நானும் இயற்கை விவசாயம்+உயிரியல் விவசாயம் செய்தேன் நானும் என் மகனும் இன்னும் கடன்காரனாகவே உள்ளேன்.எனது வயலுக்கு இணை வயல்காரர் இராசயன முறை கரும்பு பயிர் விவசாயம் செய்கிறார். ஆனால் அவர் லாபத்தை அல்லுகிறார் கடந்த 25ஆண்டுகளாக. இவரை போன்றோரின் பேச்சை நம்பி மோசம் போனேன்.
இயற்கை விவசாயம் செய்ய, முதலில் அதைப் பற்றிய புரிதல் வேண்டும். பிறகு அணுபவஸ்தர்கள் சொல்லும் கருத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். சிறிது படிப்பறிவும் தேவை. இயற்கை வேளாண்மையில் நமக்கும் சிறிது நம்பிக்கையும், அக்கறையும் ஆர்வமும் தேவை.
Yes, less expensive as labour is less. I saw a video of a lady from Coimbatore is also doing this for more area by this concept. By this humous earth worm wil be more and hence ploughing every year, planting every year etc are out of question. A good job with more understanding.wiah him a happy, and healthy gardening
இயற்கை விவசாயம் நாட்டு மக்களின் உடல் நலத்தையும் வாழ்க்கையும் பாதுகாப்பாக வைத்திக்கும்உண்மை.ஆனால் விவசாயிகள் நலன் பாதுகாப்பாக இருக்குமா? நிச்சயம் இல்லை . .தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தான் விலை நிர்ணயம் செய்ய முடியாத கேவலமான நடைமுறையில் விவசாயி இருக்கும் போது நாட்டு மக்களின் நலன் பற்றி அவர்கள் சிந்திக்கவேகூடாது. நாட்டு மக்கள் நாசமாகப்போனால் அவர்கள் ஏன் கவலை படவேண்டும்.இனி விவசாயிகள் தங்கள் வீட்டு தேவைக்கு மட்டும் இயற்கையாக உணவு பொருட்களை உற்பத்தி செய்து கொண்டு விற்பனைக்காக எந்தவொரு உணவு பொருட்களையும் உற்பத்தி செய்யாமல் இருபத்தி நான்கு மாதங்கள் மட்டும் இருந்தால் நாடு என்னவாகும்.இந்தியாவில் விவசாயமும் விவசாயிகளும் மதிக்கப்பட வேண்டுமானால் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் மட்டுமே அதுசாத்தியம்.இல்லையேல் படைத்த கடவுளால் கூடா விவசாயிகளை காக்க முடியாது. வாழ்க நூறுநாள் வேலைத்திட்டம்.
ஒலிவுமறைவு இல்லாமல் அக்கறையுடன் விவசாயம்பற்றி பேசுவது கேட்க மிகவும் ஆசையாகவும்ஆர்வமாக உள்ளது தாத்தா
அறிவு பொக்கிஷம் திரு அந்தோணி சாமி அவர்கள் ஒரு நாள் நாங்களும் செய்வோம் இயற்கை விவசாயம்
நானும் இயற்கை விவசாயம்+உயிரியல் விவசாயம் செய்தேன் நானும் என் மகனும் இன்னும் கடன்காரனாகவே உள்ளேன்.எனது வயலுக்கு இணை வயல்காரர் இராசயன முறை கரும்பு பயிர் விவசாயம் செய்கிறார். ஆனால் அவர் லாபத்தை அல்லுகிறார் கடந்த 25ஆண்டுகளாக. இவரை போன்றோரின் பேச்சை நம்பி மோசம் போனேன்.
True words
முதலில் அந்த இடத்தில் தாங்கள் நேரில் சென்று பார்த்து விட்டு அதன் பின் இயற்கை விவசாயம் பற்றி பதிவு இடுதல் நல்ல பலனை தரும்
You must be fertiliser seller 😄
Boomer boomer uncle
have done continuously for five years? you are a greedy person and unable to tolerate others getting benefitted.
He is more than a scientist !!!
வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம்
இயற்கை விவசாயம் செய்ய, முதலில் அதைப் பற்றிய புரிதல் வேண்டும். பிறகு அணுபவஸ்தர்கள் சொல்லும் கருத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். சிறிது படிப்பறிவும் தேவை. இயற்கை வேளாண்மையில் நமக்கும் சிறிது நம்பிக்கையும், அக்கறையும் ஆர்வமும் தேவை.
Best wishes, let universities look into this and help all other farmers...,.
என் அனுபவத்தில் இயற்கை விவசாயம் பெஸ்ட்
தாங்கள் செய்யலாமே
Salute to u sir ☺️
Yes, less expensive as labour is less. I saw a video of a lady from Coimbatore is also doing this for more area by this concept. By this humous earth worm wil be more and hence ploughing every year, planting every year etc are out of question. A good job with more understanding.wiah him a happy, and healthy gardening
great message!
Sri. Anthony samay you are a great Organic farmer. 🙏
🤝🤝🤝
Great farmer
👌👌👌🙏🙏🙏
Super wisepeople let people learn from you. Like people. Thank you
நாம்தமிழர் கட்சிக்கு ஆதரவளியுங்கள்
👍🙏
🙏🙏🙏 sopert the farmar
I visited his home and land.
What knowledge you got?
what is his nursery number ?
இவரின் தொழில் நுட்பத்தை எல்லா விவசாயிகள் பின்பற்ற வேண்டும்
இயற்கை விவசாயம் நாட்டு மக்களின்
உடல் நலத்தையும் வாழ்க்கையும் பாதுகாப்பாக வைத்திக்கும்உண்மை.ஆனால் விவசாயிகள் நலன் பாதுகாப்பாக இருக்குமா? நிச்சயம் இல்லை . .தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தான் விலை நிர்ணயம் செய்ய முடியாத கேவலமான நடைமுறையில்
விவசாயி இருக்கும் போது நாட்டு மக்களின்
நலன் பற்றி அவர்கள் சிந்திக்கவேகூடாது. நாட்டு மக்கள் நாசமாகப்போனால்
அவர்கள் ஏன் கவலை படவேண்டும்.இனி விவசாயிகள் தங்கள் வீட்டு தேவைக்கு மட்டும் இயற்கையாக
உணவு பொருட்களை உற்பத்தி செய்து கொண்டு விற்பனைக்காக எந்தவொரு உணவு பொருட்களையும் உற்பத்தி செய்யாமல் இருபத்தி நான்கு மாதங்கள் மட்டும் இருந்தால் நாடு என்னவாகும்.இந்தியாவில் விவசாயமும் விவசாயிகளும் மதிக்கப்பட வேண்டுமானால் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் மட்டுமே அதுசாத்தியம்.இல்லையேல் படைத்த கடவுளால் கூடா
விவசாயிகளை காக்க முடியாது.
வாழ்க நூறுநாள் வேலைத்திட்டம்.
கரும்பு வெட்டுவதற்கு தொழிலாளர் தேவை. தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்.
Hollo nangalu vivashai .Vara salavu onnu meesam illa .so solla nallathan irukkum reat kutanum onnu meila
இயற்கை விவசாயம் =இலங்கை நிலைமை.
இயற்கை விவசாயம் பற்றி ua-cam.com/video/u0Xy38-5jGU/v-deo.html
தலையில்மயிர்கூடமிஞ்சாது