தெய்வத் தமிழ் திருவெம்பாவை | பாடல் 11 | மொய்யார் தடம் பொய்கை ...

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2022
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்
    மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
    கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
    ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
    செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
    மையார் தடங்கண் மடந்தை மணவாளா
    ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
    உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
    எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

КОМЕНТАРІ • 1