Vatta Mesai Vivaatham "ஒரு நிமிஷம் இரும்மா." போர்க்களமாக மாறிய விவாதம்.| BJP | DMK | Debate | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ •

  • @Rajesh-zd6xy
    @Rajesh-zd6xy Рік тому +147

    புதிய தலைமுறை எனும் தீவிரவாத ஊடகத்தை தடை செய்ய வேண்டும்

    • @venkatrao808
      @venkatrao808 Рік тому +2

      I stopped seeing Pudhiya Thalaimurai since 2 years,so also rumour mongering SunGroup channels.

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Рік тому +8

      @@venkatrao808 stopped seeing 2 years,,,but still u r commenting in pthiya thalaimrai ha ha ha

    • @udaiyarsivanantham8074
      @udaiyarsivanantham8074 Рік тому +2

      100% correct

    • @venkataramanindra1434
      @venkataramanindra1434 Рік тому +4

      பார்த்த அரிப்பு வரூதா

    • @rio_ar7494
      @rio_ar7494 Рік тому +2

      ​@@sureshsuresh-cb3ni2 roova moolaikaaran ipdi dhan urutuvan

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Рік тому +244

    வீணாப்போனவங்கள வச்சு, முட்டாள்தனமான ஒருவிவாதத்தை நடத்திக்கொண்டிருக்கிறது புதியதலைமுறை!

    • @venkatrao808
      @venkatrao808 Рік тому

      Paarthe aagavendum endra kattaayam illai.kadandha sumar 3 varudangalaaga thamizhagatthil nadandha vanmurau,kolai,kollai,
      Saarasya saavugal,Kalla saraayam arundhi uyirindhsa thiyaagigalulku Rs 10 latcham anbalippugal ,kudi thanneeril malam kalandha. Seyal nadandhu 6 maadham aagiyum endha nadavadikkaiyum illai.Idhaippatri pesaadhavargal engo irukkum Manipur patri vivaafhillirastgal

    • @littleboy4611
      @littleboy4611 Рік тому +1

      Exactly.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Рік тому +12

      YES SANGIS ARE VEENA PONAVARAKAL

    • @MS-wj3se
      @MS-wj3se Рік тому

      @@thangavelkumarasamy8721 200ரூ அறிவாலய கொத்தடிமைகள் வீணாப்போன 21பக்க திருட்டு கழகத்திற்கு

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      ​​@@venkatrao808அப்படியா.. சங்கி
      வடக்கு ராமா ராஜ்ஜிய லட்சணம் தெரியுமா?
      கொலை கொள்ளை விபச்சாரம் தேசதுரோகம்
      கற்பழிப்பு
      இவைகளின் பிறப்பிடம் பீசப்பி
      மணிப்பூர்
      குஜராத்
      இங்கு என்ன நடக்குது தெரியுமா மாமா
      போய் கூட்டி கொடுக்கற தொழில் பாரு

  • @manickarajm3076
    @manickarajm3076 Рік тому +103

    நெறியாளருக்கு நடுநிலையான கேள்விகேட்டு நடுநிலையாக நடந்துகொள்ள தெ‌ரியவில்லை

    • @venkatrao808
      @venkatrao808 Рік тому +3

      He is always anti BJP

    • @jagan2933
      @jagan2933 11 місяців тому

      அவர் ஒரு ஆளும் கட்சி சொம்பு. படித்தவர் அறிவாளி. இம்மாதிரி கட்சி சார்பில் பேசுவதற்கு வெட்க்க பட வேண்டும்

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 Місяць тому +1

      நெறியாளர் ஜால்ரா dmk ,இது தெரியாதா.

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 Місяць тому

      தனியரசு இக்கு அரசியல் தெரியாது, பதவி கூட்டணி மட்டும் தான் தெரியும். மதி வதன் நீ மதி இல்லாதவர்.

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 Місяць тому

      முதலில் இந்த வட்டமேஜை மாநாடு யாருக்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆளும் கட்சிக்கு விளம்பரம் ஆக இருக்கும்.

  • @Prabakaran-p5u
    @Prabakaran-p5u Рік тому +95

    நல்ல சிந்தனையாளர்களை வைத்து நடத்தனும் வீனாப்போன ஜோதிடர்களை வைத்து நடத்தினால் நாடு உருப்படுமா?

    • @rajanbabu3448
      @rajanbabu3448 Рік тому +4

      Yes correct ...

    • @VenkataramanKS
      @VenkataramanKS Рік тому +1

      True & Right. But in TN nobody except few like Thamizharuvi, Annamalai, Peter Alphonse are any logical thinkers. People like Thamizhan (Prasanna enbhadhu Tamil Illaye?), Shaw nawaaz are just narrow minded (in general sense not on fanatism) without knowing truth. Even the Neriyaalar like one above are jobless soriyaalargal without neutrality

    • @sylvester8004
      @sylvester8004 Рік тому

      💯💯💯

    • @jagan2933
      @jagan2933 11 місяців тому

      இந்த விவாதத்தில் அனுபவம் அற்றவர்கள் இருக்கிறார்கள். திரு செல்வி உலக புகழ் பெற்ற ஜோசியர். நாம பாட்டுக்கு வாய் புளிசதோ மாங்கா புளிசதொ என்று பேச கூடாது

    • @shaun_raja
      @shaun_raja 11 місяців тому

      @@VenkataramanKSaattukutty is a logical thinker? Omg😂

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 Рік тому +56

    வாசன் எல்லாம் தமிழ்நாட்டில் ஒரு பெரிய தலைவராக யாரும் பார்க்கவிலை

    • @sudarshanr7040
      @sudarshanr7040 Рік тому

      பதவிக்காக தன்மானத்தை , மனசாட்சியை அடகு வைத்து விட்டு பாஜக போன்ற நாட்டை அழிக்கும் கட்சிக்கு ஆதரவாளர்வு கொடுப்பது படு கேவலம். அவருடைய அப்பா சம்பாதித்த நேர்மையானவர் , நியாயமானவர் என கவுரவமாக வாழ்ந்தவரின் மகன் இப்படி தரம் தாழ்ந்து இருக்கிறது வருத்தம்.

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r Рік тому

      வேறுயாரை தலைவர் என சொல்லலாம்...

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 Місяць тому

      லெட்டர் பேடு தலைவன்

  • @1947prince
    @1947prince Рік тому +38

    விவாதம் சரியாக நெறிப்படுத்தப்படவில்லை

  • @vpag
    @vpag Рік тому +88

    மக்கள் மாறாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

  • @kaliyaperumalkanniyappan2236
    @kaliyaperumalkanniyappan2236 Рік тому +29

    வீணா போனவர்களின் விவாதம் .பார்ப்பது காலவிராயம்

  • @sathiyamoorthyp9873
    @sathiyamoorthyp9873 Рік тому +3

    நேர்மை.அற்ற.தலைவர். c. k. வாசன்

  • @rajeshwariraje1948
    @rajeshwariraje1948 7 місяців тому +3

    தயவு செய்து பிஜேபியா நல்ல மருத்துவமனையில் செத்து விடுங்க பிளஸ் 😅

  • @swaminadane8638
    @swaminadane8638 Рік тому +27

    ஜோதிடர் மேட்டர் என்று சொன்னார் ஆம் உடனே ஷெல்விக்கு ஒரு கோட்டர் கொடுங்கப்பா🕺

    • @kalyanbala4784
      @kalyanbala4784 4 місяці тому +2

      Antha karupu dress Kari living together pathi enna sonnanga

  • @rselvaraj8034
    @rselvaraj8034 Рік тому +126

    காங்கிரஸ் ஆட்சி நடக்கும்போது இப்படி யாரும் கேட்கல.

    • @kumarguru8455
      @kumarguru8455 Рік тому

      😊P

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Рік тому +12

      SANGIS WILL NEVER ANSWER T A SINGLE QUESTION ,BUT THEY WILL ASK ONLY ONE QUESTION WHAT ABOUT CONGRESS , IF THE SAME THING IS DONE BY BJP THEN RUN BACK TO GERMAN ,YOUR OWN COUNTRY

    • @lovelyak9526
      @lovelyak9526 Рік тому +4

      Ivalo kevalama onum nadakala

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому +5

      ​@@thangavelkumarasamy8721
      100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுகிறார் உங்கள் திராவிட மாடல் குடும்ப ஆட்சி முதலமைச்சர்.
      நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை அவரால் பட்டியல் இட முடியுமா?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      ​@@lovelyak9526
      கடந்த மாதம் உங்கள் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தானில் 21 வயது பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றார்கள் அந்த பெண்ணின் கணவரும் மற்றும் அவர்களின் உறவினர்களும்.
      இதை எதிர்த்து உங்கள் திராவிட மாடல் முதலமைச்சரும், ராகுல் காந்தியும் எதையும் பேச வில்லையே. அது ஏன்?

  • @encyclopediacr7
    @encyclopediacr7 Рік тому +2

    😂😂நீயா நானாவில் ரஜினி தான் அடுத்த முதல்வர் என்று சொன்னவர் இங்க என்ன பன்னுறார்❓❓❓❓BJP விளங்கிரும்😂😂😂😂

  • @selvaraajan3887
    @selvaraajan3887 Рік тому +76

    மக்கள் ஓட்டு போட்டால் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் என்றால் தேர்தல் ஆணையர் தேர்வில் ஏன் தலைமை நீதிபதியை வேண்டாம் என்று மோடி சொல்கிறார்.

    • @mohamedishak6858
      @mohamedishak6858 Рік тому +11

      திருட்டுதனம் செய்யமுடியாதுனு.

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Рік тому +1

      போலீஸ் ஐ பார்த்தால் திருடர்களுக்கு பயம்

    • @nivascr754
      @nivascr754 Рік тому +2

      அப்பிடி போடு......👌👌👌

    • @menaharani8612
      @menaharani8612 Рік тому +2

      Wrong information

    • @selvaraajan3887
      @selvaraajan3887 Рік тому

      @@menaharani8612 wrong person க்கு இது wrong information ஆகத்தான் தெரியும்.

  • @pichandi2061
    @pichandi2061 Рік тому +5

    நெறியாளர் அவர்களே ஒருவர் பேசும் போது மற்றவர்கள் தலையீடு செய்பவர்களை அனுமதி வழங்காமல் இருந்தால் டிரேட் நோக்கங்களுக்கு புரியும்.

  • @JOHNSON-xt5gi
    @JOHNSON-xt5gi Рік тому +117

    யாருய்யா மஞ்சள் சட்டை கண்ணாடி போட்டவர் பேச தெரியவில்லை
    அவரைப் போய் வட்டமேசைக்கு கூப்பிட்டிருக்கிறது மிக மிக தப்பு

    • @ezhilmak4611
      @ezhilmak4611 Рік тому

      ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார்.. அப்படி ஆரம்பிக்காவிட்டால் " தொழிலை" யே விட்டு விடுவேன் என்று சூளுரைத்த சோஸ்யக் காரன்

    • @rajak2204
      @rajak2204 Рік тому +1

      😂😂😂😂

    • @manickasundaram6926
      @manickasundaram6926 Рік тому

      ஆமா, அந்த ஆள் கிருத்துவ மிஷினரிகள் கைக்கூலி பயலாக இல்லாமல் இருக்கிறார்!

    • @elangovankannan2803
      @elangovankannan2803 Рік тому +3

      Sangi idea Yellow shirt he do not about the question

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 Рік тому +9

      மூடனே உனது புத்தியை மாற்றடா .

  • @velmurugan4004
    @velmurugan4004 Рік тому +19

    Shelvi தான் 2020 வருடம் பிரமாதமான ஆண்டு என்று சொன்னார். அந்த வருடம் தான் corana வந்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் . மூட்டா பீசு.

  • @divyakumar536
    @divyakumar536 Рік тому +19

    ஒரே பிரதமர் ஒருமுறை கூட செய்தியாளரை நேரில் சந்திக்காதவர்

    • @mohamedishak6858
      @mohamedishak6858 Рік тому +3

      பாஸிஸ்ட்டுகள் போட்டியில் கலந்துக்கமாட்டார்கள்...பேட்டியும்கொடுக்கமாட்டார்கள்..

    • @ponrajponnaiah7181
      @ponrajponnaiah7181 Рік тому +1

      ஏன்னா நீ தான் ரெட்லைட் மீடியா ஆச்சே

    • @divyakumar536
      @divyakumar536 Рік тому +1

      @@ponrajponnaiah7181 எதிராளி யார் என்று தெரியாமலே வன்மத்தை கக்கும் வல்லவர்கள் நீங்கள். நீங்கள் நாகரிகமாக பேசினால்தான் ஆச்சர்யம்😏

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq Рік тому +1

      ஓரே பிரதமர் லஞ்சம் லாவன்யத்துக்கு இடம் கொடுக்காமல் இருக்கின்றாவர் மோடி.

    • @sivasubramaniang6269
      @sivasubramaniang6269 Рік тому

      பிரதமர் செய்தியாலர்களை சந்தித்தால் நாட்டில் எல்லாம் ஒழுங்காக நடந்திடுமா!.. செய்தியாலர்கள் என்ன அறிவு சார்ந்த அரசியல் நிபுணர்களா!.. எல்லாம் எடக்கு மடக்கு ஏடாகூடம் தானே!.. வாய்க்கிழிய பேச்சு திறன் எதற்கு (திராவிட மாடல் போல).. செயல் திறன் வேண்டும். அடுக்கு மொழி, துடுக்கு வார்த்தை, மிடுக்கு மேடை பேச்சு, இடுக்கு சொறுகள், வடக்கு வசை பாடல், இதெல்லாம் மோடிஜி க்கு தெரியாது!.. பாரதம், ஆன்மீகம், ஒற்றுமை, மக்கள்நலன், நாட்டு உயர்வு.. இதுதான் அவர் சிந்தனை!.. ஊளையிடும் ஓநாய்கள் கூட்டத்தின் முன் நாய் போல கத்த அவர் தயாராயில்லை!.. தேவையில்லை!...

  • @samipillaijv7237
    @samipillaijv7237 Рік тому +7

    வாசன் கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அந்த கட்சி எங்க இருக்குனு தெரியல.

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 Місяць тому

      ஒரு பத்துபேர் இருக்கலாம்

  • @annamalaisathasivan8840
    @annamalaisathasivan8840 Рік тому +15

    செய்தியாளர்களை சந்திக்காத பிரதமர் நம் பிரதமர்...

    • @mailtotvsriram
      @mailtotvsriram Рік тому

      Makkalai santhital podum. Tamil Nadu media madiri dmk adimais vera statela illa.

  • @SathiSathi-o6h
    @SathiSathi-o6h 10 місяців тому +1

    . காஷ்மீரில் இடம் வாங்குவது தான் பிரச்சன்னையா?. இன்னும் காங்கிரஸ்தான் பிரச்சனை யென்றால் நீங்கள் வந்து என்ன பயன் என்று மக்கள் கேட்கிறார்கள். அதனால் தான் மக்கள் மனதில் வேண்டாம் மோடி என்ற கருத்து ஒங்குகிறதோ?.

  • @vsupparamani
    @vsupparamani Рік тому +46

    ஷெல்வி அண்ணாமலையை மிஞ்சிருவாரு போல் இருக்கு பொய் சொல்ரதுல

    • @makkattimajeeth9803
      @makkattimajeeth9803 Рік тому +4

      ஜோதிடர் என்றால் அப்படித்தான் இருப்பான்.

    • @chewstan
      @chewstan Рік тому

      எங்கள் அண்ணாமலை பொய் சொல்கிறாரா?

    • @jagan2933
      @jagan2933 Рік тому +2

      அண்ணா இப்போ நடக்குற அரசியல் வாதிகளை விடவா. அனைத்திலும் ஊழல். அரசு நிர்வாகம் அவ்வளவு திணறுகிறது இந்த ஆட்சியில் மாட்டிகிட்டு.
      முட்டு குடுக்கரதுக்கு இந்த மாதிரி ஊடகங்கள். நீங்க உண்மையை பத்தி பேசுறீங்க.
      போங்க தம்பி போய் கள நிலவரத்தை பாருங்க. தேர்தல் முடிவு தெரிவிக்கும் மக்கள் யார் பக்கம் என்று

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 6 місяців тому +2

    ஆயிரம் கூட ஆகாத கரண்ட் பில் இப்போ முனாயிரம் போதவில்லை எவன் தருவான் இந்த நன்மை இவனே இருந்து எல்லோரயும் கொள்ளட்டும்😢😢😢😢😢😢

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Рік тому +31

    வெள்ளைகாரனுக்கு வால் பிடித்த கோட்சே வழி வந்தவர்கள்,

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Місяць тому

      adhae vellakaaran pavadaya poatu kittu road la pullaingala pidichi oru echai porai kuduthu aemaatrivargal

  • @muthunirmala1247
    @muthunirmala1247 Рік тому +20

    ஷெல்விக்கு ஜோதிடத்தில் இருக்கும் பெயரை கெடுத்து கொள்ள வேண்டாம்

  • @minervaplus1200
    @minervaplus1200 Рік тому

    லஞ்சம் ஒழிக்க ஒரு வழியும் இல்லை. விவாதம் விவாதம் விவாதம்.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Рік тому +12

    ’தனிமனித தாக்குதல் கூடாது’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்பவர்கள் ஏன் ’தனிமனித துதிபாடுதல் இருக்க கூடாது, சர்வாதிகாரிகள் உருவாக காரணமாக அமைந்து விடும் என்ற காரணத்தால் கண்டிப்பாக தனிமனித துதி தவிர்க்கப்பட வேண்டும்’ என்ற எச்சரிக்கையை விடுக்க மறுக்கிறார்கள்?

  • @Jawahar-pj3so
    @Jawahar-pj3so Рік тому +1

    இவன் இடம் வாங்கப்போறான்னாம் அடக்கம் பன்னவா. பெட்டி நிறைய வாங்கி இருப்பாப்ல..... தனியரசு super ஸ்பீச்

  • @ksvramanan
    @ksvramanan Рік тому +6

    மதிவதனி ஒவரா பேசுது. நாவடக்கம் தேவை

  • @kumarian4243
    @kumarian4243 Рік тому

    இந்தியா என்பது வரலாறு .... பாரதம் என்பது புனையப்பட்ட ஓன்று .

  • @sampaths2526
    @sampaths2526 Рік тому +12

    ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள்‌பேச்சில் விஷயமில்லை.

  • @Karthikgowsi8870
    @Karthikgowsi8870 Рік тому +1

    G squrre super counter

  • @madhanmohangopalakrishnan7375
    @madhanmohangopalakrishnan7375 Рік тому +12

    The best part of these kind of debate is to make the people confused.

  • @ksvramanan
    @ksvramanan Рік тому +1

    மதிவதினி, மணிப்பூர் பற்றி தெரியுமா? வாய் உட கூடாது.

  • @thambiduraid450
    @thambiduraid450 Рік тому +6

    இப்ப கட்சி க்கு ஆளே இல்லாத வாசமே மாறி விட்டது

  • @arumugams581
    @arumugams581 Рік тому +1

    ராகுலுக்கு மிகவும் வயதாகிவிட்டது. அந்த தாத்தாவுக்கு அரசியலில் இருந்து விடை கொடுங்கள்.

  • @jagannathan5551
    @jagannathan5551 Рік тому +27

    நெறியாளர் நடுநிலையா? உப்புடன் சாப்பிடராரா?

  • @arsravi7905
    @arsravi7905 Рік тому +1

    தேசிய காங்கிரஸ் வேறு இந்திரா காங்கிரஸ் வேறு இன்று இருப்பது இந்திரா காங்கிரஸ்

  • @yogeshraja3829
    @yogeshraja3829 Рік тому +6

    புதியதறுதலை

  • @dharmalingamk
    @dharmalingamk Рік тому +32

    ஜோசியர் எல்லாம் வைத்து நிகழ்ச்சி நடத்தும் நிலைக்கு உங்கள் சேனலை........

    • @k.vheama7551
      @k.vheama7551 Рік тому

      Correct only what you say because only kothadimais should be on stage

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Рік тому +1

      ஜோதிடர்கள் முதலில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தை சரியாக கணித்து எந்த நோயும் வராமல் பாதுகாப்பாக இருக்கச் சொல்லுங்கள். எல்லாம் பித்தலாட்டம்.

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Рік тому +2

      அவன்சாதாஜோதிடன்அல்ல புருடாஜோதிடன்.

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Рік тому +1

      மன்னிக்கவும் அவர் ஒரு கட்சியின் உறுப்பினர். மேலும் அவராக வரவில்லை.‌அழைப்பின் பேரில் வந்திருக்கிறார்.

    • @MOHAN137-
      @MOHAN137- Рік тому

      அவரது ஜோதிட தொழிலை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறார் 🤔 ரஜினிகாந்த் பற்றிய அவரது கணிப்பு தவறாக போனதால் அவர் சொன்னது போல் தொழிலை விட்டுவிட்டார்🤔 ரசிகர் கூட்டம் இருந்தாலே அவர் அரசியலுக்கு வந்ததாகத்தான் அர்த்தம் 🤔 என்றால் பிறகு ஏன் பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி காந்த் அவர்கள் அரசியலுக்கு வந்து விட்டார் என்று தானே அர்த்தம் பிறகு அவர் அரசியலுக்கு வருவார் இல்லை என்றால் ஜோதிட தொழிலை விட்டுவிடுவதாக ஏன் சொல்லவேண்டும் 🤔?

  • @suvisesharajt250
    @suvisesharajt250 Рік тому +41

    புது சங்கியை ( ஜோதிடர் ) அறிமுகம் செய்த புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்.

    • @shanmugasundaram8229
      @shanmugasundaram8229 Рік тому

      சாக்கடைகளுக்கு பதிலளிக்க ஒரு சங்கி வேண்டுமல்லவா...

  • @subbusubramaniyam8558
    @subbusubramaniyam8558 Рік тому +1

    தனியரசு நககிய எழும்பு
    துண்டிற்கு நல்ல ஊழையிடுகிறாய்
    😅😅😅😅😅😅😅😅

  • @thalathala3616
    @thalathala3616 Рік тому +9

    மதி வதனி வீர வேலூ நாச்சியார் அவர்களே ❤❤❤

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +3

      புளுகு வதனி 🤣

    • @karikalacholan1406
      @karikalacholan1406 11 місяців тому +1

      Antha pulugu vathini ta ethana tasmac tamilnadu la irukkunu kettu solluda😅

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 Місяць тому

      அவர் தெலுங்கச்சி காந்தலட்சுமி தம்பி...

  • @rajanbavani..2155
    @rajanbavani..2155 Рік тому +1

    இந்தியாவில் மக்கள் ஓட்டு போட்ட நாங்க பிஜேபி வர போறோம் இல்லாவிட்டால் ஓட்டு மிஷினில் சதி செய்து வரப் போறோம் அவ்வளவுதான் 😂😂😂😂😂😂

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf Рік тому +21

    அறிவு பெட்டகம் எதையும் தரவுகளோடு பேசும் திறனை படைத்தவர் அன்பு சகோதரி மதிவதனி 💐🖋️📘
    இந்த சங்கி பயலுக்கு எந்த அருகதையும் இல்லை

    • @Raj-st9fy
      @Raj-st9fy Рік тому

      சரிடா மங்கி

    • @chelladurai4150
      @chelladurai4150 Рік тому +4

      அறுபது வருடமாக அரைத்த மாவு.

    • @Pentester_cybsec
      @Pentester_cybsec Рік тому +3

      Andha arivu pettagam dmk la irukkuravanga panra crimes ah yellaam paakkaadhu. Dmk kooda koottani vechurukka katchiyum aalungalaiyum paakkaadhu. Muslims, Christians panra thappa paakkaadhu. Vera yaar thappu pannaalum thappa pesinaal mattume paakkum. Kevalamaana arivu pettagam adhu😂

  • @pradhikshak4084
    @pradhikshak4084 Рік тому +3

    ஏம்மா வேங்கை வயல் என்னம்மா ஆச்சு

  • @bharathiparamasivam8249
    @bharathiparamasivam8249 11 місяців тому +1

    ஜோதிடர் பார்க்க மட்டும் தான் இந்த கண்ணாடி காரன் இருப்பான்

  • @theeranmedia436
    @theeranmedia436 Рік тому +3

    தனியரசு அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை உடை மாற்றுகிறார் என்பது எனக்குத் தெரியும்.
    ஒரு எம்எல்ஏ ஒரு நாளைக்கு இரண்டு மூன்று உடை மாற்றும் போது, நாட்டின் பிரதமர் மாற்றுவது தவறில்லை.

  • @alageshnalageshkumar9279
    @alageshnalageshkumar9279 Рік тому

    Thaniyarasu🔥🔥🔥

  • @abdulrasheethm
    @abdulrasheethm Рік тому +30

    பலமான பிரதமர் ஆனா செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் மட்டும் பேந்த பேந்த முழிப்பார். ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் உண்மையான பப்பு யாருனு தெரிஞ்சுடும்.

  • @Balamurugan-ui5qg
    @Balamurugan-ui5qg Рік тому +1

    வேங்கை வயலை பத்தி முதலமைச்சர் கேட்கவில்லை நீங்க காஷ்மீர் மணிப்பூர் எல்லாம் தேவையா

  • @kanesan123
    @kanesan123 Рік тому +12

    Till last minute of Congress Govt Mr Vasan was enjoyed Ministry then he come out and knocking doors of some parties.Supporting a party,,what happened in Mr Kamarajar’s house at Delhi

    • @mdlabbaik3614
      @mdlabbaik3614 Рік тому

      Vasan is empty, but he maybe rich, this individual is wants political support for life it means O

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Рік тому +1

    வேங்கைவாசல் விஷயத்தில் முதல்வர் வாயைத் திறக்கவில்லையே...
    தளபதி 25 கள்ளச்சாராய சாவுகளுக்கு வாயைத் திற்ந்தாரா?

  • @utheesh.m.creation3964
    @utheesh.m.creation3964 Рік тому +3

    இல்லை பாரதம் என்பது ஒன்று இல்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி இந்தியா என்கின்ற பாரதம் என்று உள்ளது. அதாவது அலையின்ஸ் என்பது மாற்று என்று அர்த்தம் இல்லை. ஆதலால் பாரதம் என்று கூறிய பெயரே இந்தியா என மாற்ற பட்டது.

  • @ttfgamingff6473
    @ttfgamingff6473 10 місяців тому

    Sabash Chelli g அருமை

  • @SethuramalingamVadivel-hq1og
    @SethuramalingamVadivel-hq1og Рік тому +5

    இது விவாதமேடை இல்லை மீன்மார்கெட்டா ஆக்கிட்டீயே சகோதரி

  • @ulahantv9753
    @ulahantv9753 8 місяців тому

    அருமை தோழி

  • @chewstan
    @chewstan Рік тому +3

    இந்த பாப்பா, இன்னும் வீட்டுக்கு போகாம இங்கேயே இன்னும் சுத்திகிட்டு இருக்கு.

  • @umaganthanm534
    @umaganthanm534 Рік тому +2

    ஜோதிடர் நேரம் சரி இல்லை. சாமான்ய மக்களுக்கு எந்த பயனும் இல்ல.

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 Рік тому +40

    Anchor interference and other guests are interfering too much when Shelvi is making his point

    • @anivjs
      @anivjs Рік тому

      200 comedies

    • @chewstan
      @chewstan Рік тому

      Selvi is paid by DMK. She is very immature to talk ill of Hindus.

  • @santhoshplr
    @santhoshplr Рік тому +1

    Mathi Vadhani Speech 🙏👍

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 Рік тому +3

    Annamalai is great

  • @sankartamil387
    @sankartamil387 Рік тому +1

    இந்த சுடலை கிருஷ்ணகிரியில் எம் மூத்த குடியான குறவர் குடி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் ஏதும் எழுப்பவில்லையே ஏன்

  • @rajas9967
    @rajas9967 Рік тому +9

    வேங்கை வயல் பற்றி உங்க ஓனர் பேசுனரா? தோழி

    • @sanathkumar6439
      @sanathkumar6439 Рік тому

      வேங்கை வயல் பீஜோபி மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. விளக்கம்
      கலவரங்களை ஏற்ப்படுத்தி தான் தமிழகத்தில் ஆட்சி பிடிக்க வேண்டும் என்ற நெம்பர். ஒன் கொள்கைவாதிகள்சாதி மதம் இனம் மோடி கலாச்சாரம் எல்லாவற்றிலும. நுழைந்து அசிங்கப்படும் கட்சி பீஜே நீர். கட்சி எல்லாமானிலங்களிலும் கலவரத்தின் காரணம் பீய்ஜெபீய்தான்எனபதை. பட்டியல் இடலாம்

  • @pugazhenthisundaram
    @pugazhenthisundaram Рік тому

    Very good 🆗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannankrishnan3488
    @kannankrishnan3488 Рік тому +24

    காந்தியின் எளிமையை உலகமே மதித்தது.

  • @Karthikgowsi8870
    @Karthikgowsi8870 Рік тому +1

    Pt tv Very very oneside media...

  • @sampathkumar3720
    @sampathkumar3720 Рік тому +9

    கிளி.... ஜோசியம்.., கிளி.....😂😂😂

  • @murthimurthi3896
    @murthimurthi3896 Рік тому

    சிறப்பு வாய்ந்த காங்கிரஸ் எல்ஐசி விமானத்துறை ரயில்வே துறை பேங்க் பொதுத்துறை நிறுவனங்களை கொண்டு வந்து காங்கிரஸ் அனைத்துபெதுத்துரைநிருவனங்களைவித்துதின்ந துதன்மெடிஅரசு

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Рік тому +3

    ஓரே நாடு, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே தலைவன், ஒரே கொடி, ஒரே கலாச்சாரம் என்றெல்லாம் கன்னாபின்னான்னு பிதற்றி கொண்டிருக்கிறார்களே, சொல்லட்டுமே இவர்கள் “ஒரே சாதி” என்று...!

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z Рік тому

    அப்போ எதுக்கு... காங்கிரஸ் கட்சி ஆச்சிக்கு வரல

  • @prabhakarandakshinamurthy8916
    @prabhakarandakshinamurthy8916 Рік тому +8

    01:47 இந்த முண்டம் நாகாலாந்தில் நிலம் வாங்க முடியுமா? விடுதலைக்குப் பிறகு ஆங்கிலேயர் முழு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்த பகுதிகளை இணைக்க அப்பகுதி மக்களுக்குச் சிறப்புப் சலுகைகள் வழங்கப்பட்டன; அவற்றைத் திரும்பப் பெறுவது நம்பிக்கை மோசடியன்றி வேறென்ன?

    • @rselvaraj8034
      @rselvaraj8034 Рік тому

      நாம் நிலம் முடியாத ஒருபகுதிக்கு ஏங்க நாம் வரிப்பணத்தை கொட்டியளனும்.வேண்டாந்தானே,அதுதான் சிறப்பு சலுகை நீக்கப்பட்டது.

  • @PerumalPerumal-vo4qw
    @PerumalPerumal-vo4qw Рік тому +12

    மதிவதனி பேச்சு அருமை 👍

  • @radhamalaradha9094
    @radhamalaradha9094 8 місяців тому

    வேங்கை வயல்! தூத்துக்குடி!ஸ்டெர்லைட் ! காவிரி ! மீனவர்கள் ! விவசாயிகள்!நெய்வேலி! இன்னும் சொல்லமுடியாத பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன ஆனது மதிவதனி அவர்களே

  • @mrluk62
    @mrluk62 Рік тому +2

    கடந்த 9 -1/2 வருடங்களாக இந்திய அரசியல் எவ்வளவு மோசமாகி உள்ளது என்பது கடவுளுக்கு தெறியும்.

  • @arulnesank7243
    @arulnesank7243 7 місяців тому +1

    karthicselvan not netrilist her parayar only sapport

  • @lifeisgood722
    @lifeisgood722 Рік тому +4

    தனியரசு திக ஜால்ரா

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому

    மனைவி மக்கள் குடும்பம் சிக்கல் உள்ளது மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் திரு திருக்குறள் உலக மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் உண்மை சிந்திப்போம் தமிழ்நாடு மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @davidrajarathinamdavidraja3414

    காந்தியை கொன்ற கோட்சே வழி வந்த சங்கிகள் இந்திய சுதந்திரத்தை பற்றி பேசுவது வேடிக்பையாக உள்ளது

  • @ramananram7486
    @ramananram7486 Рік тому

    இந்த விவாத நிகழ்ச்சி தரமற்றதாக இருக்கிறது

  • @குழந்தைசாமி-த1ய

    ஜோசியம் பார்க்கிறவனை எல்லாம் கூப்பிட்டு அரசியல் பேச வைக்கிரிங்க...

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Рік тому +1

      Sorry Sir . யார் வேண்டுமானாலும் அரசியலில் வரலாம். ஏன் நடிகர்கள் அரசியலில் வரும்பொழுது ஏன் ஜோசியர்கள் வரகூடாது. ஏன் நீங்களும் வரலாமே .‌

  • @DB-hz1gu
    @DB-hz1gu Рік тому +1

    😊😊😊
    தனியரசு no points
    So talking invalid statemets like a Nation's PM dress....
    Shame on these தனியரசு kind of people

  • @Veerasamy76
    @Veerasamy76 Рік тому +3

    கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரவது துனை முதல்வராகவோ அல்லது.தலைவராகவோ.வரமுடியுமா?

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Рік тому +15

    புது சங்கியை ( ஜோதிடர் ) அறிமுகம் செய்த புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள். யாருய்யா மஞ்சள் சட்டை கண்ணாடி போட்டவர் பேச தெரியவில்லை
    அவரைப் போய் வட்டமேசைக்கு கூப்பிட்டிருக்கிறது மிக மிக தப்பு

    • @kumaranmoorthi1971
      @kumaranmoorthi1971 Рік тому +2

      வாடா பாவாடை நாடா 😂😂😂😂

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому +1

      ஆள் பற்றாக் குறை. தான்
      வச்சிக்கிட்டா வஞ்சனை பன்றோம்

  • @shankarrao3030
    @shankarrao3030 Рік тому +6

    கார்த்திகை செல்வம் திமுக அடிவருடி.

    • @theman6096
      @theman6096 Рік тому

      இந்த மீடியா???????😂

  • @venugopal5528
    @venugopal5528 Рік тому

    Super G square comment

  • @srihari7794
    @srihari7794 Рік тому +5

    கார்த்திகேய சேனாதிபதி இன்னும் ௨யிரோட தான் இருக்கிறாரா

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 Рік тому +2

    கத்துபவர்கள் கத்தட்டும் தவளைகள்

  • @cyriljoseph6315
    @cyriljoseph6315 Рік тому +3

    காஷ்மீரில் நிலம் வாங்குவது நமக்கு கிடைத்த வரமா?, அங்குள்ள பூர்வகுடிகளின் சாபமா?

  • @jaysee778
    @jaysee778 10 місяців тому

    சூப்பர்

  • @Balakrishna-xd5qo
    @Balakrishna-xd5qo Рік тому +4

    Dravidam enge irukkiraradu but Baratham irukkiraradu

  • @mohamedishak6858
    @mohamedishak6858 Рік тому

    ஒருவர் பேசும்பொழுது குறுக்கேபேசவிடுவதால் விவாதம்சரியாக இருக்காது.

  • @selvas2853
    @selvas2853 Рік тому +6

    ஜோசியர் ஷெல்வி ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை முதல்வராக வரமுடியாது அப்படி வந்தால் ஜோசியம் பார்க்கும் தொழிலையே விட்டு விடுவதாக சொன்னாரே. அந்த அண்டப்புளுகர்தானே இவர்.

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    BJP WILL WIN TAMILNADU

  • @shanmugasundaram8229
    @shanmugasundaram8229 Рік тому +5

    ஆமா தண்ணி அரசு ....
    பப்பு அவ்வளவு பெரிய அறிவாளியா...???😂
    வாங்குன காசுக்கு கொஞ்சமா கூவுடா...

  • @naveenraj5418
    @naveenraj5418 Рік тому +2

    Jai Bhim 💙
    Jai PERIYAR ❤️

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 Рік тому

    வாழ்க தமிழ் தாயே

  • @muniappanmuniappan7951
    @muniappanmuniappan7951 9 місяців тому

    புதிய தலைமுறை ரொம்ப போரடிக்கின்றது உங்க ஒருங்கணைப்பு

  • @SubendranR
    @SubendranR Рік тому +1

    இந்த பெண்ண ஒரு கல்யான
    நிகழ்வுல இவள பார்த்தேன்
    ஜீன்ஸ் போட்டுட்டு ரொம்ப
    ரொமான்ஸ்ல வந்தா.இத கூட்டிட்டு வந்து நடுவுல உக்கார வச்சு...பொண்ணான நேரம்
    வீனா போகுது.

  • @thambiduraid450
    @thambiduraid450 Рік тому +4

    அவ்வளவு பலமானவர் ஒரு நிருபருக்கே அய்யோ அம்மா என்று அலறுவது தானா