Dhillubaru jane - Kalaignan தில்லுபர் ஜானே Ilaiyaraja Mano Kamal

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @peteramutha8921
    @peteramutha8921 3 роки тому +619

    படத்துக்கு படம் வித்தியாசம்
    ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு
    ஸ்டைல். வெவ்வேறு அவதாரம் இந்திய நடிகர்களில்
    கமல் ஒருவரே

    • @gtsurya8695
      @gtsurya8695 3 роки тому +10

      World hero Aandavar

    • @Jeyalaks
      @Jeyalaks 2 роки тому +4

      உலக நாயகன் கமல்ஹாசன்..

    • @vasanthakumar6565
      @vasanthakumar6565 2 роки тому +21

      தமிழ் சினிமாவின் பொக்கிசம்

    • @manigandanjeeva2731
      @manigandanjeeva2731 2 роки тому +7

      Our Aandavar only❤️❤️

    • @indramickey8916
      @indramickey8916 2 роки тому +7

      Ulaganayan naa summa vaa

  • @balamuruganactor4069
    @balamuruganactor4069 5 днів тому +5

    1997 வருடம்இந்த பாட்டுக்கு எங்கள் பள்ளியில் நடனம் ஆடினோம்

  • @pulisekar3901
    @pulisekar3901 4 роки тому +308

    என்ன கமல் ஸ்டைல், ராஜாவின் இசையில் மனோ, சித்ரா குரலில் இன்றும் இளமை மாறாத காதல் பாட்டு

  • @seyedkasim
    @seyedkasim 5 років тому +477

    சில பாடல்கள் கேட்கையில் உள்ளங்கள் உருகிவிடும் பாடல் வரிகளில் இப்பாடலும் ஒன்று மிக மிக இனிமையான இசையில் அருமையான வரிகள் மனதை மயக்கும் பாடல் இது

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux Рік тому +54

    இந்த பாடலை சமிபத்தில் ஒரு இந்தி குடும்ப நிகழ்ச்சியில் பார்தத்தேன் அனைவரும் மிக மகிழ்ச்சியாக ரசித்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் எந்த ஒரு விழாவோ பண்டிகையோ இசைஞானி பாடல் இல்லாமல் நிறைவுறாது.

  • @agnesjeyesstephen7542
    @agnesjeyesstephen7542 10 місяців тому +20

    இன்று நானும் எனது மகளும் இந்தப் பாடலை தற்செயலாக பார்க்க நேரிட்டது அவள் திரும்பத் திரும்ப இந்த பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவளுக்கு வயது ஆறு Raja sir ur great ❤

  • @ayyericm2934
    @ayyericm2934 2 роки тому +80

    15 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்கிறேன் எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @Sangari-s8s
      @Sangari-s8s 2 місяці тому

      வாழ்க்கையில் வரும் ஒரு இக்கட்டான சுழற்சியில் மறந்து விடுவோம்😢.பிறகு தொடர்ந்து ரசிப்போம்.🎉🎉

  • @arun.datsme
    @arun.datsme 3 роки тому +147

    பூரா 90s பயலும் ஸ்கூல்ல இந்த பாட்டுக்கு ஆடி இருக்காய்ங்க.. நான் உட்பட. 😍

  • @bigilsurebigilsure4141
    @bigilsurebigilsure4141 5 років тому +134

    "Innum 1000 varudangal anazhum indha padalukku azhive kidaiyathu!!! Music Ilayaraja sir Vera level!!

  • @KarthikKarthik-ku3fo
    @KarthikKarthik-ku3fo 10 місяців тому +17

    நான் இந்த பாடலை அதிகமாக கேட்டது [ 90 ] கிட்ஸ் கல்யாணத்தில் மட்டுமே...... என்ன ஒரு இனிமையான பாடல் 😇

  • @smiley1687
    @smiley1687 3 роки тому +197

    Movie:kalaignan Year :1993
    Singers:mano and chitra Music: illayaraja Lyrics: vaali
    தில்லுபருஜானே
    தில்லு தீவானே தித்திக்கிற தேனே...
    உள்ளபடி நானே
    உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே...
    போதும் இனி பேச்சு
    அனல் வீசுது மூச்சு
    ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
    அரரரே ஆஜாஆஜா...
    தில்லுபருஜானே
    தில்லு தீவானே தித்திக்கிற தேனே...
    உள்ளபடி நானே
    உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே...
    மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
    ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல...
    கண்ணன் நீதானென்று மீரா வந்தாளிங்கு
    காதல் கதை ஜாடைகளில் சொல்ல...
    மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி
    பெண் -மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி
    ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட
    பெண்-அச்சம்விட அவனொரு பானம்விட
    புது லீலைகள் தான் அதி காலைவரை தான்
    அடி காதலி கண்மணி
    ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா...
    உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
    கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்
    சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
    காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்
    வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு
    சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு
    ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு
    முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு
    பெண் -சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான்
    உந்தன் தேவையை வாங்கிட
    ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா......

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 років тому +10

    இசை எளிமையாக இருந்தால் அது என்றும் இனிமைதான் .. காணொளி நேரும். 0.20 ல் இழைய ஆரம்பிக்கும் அந்த குட்டநாயனம் (கிளாரேன்) எவ்வளவு இனிய இசை ஓசையாக பாடலின் வரிகளை இழுத்து செல்கின்றது ...
    மனோ ... அந்த மென்மையான குரல் நயம் நம்மை எப்படி ஆளுகிறது ! ...
    ஜானகி ... பாடல் சரணங்களை பாடவில்லை .. அவரின் தேன் சிந்தும் குரலோசை சந்தங்களாகவே ஒலிக்கின்றது ...
    பாடல் உயிர் பெறுகிறது இசை தேவனின் இசை கோர்வையால் ...
    எங்கள் ஊரில் (கும்பகோணம் பக்கத்தில் பட்டீஸ்வரம்) பட்டு புடவை நெசவு தொழில் செய்யும் இனத்தவர் அதிகம்.. அவர்கள் வருடம் தோரும் கொண்டாடும் பண்டிகை.. அதற்கு குப்பி பண்டிகை என்று பெயர்.. அதில் சிறுமி மற்றும் கன்னி பெண்கள் அழகான வண்ணம் பூசிய சிறிய மரக்கழிகளை இரு கையில் வைத்துக் கொண்டு அதை இதைப்போல் தட்டி பாடி சுற்றி அணி அணியாக தெருவில் ஆடிவரும் போது கேட்கும் இந்த தாள ஓசை..
    தாளத்திற்குகான ஸ்வரத்தில் இந்த பாடலின் இசை அமைப்பு .. என்ன அழகான இசை கற்பனை !! ...

  • @shanthijacob6204
    @shanthijacob6204 5 років тому +424

    என்னுடைய கவலைகளை மறக்கடித்த பாடல்களில் இதுவும் ஒன்று💐💐 Thank you My.Nayagan.

  • @Sundar1206
    @Sundar1206 8 місяців тому +83

    Who is hearing this song 2024?😍

  • @rjcreations345
    @rjcreations345 3 роки тому +895

    இந்த பாடல் இல்லாமல் எந்த பள்ளியிலும் annual day இருக்காது❤️😊

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 2 роки тому +12

    கலைஞானியின் படம்,பாடல் எனில் இசைஞானிக்கு பாடலின் உச்சமென வரும் ராகம் கலந்த பாடல் பிறக்கும்! !

  • @gayathrigayathri5339
    @gayathrigayathri5339 4 роки тому +310

    கண்ணன் நீ தான் என்று மீரா வந்தாள் இங்கு காதல் கதை ஜாடைகளில் சொல்ல..dedicated to all girls

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 21 день тому +2

    கவிதை காதல் சொல்லும் இனிமை உலவும் பூவனத்தில்💘 அழகின் ஆனந்தத்தில் எல்லாம் நடனம் நடையிலே❤ காற்றின் இதமாய் வாழ்ந்த தென்றல் தானே அந்த நல்லிசையை பாடும் கண்மணியே💖💖

  • @boopalansenthu654
    @boopalansenthu654 Рік тому +5

    கமலஹாசன் என்னும் கலைஞன் 90's ல இப்படியும் ஒரு படம் !!???.இந்த பாட்டும் ..என் பள்ளி பருப ஆண்டு விழாவும் ..மறக்க முடிய தருணங்கள்..இளையராஜா..ராஜா.தான்!!???

  • @munismunis984
    @munismunis984 5 років тому +420

    உன்னால் தூக்கம் கெட்டு வாழும் தென்னஞ்சிட்டு அழகு வரிகள்....... இசையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை,.....பெருசு பெருசு தான்

  • @prathappradeep8860
    @prathappradeep8860 11 місяців тому +284

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலை தேடி வந்திருக்கிறார்கள்???

  • @sureshmalathi1178
    @sureshmalathi1178 5 років тому +300

    கமல்ஹாசன் நடனம் மிகவும் அருமை l love this kamala sir dance

  • @anivina9267
    @anivina9267 4 роки тому +156

    கமல் சார் நீங்கள் எப்பவுமே சூப்பர் தான்... என்னுடைய உலக நாயகன்

  • @VijayVijay-mb9yt
    @VijayVijay-mb9yt 4 роки тому +1512

    2020.....90s kid's யாரும் இறுக்கிங்களா நண்பா

  • @Jeyalaks
    @Jeyalaks 2 роки тому +84

    உலக நாயகன் கமல் ஹாசன்..
    இசைக் கடவுள் இளையராஜா..

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 2 роки тому +1

      நானும் கமல் ரசிகன்

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 7 місяців тому +3

    ❤❤❤❤❤என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪 கலைஞன் என்னை கவர்ந்த பாடல் மனோ கமல்ஹாசன் அருமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 Рік тому +33

    2024 ல் பாடல் கேட்கும் கூட்டம் உண்டோ ....
    உன்னால் தூக்கம் கேட்டு ❤🎶

    • @sadamsadam8798
      @sadamsadam8798 4 місяці тому

      😅😅😅😅😊😅😅😅😅😅

  • @sivakumar8922
    @sivakumar8922 3 роки тому +57

    தமிழ் சினிமாவில் நான் ரசித்த ஒரே சிறந்த நடிகர் கமல் சார் நீங்கள் தான்...

  • @pichandipichandi3308
    @pichandipichandi3308 18 годин тому +1

    உன்னால், தூக்கம்கெட்டு வாடும் தென்னசிட்டு ❤கூடுவிட்டு 😘உன்னை தொட்டு கொஞ்சும் ❤சொன்னால் போதும்மடி 😘வாமா நானும் ரெடி 🥰காதல் செய்ய காத்திருக்கும் நெஞ்சம் ❤️❤️❤️

  • @saravanaprashanth4845
    @saravanaprashanth4845 6 років тому +401

    ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு style is kamal Hassan

    • @dharansasi5182
      @dharansasi5182 3 роки тому

      Avarin hair style infringement miga prabalam sathya devarmagan kalaignan. Indhapadathirkku kalaignan miga sariyana title dhan

  • @justins5569
    @justins5569 3 роки тому +7

    இந்த படலைகேக்கும் போதெல்லாம் தன்னை அறியாமல் நடனம் ஆடனும்போல்தோனும் நன்றி.

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 4 роки тому +10

    நடன அமைப்பாளர் அற்புதமாக ஆட்டுவித்துள்ளார் ஆனந்தமான இசையுடன் தேனான குரலில்.

  • @sivashidan9168
    @sivashidan9168 Рік тому +7

    வாழ்வின் இளமையில் கேட்ட பாடல் அருமையான பாடல் இப்போதும் கூட இனிக்கிறது

  • @gaffarfathima1793
    @gaffarfathima1793 3 роки тому +23

    நாங்க இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கோம்.. 4th படிக்கும் போது ஸ்கூல் ஆண்டு விழாவில் 90s kids

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +1357

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்..😍❤

  • @vijayaprabagaranv2805
    @vijayaprabagaranv2805 2 роки тому +14

    இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும் என்று ஆசையை தூண்டும் இசை ...

  • @Preetha325
    @Preetha325 13 днів тому +4

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கிறீங்கள்

  • @KOWSALYA_DEVI_D
    @KOWSALYA_DEVI_D 3 роки тому +833

    இந்த பாடலை கேக்கும் போது, பள்ளி ஆண்டு விழாவில் நாங்கள் செய்த சேட்டைகள் மனதை உருக்கிவிடுகின்றன..😭

  • @ருள்நிதிசோழன்

    இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா தமிழ்த் தாயின் தலைமகன் ❤💕👑

  • @sumathis1366
    @sumathis1366 Рік тому +5

    அருமையான பாடல் நா பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடியது யாபகம் வரும் ❤❤❤

  • @thangamcath9748
    @thangamcath9748 4 роки тому +57

    சோகத்தை மறக்கடிக்கும் பாடலில் இதுவும் ஒன்று

  • @arifautomobile
    @arifautomobile 3 місяці тому +8

    இந்த காலம் உருப்படாத காலம். அந்த காலம் போல இனி யாருக்கும் அமையாது...

  • @nagarajanwastecottonbusine1892
    @nagarajanwastecottonbusine1892 2 роки тому +5

    ஆட்டநாயகன் ஆன்டவரின் அட்டகாசம் அருமை..
    திரையுலக கண்ணன்
    திறமைகளின் மாமன்னன்

  • @pravin1923
    @pravin1923 Рік тому +22

    Ilayaraja sir =தில்லுபர் ஜானே
    Ar rahamaan sir = தாண்டியா ஆட்டமும் ஆட
    Best dance songs in kolattam❤😍

    • @jaikumar556
      @jaikumar556 5 місяців тому

      Intha paata tha AR apadiye koduthu irupar sir

    • @anandharajanand9512
      @anandharajanand9512 5 місяців тому

      Rendu padalaium eluthiyathu namma vaali ayya than.

  • @susisusi1797
    @susisusi1797 6 років тому +157

    அருமையான பாடல்.உலக நாயகனின் அற்புத நடனமும்....

  • @bagavathyshiva1212
    @bagavathyshiva1212 6 років тому +201

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் .கமல்சார் சூப்பர்

  • @rajaperumal9218
    @rajaperumal9218 2 роки тому +11

    இந்த பாடல் தான் எங்கள் பள்ளியில் அடி நான் காதல் வசப்பட்டு தற்போது திருமணம் ஆனது

  • @RameshRamu-xc2dg
    @RameshRamu-xc2dg 2 місяці тому +2

    ஆண்டவர் அழகோ அழகு. நடன அசைவில் அந்த பாடலுக்கு பிறவி கொடுத்து இருப்பார் ஆண்டவர்

  • @rathinavel8173
    @rathinavel8173 2 роки тому +4

    சின்னவயசுல கேட்டேன்.. இப்பவும் கேட்க்குரேன்.. என்னோட பய்யன் பொண்ணு கல்யாணத்திலும் கேட்பேன் இந்த பாட்டு😍😍

  • @ranjithkumar6765
    @ranjithkumar6765 6 років тому +146

    தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
    உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
    போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
    ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா அரரரே ஆஜாஆஜா
    தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
    உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
    மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
    ஆடைகட்டிவந்ததென்ன மெல்ல
    மன்னன் நீதானென்று மீரா வந்தாளிங்கு
    காதல் தனை ஜாடைகளில் சொல்ல
    மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி
    பெண் -மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி
    ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட அச்சம்விட
    அச்சம்விட அவனொரு பானம்விட
    புது லீலைகள் தான் அதி காலைவரை தான்
    அடி காதலி கண்மணி
    ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா
    உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
    கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்
    சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
    காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்
    வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு
    சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு
    ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு
    முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு
    பெண் -சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான்
    உந்தன் தேவையை வாங்கிட
    ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா

  • @ramsai8454
    @ramsai8454 4 роки тому +34

    3.30 to 3.40 what a composition totally marvelous and that's why still Isaignani remains in every one's heart

  • @sundaresundare5789
    @sundaresundare5789 2 місяці тому +6

    யப்பா என்ன ஒரு அழகான பாட்டு

  • @yuvaraniyuvarani6827
    @yuvaraniyuvarani6827 2 роки тому +5

    எனக்கு பிடித்த ‌பாடலில் இதுவும் ஒன்று.👌💕💖

  • @lovewithfun2695
    @lovewithfun2695 2 роки тому +10

    உதயம் திரையங்கிள் நண்பர்களுடன் பார்த்தது நினைவு என்றும் மறக்க முடியாது

  • @krishmohan6353
    @krishmohan6353 4 роки тому +46

    The Violins at 3:30 gives pure festival feel mixed with Love feel....RAAJA...THE GOD OF MUSIC

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 4 роки тому +1

      It seems to be clarinet, doesn't it?

    • @krishmohan6353
      @krishmohan6353 4 роки тому +3

      @@RajithaVenugopal Before that violins is clarinet or shehnai....Both gives a great festive feel

  • @premnathjothiramalingam8706
    @premnathjothiramalingam8706 2 роки тому +3

    கமல்ஹாசன் நடனம் சூப்பர் அருமை மனோகுரல்சூப்பர்👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷😍😍😍

  • @sanjaygovindaraj
    @sanjaygovindaraj 2 роки тому +13

    இந்திரஜித் பெயரில் வரவேண்டிய படம் கடைசியில் கலைஞன்

  • @tamilvillage4614
    @tamilvillage4614 4 роки тому +46

    எத்தனை தடவத்த கேக்குறது அடுத்த பாட்டுக்கு போவ தோணாமட்டுக்கு அந்த அளவுக்கு ஒரே பாட்டு கட்டி போட்டுடாறு ராஜா

  • @kirubakannan6701
    @kirubakannan6701 5 років тому +81

    2020 am here... I watched more than 100++ super

  • @pushparajanto2381
    @pushparajanto2381 5 років тому +271

    இசை சாம்ராஜ்ஜியத்தின் ஒரே ராசா இளையராசா

  • @farheenprabhakar5843
    @farheenprabhakar5843 6 років тому +773

    So lucky to work with kamalji....my first tamil film with him...miss those days

    • @newsouthindiaroadcarrier3411
      @newsouthindiaroadcarrier3411 6 років тому +27

      Ure Looking Awesome Mam...!! Lovely ....Ure Looking As Maduri Dixit Face Mam....Are U Tamil Nadu Mam...??? Lovely Mam.......So,Miss U Mam......

    • @farheenprabhakar5843
      @farheenprabhakar5843 6 років тому +72

      Kalaivanan Ponraj thank you...am from Mumbai dear...bollywood..Now house wife and entrepreneur.

    • @newsouthindiaroadcarrier3411
      @newsouthindiaroadcarrier3411 6 років тому +7

      Wow!!Thanks For Reply Mam.....I'm Not Kalaivanan Ponraj.It's My Brother Name.It's My Brother Business No Mam....I'm Sharan From Tamil Nadu. But,Now I'm Nagpur. I'm Basically South Indian Family.I Know U Are Living Mumbai. But,Basically Ure Tamil Muslim Family.Ure Native Place Chennai.Do U Know Tamil? ?

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 6 років тому +4

      Oi is this heroine is u??

    • @krishmohan6353
      @krishmohan6353 6 років тому +16

      Hello farheen mam..I'm your fan..u looks very beautiful in this film especially in endhan nenjil neengatha song😃😍..kollywood missed u very much🙁

  • @thathvamasi09
    @thathvamasi09 6 років тому +92

    சிறந்த பாடல் வரிகள் வாலி எழுதியது... இசை மிகவும் அருமை

    • @kamalya7393
      @kamalya7393 5 років тому +1

      venkatesh venkat 🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗💗💗💗💘💘💘💘💘💘💘💘💘💘👏👏👏👌👌👌👌👌

    • @svthvino
      @svthvino 3 роки тому +2

      🙏🙏👍👍

  • @UBBSubalakshmi
    @UBBSubalakshmi 3 роки тому +8

    Yenga school annual day eitha song la nanga aadaouna dance than.... Sema ya iruthuchi.... Golden memories 💯🥰😘

  • @udayapriyapriya2879
    @udayapriyapriya2879 3 роки тому +6

    எத்தனை முறை kaetaalum salikkadhu 👍👍என் பள்ளியில் நானும் என் தோழிகளும் ரசித்து ஆடிய அந்த தருணம் நினைத்தாலும் திரும்ப கிடைக்குமா😂இப்பவும் இந்த பாடலை கேட்டாலே துள்ளி குதிக்க தோணும்

  • @saravananselvam1286
    @saravananselvam1286 5 місяців тому +93

    2024 Yaracham eruntha oru like

  • @vidhyanagarajan3303
    @vidhyanagarajan3303 4 роки тому +70

    Those days no cultural events without this song.. good old memories

  • @yuvarajad7789
    @yuvarajad7789 4 роки тому +37

    Illayaraja only person who takes all our stress from our mind ever....

  • @sathishkumarc8872
    @sathishkumarc8872 2 роки тому +1

    Vera level 19/4/2022 ipavum ketkumothu semaya iruku.ippo varukira song ellam intha alavu worth illa.

  • @rameshkaruppasamy3333
    @rameshkaruppasamy3333 3 роки тому +6

    இந்த பாடல் கேசட்டை காதலனிடம் தான் கேட்டு பெறுவர் ஆண்டு விழாவிற்காக......

  • @kavithakrishnaraj4065
    @kavithakrishnaraj4065 6 років тому +136

    இந்த பார்ககேட்க அந்த கால நினைவுவருகிறது

  • @muniyasamy3621
    @muniyasamy3621 6 років тому +84

    பெரியவர் இசை துள்ளலும் ஆட்டமும் நிறைந்த பாடல் அவர் இசைக்கு அவரே நிகர்...........

  • @Saranya_abisri
    @Saranya_abisri Рік тому +47

    My fav song forever ❤❤

  • @balajikarshin4503
    @balajikarshin4503 2 роки тому +5

    Na
    School padikkum pothu oru ponna love pannen... one side love Tha... Avanga street la cycle 🚲 la poven avangala pakka... Apom button mobile la Intha song ah sound athigam ah vachitu poven ... Avanga daily Intha song ah kettu veliya varuvanga... na aptiye 2 round Avanga street la cycle la 🚲 poven 😍😍😍Ipom nepagam varuthu😹😹

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 4 роки тому +1559

    90s girls ,annual dayல் நடனம் ஆடி நம்மை கொலை செய்த பாடல்❤️

  • @RH-jx4ne
    @RH-jx4ne 5 років тому +29

    The music is perfect to match the occasion of the day. Mano & Chitra’ s voice has added the wow factor for this song. Kamalhassan & Farheen is simply stealing the show with their dance and attitude.

  • @sivagiri8340
    @sivagiri8340 Рік тому +13

    2023- 90s kids யாராவது இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கிங்களா 👍🏻

  • @krishbalram7471
    @krishbalram7471 4 роки тому +48

    Anyone here in 2020.. still mesmerized with the lyrics n the playback singers voice.

  • @julfibena3490
    @julfibena3490 3 роки тому +3

    நைட் இந்த songs பஸ் போகும் போது கேட்க மனசுக்கு இன்பம் வரும்

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 8 місяців тому

    கமல் உண்மை கலைஞன் என்பதற்கு பல சான்றுகள் அதில் இதுவும் ஒன்று 💫💕...voice of Mano & Chithra top notch ... Especially aajaa aajaa 😂💥🔥

  • @PalaniSamy-ll5se
    @PalaniSamy-ll5se 3 роки тому +5

    சொன்னால் போதுமடி வாமா நானும் ரெடி காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்.....😍😘❤️❤️

  • @AbdulRahman-yn6th
    @AbdulRahman-yn6th 2 роки тому +11

    இந்த பாடல் தான் காதலர் தினம் படத்தில் வரும் தாண்டியா ஆட்டம் ஆட பாடலுக்கு முன்னோடி...

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +6

    "உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு..👌" இந்த பாடல் மிகவும் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍

  • @Sbcmdu
    @Sbcmdu 5 місяців тому

    மதுரை போக்கிரி ராஜா தியேட்டரில் பார்த்த படம்🎉🎉🎉... For ₹2:50... Such a sound quality, இப்பொழுது 200 ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு ஆனந்த அனுபவம்

  • @sivansaran32
    @sivansaran32 4 місяці тому +1

    Ena 2k song evlo vanthalum 90 kids song vera leavel epa sollura nan 90 kids sollurathe gethu than yaaru ellam 2024 song keakuringa and 90 kids oru like potunga.... ❤🎉❤

  • @monikandanmalar777
    @monikandanmalar777 4 роки тому +41

    என்றும் இளமை நாயகன்.....

  • @govindharaj8091
    @govindharaj8091 6 років тому +23

    kamal sir very talent person l like you sir bigg bossle ungala pakkama Sunday mathiriye theriyala thirumba bigg boss been gale anger pan an in

  • @Munees_subbu
    @Munees_subbu 11 місяців тому +3

    My favourite. எப்ப எல்லாம் இந்த song கேட்டாலும் என்ன அறியமா dance ஆடிடுவென். Love this song and music. Golden day's

  • @a.g.venkateshpriya7075
    @a.g.venkateshpriya7075 Рік тому +1

    இசைஞானி இளையராஜா இசையில் கலைஞானி கமல்ஹாசன் கலவையில் கலைஞன் தில்லுபர்ஜானே சித்ரா மனோ அழகான காவியங்கள்

  • @sumohanan4752
    @sumohanan4752 8 місяців тому +2

    நம்ம ஆளுங்களுக்கு இந்த தாண்டியா Dance ல ஒரு ஆசை❤

  • @deepikaganesh5814
    @deepikaganesh5814 6 років тому +29

    My favourite song all the time Kamal sir rock's and illayaraja music

  • @radhikasrinivasan3463
    @radhikasrinivasan3463 5 років тому +57

    Rocking performance from KAMAL Sir the greatest star on earth

  • @RajalakshmiM-ws4tj
    @RajalakshmiM-ws4tj 5 місяців тому +9

    2024 la 90s song ketkuringala friends like 👍 pannunga 🎉

  • @naginiakshaya8430
    @naginiakshaya8430 3 роки тому

    தில்லுபருஜானே
    தில்லு தீவானே தித்திக்கிற தேனே...
    உள்ளபடி நானே
    உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே...
    போதும் இனி பேச்சு
    அனல் வீசுது மூச்சு
    ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
    அரரரே ஆஜாஆஜா...
    தில்லுபருஜானே
    தில்லு தீவானே தித்திக்கிற தேனே...
    உள்ளபடி நானே
    உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே...
    மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
    ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல...
    கண்ணன் நீதானென்று மீரா வந்தாளிங்கு
    காதல் கதை ஜாடைகளில் சொல்ல...
    மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி
    பெண் -மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி
    ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட
    பெண்-அச்சம்விட அவனொரு பானம்விட
    புது லீலைகள் தான் அதி காலைவரை தான்
    அடி காதலி கண்மணி
    ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா...
    உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
    கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்
    சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
    காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்
    வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு
    சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு
    ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு
    முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு
    பெண் -சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான்
    உந்தன் தேவையை வாங்கிட
    ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா

  • @vishamilishamili9169
    @vishamilishamili9169 Рік тому +2

    2023 ல் கூட இந்த பாடல் மிகவும் அருமை…❤️

  • @prasannakumarir397
    @prasannakumarir397 6 років тому +23

    I danced for this song when i was i my ninth standard.Beautiful dance.Kollatum

  • @senthilkumar3719
    @senthilkumar3719 5 років тому +328

    கமலுக்கு நிகர் கமலே

  • @redmanored
    @redmanored 2 роки тому +19

    2050-ல் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்..😍❤

  • @attherajeevporathala1638
    @attherajeevporathala1638 2 місяці тому +2

    2024 ൽ കാണുന്ന മലയാളീസ് ഇവിടെ കാമോൺ 🙏🙏

  • @samsudeenwahab176
    @samsudeenwahab176 6 років тому +67

    கமல் டான்ஸ் சூப்பர்

  • @nageshwaran5022
    @nageshwaran5022 3 роки тому +92

    தில்லுபருஜானே
    தில்லு தீவானே தித்திக்கிற தேனே...
    உள்ளபடி நானே
    உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே...
    போதும் இனி பேச்சு
    அனல் வீசுது மூச்சு
    ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
    அரரரே ஆஜாஆஜா...
    தில்லுபருஜானே
    தில்லு தீவானே தித்திக்கிற தேனே...
    உள்ளபடி நானே
    உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே...
    மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
    ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல...
    கண்ணன் நீதானென்று மீரா வந்தாளிங்கு
    காதல் கதை ஜாடைகளில் சொல்ல...
    மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி
    பெண் -மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி
    ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட
    பெண்-அச்சம்விட அவனொரு பானம்விட
    புது லீலைகள் தான் அதி காலைவரை தான்
    அடி காதலி கண்மணி
    ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா...
    உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
    கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்
    சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
    காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்
    வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு
    சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு
    ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு
    முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு
    பெண் -சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான்
    உந்தன் தேவையை வாங்கிட
    ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா