இது உண்மையிலேயே எல்லா வீட்லேயும் நடக்கிற கொடுமை😢 பொண்டாட்டிய கேட்க ஆளு இருக்காது😢ஆனா ஆத்தாளுக்கு மட்டும் அடுத்த செகண்ட் போன் போயிடும்😢இதான் நெஜம் அத காமெடி கலந்து சொன்னவிதம செம👌👌🎉🎉
@@tigermanphysics8633 எனக்கு மகன் இல்லை.. ஒரே மகள் தான் நல்லா விசாரிச்சி ஒருத்தனுக்கு கட்டி குடுத்தேன் அவனோட ஆத்தா பேச்ச கேட்டுட்டு என் மகளை பாடாபடுத்துறான்😔 இவ்வளவும் என் கண்முன்னால் நடக்குது👍 இதுக்கு நான் என்ன செய்ய முடியும்😔
சாந்தா ....மடைதிறந்த வெள்ளம் போல ...ராஜாவின் ஒவ்வொரு ரியாக்ஷனுக்கும் மிக இயற் 😮😢கை யாக பதில் வார்த்தை களை நீ சொல்லும் வேகமும் திறமையும் எந்த டைரக்ராலும் இயக்கப்படாமல் நீயாகச் சொல்லும் விதம் மிக அருமை....உங்கள் இருவரின் வாழ்வும் சிறப்பாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்....வாழ்க வளமுடன்!!!!!! ..
எங்க வீட்டுலயும் இதே தா என் மகள் சாந்தா மனசுல இருந்த அத்தனையும் கொட்டி தீர்த்தாச்சு பாவம் என் தம்பி என்ன பண்றது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எனக்கு இந்த எபிசோட் ரொம்ப பிடிக்கும் ....ultimate.... நீங்க ரெண்டு பேரும்....daily ஒரு முறை பார்த்து வை விட்டு சிரிப்பேன்..madam kalakal...sir epic....well done ...
சாந்தா அக்கா உங்க வீடியோவை பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது போங்க நிறைய வீடுகளில் நடக்கிற பிரச்சனையை அப்படியே காமெடியோடு சேர்த்து சொல்லிட்டீங்க சூப்பர் ̓̓😂😂😂😂👍👍
😮😮😮😮😮😮அருமையான பதிவு அழகு நடிப்பு மற்றும் ஆழமான கருத்து யதார்த்த ம் நடை முறை பளிங்கு போல 😢காட்டியது ஒவ்வொரு பெண்கள் மனம் உள்ள கிடக்கையை அப்படி யே சாந்தா வின் தத்ரூபமாக நடிப்பு வெளி பட்டது பாவம் முத்து சார் விழிப்பு முழிப்பு பாக்யராஜ் தான் நினைவு கூர்ந்து சிரிப்பு அடக்கி அடக்கி கண்நீர் வரும் நிலையில் ஆனது ஆனந்த சிரிப்பு நேற்றைய உயர் இரத்த அழுத்தம் கூட மறக்க பண்ணியது வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சி மிகவும் நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சிறந்த முறையில் எதிர்காலத்தில் வெள்ளி திரை மின்ன ஆசை நிச்சயமாக உங்களின் திறமை அங்கீகாரம் பெறும் நாள் தூரம் இல் லை எனக்கு ம் பெருமிதம் காப்பேன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்
என் மனசு திருப்தியா இருக்குது அந்த அளவுக்கு நீங்க வீடியோவ கவலைப்படற மனசுக்கும் சந்தோஷத்தை கொடுக்குறீங்க உங்களை நான் கேரளா பக்கம் பார்த்தேனா கண்டிப்பா உங்களை பார்க்க நான் வருவேன் அக்கா 👨👩👦👦 அழகா நடிக்கிறாங்க நீங்களும் சூப்பரா நடிக்கிறீங்க பிள்ளைகளும் அதைவிட நல்லா நடிக்கிறாங்க பிள்ளைகளை தான் இன்னும் ரொம்ப நாளா போட காணோம் சீக்கிரம் ஃபேமிலியா வீடியோ போடுங்க காலையில எந்திரிச்சு உங்க வீடியோ பார்த்தால்தான் எங்களுக்கு ஏதோ ஒரு வேலை பாக்குறதுக்கு ஒரு சந்தோஷமாவும் இருக்கு ஆனா இவ்வளவு சண்டை போட்டு நீங்க காமெடி போட்டாலும் நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க சிஸ்டர்❤பிரதர் 🥰👩❤️👨👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
உஷ்ஷ்ஷ்🙆ப்ரோ சாந்தா சிஸ் கிட்ட பேசி கண்டிப்பாக உங்களால ஜெயிக்க முடியாது😄😃😃😄😃ஒரே டேக் ல சூப்பரா எடுத்து இருக்கீங்க ஆனா சாந்தா சிஸ் என் மனசுல இருக்கறது அப்படியே சொல்லீட்டீங்க🙄செமையா பேசுறீங்க டியர் சிஸ் சூப்பர்💞💝💞💕💕💖💕💓💕💖💕💖💕❤
அக்கா first comment jolly
Akka super
❤❤❤
😊@@priyajeyachandramohan5964
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 யார் பெத்த புள்ளையோ மனசுல இருக்குறது எல்லாம் அப்படியே சொல்றாங்கப்பா 🤭🤭🤭🤭
😂😂😂😂
😂😂yes yes
Thanga mudiyalada sami unga concept super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅
இது உண்மையிலேயே எல்லா வீட்லேயும் நடக்கிற கொடுமை😢 பொண்டாட்டிய கேட்க ஆளு இருக்காது😢ஆனா ஆத்தாளுக்கு மட்டும் அடுத்த செகண்ட் போன் போயிடும்😢இதான் நெஜம் அத காமெடி கலந்து சொன்னவிதம செம👌👌🎉🎉
Correct ஆ சொன்னீங்க sister
❤
Un mai than akka😭
உங்கள் மகன் வளர்ந்து அவன் மனைவி மீது அன்பு காட்டினால் பொண்டாட்டியை தலையில் தூக்கி வச்சிகிட்டு ஆடுகிறான் என்பீர்கள். பாவம் இந்த ஆண்கள்.
@@tigermanphysics8633 எனக்கு மகன் இல்லை.. ஒரே மகள் தான் நல்லா விசாரிச்சி ஒருத்தனுக்கு கட்டி குடுத்தேன் அவனோட ஆத்தா பேச்ச கேட்டுட்டு என் மகளை பாடாபடுத்துறான்😔 இவ்வளவும் என் கண்முன்னால் நடக்குது👍 இதுக்கு நான் என்ன செய்ய முடியும்😔
அக்காவோட ரியாக்சன் சூப்பர் தினமும் ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதை காமெடியாக கூறிய இருவருக்கும் நன்றி😂😂😂😂😂😂😂😂
செம🎉🎉சொல்ல வார்த்தைகள் இல்லே😮அவ்வளவு அழகா கன்டென்ட் இருக்கு🎉🎉🎉
தங்கச்சிக்கு பேசும் போது மட்டும் தலை வலி இல்லை. அதனால் பேசிக்கிட்டே இருகாங்க போல 😂😂😂😂😂👍👍👍👍👍
மனசுல உள்ள பாரம் எல்லாம் இறங்கியது 😂😂😂😂
ஒரு நிழல் நிஜமா வெளியே தெரிய வச்ச திறமைக்கு ஹாட்ஸ் அப்🙌🙌🎉🎉🙌🔥🔥
சாந்தா ....மடைதிறந்த வெள்ளம் போல
...ராஜாவின் ஒவ்வொரு ரியாக்ஷனுக்கும் மிக இயற் 😮😢கை யாக பதில் வார்த்தை களை நீ சொல்லும் வேகமும் திறமையும் எந்த டைரக்ராலும் இயக்கப்படாமல் நீயாகச் சொல்லும் விதம் மிக அருமை....உங்கள் இருவரின் வாழ்வும் சிறப்பாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்....வாழ்க வளமுடன்!!!!!!
..
ஏம்மா உண்மைய சொல்லு இது ரெண்டு நாளா உங்க வீட்ல நடக்கிறது தானே இப்ப கான்செப்ட்ட வந்திருக்கு🎉🎉 அல்டிமேட் டேலண்ட் நீங்க ரெண்டு பேரும்👏🔥🔥
திரும்ப திரும்ப பார்க்கிறேன் சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது😂😂😂😂
ஆமா அக்கா எல்லா எல்லா வீட்லயும் இப்படித்தான் நடக்குது 😂😂😂 அக்கா உங்க நடிப்பு சூப்பர் அண்ணன் அசத்திட்ட போ 😂😂😂😂😂😂😂😂
எங்க வீட்டுலயும் இதே தா என் மகள் சாந்தா மனசுல இருந்த அத்தனையும் கொட்டி தீர்த்தாச்சு பாவம் என் தம்பி என்ன பண்றது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இன்னைக்கி அண்ணா நேரம் சரியில்லை😢 வசமா சிக்கிட்டாரு😅 யக்கோவ் நீ சொல்லல சொல்லலேனு அம்புட்டையும் புட்டு புட்டு வச்சிட்டியே🤣🤣🤣
இவ்வளவு பேச்சி பேசிய பிறகு சாந்தா அக்கா உண்மையை சொல்லுங்க தலைவலி 😅 இருக்கும் 🙆😅 எனக்கு தெரிந்து ராஜா அண்ணாவுக்கு தலைவலி வந்து இருக்கலாம் 😂😂😂
இருந்தாலும் ராஜா அண்ணன பார்த்தா கொஞ்சம் பாவமா தான் இருக்கு 😂😂😂😂😂
ராஜா தம்பி சூப்பர் 👌👌 சாந்தா உன் நடிப்பு வேற லேவல் 😂😂 எல்லா வீடுகளிலும் நடக்கிறது 😂😂😂
Supar
நடமாடும் தெய்வம் நேரில் தென்படும் தெய்வம் அம்மா ஆனாலும் ஒரே டேக் சூப்பர் மருமகள் சாந்தா சூப்பர் ஆக்டிங்
ஐயோயோயோ😱😱🙄 இது அம்புட்டும் என் வீட்ல நேத்து நடந்திச்சி😅😅😅😂😂😂 இப்ப நேரில பாக்குறேன்😮😂😂
😂
அடப்பாவமே😢😂
சூப்பர் காமெடி
சந்திரமுகி 3 யை பார்த்ததில்லையே பாத்துக்கோங்க😂😂😂😂😂😂....
உண்மைய சொன்னா சந்திரமுகி யா? 😢
தலைவலி என்றால் எனக்கு கேட்க ஆளே இல்ல சந்தா.அக்கா சூப்பர் அக்கா ராஜா அண்ணா 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️😆😆😆😆😆😆
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சாந்தா ராஜா பாவம் 😂😂😂😂😂
ராஜா: எனக்கே தலைவலி வந்துவிட்டது
சாந்தா: தலைவலி வந்தது மாதிரி நடிக்காதிங்க
ஐயோ ஐயோ எல்லார் வீட்டிலும் இப்படித்தானா. அக்கா என்ன செய்தாலும் நம்மள கேட்க ஆளில்லை. Correct
மனசுல எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தால் எல்லாம் மறந்து போகுது.😅 அதற்கு உங்கள் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி 🙏😄💐
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது என்னல முடியல😂😂😅😅😛🤪😀👏👏
ஆச்சி மனோரமா வை பார்த்த மாதிரி இருந்தது shantha sissy
எனக்கு இந்த எபிசோட் ரொம்ப பிடிக்கும்
....ultimate.... நீங்க ரெண்டு பேரும்....daily ஒரு முறை பார்த்து வை விட்டு சிரிப்பேன்..madam kalakal...sir epic....well done
...
அக்கா எல்லா வீட்டிலும் நடக்கும் அப்படியே சொல்லிறிக்கு சூப்பர் 😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉
எதுவும் பேசல பேசலன்னு சொல்லி எல்லாத்தையும் பேசிட்டயே சாந்தா அக்கா❤❤❤😂😂😂😂 செம"செம செம வேற லெவல்
உன்மையா சென்ன சாந்தா சூப்பர் ❤❤
எனக்கும் தல வலி அக்கா கேட்கவே இல்ல அதனால உங்க வீடியோவ ஷேர் பண்ணிட்டேன்
ஹே அக்கா.... சாந்தாக்க.... கம்முனு கட..... (கண்ணம்மா கம்முனு கட) dialogue தான் ஞாபகம் வருது கா... 👌👌👌🤣🤣🤣
சிறந்த நடிப்பு மற்றும் நகைச்சுவை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
வடிவேல் கோவை சரளா காமெடி தோத்து போயிடும் சாந்தா ராஜா எப்படி ம்மா இப்படியெல்லாம் 😅😅😅
சாந்தா உனக்குமட்டும்தான் இந்த காமடி பொருந்தும் சிரிச்சிசிரிச்சி வயரு வலிக்குது 😂😂😂😂😂😂😂
Akka anna pavam .... விட்டுடுங்க akka... romba பொறுமை yen அண்ணாவுக்கு
😂😂😂😂😂😂😂😂siruchi Siruchi vavvru valikudhu..ungala madhiri Nadikka vera yaralum mudiyadhu..God bless you both brother and Santha sister ❤❤❤❤❤
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
🎉 Akka Ella vittilumm nadappathu than Super 😅😅😅
சாந்தா அக்கா உங்க வீடியோவை பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது போங்க நிறைய வீடுகளில் நடக்கிற பிரச்சனையை அப்படியே காமெடியோடு சேர்த்து சொல்லிட்டீங்க சூப்பர் ̓̓😂😂😂😂👍👍
செம காமெடி சாந்தா மிகவும் அருமை வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂
யக்கோவ் அண்ணா பாவம் விட்ருக்கா😁😁😁😁😁
அண்ணா சூப்பர் 👌👌 சாந்தா நடிப்பு 😂😂😂❤
சண்டை காட்சிகள் எல்லாம் சுப்பர் சுப்பர்
Santha akka unga comedy parthaly manasukku avvalavu santhosam😂😂😂i love you sandha akka ❤
இரண்டு பேரும் சேர்ந்து செமயாபின்னிஎடுத்திட்டீங்க.சூப்பர்🎉🎉🎉🎉😂😂😂
Semma comedy namma veetla nadakaradha appadiye thiraila katitenga. Super sister semma spech
வீட்டில் அண்ணா எந்நேரமும் திக் திக் தான் போலயே 😢🤣 சாந்தா அக்கா எந்த நேரத்தில் எந்த வடிவத்தில் சண்டைக்கு இருப்பாங்க என்று 😂
😂😂😂😂😂😂பேசாமே இருந்திருக்கலாம் மாமா 😁😁😁😁😁
😮😮😮😮😮😮அருமையான பதிவு அழகு நடிப்பு மற்றும் ஆழமான கருத்து யதார்த்த ம் நடை முறை பளிங்கு போல 😢காட்டியது ஒவ்வொரு பெண்கள் மனம் உள்ள கிடக்கையை அப்படி யே சாந்தா வின் தத்ரூபமாக நடிப்பு வெளி பட்டது பாவம் முத்து சார் விழிப்பு முழிப்பு பாக்யராஜ் தான் நினைவு கூர்ந்து சிரிப்பு அடக்கி அடக்கி கண்நீர் வரும் நிலையில் ஆனது ஆனந்த சிரிப்பு நேற்றைய உயர் இரத்த அழுத்தம் கூட மறக்க பண்ணியது வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சி மிகவும் நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சிறந்த முறையில் எதிர்காலத்தில் வெள்ளி திரை மின்ன ஆசை நிச்சயமாக உங்களின் திறமை அங்கீகாரம் பெறும் நாள் தூரம் இல் லை எனக்கு ம் பெருமிதம் காப்பேன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்
ராஜா தம்பி சாந்தா வேற லெவல்❤ சூப்பர் 👌👌👌
Santha super. Anna face ecpression fine. Super acting. V
Sirichu sirichu vayire valikuthu akka super anna paavam😂😂😂😂
சாந்தா பெயருக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லை அபார நடிப்பு, சகோ எப்போதும் போலவே பாவம்😊😊
Super acting ❤❤
Shantha your speech and voice is so nice and enjoyable 😂😂😂
என் மனசு திருப்தியா இருக்குது அந்த அளவுக்கு நீங்க வீடியோவ கவலைப்படற மனசுக்கும் சந்தோஷத்தை கொடுக்குறீங்க உங்களை நான் கேரளா பக்கம் பார்த்தேனா கண்டிப்பா உங்களை பார்க்க நான் வருவேன் அக்கா 👨👩👦👦 அழகா நடிக்கிறாங்க நீங்களும் சூப்பரா நடிக்கிறீங்க பிள்ளைகளும் அதைவிட நல்லா நடிக்கிறாங்க பிள்ளைகளை தான் இன்னும் ரொம்ப நாளா போட காணோம் சீக்கிரம் ஃபேமிலியா வீடியோ போடுங்க காலையில எந்திரிச்சு உங்க வீடியோ பார்த்தால்தான் எங்களுக்கு ஏதோ ஒரு வேலை பாக்குறதுக்கு ஒரு சந்தோஷமாவும் இருக்கு ஆனா இவ்வளவு சண்டை போட்டு நீங்க காமெடி போட்டாலும் நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க சிஸ்டர்❤பிரதர் 🥰👩❤️👨👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Veetula nadakaradha kannu munadi konduvanthu irrukinga super sister
இந்த fast வர்ற மியூசிக் தான் பாக்க தோணுது எவ்ளோ கவலைகள் மனசுல இருந்தாலும் போயிருது 👌👌💖💖😂😂
SUPER ACTING >MAY GOD BLESS U AND ALL AT HOME>
Acting queen SANTHA❤😂😂😂
அக்கா உங்க நடிப்பு மிகவும் அருமை .வேற லெவல் 😂😂😂😂😂
அக்கா மாமா சூப்பர்
ராஜா அண்ணா மைண்ட் வாய்ஸ் 😢😅 வாயை திறக்க விடுறளா.🤣🤷 இனிமேல் இந்த வீட்டில் வாயை திறக்க கூடாது போல 😂😂
ஆமாங்க oru koooni ooosi எடுத்து------------
ஒஒஒஒ இதான் நடிப்பா😆😄😀😄😆😄😀😄
Nadippa ellame.Nadippa.......😂😂😂😂😂😂😂😂
You are very talented, Shantha.
பெண்களை அப்படியே படம் படித்து காட்டியிருக்கீங்க. 😂
Yei inthammma......antha pacha pullaya intha padu paduthura....😊
சூப்பர் அக்கா அண்ணா பாவம் 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣😂😂😂
Vera level super stress buster super
Can't control my laugh😂
உங்கள் மகனும் உங்களை இப்படித்தான் கவனிப்பான்❤
This is just a vlog for entertainment....don't take it seriously
@@Sunshine-kd5cg I didn’t take seriously
Akka semma commedy ka. Anna pavam ka😅😅😅
Santha ku romba porumai than . Thaanga mydiyala ma 😁😁😁🤣🤣🤣🤣🤣
அக்கா என் மனசுலா உள்ள பாரமே கொறஞ்சிட்டு😂😂
சாந்தாநடிப்புsuper
பேசமா அப்படியே போய் இருக்கலாம் ராஜா அண்ணா 😂 இனிமேல் அக்கா தனியா இருக்கும் போது பக்கத்தில் போகாதீங்க 😂
Ammmanga porandi vachirapodu careful ( வெறி mutti----------
சாந்தா அக்கா நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான்
pesa vi2 க அண்ணன் neega மட்டும்தான் பேசுறிங்க அண்ணா பாவம் pesa முடியாம எவ்ளோ கஸ்டம் படுறாங்க 😂😂😂😂😂
சாந்தா அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா பாவம்
Pavam anna 😂😂😂
It is true story happening in all family. This is real reality show...😂😂😂😊
Ethuthan best episode super👌👌👏👏
Super.Enga viittalaiyum ippadithan nadakum.
Love you shantha. Semmadi amma. Yenga veetla nadakkara maadiriye erukku. Super super.
உஷ்ஷ்ஷ்🙆ப்ரோ சாந்தா சிஸ் கிட்ட பேசி கண்டிப்பாக உங்களால ஜெயிக்க முடியாது😄😃😃😄😃ஒரே டேக் ல சூப்பரா எடுத்து இருக்கீங்க ஆனா சாந்தா சிஸ் என் மனசுல இருக்கறது அப்படியே சொல்லீட்டீங்க🙄செமையா பேசுறீங்க டியர் சிஸ் சூப்பர்💞💝💞💕💕💖💕💓💕💖💕💖💕❤
பேசி பேசியே எங்க அண்ணிக்கு உங்க தலைவலியை உண்டு பண்ணியது நீங்க தான் சூப்பர் காமெடி 😂😂😂
Hai ! Anni Super Anni ❤❤❤❤❤❤❤
I love U So Much Anni ❤❤❤❤❤❤🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ipo annan vaya therakaradha moodradha pavam 😂but logic iruku sister soldradhulaium
First கமெண்ட் நீங்க சொல்றது அனைத்தும் எனக்கு என் வீட்ல நடக்குது.
Santa and Raja bro oru Vela yanga vittu pakkam vandingla? 👏👏👏👏👏😀😀😀😀😀😀😀😀😀😀
Santha akka super...Nalla sirichen... super akka
3:32 wonderful no words real practical life what is going in all our life super ma real truth 💓🙏
உண்மையானா வார்த்தைகள் அக்கா 😂
Santha eppadi ellam yosipigolu therikka vidaringa santha mudiyala samy mudiyala 😂 Thambi un reaction super but nee shooting poi erukalam super 😂🎉😂
Super ka Enga veetula natakara athay problem ❤❤❤❤❤
Akka.....😅😅😂😂....mudiyala.. Na nalla sirichitta.... Vera lavel ❤
Nanga solla ninaithathu elam neega solitiga . Super nice 👌 👍 👏 Akka.
அக்கா வேரலெவல் சொல்ல வார்த்தை இல்லை சூப்பர்