குலதெய்வம் நம் வீட்டில் பேசுவதற்கான அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 14

  • @AnithRaj-w9l
    @AnithRaj-w9l 2 місяці тому +2

    Unga pathivu yenakku romba useful la erukku .vazhthukkal sister ennum Menmelum valara yenathu manamarntha vazhthukkal sis

  • @elavarsi-wj4mu
    @elavarsi-wj4mu 2 місяці тому +2

    🙏🙏🙏🙏

  • @AnithRaj-w9l
    @AnithRaj-w9l 2 місяці тому +1

    Aadi aamavasai anru yenga kulatheivam kovilukku pogalam nu erukkom atha sister ketta nanga 4.30 ku la kilambiduvom virutham pannittu yeppo porathu konjam kanfus sa erukku konjam sollunga sister

    • @sarankrishna2768
      @sarankrishna2768  2 місяці тому

      நீங்கள் உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து முன்னோர் வழிபாடு செய்வீர்களா அதாவது உங்கள் குடும்பத்தில் வாழ்ந்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது உங்கள் குடும்ப வழக்கம் என்றால் இந்த அமாவாசையில் தர்ப்பணம் செய்வதே சிறப்பு நீங்கள் முன்னோர் வழிபாடு எதுவும் செய்யவில்லை எதுவும் பழக்கம் இல்லை என்றால் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்கள் முன்னோர்களை நினைத்து தீபம் ஏற்றி உங்கள் குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள்

  • @Nizhalodunijangal
    @Nizhalodunijangal 2 місяці тому +1

    Akka enga veetula palli saptham ketute iruku neraiya palli iruku athula onnu vellikizhamai seththu pochu apo ethathu ketathu nadakuma enaku payama iruku please reply panunga akka

    • @sarankrishna2768
      @sarankrishna2768  2 місяці тому

      வீட்டில் ஒரு சில பல்லிகள் இறப்பது இயல்பே இதுதான் பயப்படத் தேவையில்லை குலதெய்வத்தை மனதார வணங்குங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்

    • @Nizhalodunijangal
      @Nizhalodunijangal 2 місяці тому

      நன்றி அக்கா

  • @AnithRaj-w9l
    @AnithRaj-w9l 2 місяці тому +1

    Sister aamavasai anru munnorgalukku virutham padaccittu tha poganuma kulatheivam kovilukku nanga poganum na early mrg poganum appo tha sariya erukkum yengalukku .konjam rly pannunga sister

    • @sarankrishna2768
      @sarankrishna2768  2 місяці тому

      இந்த மாதம் ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதே முதல் உரிமை முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடனை நாம் சரியாக செய்தாலே குலதெய்வத்தின் அருளும் உங்களுக்கு கிடைக்கும் அமாவாசையில் முன்னோர்கள் வழிபாட்டை செய்த பிறகு உங்கள் வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள் அமாவாசை என்பது முன்னோர்களுக்கும் பௌர்ணமி என்பது நம் குலதெய்வத்திற்கும் உரிய நாள்

    • @AnithRaj-w9l
      @AnithRaj-w9l 2 місяці тому

      Thanks sis

  • @AnithRaj-w9l
    @AnithRaj-w9l 2 місяці тому +1

    Sister aug 2 varalakshmi poojai pannalama aug 16 yenakku periods vara date konjam sollunga sister

    • @sarankrishna2768
      @sarankrishna2768  2 місяці тому

      தாராளமாக செய்யலாம் மனதார உள்ளன்போடு எந்த தெய்வத்தை நீங்கள் வணங்கினாலும் அந்த தெய்வம் உங்களுக்கு அருள் புரியும் முழு மனதோடு வணங்குங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்லதே நடக்கும்

    • @AnithRaj-w9l
      @AnithRaj-w9l 2 місяці тому

      @@sarankrishna2768 thanks sister