சுலபமாக ENGLISH பேசுவது எப்படி - INTRODUCTION | How to speak in English | Learn english speaking |

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 4,1 тис.

  • @jonathanjc750
    @jonathanjc750 Рік тому +567

    Super ❤️

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 Рік тому +1903

    தம்பி நீங்கள் இந்த சின்னவயதில் இந்தளவிற்கு புறியும் படியாக ஆங்கிலம் கற்றுருவது வியப்பாக உள்ளது நன்றி

  • @thayakaran7540
    @thayakaran7540 Рік тому +84

    உங்களை எனது ஆங்கிலம் குருவாக எடுத்து இன்றில் இருந்து படிக்கின்றேன் 🙏

    • @mohamedniyas6594
      @mohamedniyas6594 5 місяців тому +1

      ஆங்கிலம் பேச கற்றுக் கொண்டிங்கள

  • @rathykumaran7878
    @rathykumaran7878 Рік тому +317

    எங்கள் காலத்தில் இப்படி ஒரு ஆசிரியர் இருந்திருந்தால் நாங்களும் ஆங்கிலம் கஸ்டம் என ஒதுங்கி போய் இருக்க மாட்டோம்.நன்றி அப்பன்.வாழ்க
    வாழ்க வளமுடன்.உந்தன் சேவை தொடரட்டும்.

  • @srt1997
    @srt1997 Рік тому +70

    ஸ்கூல் ல படிக்கும்போது யாருமே இவ்வளவு தெளிவா சொல்லி தரள.. ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் சீக்கிரமே உங்ககிட்ட இருந்து..
    Thanks a Lot..❤🤗Today 1 st Day Learning ..

  • @mahaadevisrideviee-sp5di
    @mahaadevisrideviee-sp5di Рік тому +513

    ஆங்கிலம் கற்பது எளிது என்ற நம்பிக்கையை அனைவருக்கும் கொடுத்ததற்கு நன்றி.

  • @arshiyacanefurniture8165
    @arshiyacanefurniture8165 2 роки тому +21

    அண்ணே என்னால இங்கிலீஷ் பேச முடியாது நினைச்சேன் ஆனா இப்போ நல்லா பேசுற ஆனா உங்க சேனல் பெருக நான் வாழ்த்துகிறேன் உங்களுக்கு மேலும் சப்ஸ்கிரைப் பண்ணி கொடுக்கிற ரொம்ப நன்றி அண்ணா

  • @GDK-1993
    @GDK-1993 Рік тому +17

    நான் நிறைய video பாத்து இருக்கேன்...but இந்தமாதிரி simple aaa...யாரும் சொன்னது இல்லை...super bro...
    I'm also one of the subscriber to your channel from today.👍

  • @bhuvanabalan1307
    @bhuvanabalan1307 11 місяців тому +3

    ரொம்ப தெளிவா பொறுமையா அழகா சொல்லி குடுக்குறீங்க. ரொம்ப நன்றி... 🙏😊❤

  • @dhanusreec1091
    @dhanusreec1091 Рік тому +127

    நன்றாக புரிகிறது sir எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவார் .நன்றிங்க sir

  • @shahidhpalani8286
    @shahidhpalani8286 Рік тому +11

    மிக்க நன்றி. எவ்வளவு எளிது என்பதை ஒரு வீடியோவில் கற்றுத்தந்ததற்கு👍 இதை பார்த்ததும் யார்க்கெல்லாம் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை வந்தது.

  • @thanmathiselvakumar8307
    @thanmathiselvakumar8307 Рік тому +51

    அருமை மகனே. எளிய முறையில் கற்பிக்க முடியும் என்பதை நிரூபித்த ஆசிரியர் நீங்கள். வாழ்க. தொடர்ந்து சொல்லி கொடுக்க விழைகிறேன்.

  • @ranjiranji7268
    @ranjiranji7268 7 місяців тому +1

    இந்த மாதிரியான ஆங்கில கற்பித்தலை நான் இதுவரை கண்டதில்லை.தம்பி உங்களை நான் மானசீக ஆங்கில குருவாக ஏற்றுக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள்

  • @aravindhm1310
    @aravindhm1310 Рік тому +38

    புரியவைப்பது என்பது அனைவரிடமும் இருப்பதில்லை ஆனால் அது உங்களிடம் இருக்கிறது அண்ணா

  • @sivap5241
    @sivap5241 Рік тому +36

    உண்மையிலேயே ரொம்ப சூப்பர். ஒரு தன்னம்பிக்கை கிடைச்ச மாதிரி இருக்கு....Thanks செந்தில்

  • @sulojansuloj1633
    @sulojansuloj1633 Рік тому +62

    நீங்கள் கற்பிப்பதை நான் கவனிக்கிறேன் மிக இலகுவாக விளங்க கூடிய வகையில் கற்பிக்கின்றீர்கள் தயவு செய்து இதனை தொடருங்கள்

  • @kamalavankamalavan-qb2ds
    @kamalavankamalavan-qb2ds Рік тому +26

    நீங்கள் எடுத்த ஆங்கில வகுப்பு மிக மிக அருமை தம்பி.

  • @vijaykarthik252
    @vijaykarthik252 Рік тому +10

    தம்பி படிக்க ஆர்வமிருந்தும் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டன என்ற கவலை இருந்துகொண்டே இருந்தது. இன்று நான் உங்களின் இந்த வீடியோவை பார்த்து மீண்டும் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். தம்பிக்கு நன்றி சொல்லி குருவாக ஏற்றுக் கொண்டு நானும் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி...

  • @shahulhameed-bq1td
    @shahulhameed-bq1td Рік тому +8

    அண்ணா உங்க வீடியோவ இப்போதான் பார்த்தேன் சூப்பரா💜 explain பண்றீங்க.
    நானும் english நல்லா பேசிடுவேன் போலயே.....🤗🤗 tq so much anna....

  • @swarnalatha1177
    @swarnalatha1177 Рік тому +25

    இப்படி ஒரு teacher ah தான் தேடிட்டு இருந்தேன்.. எனக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆசை.. நிறைய வீடியோ பார்த்துட்டேன். ஆனா இவ்வளவு அழகா யாரும் சொல்லிக் கொடுக்க வில்லை.. இனி என் பிள்ளைகளும் நானும் இந்த வீடியோ பார்த்தே கற்றுக் கொள்வோம்... 🤗🙏

  • @sulthanff1925
    @sulthanff1925 Місяць тому +1

    1st time unga video pakuren bro...clear ah explain pandringa💯

  • @sathishkumartneb6221
    @sathishkumartneb6221 Рік тому +6

    Coaching pona kuda evlo theliva solithara matanga...Ur very great.. god bless you

  • @keerthana.d03
    @keerthana.d03 Рік тому +17

    அருமையான விளக்கம் கண்டிப்பாக கத்துக்கலாம் 🎉🎉🎉easy ah solli tharanga hope vardhu,great 🎉

    • @mahaadevisrideviee-sp5di
      @mahaadevisrideviee-sp5di Рік тому +1

      நம்பிக்கை வைத்தால்
      விரைவில் ஆங்கிலம்
      கற்றுக் கொள்ளலாம்

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 Рік тому +2

    🕊🔥👏🏻👏🏻👏🏻❤️💐ஆண்டவர் உங்களை அபமிரிதமாய் ஆசீர்வதிப்பாராக.🕊🔥கஸ்ட்டம் என நினைத்த பாஷையை இவ்வளவு அழகாக ஒவ்வொருவரும் புரியும்படி விளங்கப்படுத்துவதற்காக
    நன்றி.👏🏻👏🏻👏🏻💐💐

  • @punniyamurthy9202
    @punniyamurthy9202 Рік тому +10

    மிகவும் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @saranmani2737
    @saranmani2737 Рік тому +21

    மேன் மேலும் வளர்ச்சியடைய வேண்டும்...
    நீங்களும் உங்கள் சேவையும்...🙏🏼

  • @VaishuVaishnavi-mo4ho
    @VaishuVaishnavi-mo4ho Рік тому +10

    Anna i am beginner to learn English but you improve my level of speaking English
    Tq so much anna❤❤❤

  • @srilankagirl4599
    @srilankagirl4599 Рік тому +45

    அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி புரியாத புதிராக இருந்த என்னை புரியாது என கவலை கொண்ட என்னை என்னாலும் முடியும் என காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @sampath8630
    @sampath8630 3 місяці тому

    பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. ஆங்கிலம் கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மனமார்ந்த நன்றிகள் பல. மகதை நாடு கிராம விவசாயமக்கள்.சேலம்.

  • @dilanshan6237
    @dilanshan6237 Рік тому +16

    தம்பி ஆங்கிலபாடத்தைநன்றாக புரியும்படி கற்றுக்கொடுக்கிறதற்கு மிக மிகநன்றி

  • @LakshmiLakshmi-kf2fu
    @LakshmiLakshmi-kf2fu 2 роки тому +249

    மீண்டும் மீண்டும் நன்றாக வளர வேண்டும் அண்ணா என் வாழ்த்துக்கள்

  • @innocentboy9456
    @innocentboy9456 Рік тому +4

    ரொம்ப தேங்க்ஸ் நண்பா, மிகவும் எளிதாக புரிந்தது....❤

  • @kalieskrish
    @kalieskrish Рік тому +2

    Anna neenga romba easy ya solli thareenga....thank you very much❤

  • @Nithishvalavan20
    @Nithishvalavan20 Рік тому +10

    உங்களுடைய இந்த முயற்சி அருமை. எளிதில் புரியும் படி உள்ளது. நன்றி

  • @Joker-oz7nv
    @Joker-oz7nv Рік тому +9

    அண்ணா நீங்கள் அழகாகவும் தெளிவாகவும் கற்றுத் தருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறீர்கள் எங்களுக்கும் நாங்கள் விரைவில் கற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது

  • @v.govindharaj9796
    @v.govindharaj9796 Рік тому +7

    அண்ணா நீங்களும் simple la இருக்கிங்க சொல்லித்தறுவதும் எளிமையாக சொல்லித்தறிங்க thank you 👍.

  • @kanthanpaathamkanavilumkaa8093

    உங்களோட ஒரு வீடியோ இப்போதான் பார்த்தானுங்க என்னாலயும் ஆங்கிலம் பேச முடியும் நம்பிக்கை வந்து விட்டது ...ரொம்ப நன்றிங்க நீங்க நல்ல இருக்கனும்...

  • @ηυηισα
    @ηυηισα Рік тому +6

    Anna vera level 🔥 ...... Romba easy ah puriya vatchitinga 💕

  • @jananijana103
    @jananijana103 2 роки тому +4

    Sema sema Anna .ivalo naal enga irnthinga. Enakku oru confident kuduthuttinga .new subscriber anna 😍😍😍😍😍😍😍

  • @pathana7967
    @pathana7967 Рік тому +4

    சூப்பர் அண்ணா நல்லா புரியும் படி ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறீர்கள் இன்னும் மேலும் மேலும் எங்களுக்கு வீடியோ போடுங்க அண்ணா

  • @mnathiya287
    @mnathiya287 5 місяців тому +1

    Romba nantri sir.... Na spoken English class polamnu iruthen ungalala phone laiye practice pantran...nantri sir 🙏🙏🙏

  • @pushpamandri6213
    @pushpamandri6213 3 роки тому +72

    Block bord closeup ah காண்பித்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.Supper

  • @gunaraj4021
    @gunaraj4021 2 роки тому +7

    Sir... Nice sir., Unga class naan continue pannuven sir nalla purithu sir... Spoken classkku ponen sir onnum puriyala... Aana neenga class yedukkurathu nalla purithu sir

  • @குட்டிஸ்சுட்டிஸ்-ள7ங

    Thankyou bro romba easy ah listen panna mudiudhu... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 so much

  • @sankarganesan4252
    @sankarganesan4252 Рік тому +1

    Thanks bro neenga sollitharathu ennaku helpfull la erruku thanks 🙏🙏

  • @VinothVinoth-jz3he
    @VinothVinoth-jz3he Рік тому +5

    Thank you Anna ithukula meaning puriyama irunthen neenga easyya sonning super anna💯✨

  • @sangeema1686
    @sangeema1686 Рік тому +5

    Tq you Anna... Still now am watching... Very useful Post...

  • @devandevan9715
    @devandevan9715 Рік тому +18

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா 👍👍👍

  • @dharmalingamR-ms2vq
    @dharmalingamR-ms2vq Рік тому +1

    Anna nenga sollikkoduppathu enakku semmaya puriyuthu tq anna

  • @jeyaprabu5163
    @jeyaprabu5163 Рік тому +3

    30 வருசத்துல நான் கற்ற அனுபவத்தில் முதல் முறையாக ஆங்கிலம் இவ்வளவு சுலபமாக நீங்கள் தான் கற்றுக் கொடுக்கிறீர்கள். நன்றி

  • @vathiska1606
    @vathiska1606 2 роки тому +13

    Anna unga video continue podunga, very usefulla irukku.

  • @mouniikame2310
    @mouniikame2310 Рік тому +3

    நன்றி அண்ணா❤

  • @bhagiyarajramasamy1049
    @bhagiyarajramasamy1049 Рік тому

    ஷார்ட் vedios மட்டும் பார்த்தேன் இப்போ பார்த்த வீடியோ வேற லெவல் சூப்பர் ப்ரோ தெளிவா பொறுமையா ஈஸியா சொல்லிருக்கீங்க

  • @amrink8192
    @amrink8192 2 роки тому +25

    அண்ணா எப்பொழுது தொடர்வீர்கள்?... உங்களுக்காக காத்திருக்கிறோம்..

  • @வளரி-ங3த
    @வளரி-ங3த 2 роки тому +17

    ஆகச் சிறந்த பதிவு 💯👏👏👏 நல்வாழ்த்துக்கள் தம்பி

  • @selvazzzz7040
    @selvazzzz7040 3 роки тому +5

    Nice one Broo... 🙏🙏
    Neraiya vedio podanum Bro...

  • @devarajanarvind2900
    @devarajanarvind2900 9 місяців тому

    சார் உங்க வீடியோ பார்த்தா youtube ல ரொம்ப எளிமையா எடுத்தீங்க கிளாஸ் ரொம்ப நன்றி எங்களுக்கு எல்லாமே நல்லா புரிய வைக்கிற மாதிரி ரொம்ப விளக்கமா தெளிவா சொல்லி இருக்கீங்க ஒவ்வொரு ஸ்டேஷனுக்கு நாங்க கண்டிப்பா பார்க்கிறோம் நன்றி சார்

  • @j.yalinisree3628
    @j.yalinisree3628 2 роки тому +15

    Please bro video continue va podunga please it is very useful all the people for their future 🙏🙏🙏🙏🙏🙏

  • @bindhuravi7688
    @bindhuravi7688 Рік тому +10

    It's really very easy to learn English 🙏🎉 the way you explain in Tamil is super very useful session 🎉💐🙏

  • @kalaivanansk714
    @kalaivanansk714 Рік тому +11

    Hi bro yesterday itself I started following your sessions it's very interesting and useful now I hope and confidence to say I'll speak fluently 🎉

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Рік тому +1

    Bro 🙏🙏🤗 இதுவரை எனக்கு spoken English புரியல 🙏but unga videos God bless kedachathu enaku suberb புரியுது ப்ரோ heart full thanks again 💜 bro 👍🙏🙏🙏☺️

  • @sridharchakkaravarthi674
    @sridharchakkaravarthi674 2 роки тому +5

    நீங்க. சொல்லி தரது frnds அ பேசுற மாறி இருக்கு ☺️🥰🥰🤩🥰🤩🤩

  • @balahuom6178
    @balahuom6178 Рік тому +6

    Very Nice Explanation. Thank you brother 🙏🙏

  • @bavaskhan9995
    @bavaskhan9995 Рік тому +7

    Hello 👋 sir, I am a new subscriber,I am waiting for the good teaching sir or madam❤ now I find it,it’s very helpful video,English speaking is my dream,how to learn English in I think,your video I watched,please don’t stop the video,I will learning and thank you 🙏 so much sir 🎉🎉🎉

  • @yamunam-q2p
    @yamunam-q2p 7 місяців тому +1

    Anna enaku English la pesanumnu asai but pesa thayakama eruku.unka speech nalla eruku.unkala mari nalla staff enaku kedaikala.unka video's epathan na pakuran.enaku nalla understand pana nalla eruku.romba thanks na.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Рік тому +5

    Presentation from you very clearly good job very welll

  • @nithyanivi5383
    @nithyanivi5383 Рік тому +10

    Your way of explanation is very clear thankyou so much Anna

  • @sakthirani4972
    @sakthirani4972 2 роки тому +10

    Thank you so much anna. Your teaching is very well

  • @Charu-f1x
    @Charu-f1x 9 місяців тому

    Enku sutthama English varathu but enku English peasanu padikanu romba aasai ennala mudiyathu kashdam enku feel iruku ipo unga videos patthathu enku nambika vanthuruku naanu English peasiruvenu thank you ❤❤

  • @Deeras._.collections._.
    @Deeras._.collections._. 3 роки тому +7

    Super it's too usefull🤩

  • @manimekalairajendran8807
    @manimekalairajendran8807 Рік тому +5

    Very useful for everyone you clearly explained what is it . easy to English learning thank u so much keep it up

  • @santhiyasathishkumar6934
    @santhiyasathishkumar6934 Рік тому +13

    Very useful class for English learners tq bro👍

  • @aiswaryajeni
    @aiswaryajeni 6 місяців тому +2

    அண்ணா நான் இன்னைக்கு தான் வீடியோ பார்த்தேன் ரொம்பவே நல்லா இருந்துச்சு எனக்கு ஈசியா புரிஞ்சுச்சு தேங்க்ஸ் அண்ணா யூஸ்புல்லா இருக்கு எனக்கு இங்கிலீஷ் பேசுறதுக்கு ரொம்பவே ஆசை ஆனா சொல்லித் தர யாருமே இல்ல நான் சும்மா தான் தேடி பார்த்தேன் ஆனா இன்னைக்கு அண்ணனா நீங்க எனக்கு கிடைச்சு இருக்கீங்க தேங்க்ஸ் அண்ணா

  • @priyavasanth9705
    @priyavasanth9705 Рік тому +7

    அருமை 👌🏻👌🏻நன்றாக கற்றுகொடுக்கிர்கள்... 🙏🏻🙏🏻

  • @Only-kids.
    @Only-kids. 2 роки тому +27

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🤝💐

  • @revathib6234
    @revathib6234 Рік тому +7

    Super Anna...clear explanation thank you so much...👍

  • @Alavudheen990
    @Alavudheen990 Рік тому

    Enga Teachers Koda ipdi solli kodukkala Theliva solli kodukkringa .....very use full in this video bro......

  • @bagavathyramanujam5269
    @bagavathyramanujam5269 Рік тому +7

    Anna I am studying 9th std . This class is very useful to me

  • @SivaSiva-lp5tg
    @SivaSiva-lp5tg 3 роки тому +8

    Simply super

  • @sivanodavaarisu369
    @sivanodavaarisu369 2 роки тому +9

    This video is very useful to me... Thank you bro.... 👍

  • @tharajothi8503
    @tharajothi8503 6 місяців тому

    உங்கள் பேச்சு இங்கிலீஷ் இவ்ளோ தானான்னு நம்பிக்கையை கொடுக்கிறது . You're great 👍

  • @PCtech609
    @PCtech609 Рік тому +4

    Excellent brother may god bless you abundantly❤

  • @rakkammalrakkammal2467
    @rakkammalrakkammal2467 Рік тому +4

    I like to your explanation. Very easy-to-use in my spoken. I will follow your tips in my classroom with my students.

  • @vishalikumaresan2460
    @vishalikumaresan2460 2 роки тому +4

    Thanks for your video.. It's very useful.. 🤗

  • @vijayakumari9088
    @vijayakumari9088 Рік тому

    Fetastic explained spoke seivathu ennakku thayakkamaga irukku fluency pesa I will try my best thank u bro

  • @krishnakutty7574
    @krishnakutty7574 2 роки тому +26

    Thankyou anna pls continue..Your lessons

  • @Senpa_43
    @Senpa_43 2 роки тому +118

    Excellent teaching 🔥🔥

  • @KaviyaKannan-bb4kr
    @KaviyaKannan-bb4kr 10 місяців тому

    Sir neenga teach panrathu romba simple ah understand panramari irukku sir ✨.super ah teach panringa sir .intha video enakku romba useful ah irukku sir😇.Thank you sir 🤗

  • @gamingwithrk9528
    @gamingwithrk9528 3 роки тому +10

    Super Senthil bro🥰

  • @dsp9487
    @dsp9487 Рік тому +7

    Vera level bro 🎉 No one explain like you Thank lot

  • @sharmilalafeer1648
    @sharmilalafeer1648 Рік тому +7

    Vera vera level sir 👍👍
    Good job 👍👍
    Thank you so much 🙏🙏

  • @anburajthangavel9545
    @anburajthangavel9545 Рік тому

    அண்ணா நீங்க சொல்லிக் கொடுக்கிறது தெளிவா புரியுது ரொம்ப ஈஸியாவும் இருக்கு மேலும் மேலும் சரளமாக பேசுவதற்கு எல்லா வீடியோக்களும் போடுங்க

  • @suganpriya1487
    @suganpriya1487 Рік тому +4

    Thank you bro I'm so happy 😊

  • @selvazzzz7040
    @selvazzzz7040 3 роки тому +4

    Bro... Hashtag neriya pannu bro... Appo than konjam sekkiram ah reach ahum...

  • @ngau3757
    @ngau3757 Рік тому +5

    Very useful video bro 👏👏👏thank you so much

  • @priyapandiyan1650
    @priyapandiyan1650 Рік тому

    Anna it's really helpful.. Naa niriya videos search panni irukan english kathukarathukaga.. Aana ipotha anna fulfilled aachu enaku . Thank you so much brother

  • @georgesahaya5157
    @georgesahaya5157 2 роки тому +17

    God bless you abundantly 🙌🙌🙌

  • @menakamenaka4814
    @menakamenaka4814 Рік тому +17

    Bro 👌 Such a very useful session ❤ thanks a lots 💯 waiting for many videos from u ❣️👌

  • @niranchanas3755
    @niranchanas3755 Рік тому +18

    Still now only watching your vedio Anna , I like to speak in English ,but I can't speak fluently..I know little bit of English... your vedio is very useful ,🙏thank you so much Anna ..I eagerly waiting for your next classes 👍

  • @glatha1158
    @glatha1158 Рік тому

    மிகவும் அருமை நீண்ட கால கனவு ஏக்கம் ஆங்கிலம் கற்க இப்போது எனது குழந்தைகளுக்கு கற்பிக்க தடுமாற்றம் கொண்டு கவலைப்பட்டேன் மிக்க நன்றிங்க ஒரு வித சந்தோஷம் எனக்கு நன்றி நன்றி நன்றி