Stalin ஐயா, Udhayanidhi, Nelson & Lokesh அண்ணாகளின் குரலில் அசத்திய Azhar & TSK | Best O Best

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 527

  • @mohanp815
    @mohanp815 10 місяців тому +172

    திறமைசாலிகள் என்று இருவரும் தங்கள் செயல்களால் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்...
    வாழ்த்துக்கள்...மென்மேலும் வளர்ந்து சிறக்க இறைவன் அருள் புரியட்டும்...🎉🎉🎉

  • @WisdomGnanam-k4u
    @WisdomGnanam-k4u 9 місяців тому +146

    சிரிப்பதா .. அழுவதா .. இல்லை இரண்டும் செய்வதா .. அசார் ஆல்வேஸ் க்ரேட் . சூப்பர் சூப்பர் .. மேலும் மேலும் பெரிய திரையிலும் கலக்குங்க.. வாழ்த்துக்கள்

    • @thevarkonda3768
      @thevarkonda3768 9 місяців тому

      Wathaa alarathuku ithu la ena da irruku punda

  • @newstoday1975
    @newstoday1975 10 місяців тому +233

    பார்த்த 20நிமிடம் சிரிக்கவும் சிந்திக்க வைத்த அசார், tsk சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @shanmugasundaram5213
    @shanmugasundaram5213 9 місяців тому +18

    மிகவும் அருமை! சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @actorchaams8108
    @actorchaams8108 10 місяців тому +156

    அருமையான திறமைசாலிகள்..
    அசத்தி விட்டார்கள்
    வாழ்க என்றும்
    நலமோடும்
    வளமோடும்
    பேரும் புகழோடும்...
    ❤❤❤❤❤
    👍👍👍👍👍
    🙏🙏🙏🙏🙏

  • @cmbalu86
    @cmbalu86 9 місяців тому +30

    வாழ்த்துக்களுடன் நெஞ்சார்ந்த வணக்கங்கள் அசார் மற்றும் tsk சகோரதர்கள் ❤🎉

  • @vasanthi1274
    @vasanthi1274 10 місяців тому +66

    All will shine a day... ,Deepa Tsk and Azar semma performance..
    Pugal u will shine in your life..
    SK my favourite actor god bless you all

  • @renumathan1475
    @renumathan1475 9 місяців тому +60

    உலகத்தில் தலை சிறந்த சொல்... ❤️amma❤️

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja 9 місяців тому +7

    வேரெ லெவல் Bros வாழ்த்துக்கள்

  • @priyamana_thozhi6
    @priyamana_thozhi6 10 місяців тому +38

    Vera level final touch very heartly love this concept

  • @HeartfullNess-h3s
    @HeartfullNess-h3s 9 місяців тому +32

    இவர்கள் இருவரின் உழைப்பு வேற லெவல் யா 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿இன்னும் பல வாய்ப்புகள் உங்களுக்கு வரும் வாழ்த்துக்கள் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @Samson-u8w
    @Samson-u8w 4 місяці тому +2

    இந்த எபிசோடு நான் பலமுறை பார்த்தேன் எத்தனை முறை பார்த்தாலும் இது சலிக்கவே இல்லை முடிவில் கண் கலங்காமல் இருந்தது கிடையாது

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. 9 місяців тому +15

    Without skip mode ❤❤ azaar n tsk bro ... Enakenna kavalana unga thiramaikku evanumeh angi gaaram kidaikama pochu. ..finally youll be won millions of hearts❤❤❤

  • @rajaking7227
    @rajaking7227 10 місяців тому +64

    கண்ணீர் துளிகள் தழும்பி விட்டது... 😢😢😢😢😢

    • @இனியன்-ன4ஞ
      @இனியன்-ன4ஞ 9 місяців тому

      Edhukku

    • @TheRamg75
      @TheRamg75 9 місяців тому

      ​@@இனியன்-ன4ஞஅமாம் எதுக்கு. கருணாநிதி நேர்ல வந்த மாறி இருந்துச்சா ?

  • @nisar-v8u
    @nisar-v8u 7 місяців тому +18

    நானும் உங்ககூடவே எந்த அளவுக்கு சிரிச்சு ரசிச்சனாா அந்த அளவுக்கு அழுகவும் செஞ்சேன்❤🎉

  • @sanjumonradhakrishnan9629
    @sanjumonradhakrishnan9629 6 місяців тому +24

    Nenachu paaka mudiyadha alavuku oru talent ❤ Fantastic 👏🏻👏🏻👏🏻

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Місяць тому +9

    🌹அசார் அதகளம் பண்றீங் க ! அசாதாரணமா ! 🤗😎🙏

  • @Kmuniandy-vn1oy
    @Kmuniandy-vn1oy 8 місяців тому +52

    இந்த உச்சத்தை தொட நீங்கள் இருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் அருமை அனைவரின் மணத்தில் ஆழமாக பதிந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Harijeetu0327
    @Harijeetu0327 9 місяців тому +61

    இது ஒரு காமெடி நிகழ்ச்சி ஆனால் நான் ஒரு இடத்தில் கூட சிரிக்கல ஆனால் நான் இந்த நிகழ்ச்சியை பார்த்து நான் வியர்ந்தேன் எனக்கு கண்ணீர் வந்தது ஆனால் இது ஒரு காமெடி நிகழ்ச்சி. நான் பார்த்து நல்லா சிரிச்ச நிகழ்ச்சி சதிஷ் & ராஜவேலு அவங்களுக்கு குடுக்காம இவங்களுக்கு வெற்றி பதவி குடுத்திருக்கீங்க இது உண்மையான வெற்றி இல்லை

  • @sivamaran3040
    @sivamaran3040 3 місяці тому +14

    அசராமல் அசத்திய அசாத்திய அசார் ❤❤

  • @Umeshmohandhas
    @Umeshmohandhas 6 місяців тому +18

    Unbelievable performance டா இதுக்கு மேல மிமிக்ரி பண்ணவே முடியாது excellent🎉❤

  • @mohamedfadhil6077
    @mohamedfadhil6077 9 місяців тому +12

    It's not about voice , all about concept, whatever voices he make, made me cry , overall it's a wishes from a hardworking actor , hats off to Azar & TSK bro . May Allah grant him all success ❤❤

  • @ishwarya03
    @ishwarya03 9 місяців тому +29

    Hey semma pa ,bayangaram ,tharam,worth daa😢

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 21 день тому

    முதலில் அத்தனை சிரிப்புடன் பார்த்த நான் இறுதியில் அழுதுடேன்,அவ்வளவு அழகாக நடித்தீங்க ,வாழ்த்துக்கள்💐💐💐

  • @Carpentermani
    @Carpentermani Місяць тому +2

    கடைசி ல அழுக வச்சுட்டீங்களே... செம.... 🎉🎉

  • @maheshms119
    @maheshms119 7 місяців тому +54

    கடவுள் நண்பன் ரெண்டு பேரும் ஒன்னுதான்... Emotional dialogue ❤

  • @paulrajremo
    @paulrajremo 9 місяців тому +5

    Ultimate ending wow wah re wah super hats off

  • @palanimallika9669
    @palanimallika9669 9 місяців тому +5

    Oh my God. What a performance such a inspirational concept. I wish and pray God you both should achieve more. Thank you for giving us this wonderful performance.

  • @udaikumar3119
    @udaikumar3119 9 місяців тому +22

    Under rated comedian, actor, performer....azar. Come on azar. You will win one day... God bless you

    • @prabhuja7554
      @prabhuja7554 3 місяці тому +1

      Labber Pandhu...TSK Azar...

  • @நம்பிக்கைவைநல்லதேநடக்கும்chann

    😢 எத்தனை முறை பார்த்தாலும், பைனல் பார்க்கும்போது என் கண்ணு கலங்குது, நீங்க இன்னும் மேல மேல மேல வரணும் 🥹🥲🥲 நான் கடவுளை வேண்டிக்கிறேன்

  • @jahirvak5570
    @jahirvak5570 4 місяці тому +15

    விஜய் டிவி பொருத்தவரை one of the best contestants ASAR and TSK

  • @vijayrajaa9237
    @vijayrajaa9237 10 місяців тому +25

    சிறப்பு Tsk வாழ்த்துக்கள் மகிழ்ச்சிமா

  • @Saravananvalarmathi.SV.
    @Saravananvalarmathi.SV. 9 місяців тому +15

    Azar & Tsk vera level performance super bro semaiye irukku onnu last

  • @madurai_vlog_tamil
    @madurai_vlog_tamil 10 місяців тому +33

    Deepa is really wonderful performer....she can able to adapt into many situation

  • @Rakshiravish
    @Rakshiravish 10 місяців тому +22

    Azar and tsk bro Vera level performance I really like it doo much it was a wonderful performance bro❤🎉 and my all time favourite actor is always sk🎉

  • @krishnahariharan5611
    @krishnahariharan5611 9 місяців тому +22

    Oru naal indha ulagam , kalaignargal aagiya ungalai, kandippaaga kondadum. Vaazthukkal !

  • @yoganandl
    @yoganandl 8 місяців тому +10

    one of the best performances I've enjoyed. Fantabulous performance and mesmerising talent

  • @metrotrain
    @metrotrain 9 місяців тому +15

    What a talent man. Unbelievable 😢

  • @prasadc.b6478
    @prasadc.b6478 4 місяці тому +1

    True!!!
    I am saying from the bottom of heart what a performance by azar and tsk..
    pugal bro ur words had so much indepth feeling I know you love your mom so much but this performance made me cry as well.
    I wish all the best for all the performers keep rocking & you guys made my day..

  • @நாகராஜன்நாகராஜ்

    சிரிச்சு வைத்து ராசா கண்ணீர் வர வைத்தது தான்

  • @KrishArya-ul1gj
    @KrishArya-ul1gj 7 місяців тому +4

    அசார் அண்ணா வேற லெவல் பண்ணிட்டீங்க

  • @aruvikuppusamy9935
    @aruvikuppusamy9935 8 місяців тому +2

    அருமை. நெகிழ வைத்தது. வாழ்த்துக்கள் பிரதர்ஸ்

  • @KarthickK-w9s
    @KarthickK-w9s Місяць тому +5

    நம்பிகே வெற்றி😘🥰🩷❤️❤️👏👏👏🙌👌👌👌👌👌

  • @Ragaviproductions
    @Ragaviproductions 10 місяців тому +648

    சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து அழுகவும் வைத்து விட்டீர்கள் 😂😂😂😄👍 skவிடம் வாய்ப்பும் வாங்கி விட்டீர்கள் வாழ்த்துக்கள்

    • @skforever45
      @skforever45 10 місяців тому +26

    • @robinraghul387
      @robinraghul387 8 місяців тому +6

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 lo k 0à

    • @ramuram5877
      @ramuram5877 8 місяців тому +2

      😢😢😢😢😢😢😢😢

    • @premakrishnaswamy1342
      @premakrishnaswamy1342 Місяць тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @travelervlogwithrs9570
    @travelervlogwithrs9570 3 місяці тому +1

    Mister azzar is really great god bless you

  • @kumarp8405
    @kumarp8405 8 місяців тому +2

    நல்லா சிரிச்சிட்டே இருந்தேன் ஊழலின் தந்தை குரல் கேட்டதும் எல்லா சிரிப்பு போய் வெறுப்பு வந்திடுச்சி

  • @manimk3637
    @manimk3637 4 місяці тому +2

    Super Super my fear brilliant team

  • @rajakannan9093
    @rajakannan9093 10 місяців тому +16

    ❤❤❤❤❤❤❤❤❤❤ u TSK and Azar bro . I am big fan of you . Fantastic performance . Keep rocking ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mhmdriskhan9777
    @mhmdriskhan9777 Місяць тому +1

    WOooow WOooow excellent beautiful your performance super well done 👍 ❤ 👌 🌈 👏 ✔

  • @arulalex-n8e
    @arulalex-n8e Місяць тому +1

    செம்ம செம்ம 👍👍👍😊

  • @laralaralaralara2646
    @laralaralaralara2646 3 місяці тому +1

    Best performance....iam crying 😭

  • @shobnavijay4561
    @shobnavijay4561 8 місяців тому +2

    I cried...when he started trembling his voice...after winning...its for the Big Win we are all running.

  • @Faizuehasu
    @Faizuehasu 7 місяців тому +2

    😢 wonderful and amazing performance 🎉…. Killed it …. Climax was ultimate ❤

  • @balusubramaniam800
    @balusubramaniam800 7 місяців тому +2

    Wonderful act man...love from Assam.

  • @sheikjasim2297
    @sheikjasim2297 4 місяці тому +2

    Sirikka vaithu, sindhikka vaithu , Kadaisiyaa Aluga vaithutteengaley 😢😢
    Amma sentiment enna unmaiyaa aludhutten. 😭😭😭
    Enga Amma uyiroda illa.
    Amma illaadhavangalukku thaan theriyum Amma voda Arumai.❤❤❤😅

  • @chandranran8713
    @chandranran8713 5 місяців тому +5

    எனக்கு மிகவும் பிடித்த காமெடி👌👌👌👌👌 சோ அதில் அஜர் டி எஸ் கேசெம❤❤❤😂😂

  • @s.k.manikavel8992
    @s.k.manikavel8992 8 місяців тому +7

    18:44 real friendship ❤❤❤❤❤❤🎉🎉tsk and Azhar ❤❤❤❤❤

  • @dhadhaalibali7582
    @dhadhaalibali7582 9 місяців тому +7

    அப்துல் கலாம் அருமை.

  • @farookabdulla8525
    @farookabdulla8525 3 місяці тому +1

    Best perfomance ever i saw. Bro you nailed it. Last speech by pugazh bro. You make me cry😞

  • @DharshiniV-wh1bp
    @DharshiniV-wh1bp 4 місяці тому +1

    Really really it made me to cry 😭😭 thank you both and love you both ❤️

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 9 місяців тому +45

    சிரிச்சனானு தெர்ல ஆனா நல்லா அழுதுட்ட 😢

  • @Creatersmedia
    @Creatersmedia 7 місяців тому +2

    இறுதியில் கண்கலங்க வைத்தது இந்த பதிவு

  • @azeenakabrie6568
    @azeenakabrie6568 10 місяців тому +11

    Pugazh anna solradhu unma
    Enga amma ta naan adhigama sonna poi saptenu than.
    Inaiku ellathaiyum meeri nalla irukom na adhu namma pethavangaloda aasirvadham than❤❤❤❤

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 6 місяців тому +3

    சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤அழுகவச்சிட்டிங்க

  • @SivaSivaSidharTV
    @SivaSivaSidharTV 10 місяців тому +7

    No words I cried a lot

  • @fayonamufas8924
    @fayonamufas8924 4 місяці тому +3

    Best performance ❤ Azar and TSK

  • @amudhu812v.9
    @amudhu812v.9 9 місяців тому +2

    இரசிக்கவும் அழவும் வைத்து... அழகிய கருவோடு விளையாடி.... நடித்து நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து.... சிறந்த வெற்றியாளராகிவிட்ட அசார் கலைஞர் ஸ்டாலின் உதயநிதியாகி அசத்திவிட்டார்..
    ஐயா அப்துல் கலாம் நேரில் வந்து பேசினார்... புகழின் வார்த்தைகள் வலித்தது..

  • @subvin100able
    @subvin100able 9 місяців тому +18

    Super👍👍👍
    🎙️🎙️🎙️NTK🎙️🎙️🎙️
    🙏♥️Seeman💪🔥🙏

  • @emimaemmy9546
    @emimaemmy9546 9 місяців тому +5

    Fabulous amazing act by my lovely AZAR and TSK. The combo is stupendous. Tsk anna and Azar anna scripts and performance is Awesome ❤❤❤❤❤ I'm grateful for them.

  • @dhilfowzymuslim368
    @dhilfowzymuslim368 9 місяців тому +5

    These two are beyond excellence❤❤❤

  • @sathya-enjoy_lifetothefullest
    @sathya-enjoy_lifetothefullest 3 місяці тому +1

    Super performance both of you guys ❤

  • @sankirtan6245
    @sankirtan6245 7 місяців тому +1

    amezing, cant find any word for praise you both ..super

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 9 місяців тому +3

    அருமை❤

  • @தமிழர்நலன்-ண7ண
    @தமிழர்நலன்-ண7ண 6 місяців тому +1

    Oru muzhu padam parthadhu pola irundhadhu. Nandri. Vazhthukkal bro

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 8 місяців тому +53

    ஊருகாக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன்னை தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான் ❤❤❤❤❤

  • @SJCreations20
    @SJCreations20 7 місяців тому +1

    சொல்ல வார்த்தைகளே இல்லை
    காமெடி தாண்டி சிந்திக்க வசுட்டிங்க சூப்பர்

  • @SanthoshSubramaniam-y8l
    @SanthoshSubramaniam-y8l 9 місяців тому +5

    Super mimicry voice, Azar bro ,mind blowing 😮🎉

  • @mahadevans191
    @mahadevans191 3 місяці тому +2

    அருமை அருமை சூப்பர் ப்ரோ

  • @senthikumar6172
    @senthikumar6172 4 місяці тому +2

    Asar vera level performance ❤

  • @preesley82
    @preesley82 9 місяців тому +2

    Hats off guys. Stunning performance!

  • @samrenald8796
    @samrenald8796 9 місяців тому +2

    Anna nee vera lvl bro

  • @kirubagarans3591
    @kirubagarans3591 6 місяців тому +1

    Really I fell of his acting and the final touch ❤❤❤ love u amma

  • @noorahmednoor9367
    @noorahmednoor9367 10 місяців тому +17

    VERA LEVEL PERFORMANCE❤❤❤TSK AND AZHAAR ANNA❤❤❤❤FANTASTIC

  • @prahaladhan2638
    @prahaladhan2638 10 місяців тому +12

    Tsk and Azar amazing performance 🎉

  • @devaraj-iw9iw
    @devaraj-iw9iw 2 місяці тому

    புகழ் எனக்கு அம்மா இல்ல அந்த வலியுறுத்தல் எனக்கும் தெரியும்❤ அம்மா நான் பொறந்த ஆறு மாசத்துல எங்க அம்மா இறந்துட்டாங்க❤❤❤

  • @WingsofJoseUp
    @WingsofJoseUp 4 місяці тому +6

    அம்மா....
    ஒற்றை சொல்.
    ஆனால் அதுவே ஆயிரம் சொந்தங்களுக்கு சமம்.😭😭😭😭

  • @johnpeter7258
    @johnpeter7258 4 місяці тому +2

    What a performance ❤❤❤❤❤

  • @mohamedshafiq988
    @mohamedshafiq988 9 місяців тому +2

    Semma performance.. Please dont bring sentiment in a comedy script... People can never hold their tears 😢.. Thank u all the team for the effort and hardwork involved in making this show for making us have a smile 😊

  • @jeyaseelan9575
    @jeyaseelan9575 9 місяців тому +2

    ஸ்டாலின் வாய்ஸ் சூப்பர்

  • @jbharathidhasan4596
    @jbharathidhasan4596 3 місяці тому +1

    True word Appa irukura varikum tha sondha karangalam mathipanuga athuku apram mathika kudam matanuga ithu en life la nadantu iruku.

  • @MohanaPriya-ko7ol
    @MohanaPriya-ko7ol 9 місяців тому +2

    Lovely and mesmerizing performance ❤❤❤❤

  • @rangudoos
    @rangudoos 9 місяців тому +10

    🎉emotional ah irundhuchi 🎉but sirippu show la ipdiye otidathinga 🎉great concept and talent both

  • @themusichub4865
    @themusichub4865 8 місяців тому +7

    Arumai 👏👌❤❤

  • @JeniJenifer-hp4il
    @JeniJenifer-hp4il 7 місяців тому +1

    Ungala enakku romba pudikkum neenga supara comady panringa ❤❤❤

  • @rajeshkumarramakrishnan2808
    @rajeshkumarramakrishnan2808 7 місяців тому +2

    Vera level super , Vijay Tv should not loose these people, channel should pay these people’s more more more in your channel profit ,

  • @SathiyaPriya-q4z
    @SathiyaPriya-q4z 26 днів тому

    Super bro l like it ❤❤❤

  • @karthikbhai0073
    @karthikbhai0073 8 місяців тому +2

    Veraaaa leval ❤❤❤🎉🎉

  • @venkatagirir6658
    @venkatagirir6658 6 місяців тому +1

    Out standing🎉

  • @eswarchand9087
    @eswarchand9087 10 місяців тому +16

    Santhaanam voice only best.

  • @EalumalaiG-b5z
    @EalumalaiG-b5z 9 місяців тому +2

    செம சூப்பர் அருமை ❤❤😢😢