வேங்கடகிருஷ்ணனின் நாய் கதையும் வேதமும் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 258

  • @manivelan9672
    @manivelan9672 5 років тому +48

    இவர் போல் இன்னமும் 1000 பேர் தயாராக வேண்டும்!

  • @tamilselvam1874
    @tamilselvam1874 4 роки тому +27

    வாழ்த்துக்கள் ஐயா, உங்களின் தெளிவான
    உரை மற்றும் உண்மையான. விளக்கங்களும்.

  • @boxerbalajibalaji8727
    @boxerbalajibalaji8727 5 років тому +60

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து வருகிறேன் சிறப்பாக உள்ளது வாழ்த்துகன் ஐயா

  • @massilamany
    @massilamany 5 років тому +64

    பேராசிரியர் கருணானந்தனின் சிறப்பான விளக்கங்களை பகிர்ந்துகொண்ட குலுக்கை தளத்திற்கு மிக்க நன்றி.

  • @rajendranvaradhan6276
    @rajendranvaradhan6276 5 років тому +56

    அன்று பெரியார் செய்த சூராவளி சொற்பொழிவுகளை இன்று பேராசிரியர் கருணாந்நதம் அவர்கள் செய்து வருவது நாம் பெற்ற பேறு. இது பேரளவில் சமுதாய மாற்றத்தை கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. வாழ்க அவர் தொண்டு.

  • @pugalenthidhanaraj8073
    @pugalenthidhanaraj8073 2 роки тому +5

    சிறப்பான விளக்கம் 👏👏👏👏

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 3 роки тому +9

    Sir recently I started listening to your lectures. Wonderful explanation. Enlightening. Your presentation style is pretty good. Pls continue this service for ever.

  • @jimjesudoss9565
    @jimjesudoss9565 2 роки тому +3

    முக்கியத்துவம் வாய்ந்த கருத்தூக்கள். இவை பரவலாக நாம் செயல்பட வேண்டும்

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 роки тому +1

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்.

  • @jeganathanv9964
    @jeganathanv9964 Рік тому +1

    அருமையிலும் அருமை

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 роки тому +3

    தமிழக அரசு.. இவருக்கு நாடு முழுக்க... சிறு கிராமம் கூட விட்டு விடாமல் மேடை அமைத்து தர வேண்டும்...

  • @etabrikkumar274
    @etabrikkumar274 2 роки тому +2

    Very Good

  • @rajagurukpr1100
    @rajagurukpr1100 2 роки тому +4

    அருமையான பதிவு அய்யா!

  • @meenakumarisrinivasan4977
    @meenakumarisrinivasan4977 3 роки тому +4

    அருமையான விளக்கம் தந்துள்ளார்.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 місяці тому

    சூப்பர்! சாத்தான் வேதம்! உபதேசம் பிரிட்டிஷ் சூழ்ச்சி கல்வியறிவு! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! ஒன்று படுத்து உயிர் களை! வேண்டாம் பிரிவுகள் சூழ்ச்சி? பற்றி!

  • @kuppusamypari4412
    @kuppusamypari4412 5 років тому +23

    மிகவும் மகிழ்ச்சி தெளிவான பதிவு நன்றி

    • @nmsundararajan5193
      @nmsundararajan5193 4 роки тому +1

      முற்பிறவியில் நாயாகவோ நரியாகவோ கழுதைப்புலியாகவோ இருந்தவை கட்கு மனிதப்பிறவி கிடைத்தால் இப்படித்தான் குரைக்கும் ஊளையிடும் எக்காளமிடும்

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 2 роки тому +1

      @@nmsundararajan5193 ஆமாம்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 5 років тому +18

    Prof.karunanandan is a great scholar. I am very much impressed and admired by his factual lectures and they are informative and useful to the oppressed and depressed society which needs social justice

    • @periasamymahalingam3818
      @periasamymahalingam3818 5 років тому

      Poo in

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      Bull shit.

    • @srinivasanpt7887
      @srinivasanpt7887 2 роки тому

      What else justice you need. 69% reservation. Also getting job thro open category. Assured admission to professional courses ,job. Even quota in promotion. You will never want to go out of reservation. What this bloody karunanandham knows about Hinduism. Christianity was spread through bloodshed and islam was spread under knife point and countless hindu women were raped and killed when they resisted conversion. Really pitiable are so called forward classes who don't enjoy any benefits and denied entry in professional couses and government jobs. Don't you have any shame . We work hard and earn our seats purely through merit. If you have guts give up you claim and try to live without government aid or quota. Karunanandham does not know even .01 percent of what venkata krishnan knows but lives by support' of fools and idiots like you.

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 2 роки тому +1

      @@srinivasanpt7887 EWS reservation provides 10%reservation. Those who ridicule reservation policy should not avail it.

    • @GodzillaBorland
      @GodzillaBorland 2 роки тому

      Church coolie

  • @santiagotc4089
    @santiagotc4089 4 роки тому +6

    A really learned person. Highly educative lecture and discourse. If possible, like to meet him.

    • @sury39
      @sury39 2 роки тому

      it was known in the olden days befor arrival of the british that 4 varnas are not due to birth; so many instances are given; i feel to become a brahmin is difficult like(at later period) not eating meat, not loving money wealth, learning vedas daily etc so many peole did not want to follow this hence the no of brahmins has reduced or could enver become a big percentage ina scoiety;whatever it is it is difficult to show that brahmins cheated the kings and captured the kingdom;in contrast the so called Tamils or dravidias as thye would like to call themselves like the present govt live only by cheating, telling lies, taking bribe(crocodile story is so famous) even the autodriver whom i met two yeats ago when i visted inda says dlmk chief has enough money for seven generations; so you attention sgould be diverted to correc thme as you can see at least in TN brahmins are not to be seen at least say less than 10%;

  • @gurunathanramalingam6733
    @gurunathanramalingam6733 5 років тому +8

    prof mr. karunandan excellent convincing speech. researched in all areas to deliver this speech.

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому +1

    ஒருவர் நாய் கறியை கொடுத்தவர் மற்றொருவர் உயிர் வாழ்வதற்காக தின்றவர்

  • @gunaviji
    @gunaviji 4 роки тому +3

    சிறப்பான விளக்கம்.

  • @ptseximptsexim7593
    @ptseximptsexim7593 4 роки тому +29

    இதை இந்தியில் மற்றும் ஆங்கில மொழிகளிலும் பேசுங்கள் முழு இந்தியா மற்றும் உலக முழுவதும் அறியட்டும்

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 2 роки тому +5

      நானும் இதை வெகுவாக ஆமோதிக்கிறேன்!

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 4 роки тому +6

    i never get bored by your speech sir .

  • @shathishkumar9764
    @shathishkumar9764 2 роки тому +1

    Great job sir 🙏🏽

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 3 роки тому +2

    Super message sir

  • @epannirselvam
    @epannirselvam 2 роки тому +2

    Great sir as usual

    • @vlogsofprakash331
      @vlogsofprakash331 2 роки тому

      He is not great. He is fool. Iraivanaiyum eyarkkai sakthihaiyum Adam attralayum oru sadarana manitha arival paguttarival arindhu kolla mudiyaadhu. Avar oru muttal. Periyar oru koomuttai. Aravekkadu..

    • @vlogsofprakash331
      @vlogsofprakash331 2 роки тому

      Avaraal mudindhal yennodu vaadham seyya thayaraa yendru kelungal. Avar contact number yengalukku kidaikka villai..

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx Місяць тому

      @@vlogsofprakash331 to write your counter arguments only this comment section is here.

  • @sundarsreedharan9401
    @sundarsreedharan9401 3 роки тому +2

    Welcome sir,

  • @sothilingamarambu4483
    @sothilingamarambu4483 2 роки тому +3

    உங்கள் கருத்துக்கள் சிந்திக்கவேண்டும் .
    இந்து மதத்திற்கு எதிரானதாக இருக்கலாம்

  • @anusiahbalasingam1329
    @anusiahbalasingam1329 Рік тому

    Thanks!

  • @ShivaKannan72
    @ShivaKannan72 4 роки тому +3

    Superb

  • @vijayadeva06
    @vijayadeva06 5 років тому +18

    Superp explanations sir!!

  • @muruganmurugansupersongs9888
    @muruganmurugansupersongs9888 3 роки тому +2

    Super sir

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Місяць тому

    English & hindi will be useful these messages have to be spread across whole india.Tamil has very very limited reach pls do an English video and after that hindi❤

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Рік тому +1

    Sir pls get it translated to Hindi for posting in North India and other non Tamil areas.

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому +14

    Really super speech sir... clear explanation..thank you sir..

    • @jeya9139
      @jeya9139 5 років тому

      உன் பெயரே தமிழ் இல்ல ,, அதுவும் தமிழனை அடிமையா வத்தவன் பெயர் ,, தமிழனை பட்டினி போட்டு சாவடித்து ,, இப்ப தமிழனை ஆகிவிட்டாயா

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 2 роки тому +1

      @@jeya9139 ஜெய் என்பது தமிழ் பெயரா?
      எந்த மதமாயிருந்தாலும் தமிழை தாய் மொழியாக கொண்டவன் தமிழன்.
      ஜெய் பெயரை தமிழாக்கம் செய்து விட்டு மேற் கொண்டு பேச வரலாம்.

    • @jeya9139
      @jeya9139 2 роки тому

      @@karnamparasuramandhamu3256 து சுரன இலாத அன்னிய மததுகாக தமிலர்கலை விகுரியா ,,

  • @KrishnaKumar-dx1ts
    @KrishnaKumar-dx1ts 5 років тому +7

    Papanai kovilai vittum tamilnattai vittum virattavadum

  • @mosesj6130
    @mosesj6130 2 роки тому

    A new political party and religion should be started in india ie., casteless Hindu religion and casteless Hindu party to overcome caste issues.jai hind

    • @janakiraman599
      @janakiraman599 Рік тому

      Caste is simply a label. If it has acquired any stains, the particular lot have to correct it. An awareness is needed. That's all. Not a caste new, nor a casteless society.
      If my view is ungreeable, excuse me.

  • @pooaaiilayarasan7683
    @pooaaiilayarasan7683 4 роки тому +5

    சிறப்பான பதிவு

  • @gurusamy5853
    @gurusamy5853 2 роки тому

    இன்னமும்ஜாதியசைொல்லியேவம்பலப்பதும்வசப்படுத்திக்கொள்ளும்கொடுறகுணம்
    அழியுமோஅரேபியஐரோப்பியசமுதாயம்அடிமைஎன்றநிலயைைஉறுவாக்கிவாங்குவதும்விற்பதும்எவ்வளவுகொடூறம்எவனாவதுவிளக்கம்வியாக்கியானம்அடிமைஅழிவுஏராளம்

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 роки тому +1

    💯🙏🙏🙏🙏🙏

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 6 місяців тому

    👌👌👌👌👌👌

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 4 роки тому +3

    ஜயா நாங்கள் சாதி இரண்டொழிய வேரியில்லை சாற்றுங்காள்-----------இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கி. உள்ளபடி. என்றுஅவ்வையார் கூரியதைப் படித்தோம் இன்று வேங்கடகிறுட்டி சாதிகள் இருக்கின்றன என்று கூறி உள்ளார் இவர் அவ்வையாருக்கு மேல் அரறிவு பெற்ற ஞானியோ.

  • @MrAnbu12
    @MrAnbu12 5 років тому +4

    super sir....

  • @gopalakrishnankrishnan7639
    @gopalakrishnankrishnan7639 5 років тому +6

    Irrespective of religion ,caste , whoever think they are superior, people should boycott them

  • @indiathesathanthaidr.bramb8675
    @indiathesathanthaidr.bramb8675 5 років тому +5

    Super sir.

  • @shankardevaraj2589
    @shankardevaraj2589 5 років тому +9

    Indha vengata kirushnan pondravargali kku nalla tharamana badhil.

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    வேதம் வாழ்க பாரதம் வாழ்க தமிழ் திருமந்திரம் உபதேசம் பார் கவும் ஆரிய என்பது ஒரு குறிப்பிட்ட இனம்அல்ல பன்புசொல் தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும் ஆரிய என்பது ஒருபன்புசொல்!!! திராவிட என்றால் என்ன என்று புராணங்கள் கூறுகின்றன இதுசமிஸ்கிருதவார்தை சவால் தென்னிந்திய அந்தணர் பயன்படுத்தியவார்தை தமிழ் ல்இல்லைஇந்தவார்தை!!!! இதுவும் சவால் வாழ்க தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க வேதம் வாழ்க பாரதம் முழுவதும் ஒரேயொரு கலாசாரம் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் ஓங்குக தமிழ் வீழ்க அன்னி யசூழ்சி ஓங்
    குகதமிழர்ஒற்றுமை!!!

    • @kabilanrajendran8242
      @kabilanrajendran8242 Рік тому

      போடா போடா முட்டாள் ஆர் எஸ் எஸ் மெண்டல்

  • @Milton-td7fk
    @Milton-td7fk 2 роки тому +1

    Lord Jesus Christ Revelation 1:5

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 років тому +2

    Agnihotri RAMANUJA Thathachay, an educated Brahmin Iyengar, in his book on " Engae pokirathu Hindu Matham" wrote " bramins are educated but not intelluctuals"

  • @namsmurugesan8356
    @namsmurugesan8356 3 роки тому +4

    திராவிடம் வெல்க

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    தமிழ் படிக்க வேண்டும்!!!! கைபர்அல்ல!!!!!! ( ஆங்கிலேயர் சூழ்சி) வேணாடாம்பார்தமிழ்திருக்குறல்!!! தமிழ் திருமந்திரம் பார்தொல்காப்பியம்பார்திருவாகம்! கேள்ஜியுபேப்வார்தை!!!!! தமிழ் திருவாசகம் சிவபுராணம் பார் துகண்ணிர்விட்டவர்!!! அவர்ஆருள்பெற்றவர்!!! தமிழ் திருவாசகம் சிவபுராணம் பார் கவும்!!!! பேதம்வேண்டாம்!!! போதம்வேண்டும்வேதபோதம்!

  • @ganesansankarraman5638
    @ganesansankarraman5638 4 роки тому +2

    You have exposed the treachery of Brahmins.

  • @chellakumarthangadurai3674
    @chellakumarthangadurai3674 2 роки тому +1

    Please write books and translate in all the Indian languages Please.

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому +1

    உண்மையிலே அவர்கள் தான் எழுதினார்களா அப்போது அந்த வேதம் எழுதப்பட்ட மொழி எந்த மொழி குடும்பம் என்று அறிவியல் சமூகம் பதிவு செய்கிறது

  • @kspdpm6309
    @kspdpm6309 3 роки тому +1

    Nanjai kalakkum intha natharikalai naiya pudaippathe Tamilanukku perumai

  • @srihariharanj.s9853
    @srihariharanj.s9853 4 роки тому +3

    Sir super speech sir

  • @porselvi242
    @porselvi242 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +3

    தமிழ் தெய்வம்தமிழ்சாட்சி தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம்!!!!

    • @mothilal6479
      @mothilal6479 Рік тому

      பார்ப்பனன் அகத்தியன் பற்றி கீழடியிலோ பிற தமிழ் அகழ்வாராய்ச்சிகளிலோ எந்த குறிப்பும் இல்லை. பார்ப்பனன் குறித்தும் எதுவும் இல்லை. 🤣 செத்த சமுசுகிருதம் குறித்தும் எதுவும் இல்லை. 🤣🤣🤣

  • @mosesj6130
    @mosesj6130 2 роки тому

    Sir your speeches against brahmanism and castism should be translated to Hindi and English so that all Indians are get awareness . Our Pm modiji should bring like one nation one election etc. And one caste that is Indian caste. Anything that goes up should come down. Now the brahmins are on top one day they will defifinetely come down. All non brahmin Hindus will go up. This will happen definitely. Changes are the rule of the day. Jai hind

    • @janakiraman599
      @janakiraman599 Рік тому

      Religion is purely based on faith.
      Second, a Mason is slow and calculative. He has every reason to be so. But a demolisher can easily do his job. People who speaks against God should be away from other people's faith. For them religion means all the religions. If the system needs change, the insiders are to deal with it. Not the one who is outside. Bhakti has no logic at all. God's logic is subtle which seems to be illogical. Even in our parents' love and care, things sometimes confuse. We need to be careful about our religion and people like these.

    • @janakiraman599
      @janakiraman599 Рік тому

      Not only he even an orthodox sanadhana dharmist can bring out all the illogical evidence from the Puranas. Any religion stands on its followers' unquestioning faith.

  • @kajanijamudheen
    @kajanijamudheen 3 роки тому +3

    பேராசிரியர் அவர்கள் எழுதிய புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள் நான் அவை அனைத்தையும் படிக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன். அவர் பேச்சு தெளிந்த நீரோடை போன்று உள்ளது.

  • @ManoharanThangavelu
    @ManoharanThangavelu 3 роки тому

    ஐயா, வேதங்களை எங்கு படிக்கலாம்? இணையத்தில் தேடினால் அது வாயால் சுட்ட வடை. காதால் சாப்பிட்டு பின் வாந்தி எடுப்பதே என்கிறதே. குருகுலத்துக்கு போய் காதால் கேட்டு உச்சரிப்பு பிறலாமல் சொல்லி மனப்பாடம் பண்ண வேண்டுமாமே. எதோ ஒரு மொழியில் 4 வேதங்களையும் எங்கு படிக்க முடியும்?

    • @b-02-kailash-a77
      @b-02-kailash-a77 2 роки тому +1

      Govt of india website la iruku, archives la kedaikum, english translations oda, slokam and meaning oda

  • @shafi.j
    @shafi.j 4 роки тому

    இவர்கள் அருமையாக பேசுகிறார்
    இவர் இன்னும் நிறைய உண்மைகளை தர விரும்புகிறேன்
    அதற்காக ஒரு சிறிய கட்டுரை என் சார்பில்:
    மனிதர்களே நீங்கள் சிந்திப்பதில்லையா
    இரண்டு விஷயங்கள் உங்கள் முன் வைக்கிறேன்
    ஒரு எழுத்தாளரை தொடர்ந்து படிப்பதால்
    உங்களுக்கு அந்த எழுத்தாளன் குணம் புரிந்து கொள்ள முடியுமா ?
    இது அவனது படைப்பு என்று அறிந்து கொள்ள முடியுமா?
    கண்டிப்பாக சிந்திப்பவர்கள்
    பதில் ஆம் முடியும் என்று தான் இருக்கும்.
    அடுத்ததாக நம்மிடம் ஒரே ஒரு பொருள் இருந்தால் அதற்கு அந்த பொருள் பெயரை கூறி அறிந்து கொள்ளலாம்
    பல பொருட்கள் அதேபோல் இருந்தால் அதற்கு ஒரு தனி குறிப்பு தர வேண்டி வரும் .
    இப்போ கதைக்கு வருவோம்
    புதிதாக படைத்த பொருளுக்கும்
    அதேபோல பல ஆயிரம் வருடங்களுக்கு முன் செய்த பொருளுக்கும் வித்தியாசம்
    தெரியுமா உங்களுக்கு?
    இரண்டும் ஒரே மதிப்பு ஒரே பாராட்டை பெற முடியுமா?
    உங்கள் இறைவன் ஒருவனே
    உங்கள் மதம் எதுவும் இல்லை
    தொடரும்.....

  • @ravin8405
    @ravin8405 3 роки тому

    👍🙏

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் ஆங்கிலேயர்அல்ல!!!! பிரிட்டிஷ் அல்லகைபர்அல்!

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    யார் அந்தணர் பார்தமிழ்!!!!!

  • @DP-gz4ku
    @DP-gz4ku 2 роки тому +1

    Naykalukku pirantha payalkal

  • @rajappanraman6949
    @rajappanraman6949 4 роки тому +2

    Sir, you are so grate.
    Rajappan.R,Kerala

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    படிதமிழ்!! தெரிந்துகொள்! ஆரியா+ அந்தணர்+அகத்தியர் யார் என்று!!!!

  • @ZECHERable
    @ZECHERable 3 роки тому +4

    மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த வேதாந்தத்தை ஒழித்து கட்ட முடியாதா.

    • @saravanakrsna
      @saravanakrsna 3 роки тому

      நற்குணங்களை முற்றிலுமாக ஒதுக்கினால் ஒழித்திவிடலாம்

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 4 роки тому +1

    அநித்தியவாதம் என்றால் அப்புறம் எப்பிடி திராவிடம் நித்தியவாதமா ?? தமிழ் தேசியம் புதிய வாதமாக இருக்கட்டும் அதை அழிக்க உன்னால் முடியாது. உன் கிழட்டு வாதம் பாடையில் போகட்டும், தமிழ் நாடு தமிழருக்கே தமிழன் தமிழக முதல்வர் இனி தெலுங்கனுக்கு இங்கே ஆழ உரிமை இல்லை இல்லவே இல்லை தமிழர்களுக்கு தெலுங்கன் செய்த நன்மையை விட தீமை அதிகம் !! திராவிடம் ஒழியட்டும் !!

  • @Raj-rh7xb
    @Raj-rh7xb 2 роки тому

    Eluru TV channel

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 років тому +2

    History proved that the brahmins have contributed nothing but superstition, plagiarism (copied the works of others or wrote a purana or fictious brahmin characters to steal.others work ), cunningness and selfishness. FOR example ..ramayan wrote by Valmiki a hunter. Mahabharat by a fisherman vyas, thirumanthiram by a Yadav, Thirukural by a weaver, Kumarasambhavam by kalidoss a yadav, all temples architects and engineered by Aasaris, brahmin lived by unjavirthi or begging or charity..never created anything but lived as a parasites eating on the society without value addition.. repository of superstitions and emotional exploitation...Kerala and Tamil Nadu are mainly managed by nonbrahmins (IAS officers are either abstract intelligent and not practical or dignified clerks) that's why both states top the list in socioeconomic indicators where as the brahmin managed Northern states are disastrously poor without social justice. AS Mahakavi Bharathi (aBrahmin) sang " ulaithanukku unna unavu illai, thandachoru parpanarkal undu kolluthullan " in English .." hard working people are in poverty whereas the parasitic bramins live in luxury"..

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 роки тому

    உழைப்பவனுக்கு இந்த வேதம்... உபனிடதம் எல்லாம் எதற்கு..

  • @mohamedsahri1964
    @mohamedsahri1964 Рік тому

    Oruvaudaiya payarai vaithu avar annasaathi antru mathikkalam ungal payarai vathum neengal anna saathi antru parthom naathiharkaleen pellaihalukku eantha sathel payar vaikererhal

  • @sbssivaguru
    @sbssivaguru 5 років тому

    தொழில்கள் செய்யும் மனிதர்கள் மிகவும் அதிகமாக இருக்கும் காலம் தற்சமயம் அதிகம் உள்ளது.ஆனால் ,அதனை ஏன் செய்வது என்னசெய்வது எப்ப செய்வது எங்கே செய்வது யாரை வைத்து செய்வது எப்படி செய்வது என்ற முறை வரும்போது செய்யும் தொழிலை வைத்து மக்கள் கணிக்கப்பட்டார்கள்.இதை கணிப்பவனே மேன்மையானவன் என்ற நிலை வரும் போது அந்த குழுமமே சிறு மக்கள். உடலால் தொழில் செய்யாமல் பிறறை மேய்த்து நிலை வந்தது.

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 5 років тому +2

      இதெல்லாம் யாரு கேட்டாங்க?
      தலையிலிருந்து மனிதன் பிறந்தான்னு எழுதி வச்சிருக்கானே அது சரியான்னு மொதல்ல சொல்லு, பிறகு மற்றதை பேசுவோம்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому

      @@viswanathankanniyappan6984 ithu muttalthanamaana porul. Thalail piranthavan enrraal moolaiyai ubayogithu seyum vaelai. Utharanam teaching, accounting, legal, etc. Marbu (chest) enrraal poril maarbai kaati seiyum velai. (kshatriyas) stomach /thodai enbathu vayirru valarkum porui vanigam, legs enbathu intha udalai kaalgal(legs) eppadi thangugiratho appadi intha samoogathai thagubargal, asthivaaram, aani ver ponravargal enbathe. Ithai indukkalai pirithalum soolchiyaga kaalil pirantha geelaanavan enru kathai kattum nathiga vantheri matham vanjagangal. Ithil unmai porul uyarchiye thavira thaalchi alla. Kadavulukkum thalgal/thiruvadigalthan uyya vali enru uyar agave solkinrathu. Kuralil 'vaalarivan natraal, iraivadi, enru varuvathum ,avanarulale avan thaal vanangi enru enbathum uyarve.kaattugirathu. Ilivaana porul jaathi vaariyaaga indukkalai pirithu matham madrigal seiyum soolchi.

  • @govindaswamykuppuswamy8146
    @govindaswamykuppuswamy8146 5 років тому +1

    You are giving undue importance to Venkadakrishnan talk. I have a doubt. How is that we see black Brahmins . Some people say they are illegally born out of bramin and dravidians. If I am right there are called Dravidian bramins. Kindly elaborate mr. Venkatakrishnan. Pl.

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 2 роки тому

      Blacky brahmin=Not dravidians+brahmins but africans+brahmins like Kamala Iyer transformed as Kamala Harris

  • @narenselva1255
    @narenselva1255 5 років тому +3

    sathi ipol tum irukum! as long as money exist sathi will exist. Even in western countries there is no equal rights. solureteke nalla irukum equal rights kudekeraneh. The difference is in india, they abuse people physically and don't even give water to drink. this is not right!

  • @narayanancs8674
    @narayanancs8674 5 місяців тому

    Karunaa nandhame sankarar kanda easan 4 vedangalai naikalave kaatti
    Yathu enna karunaa sanskrit nandham iyal chol oli

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 роки тому

    barking dog won't bite

  • @ddamodaran5317
    @ddamodaran5317 4 роки тому +1

    Their sastras will not provide food

  • @arunachar9606
    @arunachar9606 6 місяців тому

    Thozil sutram terindavan shudran

  • @louissubramaniam848
    @louissubramaniam848 5 років тому

    Ithu enga?

  • @sbssivaguru
    @sbssivaguru 5 років тому

    தங்களுடைய கருத்துகளை கேட்கும் முன்பே மற்றொருவர் கூறியதிற்கு எனது கருத்தினை ஓறறிவுக்கும் ஆறு அறிவுக்கும் ஒப்பிட கூடாது என கூறியுள்ளேன்.

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 5 років тому +1

      உனக்கு அறிவிருக்கிறதா என்பதே சந்தேகம், இதுல ஓரறிவு ஆறரறிவுன்னுகிட்டு!

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 років тому +2

    THERE IS NO BRAHMINS IN INDIA BUT BRAHMINISM. The dharma shastra says that if ever a brahmana is living a life of luxury and enjoying sense pleasures alone, without doing his dharma he is wasting his life and deserves to be branded and paraded on a donkey!!. The dharma shastra enjoins poverty (Daridra sthiti) for brahmanas.. you must be paraded on pigs with your idiotic clans

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 5 років тому +4

    Sir dont worry.. Karma will take care of these so called self proclaiming brahmins. Either they have to change or destroyed to restore true spirituality..god please hear my prayer and answer soon

  • @sury39
    @sury39 2 роки тому

    then pl prove that other societies( or other relgions) are treating peole equal and say that lokha samstha sukhino bhavanthu;

  • @Raj-rh7xb
    @Raj-rh7xb 2 роки тому

    Aur TV channel TV channel

  • @SaravanaKumar-dm3wu
    @SaravanaKumar-dm3wu 5 років тому

    Pinnadi yaru modiadhiri irukaru

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 3 роки тому

    Ayya un tiruttu draveda koottam my expatation your dk and dmk post a leader from sc or st dai tiruttu mundam is it possible nee pesee pesee makkalai yemarthuvathil kettikkaran and nee how many days Tamil makkalai yemarthuvai

  • @user-jb3qk9if6f
    @user-jb3qk9if6f 5 років тому +1

    Mr. Venkatakrishnan, are you a SreeVaishnavite? Have you heard about Madhurakavi Alwar in 4000 Divya Prabandam? Have you heard about Nammalwar in 4000 Divya Prabandham? How many total Paasurams did Madhurakavi Alwar sang about Lord Sreemann Narayanan in 4000 Divya Prabandham?? How many total Pasurams did Madhurakavi Alwar sang about Nammalwar in 4000 Divya Prabandham? What is the Community or caste or Jaathi of Madhurakavi Alwar and Nammalwar in 4000 Divya Prabandham? Iyengars practice uuntouchability against Iyers. Iyengars have separate tumblers and plates in their houses to give coffee and tiffin to Iyers (like two tumbler system for Scheduled Castes in Village tea shops). Iyengars never go to Iyers' temples. Vadakalai Iyengars (U shape Namam on their foreheads ) practice untouchability against Thenkalai Iyengars (Y shape Namam on their foreheads). Mr. Venkatakrishnan, when you, a Thenkalai Iyengar, yourself are an untouchable fellow to Vadakalai Iyengars, do you have any right to talk about the breeds of dogs? Mr. Venkatakrishnan, how did you get your Doctorate Degree - by doing research or bribing somebody in the University? For your information, Nammalwar or Sadagopan, whose feet in the Sadaari ( a crown like one which adored the heads of Kings in the past) are placed on the head of Sreevaishnavites in Temples, belongs to the 4th Varnam or Shudra Community and Madhurakavi Alwar belongs to the Brahmin Community. Madhurakavi Alwar did not sing even one paasuram on Lord Sreemann Narayanan. Madhurakavi Alwar sang only 11 (Elevan) paasurams in the entire 4000 Divya Prabandham, and that too only about Sadagopan or Nammalwar. You must be thankful to my Guru, Sri Ramanuja Achariyar, whose physical body is still preserved in Trichirapalli SriRangam Temple, for converting you from a Shudra Caste or Shudra community to a Brahmin Caste by giving the Upadesam of "Om Namo Narayanaya" to your forefathers from the 4th Floor in Thirukkoshtiyur Temple. If you are mad about Castes, you better go out of Sreevaishnavisam and get converted to Christianity or Islam. You are unfit to be a Sreevaishnavite.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому

      You are teaching fish how to swim. Cheap fellow with your half baked knowledge.

    • @saravanakrsna
      @saravanakrsna 3 роки тому

      He is a fool

  • @magenmagen6696
    @magenmagen6696 3 роки тому +1

    Papanar oru suuni pey poo dek

  • @sbssivaguru
    @sbssivaguru 5 років тому +3

    வேதங்கள் மனித மூத்தவர்கள் எழுதியவர் சிவன் கொடுத்த நான்கு மறைகள்

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 5 років тому +7

      ஒளறாத, நானும் இந்துதான்னு சொல்லிக்கிடுற எந்த வைஷ்ணவனும் நீ சொல்றது ஒத்துக்கமாட்டான்!
      மனித மூத்தவர்கள் யார், வரலாறு இருக்கிறதா?

    • @irjjraj2179
      @irjjraj2179 2 роки тому +5

      ரிக் யஜுர் சாமம் அதர்வணம்.... இத எல்லாம் பெரிய வேதம் மறை னு பயங்கரமா சொல்றீங்களே.... அதுல அப்படி என்ன தான் எழுதி இருக்கு. அதில மனித குல முன்னேற்றத்திற்கான கூறுகள்... கருத்தியல்கள் ... தத்துவங்கள்.... வழிகாட்டுதல்கள் என்ன?
      யாருக்காவது தெரியுமா.

  • @jaggifans9004
    @jaggifans9004 4 роки тому +1

    throw inside dusbin....human just need thinking power.vedam useless

  • @tinmgwin9723
    @tinmgwin9723 2 роки тому

    Nobody has right to comment veda and hindu religion

    • @raghu1964
      @raghu1964 Рік тому

      Moodra Noolandi. Stick your vedas up your ass!

  • @GodzillaBorland
    @GodzillaBorland 2 роки тому +1

    This half baked so called Professor talks social justice but only bashing one community, that’s not social justice

  • @lathachandran248
    @lathachandran248 4 роки тому

    Aljesan vengadan

  • @kesavansrinivasan4035
    @kesavansrinivasan4035 3 роки тому

    ராமானுஜரைப்பற்றி கொஞ்சம் பேசுங்கள் பார்க்கலாம்!

  • @dotecc9442
    @dotecc9442 4 роки тому +1

    Jersalem தாசிகள் பற்றி பேசவும். Salman Rushdie பற்றி பேசவும். எங்கோ பிச்சை எடுத்து நீ பிழைக்க என் மதத்தை குறை கூறாதே. சிலுவை போரின் காட்டுமிராண்டி தனம் பற்றி கூறவும்.

  • @tinmgwin9723
    @tinmgwin9723 2 роки тому

    Prof karunanandan christion purposely damage hindu religion other religioners no right to talk upon our hindusium

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 4 роки тому

    Dog expert venkat is a dravidian. RAMANUJAR WAS NOT A SINCERE SOCIAL REFORMER BUT PRETENDED TO BE A SOCIAL REFORMER TO PRESERVE IYANGARISM AND BRAHMINISM. WHEN ISLAMIC RULERS TARGETED BRAHMINS TO BE CONVERTED INTO ISLAM. SOME BRAHMINS DID CONVERT TO ISLAM. RAMANUJAR SAW THAT AS A SERIOUS THREAT TO Vainavam and more so brahminism, he tried to brain wash hindus to unite. As hindus retaliated that brahmins illtreates r and humiliates non brahmins they refused to support Ramanujar. So Ramanujar played a trick and converted many nonbrahmins into Iyengars if they say om namo narayanya namaha. But he tactfully called those convert iyengars as mandyam and kept them away from jeeyars and priesthood position by protecting original Iyengars as vaikanas ( yellow line in namam instead of red..thiruman ) Thats why we could see many dark skinned dravidian as Iyengars including the Sodabottle jeeyar and dog expert dog iyengar. At the end of the day its Aryan maya. SO RAMANUJAR WAS not THE REFORMER OF HINDUSIM but WAS A hard core brahminism supporters.

    • @nmsundararajan5193
      @nmsundararajan5193 4 роки тому

      ராமானுஜர் முடிதிருத்துபவர் மரமேருபவர் மட்பாண்டம் செய்பவர் ஆகியவர்க்கு முறையே எங்கும் கண்ட திருமேனி ஏறி இறங்கும் திருமேனி தட்டிக்கொட்டும் திருமேனி என்று பெயரிட்டு முப்புரி நூலைக் கொடுத்து நாராயணமந்திரத்தையும் உபதேசம் செய்தார் தான் நரகத்துக்குச்சென்றாலும் பரவாயில்லை மக்கள்கடைத்தேரவேண்டும் என்றுகூறி கூவியழைத்து உபதேசம் செய்தார் கேட்காதவர்கட்கு உபதேசம் செய்தால் நரகத்துக்கு போய்விட மாட்டேன்‌என்று கூறவில்லை அவர் கூற்றுப்படியே அவர் உடல் எரிக்கப்படாமலும் புதைக்கப்படாமலும்' திருவரங்கம் கோவிலை மாசு படுத்திக்கொண்டிருக்கிறது இதுதானோ அவர் விரும்பிய நரகம்?

    • @KannapiranArjunan-vm2rq
      @KannapiranArjunan-vm2rq 4 роки тому

      @@nmsundararajan5193 Ramanujarai mathikkiravaal avarathu upthesathai marantheerkal..சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ

    • @shafi.j
      @shafi.j 4 роки тому

      @@KannapiranArjunan-vm2rq
      இவர்கள் அருமையாக பேசுகிறார்
      இவர் இன்னும் நிறைய உண்மைகளை தர விரும்புகிறேன்
      அதற்காக ஒரு சிறிய கட்டுரை என் சார்பில்:
      மனிதர்களே நீங்கள் சிந்திப்பதில்லையா
      இரண்டு விஷயங்கள் உங்கள் முன் வைக்கிறேன்
      ஒரு எழுத்தாளரை தொடர்ந்து படிப்பதால்
      உங்களுக்கு அந்த எழுத்தாளன் குணம் புரிந்து கொள்ள முடியுமா ?
      இது அவனது படைப்பு என்று அறிந்து கொள்ள முடியுமா?
      கண்டிப்பாக சிந்திப்பவர்கள்
      பதில் ஆம் முடியும் என்று தான் இருக்கும்.
      அடுத்ததாக நம்மிடம் ஒரே ஒரு பொருள் இருந்தால் அதற்கு அந்த பொருள் பெயரை கூறி அறிந்து கொள்ளலாம்
      பல பொருட்கள் அதேபோல் இருந்தால் அதற்கு ஒரு தனி குறிப்பு தர வேண்டி வரும் .
      இப்போ கதைக்கு வருவோம்
      புதிதாக படைத்த பொருளுக்கும்
      அதேபோல பல ஆயிரம் வருடங்களுக்கு முன் செய்த பொருளுக்கும் வித்தியாசம்
      தெரியுமா உங்களுக்கு?
      இரண்டும் ஒரே மதிப்பு ஒரே பாராட்டை பெற முடியுமா?
      உங்கள் இறைவன் ஒருவனே
      உங்கள் மதம் எதுவும் இல்லை
      தொடரும்.....