MASTER CLASS | சனாதனம் என்றால் என்ன..? | Prof Karunanandan About Sanatan Dharma
Вставка
- Опубліковано 10 лют 2025
- #karunanandan #sanatan #sanathanam #udhayanidhistalin #masterclass
Description
Dravidam 100 - An official UA-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
பேராசிரியர் கருணாநந்தம் அவர்களின் இந்த வரல்ற்று உரை மிக விளக்கமாக அமைந்துள்ளது
தமிழ் சமுதாயம் உங்களுக்கு நன்றி கடமை பட்டு இருக்கிறது. தங்களின் மகத்தான சமுதாயப்பணி சரித்திரத்தில் என்றும் நிலைத்து நிற்கும். என்றும் சோர்வு இல்லாமல் மக்களை தெளிவு பெறச்செய்யவும், அறிவான சமுதாயமாக மாற்ற தாங்கள் செய்துவரும் பணி மிகவும் போற்றத்தக்கது. சரித்திரத்தில் என்றும் நீங்க இடம் பெறும். சிரம் தாழ்த்தி நன்றி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சரியாக சொன்னீர்கள் 🙏🏽
ஏற்றத்தாழ்வுகள் தான் அனைத்து வறுமை மற்றும் வன்முறைக்கு காரணம் எனவே நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம். பிரித்தாழும் கருவிகள் ஜாதி மதம் இனம் மொழி தேசம். உணர்வோம் எழுவோம் ❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், எந்த கடவுளும் இந்த ஆன்மிகம், பக்தி வேண்டும் என்று கேட்கவில்லை. இவையெல்லாம் மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது. தன்னை வணங்குபவர்களுக்கு அல்லது போற்றி புகழ்பவருக்கு மட்டுமே எல்லாம் அருளப்படும் என்றால் எல்லா வல்லமை பொருந்திய அந்த கடவுள் தர்ப்புகழ்ச்சியை விரும்புபவரா என்ற கேள்வி எழுகிறது. ஏன் நல்ல மனிதனே தர்ப்புகழ்ச்சியை விரும்ப மாட்டான். கொரோனா நமக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்துவிட்டு போயிருக்கிறது. கொரோனா சமயத்தில் ஏன் எந்த கடவுளும் கை கொடுக்கவில்லை? வாழும் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, பிறருக்கு உதவி செய்து ஒரு முறை கிடைத்த இனிய வாழ்க்கையை அனுபவித்து, நல்ல பண்பாளனாக வாழ்வதே வாழ்க்கை. அப்படி ஒரு வேளை எல்லா வல்லமையும் பொருந்திய இறைவன் இருந்தால், நம் செயலுக்கேற்ற பலனை கண்டிப்பாக தருவார். நம்மில் யாரும் இறைவனை கண்டதில்லை. இந்த மண்ணை விட்டு சென்றவர் யாரும் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது இந்த மதங்களை (எந்த மதமாக இருக்கட்டும்) வைத்து ஏன் இந்த வெறி? மக்களே சிந்தியுங்கள். என்னை பொறுத்தவரை எல்லாம் பயம், மன பிரமை. பயத்தை விட்டோழித்தால் வாழ்க்கை தெளிவு பெரும்.
Neenga yaaru brother. Romba arumaiya ezhuthirukeenga
,
உழைக்காமல் ,வியர்வை சிந்தாமல் உழைக்கும் மக்களின் முதுகில் உட்கார்ந்து பயணம் செய்ய ஒரு குழு கண்டறிந்த சாதனம் சனாதனம் .கூடுதலாக "தர்மம் "என்று வார்த்தை யை முகமூடி க்காக சேர்த்து கொண்டது அக் குழு.
Sanatanam is not Tharma, it is ATHARMAM.
சனாதனம் என்பது சமஸ்கிருதம் ஹிந்தி கற்றவர்கள் தங்களை அதிகாரபீடத்தில் தக்க
வைத்துக் கொள்ள விளையாடும் அரசியல் விளையாட்டு தமிழர்களே
உங்களாலும் விளையாட
முடியம்.அதுவும் மிக மிக
திறமையாக. ஹிந்தி சமஸ்கிருதம் இன் னும்
கனடா தெலுங்கு மலையாளம் எது வேண்டு
மானாலும். அது வாழ்க்கைககாக. எந்த
மொழியும் எந்த மாநிலத்
தி.லும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது.அது தான் ஒரு குறிக்கோள்.
நன்றி ஜயா 🎉
38:48
எதுவும் கற்றுக்ர கொள்ளுங்கள் அது நம்
வாழ்விற்காக. நம் மீது
ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்ல.
விட்டுப் போன வார்த்தை கள் நன்றி.
Yepporull.yar.yar.vai.kartpinum.meipporull.kaannbathu.arivu..ithuve.sanaathanam..shave.uyarntha.neriye.sanathanam😊
😂aagave.uyarntha.nerigallai.pinpatruvathe.sanathanam..😊😊😊😊😊😊
அருமை தோழர்
Clear cut speech
Vaitheegam..vai.thee.agam..agaththil.vairagyam.yenum.thee.vai..vaitheegam..explanation.migavum.arumai.tq.sir.godbless.u..the.god.is.great.😊😊😊😊😊😊😊😊
Great explanation
அருமை
பேராசிரியர் அவர்கள் தயவு செய்து உங்கள்
உரையாடல் பேச்சு கட்டுரைகள் எல்லாம் அச்சு வடிவில் கொண்டு வந்து திராவிடம் காப்பாற்றபட வேண்டும்
இந்த பதிவு ஆந்திரா dcm பவன் கல்யாண் அவர்களை சேர வேண்டும்.
அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ..
20:14 👏👏👏
கோயிலுக்குள் குழப்பம் விளைவித்தேன் ஆம் கோயில் கூடாது என்பதற்காக அல்ல , கோயில் கயவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது என்பதற்காக ,
Panner
சாெ ன்னவர் காே விலில் உண்டக்கட்டி வாங்கித்தின்றவர்கள்
பரம்பரை யாக .( உண்டக்கட்டி என்றால் தெ ரியுமா உனக்கு)
கோயில் உண்டியலில் இருந்து வரும்.பணத்தை
கொள்ளை அடித்து கொண்டு இருப்பது இந்த திராவிட கயவர்கள் கூட்டம் தானே?
கோயில் நிலங்களை
கோயில் குளங்களை
ஆட்டய போட்டு பிளாட்
போட்டு விற்றது இந்த திராவிட கயவர்கள் கூட்டம் தானே?
கோயில் நகைகளை
திருடிய தும் இந்த திராவிட
கயவர்கள் கூட்டம் தானே
கோயில் சிலைகளை
திருடி வெளி நாடுகளில் விற்றதும் இந்த திராவிட
கயவர்கள் கூட்டம் தானே.
கிருமி ▶ நான் ஓண்ணும் கிருமி இல்லை என்று மறுப்பதே SUN ON தனம்
SUN ON தனம் ஓரு ஆரிய மொழி
SUN ON தனம் ஒரு ஆரிய வார்த்தை
SUN ON தனம் ஆரிய சொல்
ஆங்கிலத்தில் பேசுங்கள் சார்.
இவர் ஒருவர் தான் பாக்கி.
அவரும் வந்து விட்டார் சனாதனத்திற்கு
மக்கு பாப்பான் இங்கே
@@Cacofonixravi
நீ சாக்கடை நாற்றத்தை விட்டு வெ.ளியே வராதே . அதிலே யே உறங்கு
He explined well
@@kumarramasamy8124 Ask about Christianity he will explain well
and you will be tempted to go
@@Cacofonixravi
அய்யய்யாே மக்கு தலீத்
தெ ரியாதா?
தயவு செய்து முன்னோட்டம் போடாதீர்கள் தோழர் . பார்க்கும் ஆர்வம் குறையும்
மிகவும் சரியாக சொன்னீர்கள்
Sanathanam.uyarntha.vaazhvu.murai..ithai.yen.ozhikkavenndum?😊😊😊😊😊😊😊😊
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
வைதீகம் வை தீ அகம் அதாவது யாகத்தீமூட்டி தீயை வணங்கும் வழிபாடு வைதீகம்.மற்றொரு பொருள் தீயை அகத்தில் வை.
வேத வழியாக/ஆறு சமயம் மும் வேத வழிதான் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்/சாட்சி
9:00 🤔🤔🤔
உழைப்பே உயர்வு தரும் என்ற கோட்பாடு கொண்ட தமிழர் ஆசீவகம் சாத்தன் ஐயனார் அழகர்சாமியை வழிபட்டார்கள் தமிழர்மெய்யியல்கோட்பாடு நாட்டுப்புற சாமிகள் ஏழு கன்னிமார் முனீஸ்வரன் கருப்பசாமி சுடலைமாடன் மாரியம்மன் காளியம்மன் கஜலட்சுமி யானை மேல் வரும் ஐயனார் ஐ அழித்து பிள்ளையார் வழிபாடு இவற்றையெல்லாம் எகிப்து இசுரேல் அரபு நாடுகள் அழித்து கிறிஸ்தவ இசுலாமிய மதங்கள் வளர்ந்தன.இந்தியாவில் ஆசீவகத்தை அழித்து இந்துமதம் சைவம் வைணவம் ஜைனம் பௌத்தம் வளர்ந்தன.விதிக்கோட்பாடு வினைக்கோட்பாடு ஊழ்க்கோட்பாடு ஆசீவகக்கொள்கையிலிருந்து பிறமதங்கள் காப்பியடித்தன.கடவுள் உலகத்தை உருவாக்கவில்லை உயிர்களை உருவாக்கவில்லை என்பது அறிவியல் கோட்பாடுகள் ஆசீவகத்தின் கோட்பாடு.உயிர் எப்படி உருவானது அணுக்கோட்பாடு அதாவது நிலம் நீர் நெருப்பு காற்று நான்கின் கலவையில் இருந்து அணுக்கள் கூடி உயிர் உருவாகிறது என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய நூலிலிருந்து ஆசீவகம் கூறுகிறது இது மணிமேகலை பௌத்தகாப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.உழவர்கள் உழைப்பாளர்களின் வழிபாடு நாட்டுப்புற சாமிகளின் ஆசீவகம்.மீதி கடவுளர்கள் உழைக்காத சோம்பேறிகளின் கடவுளர்கள்.
6:18 👌🤔
Today all worship are based on one particular pattern
Are you going to restore old pattern? Bharat is ultimate aim of current rulers,. Religion centric power
p 1:29
Good
Sanathanam must be wiped away
இந்தியாவுக்கு பண்டைத்தமிழிலக்கியம் கூறும் பெயர் நாவலந்தீவு அதாவது நாவாய் வலம்வந்த தீவு.
இலங்கையில் புத்த மதம் தமிழர்களை கொல்வது எந்த அறம்?
இதெல்லாம் வீண் பேச்சு!
சனாதன தர்மம் என்பது வாழ்க்கை நெறி. இந்து தர்மம் என்றாலும் சனாதன தர்மம் என்றாலும் ஒன்றுதான். சனாதன தர்மம் இந்தியாவில் உருவாகவில்லை, அது குமரிக் கண்டத்தில் இருந்த வாழ்ந்த தமிழர்களால் உருவானது. சாம, அதர்வண, யஜூர் வேதங்கள் அங்கேயே உண்டானவைகள். நாலாவது வேதமான ரிக் வேதங்ம் இந்தியாவிலேயே உருவானது. சமஸ்கிருத மொழி பிராகிருத என்ற பெயரில் இருந்தது அது பின்னாளில் சமஸ்கிருதம் என்ற பெயராக மாற்றப்பட்டது. இந்த பிராகிருதம் அதாவது சமஸ்கிருதம் குமரிக் கண்டத்தில் தமிழிலிருந்து பிரிந்த மொழியாகும். ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த போது அவர்கள்பேசிய மொழி வேறாக இருந்தது. ஆனால் வட இந்தியாவில் இருந்த தமிழையும் பிராகிருதத்தையும் பின்பற்றினார்கள். அதுமட்டுமல்லாது அவர்கள் சனாதன தர்மத்தை தழுவிக் கொள்வதோடு புலால் உண்பதையும் நிறுத்தினார்கள். ஏனென்றால் சனாதன தர்மம் ஜீவகர்ணயத்தையும் போதிக்கிறது. ஒரு மனிதன் அசைவ உணவுகளை உண்டால் அந்த மனிதனுடைய ஆன்மா பிரம்மாக இருக்கும் கடவுளின் உடலில் மறுபடியும் சேர்ப்பிக்க முடியாது. மறு பிறவிகள் பல எடுக்கின்ற நிலை எற்படும்.
சனாதன தர்மம் வேறு வர்ண பேதம் வேறு. சனாதன தர்ம வாழ்க்கை நெறி அது சமூக அமைப்பு என்பது தவறாகும். ம
அப்பர் பெருமானை சுண்ணாம்பு காளவாயில் இட்டது யார்?
ஒரே ஒரு கடவுள் பல்வேறு வழிகளில் வழிபடுகின்றனர் இது வேதம் கூறுகிறது/ஏகம் சத் இது வேதம்/
இது தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன
பிறகு ஏன் இத்தனை ஏற்ற தாழ்வு , ஓர் கடவுளை கும்பிடுவதக்கு ஏன் குடுமி பிடி சண்டை
@@easwaripradhaamunusamy9689 சாதிய பாகுப்பாடு. மற்ற மதத்தினர் குருப்பீஸம்.
எந்த வேதத்திலும் சிலை மற்றும் கோவில் வழிபாடு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. புத்த மதம் தோன்றிய பிறகு சிலை வழிபாடும் கோவில் வழிபாடும் ஆரிய மதத்தில் உண்டானது.
31:04 🤭
தர்மம் தான் மதம் அல்ல/வேதம் தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்/
பிரச்சனை சனாதனம் இல்லை. அதை இப்போது தேவையில்லாமல் அதைப்பற்றி ஒரு எழவும் தெரியாமல் பேசிய உளருவாயன் உதயநிதி தான் பிரச்சனை
புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்//வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம்///////
எல்லோரும் பேச சனாதனம் என்ற கருப்பொருள் கிடைத்ததுவிட்டது வருடக்கணக்கில் வரிந்துகட்டிக்கொண்டு.வலைத்து வலைத்து பேசிவேட்கையை தீர்த்து கொள்ளுங்கள் ஜாதி மதம் இவை மாறிவரும் காலம் அதை நினவுபடுத்தி நிலுவையில் கொண்டுவருவது தாங்களே
3 நிமிடங்கள் வரை நீண்ட முன்னோட்டம், வெறுப்பேற்ற வேண்டாம்.
முடி சனாதன சாத்தான்
Diravidam yenral yenna ❓
Adainthaal diravida naadu
Ellaiyel
Sudukaadu tamil naadu ❓
Tamil yenral yenna sir ❓
ஒரு குழு நிலத்தில் ஒரு குழுவாக வாழ்தல் சரியா?
@@Sundararasu-py5fd
Sir
சரியில்லையென்றல்
தலாக் தலாக் தலாக்
யென்று
பீமாராவ் போல் ஒரு குழுவ ஜாதி மாறிடுங்க
SIr
ரொம்ப கஷட்டம இருக்கு
உங்கள
👉❓Sir
Ozhiga Sanadhanam 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
These people never understand
22:17 👌👌👌
34:29 🤭