Це відео не доступне.
Перепрошуємо.

மகர லக்னம் Vs சனி திசை | Makaram Lagnam Vs Saturn Dhasa | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 5 кві 2023

КОМЕНТАРІ • 67

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +3

    அட New Background 💖💖💖👏👏👏

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 Рік тому +3

    நல்ல சுற்று சூழ்நிலை சார் 🎉

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому +1

    வணக்கம் ஐயா தங்களது பதிவு அருமைபுதுமை

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @narayanans8348
    @narayanans8348 Рік тому +3

    வணக்கம் ஐயா என் மகள் பெயர் ஹர்ஷிதா 15-5-2013 காலை 9:35 நாகர்கோவில் சனி திசை எப்படி இருக்கும் ஐயா நன்றி

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому +2

    சின்னராஜ் ஐயா வணக்கம் கொஞ்சம் சிம்ம லக்னத்திற்கும் சனி திசை எப்படி இருக்குன்னு சொன்னா நல்லா இருக்கும் ஐயா எதிர்பார்க்கிறேன்

  • @chitraind9857
    @chitraind9857 Рік тому +2

    Most awaited video ... One doubt Sir.... What happens when Saturn in Kanni and Mercury in Makaram and both are retrograde? How will the Dasha act? Will it result in retrograde cancellation?

  • @venkatkumarv770
    @venkatkumarv770 Рік тому +1

    ரொம்ப நன்றி சார்.

  • @dhineshraja5499
    @dhineshraja5499 8 місяців тому +1

    மகர லக்னத்தில் சனி ஆட்சி செய்கிறார்... எட்டாம் இடத்தில் சூரியன் சுக்கிரன் புதன் குரு செவ்வாய் இந்த ஐந்து கிரகங்களும்... எட்டாம் இடத்தில் இருப்பதால்.. எனது வாழ்வு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.... ஐயா தாங்கள் பார்த்து சொல்லுங்கள்....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔😔

  • @hemak4217
    @hemak4217 10 місяців тому +1

    Sir sani vagram in kumbam for magara lagna how it will be for sani dhasa?

  • @karthickdvify
    @karthickdvify Рік тому +1

    Kodikal Venuma? ( you came up with this title) Sir, when are you planning to put my horoscope for discussion? Makara lagnam (6th saturn, 2nd mercury). Hope you remember it

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 Рік тому +1

    Well explained..... Crystal clear...

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Рік тому

    Sure sir 04.12.1981 , 10.20 am Hyderabad, what you told 100% ture sir Saturn in kanni rasi sir 20 laks loan 🙏

  • @aquaking999
    @aquaking999 20 днів тому

    ஐயா எனக்கு மகர லக்னம் மகரத்தில் சனி பகவான் உள்ளார்... நீங்கள் சொன்னது போல் செவ்வாய் கடகத்திலும் சூரியன் புதன் துலாத்திலும் உள்ளார்.... 😢😢 கடனாளியாக உள்ளேன் என்ன செய்வது 😢

  • @kannata6363
    @kannata6363 Рік тому +1

    ஜோதிட திலகம் அண்ணாவிற்கு நமஸ்காரங்கள்

  • @sujathab4293
    @sujathab4293 Рік тому +1

    அண்ணா வணக்கம்....சனி மீனத்தில் இருந்து குரு மகரத்தில் அமர்ந்து சனி திசை நடந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார் அண்ணா?

  • @chinthyavijay5631
    @chinthyavijay5631 Рік тому +1

    Vanakkam sir🙏

  • @Naanungalst
    @Naanungalst Рік тому

    Balakrishnan. Kanni lagnam. 2 il guru+puthan+sani+suriyan+sukran.11/11/1982.time 3:36am delhi.. Oru pothu video podungal guru ji🙏.. 5 kragankal orey vittil. Plz video podungal...

  • @johnrose8549
    @johnrose8549 Рік тому +2

    வக்கிர சனி மூன்றாம் இடத்தில் உச்சம் பெற்ற குரு நட்சத்திரத்தின் சாரத்தில் நின்றால் பலன் எப்படி ஐயா?

  • @rajanpoo2262
    @rajanpoo2262 Рік тому

    Makralaknam resabam rasi Rohini nachathiram 10il sani kethu ,lakinaithil guru, eppadi erukum valzkai

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Рік тому

    This June myself will be in guru dasa ..little bit scared ,makara lagna measha rasi n guru in 10th house Sani n moon aspecting from fourth house

  • @tunewidsarahz
    @tunewidsarahz 11 місяців тому

    Sir Enakku magara rasi magara laknam, laknathil Chandran Erukar and laknathil erunthu 5 m edathil Sani guru sernthu erukanga.Enakku ragu dasa mudinju guru dasa start aga pothu. After Guru dasa then sani dasa come.

  • @subaraja1629
    @subaraja1629 Рік тому

    Lagunam pushkaranavamsathil erukirathu lagunathipathi Sani suyasarathil vakuram petru erukira, lagunathipathi Sani ku thirikonathil pushkaranavamsathil sukuran erukira lagunathai parkira, sevvai 12m edathil varkotham petru vakuram petru erukira lagunathipathi Sani dosa plangal good or not good please reply massage sir

  • @sundararajcmr2444
    @sundararajcmr2444 2 місяці тому

    ஐயா,மகர லக்னம் எட்டில் சனி சூரியன் சாரத்தில் நின்று வக்ரமானால் பலன் எப்படி இருக்கும்?

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Рік тому

    36 years. இப்போது தான் குரு தெசா ஆரம்பித்து இருக்கின்றது. கன்னி ராசி மகரம் லக்னம். விருச்சிகத்தில் சனி. செவ்வாய் திக் பலம் பெற்று லக்னத்தை பார்க்கிறார்.

  • @vennilamurugan5924
    @vennilamurugan5924 Рік тому

    Hi sir magara enoda name kanimozhi magara rasi magara laganam 9il guru sani saaram astham nakshatra 2paatham 1.4.2024. Sani thisai arambam yepadi irukum sir

  • @gokulrajgovindasamy6927
    @gokulrajgovindasamy6927 Рік тому +1

    அண்ணா வணக்கம் எனக்கு prediction தேவைப்படுகிறது எப்படி தொடர்புகொள்ளரது ?

  • @bhairavikeerthana7414
    @bhairavikeerthana7414 10 місяців тому

    Iyya magara lagnam...sevvai Desai..oru video upload pannunga guruvey

  • @dhanasekarr2343
    @dhanasekarr2343 Рік тому

    dhanasekar 09.06.1969,time-2.45am,chennai,now going chandra desa how it will be

  • @girijakj5782
    @girijakj5782 3 місяці тому

    நான் மகர லக்னம். சனி தசையில் வீடு கட்டினேன். நகைகள் சேர்ந்தது. புதன் மீனத்தில் நீசம். பார்வை இருந்ததால் நன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டது

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 Рік тому

    ஐயா மகர லக்னம் ரிஷப ராசி சனி பதினோராம் இடத்தில் உள்ளது செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் சூரியன் கேதுவுடன் இனைந்து உள்ளது உச்சம் பெற்ற சந்திரன் சனியை பார்க்கின்றன இங்கு சனி தசையில் நல்லது செய்யுமா

  • @vijayalakshmisubramanian2103

    Naan magara lagnam meshatil sani vakram kal kodurhavan 8il ketu vachu seiyuma sir

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 Рік тому

    5:30 சனி 11ல் வக்கிரம் செவ்வாய் 7 ல் நீசம் சனி திசை எப்படி இருக்கும் அய்யா (மகர லக்கினம்)சித்திரை 4

  • @sudalaimani3068
    @sudalaimani3068 Рік тому +1

    Sir,waiting of Mithunam

  • @guruvs8788
    @guruvs8788 Рік тому

    Supper anna, 8th house sani with guru raghu 20-10-1979 12:45 PM Can I try H1B?😢 Birth to till All dasha Run 8th house.

  • @purushoothamunjayaram9712
    @purushoothamunjayaram9712 Рік тому

    Sir mithunathil sani vakra, ketu udandan, raghu nachatran please let me know what palan

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Рік тому

    Myself sat retro in second HSE, but Dasa starts later stages only ,

  • @gayathrichintu1125
    @gayathrichintu1125 Рік тому

    Ayya mithuna lagnam,mena theel sani please tell me sir 🙏 please

  • @vennilamurugan5924
    @vennilamurugan5924 Рік тому

    வணக்கம் சார் நான் மகர ராசி மகர லகுணம் திருவோணம் நட்சத்திரம் 4 பாதம் 9இல் குரு சனி இருக்கு ஐயா guru thisai raghu puthi sir

  • @vijayalakshmisubramanian2103

    Vanakkam sir

  • @SelvaKumar-xq8pi
    @SelvaKumar-xq8pi 6 місяців тому

    Sir 3 il kethu + vakra sani ,magara lak am

  • @ramakrishnan7576
    @ramakrishnan7576 7 місяців тому

    Ayya sani & sayvai 9th place
    Yapadi irukum magara lagnam

  • @GopiS-ez6go
    @GopiS-ez6go Рік тому

    கன்னியா லக்னம் சனி திசை போடுங்க ஐயா..

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Рік тому +2

    🙏🙌👏

  • @muraliperiaswamy8353
    @muraliperiaswamy8353 Рік тому

    விருச்சிக லக்னம் சனி (மேஷம் ) திசை எப்படி இருக்கும்

  • @rksr.kaliyamorrthi8936
    @rksr.kaliyamorrthi8936 Рік тому

    ஐயா மகரம் லக்னம் கன்னியில் ஹஸ்தம் ல சனி கூடவே குரு மிதுனம் ராசி அஷ்டம சனி கடன் கோர்ட் கேஸ் வாழ்வா சாவா ஏன் இந்த வாழ்க்கை என்று தான் போகிறது

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Рік тому

    Sani in 4th house neech bangh eppo aagum sir ..how to analyse

  • @Mrn0body_
    @Mrn0body_ Рік тому

    Sir what if Saturn in 6th house but retrograde for makkara lagna..

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw Рік тому +1

    Magara lagnam kethu dhasa pls make one detail vedio sir

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 Рік тому

    11ல் சனி வக்கிரம் திசை எப்படி இருக்கும் அய்யா செவ்வாய் நீசம்

  • @kavithathirucachur2774
    @kavithathirucachur2774 9 місяців тому

    Does this apply to magaram rasi too ?

  • @ponmudiponmudi9133
    @ponmudiponmudi9133 Рік тому

    மகர லக்னம் சிம்மராசி சனி, சூரியன் 9 ல். 8ல் சந் புத செவ் சுக் கேது., 3ல் குரு சனி தி சை?

  • @maheskarthik6233
    @maheskarthik6233 Рік тому

    hello sir sani with kethu in 6 th place what happened ?

  • @saravanakumarpalraj9516
    @saravanakumarpalraj9516 Рік тому

    அண்ணா வணக்கம் மகரலக்னம் 10ல் சனி உச்சம் ஆனால் வக்கிரம் ஆகிவிட்டார் என்ன பலன் பதில் சொல்லவும்

  • @suganyaramesh5895
    @suganyaramesh5895 Рік тому

    Magara lagnam.. 2il sani sukran chandran.. Sani desai nadakkiradhu. Sani desai maraga desaya ??

  • @manjulaselvan445
    @manjulaselvan445 Рік тому +1

  • @kajanthikashan4102
    @kajanthikashan4102 Рік тому +1

    😂😂😂😂😂வணக்கம் ஐயா பல வருடங்களாக வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றேன் ஐயா எப்பொழுது கைகூடும் திருமணமாகி செல்வேனா மேற் படிப்புக்காக செல்வேனா ஐயா 13/07/1999 6.24pm srilanka jaffna 😂😂😂😂😂

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 Рік тому

    லக்னாதிபதி சனி ஆட்சி பெற்ற சூரியன் கால் வாங்கி திசை புத்தி நடத்தினால் எப்படி இருக்கும் சார்

  • @madhumithasivakumar8863
    @madhumithasivakumar8863 Рік тому

    சார் வணக்கம் எனக்கும் மகரலக்கனம நேர் ஏழாம் வீடான கட்டத்தில் சனி இருக்கிறார் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது எனது மகளின் திருமணம் வரை இருப்பேன் என்று தெரியவில்லை உங்கள் பதிவுகளை கடந்த சில ஆண்டுகளாக பார்த்தும் கேட்டும் இருக்கிறேன் மனதில் பல்வேறு கவளைகள் இருக்கிறது ஈனது பெயர் புனிதவல்லி fob 1.11.1975 பகல்12.35 தயவு செய்து இதற்கான விளக்கம் தாருங்கள் மனது வையுங்கள்

    • @samysamy6084
      @samysamy6084 Рік тому

      சார் எனது பெயர் கவிதா நான் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்யலாமா 3.2.1987 நேரம் விடியற்காலை 5 மணி

  • @vijayalakshmisubramanian2103

    Plz answer me sir

  • @anantharamanvaratharajulun8027

    சார் கன்னியில் சனி சந்திரன் சேர்கை

  • @udhayananraja
    @udhayananraja Рік тому

    Magara lagnam Kani il Guru Sani Shukran , sani dasa job loss

  • @a-z8552
    @a-z8552 5 місяців тому

    Fake

  • @Loosu1
    @Loosu1 Рік тому

    மகர ராசி மகர லக்னம், புதன் புத்தி குடும்பத்திற்கு ஆகாது என்பது உண்மையா