Unmai Orunaal Vellum | Full Song with Lyrics | Lingaa

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2014
  • Play Free Music back to back only on Eros Now - goo.gl/BEX4zD
    For unlimited Bollywood hit songs click here: erosnow.com/music
    Listen to the full song 'Unmai Orunaal Vellum' with Lyrics from Lingaa featuring the Super Star Rajinikanth, Sonakshi Sinha, Anushka Shetty, Jagapati Babu.
    Set Unmai Orunaal Vellum as your caller tune www.56060.in/callertune/Checko... OR SMS EILT18 to 56060
    Song: Unmai Orunaal Vellum
    Singer: Haricharan
    Music: A. R. Rahman
    Lyrics: Vairamuthu
    Movie: Lingaa
    Director: K. S. Ravikumar
    Produced By: Rockline Venkatesh
    To watch more log on to www.erosnow.com
    For all the updates on our movies and more:
    #!/ErosNow
    / erosnow
    plus.google.com/+erosentertai...
    www.dailymotion.com/ErosNow

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @dineshk5902
    @dineshk5902 3 роки тому +2913

    Most Underrated song.Anybody in 2023 listening this song.
    Lyricist Vairamuthu💥
    Music AR Rahman🎧,
    Singer Haricharan💯,
    Actor Superstar Rajnikanth😎

  • @PraveenPraveen-ym8qd
    @PraveenPraveen-ym8qd Рік тому +245

    ✨️சுட்டாலும்.... சங்கு நிறம் 🥺எப்போதும் வெள்ளையடா.... 🪄that magical line 🥀...

    • @itachi_VS_bilive
      @itachi_VS_bilive 9 місяців тому +1

      yah...!

    • @sivasakthi4389
      @sivasakthi4389 6 місяців тому

      Parathiyar line

    • @user-ix4hq2wy7h
      @user-ix4hq2wy7h 5 місяців тому

      ​@@sivasakthi4389அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய்
      நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
      கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
      சுட்டாலும் வெண்மை தரும்
      Ovaiyar

  • @mediatharun909
    @mediatharun909 2 місяці тому +17

    This song is perfectly suits for,
    சோழ தேசத்து புலிக்கொடி ஏந்தி போராடிய , ஈழதேசத்து பெருந்தலைவன் பிரபாகரன்👑 ❤💛💥

  • @Simply_Sathya14
    @Simply_Sathya14 4 роки тому +1053

    If someone cry by listening this they really hurted by trusted person and they loved most✨🥀

  • @karikalan20
    @karikalan20 5 місяців тому +88

    Perfect song for captain vijaykanth 😢 RIP Thaliva

  • @joelvishwa8302
    @joelvishwa8302 2 роки тому +428

    வாழ்க்கையில் ஒரு நாள் ஜெயித்துவிட்டு இந்த பாடலை கேட்கணும்.

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 роки тому +416

    வாழ்வில் முதுகில் குத்தி தோற்கடிக்க பட்டவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

    • @pmahendrababu6772
      @pmahendrababu6772 Рік тому +3

      💯

    • @rupan6292
      @rupan6292 Рік тому +1

      Yes சகோ

    • @songssongs7592
      @songssongs7592 Рік тому +4

      Yannaya inniku thaan bro orutha kuthuna

    • @AHD_EDITING
      @AHD_EDITING Рік тому +1

      💯🖤

    • @KavyaKavi-fo4mm
      @KavyaKavi-fo4mm 8 місяців тому

      எனக்கு ரொம்ப கஷ்டமாக மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாடலை கேட்கலாம் என்று கேட்டேன் 😢எனக்கு அலுகையே வந்துடுச்சு என்னா என்னுடைய வாழ்கைல நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்😢சின்ன வயசுலேயே 😢இன்னும் நான் இரண்டு வருடங்கள் கஷ்டப்படணும் 🎉எனக்கு 20 வயசு ஆகுது 2 பெண் குழந்தைகள் ❤ மனதாலவுலயும் உடம்பலவுலயும் நெறய சொந்தத்தால் தான் 🙁யாரையும் நம்பக்கூடாது நண்பர்களே 😌

  • @sathoshsana4530
    @sathoshsana4530 2 місяці тому +22

    After dhoni , Rohit released captiancy 😢 2024

  • @durgaprasad-bo4zx
    @durgaprasad-bo4zx 4 роки тому +360

    I listen this song when I'm in bad mood / depressed ..
    This song motivates me every time ..
    True words 💯

  • @mkmk5999
    @mkmk5999 5 місяців тому +83

    எப்போது இந்த பாடல் கேட்டாலும் நினைவிற்கு வருபவர் கேப்டன் மட்டுமே 😢

  • @shiblyhasan8622
    @shiblyhasan8622 6 років тому +855

    ஒவ்வொருவனும் ஒரு தடவையேனும் வாழ்வில் இப்படியான சந்தர்பங்களை கடந்தே வர வேண்டி இருக்கிறது..

  • @kunchithapathamrajagopalan3480
    @kunchithapathamrajagopalan3480 4 роки тому +155

    Hats off to ARR for the best music.

  • @hariharaprabu8869
    @hariharaprabu8869 5 років тому +496

    சிரித்து வரும்
    சிங்கமுண்டு.
    புன்னகைக்கும் புலிகளுண்டு.
    உரையாடிய உயிர்க்குடிக்கும்
    ஓநாய்கள் உண்டு

  • @RainaBala3
    @RainaBala3 5 місяців тому +51

    விஜயகாந்த் அய்யா அவர்களுக்கு 💯 பொருத்தமான வரிகள் 🥺🥲 rip captain😥

  • @sivachandiran772
    @sivachandiran772 3 роки тому +264

    ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
    நீயோ அழவில்லை...........

    • @IntrovertguyTN
      @IntrovertguyTN 3 роки тому +13

      உனக்கோ அழிவில்லை

    • @gokuls7518
      @gokuls7518 3 роки тому +1

      Y bro

    • @gokuls7518
      @gokuls7518 3 роки тому +3

      நீயும் அழுவு

    • @gokuls7518
      @gokuls7518 3 роки тому +1

      @@IntrovertguyTN neenga bsc computer science thana

    • @RDX_1310
      @RDX_1310 Рік тому +1

      @@gokuls7518 goiyala dei

  • @vithudaan8966
    @vithudaan8966 7 місяців тому +21

    2023 முடிவில யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤❤❤

  • @NVENKATME
    @NVENKATME 7 років тому +124

    ARR's individual Talent : One word - Multiple cute tunes...
    Examples : கலங்காதே... நெஞ்சே எழு... சௌக்கியமா... மெரசலாயிட்டேன்... இன்னும் சொல்லிகிட்டே போகலாம்...

  • @vijayakumarshanmugam7475
    @vijayakumarshanmugam7475 5 років тому +390

    சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
    மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே
    vairamuthu nailed it

    • @Balaj133
      @Balaj133 3 роки тому +23

      Actually these lines wrote by avaiyar in mudhurai, not written by vairamuthu😂

    • @golden7247
      @golden7247 3 роки тому +5

      @@Balaj133 Nailed it bro 🤣

    • @Kratos7686
      @Kratos7686 2 роки тому +1

      @@Balaj133 actually aandal was a Devadasi and orphan

    • @venkatg2672
      @venkatg2672 2 роки тому +1

      @@Balaj133 moothurai la enga bro intha lyrics lam irukku
      Ennathayavathu olarittu irukkengala

    • @sundar1716
      @sundar1716 Рік тому +2

      @@venkatg2672 பாடல் - 04
      அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய்
      நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
      கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
      சுட்டாலும் வெண்மை தரும்.

  • @NovSpring
    @NovSpring 9 років тому +1004

    பொய்கள் புயல் போல் வீசும்
    ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
    அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே...கலங்காதே..கரையாதே..

    • @mohamedzameel8504
      @mohamedzameel8504 5 років тому +11

      Vani Arunasalam 💪💪💪✌✌

    • @pinkyellow2586
      @pinkyellow2586 5 років тому +7

      கலங்காதே நண்பா..💪

    • @PranaNatarajan
      @PranaNatarajan 5 років тому +26

      எப்போதெல்லாம் அலுவலகத்தில் மன உளைச்சல் அதிகரிக்கிறதோ அப்போது இந்த பாடலை கேட்க மனம் துடிக்கும்.

    • @sarojaraja9530
      @sarojaraja9530 5 років тому +3

      Ambiga

    • @oviyanbharathi
      @oviyanbharathi 5 років тому +4

      Prana Natarajan true

  • @fahadclash5484
    @fahadclash5484 5 місяців тому +11

    Miss you captain 😢😢this song suit for you

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 4 роки тому +156

    Most Underrated Song 🎵🎶

  • @selvamsb5849
    @selvamsb5849 2 місяці тому +6

    Yaru ipl pathu tu intha song kekuringa 2024

  • @cricwithsam
    @cricwithsam 2 місяці тому +11

    Virat Fans 🥺❤

  • @ashwinvfx
    @ashwinvfx 5 місяців тому +22

    Suitable for #vijayakanth 😢💔

  • @Lina_Cre24
    @Lina_Cre24 3 роки тому +105

    ஆண் : உண்மை ஒருநாள்
    வெல்லும் இந்த உலகம்
    உன் பேர் சொல்லும் அன்று
    ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா
    ஆண் : பொய்கள் புயல்
    போல் வீசும் ஆனால்
    உண்மை மெதுவாய்ப்
    பேசும் அன்று நீயே
    வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே
    கலங்காதே கரையாதே
    கரையாதே கலங்காதே
    கலங்காதே
    ஆண் : ராமனும் அழுதான்
    தர்மனும் அழுதான் நீயோ
    அழவில்லை உனக்கோ
    அழிவில்லை
    ஆண் : சிரித்து வரும்
    சிங்கம் உண்டு
    புன்னகைக்கும் புலிகள்
    உண்டு உரையாடி உயிர்
    குடிக்கும் ஓநாய்கள் உண்டு
    ஆண் : பொன்னாடை
    போர்த்திவிட்டு உன்னாடை
    அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில்
    ஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு
    ஆண் : பள்ளத்தில்
    ஓர் யானை வீழ்ந்தாலும்
    அதன் உள்ளத்தை வீழ்த்தி
    விட முடியாது
    ஆண் : உண்மை ஒருநாள்
    வெல்லும் இந்த உலகம்
    உன் பேர் சொல்லும் அன்று
    ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா
    ஆண் : பொய்கள் புயல்
    போல் வீசும் ஆனால்
    உண்மை மெதுவாய்ப்
    பேசும் அன்று நீயே
    வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே
    கலங்காதே கரையாதே
    கரையாதே கலங்காதே
    கலங்காதே
    ஆண் : சுட்டாலும்
    சங்கு நிறம் எப்போதும்
    வெள்ளையடா மேன் மக்கள்
    எந்நாளும் மேன் மக்கள் தானே
    ஆண் : கெட்டாலும்
    நம் தலைவன் இப்போதும்
    ராஜன் அடா வீழ்ந்தாலும்
    வள்ளல் கரம் வீழாது தானே
    ஆண் : பொன்னோடு
    மண்ணெல்லாம் போனாலும்
    அவன் புன்னகையை
    கொள்ளையிட முடியாது
    ஆண் : உண்மை ஒருநாள்
    வெல்லும் இந்த உலகம்
    உன் பேர் சொல்லும் அன்று
    ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா
    ஆண் : பொய்கள் புயல்
    போல் வீசும் ஆனால்
    உண்மை மெதுவாய்ப்
    பேசும் அன்று நீயே
    வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே
    கலங்காதே கரையாதே
    கரையாதே கலங்காதே
    கலங்காதே

  • @inglocines
    @inglocines 3 роки тому +1201

    இப்பாடலின் வரிகள் காமராஜருக்கு மிகவும் பொருந்தும். முக்கியமாக விருதுநகர் தேர்தலில் 'தோற்கடிக்கப்பட்ட' பொழுது.

  • @gawthamgawtham7856
    @gawthamgawtham7856 5 місяців тому +11

    This song lyrics suitable person: Captain vijayakanth ❤💯😓

  • @AR-4
    @AR-4 4 роки тому +236

    I dedicate this song to my family who have constantly hurt me. Unmai oru naal vellum.

    • @chandrasekars3128
      @chandrasekars3128 2 роки тому +9

      Crt100%

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 2 роки тому +5

      Never ever give up bro. Success will be yours

    • @suriyanarayananr9652
      @suriyanarayananr9652 2 роки тому +6

      Not just family.. to everyone.. 😊

    • @sithasvlogs418
      @sithasvlogs418 Рік тому +6

      Don't worry..im in same situation after expecting changes after 6 years..

    • @Mini-1010...
      @Mini-1010... Рік тому +3

      True 👍 for the fake relatives who act like very nice to my face and digged at my absence 🤬😡

  • @kksblogs563
    @kksblogs563 3 роки тому +178

    Today this song was perfectly match for David Warner 😭😭 #srh #ipl #2021

    • @praveenkumarashokkumar3047
      @praveenkumarashokkumar3047 3 роки тому +5

      Nalla captain bah romba katama irukku 😞😩

    • @kksblogs563
      @kksblogs563 3 роки тому +2

      @@praveenkumarashokkumar3047 aama bhaa😭😭😭

    • @jkudayakumar9442
      @jkudayakumar9442 3 роки тому +3

      A severe blow to the captain who won ipl season 2016

    • @skulll7698
      @skulll7698 3 роки тому +3

      Ama bro😭

    • @__Deva_63
      @__Deva_63 2 роки тому +3

      Pavam avara enaku therinju release pannirunvanga team la irundhu pavam ... living t20 legend love from India sir

  • @dineshkamini8416
    @dineshkamini8416 6 місяців тому +11

    2023 world Cup loss aga podhu intha song tha napakam vardhu 😢

  • @srbzeusrasikan
    @srbzeusrasikan Рік тому +110

    விடுதலைப் புலிகளுக்கு இந்த பாட்டு நன்றாக பொருந்தும் ❤️

  • @n.t.murugesanthangavel3742
    @n.t.murugesanthangavel3742 Рік тому +52

    4:18 goosebumps 🤧🤧

  • @dharshan9055
    @dharshan9055 3 роки тому +49

    Who are after Dec 29🥺 thalaivar fan forever ❤️

  • @dr.mahendraprabhuk9021
    @dr.mahendraprabhuk9021 9 років тому +359

    This song may suit for all those good people figured as bad or alleged wrongly.. Evergreen heart touchable words written by Poet. Vairamuthu....The most inspiring words also raise faith ...So i would like to suggest to read all lines to get the feelings for faith.....

    • @raveentharanj6472
      @raveentharanj6472 6 років тому

      K. Mahendraprabhu கா. மகேந்திரபிரபு correct dude

    • @faizurrahman6613
      @faizurrahman6613 5 років тому +1

      K. Mahendraprabhu கா. மகேந்திரபிரபு true bro

    • @G2Chanakya
      @G2Chanakya 2 роки тому +1

      Even for vairamuthu himself. Maybe that's why he wrote it so nicely.

    • @Vijay-vg4fj
      @Vijay-vg4fj 5 місяців тому

  • @middleclasscollection3124
    @middleclasscollection3124 3 роки тому +20

    உண்மை ஒரு நாள் வெல்லும் ..... உலகம் உன் பேர் சொல்லும் ... God's Gifted Vairamuthu sir ❤️

  • @sukumar_off
    @sukumar_off Рік тому +41

    After 8 years I understand the pain of this song 🙂

  • @Essencemediakannada
    @Essencemediakannada 2 роки тому +18

    one of my fav song...
    one of my fav singer...
    one of my fav hero..
    one of my fav music director

  • @smileysuji09
    @smileysuji09 6 місяців тому +13

    Nz player Kane Williamson 🥺

  • @ManojKanthan
    @ManojKanthan 4 роки тому +138

    Who are in 2020 👍

  • @firdaussulaiman3626
    @firdaussulaiman3626 4 роки тому +134

    2020 right now..and i still wanna cry after hear this song..waaaaa😭😭😭

    • @mahi1752
      @mahi1752 3 роки тому

      I'm 🙋‍♂

    • @dhayaavillsan4132
      @dhayaavillsan4132 2 роки тому

      Yoo pooya enga yaa valzhikai yaaa pooochu neee comedy Panitu iruka 😔

  • @karthikkarthikeyan1878
    @karthikkarthikeyan1878 4 роки тому +127

    Only this song makes us cry even without visuals. Such powerful lyrics

  • @kajasalman1412
    @kajasalman1412 4 роки тому +57

    வைரமுத்து,AR. ரஹ்மான்

  • @ramacrshna
    @ramacrshna 9 років тому +514

    பாடல், "கலங்காதே! கலங்‌காதே!" எனவும்தான்
    கண்கள் கலங்குகின்றன... ஏனோ!

  • @vijayavenkatesan3933
    @vijayavenkatesan3933 4 роки тому +70

    Lyrics is killing me just awesome vairamuthu sir hats off👏👏

  • @ecstatic_oompa
    @ecstatic_oompa 3 роки тому +34

    "Poigal puyal pol visum.. Anaal unmai methuvaai pesum, andru neeye valvil velvai" Was a epic line 👌🏻

  • @SothikathingaDa
    @SothikathingaDa 5 місяців тому +7

    Best suitable Song For captain 😢

  • @sharathkumarh2617
    @sharathkumarh2617 4 роки тому +104

    in reality truth & sacrifice never wins😞

    • @nithishkumardisnmusic6127
      @nithishkumardisnmusic6127 3 роки тому +10

      Ila bro..... Ippo irukkura makkalukku mathavangalaa pathi yosikuruthu time edukkum... Maarum nu nampuvom don't worry

    • @user-ms8wf3dv9r
      @user-ms8wf3dv9r 3 роки тому +2

      @Nithish, Ok but what about about in dreams!?

    • @AbhishekAbhishek-ve6mi
      @AbhishekAbhishek-ve6mi 2 роки тому +2

      No bro kandippa jeikum❤️✌️

    • @mogana9008
      @mogana9008 2 роки тому +3

      If u win one day do comment here 🤗

  • @SrinatarajaAm
    @SrinatarajaAm 3 роки тому +64

    This song is suitable for my father, he done many sacrifice for me and my family... Now also he was suffering, we lost everything except our hope.. 😭😭😭😭when I'm 7 year old my father also give money who are suffering like us...now I'm 16 year now only know him situation 😭😭😭

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 5 років тому +59

    In bad time this song is what boost me 🤗🤗🤗😍😁

  • @shahry4881
    @shahry4881 5 років тому +118

    சிரித்து வரும் சிங்கமுண்டு
    புன்னகைக்கும் புலிகளுண்டு
    உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு.
    this is true in world

  • @abarnanrajes2303
    @abarnanrajes2303 6 років тому +268

    சுட்டாலும் சங்குநிறம் வெள்ளையடா

    • @meerapatcha7223
      @meerapatcha7223 4 роки тому +2

      Semma song

    • @guessit.2540
      @guessit.2540 3 роки тому

      @@meerapatcha7223 wat he told can you translate in English plz

    • @tamilthotta
      @tamilthotta 3 роки тому +3

      @@guessit.2540 Even if a conch is heated, Its colour never change from white.

    • @guessit.2540
      @guessit.2540 3 роки тому +1

      @@tamilthotta thank you sir/mam

    • @guessit.2540
      @guessit.2540 3 роки тому +1

      @@tamilthotta thank you akka/anna

  • @Thusanth928
    @Thusanth928 2 місяці тому +5

    Hitman

  • @aons5481
    @aons5481 6 років тому +325

    வைரமுத்துவின் வரிகள் வைரம் போன்றவை!

    • @faizurrahman6613
      @faizurrahman6613 5 років тому +3

      DR. D-CODER 100 % true bro

    • @razeedrazeed9425
      @razeedrazeed9425 5 років тому

      DR. D-CODER ⭐⭐⭐🌟🌟🌟💖💗💘💖👍👍👍👍👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @subalathamuthalu498
      @subalathamuthalu498 5 років тому

      yes...u are correct✔✔✔ ✖ 1️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣

    • @bmjs4477
      @bmjs4477 4 роки тому

      Yes 👍👍

    • @BIT-Vinothkumar
      @BIT-Vinothkumar 3 роки тому

      Yes👍👍👍👍

  • @vimavimaleswary4539
    @vimavimaleswary4539 8 років тому +381

    its say's dont cry . but it really makes me cry each time i listen to this song

  • @user-yi1dg4yi7g
    @user-yi1dg4yi7g 5 місяців тому +7

    Captain 😢❤

  • @user-rr9vp5qz8w
    @user-rr9vp5qz8w 2 роки тому +11

    இப்பாடல் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கலுக்கு மிகச் சிறப்பாக பொருந்தும் 🙏🙏🙏💕 முக்கியமாக இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர் பட்ட இன்னல்கள் 💖

  • @UmaDevi-mq5jn
    @UmaDevi-mq5jn 8 років тому +141

    I cried when listen to unmai oru naal vellum song

  • @folwerflower377
    @folwerflower377 4 роки тому +87

    2019 best lyrics song .. rajini always supper rockstar...😍

  • @ahmedkareemid
    @ahmedkareemid 4 місяці тому +2

    Coming back from thalaivar's Lal Salam audio launch speech...Indeed its true "suttalum sangu niram vellaiyada"

  • @kannanv6858
    @kannanv6858 4 роки тому +224

    100 percent suitable for me...

  • @subalathamuthalu498
    @subalathamuthalu498 5 років тому +36

    Ponnoduuu...Mannelaam... ponaluum
    Avan punnagaiyai kollaiyida modiyathuu....WHAT A LINES...😮😮 #Superb...

  • @camerondicksonmc4826
    @camerondicksonmc4826 2 роки тому +114

    This song is detected to my Captain Virat Kohli ❤️❤️🥺
    He stepped Down from T20 and RCB captainship

  • @catchmerams
    @catchmerams 8 років тому +121

    gives me a feel ..which cant explain .. Every words has a deep meaning ..i have seen most of them ...

  • @PraveenM-he4wk
    @PraveenM-he4wk 2 місяці тому +6

    Hearing this song after rohit was sacked by MI .... :(

  • @sirajmsb71
    @sirajmsb71 4 роки тому +131

    The enemy don't hurt us much as our own people we loved killing us

    • @manimozhip8939
      @manimozhip8939 3 роки тому +2

      True😔

    • @bsriram7371
      @bsriram7371 3 роки тому +2

      Romba correct bro 😖

    • @Tn24_vlogs
      @Tn24_vlogs 3 роки тому +1

      English super🔥

    • @sirajmsb71
      @sirajmsb71 3 роки тому +1

      Pray we be blessed with the courage to stand up alone no matter how many people around us push us down...

    • @Tn24_vlogs
      @Tn24_vlogs 3 роки тому

      @@sirajmsb71 i think u had studies in oxford university america!

  • @7news757
    @7news757 5 років тому +67

    i lost my mom and my famley.. but iam giving to the word .to my mom and dad,grnd fa and grndmas ..drimes..to the future wold people ...every man is my relation and every country is my mother country..thanks .i like this song

    • @devshanker5111
      @devshanker5111 4 роки тому +3

      Take care! Your loved ones are always around you and blessing you through your good deeds

    • @ganeshkrishnan5791
      @ganeshkrishnan5791 4 роки тому +1

      Take care brother... There are a lot of good souls out there... They will always be with you

    • @ksiva99
      @ksiva99 4 роки тому +1

      7 NEWS
      May god bless you brother. Find someone to share your good and bad times to live with.

  • @hemanthkumarr7187
    @hemanthkumarr7187 2 роки тому +3

    கர்ணன் 😍😍😍

  • @krishnakumara835
    @krishnakumara835 Рік тому +9

    😭என்னுடைய வாழ்க்கைக்கு நன்றாக பொருந்தும்😭

  • @hani2915
    @hani2915 5 місяців тому +6

    Vijaykanth 😢😢 sir death ku aparam kekura inum yenala nenachukuda pakamudila

  • @PraveenKumar-qr6zl
    @PraveenKumar-qr6zl 6 місяців тому +10

    Rohit Sharma 💙🐐😭

  • @ba_zee
    @ba_zee 5 місяців тому +7

    This song suitable for vijaykanth RIP

  • @alexharbour6489
    @alexharbour6489 3 роки тому +18

    Rip Vivek sir 😭💔

  • @balajierv2084
    @balajierv2084 3 роки тому +71

    Dedicating to AARI BRO❤️❤️

  • @saibabaraghav8365
    @saibabaraghav8365 3 роки тому +64

    Remembering Aari when I hear this song 😢

  • @mmananthakrishnan9216
    @mmananthakrishnan9216 2 роки тому +6

    இந்தப்பாடல் ரஜினிக்கு பொருந்து தோ இல்லையா கேப்டன் விராட் கோலிக்கு நன்றாக பொருந்துகிறது 💯💯🤩

  • @aaadj8175
    @aaadj8175 5 місяців тому +6

    This song credit for captain😢

  • @vaizhaggaming91
    @vaizhaggaming91 4 роки тому +102

    Who still listening 2019????

  • @jennyiceasmr4734
    @jennyiceasmr4734 2 роки тому +19

    This song with Thalaivar's acting omg... Seriously cried so much 😭

  • @saravanankumar7386
    @saravanankumar7386 2 місяці тому +2

    Hitman🥺🛐

  • @elavarasank7000
    @elavarasank7000 3 роки тому +38

    Aarism😍😎😍

  • @sunderasekar2814
    @sunderasekar2814 6 років тому +157

    Inspiration song to me. Give me new strength every time listen to this song

  • @rakeshd7635
    @rakeshd7635 6 років тому +399

    உண்மை ஒருநாள் வெல்லும்
    இந்த உலகம் உன் பேர் சொல்லும்
    அன்று ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா
    பொய்கள் புயல் போல் வீசும்
    ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்
    அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே கரையாதே
    ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
    நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை
    ஆணியாகப் பிறந்தாய்
    உனக்கு அடிகள் புதிதில்லை
    கலங்காதே கலங்காதே கரையாதே
    சிரித்து வரும் சிங்கமுண்டு
    புன்னகைக்கும் புலிகளுண்டு
    உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு
    பொன்னாடை போர்த்திவிட்டு
    உன்னாடை அவிழ்ப்பதுண்டு
    பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
    பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும்
    அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது
    சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
    மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே
    கெட்டாலும் நம் தலைவன்
    இப்போதும் ராஜனடா
    வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே
    பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்
    அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாது

  • @MrManiya2010
    @MrManiya2010 5 місяців тому +6

    Dedicated to my captain...😢

  • @kishenraj6855
    @kishenraj6855 3 роки тому +19

    Underrated Song thalaiva😢

  • @vinayagagroupsvg709
    @vinayagagroupsvg709 3 роки тому +8

    Edappadi ayya😭

  • @Bharathmemer
    @Bharathmemer 2 місяці тому +3

    Suitable for kiwi kane Williamson

  • @vikramsanjaia1857
    @vikramsanjaia1857 3 роки тому +63

    came here after thalivar told no to politics

  • @aAaa-ze6qh
    @aAaa-ze6qh 8 місяців тому +3

    i love rajinikanth

  • @Sriyathawan
    @Sriyathawan 6 місяців тому +7

    Current situation song of Indian cricket team and fans😢

  • @anbarasan.k
    @anbarasan.k 3 роки тому +6

    Ellam mudinchi etheveme illa ma pogum pothu namma la onmaya nesichavanga mattum tha namma kuda iruppanga 😒😥💯

  • @sivashanmugamsivashanmugam5501
    @sivashanmugamsivashanmugam5501 2 роки тому +1

    Pallathil oor yaanai veezhndhalum adhan ullathai
    Veezhthida mudiyadhu verry nice

  • @yuvaraja1823
    @yuvaraja1823 3 роки тому +16

    கலக்கம் கொண்ட மனதிற்கு நல்விளக்கம் தரும் பாடல்

  • @MarkAntony02
    @MarkAntony02 2 роки тому +6

    இசை புயலின் அருமையான இசை ❤❤❤
    AR Rahman ❤️ ❤️ ❤️

  • @ameer4824
    @ameer4824 2 роки тому +14

    Song Admires to many Failure People 💛

  • @Indcitizen
    @Indcitizen 2 місяці тому +2

    4:03 THIS LINE DEFINITELY SUIT FOR MSD AND ROHITI AFTER THERE captiency released 🥺💔

  • @safron1238
    @safron1238 9 років тому +26

    voice+lyric+music = damn good!

  • @sureshrio2755
    @sureshrio2755 5 років тому +28

    Inspiration song To Me All Time☺️

  • @harikal1818
    @harikal1818 4 роки тому +79

    Thalaivar oda current real life ku set aagum song ❤️

  • @samrinbanu8638
    @samrinbanu8638 7 місяців тому +2

    Indha song yeppo kettalum kanner varama irukkadhu heart melting life lesson true line song😢😢😢😭😭
    Siritu varum singam undu....
    Punnagaikkum puligal undu...
    Urayadi uyir kudikkum ....
    onaigal undu...
    Ponna dai porthi vittu...
    Unna dai avizhpadundu...
    Poochendil Olindirukkum....
    Poonagam undu...
    Pallathil ooru yaanai vizhundhalum adan....
    Ullathai veezhti vida mudiyadu ...
    Unmai oru naal vellum....
    Indha ulagam un per sollum....
    Andru Oore potrum manidan...
    Neeye Neeyada Neeyada...
    Poilgal puyal pol veesum...
    Anal unmai meduvai pesum...
    Andru neeye vaazhvill vellvayi...
    Kalangadhe kalangade kalangade karayadge karayadhe kalangadhe kalangaadheeey....😢😢
    Suttaalum sangu niram...
    Yeppodum vellayada...
    Mean makkal yen nalum...
    Meanmakkal daane....
    Kettalum nam thalaivan....
    Ippodum Rajanada...
    Vizhundhalum vallal karam...
    Veezhadu daane....
    Ponnodu mannelllam ponalum...
    Avan punnagaiyai kollayida....
    Mudiyadu....🙏🙏🙏😊😊😢😢😢my favourite laast line great lyrics but true true ture hart melting crying song💯💯😭😭😭❤️❤️❤️❤️

  • @Veeraseon
    @Veeraseon 2 роки тому +1

    சுட்டாளும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா மேன் மக்கள் என்னாளும் மேன் மக்கள் தானே................