அங்காளம்மன் கவசம் | தினமும் காலை மாலை இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல் பில்லி சூனியம் அழியும்

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @mohanapriyak2903
    @mohanapriyak2903 Рік тому +57

    எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ramasamyramu4383
    @ramasamyramu4383 Рік тому +8

    எங்கள். குலதெய்வம். அங்காளம்மன். எங்கள். குடும்பத்தை. ரொம்ப. சோதிகராயே. அங்காளம்மன். தாயே. ஏன். எங்களை. நல்வழி காட்டம்மா. என். மனம். பயமாக. இருக்கு. தாயே. 😊

  • @devikulam4572
    @devikulam4572 Рік тому +19

    ஓம் அங்காளபரமேஸ்வரித்தாயேபோற்றி.எங்கள்இல்லத்தில்இருக்கவிடாமல்துன்புறுத்தும்தீயசக்திஅகற்றி
    எங்களை ப பாதுகாத்தருளுங்கள்
    தாயே.சரணம்அம்மா🙏🌺🌺🌺🙏

  • @alagurajan629
    @alagurajan629 Рік тому +22

    அங்காளம்மன் கவசம் அருமை
    என்னைக் காக்கும் தெய்வம்
    நீயே அம்மா

  • @balasaraswathy4591
    @balasaraswathy4591 2 роки тому +12

    அம்மா தாயே, மனமுருகி வேண்டுகிறேன்
    என் ப்ரார்த்தனையை கேட்டருள் புரியுங்களம்மா்.

  • @s.muthiahs.muthiah1492
    @s.muthiahs.muthiah1492 Рік тому +8

    எங்கள் குலதெய்வமே. காரைக்குளம் வாழ் அங்காளி மகமாயி அங்காளஈஸ்வரித்தாயே உன்பாதம் பணிந்தேன் காப்பாற்று தாயே எனக்கு வேறு வழி தெரிய வில்லை உன்பாதம்தான் எனக்கு காப்பு தாயே

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Рік тому +33

    எப் பிறவி எடுத்தாலும்
    என் தாய் அங்காள பரமேஸ்வரியே குலதெய்வமாக வரவேண்டும் அன்னையே 🙏🙏🙏🙏🙏

    • @Kowsimanivlogs0301
      @Kowsimanivlogs0301 Рік тому +2

      Aggalaeeswareapotteomomsakte🙏🙏🔱🔱🙏🙏

    • @vickivj3644
      @vickivj3644 8 місяців тому

      @@Kowsimanivlogs0301 .k.,f

  • @kumareshr3997
    @kumareshr3997 Рік тому +20

    ஓம்சக்தி அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி❤❤

  • @sivaprapaprapa4877
    @sivaprapaprapa4877 Рік тому +17

    🙏எம் குலம் காக்கும் தாயே போற்றி போற்றி 🙏
    ஸ்ரீ அங்காளம்மன் துணை
    🙏🙏🙏🙏🙏

  • @hanujavijayvijayhanuja4177
    @hanujavijayvijayhanuja4177 Рік тому +10

    அங்காளம்மா என் அம்மாக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தரவேண்டும் நீயே எனக்கு துணை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @snagarajan3590
    @snagarajan3590 Рік тому +4

    , உலகின் அனைத்து உயிர்களும் வலமுடன் வாழ அருள்தரும் அன்னை

  • @village_boys786
    @village_boys786 Рік тому +5

    என் அம்மா அங்காளம்மன் பரமேஸ்வரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻போற்றி

  • @senthilkumar-mx3dp
    @senthilkumar-mx3dp Рік тому +7

    தாயே கோடாண கோடி நன்றி

  • @yugendranmeeraiah1657
    @yugendranmeeraiah1657 26 днів тому +1

    எங்கள் குல தெய்வம்

  • @k.k.rathinasamyrathinasamy4383
    @k.k.rathinasamyrathinasamy4383 2 роки тому +7

    எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஷ்வரி. எலவந்திதிருப்பூர்மாவட்டம்

  • @lathabs1872
    @lathabs1872 Рік тому +5

    எங்க குலதெய்வம் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி போற்றி போற்றி போற்றி 🙏🙏♥️❤️💖💕❣️💘💞🌸🌷💕❣️💘👍👌👌

  • @veeralachmyveerasamy6961
    @veeralachmyveerasamy6961 Рік тому +2

    மிக பொறுமையான உச்சரிப்பு அருமை நன்றி நண்பரே

  • @pasakaranpasakarari7043
    @pasakaranpasakarari7043 2 місяці тому +2

    அம்மா தாயே அங்காளஈஸ்வரியே தாயே போற்றி

  • @v.g.suondhar3178
    @v.g.suondhar3178 Рік тому +7

    ''எல்லாம் நீயே தாயே''

  • @sathiyajeyam640
    @sathiyajeyam640 3 місяці тому +4

    அங்காளம்மா எங்கள் கஷ்டத்தை போக்குமா மலை போல குஞ்சு இருக்கும் எங்கள் கஷ்டம் பனி போல அங்க தாயே அங்காளம்மா சரணம் சரணம் தாயே

  • @balabk918
    @balabk918 Рік тому +3

    ஓம் ஸ்ரீ காளி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @hanujavijayvijayhanuja4177
    @hanujavijayvijayhanuja4177 Рік тому +5

    அம்மா தாயே உன்னை தான் நான் நம்புகிறேன் என் அம்மா கனவர் தம்பி நான் நாங்கள் நோய் நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும் அம்மா அம்மா

  • @sivaramans816
    @sivaramans816 21 день тому

    எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரியை போற்றி போற்றி எங்கள் கஷ்டங்களை தீர்த்திடுவாய் அம்மா தாயே அங்காள பரமேஸ்வரி

  • @AK-ir1eg
    @AK-ir1eg Рік тому +3

    ஓம் ஶ்ரீ அங்காளம்மன் தேவி சரணம் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏

  • @JayaPal-t2b
    @JayaPal-t2b 12 днів тому

    Yengal Kulatheivamey Potri!🔱🔱🌄🌄🌺🌺🪔🪔🙏🙏

  • @a.alagukannaa.alagukanna9700
    @a.alagukannaa.alagukanna9700 Місяць тому +3

    Amma thunai yen alugai kurai ma

  • @NallammalP-c1y
    @NallammalP-c1y Місяць тому

    அங்காள பரமேஸ்வரி தாயே என் குழப்பத்தை தீர்த்து வை தாயே தாங்க முடியாத கவலை இருக்கிறது என் பிரச்சனையை தீர்த்து வை தாயே

  • @kpsupersenthi2056
    @kpsupersenthi2056 2 роки тому +4

    ஓம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி எங்கள் குலதெய்வம் கரியாம்பட்டி ஓட்டன்சத்திரத்தில் உள்ளது

  • @prakashvinoth5276
    @prakashvinoth5276 18 днів тому

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் தாயே போற்றி எனக்கு திருமணம் நடக அருள் புரியா வேண்டும்

  • @sivaramans816
    @sivaramans816 7 днів тому

    குலதெய்வம் அங்காள பரமேஸ்வரியே ஓம் பராசக்தி தாயே என்னோட கஷ்டங்கள் எல்லாம் தீர்த்து விடுவாயா அம்மா குல தெய்வமே சக்தி ஓம் சக்தி போற்றி போற்றி

  • @saravananmani7798
    @saravananmani7798 5 місяців тому +2

    அம்மா தாயே அங்காளம்மன் தாயே ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @ChitraTS-r2v
    @ChitraTS-r2v Рік тому +1

    Thayee angalamma engalai engal illathi irukka vidamal theeya sakthigal atti padaikindrana ivargalai viratti engalai padhukakka vendum thayee 🙏🙏🙏

  • @JayaPal-t2b
    @JayaPal-t2b 9 днів тому

    En Kulatheivamey Angalaparameshwariye Ungal Thiruvadigal Saranam! 🌺🌺🪔🪔🔱🔱🎄🎄🔱🔱🌄🙏

  • @sharmilidurga12
    @sharmilidurga12 2 роки тому +3

    என் குல தெய்வம் மே மனக்கவலை தீர்த்து வைக்க வேண்டும்.அம்மா. என் மகளை காப்பாற்றி அவளுக்கு படிப்பை வரவை தாயே! அம்மா அங்காளபரமேஸ்வரி தாயே!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SankarSankar-pi5on
    @SankarSankar-pi5on 2 роки тому +3

    எங்கள் குலதெய்வம் என் குடும்பம் மற்றும் அனைத்து மக்களையும் காத்து அருள் கொடு தாயே

  • @ChitraTS-r2v
    @ChitraTS-r2v Рік тому +1

    Thayee angali en pillaigal iruvarum neenda ayuludan noi nodi illamal arokyamayaga irukka kathu arulvai thayee 🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +1

    ஆத்தாளேஎங்கள்அபிராமிவல்லியை அன்டமெல்லாம்பூத்தாளேமாதுளம்பூநிறத்தாளே காத்தாளேஅங்குசபாசங்குசுமங்கரும்புங் அங்கைசேர்த்தாளேமுக்கண்ணியைதொழுவார்க்கு ஒருதீங்கும்இல்லையேசிவகாளிதாயே ஓம்பூர்புவஸ்ஸஹதத்ஸவிதுர்வரேன்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோனப்ரசோதயாத் ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்கமாலாட்சிதாயேபோற்றி ஓம்சேதுமாகாளிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்நாகைநீலாயதாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்சிநேகவல்லிதாயேபோற்றி ஓம்சௌந்தரநாயகிதாயேபோற்றி ஓம்பிரகதாம்பாள்தாயேபோற்றி ஓம்ஞானாம்பிகைதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்உண்ணாமுலையம்மைதாயேபோற்றி ஓம்அங்காளபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்ஆதிபராசக்திதாயேபோற்றி ஓம்வடிவுடைமாணிக்கநாயகிதாயேபோற்றி ஓம்கொப்புடையம்மன்தாயேபோற்றி ஓம்முத்துமாரியம்மன்தாயேபோற்றி ஓம்சுந்தரபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்திரிபுறசுந்தரிநாயகிதாயேபோற்றி ஓம்பர்வதவர்த்தினிதாயேபோற்றி ஓம்கண்ணாத்தாள்தாயேபோற்றி ஓம்பொன்னழகியம்மன்தாயேபோற்றி ஓம்முத்தாலம்மன்தாயேபோற்றி ஓம்பெரியநாயகிதாயேபோற்றி 🌿🌺🍀🌼🌷☘️🌸🏵💮🌻🌹🍌🍌🍓🍊🍇🍋🍍🍎🍉🍒🍐🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @Kumari_anand
    @Kumari_anand Рік тому +1

    அங்களம்மா தாயே போற்றி போற்றி

  • @vasanthapriyan.k1990
    @vasanthapriyan.k1990 8 місяців тому +1

    ஓம் அங்காளம்மன் தாயே போற்றி 🙏🏻 நோய் தொல்லை இருந்து எதிரிகள் தொல்லை இருந்து கண்திருஷ்டி இருந்து உன் குடும்பத்தை காத்து அருள் புரிய வேண்டும் அம்மா அங்காளம்மன் தாயே போற்றி 🙏🏻🙏🏻💐🙏🏻💐🙏🏻🙏🏻💐🙏🏻💐💐

  • @tamilmaran6505
    @tamilmaran6505 2 роки тому +2

    Agila avataaram edutha தாயே potri potri நல்ல வழி விடுங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா தாயே

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 роки тому +9

    நரசிங்ககூட்டம்ஓம்சித்திவிநாயகர்போற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிதாயேபோற்றி மாரந்தைஓம்இருளப்பர்அய்யாகாமாட்சிகமாலாட்சிதாயேபோற்றி பூங்குளத்துஓம்ராஜகாளிதாயேபோற்றி எமனேஸ்வரம்ஓம்துர்காதேவிதாயேபோற்றி காரைக்குடிஓம்கொப்புடையம்மன்போற்றி இராமேஸ்வரம் ஓம்பற்வதவர்த்தினிதாயேபோற்றி திருவேற்காடு ஓம்கருமாரியம்மன்போற்றி திருகானப்பேர்ஓம்மீனாட்சிதாயேபோற்றி திருக்கடவூர்ஓம்அபிராமிதாயேபோற்றி மதுரைஓம்மீனாட்சிதாயேபோற்றி காஞ்சிபுரம் ஓம்காமாட்சிதாயேபோற்றி காசிஓம்விசாலாட்சிதாயேபோற்றி நாகைஓம்நீலாயதாட்சிதாயேபோற்றி நாட்டரசன்கோட்டைஓம்கண்ணாத்தாள்தாயேபோற்றி மடப்புரம்ஓம்சிவகாளிதாயேபோற்றி மேல்மலையனூர்ஓம்அங்காளம்மன்தாயேபோற்றி மேல்மருவத்தூர்ஓம்ஆதிபராசக்திதாயேபோற்றி தாயமங்களம்ஓம்முத்துமாரியம்மன்போற்றி திருமீயச்சூர்ஓம்லலிதாம்பிகைதாயேபோற்றி திருக்கருகாவூர்ஓம்கர்ப்பரட்ஷாம்பிகைதாயாரேபோற்றி திருசேலம்ஓம்கோட்டைமாரியம்மன்போற்றி திருஇருக்கன்குடிஓம்மாரியம்மன்போற்றி திருநெல்வேலிஓம்காந்திமதிதாயேபோற்றி🌿🌸☘️🌷🍀🌹🏵🌻🌺🍌🍌🍇🍊🍎🍐🍋🌾🍬🥥🥥🇮🇳🕉🔔⭐🔱🙏🙏🙏🙏

  • @sangimangi115
    @sangimangi115 7 місяців тому +1

    எங்கள் குலதெய்வமே அங்காள பரமேஸ்வரியே துணை எங்கள் குலதெய்வமே எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே எப்பொழுதும் எந்த நிலையிலும் எங்களை காப்பாற்ற வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 роки тому +2

    ஓம் சக்தி ஓம் பராசக்தி
    ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому

    Om Sri Angalamman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BhuvaneswariDesingan
    @BhuvaneswariDesingan Рік тому +1

    ஓம் சக்தி அங்காளம்மன் போற்றி போற்றி

  • @paulraj7041
    @paulraj7041 Рік тому +1

    அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி

  • @Vijayvijay-eu6zn
    @Vijayvijay-eu6zn Рік тому +58

    அங்காளம்மா தாயே உன்னை நினைக்கும் அனைவருக்கும் நீ நல்ல வழி காட்ட வேண்டும் அம்மா 🙏🔱🙏

    • @SaravananParameshwari-oc2kj
      @SaravananParameshwari-oc2kj Місяць тому

      ஓம் சக்தி அங்காள தாயே என் குடும்பத்தை நல்லபடியா வச்சு என் பிள்ளைகளையும் நல்லபடியா வைக்கணும் தாயே அங்காள

  • @suriyanarayanang2584
    @suriyanarayanang2584 Рік тому +1

    ஓம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏.

  • @senthilvelanmanikkam1291
    @senthilvelanmanikkam1291 7 місяців тому

    தாயே அங்காளபரமேஸ்வரியே போற்றி போற்றி!
    அம்மா இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் உயிர் இனங்களும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ அருள் புரிவாய் தாயே போற்றி! ,❤❤❤

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 5 місяців тому +1

    அங்காளம்மா தாயே பவித்ரா ஆந்திரா எங்க வீட்டில் வந்து ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 роки тому +6

    🕉 Om Anganaia Paramasvari Amma Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Amma Akalaida Kodi Pramanda Naiage Sakti Om Sakti Om Sakti Om Sakti 🙏 🙏 🙏, 🌹 🌹 🌹

  • @user-dr3zq5mh3t
    @user-dr3zq5mh3t Рік тому +7

    எங்கள் குல தெய்வம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 роки тому +70

    இப்பாடலைஇயற்றியவர் இப்பாடலுக்குஇசையமைத்தவர் இப்பாடலைஅற்புதமாகபாடியவர் இப்பாடலைஅருமையாகஓளிபறப்பியசேனலுக்கும் கோடானகோடிநன்றிகள் நரசிங்ககூட்டம்ஓம்சித்திவிநாயகர்போற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிதாயேபோற்றி மாரந்தைஓம்இருளப்பர்அய்யாகாமாட்சிகமாலாட்சிதாயேபோற்றி பூங்குளத்துஓம்ராஜகாளிதாயேபோற்றி🌿🌸☘️🌷🍀🌹🏵🌻🌺🍌🍌🍌🍇🍊🍎🍐🍋🌾🍬🥥🥥🇮🇳🕉🔔⭐🔱🙏🙏🙏🙏

  • @SelviL-y9t
    @SelviL-y9t 6 місяців тому

    அங்காளபரமேஸ்வரி அம்மன் தாயே போற்றி போற்றி எங்கள் குடும்பத்திற்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா தாயே

  • @paulraj7041
    @paulraj7041 Рік тому +1

    என் குல தெய்வமே போற்றி

  • @vasanthapriyan.k1990
    @vasanthapriyan.k1990 8 місяців тому

    குடும்பத்தை கொரை குலதேய்வமே காத்து அருள் புரிய வேண்டும் அம்மா அங்காளம்மன் தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyamoorthykasi2212
    @sathiyamoorthykasi2212 Рік тому

    அங்காயி தாயே போற்றி, தலமாடு காப்பவளே போற்றி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому

    Om Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalinideviyogarajah6523
    @kamalinideviyogarajah6523 8 місяців тому

    ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி ஓம் ஆதி பரா சக்திதாயே போற்றி ஓம்ஆதி ஞான சக்தி தாயே போற்றி ஓம்துர்க்கா தேவி தாயே போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் தாயேய🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 5 місяців тому

    Om Sri Ganapathy perumane potri Om Sri Murugaia potri Om Sri Angalaparameswari Amman Thaye Ragu Gethu Bahavane Karupùswami yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BhaskarPthangaraj
    @BhaskarPthangaraj 11 місяців тому

    என் குலதெய்வமே அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி
    அம்மா தாயே என்னோட கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நல்லபடியாக வாழ வழி கொடுத்தாயே
    🙏🙏🙏🙏🙏

  • @poppydoll1497
    @poppydoll1497 10 днів тому

    🙏amma thayea thunai

  • @sarojasaro849
    @sarojasaro849 Рік тому +2

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏♥️💙💚💛💚💙💛♥️💐

  • @RaviKumar-si2nj
    @RaviKumar-si2nj 9 місяців тому +3

    Amma Thai 🙏🙏🙏🌺🌼🌻🏵🍍🍋🍎🍊

  • @lakshmiraj5202
    @lakshmiraj5202 2 роки тому +24

    எங்கள் குலதெய்வம் ஓம் அங்காள பரமேஸ்வரி அம்மன்

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 роки тому +2

    என் மனதில் உள்ளதை உள்ளபடி நீரை வேண்டும் 🪔🙏🌹🌾💐

  • @nagenthiranpoongodi7647
    @nagenthiranpoongodi7647 3 роки тому +2

    ஒம்அங்காளபரமேஷ்வரிஅம்மா ஒம்அங்காள சக்தி அம்மாஒம்அங்காளகடல்தயா ஒம்அங்களாபரசக்தி அம்மாஅம்மா ஹிஅம்மா ஹிஅம்மா ஹிஅம்மா என்வாழ்க்கை சிதைந்து உள்ளது இருள்முள்கிவிட்டது

  • @g2k777kp
    @g2k777kp 5 місяців тому +2

    ஓம் ஶ்ரீ அங்காளம்மன் போற்றி 🍌💯🌿🌾🥀🥥🥭🍊🍑🍓🍋🏠🏡🏘️🥇🥈🥉🏆🪙💰💵 என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் என் இரண்டாம் கணவர் அவங்க குடும்பம் என் மகன் இரண்டு பேர் நல்ல படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 தர்மம் வெல்லும் என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என் அம்மா வீடு கிரயம் ஆக வேண்டும் என் அண்ணன் மணவி குடும்பம் குழந்தை இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வளரவேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯🌾 எங்கள் குடும்பம் இணைந்தது தழைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 நல்லது நடக்க வேண்டும் எங்களுக்கு எதிரிகள் பகை வறுமை பீடை தருத்திரம் பாவம் செய்வினை மந்திரம் அதர்மம் சாமி கோறை ஈடு முறை பேய் பிசாசு வினை தீயசக்திகள் கடன் போட்டி போறாமை ஏவல் பில்லி சூனிய பசி கண் திருஷ்டி தோஷங்கள் கோவம் பஞ்சம் பட்டினி கெட்ட பழக்கம் போதைப் பழக்கம் நோய் எல்லாம் ஜென்மம் தடை விலக வேண்டும் திரும்ப வார கூடாது அதர்மம் அழிந்து விடும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்கள் எங்க கூட இருக்க வேண்டும் 🙏💯 தர்மம் வெல்லும்

  • @balabk918
    @balabk918 Рік тому +2

    ஓம் சக்தி தாயே காளி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @tamilcraftycorner5569
    @tamilcraftycorner5569 Рік тому +4

    அங்காளம்ம மா என் பிள் ளை க்கு துணையா இருமா அம் மா 😢🙏🙏🙏

  • @JagadheeshJ-gq7jq
    @JagadheeshJ-gq7jq 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚எங்கள் அங்காள பரமேஸ்வரி அம்மாவே எனக்கு எப்போதும் துணையாக இருந்துக்கொண்டே இருங்கள் அம்மா 💘💘💘💘💘💘👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabakarankesavan3851
    @prabakarankesavan3851 Рік тому +1

    Amma thaye Sri Angalaparameshwari Amma

  • @ramasamyramu4383
    @ramasamyramu4383 Рік тому

    எங்கள். குலதெய்வம். அங்காளம்மன். குடிபாடு.எங்கள்.வருமையை.போக்கவேன்டும்.வேலையில்லாமல்.சிரமம்.கரனை.காட்டம்மா.அங்காலம்மா.தாயே

  • @tamilmaran6505
    @tamilmaran6505 2 роки тому +2

    ஓம்சக்தி potri ஓம்சக்தி ஓம்சக்தி potri potri potri

  • @sakthipriya6757
    @sakthipriya6757 Рік тому

    Amma angalaamma neetha entha casesa engalukku sathakama mutiththu kotungal amma athakaranam kondu azhiranga amma avangala neetha paththu kekanum entha oru Asampavitham natakkamal nengatha paththu kolla vendum amma ethuku muzhu poruppu nengatha amma engalukku yaru ethum seithalum kekakutathu amma 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 роки тому +1

    Om Sri Angalaparameswari Thaye Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @savitharanijanardhan525
    @savitharanijanardhan525 2 роки тому +2

    Amma Thaye ellariyom kapartum 🙏

  • @paramasivan1490
    @paramasivan1490 9 місяців тому

    அன்னை அங்காளபரமேஸ்வரி திருவடிகள் போற்றி! போற்றி!! (திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளம்)

  • @sankersandhiyasankersand-bw4dr
    @sankersandhiyasankersand-bw4dr 5 місяців тому +1

    மேல்மலயனூர் அங்காளம்மன் நீயே துணை

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 5 місяців тому

    Om Sri Ganapathy perumane Namaha Om Sri Muruga Angaiaparmesw ari Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrasekarganesh3559
    @chandrasekarganesh3559 2 роки тому +9

    ஓம் அங்காளத்தாய் போற்றி

    • @Kowsimanivlogs0301
      @Kowsimanivlogs0301 Рік тому

      Omsakteaggalaparamaswareiapotteomtaaamma🎉🎉🎉🎉🎉

  • @bhavanisri9271
    @bhavanisri9271 21 день тому

    ஓம் சக்தி பராசக்தி ❤❤

  • @sakthiveldhanam4269
    @sakthiveldhanam4269 7 місяців тому +1

    என் தாயே எனக்கு பூ பொட்டு தாரும் அம்மா என் குழந்தை கள் கேட்கும் வரத்தை அருள வேண்டும் தாயே எங்கள குல அங்காளபரமேஸ்வரிதாயே போற்றி போற்றி

  • @kandarajs3712
    @kandarajs3712 6 місяців тому +1

    பாடல் வரிகள், உச்சரிப்பு, குரல் வளம், இசை, வீடியோ அமைப்பு அனைத்தும் அருமை. கானொளி தயாரித்து வழங்க உதவிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.

  • @JAYAPAL-ip3ls
    @JAYAPAL-ip3ls 4 місяці тому

    En Kulatheivam Angaliye Saranam Amma! 🙏🙏🌋🙏🙏🙏🙏🙏🙏💗💗💗

  • @mohanapriyak2903
    @mohanapriyak2903 Рік тому +20

    அங்காளாம்மா உன்னை நினைக்கும் அனைவரையும் காப்பாற்று தாயே🙏🙏🙏

  • @gopigopi5607
    @gopigopi5607 Рік тому +18

    என் எங்கள் குடும்பம் எல்லோரையும் ஆயுள் காப்பாய் தாயே அம்மா அங்காளம்மன் துணை 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @vilvanathans8293
    @vilvanathans8293 6 місяців тому +2

    அங்காளபரமேஸ்வரி அம்மன் தாயே போற்றி போற்றி எங்கள் குடும்பத்திற்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா தாயே

  • @KowsalyaKowsalya-rj2hf
    @KowsalyaKowsalya-rj2hf 11 місяців тому +3

    எங்கள்குலதெய்வம் அங்காள. பரமேஸ்வரி போற்றி போற்றா

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Рік тому +3

    ஓம் அங்காள பரமேஸ்வரி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @amuthabaskar672
    @amuthabaskar672 Рік тому +5

    எங்கள் குலதெய்வம் அங்காளிதாயேபோற்றி......

  • @wellmusic8384
    @wellmusic8384 6 місяців тому +2

    ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி போற்றி🙏🙏

  • @Nareshkumar-dl5ju
    @Nareshkumar-dl5ju 5 місяців тому +1

    எங்கள் குலம் காக்கும் அம்மாவே எங்களோடு என்னைக்கும் கூடவே இரு அம்மா

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 10 місяців тому

    என் குல தெய்வமெ அங்காளம்மன் தாயே போற்றி போற்றி 💝💝🙏🏼🤲🤲🤲🤲🐙⚘️⚘️⚘️⚘️⚘️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @paulraj7041
    @paulraj7041 Рік тому +1

    அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому

    Om Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahboyys5170
    @mahboyys5170 6 місяців тому +1

    Om sri angalapapameswari amari 🙏🙏🔥🔥🔥⚜️⚜️⚜️🫀🫀🫀🌺🌺🌺

  • @balabk918
    @balabk918 Рік тому +4

    ஓம் அங்காள அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @SaravananParameshwari-oc2kj
    @SaravananParameshwari-oc2kj 18 днів тому

    ஓம் எங்கள் அங்காள ஈஸ்வரி குலதெய்வமே எங்களை நல்லபடியாக வைக்குமாறு

  • @AmsaveniAmsa-td1mi
    @AmsaveniAmsa-td1mi 9 місяців тому

    அங்காளம்மனே போற்றி போற்றி