இதை பின்பற்றினா போதும் கொட்டுன முடி திரும்ப வளரும் | Hair Regrowth Tips Tamil | Dr Yogavidhya

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @rajnisrivastava8219
    @rajnisrivastava8219 5 місяців тому +203

    I have tried numerous things. The single things that really worked in my case: A good diet, decent sleeping timings, moving your body at least for 25 mins, eating right, using good shampoo as well as oil. I use just liiitlleextra coconiion hair oil shampoo combo for this reason and it does the work. The hairfall got controlled with it.

    • @nishthaDhavale2527
      @nishthaDhavale2527 4 місяці тому +1

      Pleasant smell and thick hair oil from littlllextra cocooniioon. Noticed good results after using for one month. Hairfall is gone and my hair has thickened.

    • @Vicky73577
      @Vicky73577 2 місяці тому

      Weekly evolo days bro.. Use panninga littleextraacocoinion pack..

    • @abishek74015
      @abishek74015 Місяць тому

      ​@@Vicky73577 ivanga renduperum social media marketing people. Ivanungala nambadhinga. Andha product ah popular panna indha maari comments podranga

  • @GayathriSubramanian-m3h
    @GayathriSubramanian-m3h 3 роки тому +23

    இவ்வளவு எளிமையான பேச்சு தமிழ் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. 👍👍👍👍👍

    • @gamingworldyt1334
      @gamingworldyt1334 3 роки тому +3

      தமிழ் la 🤣🤣🤣எங்க

    • @Mohanraj-l1k
      @Mohanraj-l1k 8 місяців тому +2

      Edaila edaila konjam konjam tamil pesuraanga vellakkaarinnu nennappu

  • @velunagarajan3941
    @velunagarajan3941 4 роки тому +7

    Dr யோகவித்யா தங்களின் தகவல்கள் மிகுந்த நன்மைகள் தரும்வகையில் உள்ளது தன்களின் நல்ல தகவல்களுக்கு மிகுந்த நன்றிகள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக பலநூறு ஆண்டுகள் ..........வாழ்க ......

  • @shafeekahamed2756
    @shafeekahamed2756 2 роки тому +2

    Dr யோகா வித்யா மிகவும் சுருக்கமான மற்றும் தெளிவான முறையில் பதிலளித்து உள்ளார்கள். மிக்க நன்றி Dr

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt 4 роки тому +25

    அருமையான தகவல்கள் நன்றீங்க டாக்டர்.... முழுவதும் தமிழிலேயே உரையாடி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எங்களுக்கும் எளிதாகப் புரிந்து இருக்கும்... நன்றி மா...

  • @mohan5272
    @mohan5272 2 роки тому +1

    மிக அருமையான தகவல் ஆனால் உங்களுடைய ஆங்கில புலமையால் கேட்காத வார்த்தைகளால் உங்களின் தகவல் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது கடினம் மருத்துவரே....

  • @sri.M.Hariharaputhiran
    @sri.M.Hariharaputhiran 2 роки тому +19

    முடி வளர்க்க உதவும் நல்ல எண்ணம் வாழ்க தமிழையும் வளர்க்க உதவ அன்புடன் வேண்டுகிறோம் அதனால் உங்கள் வீடியோ பார்க்க எளிதில் எல்லோர்க்கும் புரியும் தவறாக நினைக்கவேண்டாம் நன்றி🙏🙏

  • @rajilak7105
    @rajilak7105 4 роки тому +73

    Turmeric powder +shampoo explanation is awesome

    • @sreenath3322
      @sreenath3322 23 дні тому

      Ipdi Amway la solvanga chemical irundha red aakum illana yellow va irukum

  • @webera
    @webera 3 роки тому +108

    For those who are complaining about her English usage. If she doesn’t do that the rest of the world will not follow her advice. She is doing a great job in covering the modern crowd which uses lot of chemicals.

    • @shisupalparihar6013
      @shisupalparihar6013 3 роки тому +1

      ua-cam.com/video/QzcwU9xvZCc/v-deo.html

    • @gleamofcolor
      @gleamofcolor 2 роки тому +2

      It's better to make the video in English language. It gives aversion to someone who cannot tolerate this nonsense.

    • @saravanansundaramanickam5885
      @saravanansundaramanickam5885 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @PuliTv_offl
    @PuliTv_offl 3 роки тому +32

    ஷாம்பு நல்ல ஷாம்புவானு கண்டுபிடிக்க குறிப்பு :
    ஷாம்புவொட மஞ்சள் தூளை சேருங்க, அது மஞ்சள் நிறத்திலே இருந்தால் நல்ல ஷாம்பு, சிவப்பு நிறத்தில் மாறினால் கெமிக்கல் ஷாம்பு, நன்றி மேடம்!

    • @advvik-sandhyamoorthy9917
      @advvik-sandhyamoorthy9917 3 роки тому +6

      Turmeric ae first pure ah illaiyae......

    • @PuliTv_offl
      @PuliTv_offl 3 роки тому +6

      @@advvik-sandhyamoorthy9917 மஞ்சள் வாங்கித்தான் நாங்க அரைப்போம்ணே நீங்களும் நயமான நல்ல மஞ்சள வாங்கி அரைத்து பயன்படுத்துங்க பாக்கெட்ல வரவைகள தவிர்த்திடுங்கள்

    • @thamizhthanvi2890
      @thamizhthanvi2890 9 місяців тому

      Yes turmeric is acid base indicator. It will indicate acid shampoo definately. Which shampoo will become turn into red. it is not good for hair.

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 4 роки тому +674

    தயவுசெய்து தமிழ் வார்த்தைகளை பாவிக்கவும் கூடுதல் ஆங்கில வார்த்தை பாவிக்கும் போது அதன் அர்த்தங்களை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது.

    • @jayaramanv3429
      @jayaramanv3429 3 роки тому +25

      Doctor na apdi than

    • @asmirockk1131
      @asmirockk1131 3 роки тому +12

      Malaiku moota school odhugathavanukula annadhukuta UA-cam poi padu

    • @surenjithjenaka7534
      @surenjithjenaka7534 3 роки тому +11

      தாங்கள் எங்குள்ளீர்கள்

    • @surenjithjenaka7534
      @surenjithjenaka7534 3 роки тому +8

      @Sri Ram Electronics ஸ்ரீராம் எலற்ரோனிக்ஸ் ஓ இதுதான் தமிழை வாழ வைக்கிறததா கேவலமா இல்லை இப்பிடி பதிவுபோட

    • @jayaramanv3429
      @jayaramanv3429 3 роки тому +3

      @@surenjithjenaka7534 semma bro

  • @ipgeniustamil5323
    @ipgeniustamil5323 3 роки тому

    அருமையான கேள்வி? பதில்!!நன்றி!

  • @Shriniketchannel
    @Shriniketchannel 4 роки тому +17

    Anchor asking very good questions...👍

  • @balamurugan3807
    @balamurugan3807 3 роки тому

    பல வருடங்களாக கவனித்து வருகிறேன் சிறப்பான ஆலோசனையின் மருத்து

  • @dhilepan786
    @dhilepan786 2 роки тому +4

    Good interview beacuse I am also daily using shekarkai continuosly now I get it Thank you very much Sister.....

    • @manaykotari8197
      @manaykotari8197 2 роки тому

      Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine UA-cam pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me.slow result mila hai per permanent hai jarur tery kijiye

  • @Paranthaman-tu4xu
    @Paranthaman-tu4xu 5 місяців тому

    அருமை டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому +25

    அருமையான, பயனுள்ள தகவல்கள் அருமை 👌❤️
    சொல்வதை முழுவதும் தமிழில் சொல்லலாம், பெரும் பகுதி உரையாடல் ஆங்கிலத்தில் இருப்பது பலருக்கு புரிய வாய்ப்பில்லை,

  • @skkjip
    @skkjip Рік тому

    Tanglish ல் பேசம் போது தான் கேட்பதற்கு எளிமையாக இருக்கிறது
    Last one minute very useful information about to identify best shampoos.

  • @karthick5044
    @karthick5044 3 роки тому +355

    இந்த விளம்பரத்தில் வரும் எல்லா shampoo companyகளையும் அடித்து துறதிவிட்டால் முடி பிரச்சினை கண்டிப்பா இருக்காது.😂

    • @Daily_Diry
      @Daily_Diry 3 роки тому +5

      😂😂😂😂

    • @karthikeyansathiyanathan6046
      @karthikeyansathiyanathan6046 3 роки тому +12

      25 வருஷத்துக்கு முன்னாடி விரட்டி irukanum

    • @banupriya5404
      @banupriya5404 3 роки тому +5

      Yes karthick . You are right. Avanga panakaaran aayidra . Naama depression la pogarom. .
      Pazhaya muraigal lam avanunga tha azhichi taanunga.
      Veetla seekayi vangithara sonna. Inga kaalathula ella shampoo tha use panrathu solranga vera

    • @banupriya5404
      @banupriya5404 3 роки тому +1

      @@karthikeyansathiyanathan6046 ippavaavathu virattunga.
      Ella mundathukum , seekayi thool irundhale thalaila nuravarum

    • @anirithi7974
      @anirithi7974 3 роки тому

      😀😀😀😀

  • @elsydan5857
    @elsydan5857 3 роки тому

    Thx u my son ikku 1k spend panni mudi kotti poochu v care for u solldravangalai namba vendam..go for natural remedies...

    • @nandhinirock836
      @nandhinirock836 3 роки тому

      நா demika hair regrowth oil யூஸ் பண்ணி என்னோட முடி கொட்றது சுத்தமா நின்றதோட ,முடி கொட்டிருந்த இடத்துல புது முடியும் முளைச்சிருக்கு

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Рік тому +15

    அளவுக்கு மீறிய மன அழுத்தம் என் முடியை கொட்ட வைத்து அழகு பார்த்தது

    • @karthickkomaliyur1884
      @karthickkomaliyur1884 11 місяців тому +3

      எனக்கும் தான் சகோ என்ன தீர்வு 😢😢😢

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 3 роки тому

    scientist dhan unmayana doctor

  • @HasanYaser
    @HasanYaser 2 роки тому +3

    இந்த வீடியோ பதிவிட்டு ஒரு ஆண்டு ஆகிறது. எத்தனை பேருக்கு இத follow பண்ணி முடி வளர்ந்து இருக்கிறது?

    • @manaykotari8197
      @manaykotari8197 2 роки тому

      Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine UA-cam pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me. Slow result deta hai par permanant deta hai

  • @ragupathi440
    @ragupathi440 2 роки тому

    Doctor good speech.unga face polave neenga sona deatils m alagu

  • @palanipalani8117
    @palanipalani8117 Рік тому +3

    Thank you so much mam because my father had psoriasis we searched the video in you tube by seeing your video he came to your hospital ETHNIC HEALTH CARE now his problem was completely clear 🙏🏻😊

  • @revathirevathi1334
    @revathirevathi1334 Рік тому +1

    நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க

  • @amelhepsy3794
    @amelhepsy3794 3 роки тому +6

    Avanga medical terms English la solraanga mattadu ellaamae she has explained in Tamil....such a awesome information thank you

  • @periyandavarsubramanian3780
    @periyandavarsubramanian3780 2 роки тому +1

    Pls தமிழில் சொல்லுங்கள் மேடம் கடைசி வரை என்ன உணவு சாப்பிட வேண்டும் சொல்லவும்

    • @manaykotari8197
      @manaykotari8197 2 роки тому

      Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine UA-cam pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me. Slow result deta hai par permanant deta hai Jarur use kijiye @

  • @e.j7735
    @e.j7735 4 роки тому +93

    நீங்கள் சொல்வதை 8 கோடி மக்களுக்கும் புரியும் படி சொல்லவும்...
    இல்லை என்றால் கேள்வி கேட்பவரே மொழிபெயர்ப்பு செய்யவும்...

  • @romanff5227
    @romanff5227 Рік тому

    Doctor neenga romba alagaa irukkinga

  • @LokayathKathiCognizance
    @LokayathKathiCognizance 4 роки тому +112

    Dr.yogavidhya always gives useful information.

    • @rajeswarimahendra5436
      @rajeswarimahendra5436 4 роки тому +2

      9

    • @kumarfernandez1960
      @kumarfernandez1960 4 роки тому

      போடா சொங்கி

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 4 роки тому +3

      She is a Super Dr.

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 роки тому +1

      விவசாயி சின்னம் ua-cam.com/video/-05fj485R1s/v-deo.html மத்திய கட்சியும் திராவிடம் திமுக ஒன்று தான் 😁

  • @Ranja-s4v
    @Ranja-s4v Рік тому

    Kathaikira ungalukku mudy kuraivu muthal ungalukku seithu paruinggo sister tanks

  • @ramyanarayanan5102
    @ramyanarayanan5102 4 роки тому +46

    டாக்டருக்கே முடியை காணோம்.
    ஆனால் சொன்ன விஷயங்கள் ஏற்புடையதாக இருக்கு.

    • @snekakalaithanjai.1422
      @snekakalaithanjai.1422 4 роки тому

      😂😂😁

    • @noufalnishath1937
      @noufalnishath1937 4 роки тому +9

      Ithuku melayum doctor ku mudi venumna ...thadi meesa thaan vaikanum

    • @Rukshaan4Aj
      @Rukshaan4Aj 4 роки тому

      Yes chellam ..Ramya ungalukku erukkaa🙈

    • @ramyanarayanan5102
      @ramyanarayanan5102 4 роки тому +3

      Enaku irntha nan yen intha video parka varen.
      Mottai aditha pin mudi valarala

    • @noufalnishath1937
      @noufalnishath1937 4 роки тому

      @@ramyanarayanan5102 neraya dates sapidunga...athuthan solution

  • @endrumjayam
    @endrumjayam 4 місяці тому

    Clear explanation madam super

  • @jeyalakshmi4912
    @jeyalakshmi4912 4 роки тому +29

    மிக அருமையான பயனுள்ள விளக்கம். நன்றி டாக்டர் 🙏

  • @dineshbabu7209
    @dineshbabu7209 3 роки тому +2

    தங்கிலீஷ் அருமை மருத்துவரே

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 4 роки тому +9

    Excellent advise dear Dr. never in my life heard such elaborate explanation. You are a gift from God to mankind. God Bless.

  • @VinothKumar-nu5jy
    @VinothKumar-nu5jy 4 роки тому +89

    Garlic will damage the skin and spoil it. But small onion is most recommended

    • @mgopi1990
      @mgopi1990 4 роки тому +2

      ratio matters. Mostly 2-3 clove of garlic is enough. Apply on hand skin to guess any allergic reaction before. Of course all skins are not same.

    • @praveens.9683
      @praveens.9683 4 роки тому

      @@mgopi1990 fgj

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 4 роки тому +1

      @@mgopi1990 very true..& the Doshas...

    • @thanzeel05
      @thanzeel05 3 роки тому +1

      How to use small onion for hair growth bro?

    • @mdabdulkalam3696
      @mdabdulkalam3696 3 роки тому

      @@mgopi1990 true.
      We can use garlic

  • @tag3649
    @tag3649 2 роки тому +1

    tq for information use full

    • @manaykotari8197
      @manaykotari8197 2 роки тому

      Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine UA-cam pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me. Slow result deta hai par permanant deta hai Jarur use kijiye

  • @sarumathigurumoorthy154
    @sarumathigurumoorthy154 4 роки тому +155

    ஆங்கில வார்த்தை நிறைய பயன்படுத்துவதால் சிலவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை

    • @tkentertainment2776
      @tkentertainment2776 4 роки тому +2

      எது எல்லாம் புரியவில்லை என கூறவும்.. முடிந்தால் தமிழாக்கம் செய்கிறேன்

    • @sarumathigurumoorthy154
      @sarumathigurumoorthy154 4 роки тому +2

      நிறைய உள்ளது புரியவில்லை மறுமுறை பதிவு போடும் போது தமிழில் அதிகமாக பேசுங்கள்

    • @whitedevil1337
      @whitedevil1337 4 роки тому

      @@tkentertainment2776 வெள்ளை பூண்டு சாறு மாத்திரம் தலைக்கு பயன்படுத்தி வாரன் இதற்கு முடி வளருமா கொட்டியது.

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 роки тому

      விவசாயி சின்னம் ua-cam.com/video/-05fj485R1s/v-deo.html மத்திய கட்சியும் திராவிடம் திமுக ஒன்று தான் 😁

    • @kanthvickram4490
      @kanthvickram4490 3 роки тому

      her pronunciation of English word sucks !!!!!!

  • @danielabraham6790
    @danielabraham6790 Рік тому +1

    Blood flow is very important to the scalp...if not even you applied so many things externely nothing will happen

  • @jayaviswa4652
    @jayaviswa4652 4 роки тому +56

    Very important useful tips for growing hair! Thank you so much

    • @vasanthiiyer3119
      @vasanthiiyer3119 3 роки тому +1

      In

    • @sahayaselvivincent96
      @sahayaselvivincent96 3 роки тому +1

      Very Very Essential Tips. Beautifully and Softly explained. I really admired. Jesus Christ Bless U and Ur Future. May U be A Blessing for Many

    • @srinivasaprabu1603
      @srinivasaprabu1603 3 роки тому +1

      @@sahayaselvivincent96 my

  • @bkkarunaharan5671
    @bkkarunaharan5671 3 роки тому +52

    எல்லாரும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவாங்க.... இவங்க தமிழ் கலந்து ஆங்கிலம் பேசுறாங்க....

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj 2 роки тому

    மிகவும் பயனுள்ள காணொலி. மருத்துவர்க்கும், சேனலுக்கும் நன்றி♦

  • @akarthekeyan
    @akarthekeyan 4 роки тому +47

    Hair fall is not just deficiency.. it’s our life style change.. whatever you take outside for your hair will not fix it.. our emotions/stress level / daily life routine are main cause .. more importantly the genetic.. there are people who has bad life habit has attractive hair.. unless we fix our internal system function, nothing can’t be fixed..

  • @aranguramya4334
    @aranguramya4334 2 дні тому

    எம்மா தாயே போதும் உன் உபதேசம்

  • @100thamizhan
    @100thamizhan 4 роки тому +20

    மொத்தத்துல எதுதான் முக்கியம் இல்லை.. எல்லாமே முக்கியம்தான்.

  • @gladstoneb879
    @gladstoneb879 Рік тому

    Very good analysis to prevent hair fall. Wonderful. Thanks for your expertise advice considering several case scenarios. Looking gorgeous and attractive...keep going.❤️❤️❤️

  • @vijayammasi5275
    @vijayammasi5275 4 роки тому +5

    அழகான டாக்டர் அழகான டிப்ஸ் thanks for information 👍

    • @artinshar6974
      @artinshar6974 4 роки тому +1

      Karupi

    • @trendinghotstuffforyou5265
      @trendinghotstuffforyou5265 4 роки тому +2

      @@artinshar6974 so what ? Karuppu thaan unmaiyaana Azhagu. Stop doing this body shaming , colour shaming . You will be seen as a black in western countries even if you look fair in indian standards

    • @artinshar6974
      @artinshar6974 4 роки тому

      @@trendinghotstuffforyou5265 Haha ..you marry a blackie ,then you will understand the truth

    • @artinshar6974
      @artinshar6974 4 роки тому

      @@jamesd6092 No need of acting fake,will you marry a blackie,or wait for a beauty.Only those who don't have any option will marry such blackies.
      Then why act fake?

  • @skmreditz9099
    @skmreditz9099 3 роки тому +3

    Alopecia areata kku hair oil sollunga

  • @azu8839
    @azu8839 3 роки тому +2

    Masha allah arumayana thagavalgal sagodari alhamdhulillah

  • @stanleymathew01
    @stanleymathew01 3 роки тому +4

    இரத்தம் சுதிகரிப்பு, குடல் சுதிகரிப்பு, எப்படி பண்றது madem

  • @kishorelal7308
    @kishorelal7308 8 місяців тому

    Madam tell most hair growth. I will reason for hair fall.

  • @nirmalaviswanathan4120
    @nirmalaviswanathan4120 4 роки тому +7

    Very useful doctor. I never heard many things you explained doctor. I'm very much pleased, its a great time I had hearing your valuable tips. Thank you very much. Pls keep posting Mam.

  • @premmakeupstudio8210
    @premmakeupstudio8210 3 роки тому +2

    Thanks For Use full Tips

  • @aathitheeran8759
    @aathitheeran8759 4 роки тому +5

    ஆங்கிலம் தெரியாதவர்கள் இதஎப்படி புரிஞ்சிக்கிறது?

  • @jayanthis6599
    @jayanthis6599 3 роки тому

    Anchor hair is good👌

    • @nandhinirock836
      @nandhinirock836 3 роки тому

      நா demika hair regrowth oil யூஸ் பண்ணி என்னோட முடி கொட்றது சுத்தமா நின்றதோட ,முடி கொட்டிருந்த இடத்துல புது முடியும் முளைச்சிருக்கு

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 3 роки тому +11

    Excellent speech Dr thank you

  • @sivasankar8545
    @sivasankar8545 2 роки тому +1

    Nalla thagaval

    • @manaykotari8197
      @manaykotari8197 2 роки тому

      Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine UA-cam pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me.slow result mila hai per permanent milta hai jarur use kijiye

  • @manikandasridhar7407
    @manikandasridhar7407 4 роки тому +7

    Very nice tips and most valuable. Thank you so much.

    • @sidhicka2939
      @sidhicka2939 4 роки тому +1

      bro Ungaluku hair regrowth agutha

  • @osmanm.m5307
    @osmanm.m5307 3 роки тому +1

    Unkalukku English theriyum enru enkalukku theriyum neenkal tamilil olunka pesinal pamaramakkalukku viparamaka puriyum. Nanri.

  • @umeshkarthick9607
    @umeshkarthick9607 4 роки тому +6

    HB அதிகரிக்க வழி சொல்லுங்க டாக்டர்

    • @abarnaramachandran305
      @abarnaramachandran305 3 роки тому +4

      Drink beetroot, carrot and amla juice, daily 3 dates, green leafy vegetables atleast 3 days per week, daily 1 boiled egg, dry fruits and nuts.

  • @sreenath3322
    @sreenath3322 23 дні тому

    Pure veg ku sollunga

  • @vigneshbabus.s4770
    @vigneshbabus.s4770 2 роки тому +5

    Conclusion is normal water la bath, weekly once oil bath, food nalla consume pananum and water romba kudikanum , bit excercise pananum even hair fall agudhu na 😂 hair fall oda vaala palagiga vendiyadhu dhan , one small advice hair romba kotudhu so na clean shave pana nalla hair valarum nenaika venam na ipadi senju dhan hair density 40% kanama pochu 🥺 once upon a time 2 packets shampoo kuda enough ah irukadhu but ipa 1 packet 2 times use pandren 😒

    • @manaykotari8197
      @manaykotari8197 2 роки тому

      Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine UA-cam pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me. Slow result deta hai par permanant deta hai Jarur use kijiye

    • @vigneshbabus.s4770
      @vigneshbabus.s4770 2 роки тому +2

      @@manaykotari8197 realy can't understand 😐, can you translate in English or tell me which language is this

    • @manaykotari8197
      @manaykotari8197 2 роки тому

      @@vigneshbabus.s4770 charvi hair solution aur charvi capsule for hair fall salution

  • @muruganmeena3815
    @muruganmeena3815 4 роки тому +20

    மருத்துவரின் விளக்கம் இன்னும் தமிழில் இருந்தால் நல்ல இருக்கும் ,சில விஷயம் புரியல

  • @gbalajikav8868
    @gbalajikav8868 2 роки тому

    Channel மட்டும் தான் IBC தமிழ், பேசுறது எல்லாமே English

  • @msobitha8771
    @msobitha8771 4 роки тому +21

    மேஜா் சுந்தராஜன் மாதிாி தமிழுக்கிடையே அடிக்கடி ஆங்கில வாா்த்தைகள்.

  • @MohanRaj-bv2nj
    @MohanRaj-bv2nj 4 роки тому

    The best advice in the world

  • @somuram6505
    @somuram6505 3 роки тому +2

    Rice water is the best for hair growth is that true ?

  • @m.prasanthmeena8579
    @m.prasanthmeena8579 3 роки тому +5

    Dr.madam நீங்க சொன்ன டப்ஸ் ஆண்கலுக்கு வேலை செய்யுமாறு ,
    வலுக்கை இடத்தில் முடி வளருமா சொல்லுங்க

  • @sakthisivam4626
    @sakthisivam4626 3 роки тому +1

    தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்

  • @vpparthiban9461
    @vpparthiban9461 4 роки тому +6

    டாக்டர், எனக்கு செரிமானம், மற்றும் வாய்வு, உடல் உபாதைகள், சரியாக வழி சொல்லுங்கள்

    • @starks1149
      @starks1149 3 роки тому

      Dr ku interview tym mudinju pochu😅 so ini vara maatanga avanga

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 2 роки тому

    Super vro...Best explanation...I will follow this

  • @mastersinfo4394
    @mastersinfo4394 4 роки тому +29

    Extra Ordinary Interview.
    The responses and method of conveying the information is really satisfactory..
    Thank you very much for the tips Mam

  • @raveenthiranpirasanth1672
    @raveenthiranpirasanth1672 Рік тому

    IBC Tamil - we expect only use tamil words this program used more English words. Please consider

  • @raveendarv837
    @raveendarv837 4 роки тому +5

    உபயோகமான தகவல்கள்!👍

  • @simplyclear
    @simplyclear 3 роки тому +1

    She always alstraight from the heart.... cosine your good work

  • @rammanogar1042
    @rammanogar1042 3 роки тому +4

    Educated,quality content

  • @TheGoodsayer
    @TheGoodsayer 3 роки тому +1

    Onion juice is best for hair regrowth.

  • @goodvibes9127
    @goodvibes9127 3 роки тому +5

    Dr.yogavidhya tq very much for your useful information..and giving natural solutions without any chemicals..tq very much again 👍💯

  • @laxmipriya192
    @laxmipriya192 2 роки тому +1

    Voice is too low. And please be brisk and active while talking!!!!!

    • @manaykotari8197
      @manaykotari8197 2 роки тому

      Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine UA-cam pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me. Slow result deta hai par permanant deta hai Jarur use kijiye

  • @susilasaravanan8343
    @susilasaravanan8343 4 роки тому +4

    Very good explanation.

  • @shyamalashyam294
    @shyamalashyam294 3 роки тому +1

    மேடம் எனக்கு முடிகொட்டுது நான் முட்டுவலியினால் ரோமாட்டிக் ஆர்த்தேரே அதனால்முடி கொட்டுது முடிவளர என்னசெய்யவேண்டும் தயவுசெய்து சொல்லவும்

  • @hasanbagavi2844
    @hasanbagavi2844 3 роки тому +15

    டாக்டருக்கே முடிய காணோம் என்னத்த சொல்ல

  • @rameshm1386
    @rameshm1386 2 роки тому

    Sports and work out and morning&evening walk under sun light and also apply coconut oil....

  • @lilygrace8230
    @lilygrace8230 3 роки тому +13

    OMG. Wholesome. What a lot of tips and information . My goodnes!!! covered all aspects🌹🌹🌹💞💞💞 👍👍👍😜👌👌👌👏👏👏

  • @spreadlove8103
    @spreadlove8103 Рік тому

    Doctor ke mudiya kanella🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

  • @kumarfernandez1960
    @kumarfernandez1960 4 роки тому +26

    இந்த தங்கிலிஸ் மொழியால் பெரிய தொல்லை ... நானும் மருத்துவர்தான் என காட்ட இடை இடையே ஆங்கிலத்தில் பீத்த வேண்டி இருக்கு போல....

  • @kalaipoorini7808
    @kalaipoorini7808 6 місяців тому

    Correct ta sonninga mam

  • @amalajose9854
    @amalajose9854 4 роки тому +13

    Excellent Doctor!! Keep going!!

  • @vijayraghavan3485
    @vijayraghavan3485 6 місяців тому

    You have beautiful hair madam

  • @surasundar4580
    @surasundar4580 4 роки тому +31

    Orthan sonna podhum tamizhla pesunganu apdiye pudichipanunga. Vennainga

    • @zakeerhameed2010
      @zakeerhameed2010 4 роки тому +4

      100% what u said

    • @mugeeshkr8230
      @mugeeshkr8230 4 роки тому +3

      ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையா சொல்லிட்டீங்க 👍

    • @mohdjalaldeen8338
      @mohdjalaldeen8338 4 роки тому +4

      Sura sundar கருத்துக்களோ கண்டனங்களோ ஒவ்வொருவரும் சொல்வதில் தவறில்லை அதிகமாக சொல்லப்படும்போதே அதை சர்வே அளவிலான சாதக பாதக விளைவாக கருதி பதிவிடுவோர் திருத்தம் செய்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் வெண்ணெய்யும் தலைக்கும், உடலுக்கும் தேய்த்து குளிக்கலாம் சகோதரா!

  • @divyasan4231
    @divyasan4231 3 роки тому

    Supera sonninga mam..idhu theriama shampoo va mathi ena use..

  • @gopalsamy704
    @gopalsamy704 4 роки тому +13

    Very detailed information thank you doctor 🙏🙏

  • @vijaycman
    @vijaycman 2 роки тому +1

    Thank you so much for your video

    • @manaykotari8197
      @manaykotari8197 2 роки тому

      Muze 10_12 month se alopecia areata ki ss the aur mai bahut Pareshan ho gaya tha. Kya kru mj nahi aa raha tha. Kahi jau to balo ko lekar sharminda hota tha. Ya fir cap pehn kr bahar jana pdta tha. So maine UA-cam pr vedio dekhe uske niche comment pudhe to us comment me ek bhai ne bataya charvi hair solution aur capsules ke bare me. fir maine charvi hair solution aur charvi capsule Amazon se order Kiya aur use Krna chalu kiya muze ise bahut achha results mila, mera sir pe naye bal aana chalu huye mere patchess bhar gaye . Thanks mere bhai muze bataya charvi ke bare me. Slow result deta hai par permanant deta hai Jarur use kijiye #

  • @padmawathi5711
    @padmawathi5711 4 роки тому +3

    It is hair fall not air fall (h is not silent).
    Similarly it is women not womens.

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 4 роки тому

      Know and develop to get the best. Best to grow up in the mind...!! Best Wishes

  • @gajalakshmi9300
    @gajalakshmi9300 Рік тому +1

    Wonderful speech madam 🙏🙏🙏Well explained Thanks a lot

  • @Raj-tp3my
    @Raj-tp3my 4 роки тому +10

    அருமையான பதிவு

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 4 роки тому +3

    Useful information 👌👍 Dr

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 2 роки тому

    இரும்பு சத்து வேணும் நா. இரும்புல தண்ணி ஊத்தி குடிக்கலாமா madam