Yen koodave irum | என் கூடவே இரும் Song lyrics

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @rajanprabhu5706
    @rajanprabhu5706 Рік тому +49

    எனக்கு கேன்சர் நோயிலிருந்து விடுவித்த இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி நன்றி

    • @rajant495
      @rajant495 8 днів тому

      Yes andavare sostram

  • @Jesus_christ560
    @Jesus_christ560 2 роки тому +126

    யார் இயேசுவை விஷ்வாசிக்கிறீர்கள் 😉

  • @RavindranDakshan-y6l
    @RavindranDakshan-y6l 11 місяців тому +55

    நான் செய்யம் பாவங்களை மன்னித்தி ஏற்றுக்கொள்ளுவீங்க என்று நான் உங்களை நம்புகிறேன் ஏசப்பா 🙏⛪✝️

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 6 місяців тому

      Amen❤️🛐✝️✝️🙏🙏

    • @user-pr9mc1ub9s
      @user-pr9mc1ub9s 3 місяці тому

      🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂​@@ShopnaShopna-cb4rc

  • @robinsonarun2509
    @robinsonarun2509 2 роки тому +310

    அப்பா ஓலை குடிசையில் வாழ்ந்த என்னை இன்று மாளிகை வீட்டில் வைத்துள்ளீர்கள்... என்னை இன்று பத்து பேர் மதிக்க கூடிய அளவில் வைத்துள்ளீர்கள் எல்லாம் உம் ஆசீர்வாதம் தான் அப்பா ஆமேன் ஆமேன்

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Рік тому +6

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு ஒரு மாதமாக தலைவலி சில நேரங்களில் வருகிறது இயேசு அப்பா என்னால் தாங்க முடியவில்லை இயேசு அப்பா நீங்கள் தான் இந்த தலைவலியை போக்கி நல்ல சுகத்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் என் தலைவலியை போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @Jesus_098
    @Jesus_098 10 місяців тому +14

    Entha kavalaya irunthalum jesus song ketta pothum yellame maritum

  • @antonyraj758
    @antonyraj758 Рік тому +53

    நான் இன்றும் உயிரோடு இருப்பது உம்முடைய கிருபை தானய்யா..நன்றி இயேசுவே. .என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே....எனக்கு எல்லாமே நீர் தான் இயேசுவே......

  • @NaveenKumar-ed2xv
    @NaveenKumar-ed2xv 2 роки тому +88

    என் குடும்பத்தின் பாரங்கள் மற்றும் கடன் கவலை கண்ணீர் கஷ்டம் பிரச்சனை எவ்வளவு வந்தாலும் அதை ஒரு நொடியில் காணாமல் செய்து விடுவார். என் இயேசு அப்பா

  • @jaswinnimisha8812
    @jaswinnimisha8812 Рік тому +4

    இயேசாப்பா ஒரு குழந்தை தாங்கனு கேட்டேன் இரண்டு குழந்தைகள் தந்தேங்க அதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @rajaselvin1704
    @rajaselvin1704 2 роки тому +736

    சத்தியமாக சொல்கிறேன் இந்த பிரபஞ்சத்தில் எங்களுக்கு கிடைத்த உண்மையுள்ள கிருபையுள்ள தெய்வம் ஏசப்பா நீங்க தான் மனிதனாக பிறந்த எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்க நீங்கள் இல்லாமல் ஒன்றும் இல்லை நாங்கள் பாக்கியவான்கள் உங்களுடைய உண்மையான அன்பையும் கிருபையும் எங்களுக்கு கிடைத்தது போல் எல்லா மதத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் நல்ல பிதாவே ஆமென்

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw Рік тому +4

    என் கூட இருந்து என்னை பலபடுத்தி என்னை வழிநடத்தும் என் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @thangalakshmisenthil9863
    @thangalakshmisenthil9863 Рік тому +36

    அம்மாவுக்கு பூரண சுகம் தந்ததற்கு கோடா கோடி நன்றி இயேசப்பா🙏🙏🙏அம்மாவுக்கு தீர்க்க ஆயூள் கொடுக்கனும் அப்பா ஆண்டவரே🙏🙏🙏

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Рік тому +12

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்னால் எல்லா வகை சாப்பாடு சாப்பிட முடியாது தயிர் சாதம் தான் சாப்பிட முடியும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் என் தொண்டை யில் உள்ள புண்னை குணமாக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்னை எல்லா வகை சாப்பாடு சாப்பிட வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @UserUser-ut8mj
    @UserUser-ut8mj Рік тому +39

    நான் உங்களிடம் கேட்பது ஒன்றுதான் அப்பா எனது குடும்பத்தில் உள்ள பிரச்சனை எல்லாத்தையும் சரிப்படுத்தும் i love you jesus😍😘🤩☦️☦️☦️☦️☦️

  • @funmedia8837
    @funmedia8837 2 роки тому +6

    இயேசு அப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @sowmigeethasowmigeetha4385
    @sowmigeethasowmigeetha4385 2 роки тому +82

    அப்பா நீர் என்னோடு கூட இரும் நான் எழுதி உள்ள தேர்வை ஆசிர்வதியும் வெற்றி பெற உதவி செய்யும் 🙏🙏🙏

  • @gnanaolignanaoli6525
    @gnanaolignanaoli6525 Рік тому +17

    இயேசுப்பா தோஸ்திரம் என் தம்பி அலைக்ஸாண்டர் உயிரை காப்பாற்றும் பழைய அலைக்ஸை திருப்பி கொடுத்திடுப்பா. என் தம்பி நடக்கவும் பேசவும் வலது கை கால் இயங்கவும் அவன் உடம்பில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்க வேண்டும். என் தம்பி என் குடும்பத்தை காப்பாற்ற நீரே அருள் புரிய வேண்டும். அலைக்ஸாண்டர் பூரண குணப்படுத்தும் இயேசுப்பா

  • @kopigakopi1559
    @kopigakopi1559 2 роки тому +19

    இயேசப்பா நீங்க மட்டும்தான் எனக்கான ஆறுதல். என்ற குடும்ப வாழ்க்கையில் சமாதானம் தாங்க.

  • @s.jaisha4429
    @s.jaisha4429 2 роки тому +14

    இயேசுவே என்னை எல்லா இக்கட்டுகளில் இருந்து காக்கும் உமது மேலான கிருபைக்காக நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SanthoshSanthosh-mk2ul
    @SanthoshSanthosh-mk2ul Рік тому +26

    வியாதியின் நேரத்தில் வைத்தியர் ஆணைரே சோதனை நேரத்தில் நண்பன் ஆனீரே என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா ✝️🛐

  • @sabanathanbavani9211
    @sabanathanbavani9211 2 роки тому +26

    நீங்கள் இல்லாமல் வாழ முடியாது ஏசப்பா உங்கள் கிருபை எப்பவும் என் கூட இருக்கும் அப்பா உங்கள் ஆசிர்வாதம் இல்லாமல் என்னால் வாழ முடியாது ஏசப்பா Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 10 місяців тому +1

    ஆமென் அல்லேலூயா 🙏👏👏 என்கூடவே இரும் இயேசுவே உம்மை இன்றி இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kesavankesav9746
    @kesavankesav9746 Рік тому +14

    அப்பா இந்த உலகம் என்னை என்ன குறை சொல்கிறதோ அது உமக்கு தெரியும். அதை மாற்றறும் அப்பா.

  • @mariasoniya4845
    @mariasoniya4845 2 роки тому +23

    நான் உங்களை விட்டு விலகி போனாலும், நீங்க என் கூடவே இருக்கீங்க இயேசப்பா.அதுக்காக நன்றி

  • @alphonsat7479
    @alphonsat7479 2 роки тому +9

    நான் சுகம் பெற்றேன் ஆதலால் நான் மொளனமாய் இரேன் அறிக்கை யிட்டு உம்மை ப்போற்றுவேன் ஆமென்அல்லேலூயாஅல்லேலூயா

  • @blananthi7197
    @blananthi7197 Рік тому +7

    என் கூடவே இரும் என் இயேசுவே நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் உன்னுடைய கிருபை மாத்திரமே ஆமென் அப்பா அல்லேலூயா

  • @mlstikaromali7701
    @mlstikaromali7701 2 роки тому +135

    எனக்கெல்லாமே நீங்கள் தான் அப்பா....🥺🌼
    Love u sooo much jesus 💯❤️😇

  • @helanhelan7201
    @helanhelan7201 Рік тому +2

    ஆண்டவரே எனக்கு உடல் பிரச்னை தீர்வு காண உதவும் அய்யா

  • @brittox-a3634
    @brittox-a3634 2 роки тому +65

    ஆண்டவரே மிகுந்த வேதனையில் உள்ளேன் வேலை எதுவும் அமையவில்லை கர்த்தரே என்னை ஆசிர்வதியும்

    • @gsrthala1183
      @gsrthala1183 2 роки тому +5

      கர்த்தர் உங்களுக்கு ஏற்ற வேலையை நீங்கள் நினைத்த தற்கு மேலான வருமானத்தையும் வேலையையும் தருவார் நீங்கள் நீ கலங்காமலும் இருங்கள்

    • @monisha8629
      @monisha8629 2 роки тому +2

      Brother nenacha Vela kedaikalana kedaikura chinna velaila unmaya iruinga antha chinna velaila irunthu ungala karthar uyartha vallavarai irukirar

    • @rodrigorigo7960
      @rodrigorigo7960 2 роки тому

      Wat about ur qualification, which tybe of job are u expecting

    • @vasusellin3030
      @vasusellin3030 2 роки тому

      கவலைப்படாதே நன்பா நிச்சயமாக உனக்கு வேலை கிடைக்கும் ... கலங்காதே திகையாதே நான் உன் தேவன்

  • @Sharonmedia1632
    @Sharonmedia1632 2 роки тому +50

    எனக்கு எல்லாமே நீர் தான் இயேசப்பா

  • @easerakash
    @easerakash 2 роки тому +93

    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே ❤️ 🎉

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Місяць тому

    ஆண்டவரே என் கணவருக்கு நல்ல சுகம் கொடுத்ததற்கு கோடானுகோடி நன்றிகள்... நன்றிகள்..
    நன்றிகள்...இயேப்பா. நன்றிகள் இயேப்பா... அம்மா தாயே உமக்கு கோடானுகோடி நன்றிகள் அம்மா.உமது வழியாக உமது அன்பு மகன் இயேசுவுக்கு கோடானுகோடி நன்றிகள் தாயே.. மரியே வாழ்க... மரியே வாழ்க!!!

  • @jecitharsan6227
    @jecitharsan6227 2 роки тому +157

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அமைதி சந்தோசம் எல்லாமே எனக்கு கிடைக்கிறது நன்றி இயேசுவே

    • @TheGospel-nl1fl
      @TheGospel-nl1fl Рік тому

      Those who are sick, come to lord and listen this Bible audio and get healed by faith ua-cam.com/video/yAgXVVwRCjQ/v-deo.html, God bless all.

    • @lillypeter8135
      @lillypeter8135 10 місяців тому

      Ennaku kanner mattum mm tan

  • @dharshinisaravanan930
    @dharshinisaravanan930 11 днів тому

    இயேசுவே என் மூட்டுவலிகளை குணப்படுத்தினீரே. அதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @sylvainbremsylvain4491
    @sylvainbremsylvain4491 2 роки тому +86

    என்னை மன்னித்து உம்மண்டையில் சேர்த்துக் கொண்டு என்னை முற்றிலும் குணமாக்கும் ஐயா நீரே என் வைத்தியர்.நீர் இல்லாமல் நான் வாழ முடியாது.

  • @SridarChandrakumar
    @SridarChandrakumar 8 місяців тому +2

    எனக்கு எப்பொழுதும் இயேசுவின் ஆசிர்வாதம் கிடைக்கும் ❤❤❤❤❤❤

  • @priyasp7581
    @priyasp7581 Рік тому +33

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நன்றி அப்பா.... தனிமையில் இருக்கும் எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா.. நன்றி இயேசப்பா ❤️❤️எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா... என்கூடவே இரும் அப்பா நீர் இல்லாமல் வாழ முடியாது. 🙏🙏🙏🙏Jesus

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 2 роки тому +5

    இயேசு மிக பெரிய பெரிய தெய்வம் அவருக்கு அவருக்கு நிகர் இல்ல கோடான கோடி நன்றி

  • @PTirumoorti
    @PTirumoorti Рік тому +8

    இயேசு வோஎன்மனைவி க்குசுகம்தரும்ஆமென்

  • @prabhajeri5121
    @prabhajeri5121 Рік тому +1

    I'm very proudest to tell u that I'm a Jesus child...I wl grown-up my kid too as a Jesus child

  • @joshuathedoglover4818
    @joshuathedoglover4818 2 роки тому +7

    எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா.🙏 என் கூடவே இருங்க அப்பா

  • @technoblaze2023-qj6zb
    @technoblaze2023-qj6zb Рік тому +8

    பேருந்தில் பயணம் செய்யும் போது அருகில் அமர்ந்து இருந்த ஒரு தோழி மூலம் அறிமுகம் ஆனது இந்த பாடல். இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு 😇😇

  • @alphonsat7479
    @alphonsat7479 2 роки тому +832

    ஆண்டவரேஐந் மாதமாக வயிற்று வலியில்துடித்து ஐம்மை நோக்கி கதறி ஜெபித்த என் அழுகை ககேட்டு சுகம் தந்தீரே கோடி நன்றிகள்என்றும்ஆமென்

  • @yellamunakkaga8904
    @yellamunakkaga8904 Рік тому +48

    என்னையும் என்னை சேர்ந்தோரையும் காத்து வழி நடத்துகிற பெரிதான கிருபைக்காக உமக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம் ஐயா

  • @shanmugamlava8779
    @shanmugamlava8779 2 роки тому +34

    என் உடல் நலம் பெற்று விட்டது நன்றி இயேசு அப்பா thankyou Jesus

  • @Djimini-v6j
    @Djimini-v6j 10 місяців тому +1

    Yesappa என் குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சனையும் தீர்த்து வையும் ஆண்டவரே🙏

  • @priscillapricy671
    @priscillapricy671 2 роки тому +49

    அப்பா கடன் தொல்லையால் கஷ்டப்படுகிற எனக்கு விடுதலை தாங்க அப்பா 🙏🙏🙏

  • @t.hemilton.themilton9423
    @t.hemilton.themilton9423 Рік тому +2

    ஓ இயேசுவே என் கடன் பிரச்சினை தீரவும் பிள்ளைகள் நன்கு படிக்கவும் நல்லொழுக்கத்தில் வளரவும் என் கணவருக்கு நல்ல சுகம் வேண்டியும் மன்றாடுகிறோம். ஆமென் ஆமென் ஆமென்

  • @leelabai1091
    @leelabai1091 2 роки тому +14

    உண்மையான வரிகள்!
    அருமையான பாடல்♥
    எல்லா புகழும் இறைவனுக்கே!

  • @ciswarya2391
    @ciswarya2391 2 роки тому +100

    கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே....

    • @ramyasheeba5885
      @ramyasheeba5885 2 роки тому

      Jeevanulla dhevan neer oruvar mathramey. Neer illamal nanga vazha mudiyathuppa . Arumayana kuralvala
      Karthar ungalai aseervathiparaga amen

  • @Jesus-bs8om
    @Jesus-bs8om Рік тому +1

    எங்க அம்மாவுக்கு மரு உயிர் உயிரோடு கொடுத்தார் நன்றி Jesus thankyou jesus

  • @mageshwaris3205
    @mageshwaris3205 2 роки тому +208

    நீர் இல்லாமல் நான் வாழ முடியாது பா💯🥺❤️💟🙏

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Рік тому +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு தலைவலி சில நேரங்களில் வந்தது இயேசு அப்பா வரும் போது என்னால் தாங்க முடியாமல் இருந்தது இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும்‌ நீங்கள் தான் என் தலைவலியை முழுமையாக போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் தொண்டை யில் உள்ள புண்ணால் தண்ணீர் கூட விழுங்க கஷ்டப்பட்டு தான் இருந்தேன் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா இப்போது பரவாயில்லை ஆனாலும் தொண்டை யில் உள்ள புண்னை முழுமையாக குணமாக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @Santhosh25.11
    @Santhosh25.11 2 роки тому +18

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.எங்கள் குடும்பத்தி சந்தோஷம் சமாதானம் தாறும் ஏசப்பா.எங்களுக்கு தேவையான உதவியை செய்யும்.

  • @sandysandhiya1812
    @sandysandhiya1812 2 місяці тому +1

    ஆண்டவரே இயேசப்பா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக எந்த குறைவும் இல்லாமல் 10 மாதம் என் கருவறையில் இருந்து எந்த குறைவும் இன்றி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என் குழந்தையின் ஆரோக்கியத்தில் குறை இல்லாமல் எனக்கு சுகப்பிரசவமாக என் குழந்தையும் நானும் நலமுடன் வாழ வேண்டும் என்னை போல் குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை வரும் கிடைக்க வேண்டும் அப்பா ❤❤❤❤❤❤❤

  • @karthikakarthika3830
    @karthikakarthika3830 2 роки тому +49

    அப்பா என் குடும்பத்தில் பல பிரச்சனை சரியாக வேண்டும் என் கணவர் என்னை புரிந்தது கொள்ள வேண்டும்

    • @amsaveni8269
      @amsaveni8269 2 роки тому

      Yennai vittu kodukathavar song kelunga .. atha song thiyanam pannunga ... Amen hallelujah

    • @mytoken1370
      @mytoken1370 2 роки тому +2

      நம்புங்கள் நல்லதே நடக்கும்

    • @lavanya.r4135
      @lavanya.r4135 2 роки тому

      Love you jisasu en kudave irunga appa manasu kashtama iruku 😭😭😭

    • @arunsathyamoorthy2624
      @arunsathyamoorthy2624 2 роки тому

      நிச்சயமாக ஆண்டவர் உதவி செய்வார்

    • @womensrevivalprayergroup9588
      @womensrevivalprayergroup9588 2 роки тому

      god bless you

  • @archanaarchu2697
    @archanaarchu2697 2 роки тому +10

    என் கூடவே இரும் ஓ இயேசுவே...🥺🙏 ஆமென்..🥺😔

  • @janyjustin5611
    @janyjustin5611 2 роки тому +5

    இசப்பா எங்க அப்பா நான் நல்ல படியா எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் குழந்தை பெற்று எடுக்க நீங்க எனக்கு துணையாக இருங்க. 🙏🙏🙏🙏
    குழந்தை நல்லா இருக்க எனக்கு துணையாக இருங்க அமேன் அல்லலுயா ஜீசஸ்

  • @pandiyankvp6551
    @pandiyankvp6551 2 роки тому +5

    ஆன்டவா எனக்கு எந்த குறையும் இல்லாமல் நீங்கள் என் பக்கத்தில் இருக்க வேண்டும்

  • @rajeshasharajeshasha5209
    @rajeshasharajeshasha5209 Рік тому +4

    Tq jesus 10years ah yenaku baby illama romba kasta paten ....yen kanir rah kada yen anbul la jesus yenaku oru kairpathin kani thanganga .....romba romba tq jesus ...jesus my world .....

  • @vijayalakshmi3947
    @vijayalakshmi3947 2 роки тому +7

    Amen appa... நீர் இல்லாமல் நான் வாழ முடியாதப்பா

  • @parasuramans6880
    @parasuramans6880 Рік тому +7

    ஆமொன் இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @chandralathaanthony6595
    @chandralathaanthony6595 Рік тому

    Amen Amen Amen 🙏 En devane en vaalvil thandha ellavattrukum En devanukku kodana kodi nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri yesappa ennudaya irundhu ennai vali nadathiya En anbu thagappane inee varu ow Ow oru nudiyulym En koodave irundhu En kudumbathu kydave irundhu enngala ungalidaya vaarthayen nimeththmai anbin nimeththamai umakku siththa padiye valinathunga Yesappa ungaludaya valinadaththali engaluku enda kurayum illa devane En koodave irum.Oo devane neer illamal naaga vaala mudiyadhu nandri nandri nandri yesappa

  • @kalamalini3987
    @kalamalini3987 2 роки тому +5

    என் மகன் உடல் நலம் சுகம் தர வேண்டும் என்று ஜெபம் செய்ய வேண்டுகிறேன் வேலைக்கு செல்லும் போது ஏதாவது ஒரு தடை ஏற்படுகிறது ஒரு வாரம் கூட லீவ் போடாமல் முழுவதும் போகமுடியவில்லை என் மகனுக்கு துணை யாக இரும்

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 2 місяці тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @anslinfemina2646
    @anslinfemina2646 2 роки тому +53

    என் கூடவே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது ❤️🙏🙏🙏

    • @mariyalawrence3804
      @mariyalawrence3804 Рік тому

      இயேசுவே எனக்கு எல்லாமே நிங்கத்தான்அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

    • @mariyalawrence3804
      @mariyalawrence3804 Рік тому

      என் உயிரும் உயிர்ப்பும்ஆன ஆண்டவரே என் கூடவே இருந்து எங்களை வழி நடத்தும் ஆண்டவரே ஆமென் இயேசுஅப்பா.

    • @tanggadget4194
      @tanggadget4194 Рік тому

      S,.

    • @SangeethaA-yd3ne
      @SangeethaA-yd3ne 10 місяців тому

      En koodave i en koodave irum lyrics

  • @KarunaDhakrina
    @KarunaDhakrina 2 місяці тому

    அப்பா இயேசுவே கடந்த ஒரு வாரமாக வயிறு வலியாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் என்னை குணமாக்கும் அப்பா 🙏✝️

  • @jeevadarlinvasantha4555
    @jeevadarlinvasantha4555 2 роки тому +36

    My favourite and also soulful song . I love this song very much. I listen to this song day-to-day life. Without Jesus I will be meaningless. 🙏🙏🙏❤️❤️❤️

  • @thirumuruganm976
    @thirumuruganm976 Рік тому +1

    என் கூடவா இரும் ஓஓஓ இயேசுவ நீர் இல்லா மல் நான் வாழ முடியும் என் பக்கத்துல்லா இரும் நீர் இல்லமா வாழ்வே முடியும்

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Рік тому +3

    இயேசு அப்பா எனக்கு முன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கல்யாணம் ஆகி விட்டது ஆனால் இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் அவர்களுக்கு நல்ல குழந்தை அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மகன் 10 நாட்கள் சாப்பிடமல் இருந்தான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி இரட்சித்து காத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் இப்போது சாப்பிட்டான் ஆனாலும் அசைவ உணவு வகைகளை சாப்பிட மாட்டேன் என்கிறான் கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா என் மகனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா நான் அவனிடம் சொல்லி விட்டேன் அவள் உனக்கு அக்கா என்று சொன்னேன் அவன் மனசு ஏற்க்க மாட்டேன் என்கிறது அவன் மனதை மாற்றி அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்னால் முடியாது நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Рік тому +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் கெல்ப் பண்ணுங்க அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது நீங்கள் செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா அவளுக்கு ஃபோன் மெசெஜ் போட்டோ அனுப்ப கூடாது இயேசு அப்பா நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இந்த அற்புதத்தை இன்று இப்போது நீங்கள் செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளும் சின்ன வயதில் இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்த குழந்தைகள் இயேசு அப்பா அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @yasminlouies9870
    @yasminlouies9870 2 роки тому +14

    என் கூடவே இரும் ஓ இயேசுவே நீ எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும் அப்பா

  • @Dkisanthika
    @Dkisanthika 10 місяців тому +1

    நான்கு மாதம் வயிறு வலியால் வேதனை அடைந்தேன் கர்த்தர் சுகம் தந்தார் நன்றி ஜயா❤❤❤❤

  • @ttfsrilanka373
    @ttfsrilanka373 2 роки тому +3

    Thanks jesus.. neer illamal vala mudiyathu en koodave irum aandavare...❤❤❤❤

  • @RaviRavi-wv4td
    @RaviRavi-wv4td 2 роки тому +48

    😍My favorite song l love you jesus❤❤❤

  • @vijayakumari4654
    @vijayakumari4654 3 місяці тому +1

    Irakkamulla thandhayee,na valiyaal padura vedhanaya neega arindhirupirgal appa.enaku andha valiyilirudhu viduthalai tharungal appa.vali thaaga mudiyala en appa jesuve!!!!amen jesus.i love you my dad Jesus ❤❤❤❤❤❤

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 11 місяців тому +5

    ❤ என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே❤

  • @Tmmmiu
    @Tmmmiu Місяць тому

    இயேசப்பா மட்டும் தான் முடியும் குணாவை விடுதலை செய்வதற்கு அப்பா முடியும் ஆண்டவரே ஆமென்

  • @nivethabharathi6513
    @nivethabharathi6513 2 роки тому +20

    Amen appa..Yes true lyrics .Lord please be with me always without you I can't live

  • @vinivini1013
    @vinivini1013 2 роки тому +2

    En cancer gunapadithiyavar andavar yesaapa ungaluku kodana Kodi nandri appa..epothu en kuzhanthai bakiyam vendum appa amen appa

  • @manirani6346
    @manirani6346 Рік тому +11

    நன்மை செய்வதில் மனம் தளராமல் இருப்போமாக கலா 6:9 ✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரமின்றி விடுவிக்கப்படுவர் நிமோ 11:8🙇‍♀🙇‍♀🙏🙏✝️✝️ நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை என்றும் நான் கைவிடுவதும் இல்லை எபிரேயர் 13:5 ✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டு கொள்வது எதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் யோவா 15:7 🙏🙏🙇‍♀🙇‍♀✝️✝️தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை லூக்கா 1:37 🙇‍♀🙇‍♀🙏🙏✝️✝️😭😭பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது லூக்கா 1:13 ✝️✝️🙇‍♀🙇‍♀😭😭🙏🙏கர்த்தர் உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்து பெருகவே பெருக பண்ணுவார் எபிரேயர்6:14✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏😭😭 என் கணவர பேச வைங்க பா✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏😭✝️ இப்போ எங்க அம்மாவும் பேச வைங்க பா✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏😭😭 சாகனும் போல இருக்கு பா ✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏😭😭நிம்மதியே இல்ல பா 😭😭✝️✝️🙇‍♀🙇‍♀🙏🙏நீங்க தான் பா எல்லாமே ✝️✝️🙏🙏🙇‍♀🙇‍♀

    • @msdraj2231
      @msdraj2231 Рік тому

      Kavalai padathirkal... Namoda uyir yeasu appa koduthathu athai naam eduka kudathu... Namathu vazhaikaizhai sugamakkuvar... Amen

  • @NistyGavaskar
    @NistyGavaskar 2 місяці тому +1

    இயேசப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டி ஜெபியுங்கள் இயேசப்பா எனக்கு ஒரு குழந்தை வரத்தை தந்தது தாருங்கள் ஆண்டவரே

  • @kaviya820
    @kaviya820 2 роки тому +121

    கர்த்தரே என் அக்காவிற்கு ஒரு குழந்தையை தாரும் ஆண்டவரே..மிகுந்த வருத்தத்தை அனுபவிக்கரோம்.. எங்களுக்கு உதவும் கர்த்தரே..

    • @kishorjkishormalu6676
      @kishorjkishormalu6676 2 роки тому +9

      Kantipa yasu tharuvaru jepiyugal

    • @dayanarani3783
      @dayanarani3783 2 роки тому +2

      Kavalai vendam sagathari umathu venduthal paralogathil ketkappadum kandipaga kidaikum

    • @natarajanm6886
      @natarajanm6886 2 роки тому +2

      Kartharal Kudatha Kareyam Ondrumillai. We (2 motheeless Pillaigal )Muzhagalel Ungalukka JEPEKEROOM. NAMBIKAIYAGA ERUNGAL.

    • @isaack.subburaj1609
      @isaack.subburaj1609 2 роки тому +2

      Àmen 🙏

    • @ajilraj7667
      @ajilraj7667 2 роки тому +1

      Amen praise God Jesus

  • @avemaria9207
    @avemaria9207 2 роки тому +1

    இயேசுவை அன்பு செய்து பாருங்க.....இயேசுவே நான் உம்மையே அன்பு செய்கிறேன்

  • @samsabi6970
    @samsabi6970 2 роки тому +6

    நீர் இல்லாமல் நான் வாழ முடியாது இயேசப்பா ❤❤❤😘😘😘🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    இந்த ஜனங்கள் யாரை வேண்டுமானாலும் கடவுள் ஆக்கி விடுவார்கள் ஆனால் எனக்குத் தெரிந்து கலியுகத்தில் பிறந்து நமக்காக துன்பங்களை அனுபவித்த ஒரே கடவுள்
    அப்பா ஏசப்பா மட்டுமே

  • @Jp-qg8oz
    @Jp-qg8oz 2 роки тому +64

    Whenever I m in depression this song helps me to boost up....My lord is with me I will never go down...he is with me..

  • @sureshvictory8471
    @sureshvictory8471 Рік тому +2

    என் கூடவே இருங்க இயேசப்பா
    என்னை சுத்திகரியும்

  • @periyanayaki1313
    @periyanayaki1313 2 роки тому +25

    I love with song🥰Jesus pray for us🙇‍♀️

  • @KuMari12-ju1ox
    @KuMari12-ju1ox 10 місяців тому

    Amen sthoththiram appa en pirachanayellam ungakittaye erakki waikkure i love you jesus❤

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 2 роки тому +14

    Amen thank you My Lord 🙏 praise the lord 🙏

  • @vanithavanitha7147
    @vanithavanitha7147 2 роки тому

    Jesus Appa... En ramana va enkuda serthu vainga Jesus... Avan purinchika mattra pa... Avanukum enakum mrg panni vainga Jesus...

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому +37

    Praise the Lord with Tribute and Glory ✝️🌺🙏❤️

    • @AnbuR-o9v
      @AnbuR-o9v Рік тому

      ❤❤❤😂🎉😮😮😅😅😊😊😊 3:52

  • @parimalamary5270
    @parimalamary5270 Рік тому +1

    Indha padalil ulla ovoru varigalum 100% true praise the lord🙋‍♀

  • @thinishsami9330
    @thinishsami9330 Рік тому +8

    Enakku romba pitikkum intha pattu i love Jesus

  • @ilevarasiselvam8122
    @ilevarasiselvam8122 2 роки тому +5

    நீங்க இல்லாமல் எனக்கு ஒன்றும் இல்லை அப்பா ஆமென் அல்லேலூய 🙏🙌👏💐

  • @amudhashanmugam9322
    @amudhashanmugam9322 Місяць тому

    இயேசுஅப்பா நான் இதயநோய் யால் என் பலம் கஉறஇகஇறதஆக இருக்கிறது எனக்கு பெலன்தாரும் அப்பா கால் வலியால் இருக்கிறேன் அதயும்குணபடுத்துங்கப்பாஆமென்ஆல்லேலூயா

  • @josephrajan2131
    @josephrajan2131 2 роки тому +8

    Praise the lord this song so touching meaningful in a day so many times I listen I feel the presence of God thankyou

  • @winway4222
    @winway4222 2 роки тому +1

    Yeppavum yen kolandhaingaloda neenga irunga appa.yen koodave irunga appa.yengaluku vere yarum illa appa.Amen😓

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 роки тому +5

    Amen yessappa ner ellamal oru nodi kuda vaza mudiysthu