நாம் சாப்பிடும் உணவு முறை யால், கண்டிப்பாக உடல் சூடாகும்.. ஆனால் அதை எப்படி குறைக்க வேண்டும் என்பதை சரியாக செய்தால் போதும்...! My Tips: ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தலைக்கு குளிப்பது நல்லது.. அதுவும் பச்சை தண்ணீரில் மட்டும்!
வாரம் இருமுறை நல்லெண்ணெய் {செக்குல செய்த எண்ணெய்} தேய்த்து குளித்து வர வேண்டும். நிம்மதியான தூக்கம், நம்முடைய பழக்க வழக்கம் இவை அனைத்தும் சரியாக இருந்தால் போதும்.❤😊
My hair reduced falling after I did a few things. I used homemade hair masks like avocado and yogurt. I avoided brushing my hair when it was wet to stop it from breaking. Once a week, I rubbed my scalp with hair oil. I washed my hair 1-2 times a week with liiitleextraa cocooninon shampoo.
I had been using littllextra since 2 months, the coocoonion oil and reactiivate hair serum have become my favourite. They helped me stop hair fall and grow new baby hairs.
Yes ! Absolutely correct... Ena ilaarum trust panunga.. regular ah per day ku 4 litres of water kuduchutee vanga.. im 💯 sure skin and hair supr ah irukum.. trust me..
Oru statement 29:38 la kuduthinga pathingalae, vera level supportiveness for me. En class la, ennoda friends enna paathu sonnanga. Hurted for few minutes..!
Same, i got teased in my college for getting bald,I had some hair in my first year by end of final year,4th year,,,I lost 85 % of my hair,,lot of teasing ,fun, hurting,for my hair loss,,,,,then by 27 is started clean shaving my hair,,,now I am 30, happy without my hair,,,my advice , don't go for these treatments waste of time ,money,side effects,I have also done treatment but I can see only 2% result,,, accept how you are that's most important
I'm 26 and am facing the worst hairfall I've ever had in my lifetime due to stress. I feel that just watching this man talking would give good results😅
கரிசலாங்கன்னி எண்ணெய் தேய்க்கவும் மற்றும் கரிசலாங்கண்ணி மனப்பாகு தினமும் காலை மாலை ஒரு மூடி குடித்து வர, நன்றாக முடி வளரும் அடர்த்தியாக கருப்பாக மாறும், சேம்பு தவிர்க்கவும்
கால் முட்டிகளுக்கு நடுவில் குனிந்து தலையை வைத்து தலை முடியை மசாஜ் பன்னனும். பால் உணவை தவிர்க்கனும். உப்பு சர்க்கரையை மறந்திடனும். உடற்பயிற்சி அவசியம். நேரத்தோடு உறங்கி காலையில் எழ வேண்டும்.
இதற்கு ஒரே தீர்வு காலையில் நாம் பழைய சோறு சாப்பிட வேண்டும் தினமும் அப்படி சாப்பிடும் போது உடம்பில் ஹீட் கிடையாது உடல் சுறுசுறுப்பாக இருக்கும் மை எனர்ஜி ட்ரிங்க் நான் ஐந்து மாதம் காலையில் எனது டிபன் பழைய சோறு தினமும் மூன்று வேளை கிடைத்தாலும் நான் சாப்பிடுவேன்
ஆற்றல் மிகு அமைப்பையும், அரசியலற்ற சொல்லாடலலையும், நோக்கம் ஒன்று தெறிவு.. மக்களின் நெறி உணர்த்தல்,,, இவை அனைத்தயும் கண்டேன் ,,,, தினமும் நான் பருகும் !!! "தேநீர் இடைவெளியில்"
Super Explanation Doctor.. Very Calm and composed. Being a Hair Transplant UA-camr, I was able to connect with most of the points that you explained. Thank you Doctor and @Theneer Ideaivelai for creating awareness on this topic. Stay Happy and Spread Happiness....Keep inspiring :)
Such a beautiful and must watch video ,very informative and awareness about hair fall and solutions !! Doctor is so calm and composed and very knowledgeable. What he said at the end is so so true , don’t put yourself down just because of hair loss .
7:19 மருத்துவத் துறையிலும் இன்று Package, Combo Offer வந்துவிட்டது Free Complimentary Travel Package Food combo offer Whole sale offer இதையெல்லாம் பார்க்கும் பொழுது சிரிப்பதா? இல்லை வருத்தப்படுவதா? தெரியவில்லை
Arumai... Arumai,.. unmaiyai urakka solli maraika venditathai thuranthu sollirukenga.. simple speech... ❤❤❤❤hats off you doctor.. i like your voice ... I like you nu sonengale vera level ..🎉 You're beautiful handsome sonengale paa masss masss... Unga kitta vantha kandippa lifeke oru solution kidaikum.❤❤❤❤❤❤❤❤
முடி கொட்டுதா மொட்டை 10 நாள்3 முறை அடிங்க உரசு முத்திரை நல்ல குளூந்த பழங்கள் சத்து கஞ்சி இரவு நல்ல உரக்கம் விரைவாக சாப்பிட்டு துங்கனும். கறிவேப்பில்ல அதிகம் சாப்பிடனும். பேதி மாதம் சாப்பிடு வயறு சுத்தம் செய்யுங்க அசைவம் சாப்பிடாதீங்க. எண்ணெய் சாப்பிடாதீங்க.
The best explanation ever I heard for the hair fall issue. Thanks to Dr and @Theneer Ideaivelai. I'm in Malaysia. Is that possible to have a consultation with the Dr online, before proceeding next step?
வழுக்கை தலை ஆனாலும் மீண்டும் முடிகளை வளர வைக்க முடியும்,, மூலிகை மருத்துவம் மூலிகை பற்பம் மற்றும் தலை குளியல் முறை தேவை படுவோருக்கு தருகிறேன்,, ஆங்கில மருத்துவத்தில் முடியாது,,
@@ms-wv5csbro please please please please mild shampoo solunga bro ena shampoo use pandrathu nu.. and nijamave Onion juice apply pana result kidaikuma?
எனக்கு தெரிந்ததை சொல்றேன் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்தல் உடல் சூடு குறைந்து முடிகொட்டும் பிரச்சனை படி படியாக குறையும் .....
Hello doctor, just saw your video, very useful informative, Iam Nazar 53 yrs old kidney transplant patient, my front line hair is receding, and i had centre head baldnes also, hair becoming thin, my donor and side area are good,lasty1and 1/2yrs iam getting severe hair fall, any chance of hair regrowth, in my case i can't take any inner medicine, except kidney related tablets, so suggest me a solution, waiting for your reply, thankyou
அண்ணா , ”( RIGHT VARICOCELE )" patri oru detail video podunga Anna , girls kku PCOS patri theliva pathittathupol , angalukkum uthavum vagaiyil irukkum , please Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@nivedanumapathy9816Hi sir! I took Min top yuva 5% for 10months but no results and shifted to Morr 7.5% and now currently using it (almost 4 months along with PRP) but still no results. What could be the reason? Please Help!!
நாம் சாப்பிடும் உணவு முறை யால், கண்டிப்பாக உடல் சூடாகும்.. ஆனால் அதை எப்படி குறைக்க வேண்டும் என்பதை சரியாக செய்தால் போதும்...!
My Tips: ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தலைக்கு குளிப்பது நல்லது.. அதுவும் பச்சை தண்ணீரில் மட்டும்!
மிக அருமையாக சொன்னீர்கள் டாக்டர்
இந்தக் காணொளியில் பயனுள்ள தகவல்கள் நிறைய உள்ளது.
மிக்க நன்றி
14:30 முக்கியமான கேள்வியை முன்வைத்திருக்கிறார் 👏👏
வாரம் இருமுறை நல்லெண்ணெய் {செக்குல செய்த எண்ணெய்} தேய்த்து குளித்து வர வேண்டும்.
நிம்மதியான தூக்கம்,
நம்முடைய பழக்க வழக்கம் இவை அனைத்தும் சரியாக இருந்தால் போதும்.❤😊
ஆம் சரி தான்
Purriela
@@subinsubin596chekkula aattuna sutthamaana uruttu
நானும் ஒரு மிடில் class தான் எதார்த்தமான பேச்சி வேற level sir good reponce 🔥🔥🔥🔥from kabali mayavaram 🔥🔥🔥❤️
Doctor sir you are pure soul full of positivity god bless you your whole life
My hair reduced falling after I did a few things. I used homemade hair masks like avocado and yogurt. I avoided brushing my hair when it was wet to stop it from breaking. Once a week, I rubbed my scalp with hair oil. I washed my hair 1-2 times a week with liiitleextraa cocooninon shampoo.
I had been using littllextra since 2 months, the coocoonion oil and reactiivate hair serum have become my favourite. They helped me stop hair fall and grow new baby hairs.
நிவேிதன்.. நீ அழகு, நீ பேசுவது அழகோ அழகு.
Mikka nandri sir ☺️
எனக்குத் தெரிந்ததை நான் சொல்றேன் உடம்பு ஹீட் ஆகாம பாத்துக்கணும் அவ்வளவுதான்
Ithuvum correctthaan sir
Yes ! Absolutely correct... Ena ilaarum trust panunga.. regular ah per day ku 4 litres of water kuduchutee vanga.. im 💯 sure skin and hair supr ah irukum.. trust me..
Ama
@@robinrobz462 But it should be based on what work they are doing.
Nope
It's just one of the factor
What a doctor he's so humble❤
Thanks a lot sir for ur humble words 💕
@@nivedanumapathy9816sir unga hospital enga sir eruku
@@nivedanumapathy9816urs hospital address plz and contact details
Clinic details ellame description la iruku sir 😊
@@nivedanumapathy9816sir hairwax use pannalama sir
சந்திததில் மகிழ்ச்சி சகோ....🎉🎉🎉
Really really i am telling, doctor was very sweet. This type of doctor is very rare. I love you and ur way of talking.
Dr romba soft a cute a yemmle explain panraru ❤
Oru statement 29:38 la kuduthinga pathingalae, vera level supportiveness for me. En class la, ennoda friends enna paathu sonnanga. Hurted for few minutes..!
சூனா பானாவா
💯
Yes
Same, i got teased in my college for getting bald,I had some hair in my first year by end of final year,4th year,,,I lost
85 % of my hair,,lot of teasing ,fun, hurting,for my hair loss,,,,,then by 27 is started clean shaving my hair,,,now I am 30, happy without my hair,,,my advice , don't go for these treatments waste of time ,money,side effects,I have also done treatment but I can see only 2% result,,, accept how you are that's most important
@@naveenkumark2845 adhu Ella naa mudivae pannitta bro. 50% mela pochi, adi Motta only beard & moustache 😎
pona vaaram doubt ketan.. ippo video potutinga bro.. super.
மருத்துவர் பேச்சு அருமை ❤❤
I'm 26 and am facing the worst hairfall I've ever had in my lifetime due to stress. I feel that just watching this man talking would give good results😅
You are best hero in this world sir. God bless you doctor sir
அருமையான மனுசன்யா இந்த doctor
semma calm and composed explanation sir 💙💙💙
Doctor ur words is like a medicine for us, u are great.
கரிசலாங்கன்னி எண்ணெய் தேய்க்கவும் மற்றும் கரிசலாங்கண்ணி மனப்பாகு தினமும் காலை மாலை ஒரு மூடி குடித்து வர, நன்றாக முடி வளரும் அடர்த்தியாக கருப்பாக மாறும், சேம்பு தவிர்க்கவும்
பல் சொத்தை இருந்தால் வலி பின்னி எடுத்துடும்
Finally tamil medicine is best for everyone vunavey marunthu ..... Alavuku minjinal amirthamum nanju never forget dears keep fellow our parampariyam
Romba useful aga erundhadhu explanation nalla erundhadhu
Thanks a lot 😊☺️
Wow fantastic narration for both persons , very important awareness concept, great effort, thanks for information ♥️♥️♥️
Enthaa mathere enthaa Docter hum pese nan pathathey ilaaa ippa erukka generation laaa super doctor and good mindset .
Thank you so much sir
Yeah sure we shall meet
U can take an appointment sir 😊
@@nivedanumapathy9816hii sir
Superb doctor... Fantastic.. Fabulous speech.. Fantastic msg for end of interview.. Hats off
Thanks a lot sir 😊❤
I'm became fan for ths Doc good soul nd kind hearted ❤
Chaaa ena Doctor brow neee🥺🤍that last words and whole explanation, you reach great heights ✨💯⭐📈
மிகவும் பயனுள்ள அருமையான தகவல் நன்றி சகோ🎉❤
Thank you sir. Clean and composed speech. Thanks for your advice.
Lasta sonnadhu romba nalla visayam good sir god bless you
Thanks to Dr. Sir and theneer idaivelai 🎉
கால் முட்டிகளுக்கு நடுவில் குனிந்து தலையை வைத்து தலை முடியை மசாஜ் பன்னனும். பால் உணவை தவிர்க்கனும். உப்பு சர்க்கரையை மறந்திடனும். உடற்பயிற்சி அவசியம். நேரத்தோடு உறங்கி காலையில் எழ வேண்டும்.
Very Very nice and sweet ta pesinaaru docter Thanks for information
இதற்கு ஒரே தீர்வு காலையில் நாம் பழைய சோறு சாப்பிட வேண்டும் தினமும் அப்படி சாப்பிடும் போது உடம்பில் ஹீட் கிடையாது உடல் சுறுசுறுப்பாக இருக்கும் மை எனர்ஜி ட்ரிங்க் நான் ஐந்து மாதம் காலையில் எனது டிபன் பழைய சோறு தினமும் மூன்று வேளை கிடைத்தாலும் நான் சாப்பிடுவேன்
ஆற்றல் மிகு அமைப்பையும்,
அரசியலற்ற சொல்லாடலலையும்,
நோக்கம் ஒன்று தெறிவு..
மக்களின் நெறி உணர்த்தல்,,,
இவை அனைத்தயும் கண்டேன் ,,,,
தினமும் நான் பருகும் !!!
"தேநீர் இடைவெளியில்"
Super Explanation Doctor.. Very Calm and composed. Being a Hair Transplant UA-camr, I was able to connect with most of the points that you explained. Thank you Doctor and @Theneer Ideaivelai for creating awareness on this topic. Stay Happy and Spread Happiness....Keep inspiring :)
Hi ameer im so glad that you commented on my video
Im a regular follower of your channel💛
You are a sooper positive person
Hope we meet soon ✨💪🏼
@@nivedanumapathy9816 For Sure Doctor. Pleasure is mine. Keep spreading happiness ❤️
❤️❤️❤️🫂
@@nivedanumapathy9816 what is the cost of qr678 bro
Please give doctor phone number
Young 😍 cute doctor, apdi vaala pazham mathiri pesuraru 👍
Super doctor last line very really truthfull words.
Excellent information and அட்வைஸ் doctor 😊
Thanks for Theneer idaivelai and the Doctor.
எல்லா சொட்டை தலைகளும் assemble ஆகுங்கள் 🥺🥺🥺
😢
Sir doctor approaches very friendly iam lik your approach doctor
Thanks a lot sir ❤
❤arumaiyana video for this current society need u all. congratulations for the efforts and who is back brain for the concept..he or she...great😊
We are always ready to help you sir 😊❤
@@nivedanumapathy9816 Sir you are saying that you are a cosmetologist but it is better to consult a dermatologist or cosmetologist?
@@nivedanumapathy9816 sir pls reply
Such a beautiful and must watch video ,very informative and awareness about hair fall and solutions !!
Doctor is so calm and composed and very knowledgeable.
What he said at the end is so so true , don’t put yourself down just because of hair loss .
Thanks a lot fr ur kind words
Working towards the great 😊
Doctor Virat Kohli 😉😉..
Nice explanation..
Cute doctor.. cuteness in his explanation 😊
Oru thirunangai padichu ivvalavo thooram doctor aanathu santhosham ,neenga unga samuthayathuku oru example
7:19 மருத்துவத் துறையிலும் இன்று Package, Combo Offer வந்துவிட்டது
Free
Complimentary
Travel Package
Food combo offer
Whole sale offer
இதையெல்லாம் பார்க்கும் பொழுது சிரிப்பதா? இல்லை வருத்தப்படுவதா? தெரியவில்லை
எனக்கு முடி கொட்டும் பிரச்சினை இல்ல ஆனா டாக்டர் பேசுற விதம் அதுக்காகவே பாத்தேன்
Lucky🙂
Arumai... Arumai,.. unmaiyai urakka solli maraika venditathai thuranthu sollirukenga.. simple speech... ❤❤❤❤hats off you doctor.. i like your voice ... I like you nu sonengale vera level ..🎉 You're beautiful handsome sonengale paa masss masss... Unga kitta vantha kandippa lifeke oru solution kidaikum.❤❤❤❤❤❤❤❤
Romba nandri sir
Ungaloda words romba happy and encouraging ah iruku 😊❤
Sure u are welcome to our clinic all time
Way of speaking is good
🤩😍Best Doctor forever 🥰😘❤️👍
Nandri dr vunka speech nambikkai thanthathu enathu maganukkaka intha vedio parthen vunkalidam anupivaikiren treatmentku nandrikal
மகிழ்ச்சி டாக்டர் 😍👍
First South Indian film collection 1000+
உங்கள் பதிவு மிகவும் நல்ல இருக்கும் தெளிவான விளக்கம் தாங்க அண்ணா pls பதிவு மட்டும் போடாமல் இருத்திடாதிங்க
முடி அடர்த்தி அதிகரிக்க எதாவது ட்ரீட்மென்ட் சொல்லுங்க..
நீங்க பேசிய பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்து இருக்கு டாக்டர் கண்டிப்பா உங்க கிளினைக்கு வந்து உங்களிடம் டிரீட்மென்ட் எடுக்கின்றேன்
Kandippa vanga 😊🎉
@@nivedanumapathy9816 which area sir
@@sathishkarunanithi2373 Chennai adayar
Sir endha area ...?
முடி கொட்டுதா மொட்டை 10 நாள்3 முறை அடிங்க உரசு முத்திரை நல்ல குளூந்த பழங்கள் சத்து கஞ்சி இரவு நல்ல உரக்கம் விரைவாக சாப்பிட்டு துங்கனும். கறிவேப்பில்ல அதிகம் சாப்பிடனும். பேதி மாதம் சாப்பிடு வயறு சுத்தம் செய்யுங்க அசைவம் சாப்பிடாதீங்க. எண்ணெய் சாப்பிடாதீங்க.
The best explanation ever I heard for the hair fall issue. Thanks to Dr and @Theneer Ideaivelai. I'm in Malaysia. Is that possible to have a consultation with the Dr online, before proceeding next step?
Ofcourse yes sir
We can have an online consultation
And thanks for the kind compliment 🤩🥰
Very useful information doctor thank you🙏
Doctor. Super attitude 💯💯
Yenaku 19 than aguthu bayagarama hair loss aguthu😢
Bro ipo epdi iruku hairfall agutha
Bro hair massage try panunga
Same feeling 😢
editor pls intha mathri topic pesra videos ku background la music edhum podathinga..irritate aguthu
Doctor, a correction at 2:34 that's Beauty lies in the eyes of the beholder....
Aww sorry sir but thanks for the correction ☺️
வழுக்கை தலை ஆனாலும் மீண்டும் முடிகளை வளர வைக்க முடியும்,, மூலிகை மருத்துவம் மூலிகை பற்பம் மற்றும் தலை குளியல் முறை தேவை படுவோருக்கு தருகிறேன்,,
ஆங்கில மருத்துவத்தில் முடியாது,,
Your number
ஏழு 0 ஒன்று 0 ஒன்பது ஆறு ஒன்று ஐந்து இரண்டு மூன்று
Sollunga enakku vendum
@@gokulraja6624 எனது வீடியோவில் எம் தொடர்பு எண் கொடுத்து இருக்கிறேன் அழைக்கவும்
Please number
Small onion juice 30 min apply before hair wash.
That's best way for hair loss and weak hair
True bro weekly twice use panna dandruff clear aagidum and hair strengthen aagum
Drink pannanuma
@@kalaimohan5421
Kulikrathukku arai mani neram munnadi hair la onion juice uh nalla massage pannunka.. Aprom kulinka mild shapoo pottu
Theliva sollunga
@@ms-wv5csbro please please please please mild shampoo solunga bro ena shampoo use pandrathu nu.. and nijamave Onion juice apply pana result kidaikuma?
Of course it's a very informative video never stop being kind....💫❤️
Excellent... Thank you Doctor...
சொரியாசிஸ் நோய் அதிகமாக இருக்கும் அதைப் பற்றி பதிவு போடுங்க நல்ல தீர்வு சொல்லுங்க
Thanks for good information and humble doctor ❤️
எனக்கு தெரிந்ததை சொல்றேன் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்தல் உடல் சூடு குறைந்து முடிகொட்டும் பிரச்சனை படி படியாக குறையும் .....
திருநங்கை voice 😮😮 but good explain
But super voice and exprison beauty
thank you so much brother Now I face this problem. I am searching for hospital gods great correct time you upload this video brother.
Doctor aiya intha video pathutu irukumpothe thungiten nalla pesuringa
Very very thanks theneer idaivelai and best doctor
Hello doctor, just saw your video, very useful informative, Iam Nazar 53 yrs old kidney transplant patient, my front line hair is receding, and i had centre head baldnes also, hair becoming thin, my donor and side area are good,lasty1and 1/2yrs iam getting severe hair fall, any chance of hair regrowth, in my case i can't take any inner medicine, except kidney related tablets, so suggest me a solution, waiting for your reply, thankyou
அண்ணா , ”( RIGHT VARICOCELE )" patri oru detail video podunga Anna , girls kku PCOS patri theliva pathittathupol , angalukkum uthavum vagaiyil irukkum , please Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Naan GFC pannitan😊
Dr. Nivedan♥ than pannaru!!
Hiiii sir
Result theriutha
Result epdi iruku
Clinic Adress சொல்லுங்க bro
Good Nice Talk Fact💯
Bro neega neriya information theringa. Tamil UA-cam channel lee neega best bro........
Intha madhiri video paathutu evan sottaila mudi mulaikutho avan comment pannalam
நல்ல பதிவு அண்ணா 😊
I have visited his clinic
Had a nice conversation with doctor
Bro gfc evlo sonagha bro
Bro he suggested medicine and serum right?
Ss very nice doctor
@@priyankaks7894 unghaluku gfc panna sonaghala .evlo price sonagha
5000 rs +medicine 1500
அடிக்கடி சீவாமல் இருந்தால் போதும்
😊
Good communication 💯 doctor
1:25 starting
Thank you thambi,thaneer idaivellai channel. Good job keep it up. And thank you doctor ❤
Nice doctor good explanation
Thanks sir 😊
@@nivedanumapathy9816Hi sir! I took Min top yuva 5% for 10months but no results and shifted to Morr 7.5% and now currently using it (almost 4 months along with PRP) but still no results. What could be the reason? Please Help!!
Doctor is so nice
Neenga nalla varuveenga
Super explanation and advices ❤
அண்ணா இள நரை க்கு வீடியோ போடுங்க
Where is this hospital? Do you want to buy it? It is used to tell four people. Friends, give you a detailed message. This message is in Tamil.
24:08 💯
First thoonganum ippadi 11.30 pm ku unga video paatha apram epdi enakku mudi kottama irukkum
Super aana yarum v care muttm poitathigaaa iruka hair muttum illa panamum poittum nadu road la tha irukanum...pls v care pogathigaa
Super explanation by Doctor Sir..!