Saran krishna
Saran krishna
  • 379
  • 7 758 623
ஆடிப்பூரத்தன்று குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள் #kuladeivavalipadhu #ஆடிபூரம்
ஆடிப்பூரத்தன்று குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள் #kuladeivavalipadhu #ஆடிபூரம்
Переглядів: 2 051

Відео

குலதெய்வம் உங்கள் வீட்டில் இருந்தால் கட்டாயம் இந்த மூன்று விஷயங்கள் உங்களால் பார்க்க முடியும்
Переглядів 3,1 тис.9 годин тому
குலதெய்வம் என்பது நம் குலத்தையே காக்கும் தெய்வம் அந்த தெய்வம் நம் வீட்டில் எப்படி எல்லாம் நமக்கு காட்சி கொடுக்கும் நம் வீட்டில் எப்படி குலதெய்வம் இருந்தால் நமக்கு என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது #kuladeivavalipadhu #tamil #tamilastrology #ஆன்மீகதகவல் #குலதெய்வம் #aanmeegam #குலதெய்வவழிபாடு #குலதெய்வபூஜைடிப்ஸ் #
ஆடி மாதம் அமாவாசையில் குல தெய்வத்திற்கு இந்த ஒரு எளிய வழிபாடு செய்ய மறக்காதீர்கள் #ஆடிமாதம்
Переглядів 2,1 тис.14 годин тому
ஆடி மாதம் அமாவாசையில் குல தெய்வத்திற்கு இந்த ஒரு எளிய வழிபாடு செய்ய மறக்காதீர்கள் #ஆடிமாதம்
ஆடிப்பெருக்கு அன்று இந்த ஒரு எளிய பொருளை வாங்கி உங்கள் பூஜை அறையில் வைக்க மறக்காதீர்கள் #ஆடி18
Переглядів 1,5 тис.16 годин тому
ஆடிப்பெருக்கு என்பது நம் முன்னோர்கள் பலதிலிருந்து வழிபட்ட ஒரு நாளாகும் இந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் நமக்கு பெருகிக்கொண்டே போகும் என்பது அதிகமாக இந்த நாளில் வாங்கக்கூடிய பொருள் என்ன என்பதை பற்றி தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது #kuladeivavalipadhu #tamil #tamilastrology #ஆன்மீகதகவல் #குலதெய்வம் #aanmeegam #ஆடிமாதம் #ஆடி #ஆடிபெருக்கு #ஆடி18
குலதெய்வம் நம் வீட்டில் பேசுவதற்கான அறிகுறிகள் #kuladeivavalipadhu #குலதெய்வம்
Переглядів 2 тис.21 годину тому
குலதெய்வம் நம் வீட்டில் பேசுவதற்கான அறிகுறிகள் #kuladeivavalipadhu #குலதெய்வம்
குலதெய்வ விளக்கு ஏற்றுவதும் மகிமைகள் பயன்கள் பலன்கள் #kuladeivavalipadhu
Переглядів 1 тис.День тому
குலதெய்வ விளக்கு ஏற்றுவதும் மகிமைகள் பயன்கள் பலன்கள் #kuladeivavalipadhu
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் குலதெய்வத்திற்கு இந்த ஒற்றை தீபம் ஏற்ற மறக்காதீர்கள் #kuladeivavalipadhu
Переглядів 1,6 тис.14 днів тому
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் குலதெய்வத்திற்கு இந்த ஒற்றை தீபம் ஏற்ற மறக்காதீர்கள் #kuladeivavalipadhu
ஆடி மாதம் குலதெய்வத்தை எப்போதெல்லாம் வீட்டிற்கு அழைக்கலாம் அழைக்கும் வழிமுறைகள் #kuladeivavalipadhu
Переглядів 2,6 тис.14 днів тому
ஆடி மாதம் என்பது சக்தி பராசக்திக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும் இந்த மாதத்தில் குலதெய்வத்தை அழைப்பது நம் முன்னோர் காலத்தில் இருந்து இறந்து வரும் பழக்கம் அதன் வழியில் குலதெய்வத்தை எவ்வாறு நம் வீட்டிற்கு அழைக்க வேண்டும் ஆண் குலதெய்வம் பெண் குலதெய்வங்களை எவ்வாறெல்லாம் வீட்டிற்கு அழைக்க வேண்டும் அழைக்கும் முறைகள் பற்றி தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது #kuladeivavalipadhu #tamilastrology #ஆன...
ஆடி செவ்வாய்க்கிழமையில் பெண்தெய்வ படம் உங்கள் வீட்டில் இருந்தால் இந்தஒரு வழிபாடு செய்ய மறக்காதீர்கள்
Переглядів 1,2 тис.14 днів тому
ஆடி செவ்வாய்க்கிழமையில் பெண்தெய்வ படம் உங்கள் வீட்டில் இருந்தால் இந்தஒரு வழிபாடு செய்ய மறக்காதீர்கள்
ஆடி மாதம் பௌர்ணமி அன்று இந்த ஒரு எளிய தானத்தை பசுவிற்கு செய்ய மறக்காதீர்கள் #ஆடிபௌர்ணமி
Переглядів 6 тис.21 день тому
ஆடி மாதம் பௌர்ணமி என்பது ஒரு புண்ணிய காலம் அது சக்தி வாய்ந்த நாள் இந்த நாளில் நாம் செய்யக்கூடிய தானங்கள் மிகவும் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும் அப்படி இருக்கும் போது பசுவிற்கு இந்த எளிய பொருளை தானம் கொடுப்பதால் நம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன பொருள் தானம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது #kuladeivavalipadhu #tamil #tamilastrology #ஆன்மீகதகவல...
ஆடி மாதம் பௌர்ணமியில் குலதெய்வத்திற்கு இந்த ஒன்றை செய்ய மறக்காதீர்கள் #kuladeivavalipadhu #பௌர்ணமி
Переглядів 87 тис.21 день тому
குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு ஒவ்வொரு பௌர்ணமி நம் குலதெய்வத்தை எவ்வாறெல்லாம் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது #kuladeivavalipadhu #tamil #குலதெய்வம் #ஆன்மீகதகவல் #குலதெய்வம் #tamilastrologytoday #aanmeegam #ஆன்மிகம் #ஆடிமாதம் #ஆடிபௌர்ணமி
உங்கள் வீட்டில் தெய்வசக்தி மற்றும் நல்லசக்திகள் இருந்தால் மட்டுமேஇந்த அறிகுறிகள் உங்களுக்கு தெரியும்
Переглядів 1,4 тис.21 день тому
உங்கள் வீட்டில் தெய்வசக்தி மற்றும் நல்லசக்திகள் இருந்தால் மட்டுமேஇந்த அறிகுறிகள் உங்களுக்கு தெரியும்
ஆடி மாதம் ஒன்றாம் தேதி குலதெய்வத்திற்கு இந்த ஒன்றை தீபம் ஏற்ற மறக்காதீர்கள் #kuladeivavalipadhu
Переглядів 58 тис.28 днів тому
குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு குலதெய்வத்திற்கு உகந்த மாதம் ஆன இந்த ஆடி மாதத்தில் குலதெய்வத்திற்கு எவ்வாறு தீப வழிபாடு செய்ய வேண்டும் எவ்வாறு குல தெய்வத்தை வீட்டில் அழைக்க வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது #kuladeivavalipadhu #tamil #tamilastrology #குலதெய்வம் #ஆன்மீகதகவல் #aanmeegam #ஆன்மீகதகவல் #ஆன்மிகம் #ஆடிமாதம் #ஆடி #ஆடிமாதபலன்கள் #கு...
குலதெய்வம் எப்போதெல்லாம் உங்கள் வீட்டில் வந்து தங்கும் #kuladeivavalipadhu
Переглядів 2,2 тис.28 днів тому
குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிக் குலதெய்வம் இருக்கும். அப்படி இருக்கும் குலதெய்வத்தை நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நம் நம் குலதெய்வம் எப்போது நம் வீட்டில் எங்கே வந்து தங்கும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது #குலதெய்வம் #குலதெய்வவழிபாடு #kuladeivavalipadhu #aanmeegam #pooja
பீரியட்ஸ் டைம்ல பெண்கள் குலதெய்வ கோவிலுக்கு போகலாமா? விளக்கு ஏற்றலாமா? #kuladeivavalipadhu
Переглядів 1,5 тис.Місяць тому
குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தனி குலதெய்வம் இருக்கும் அப்படி இருக்கும் குலதெய்வத்தை நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் பெண்கள் குறிப்பாக பீரியட்ஸ் டைமில் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது #kuladeivavalipadhu #குலதெய்வம் #ஆன்மீகதகவல் #ஆன்மீகதகவல் #aanmeegam #குலதெய்வம் #குலதெய்வவழிபாடு
குலதெய்வம் எப்போதெல்லாம் உங்களை பார்க்க வேண்டும் என ஆசைப்படும் #kuladeivavalipadhu #குலதெய்வம்
Переглядів 4 тис.Місяць тому
குலதெய்வம் எப்போதெல்லாம் உங்களை பார்க்க வேண்டும் என ஆசைப்படும் #kuladeivavalipadhu #குலதெய்வம்
குலதெய்வம் உங்கள் வாழ்க்கையில் இப்படித்தான் காட்சி கொடுக்கும் #kuladeivavalipadhu
Переглядів 3,1 тис.Місяць тому
குலதெய்வம் உங்கள் வாழ்க்கையில் இப்படித்தான் காட்சி கொடுக்கும் #kuladeivavalipadhu
ஆண் குலதெய்வங்கள் நடமாட்டத்தை உணர்த்தும் ஐந்து அறிகுறிகள் #kuladeivavalipadhu #குலதெய்வம்
Переглядів 3,2 тис.Місяць тому
ஆண் குலதெய்வங்கள் நடமாட்டத்தை உணர்த்தும் ஐந்து அறிகுறிகள் #kuladeivavalipadhu #குலதெய்வம்
உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோசமாக இருக்க ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஒன்றை செய்ய மறக்காதீர்கள்
Переглядів 1,8 тис.Місяць тому
உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோசமாக இருக்க ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஒன்றை செய்ய மறக்காதீர்கள்
வீடு சுத்தம் இல்லை என்றால் கட்டாயம் இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் வரும் #kuladeivavalipadhu
Переглядів 2,1 тис.Місяць тому
வீடு சுத்தம் இல்லை என்றால் கட்டாயம் இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் வரும் #kuladeivavalipadhu
எந்த வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் குறைவில்லாமல் இருக்கின்றதோ அந்தவீட்டில் குலதெய்வம் வாசம் செய்யும்
Переглядів 4,1 тис.Місяць тому
எந்த வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் குறைவில்லாமல் இருக்கின்றதோ அந்தவீட்டில் குலதெய்வம் வாசம் செய்யும்
பல்லிகள் உங்கள் வீட்டில் இருக்கின்றதா? கட்டாயம் இந்த ஒன்றை கவனிக்க மறக்காதீர்கள் #aanmeegam
Переглядів 47 тис.Місяць тому
பல்லிகள் உங்கள் வீட்டில் இருக்கின்றதா? கட்டாயம் இந்த ஒன்றை கவனிக்க மறக்காதீர்கள் #aanmeegam
பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் ஐந்து ஆன்மீக குறிப்புகள் #ஆன்மீகதகவல்
Переглядів 2,4 тис.Місяць тому
பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் ஐந்து ஆன்மீக குறிப்புகள் #ஆன்மீகதகவல்
குலதெய்வகோவிலுக்கு எப்போது சென்றாலும் சரி இந்தஒரு பொருளை எடுத்து செல்லுங்கள் அதிரடி மாற்றம் ஏற்படும்
Переглядів 1,3 тис.Місяць тому
குலதெய்வகோவிலுக்கு எப்போது சென்றாலும் சரி இந்தஒரு பொருளை எடுத்து செல்லுங்கள் அதிரடி மாற்றம் ஏற்படும்
ஆனி பௌர்ணமி அன்று இந்த ஒற்றை பொருளை வாங்கி உங்கள் குலதெய்வத்திற்கு வைக்க மறக்காதீர்கள் #குலதெய்வம்
Переглядів 3,4 тис.Місяць тому
ஆனி பௌர்ணமி அன்று இந்த ஒற்றை பொருளை வாங்கி உங்கள் குலதெய்வத்திற்கு வைக்க மறக்காதீர்கள் #குலதெய்வம்
தெய்வங்கள் உங்கள் வீட்டிற்கு விரும்பி வர வீடு துடைக்கும் நீரில் இந்த ஒன்றை சேர்க்க மறக்காதீர்கள்
Переглядів 1,6 тис.Місяць тому
தெய்வங்கள் உங்கள் வீட்டிற்கு விரும்பி வர வீடு துடைக்கும் நீரில் இந்த ஒன்றை சேர்க்க மறக்காதீர்கள்
ஆனி பௌர்ணமி அன்று பசுவிற்கு இந்த ஒரு எளிய பொருளை தானம் செய்ய மறக்காதீர்கள் #kuladeivavalipadhu
Переглядів 2,5 тис.Місяць тому
ஆனி பௌர்ணமி அன்று பசுவிற்கு இந்த ஒரு எளிய பொருளை தானம் செய்ய மறக்காதீர்கள் #kuladeivavalipadhu
வேல் வழிபாடு செய்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய செய்யக்கூடாத மூன்று விஷயங்கள் #வேல்வழிபாடு
Переглядів 247Місяць тому
வேல் வழிபாடு செய்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய செய்யக்கூடாத மூன்று விஷயங்கள் #வேல்வழிபாடு
ஆனி மாதம் பௌர்ணமியில் குலதெய்வத்திற்கு இந்த ஒன்றே செய்ய மறக்காதீர்கள் #kuladeivavalipadhu
Переглядів 15 тис.Місяць тому
ஆனி மாதம் பௌர்ணமியில் குலதெய்வத்திற்கு இந்த ஒன்றே செய்ய மறக்காதீர்கள் #kuladeivavalipadhu
குலதெய்வம் உங்கள் வாழ்க்கையில் செய்யும் அதிசயங்களில் இதுவும் ஒன்று #kuladeivavalipadhu #ஆன்மீகதகவல்
Переглядів 1,9 тис.Місяць тому
குலதெய்வம் உங்கள் வாழ்க்கையில் செய்யும் அதிசயங்களில் இதுவும் ஒன்று #kuladeivavalipadhu #ஆன்மீகதகவல்

КОМЕНТАРІ

  • @ananthcinnaswamy3651
    @ananthcinnaswamy3651 5 годин тому

    நேரடி கருப்பு சாமி துணை

  • @ramarkani330
    @ramarkani330 23 години тому

    அக்கா என் கனவில் சல்லடை குள்ள அணிந்து கொண்டு அடிகிட்வாராங்க அக்கா என் கனவில் சாமி ஆடி அப்பா தாத்தா சாமி அடிக்கின்றனர் அப்போது நான் சொன்னேன் எங்க தாத்தாவுக்கு சத்தானம் புசுங்க சொன்னேன் அப்போது இரண்டு நாட்கள் கழித்து என் அத்தை மகள் பேத்தி இருந்தது விட்டால்

  • @maheshwari8257
    @maheshwari8257 День тому

    இரட்டை திரி போடனும்னு சொல்றீங்க மேம் . எப்படி மேம் ப்ளீஸ் மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768 23 години тому

      இரண்டு பஞ்சு திரிகளை ஒன்று சேர்த்து ஒரே திரியாக போட வேண்டும்

    • @maheshwari8257
      @maheshwari8257 19 годин тому

      Appadiya mam ok mam.

  • @lathanatarajannadarajan572
    @lathanatarajannadarajan572 День тому

    வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க 🙏 திருச்சிற்றம்பலம் 🙏💝💜

  • @Msprathiksha
    @Msprathiksha 2 дні тому

    Sri maga maariyamman

  • @rajalakshmi4035
    @rajalakshmi4035 2 дні тому

    Amma en pasangaluku innumu kaadhu kuthama iruken amma athukagavum vendikalama amma

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 2 дні тому

    என் பையன் பெத்துவுக்குதான் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது அவனுக்காக நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள்

    • @sarankrishna2768
      @sarankrishna2768 День тому

      கண்டிப்பாக நானும் வேண்டிக் கொள்கிறேன் நீங்களும் உங்கள் குலதெய்வத்தை முழு மனதுடன் நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்கள் ஒருமுறை உங்கள் பையனுடன் சென்று உங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்

    • @Karpagamramasamy
      @Karpagamramasamy День тому

      @@sarankrishna2768 கண்டிப்பாக நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்

  • @KKCollection1
    @KKCollection1 2 дні тому

    நன்றி அம்மா அருமையான தகவல் நன்றி ❤

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 3 дні тому

    அக்கா நான் வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது உடம்பு சிலிர்த்த து அக்கா நல்லதா என்ன அர்த்தம்

    • @sarankrishna2768
      @sarankrishna2768 2 дні тому

      குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கின்றது உங்கள் பூஜையை ஏற்றுக் கொண்டது என அர்த்தம்

    • @veeralakshmi8039
      @veeralakshmi8039 2 дні тому

      @@sarankrishna2768 நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏

    • @veeralakshmi8039
      @veeralakshmi8039 2 дні тому

      நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏​@@sarankrishna2768

  • @user-hj8xz7ew5j
    @user-hj8xz7ew5j 3 дні тому

    குலதெய்வம் அ.மி .ஸ்ரீ.பெரியஆண்டவர்ஸ்ரீ. மழுவேந்😊தி

  • @Luckgod-pv5ov
    @Luckgod-pv5ov 3 дні тому

    Pipiya esuthuttu ponavarvarkal rgirymba pipaset pannanum karuppu samy antha edathukku kavala eru samy

  • @user-cc8wu4vi9l
    @user-cc8wu4vi9l 3 дні тому

    எனக்கு பிடிச்சிருக்கு

  • @balrajs8018
    @balrajs8018 3 дні тому

    ஸ்ரீ கன்னிமார் கருப்பராயசாமி துணை 🌺🌹🌷 🙏🙏🙏

  • @user-qw9iw2id5o
    @user-qw9iw2id5o 3 дні тому

    எங்கள் குலதெய்வம்மாரியம்மன் 🙏🙏🙏

  • @KeerthiHarshi
    @KeerthiHarshi 3 дні тому

    Thiruvatta INR thunai

  • @sennaiyanraja153
    @sennaiyanraja153 3 дні тому

    Thithi koduthvittu kovilku pogamal vanthuten reply mam

    • @sarankrishna2768
      @sarankrishna2768 3 дні тому

      அதில் ஒன்றும் தவறில்லை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்

  • @user-zh5vg7ih3s
    @user-zh5vg7ih3s 3 дні тому

    Yen kaiyala vangigga vangigga avanga ninaggiranga . Enaggu antha amaipum avangale kuduthurugganga. Ennoda Kula theivam name vagguvalamman, nagappaswamy , iyyanar , karuppannaswami, madhuraiveeran, poradikuthar kuthayi srirangam renganadhar evaga ellarum . Vagguvalamman than first . Thanks for your information 🙏🙏🙏🙏🙏

  • @user-zh5vg7ih3s
    @user-zh5vg7ih3s 3 дні тому

    Yes kandippa ethallam enaggu nadagguthu

  • @SelviSelvi-hq4lr
    @SelviSelvi-hq4lr 3 дні тому

    En Kula theivam kathamaravar kali

  • @annadurai6525
    @annadurai6525 4 дні тому

    Good

  • @rkasthuri9767
    @rkasthuri9767 4 дні тому

    என் குலதெய்வம் செல்லியம்மன்

  • @sathivel5680
    @sathivel5680 4 дні тому

    என் குலதெய்வம் ஸ்ரீ ராமபிரான் சீதாதேவி காவல் தெய்வம் ஆஞ்சநேயர் கருப்பண்ணசாமி பேச்சியம்மன் பைரவர் என் குல தெய்வத்திற்கு கிராம வீரனுக்கும் சீதா தேவிக்கும் என்ன படையல் வைக்கலாம்

    • @sarankrishna2768
      @sarankrishna2768 3 дні тому

      அனைத்து தெய்வங்களுக்கும் பொங்கல் படையல் சிறப்பு அதனால் நீங்கள் பொங்கல் வைத்து தாராளமாக உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வத்தை வணங்கலாம்

    • @sathivel5680
      @sathivel5680 3 дні тому

      @@sarankrishna2768 பிடித்த மலர்கள்

  • @pushpalatha5486
    @pushpalatha5486 4 дні тому

    Angala pareswari amma

  • @Nizhalodunijangal
    @Nizhalodunijangal 4 дні тому

    அக்கா எனக்கு தினமும் கெட்ட கனவுகள் அதிகமாக வருகிறது என்ன பன்ன சொல்லுங்க அக்கா

    • @sarankrishna2768
      @sarankrishna2768 4 дні тому

      இரவு தூங்கும் முன் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு குலதெய்வ விபூதி பூசிக்கொண்டு உங்கள் தலைக்கு அடியில் அதாவது தலகாணிக்கு அடியில் நாணயங்கள் இரண்டு அல்லது மூன்று நாணயங்கள் வைத்து தூங்குங்கள் கண்டிப்பாக கெட்ட கனவுகள் வராது

    • @Nizhalodunijangal
      @Nizhalodunijangal 4 дні тому

      Thanks sister 😍😍

  • @sasikala2018
    @sasikala2018 4 дні тому

    அங்காள பரமேஸ்வரி துணை

  • @KKCollection1
    @KKCollection1 4 дні тому

    ஓம் என் குலம் காக்கும் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி நன்றி அம்மா

  • @s.nithyas.nithya5848
    @s.nithyas.nithya5848 4 дні тому

    Karuppasamy 🙏🙏

  • @Guna-um1ix
    @Guna-um1ix 4 дні тому

    Thank you sister 🙏

  • @iyyappandevi5589
    @iyyappandevi5589 5 днів тому

    Viratham irukravangaluku periods time la samayal panni kudukalama amma

  • @sathivel5680
    @sathivel5680 6 днів тому

    ஐயப்பன் கோயில் மாலை அணிந்திருக்கும்போது தர்ப்பணம் கொடுக்கலாமா

    • @sarankrishna2768
      @sarankrishna2768 6 днів тому

      தாராளமாக தர்ப்பணம் கொடுக்கலாம்

  • @maheshwari8257
    @maheshwari8257 6 днів тому

    Thanks you mam.

  • @maheshwari8257
    @maheshwari8257 6 днів тому

    குங்கும அர்சனை பண்ணலாமா மேம்.ஆண் தெய்வம் மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768 6 днів тому

      ஆண் தெய்வங்களுக்கு சந்தனம் மற்றும் விபூதி அர்ச்சனை செய்வது சிறப்பு உங்கள் ஆண் தெய்வத்துடன் உதாரணத்திற்கு உங்கள் தெய்வம் அய்யனார் என்றால் அய்யனாரின் மனைவிகளுடன் இருந்தால் நீங்கள் தாராளமாக குங்கும அர்ச்சனை செய்யலாம்

  • @manocrane5654
    @manocrane5654 6 днів тому

    🙏🙏🙏

  • @user-hd7nh7tr6j
    @user-hd7nh7tr6j 7 днів тому

    ❤❤❤❤❤

  • @Nizhalodunijangal
    @Nizhalodunijangal 7 днів тому

    Akka enga veetula palli saptham ketute iruku neraiya palli iruku athula onnu vellikizhamai seththu pochu apo ethathu ketathu nadakuma enaku payama iruku please reply panunga akka

    • @sarankrishna2768
      @sarankrishna2768 7 днів тому

      வீட்டில் ஒரு சில பல்லிகள் இறப்பது இயல்பே இதுதான் பயப்படத் தேவையில்லை குலதெய்வத்தை மனதார வணங்குங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்

    • @Nizhalodunijangal
      @Nizhalodunijangal 7 днів тому

      நன்றி அக்கா

  • @AnandhiSrithar
    @AnandhiSrithar 7 днів тому

    என் குல தேவ்வம் என் அம்மா அங்களாபரமேஸ்வரிதா தூனை

  • @sundaravadivelramalingam4353
    @sundaravadivelramalingam4353 7 днів тому

    ஏம்மா.... சகோதரி.... என்னம்மா... இது எல்லாம் எங்க படித்தீர்கள்... சும்மா உங்க பாட்டுக்கு எதையாவது சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்.... யான் தெய்வ நம்பிக்கை உடையவர்... ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.... இயற்கை சக்தியை ஆழ்ந்து நேசிப்பவர்... பசுவும் பல்லியும் பற்று கொள்ள வேண்டியவைகள்.... குழவி ஆமை போன்றவை பற்றிய குறிப்புகள் ஏற்புடையதாக இல்லை.... வருங்கால சந்ததிகளை தவறான மூட நம்பிக்கைக்குள் தள்ள வேண்டாம்.... ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் சுட்டிக்காட்டப்படும் உண்மையை பற்றி நேர்மறையாக சிந்திக்கலாம்.... வாழ்க வளமுடன்...

  • @user-dv9ml7tn7j
    @user-dv9ml7tn7j 7 днів тому

    நான் வணங்குகிறேன்

  • @maheshwari8257
    @maheshwari8257 7 днів тому

    தினமும் செம்பிற்கு பூ நீர்ல போடலாமா .

    • @sarankrishna2768
      @sarankrishna2768 7 днів тому

      பூ வாடினால் மட்டும் மாற்றினால் போதும்

  • @maheshwari8257
    @maheshwari8257 7 днів тому

    செவ்வாய் வெள்ளி செம்பை சுத்தம் பண்ணி நீர் மாத்தலாமா மேம்.

    • @maheshwari8257
      @maheshwari8257 7 днів тому

      தினம் ஏத்தற அகல் இல்லாது வேற அகல் ஏத்தனுமா மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768 7 днів тому

      ஆம்

    • @sarankrishna2768
      @sarankrishna2768 7 днів тому

      மாற்றலாம்

  • @Msprathiksha
    @Msprathiksha 8 днів тому

    Na koviluku pogamudila aadi veliyappo nut anaiku pohuramari aaitu en Amma enna kupitanga

  • @user-cf2vw6kr5x
    @user-cf2vw6kr5x 8 днів тому

    Sister aug 2 varalakshmi poojai pannalama aug 16 yenakku periods vara date konjam sollunga sister

    • @sarankrishna2768
      @sarankrishna2768 7 днів тому

      தாராளமாக செய்யலாம் மனதார உள்ளன்போடு எந்த தெய்வத்தை நீங்கள் வணங்கினாலும் அந்த தெய்வம் உங்களுக்கு அருள் புரியும் முழு மனதோடு வணங்குங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்லதே நடக்கும்

    • @user-cf2vw6kr5x
      @user-cf2vw6kr5x 7 днів тому

      @@sarankrishna2768 thanks sister

  • @maheshwari8257
    @maheshwari8257 8 днів тому

    பூஜைல எல்லா விளக்கு ஏத்தறப்போ இதையும் தினமும் எல்லா விசேஷ நாள்ளையும் வராகி அம்மன் விநாயகர். முருகன் . எல்லா தீபம் ஏத்தறப்ப குலதெய்வ விளக்கு ஏத்தறன் மேம்.ப்ளீஸ் மேம் என்ன மேம் செய்யலாம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768 7 днів тому

      நல்லது தான் நீங்கள் இப்போது எப்படி வழிபாடு செய்கிறீர்களோ அதே முறையில் உங்கள் மனதிருப்தியோடு தொடர்ந்து செய்யுங்கள் உங்களுக்கு குலதெய்வம் உங்களுக்கு நல்லதே செய்யும்

    • @maheshwari8257
      @maheshwari8257 7 днів тому

      Ok mam.

  • @user-cf2vw6kr5x
    @user-cf2vw6kr5x 8 днів тому

    Unga pathivu yenakku romba useful la erukku .vazhthukkal sister ennum Menmelum valara yenathu manamarntha vazhthukkal sis

  • @user-cf2vw6kr5x
    @user-cf2vw6kr5x 8 днів тому

    Aadi aamavasai anru yenga kulatheivam kovilukku pogalam nu erukkom atha sister ketta nanga 4.30 ku la kilambiduvom virutham pannittu yeppo porathu konjam kanfus sa erukku konjam sollunga sister

    • @sarankrishna2768
      @sarankrishna2768 8 днів тому

      நீங்கள் உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து முன்னோர் வழிபாடு செய்வீர்களா அதாவது உங்கள் குடும்பத்தில் வாழ்ந்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது உங்கள் குடும்ப வழக்கம் என்றால் இந்த அமாவாசையில் தர்ப்பணம் செய்வதே சிறப்பு நீங்கள் முன்னோர் வழிபாடு எதுவும் செய்யவில்லை எதுவும் பழக்கம் இல்லை என்றால் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்கள் முன்னோர்களை நினைத்து தீபம் ஏற்றி உங்கள் குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள்

  • @user-cf2vw6kr5x
    @user-cf2vw6kr5x 8 днів тому

    Sister aamavasai anru munnorgalukku virutham padaccittu tha poganuma kulatheivam kovilukku nanga poganum na early mrg poganum appo tha sariya erukkum yengalukku .konjam rly pannunga sister

    • @sarankrishna2768
      @sarankrishna2768 8 днів тому

      இந்த மாதம் ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதே முதல் உரிமை முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடனை நாம் சரியாக செய்தாலே குலதெய்வத்தின் அருளும் உங்களுக்கு கிடைக்கும் அமாவாசையில் முன்னோர்கள் வழிபாட்டை செய்த பிறகு உங்கள் வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள் அமாவாசை என்பது முன்னோர்களுக்கும் பௌர்ணமி என்பது நம் குலதெய்வத்திற்கும் உரிய நாள்

    • @user-cf2vw6kr5x
      @user-cf2vw6kr5x 8 днів тому

      Thanks sis

  • @jaimugunth4601
    @jaimugunth4601 8 днів тому

    நான் ஒரு தவரு செய்து உள்ளேன் ,வீட்டில் கம்பலி பூச்சி,பூரான், அட்டை வருகிறது,வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது ,வீட்டில் இரவில் நாய் ஊலை இடுகிறது கோவிலுக்கு போக சாமி கும்பிட தடங்கள் ஏற்ப்படுகிரது,வீடு பகலில் கூட இருமல் சூழ்ந்து காணப்படுகிறது,வீட்டில் பசு போன்றவை வருவதில்லை,வீட்டில் ஏதேனும் தீய சக்தி இருக்கிறதா ,வீட்டில் தீய இருந்தால் சக்தி இருந்தால் ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா, என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768 8 днів тому

      உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டி நான் செய்த தவறுக்கு உன்னிடம் மனதார மன்னிப்பு கேட்கின்றேன் என்னை மன்னித்து அருள்வாயாக உன்னை வணங்க எனக்கு அனுமதி தர வேண்டும் என உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டுங்கள் தெய்வ வழிபாட்டில் எந்த ஒரு தடையும் வரக்கூடாது என குல தெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வையுங்கள் வீட்டில் காலை மாலை தொடர்ந்து விளக்கு ஏற்றுங்கள் வீட்டை சுற்றி உப்பு மஞ்சள் மற்றும் கோமியம் கலந்து அடிக்கடி தெளித்து விடுங்கள் வீட்டை எப்போதும் நல்ல நறுமணத்துடன் வைத்துக் கொள்ளுங்கள் தினமும் தொடர்ந்து ஒரு 45 நாட்கள் காலை நேரத்தில் வெண்கடுகு குங்கலியும் பால் சாம்பிராணி சேர்த்து தூபம் போடுங்கள் வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அந்த தூபம் புகை செல்ல வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஒரு ஏழு நாட்கள் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் நல்ல மாற்றம் பெறுவதை கண்கூட பார்க்க முடியும் குல தெய்வத்தை மனதார வேண்டுங்கள் கண்டிப்பாக அந்த தெய்வம் உங்களுக்கு நல்லதே செய்யும்