இரண்டாம் சுற்று | தமிழ்நாடு vs பஞ்சாப் | Ring Pit முறையில் கரும்பு நடவு முறை மற்றும் சாகுபடி

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • இரண்டாம் சுற்று | தமிழ்நாடு vs பஞ்சாப் | Ring Pit முறையில் கரும்பு நடவு முறை மற்றும் சாகுபடி
    முதல் சுற்று: • தமிழ்நாடு vs பஞ்சாப் |...
    **************************************************************
    Our Channel Link : bit.ly/IndianH...
    Whatsapp Link : wa.me/+9179041...
    *************************************************************
    Connect with Us:
    Email - heritagerindian@gmail.com / info@indianheritager.com
    Contact No: +91-7904140033
    Blog: நமது கட்டுரைகளைப் படிக்க: www.indianheritager.org
    Shop: நமது பொருட்களை வாங்க: www.indianheritager.com
    FB Page: / indianheritager
    FB Group: / indianheritager
    Instagram: / theindianheritager
    Twitter: / indianheritager
    **************************************************************
    No Charges For promotions
    **************************************************************
    For Free Agri Consultation Or Discussion Only through Telephone:
    வேளாண் சம்பந்தமான இலவச ஆலோசனைகளுக்கு
    Call: V.Thanigai Kumar +91-98659-43474
    Whatsapp Link : wa.me/+9198659...
    **************************************************************
    For Professional Agri Consultation through Personal Visit to Your Farm:
    நேரடியாக உங்களது தோட்டம் அல்லது இடத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் கொடுப்பதற்கு:
    Call: +91-7904140033 (Charges Applicable-கட்டண சேவை- முன்பதிவு அவசியம்)
    Consultants: Mr.S.Mohanraj / Mr.V.Thanigai Kumar
    **************************************************************
    For Marketing Your Products: சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகளுக்கு
    Call: C.Santhosh Kumar +91-79041-40033
    Whatsapp Link : wa.me/+9179041...
    **************************************************************
    DISCLAIMER:
    This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    The views or opinions expressed by the guest speakers are solely their own and do not necessarily represent the views or opinions of our channel or its representatives.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    Medical Disclaimer: The information on this site is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this web site is for general information purposes only.
    **************************************************************
    #indianheritager #sugarcane #ringpit

КОМЕНТАРІ • 131

  • @kidzeworld5578
    @kidzeworld5578 3 роки тому +18

    கரும்பை வெளியில் இருந்து இந்திய துணைக்கண்டத்துக்கு கொண்டவந்ததே தமிழன்தான். நம்மகிட்டயே சவாலா தமிழன்டா. வெற்றி வசமாக வாழ்த்துக்கள்

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 2 роки тому

      சங்க இலக்கியத்தில் அதியமானின் முன்னோர் தேவ உலகத்தில் இருந்து கரும்பைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தார் எனும் பாடல் குறிப்பு உள்ளது. (புறநானூறு.)

  • @aravinththilak
    @aravinththilak 3 роки тому +16

    நீங்கள் ஒரு சிறந்த விவசாயி அனைவருக்கும் பயனுள்ள தகவலை தந்துள்ளீர்கள் நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் விவசாயம் விவசாயி செழிக்கட்டும்

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd 3 роки тому +8

    நானும் களத்தில் இறங்கி ஒரு வயல் நட்டு வைத்துள்ளேன் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏👌

  • @RajKumar-dq1yy
    @RajKumar-dq1yy 3 роки тому +3

    அருமையான பதிவு சகோதரர் நீர் பாய்ச்சல் முறை புதிதாக உள்ளது எக்கர் அளவில் பயிரிட நீர் பாய்சல் பதிவிடவும். உங்கள் விவசாய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

  • @futurenatureofficial
    @futurenatureofficial 3 роки тому +3

    *உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்*

  • @இளம்இயற்கைவிவசாயி

    தல போரபோக்குல ஒரு டிப்ஸ் சொன்னீங்க பாருங்க அருமை.
    வீட்டிலேயே நாட்டுச்சர்கரை தயார்செய்வது சூப்பர்.
    கண்டிப்பா நானும் இதை செய்யப்போறேன்.

    • @indianheritager
      @indianheritager  3 роки тому +1

      மர செக்கு எப்படி இன்று நிறைய பேர் தொழிலாளாக எடுத்து செய்கிறார்களோ ! அதே போல் நாட்டு சர்க்கரை ஆலைகளை மிகவும் சிரியதாக்கி தொழில் செய்ய முயற்சி செய்யுங்கள்

  • @muthum2328
    @muthum2328 3 роки тому +1

    உங்கள் வட்ட பாத்தி கரும்பு உற்பத்தி முறை பற்றி விளக்கும் முறை மிகவும் நேர்த்தியாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே

  • @Rithish2006
    @Rithish2006 3 роки тому +2

    நான் இந்த வீடியோவை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் அண்ணா. வாழ்த்துக்கள்

  • @vaseekarankw
    @vaseekarankw 8 місяців тому +1

    very useful videobrother keep it up i am beginner i am interesting doing tis method of agriculture tanks a lot

  • @PremKumar-iu8jf
    @PremKumar-iu8jf 3 роки тому +4

    Anna no one is ready to encourage our natural farming and new method anna, but you are more motivating anna, thanks for your hard effort and very good video anna 😊

  • @vetrikl2314
    @vetrikl2314 3 роки тому +2

    Sir hat's off to u gentle man... 👍👍👍👍👍... U will win by gods grace....

  • @GangaiDalu
    @GangaiDalu 3 роки тому +2

    வாழ்த்துகள் சகோ, வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @m.thangababy1804
    @m.thangababy1804 3 роки тому +1

    Bro,ungalukku,ennoda,hearts of salute,🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ramchander2185
    @ramchander2185 3 роки тому +1

    அருமை 👌👌👌👌👌வெற்றி நிச்சயம் சகோ 👍👍👍👍👍 மேலும் உங்கள் பதிவுக்காக waiting 👍

  • @karthickumardsk1278
    @karthickumardsk1278 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா.. அருமை...

  • @karthickb8797
    @karthickb8797 3 роки тому +1

    அருமையான சவால். வெற்றி நிச்சயம்.
    கரும்பு சாறு கடையில் இருக்கும் தோல் சிவாத கரும்பை வெட்டி, மாடி தோட்டத்தில் 2 அடி சிமின்டு‌ உறையில் முயற்சி செய்யப்போகிறேன்.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 роки тому

      Good

    • @thavamanimaadasaamy3943
      @thavamanimaadasaamy3943 3 роки тому

      தொட்டியின் விட்டம் அளவு அதிகமாக இருந்தால் நல்லது

    • @karthickb8797
      @karthickb8797 3 роки тому

      @@thavamanimaadasaamy3943 பரிந்துரைக்கு நன்றி. 1.5 அடி தொட்டி தான் இருக்கிறது, அதனால் 6 விதை புற்கள் மட்டும் முயற்சி செய்கிறேன்.

  • @saran9533
    @saran9533 3 роки тому +1

    அருமையான பதிவு மேலும் மேலும் பெருக வாழ்த்துக்கள்

  • @saravanankalai5004
    @saravanankalai5004 3 роки тому +1

    சூப்பர் அண்ணா
    அதிலும் நாட்டு சர்கரை ஐடியா சூப்பர்

  • @இயற்கைசெந்தில்குமார்

    அருமையான தற்சார்பு வாழ்வியல். நன்றிகள் சகோ🙏

  • @RanjithRaji
    @RanjithRaji 3 роки тому +2

    I am watching you sir, waiting for result. Keep going sir.

  • @praneshm92
    @praneshm92 3 роки тому +2

    அடுத்த பாகம் எப்போதுங்க அண்ணா ? ஒரு மாசம் ஆயிடுச்சு ...
    முடிஞ்சா நாட்டு சக்கரையை வீட்டில் செய்து பதிவிடவும்

  • @mvk1427
    @mvk1427 3 роки тому +2

    வெற்றி நிச்சயம் பிரோ வாழ்த்துகள்...

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg 3 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻

  • @iravanairavana483
    @iravanairavana483 3 роки тому

    தாங்களின் பணி அளப்பரியது ஆகச் சிறந்த பலமே உங்களின் செயலில் நம்பிக்கையும் உழைப்புமே சிறந்த செயல் வேளாண்குடியை செயல்படுத்துவோம் சீர்படுவோம்
    வாழ்க தமிழ் வளர்க தமிழரின் வரலாறு பண்பாடு நாகரிகம்

  • @alagarrajaalagarraja7642
    @alagarrajaalagarraja7642 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @nandhapanjanathan2812
    @nandhapanjanathan2812 3 роки тому +1

    God bless you anna keep going for us..

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 3 роки тому

    அற்புதம் மாமா

  • @gopinathnatarajan8530
    @gopinathnatarajan8530 3 роки тому

    excellent, good work and motivating

  • @முதன்மைவிவசாயம்

    நானும் ஓர் விவசாயி நான் இதை செய்து பார்க்கிறேன்

  • @Aishvaryavdbx
    @Aishvaryavdbx 3 роки тому +1

    Ayya
    Migavum arumai
    Ungal sevaikku valthukkal
    Thayavu seithi unmaiyana yield sollavum

  • @ErodeDhanush
    @ErodeDhanush 2 роки тому +1

    👌👌👌

  • @alagupandi544
    @alagupandi544 3 роки тому

    நன்றி

  • @fakrudeenfakru318
    @fakrudeenfakru318 3 роки тому

    Inshaalah will get good growth. Results

  • @RaviKumar-fb8jd
    @RaviKumar-fb8jd 3 роки тому

    அபாரவெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  • @Aishvaryavdbx
    @Aishvaryavdbx 3 роки тому

    Very good

  • @arullaki27
    @arullaki27 2 роки тому +1

    Super bro

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 роки тому

    அருமை அருமை ஆனா பதிவு

  • @umamaheswari604
    @umamaheswari604 3 роки тому

    Nice. Ethana suyanalam antha punjab vivasayikku. Yen manithargal ippadi irukkaange

  • @spsevam
    @spsevam 3 роки тому

    Valthukkal sir 🌾🌴🌳👍

  • @mesmirizeofficial7546
    @mesmirizeofficial7546 3 роки тому

    Ungal Muyarchiku Parattukal Anna

  • @spidy9663
    @spidy9663 3 роки тому +1

    Nice anaa

  • @karthikcbr150r2
    @karthikcbr150r2 3 роки тому +1

    அண்ணா இந்த காணொலிக்கு தான் காத்து இருந்தேன்

  • @hii6299
    @hii6299 2 роки тому +1

    Part-2 waiting💥💥

  • @vijayproject7089
    @vijayproject7089 3 роки тому

    All T☺️he Best Anna🙏

  • @ckamsa8846
    @ckamsa8846 3 роки тому

    Supper anna

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 2 роки тому

    Arumai nanba

  • @ennaperuvaikkalaam2780
    @ennaperuvaikkalaam2780 2 роки тому

    விவசாயம் பயிலும் மாணவர்களுக்கான மிக சிறந்த தொகுப்பு 🎉

  • @TheRamu1989
    @TheRamu1989 Рік тому

    அறுவடை காணொளி போடுங்க

  • @arsvelvel8996
    @arsvelvel8996 3 роки тому

    Super sir

  • @tinangkong
    @tinangkong 2 роки тому +1

    in this ringpit sugarcane cultivation how many tons per acre after harvest.watching your vedio from philippines

    • @indianheritager
      @indianheritager  2 роки тому

      80 to 100 tons

    • @tinangkong
      @tinangkong 2 роки тому +2

      @@indianheritager wow.i will try this method.i have 1 acre sugarcane farm but mostly we doing our traditional tiller cultivation method.thanks for this informative and high yields idea of sugarcane farming.

    • @tinangkong
      @tinangkong 2 роки тому +1

      @@indianheritager my friend can you give me an advice what are the disadvantage and advantage of ringpit sugarcane farming method

  • @ameerjohnjohn35
    @ameerjohnjohn35 3 роки тому

    Congratulations anna going well growing well

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 3 роки тому

    Vazthukkal, anna i seen ur video, and unga back side la irukara coconut plant have some problem pola irukku i think, concentrate that also. That coconut leafs. Kadamiragam vandu thakkuthal pola irukku

    • @indianheritager
      @indianheritager  3 роки тому

      Yes you are correct.. I have Spraied neem oil yesterday.. Also removed the bug

  • @mohandassk4724
    @mohandassk4724 3 роки тому

    மீன் அமிலம் செய்வது ஒரு வீடியோ போடுங்க

    • @indianheritager
      @indianheritager  3 роки тому

      ஐயா ஏற்கனவே இருக்கு நான் செஞ்ச காணொளியை மீனமிலம் செஞ்சு காணொளி இருக்கு பாருங்க

  • @ErodeThirunavukkarasu
    @ErodeThirunavukkarasu 2 роки тому +1

    சொட்டுநீர் பாசனம் இருந்தால் இன்னும் நீர் தேவையை குறைக்கலாம் மேலும் வேலை மிகவும் எளிதுங்க...
    ஒரு சராசரி விவசாயி ஐம்பது ஏக்கர் விவசாயம் செய்யலாம்...
    இது உற்பத்தி செய்ய எவ்வளவு சிரத்தை எடுக்கின்றோமோ அதே போல நேரடியாக விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டும்.
    குறிப்பாக கரும்புப்பால் கொடுக்கலாம். அதே போல மூலிகை கலந்து நாட்டு சர்க்கரை செய்து கிலோ குறைந்தபட்சம் 45 ரூபாய்க்கு விற்பது மூலமாக ஏக்கருக்கு நல்ல வருவாய் ஈட்டமுடியும்
    மிக்க நன்றிங்கண்ணா

  • @lakshmanan7301
    @lakshmanan7301 3 роки тому

    Ungaluku therinchatha mathavangluku solrathu mikka makilchi sirantha manithan sir neenga

  • @sanjaikarthi8113
    @sanjaikarthi8113 3 роки тому

    Superb nga anna

  • @gomathy7695
    @gomathy7695 2 роки тому

    வெற்றி

  • @prakashgp5679
    @prakashgp5679 3 роки тому +1

    Nenga sonna method pullu karnanai pannirken

  • @gopinathsoundararajan3360
    @gopinathsoundararajan3360 3 роки тому +1

    bro ring pit method ku drip irrigation set aaguma?

  • @k.sgokul3592
    @k.sgokul3592 3 роки тому

    Anna vivasaya nilathai seri seivathu eippadi,nilathen kaara thanmai kudi vittathu, please solution solluga 🙏

  • @santhosh1311
    @santhosh1311 3 роки тому +1

    அ௫மை அண்ணா❤

  • @ktm4079
    @ktm4079 2 роки тому +1

    Enna ragam sir

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 2 роки тому

    Nan ungalai pinthodarukiren anna🌴

  • @subramaniyanmani8591
    @subramaniyanmani8591 3 роки тому +1

    செழிக்கட்‌டும்‌விவசாபம் உங்களுடையமுயர்ச்சிவெற்றிபெறவாழ்த்துக்கள்

  • @pj7823
    @pj7823 3 роки тому +1

    How many days once watering sir

    • @indianheritager
      @indianheritager  3 роки тому +2

      5 days once for first 3 months and after the weekly once is much more enough

    • @selvaprakash201
      @selvaprakash201 3 роки тому +2

      @@indianheritager ஏதாவது காய்ந்த இழைகள் சோழத்தட்டு தென்னைமட்டை மூடாக்கு போட்டு தண்ணீர் தேவையை குறைக்கலாமா?

    • @selvaprakash201
      @selvaprakash201 3 роки тому +1

      @@indianheritager அண்ணா பனை மர கல் தென்னை கல்லில் சுண்ணாம்பு கலக்காமல் வெல்லம் அல்லது பாகு ஆக்கும் வழி உள்ளதா.

  • @offersaholic
    @offersaholic 3 роки тому

    வாரம் வாரம் update குடுங்க

    • @indianheritager
      @indianheritager  3 роки тому

      வாரம் ஒரு முறை தர முடியாது ங்க மாதம் ஒரு முறை தரேங்க

  • @sivarajith4367
    @sivarajith4367 3 роки тому

    Anna meen amilam mothalla pottutu thanni paachchuna motha kulila ulla meen amilam karanji aduththa kulikku poraatha illana kaaya vittu thanni paachchuringala konjam sollunga anna

    • @indianheritager
      @indianheritager  3 роки тому

      திரு என்பவரின் இதே கேள்விக்கு நான் பதில் அளித்துள்ளேன் அதை பாருங்கள் தம்பி... உரங்கள் என்பது செடிக்கும் மரத்திற்கும் தரத்திற்கான சத்து அல்ல மண்னுக்காண சத்து...

  • @mohandassk4724
    @mohandassk4724 3 роки тому

    அண்ணா மீன் அமிலம் எப்படி செய்வது

    • @indianheritager
      @indianheritager  3 роки тому

      நாம் சேனலில் தனி காணொளி இருக்கு பாருங்கள்

  • @yogeshkumar.t6686
    @yogeshkumar.t6686 3 роки тому

    இது செங்கரும்பு பண்ணலாமா

  • @இயற்கைவிவசாயி

    அரு மைஅண்ணா

  • @Rithish2006
    @Rithish2006 3 роки тому

    அண்ணா ஒரு கேள்வி;
    இதன் நடுவில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் அல்லது வாழை நடலாமா?

    • @indianheritager
      @indianheritager  3 роки тому +1

      விரைவில் பகிர்கிறேன்

  • @infiniteworld..
    @infiniteworld.. 3 роки тому +2

    உங்க ஊர் ரொட்டியும் பரோட்டாவும் திண்ணா எங்க ஊரில் செறிக்கும்.. உங்க ஊர்ல விளையற கரும்பு எங்க ஊர்ல விளையாதாடா பஞ்சாப் தாடிகாரா

  • @jaik1764
    @jaik1764 2 роки тому

    Update video ?

  • @jayasurya3873
    @jayasurya3873 3 роки тому +1

    நானும் இனி விவாசாயி தன் அன்ன மீன் அமிலம் கைந்த பிறகு நீர் விடலாம் இல்லையேனில் பயான் இல்லை

  • @aravindhank1784
    @aravindhank1784 Рік тому

    🥺🥺🥺🥺🥺

  • @தென்னைவிவசாயம்307

    அருமை பின்னால் தென்னங்கன்று காண்டாமிருக வண்டு கடித்துள்ளது தென்னையை காப்பாத்துங்க..

    • @indianheritager
      @indianheritager  3 роки тому +1

      வண்டை குத்தி எடுத்தாச்சிங்க

    • @pj7823
      @pj7823 3 роки тому

      Yes I too noted that

  • @தென்னைவிவசாயம்307

    சிறு தானியபயிர் விதைத்த பயிர் எந்த நிலமையில் உள்ளது

    • @indianheritager
      @indianheritager  3 роки тому +1

      எந்த பயிர் விதைப்பை கேட்கிறீர்கள்?

    • @தென்னைவிவசாயம்307
      @தென்னைவிவசாயம்307 3 роки тому

      @@indianheritager Tractor வச்சி உழுது அம்மா வச்சி வீடியோ எடுத்த சிறுதானிய விதைப்பு..

    • @indianheritager
      @indianheritager  3 роки тому +1

      திணை அறுவடை முடிந்ததுங்க

  • @TheRamu1989
    @TheRamu1989 Рік тому

    அண்ணே அறுவடை பண்ணியாச்சா

  • @திரு-வ4ம
    @திரு-வ4ம 3 роки тому

    என் மூன்று கருத்துக்களை பதிவு செய்கிறேன் தவறு இருந்தால் கூறுங்கள் திருத்திக் கொள்கிறேன்
    சகோதரரே
    1.விதை கரும்பு 14 வைத்தீர்கள் அதில் 28 கணுக்கள் இருந்தது என்றீர்கள். ஆதலால் முளைப்பு குறைந்தது 20- தாவது வந்திருக்க வேண்டும்.
    ஒரு வேளை விதை கரும்பு வைக்கும் போது கரும்பின் கணுக்கள் பக்கவாட்டில் இல்லாததால் அவ்வாறு முளைப்பு வராமல் இருந்திருக்குமோ.
    2.கரும்பு நடவு செய்து மண் மூடிய பின் இலைதழை, வைக்கோல் அல்லது ஏதோ ஒரு மூடாக்கு போட்டால் மேல் மண் காயாமல் முளைப்பு ஒரே சீராகவும், வேகமாகவும் வருமா.
    3. மீன் அமிலம் அனைத்து பாத்திரங்களிலும் ஊற்றிவிட்டு வாய்க்கால் பாசனத்தில் கடைசி பாத்திக்கு முதல் பாத்தி வழியாக நீர் செல்லும் போது முதல் பாத்தியில் உரத்தின் வீரியம் குறையாதா.
    தவறு இருந்தால் கூறுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

    • @indianheritager
      @indianheritager  3 роки тому +1

      வணக்கம் சகோதரரே
      1. உங்களின் முதல் கேள்விக்கு உங்கள் கருத்து கிட்டத்தட்ட சரியான தே... சில பருக்களை மண் நோக்கி வைத்து அதற்கு காரணம் இருக்கின்றது... காரணம் என்னவென்றால் மண் நோக்கி இருக்கும் பருக்கள் கண்டிப்பாக முளைக்கும் சிறிது தாமதம் ஏற்படும் இதனால் மற்ற கரும்பிற்கு காற்றோட்டம் கிடைக்கும். வருடம் முழுவதும் கரும்பு அறுவடை செய்யலாம் . அதாவது முதல் தாம்பு வெட்டியபின் மறுதாம்பு லிருந்து 4 மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
      2. இரண்டாவது கேள்விக்கான பதில் இலை தழைகளை மேலே போடுவதன் மூலம் நல்ல உரமாக மாறும் . ..இது சம தரைக்கு உண்டான மகத்துவம்.. நம் கரும்பு நடவு முறை ஒரு அடி பள்ளம் எடுப்பதால் சத்துவம் சற்று குறைவாகவே இருக்கும். இதற்கு உடனடி சத்தாக மேல் மண்ணையும் எருவையும் அல்லது மீன் அமிலம் அல்லது ஜீவாமிர்தம் கொடுத்தால் சிறப்பாக உடனடி வேலை செய்யும். இலையை போடும் போது சற்று நேரம் எடுத்துக்கொள்ளும் ஆனால் அதுவும் சத்தே . அதனால் இச்சமயம் நான் இலை தழைகளை மூடாக்காக பயன்படுத்தவில்லை மறுதாம்புக்கு அதை நான் செய்வேன்.
      3. உங்களுடைய மூன்றாவது கேள்விக்கான பதில்... நீர் பாய்ச்சும்போது மீன் அமிலத்தை முதல் குழியில் ஊற்றும்போது நீரோட்டத்தில் மற்ற குழுக்களுக்கு அந்த சத்து சென்று விடாதா. முதல் குழிக்கு சத்து கிடைக்குமா என்கிறீர்கள்... மீன் அமிலம் என்பது அந்தந்த குழிக்கு உண்டான உரம் மட்டுமல்ல... அது பொதுவாக மண்ணுக்கு உண்டான உரம் ஆதலால் மண் அந்த உரத்தின் சத்துவத்தை உறிஞ்சிக்கொள்ளும்.
      உங்கள் மூன்று கேள்விகளும் ஏ அருமையானவை உங்கள் கேள்விக்கு பதிலளிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏

    • @indianheritager
      @indianheritager  3 роки тому +1

      என் விளக்கத்தில் தவறு இருந்தால் சொல்லுங்கள் நானும் திருத்திக் கொள்கிறேன்

    • @gunalngn
      @gunalngn 3 роки тому

      @@indianheritager சரியாக சொன்னீர்கள்

  • @rajaram2785
    @rajaram2785 3 роки тому

    Anna unga number kudunga Anna enaku agrila interest iruku ana land illa land ah kuthagaiku eduthu panla nu iruka, please help pannunga Anna na Tiruppur district

  • @Raj-pm6eh
    @Raj-pm6eh 3 роки тому

    ஏக்கர் கணக்கில் இந்த முறை கடினமானது

    • @indianheritager
      @indianheritager  3 роки тому

      எப்படி என்று விளக்குங்கள்

    • @திரு-வ4ம
      @திரு-வ4ம 3 роки тому

      எத்தனை ஏக்கர் இருந்தாலும் இம்முறை எளிது, சிக்கனம் மற்றும் சாத்தியமே.
      இருந்தாலும் தங்களின் கருத்தையும் விளக்கமாக பதிவு செய்யுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

    • @indianheritager
      @indianheritager  3 роки тому

      இதைத்தான் இந்த காணொளியில் விளக்கமான மற்றுமொரு காணொளி போடுறேன்னு சொன்னாங்க

  • @kavi.3fx226
    @kavi.3fx226 3 роки тому

    Super 🔥🔥👆

  • @aravindhank1784
    @aravindhank1784 Рік тому

    Super anna

  • @kirubakaran6270
    @kirubakaran6270 3 роки тому

    Super bro