அத்தமக ஒன்ன நெனச்சு | தமிழ் பாடல் வரிகள் | Athamaga Unna Nenachu | Tamil Lyrics |Joy Musical Studio

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2021
  • தொடர்புக்கு:
    ஆந்தகுடி இளையராஜாவின் "இளையகானம்" கிராமிய பல்சுவை கலைநிகழ்ச்சி, காரைக்குடி 8098689244,
    "ஜாய் மியூசிக்கல் ஸ்டுடியோ" "JOY MUSICAL STUDIO" (ரெக்கார்டிங் தியேட்டர்) காரைக்குடி 8248052217
    Facebook: / iilayarajaofficial Instagram: / ilayagaanamilayaraja #Athamaga #Anthakudi_ilayaraja
    #Joy_Studio #Ilayagaanam #corona
    -------------------------------********---------------------------
    Music streaming platforms... India
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    iTunes, jio saavn, gaana, wynk music, amazon,
    International music steaming platforms...
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Spotify, Deezer, KKBOX, Akazoo, joox, Shazam, itunes,
    All song mobile network caller tune india..
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Airtel, idea, jio, bsnl, Vodafone
    International mobile network caller tune..
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Digi, maxis, u mobile, celcon,
    amazon
    ~~~~~
    Check out Vaadi En Karuthapulla by Illaya Raja on Amazon Music
    music.amazon.in/albums/B07XQ7...
    Check out Erukanchedi by Aanthakudi Ilayaraja, Lakshmi on Amazon Music
    music.amazon.in/albums/B07YZP...
    Check out Adi Pulla Enaku by Ilaya Raja on Amazon Music
    music.amazon.in/albums/B07XJQ...
    Check out Adiye Mayile by Adiye Mayile on Amazon Music
    music.amazon.in/albums/B07XL4...
    Check out Atha Maga by Atha Maga on Amazon Music
    music.amazon.in/albums/B07XL4...
    #tamilfolk #folk #song #tamilcinema #tamilactress #tamilsong #tamilbgm #tamilmusic #tamilvideo #tamilalbumsong #tamilcinema #tamilactress #tamilan #trending #viral #tamily #tamilalbum #tamiltrending #tamildance #tamilsinger #album #songs #tamilmusers
    #Tamil_Songs #Folk_Songs #Gaana_Songs #Movie_Songs #Film_Songs #Kiramiya_Padal #Themmangu_padal #Tamil_Movie #Melody_Songs #Tv #Channul #Ilayaraja #Spb #yesudah #Ar_Rahman.

КОМЕНТАРІ • 456

  • @Nagarajan-rq6vq
    @Nagarajan-rq6vq 2 роки тому +32

    இந்த பாடலுக்கு நான் அடிமை என்ன ஒரு குரல் அருமை அண்ணா அருமை அருமை

  • @balakumar9652
    @balakumar9652 2 роки тому +105

    ஆத்தங்குடி இளையராஜா போன்றோரால் தான் இன்றும் கிராமிய இசை வாழ்ந்து கொண்டுள்ளது......
    தமிழனக பிறந்த ஒவ்வொருவனும் நாம் நடத்தும் நிகழ்ச்சிகளில் இளையராஜா போன்றோருக்கு வாய்பளித்து இன்னும் பல பேர் இத்துறைக்கு வரவைத்து நம் கலைகளை காப்பாற்ற பட வேண்டும்.....
    நன்றி இளையராஜா சகோ

  • @arunkumarkp9036
    @arunkumarkp9036 3 роки тому +70

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் அருமையான பாடல்
    :::::வெள்ளாவி துணியாட்டம் வெள்ள தான் என் மனசு அடியே புரிஞ்சி என்னையும் நீ உடுத்து😘😘😘😘

  • @sarandeepansarandeepan6025
    @sarandeepansarandeepan6025 Рік тому +86

    கயித்து கட்டில் காத்திருக்கு காவலுக்கு நாயிருக்கு நீயும் நானும் சேர்ந்திருக்க ‌எந்த ராவு தவமிருக்கு கண்டிப்பா சேறுவோம் அழகி தங்கம் 💖💖💖😘😘😘😘

  • @ayyappang748
    @ayyappang748 Рік тому +26

    கிராமத்து பாடல் காட்சி இசை மழை அனைத்து இளையராஜா அவர்கள் போல யாருக்கும் வராது

  • @chandarank3525
    @chandarank3525 2 роки тому +29

    சகோதரர் இளையாவுக்கு என் ❤️ அன்பு வாழ்த்துக்கள்,உங்கள் எல்லா பாடல்களும் கேட்டு இருக்கேன் இப்ப வரைக்கும்,உங்கள் வாழ்வில் சீறும் சிரிப்புடன் வளமான பாதையில் நல்லா வளரனும் ,
    இப்படிக்கு
    உங்கள்
    ரசிகன்
    சந்திரன்
    மேலூர்
    கீழவளவு

  • @HariHaran-tg7vs
    @HariHaran-tg7vs 10 днів тому

    பல வருடங்களுக்கு முன்பு தஞ்சையில் இருந்து பேருந்தில் வரும் இந்த பாடலை கேட்டேன். பின்னர் இந்த பாடலை பாடியது யார் என தேடிய போது உங்கள் பாடல்களை கேட்க முடிந்தது. இப்போது என்னுடைய செல்போனின் காலர் டியூன் இந்த பாடல் தான். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @RajeshRathika-tq7ys
    @RajeshRathika-tq7ys 7 місяців тому +10

    இந்த பாடலை கேட்க்கும் போது உடம்பு சிலிர்க்கிறது கண்களில் கண்ணீர் வடிகிறது பழைய நினைவுகளோடு

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 6 місяців тому +3

    ராசா அசத்திட்டியேப்பூ.என்க்குமனசுக்குபுடிச்சபாட்டப்பூ, நீண்ட காலம் நோய்நொடிஇல்லாமல்எல்லாவளமும்பெற்று நீடூழீவாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆச்செய்கிறேன் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலம்மீன்.

  • @user-uz5tg3zb5v
    @user-uz5tg3zb5v 2 місяці тому +4

    Intha song eankku romba pudikum intha song kekkum pothu avvlo happya feel avven💓💓💓💓

  • @DAVIDABsnl
    @DAVIDABsnl 2 роки тому +8

    இனிய கானம்... யார்.பாடினாலும்...கவிக்குயில்தான் அவர்கள்... சரியான பாட்டு.... ஆனந்தம் பாடும் மனதினிலே... ரீங்காரம் என் றென்றும்.... வாழ்த்துக்கள்... ஜீவா ( எ)டேவிட் தர்மபுரி

  • @user-xk3wo2si7j
    @user-xk3wo2si7j 3 роки тому +69

    அத்தமக ஒன்ன நெனச்சு அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்
    அத்தகம ஒன்ன நெனச்சு அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்
    அத்தனையும் மறந்துபுட்டேன்
    அடியே ஒன்ன பாத்ததுமே
    அடி அஞ்சுகமே ஒன்ன
    கொஞ்சனுமே...நாமெல்ல
    சேதி செல்ல ஒரு வார்த்த
    ஒன்னும் வரவில்ல
    அத்தமக ஒன்ன நெனச்சு
    அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்
    அத்தனையும் மறந்து புட்டேன்
    ஒன்ன பாத்ததுமே
    குயிலு கத்தும்
    தோப்புக்குள்ள
    குரு குருனு பாக்கயில..
    மனசுக்கள்ள குடிசை ஒன்னு
    மடமடனு சரியுதய்யா..
    வெயிலு வரும்நேரத்தில மொட்டாமாடி வடகம் போல
    நீயும் இல்லா நேரத்தில
    நெனப்பு மட்டும் காயுதய்யா
    பெண்ணுங்க மனசுல ஒருத்தற உன்மையா நோசிச்ச உயிர் போனாலும் மரக்கமட்டாங்க
    எனக்கு இந்த பாட்டு ரம்ப பிடிக்கும்💖💖💖💓💓💐💐❣❣👌👌👌

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 2 роки тому +48

    கிராமியப் , இசையும், பாடல் வரிகளும் சிறப்பாக உள்ளது. இளையராஜாவின் குரலும் இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @sekarchinnaraj8510
    @sekarchinnaraj8510 Рік тому +5

    இளையராஜா பாடல்கள் இனிமை

  • @elumalaim7856
    @elumalaim7856 2 роки тому +14

    இளையராஜா அண்ணன் உங்க பாடல் அருமை அருமை....அத்த மகளுக்கும் எனக்கும் பிடித்த பாடல்...!

  • @dhanusiansiva5385
    @dhanusiansiva5385 3 роки тому +102

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை மறக்க‌ முடியாது ❤️ ❤️😘

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 2 роки тому +12

    இந்த பாடல் படத்துல சேர்த்திருக்கிறார்கள்? இல்லை என்றால் தயவுசெய்து சேர்த்து விடுங்கள்.அருமையான பாடல்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Рік тому +12

    அருமையான பாடல் வரிகள்..... இனியமான குரல்..... மொத்தத்தில் செம பாட்டு...... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி. விடுதலை சிறுத்தைகள் கட்சி.

  • @subramaniyanmuthusamy5028
    @subramaniyanmuthusamy5028 2 роки тому +4

    தினமும் ஒரு முறையாவது இந்த பாடல் கேட்டு விடுவேன்

  • @amsha3143
    @amsha3143 Рік тому +2

    இளைய bro சூப்பர் song குடுத்ததுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajivguna806
    @rajivguna806 2 роки тому +20

    இனிமையான பாடல் 💖

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 2 роки тому +7

    அருமையான பாடல் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா

  • @kathir2161
    @kathir2161 3 роки тому +17

    உங்களுடைய பாடல்கள் அனைத்தும் எத்தனை தடவை கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்க தோன்றும்.

  • @Elumalaivadivu
    @Elumalaivadivu Рік тому +1

    ஆஹா...என்ன ஒரு அற்புதமான பாடல் காதலனும் காதலியும் தங்களுடைய அழகான காதலை அழகாக வெளிப்படுத்தும் ஒரு காவியம் இந்த பாடல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹தோழரே 👏👏👏👏👏👍👍👍 🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹தோழி 👏👏👏👏👏👍👍👍 இருவரும் அற்புதமாக பாடி அசத்தி இருக்கிறீர்கள்.

  • @saranmithra9807
    @saranmithra9807 2 роки тому +5

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 🥰🥰👌👌💕💕👫👫

  • @vimalavimala3468
    @vimalavimala3468 Рік тому +33

    என்னா வாய்ஸ்... கடவுள் கிருபை

  • @Noohatraders_tenkasi
    @Noohatraders_tenkasi 2 роки тому +16

    அண்ணா உங்களது வரிகள் மிக அருமை உங்களது குரல் அதைவிட அருமை

  • @kannanjelike2955
    @kannanjelike2955 2 роки тому +10

    Semma voice anthakudi ilayaraja mass...

  • @user-iv4kv2qd3c
    @user-iv4kv2qd3c 15 днів тому

    நான் உங்கள் பாடல் அனைத்தையும் கேட்டு இருக்கிறேன்.உங்கள் பாடலுக்கு நான் அடிமை இளையராஜா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, அருமையான பாடல் இனிமையான குரல் கருப்பழகன் ❤❤❤🥰

  • @RamKumar-db2ng
    @RamKumar-db2ng Рік тому +3

    வார்த்தைகள் ஒவ்வோன்றும் அற்புதம்

  • @muniyandimuni7646
    @muniyandimuni7646 3 роки тому +72

    என்னுடைய அத்த மகளுக்கும் எனக்கும் பிடித்த பாடல்😍💘

  • @nesamnesam5557
    @nesamnesam5557 3 роки тому +58

    அண்ணா நான் உங்களோட ரசிகை. கண்ண மூடிட்டு அமைதியா இந்த இந்தப் பாட்டு கேட்டா அவ்வளவு சுகமா இருக்கும் 👍❤️

  • @thilagavathis1945
    @thilagavathis1945 2 роки тому +14

    பாடல் மிகவும் அருமை.மனம் உருகி விட்டது.பாடல் சகோதரர் சகோதரிக்கு பாராட்டுக்கள் வாழத்துக்கள்💖💖💖👍👍👍🙏🙏🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 роки тому +5

    எனக்கு.மிகவும்.பிடித்த.பாடல்...கிராமத்தின்.அழகும்...மாமா..அத்தை.பிள்ளை.கேலியும்.கிண்டலும்...அதை.அனுபவித்தவர்களுக்குத்தான்..புரியும்.

  • @avkastudio6791
    @avkastudio6791 3 роки тому +38

    அண்ணன் இளையராஜா அண்ணன் உங்கள் குரலுக்கு உங்கள் பாடல் உங்கள் இசை அனைத்துக்கும் நாங்கள் அடிமை அண்ணா

  • @Veeramani-lp6nn
    @Veeramani-lp6nn 6 днів тому +1

    Very very super good melody song.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +6

    மனசை எங்கேயோ கொண்டு போகுது அருமை

  • @sakthisurya1378
    @sakthisurya1378 2 роки тому +5

    என் வாழ்க்கையில் எணக்கு எனக்கு என் அகிலாவின் நினைவுகள் என் காதல் அன்றும் இன்றும் என்றும் என் அகீ

  • @Kalai_Tamizha_Mark
    @Kalai_Tamizha_Mark 3 роки тому +6

    மிகவும் பிடித்த பாடல்

  • @anbuarasu6619
    @anbuarasu6619 2 роки тому +2

    சங்கத்தமிழன் ஆந்தக்குடி இளையராஜாவின் குரல் மற்றும் சகோதரியின் குரலில் அருமையான மனதை இளசாக்கும் நல்ல மண்மணம்கமழும் இனிய பாடல்

  • @velmuruganchinnaswamy2951
    @velmuruganchinnaswamy2951 Рік тому +8

    பாடல் அருமை குரல் அருமை ❤️❤️🥰🌹🌹👌👌

  • @uvijay1917
    @uvijay1917 Рік тому +3

    indha song ah enga mama ku dedicate panra love u mama ❤️

  • @dhanapalvadivel3624
    @dhanapalvadivel3624 2 роки тому +4

    En mama Ku intha song romba pidikkum because itha ketta avangaluku avanga Ex-lover niyapagam varuvanga nu solluvanga...

  • @mathidevan7878
    @mathidevan7878 2 роки тому +9

    My favorite song🎵 semma😍😍😍😍😍😍😍

  • @abduljabar2924
    @abduljabar2924 2 роки тому +6

    ❤️❤️❤️ அன்பு என்றும்

  • @jamunaranisurendranath206
    @jamunaranisurendranath206 Рік тому +1

    மிக சிறப்பு. இனிமை. வாழ்த்துகள்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 роки тому +2

    சின்ன.இளையராசா..அருமை

  • @VinodVinod-ff9be
    @VinodVinod-ff9be 3 роки тому +9

    Enak romba pidicha songs ❤️❤️❤️

  • @mohammedkaif8503
    @mohammedkaif8503 2 роки тому +2

    இப்படி என்ன பாத்து படிக்க ஏனக்கு மாமாவே இல்னலயே 😢😢😢

  • @gokulp862
    @gokulp862 2 роки тому +3

    Im kalaivani na padichadhu kanadam erundhalum Tamil village songa romba pudichirukku😍😍😍💫

  • @Thiraivaanam
    @Thiraivaanam 2 роки тому +10

    வேற லெவல் தலைவரே உங்கள் குரல்

  • @Kalaimathy919
    @Kalaimathy919 Місяць тому

    Eththanai murai kettalum salikkave.salikkathu mikavum atumaiyana varikal❤❤❤❤❤

  • @yogeshn8374
    @yogeshn8374 2 роки тому +7

    Semma feel Anna 😍🥰Real ah irukku Anna 🥰

  • @p.vanajavanaja9824
    @p.vanajavanaja9824 2 роки тому +8

    my favourite song 😍😍

  • @periasamy525
    @periasamy525 5 місяців тому +1

    இந்தபாடல்வந்தநாள்முதலா நான் கேட்காதநாள்இல்லை ஆத்தங்குடிஇளையராஜாசார்

  • @rjrgaming3235
    @rjrgaming3235 2 роки тому +2

    Naa 10 more times intha paatta keturuppen🥰🥰🥰🥰🥰

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 Рік тому

    Epoyo vantha songs ah I lvloooo days ah enaku theriyala .... Semmaya irukku .... Etharthamana varigal ah apdiyea azhagaaaaa serthutinga semmmma semma🥰

  • @kaviarasan279
    @kaviarasan279 Рік тому +1

    Song semmaiya iruku

  • @SureshSuppen
    @SureshSuppen 3 місяці тому

    சிறப்பு சகோ❤❤❤

  • @palanyappan2064
    @palanyappan2064 4 місяці тому +1

    Super song ❤❤

  • @paramanathanelancheliyan5414
    @paramanathanelancheliyan5414 22 дні тому

    அற்புதமான பாடல்

  • @sakisakisakisaki7175
    @sakisakisakisaki7175 8 місяців тому +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

  • @prabhu2740
    @prabhu2740 3 роки тому +5

    Intha maathiri song paadunga bro ❤️😎👌👌👌

  • @Jesustx2eb6yo5z
    @Jesustx2eb6yo5z 3 роки тому +6

    காதல்ரகசியம் இந்த பாடல்

  • @ManojKumar-wm1kz
    @ManojKumar-wm1kz 2 роки тому +8

    I love this song 🥰🥰🥰

  • @Tmail-mg8np
    @Tmail-mg8np Рік тому +1

    வணக்கம் நண்பரே உங்கள் பாடல் மிகவும் அருமை

  • @kuppaiyandie9178
    @kuppaiyandie9178 2 роки тому +1

    அழகான வரிகள் அருமையான வரிகள்

  • @rajagopalgopal9819
    @rajagopalgopal9819 2 роки тому +2

    Enakku feel agurappa endha patta keppan super song heart touching song

  • @nesablackbeast3948
    @nesablackbeast3948 3 роки тому +6

    இதே மாறி கிரமா பாட்டு பாடுங்க அண்ணா சூப்பரா இருக்கு😘😍😍😍😘😍😘😘😍💞💙💞💙💞

  • @karthikeyan.p6372
    @karthikeyan.p6372 Рік тому +7

    உங்களைப் போன்றோர்களால் தான் கிராமிய பாடல்கள் இன்றும் அழியாமல் உள்ளது .... வாழ்த்துக்கள் நண்பா

  • @sarandeepansarandeepan6025
    @sarandeepansarandeepan6025 2 роки тому +1

    என் பாப்பு தங்க துக்கு ரெம்ப பிடிக்கும் ❤️❤️

  • @VijayVijay-fz2zs
    @VijayVijay-fz2zs 2 роки тому +3

    All lovely song ❤️👌🎶 super and llaiyaraaja Anna Melody lovely songs super 👌👌👌

  • @shajilashajila9374
    @shajilashajila9374 2 роки тому +2

    En atha ponnu kum ennkum piditha song 💞💞💞❤️❤️❤️❤️💞❤️❤️💞

  • @murugesanmurugesan8101
    @murugesanmurugesan8101 2 місяці тому

    நல்ல பாடல் சூப்பர்

  • @mahendranmahe6167
    @mahendranmahe6167 2 місяці тому

    அருமையான பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤

  • @mathaiyanvs2098
    @mathaiyanvs2098 2 роки тому +1

    மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்

  • @sumathi5568
    @sumathi5568 Рік тому +4

    My favorite one. 😍

  • @anithamaayan1117
    @anithamaayan1117 2 роки тому +1

    இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் அதுவும் என் மாமா உடைய குரலைக் கேட்கும் போது ரொம்ப புடிக்கும் முதல் தடவை இந்த பாட்டை கேட்கும் போதே என் மாமாவுடன் குரல் அதான் கேட்டேன் அதுக்கு அப்புறம் தான் சிடி வாங்கி கேட்டோம் அதனால இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @user-nmk-nmk-nmk
    @user-nmk-nmk-nmk 3 роки тому +16

    இனிமையான பாடல்கள் அண்ணன்

  • @sennakunamparthiban6404
    @sennakunamparthiban6404 3 роки тому +3

    சூப்பர் அண்ணா

  • @selvasselvas
    @selvasselvas 3 роки тому +4

    Vera level thalaiva

  • @sureshsuresh2094
    @sureshsuresh2094 5 місяців тому

    ❤❤❤காதலர்களுக்கு.ஏற்ற பாடல் ❤❤❤❤

  • @KarthickKarthickanbu-zi1gc
    @KarthickKarthickanbu-zi1gc 2 місяці тому

    Intha song rompa pidikum

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 9 місяців тому

    வாழ்த்துக்கள் சகோ
    வீரகனூர தேர் திருவிழா நிகழ்ச்சியில்
    உங்கள் இசை நிகழ்ச்சி நேரில் பார்த்தேன்
    அருமை

  • @user-uz5tg3zb5v
    @user-uz5tg3zb5v 2 місяці тому

    Nice song brother 💓💓💓❤️❤️

  • @blackboyscreationz
    @blackboyscreationz 3 роки тому +2

    அண்ணா நா உங்கள் வாய்ஸ்க்கு தீவிர ரசிகன். உங்கக்குட ஒரு வாட்டியாச்சி பேசும்னு ஆசை நா

  • @rajeswaranrajeswaran9787
    @rajeswaranrajeswaran9787 2 роки тому

    ரொம்ப நல்ல அ௫மையான பாடல் வரிகள்

  • @vimalavimalasagayaselvi6439
    @vimalavimalasagayaselvi6439 2 роки тому +1

    Hai bro ungaolda athanai padal gal um Vera level padal varigal super and meaning Sema super vazhga nengal valrga ungal pugazh

  • @thilagathilaga6760
    @thilagathilaga6760 2 роки тому +1

    Entha paatal keakkum pothu en mama paiyan ennakkaaga paati yathu pool erukku😄😓

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di Рік тому

    அருமையான பாடல் வெற்றி

  • @noobking4980
    @noobking4980 2 роки тому +3

    💖சூப்பர் 💖சாங் 💖 ana😔 i am love failture. Boy. 😔😔

  • @ranjan9841
    @ranjan9841 Рік тому +2

    😍👌👍💯🥰

  • @balayannaveenkumar1795
    @balayannaveenkumar1795 2 роки тому +1

    இசை குரல் அருமை

  • @arunrajeearunrajee6039
    @arunrajeearunrajee6039 Рік тому +1

    ❤️❤️❤️❤️பாடல் வரி வரட்டும் எனக்கு தெரியும்

  • @BharathiRaja-un3jh
    @BharathiRaja-un3jh 2 роки тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆந்தகுடி இளையராஜா அவர்களுக்கு நன்றி நன்றி இந்த மாதிரி வீடியோ பாடல்கள் போடுங்க உங்கள் அனைத்து வீடியோ பாடல்கள் ஆடியோ பாடல்கள் எல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +58

    என்ன இனிமை கிராமத்து காதலுக்கு பொருத்தமான பாடல் மனசுக்கு சந்தோசத்தையும் இளமை காலத்தையும் நினைவுக்கு கொண்டு வருது சூப்பர் பாட்டு

  • @kmaharaja2324
    @kmaharaja2324 2 роки тому +36

    இதுதான் உண்மை யான தமிழ்நாடு காதல்.போற்றுவோம்.நாடககாதல்வேண்டாம்.வாழ்க வளமுடன்.

  • @kumaravelr6497
    @kumaravelr6497 Рік тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼......

  • @pradeeshrathish193
    @pradeeshrathish193 3 роки тому +1

    Super song ennaku romba pudikum

  • @KrishnaMoorthy.N
    @KrishnaMoorthy.N 4 дні тому

    அருனம அண்னா