பெண்கள் ஆள நாடு தயாராகி விட்டது: அண்ணாமலை | BJP Annamalai

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • பெண்கள் ஆள நாடு தயாராகி விட்டது: அண்ணாமலை | BJP Annamalai | Adhiyaman arts & science college for women | Uthangarai | Krishnagiri
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 106

  • @sivakumaran7248
    @sivakumaran7248 8 місяців тому +63

    அறிவார்ந்த கனிவான பேச்சு!சிறிதளவு அரசியல் வாடை கூட இல்லாத உரை.
    தலைவனுக்கு இலக்கணம்❤

  • @sivakumaran7248
    @sivakumaran7248 8 місяців тому +30

    அனைத்துக் கல்லூரிகளிலும்,உயர் பள்ளிகளிலும் இந்த உரையை ஒலி பரப்ப வேண்டும்.

  • @ExpertGee
    @ExpertGee 8 місяців тому +14

    பல தரவுத்தளங்களை தேடிப் படிப்பது போல் அறியாத பல தகவல்கள் அண்ணாமலை அவர்களிடத்தில் இருந்து வெளிப்படும் போது அவரின் அறிவாற்றலுக்கு தலை வணங்குகிறேன் ❤❤❤

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 8 місяців тому +52

    மாணவிகளிடம் இதை விட சிறப்பாக நம்பிக்கையும் நாட்டுப்பற்றையும் வளர்க்க யாரால் முடியும்? அரசியல் பேசாத அரசியல்வாதி.

  • @Manickavasagam-ny4zo
    @Manickavasagam-ny4zo 8 місяців тому +25

    மாணவ மாணவிகள் பெண்கள் கண்டிப்பாக கண்டு கேட்க வேண்டிய மிக சிறந்த நிகழ்ச்சி . தலைவன் வருகிறார்

  • @thirumalaiparanjothi332
    @thirumalaiparanjothi332 8 місяців тому +29

    நாளைய தமிழகமே அண்ணாமலை ஜி வாழ்க 🎉

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm 8 місяців тому +17

    யாத்திரையில் மக்களின் அன்பு வடுக்கள் அண்ணாமலையின் விரல்களில் தெரிகிறது..❤️❤️❤️ நிச்சயம் வெல்வாய் சகோதரா👍🙏❤️

  • @tamilan559
    @tamilan559 8 місяців тому +31

    திராவிட கட்சிகளின் சிலீப்பர் செல் தலைவர்களாக இருந்த தமிழக பாஜக வில், உன்மை தனித்துவ வீரியமான தலைவராக அண்ணாமலைஜி வரவு மாஸ்

  • @sundararajanm389
    @sundararajanm389 8 місяців тому +6

    ஒரு பெண்கள் கல்லுரியில் ஒரே தேசிய கட்சியின் மாநில தலைவர் கலந்து கொண்டு ஒரு மாணவ பருவ பிள்ளைகளுக்கு இதற்கு மேல் ஒரு சிறந்த சொற்பொழிவை நிகழ்த்த இந்த தமிழ் நாட்டில் இல்ல இந்தியாவிலே ஒரு தலைவன் இல்லை. என்ன அழகான பேச்சு. வாழ்க அண்ணாமலைஜி. 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐jaihind. முனைவர் திருமால் முருகன் மற்றும் திருமதி சோபனா திருமால் முருகன் ஆகியோரு க்கு மிக்க நன்றி 💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnamurthikuttiappa6708
    @krishnamurthikuttiappa6708 8 місяців тому +7

    இப்படியும் ஒரு தலைவர் தமிழகத்தில் வருவார் என்று நினைத்துகூட பார்த்ததில்லை....மிக சிறந்த மதிப்புமிக்க உரையை நிகழ்த்திய அண்ணாமலை இந்த தமிழகத்தின் தலைசிறந்த தலைவராக உருவாகிவிட்டார்.

  • @mugundhanj1679
    @mugundhanj1679 8 місяців тому +10

    கேட்க கேட்க ஆவல் அதிகரிக்கும் பேச்சு❤

  • @kannankarthik5810
    @kannankarthik5810 8 місяців тому +25

    தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை ஜி

  • @tsathish2709
    @tsathish2709 8 місяців тому +22

    Blood brother annamalai Next Cm 🇮🇳❤🎉

    • @Su-cd6ew
      @Su-cd6ew 8 місяців тому +2

      Absolutely

  • @thangamari4439
    @thangamari4439 8 місяців тому +16

    அண்ணா 2045 ஆண்டு நீங்கள் பிரதமர் ஆக இருப்பிர்கள் .என் நம்பிக்கை

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 8 місяців тому +3

      அதற்கு முன்பே வர வாய்ப்பு உள்ளது.

  • @gunasekaran4851
    @gunasekaran4851 8 місяців тому +17

    God Gift MR ANNAMALAI SIR ❤🎉

  • @rajathangams6991
    @rajathangams6991 8 місяців тому +16

    வாழ்க வெல்க அண்ணாமலை
    மாணவசெல்வங்களின் வழிகாட்டி ரோல்மாடல் அண்ணாமலை

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 8 місяців тому +17

    Valthukkal Annamalai Sir

  • @SamySamy-sx8zt
    @SamySamy-sx8zt 8 місяців тому +10

    தினமலர். விரைவில்.செய்தி.சேனல்.தொடங்கவேண்டும்

  • @velkumar5186
    @velkumar5186 8 місяців тому +18

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌹

  • @muthuvenkatasubramanian7554
    @muthuvenkatasubramanian7554 8 місяців тому +4

    அருமையான விளக்கமான உரை.பண்பும் கலாச்சாரமும் சமுதாயத்தில் உருவாக்க இன்றைய மாணவச் செல்வங்களால் மட்டுமே இயலும் எண்பதை ஆணித்தரமாக பதிய வைத்தமைக்கு நன்றிகலந்த வாழ்த்துக்கள்.💐💐💐💐💐

  • @MrVenmen
    @MrVenmen 8 місяців тому +8

    standing ovation! How many people gets this in tamilnadu? This man should live long to serve the people!

  • @dmkkumar530
    @dmkkumar530 8 місяців тому +13

    What a leader . We have benefitted by his knowledge and he is educating every one in tamilnadu. The day he becomes TN CM our good day starts. God bless his family.

  • @sudhakars1536
    @sudhakars1536 8 місяців тому +15

    படிப்பு மட்டும் தான் நம்மை உயர்த்தும் ❤

  • @prasadpullabatla4969
    @prasadpullabatla4969 8 місяців тому +5

    What an inspirational speech by my Thalaivar. We are fortunate to have u as our leader. Long live Annamalai sir,

  • @ravindrann743
    @ravindrann743 8 місяців тому +9

    Super motivation speech/He should lead India very soon God bless Annamalai bro

  • @kalaiselvi8418
    @kalaiselvi8418 8 місяців тому +13

    What a speech ❤❤❤❤

  • @Sathya01015
    @Sathya01015 8 місяців тому +6

    I hope and pray all youngsters support Annamalai unanimously 🔥🔥

  • @kai2devi1
    @kai2devi1 8 місяців тому +6

    No one i saw as you before and I don't know see you hereafter. Hats off you ji

  • @sureshkumar-mf8ml
    @sureshkumar-mf8ml 8 місяців тому +10

    மனித நேயத்தை வலியுறுத்திய தலைவருக்கு நன்றி

  • @vijayganesh8245
    @vijayganesh8245 8 місяців тому +9

    super sir, very... very... very.... super sir.....

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 8 місяців тому +3

    அண்ணாமலை தமிழக அரசியல்வாதிகளில்
    அறிவு,நேர்மை,துனிவு என அனைத்தும் ஒருங்கே பெற்றவர் இப்படிப்பட்ட நல்லவர் அரசியலில் வெற்றிபெற வேண்டும்.
    வாழ்க வளமுடன்

  • @venkatraman666
    @venkatraman666 8 місяців тому +14

    Super

  • @sivananthan3101
    @sivananthan3101 8 місяців тому +10

    ❤❤❤❤WE ALL TAMILNADU PEOPLE STAND WITH❤ BJP AND ANNAMALAI JI❤ LEADERSHIP NO DOUBT ❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏

  • @jayaramans1833
    @jayaramans1833 8 місяців тому +13

    Salute annamalai sir ❤❤❤

  • @Maanu1111
    @Maanu1111 8 місяців тому +11

    எவ்வளவுஅறிவார்ந்ததெளிவானஞானம்ஐயாஎன்னசொல்வதென்றேதெரியவில்லைபக்திசொற்பொழிவைகேட்டால்எப்படிகண்களில்கண்ணீர்வருமோஅதுபோல்பெருகிவரும்கண்ணீரில்நனைந்தபடியேகண்டுகேட்டுமெய்மறந்துபோனேன்தன்நிலைவரபலநிமிடங்கள்ஆனது

  • @kumarkk3325
    @kumarkk3325 8 місяців тому +3

    அண்ணாமலை யின் பேச்சை தினமும் மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.. மாற்றம் கண்டிப்பாக வர வேண்டும்🙏

  • @SadanandanSivanandan-nf3hi
    @SadanandanSivanandan-nf3hi 8 місяців тому +7

    Annamalai should come as CM of Tamil Nadu.
    For Tamil Nadu become Golden Nadu

  • @aashaaram7093
    @aashaaram7093 8 місяців тому +5

    அண்ணாமலை எந்த எந்த இடத்தில் எதை எப்படி எல்லோரும் போற்றி ஏற்றுக்கொள்ளும் வகையில் பேசவேண்டும் என்பதை பேசுவதில் கைதேர்ந்த ஒரு வளரும் ஆளுமை.

  • @tssubramanian9730
    @tssubramanian9730 8 місяців тому +6

    Im mynlife time never seen
    clean speech by tamil nadu politician

  • @baluraambalu1977
    @baluraambalu1977 8 місяців тому +12

    Bharath mathagi jai

  • @sudhakarsudhakar7258
    @sudhakarsudhakar7258 8 місяців тому +12

    Super Annamalai Anna.

  • @duraipaza2693
    @duraipaza2693 8 місяців тому +10

    வாழ்த்துக்கள் அண்ணாமலை

  • @jillamahalingam1493
    @jillamahalingam1493 8 місяців тому +8

    Super speech anna

  • @Maanu1111
    @Maanu1111 8 місяців тому +9

    உம்மைபெற்றெடுக்கஉமதுஅன்னைஎத்தனைகாலம்தவம்இருந்தார்களோதிருட்டுரயிலேறியைப்பெற்றெடுக்கஎத்தனைபாவம்செய்தாளோ?

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 8 місяців тому +8

    மாணவர்கள் பத்திரிகை படிக்கவில்லை..ஒரு மாணவிகூட 5 என கூறாதது அவர்கள் நாட்டு நடப்பில் கவனம் செலுத்தவில்லை.

    • @meeraraghavendran6407
      @meeraraghavendran6407 8 місяців тому +2

      Yes, I too noticed that. If the students had watched his yathra speeches itself, they could have answered his question.

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 8 місяців тому +1

      நானும் கவனித்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது.

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 8 місяців тому

      இந்த தலைவருக்கு தெரியாத விஷயமே இல்லையா?
      ஆச்சரியமாக இருக்கிறது

  • @sivananthan3101
    @sivananthan3101 8 місяців тому +6

    ❤❤❤❤BJP WILL MAKE HISTORIC IN 2024MP ELECTION IN TAMILNADU UNDER❤ BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT ❤❤❤❤BARATHAM VALLGA ❤❤❤❤

  • @jillamahalingam1493
    @jillamahalingam1493 8 місяців тому +7

    ❤❤❤❤❤❤

  • @rajaj8484
    @rajaj8484 8 місяців тому +6

  • @harisomeshwar7579
    @harisomeshwar7579 8 місяців тому +2

    Wonderful. Blessing of God is always with all the Students and Teachers to achieve the ambitions and live with Peace & Happiness.
    Jai Hindu Sanatana Dharma.

  • @pavaimanoharan3265
    @pavaimanoharan3265 8 місяців тому +4

    Good speech Annamalai super 🎉

  • @myuvaraj69
    @myuvaraj69 8 місяців тому +2

    Very sensible speech…Wish you to be leader of the country and the state in those golden time 2035 to 2050…

  • @ravichandran45
    @ravichandran45 8 місяців тому +3

    சேனல் சார் இந்த நிகழ்ச்சியின் ஒரு outline.. உங்களுடைய print media வில் பெண்கள் முன்னேற்றத்திற்கு போட வேண்டும்...இது‌எனது மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்..

    • @ravichandran45
      @ravichandran45 8 місяців тому

      தயவுசெய்து படத்துடன் கூடிய செய்திகளை போடவேண்டும்.... நன்றி வணக்கம்...

  • @subramonianm9477
    @subramonianm9477 8 місяців тому +4

    super

  • @kumarkk3325
    @kumarkk3325 8 місяців тому +3

    அண்ணாமலை க்கு உடம்பு முழுவதும் மூளை.... எந்த விஷயமாக இருந்தாலும் மிக தெளிவாக, தெளிவாக
    விளக்குகிறார்...

  • @gururajarao5266
    @gururajarao5266 8 місяців тому +4

    What happens to his fingers

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 8 місяців тому

    சூப்பர்🙏💕 அண்ணா மலையால்🙏💕 தமிழகம் தலைத்தோங்கும். வருங்கால தமிழக முதல்வர். அண்ணா மலை ஆண்டவன் கட்டளை.

  • @kannanrajagopalan8124
    @kannanrajagopalan8124 8 місяців тому +2

    What a speech. I want to say Tiru Annamali is a great leader like Modi ji. I admire him

  • @srskannan4151
    @srskannan4151 8 місяців тому

    What a speech inspiring speech.. I have never heard this much from a Tamil politician in the past 60 years. Please listen. Worth spending time. Share it. All our younger generation should listen. Without any political affinity. அரசியல் கலப்பு காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தேசம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது அண்ணாமலை உரை.... வாழ்த்துக்கள்..
    வாழ்க அண்ணாமலை. நமக்கு ஒரு பொக்கிஷம் அண்ணாமலை...

  • @vijayaragr2219
    @vijayaragr2219 8 місяців тому +7

    Annamalai is the Golden gift forBarath.🙏🙏🙏🙏

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 8 місяців тому

    மிக மிக அற்புதமான பேச்சு தலைவர் அண்ணாமலை அவர்களிடம் இருந்து. அரசியல் இல்லாத முற்றிலும் இன்றைய சமுதாயத்திற்கு ஏற்ற கருத்துக்களை தலைவருக்கு உரிய பாணியில் தெளிவாக பேசி உள்ளார்

  • @sundarraghavan5395
    @sundarraghavan5395 8 місяців тому +1

    WHAT AN INSPIRING SPEECH. . I HEARD OF KAMARAJ WHO ALWAYS THINK OF THE WELFARE OF THE PEOPLE AND DID THE SCHEME PRACTICALLY. . BUT I NEVER HEARD OF HIM GIVING SUCH SPEECHES.. KAMARAJ WITH HIS GREATNESS AND HONESTY , HAD HE GIVEN SUCH SPEECHES , THE DRAVIDIAN PARTIES NEVER SPRANG UP,

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 місяців тому +1

    வணக்கம் அண்ணாமலை வணக்கம் மோடி வணக்கம் அண்ணாமலை வணக்கம் மோதி ❤❤

  • @srinivasanv8452
    @srinivasanv8452 8 місяців тому

    திரு. Annamalai அவர்களை பார்க்கவும், பேச்சை கேட்கவும் செல்பவர்கள். கூட்டத்தில் தங்களின் உடை மைகளை கவனமாக பார்த்து கொள்ளவும்.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 місяців тому +1

    தமிழக மக்களின் முதல்வர் அண்ணாமலை ❤

  • @venkatesankesavan8742
    @venkatesankesavan8742 8 місяців тому

    விவேகானந்தரின் மறுபிறவி அண்ணாமலை சார். அருமையான பேச்சு.

  • @selvad9490
    @selvad9490 8 місяців тому +2

    அப்பப்பா என்ன பேச்சு

  • @arumugamp.m3484
    @arumugamp.m3484 8 місяців тому +2

    Which is the place the college situated

  • @rcsingaravelu521
    @rcsingaravelu521 8 місяців тому +2

    Best leader

  • @srskannan4151
    @srskannan4151 8 місяців тому

    அருமையான பதிவு... அண்ணாமலை அற்புதம்

  • @ssomasundaram5927
    @ssomasundaram5927 8 місяців тому +1

    Great leader Mr Annamalai

  • @ramesh-fz4mt
    @ramesh-fz4mt 8 місяців тому +1

    👌👌👌🔥🔥🔥

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 8 місяців тому

    Dynamic leader annamalai ji mass
    AGGRESIVE annamalai ji mass
    Accountability annamalai is mass
    DATA BASED annamalai ji mass

  • @SeethaKarupu-kk6ck
    @SeethaKarupu-kk6ck 8 місяців тому +2

    L

  • @sundarraghavan5395
    @sundarraghavan5395 8 місяців тому +1

    ANNAMALAI MADE A WONDEFUL SPEECH AND TAUGHT THE GIRLS HOW TO USE THEIR SAKTHI TO FORM A COUNTRY WITH ALL PROSPERITY. HE ASKED THE STUDENTS TO KNOW THE HISTORY OF THEIR PLACE FIRST, THEIR DISTRICT, THEIR STATE AND THE NATIONAL PLACES WHERE SO MANY AVATHARS OF DIFFERENT PARTS OF LIFE BORN. HE ESPECIALLY INSIST THE STUDENTS TO KNOW ABOUT THE PEOPLE WHO FOUGHT FOR THE INDEPENDENCE OF iNDIA. IN TODAYS WORLD NO LEADER TEACH STUDENTS LIKE THIS EXCEPT MODIJI AND ANNAMALIJI. THE OTHER POLITICIANS THEY TALK ABOUT THEIR THATTA, PATTI, AMMA AND FATHER AS IF THEY ONLY SERVED THE COUNTRY.
    ANNAMALAI NO DOUBT A GREAT STATESMAN.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 8 місяців тому

    இந்தியாவின் அடுத்த பெண் பிரதமர் ஸ்மிருதி இராணி.

  • @sanjeevraj2408
    @sanjeevraj2408 8 місяців тому +1

    Next CM Annamalaiji

  • @VishwanathVishwa-lf3iy
    @VishwanathVishwa-lf3iy 8 місяців тому +1

    What a spech sir 100% leder sir y r not lion y r peacock sir

  • @ramchattrtjee1127
    @ramchattrtjee1127 7 місяців тому

    Marvellous ❤

  • @abassravigsalem8070
    @abassravigsalem8070 8 місяців тому

    தலைவர் பேச்சு அருமை

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 8 місяців тому +3

    Non teaching என்பது சரியான வார்த்தை இல்லை.
    Administrative staff என்பதே சரியான வார்த்தை.
    ஏனெனில் non teaching என்று ஒரு verb இல்லவே இல்லை.

  • @chandrasekarankrishnasamy8387
    @chandrasekarankrishnasamy8387 8 місяців тому

    Why no audiance response .Filtered why

  • @vigneshvignesh9181
    @vigneshvignesh9181 8 місяців тому

    எப்படி இந்த தலைவா ஓரே பிரமிப்பா இருக்கிறது என்னவென்று சொல்வது.என்ன ஓரு அறிவார்ந்த பேச்சு.அமெரிக்க ஜப்பான் அதியமான்.எல்லாத்தையூம். எப்படி மனதில் வைத்து பேசினிர் ஐயா.துண்டு.கிழ பேப்பரை பார்க்கவேயில்லை முடிவில்.நன்றி‌வுரைக்கு தான்.பார்த்தீர்கள்.நன்றி.

  • @வல்லரசு-ழ3வ
    @வல்லரசு-ழ3வ 8 місяців тому

    பாரத் மாதா கி ஜெய்

  • @azhagars3013
    @azhagars3013 8 місяців тому

    அது காங்கிரஸ் கட்சி ஆட்சியிலேயே நடந்தேறிவிட்டது.இத்தனை
    வருஷம் கோமாவில்
    இருந்தீங்களா.

  • @chandrasekarankrishnasamy8387
    @chandrasekarankrishnasamy8387 8 місяців тому

    Golod speech.

  • @kumarn8849
    @kumarn8849 8 місяців тому +6

    தலைவண்டா தொட்டாம் பட்டி சிங்கம்

  • @BalanKrishnan-b3j
    @BalanKrishnan-b3j 8 місяців тому

    Pjp tamil natula notta ikku keel dhan

  • @BalanKrishnan-b3j
    @BalanKrishnan-b3j 8 місяців тому

    Unnakku enna Sunni terium

  • @NagulMohan
    @NagulMohan 8 місяців тому +1

    What a speech 👏

  • @rajeshkelakam3512
    @rajeshkelakam3512 Місяць тому

  • @SkBala-mo7qi
    @SkBala-mo7qi 8 місяців тому