நான் ஒரு மலையாளி, இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், 1992 முதல் கேட்டு வருகிறேன், இந்த பாடலின் படப்பிடிப்பை 1991 இல் திருச்சிராப்பள்ளியில் பார்த்தேன்.
i was in tamilnadu coimbatore for crpf training i reached there by bus nd I Heard dis song dat tym I liked so much🥰🥰👍👍I m from north nd cant understand south language at ol still I find dis song by shazam
@@rameshganesh1318 1st lyric (mankani) vandhu girls oda kaluthu kela irukuradhu then2nd line (sevillaniru) boys oda kela ! Evlo meaning iruku bro but idhu yarukuma avlova puriyadhu that's a power of old songs lyrics! Indha song oda full lyrics vera level la irukum bro !ketutu solunga bro 💪
Janaki அம்மா உங்கள் குரலில் எனக்கு மயக்கம் வருகிறது Spb baby லவ் யூ இனிமை என்றும் இனிமை காமம் இறைவன் கொடுத்த ஆளுமை கொண்ட ஆயுதம் மன்னிக்கவும் காமபாணம் 🫀🫀🔥💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 அன்புடன் வீரத்தை நிலை நாட்டுங்கள் உங்கள் செங்கதிர் வேலை தாமரை மலர் மீது இதமாக 💘💘💘💘💘💘💘💘 தவறாக இருப்பின் மன்னிக்கவும் Pkp 💥boy 💘 I. Life this songs 💝💝🦋🦋🦋🦋🦋
மாங்கனி சாறும் செவ்விளனீரும் மேலும் கீலும் தான் இனிக்க அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க..... என்ன இரு வரி இதை போல் ஒரு காம பாடலை தற்போது எவராலும் தர முடியாது🎉🎉🎉🎉
நான் ஒரு மலையாளி, இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், 1992 முதல் கேட்டு வருகிறேன், இந்த பாடலின் படப்பிடிப்பை 1991 இல் திருச்சிராப்பள்ளியில் பார்த்தேன்.
எனக்கு பிடித்த மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான பாடல்.என் வாழ்க்கையில் மறக்க இயலாத பாடல் 😍🙈🙈🙈🙈💞💘🥰🙏🤣😂😜😂😂🌼🌼🌼🌼🌼ஜெ.சந்திரகாந்த்💛காதலி
2023லயும் யாரெல்லாம் இந்த பாட்டு கேக்க வந்தீங்க
நான்
Ye ethum thara poriya
Dai Yara nee
Yaara iruntha unneku ennada
Nantha😂
🔥சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா தாமர வெடிக்காதா 🔥👌
Sooriyan vandhu sullunu sutta thaamarai vedikaatha 😂😂 40/40
என்ன ஒரு மனதுக்கு எனர்ஜி தந்த அற்புதமான பாடல் சூப்பர்
Seri seri
திருமணம் நடக்கும் வீட்டில் இந்த பாடல் இல்லாமல் இருந்ததே இல்லை காலம் தாண்டி ஒலிகிறது .
தேவா சார் இசைசூப்பர்
Janaki amma voice and expression semma super
My one of the favourite song
அருமையான பாடல் வரிகள், அருமையான இசையமைப்பு,மொத்தத்தில் அற்புதமான பாடல்.
நன்றி நன்பா
மூக்குத்தி பூவே மோக நிலாவே
தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
2024-ல் யாரெல்லாம் அந்த பாட்டுக்கு வந்தீங்க
My favorite song
Sooriyan vandhu sullunu sutta thaamarai vedikaatha 😂😂 40/40
2020 like yaravathu pa.....
SPB VS JANAKI Vera Level Voice 👌👌
2024la entha song yarlam paakuringa comment me
🙋🏻♀️
Me
One of the best ever heard...
Lovely voice of janaki and spb
மன்மத பானம் பாயுர நேரம் வீரத்த நிலைநாட்டு 😍😍😍🐱🐱😄😄😆😆😆😀😀😀😊😊😘😊😘😊😊😘😊😘
😀😀😂😂😂👍
😆
ok
😂😅 appo purila ippo puriuthu
இந்த வரி சூப்பர்
இந்த பாட்டு தான் இப்போ செம trending ல இருக்கு remix pa
Song oda lyrics vera level adha yarachum note panigala bro
Mm ama bro
Yess
Oh apdiya visayam
Ya nice song
2021 la yaralam intha song kaykaravanga oru 👍potunga
2023 ✌️
i was in tamilnadu coimbatore for crpf training i reached there by bus nd I Heard dis song dat tym I liked so much🥰🥰👍👍I m from north nd cant understand south language at ol still I find dis song by shazam
Janaki Amma voice 🥰🥰🥰
❤💞💞💞💞🙏
டி. சீரீஸ்... சேனல் க்கு வாழ்த்துக்கள்❤❤
மாங்கனிச் சாரும் செவ்விளனி நீரும் மேலும் கீழும் தான் இனிக்க அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க 💚💚💚💚
@@rameshganesh1318 1st lyric (mankani) vandhu girls oda kaluthu kela irukuradhu then2nd line (sevillaniru) boys oda kela ! Evlo meaning iruku bro but idhu yarukuma avlova puriyadhu that's a power of old songs lyrics! Indha song oda full lyrics vera level la irukum bro !ketutu solunga bro 💪
Tq bro
Puriyuthu bro,..🥰
@@priyakumarkpmedia8508 80s song lyrics na apadi dhn irukum yallam songgum
✌️😁
Yappa Enna voice,,
,☺️☺️☺️
அருமையானபாடல் 🤩😍😍😍😍👌👌
Sp.ஜானகி. சூப்பர்
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
Janaki amma voice vera level
எப்போதும் ❤🌹💞💞🥰
Deva music semma and spb,s.janaki,valee lyrics 👌👌👍
Janaki amma 👌👌👌👌👌👌👌👌👌👌
Janaki அம்மா
உங்கள் குரலில்
எனக்கு மயக்கம் வருகிறது
Spb baby லவ் யூ
இனிமை என்றும் இனிமை
காமம் இறைவன் கொடுத்த
ஆளுமை கொண்ட ஆயுதம்
மன்னிக்கவும்
காமபாணம் 🫀🫀🔥💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
அன்புடன் வீரத்தை
நிலை நாட்டுங்கள்
உங்கள் செங்கதிர் வேலை
தாமரை மலர் மீது இதமாக
💘💘💘💘💘💘💘💘
தவறாக இருப்பின் மன்னிக்கவும்
Pkp 💥boy 💘
I. Life this songs 💝💝🦋🦋🦋🦋🦋
Janaki amma unga voice👌👌👌
மாங்கனி சாறும் செவ்விளனீரும் மேலும் கீலும் தான் இனிக்க அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க..... என்ன இரு வரி இதை போல் ஒரு காம பாடலை தற்போது எவராலும் தர முடியாது🎉🎉🎉🎉
Sema lines kusuthu udambu kulunguthu narambu sema spb sir voice
Janakj amma voice and expression kakawe intha song kakalam.
இசையமைப்பாளர் : தேவா
குழு : லலலா லல லலலலலா லலலா
லல லலலலலா
லல லலலா லா லலலா
லல லல லாலா லாலா லாலா..
பெண் : பதினெட்டு வயது
இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு
பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே
ஆசைகள் ஊறாதா
சின்னப் பொண்ணு செவ்வரி கண்ணு
ஜாடையில் கூறாதா
பெண் : பதினெட்டு வயது
இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
ஆண் : மாணிக்கத் தேரு
மணிமுத்து ஆறு
மாணிக்கத் தேரு
மணிமுத்து ஆறு
போதும் போதும் நீ ஒதுங்கு
பெண் : ஹா…..ஹான்
ஆண் : அந்தப் பாயைப்
போட்டுத்தான் உறங்கு
பெண் : நான் விட மாட்டேன்
தூண்டிலைப் போட்டேன்
காலந்தோறும் நீ எனக்கு
ஆண் : ஹைய்யோ
பெண் : இது கால தேவனின் கணக்கு
ஆண் : கூசுது உடம்பு
குலுங்குது நரம்பு
நீ என்னை உரசாதே ஹோ
பெண் : ஹான்……
கூச்சங்கள் எதுக்கு
ஆண்மகன் உனக்கு
நீ என்னை விலகாதே
பெண் : ராத்திரி நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா
குழு : சும்மா நின்னா மாமனைக் கண்டு
தலையணை சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா
தாமரை வெடிக்காதா
பெண் : ஹான்…..ஹா…..ஆஅ……ஆஅ…..ஆ…..
ஹா……ஆஅ……ஆஅ…..
பெண் : மாங்கனிச் சாறும்
செவ்விள நீரும்
மாங்கனிச் சாறும்
செவ்விள நீரும்
மேலும் கீழும்தான் இனிக்க
அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க
ஆண் : மூக்குத்திப் பூவே மோக நிலாவே
தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
பெண் : மன்மத பாணம் பாயுற நேரம்
வீரத்தை நிலை நாட்டு ஹோ…..
ஆண் : ஹஹஹா மாலையில் தொடங்கி
காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள் எனைத் தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும்
நானும் விழுந்தேன்
குழு : மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே
மாப்பிள்ளை நீயாச்சு
வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று
விடுமுறை நாளாச்சு
பெண் : பதினெட்டு வயது
இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
ஆண் : ஹ்ம்ம்
பெண் : பனி கொட்டும் இரவு
பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
ஆண் : ஹஹ்ஹஹ…..
tamil chat room
Other Songs from Suriyan Album
Kottungadi Kummi Song Lyrics
Kottungadi Kummi Song Lyrics
Laalaku Dole Song Lyrics
Laalaku Dole Song Lyrics
Mannathi Mannargal Song Lyrics
Mannathi Mannargal Song Lyrics
Thoongu Moonchi Song Lyrics
Thoongu Moonchi Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT
koova 1
Koova Song Lyrics
Sarvam Sakthi Mayam
Sarvam Sakthi Mayam Song Lyrics
piravi endra
Piravi Endra Song Lyrics
Ondralla Rendalla Thambi
Ondralla Rendalla Thambi Song Lyrics
sathya-(1988)
Valai Osai Song Lyrics
Are You Okay Baby Song
Are You Okay Baby Song Lyrics
vizhigalil oru
Vizhigalil Oru Vaanavil Song Lyrics
Anjala Anjala Song Lyrics
Anjala Anjala Song Lyrics
Vetri Malai
Karthigai Matham Song Lyrics
Un Paarvaiyil Oraayiram
Un Paarvaiyil Oraayiram Male Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2021 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
Vera level semma feel ya apaaaaa...
🤩🤩🤩🥰🥰😘😘😘😘🌹🌹🌹
Enakku mikavum Pitkkum and very nice song lyrics to🍎🍎🍎 janaki amma voice vera lavalyaa 🥰🥰🥰🥰🥰🥰
Semma song semma lyrics thanks to janaki amma and spb
Miss you..... (தல) வாலி
❤❤❤janaki amma ❤❤❤❤❤wow
No one can beat this type of 90s Songs.....Never forever.....😇
i love song 1000kettu irukan❤🎉😅
2024ல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டு ரசித்தீர்கள் அன்பு ரசிகர்களே...❤❤❤🎉🎉
സ്റ്റാറ്റസ് കളിൽ കണ്ടു ഈ വഴി വന്നു 😂 ഏതേലും മലയാളികൾ വരും വരാതിരിക്കില്ല 🤩
Oii
செம பாடல்
3.05 semma ..utampay kushuthu
Who ever feels kandha sasti kavasam tune😂😂😂
My self bro same
Very nice and clean lyrics 😂😂😂😂😂😂😂
Sema mood
Varuthu
In the
Song
Bro this is saamy song.... Don't spoil this as gaaji song....
Seri seri
I miss you for spb sir
Vaaliba kavingar vaali lyrics la vilayadi iruparu🤣🤣
S bro but sila peruku idhoda meaning ha purila nu solitu irukanga 🤣🤣🤣 !vera level lyrics vali ayya
Sp sir and janaki amma voice very nice❤❤❤❤❤❤
Sp sir janaki amma 💓💓💓💓
2050 ஆ இருந்தாலும் இந்த பாடல் கேட்க்க ஆள் உள்ளது
2020 last entha song Semma 😘😘😘😘😘
Super Song 😻
31.07.2024 Watching This Song 🎉
Nice song rompa pidiththa song
Deva sir super composing
Sound quality 🔥🔥 sema song 😍
இப்போ தா சொல்வது எல்லாம் உண்மையில இந்த பாட்டு கேட்டுடு வரான்....
Nice clean sound effect
Super 🎤
Semma song
Thalaivar song fulla super
Voice + Bgm = 😌😍😇
Super costumes and style pose
Super songs
ஜானகியம்மாபாடியபாடல்❤❤❤
2024 கேட்டுகிட்டு இருக்கேன்
Super song 💐💐🤝🤝💐💐🎊🎊🥰🥰🎁🎁💞💞💯💯💐💐
தேவா அவர்களே நடுவில் அந்த மூடு ஏறுற மாதிரியான சத்தம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் இந்த பாடல் அழகாக இருந்திருக்கும் .
Beautiful song
அருமையான பாடல்
தேனிசை தேல்றல் தேவா
My favorite hero r sarath kumar
2030 kooda keppom amputtu veri ❤I love janaki Amma and spb
2:44 ...😂🌄 Vaali ayyaa..🔥🔥
Janaki amma India's nightingale
Nice song 💖💖💖
மூக்குத்தி பூவே மோக நிலவே ❤
Imagine one second, if Vairamuthu has wrote this song
Deva at his highness
Exactly..... 👍
2024 yaru pathinga
Nice.song.ethu
சூப்பர் சாங்
Super song i like you
Excellent 👍👍👌👌👌👌👌
Very nice song
அருமையான பாடல்
Da
Ena Da
❤️❤️❤️❤️❤️❤️
varikal kettu romba azhuthurakkan tq love you sir vaali
Aaha 😇🗣🌍⚡🎶🎵🎧🎤🎹🎺🎻🎷🎸🎚🎙
👍👌♥️❤️
Thenisai thendral Deva king of all standard of composition 🔥🔥🔥
Super song
கேட் க.இனிமைஇனிமை
plz upload kottungadi kummi... song"s karaoke with lyrics.
Maangani saarum sevila neerum melum keezum enna lyric
❤️❤️❤️😘😘😘
Love you Mama ❤❤❤
Greatest song in the world..... ❤❤❤
Love this song super
Super padal