🍅🍅ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத கெமிக்கல் அற்ற முறையில் தக்காளி ஊறுகாய் தெளிவான விளக்கத்துடன்🍅🍅

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 88

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 місяців тому +7

    1 like 1view 👍

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan8075 5 місяців тому +3

    உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் உங்கள் குடும்பத்தோடு பல்லாண்டு வாழ சாய் துணையிருக்க வேண்டுக்கிறேன் சகோதரி. நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கிறேன் ஆனால் comment செய்யமுடியாது. சமயம் அமைந்தால் உங்களை நேரில் santhipean🙏🙏🙏🙏

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 5 місяців тому

    மிக சிறப்பான விளக்கம் சிஸ்ரர்.என்ன ஒரு அருமையான தக்காளி ஊறுகாய்.பார்ககும் போது சாப்பிட தோணுது.நேர்மை, உண்மை.ஞாயம் இதுதான் உங்களை சிறப்போடு வாழவைக்கிறது ஒருவரைப் பார்த்தால் தெரியும். அவரின் நேர்மை. மேன்மேலும் உங்கள் பணிகள் வேலைகள்சிறக்க வாழ்த்துக்கள் சிஸ்ரர் i'm sooooooooo happy சைவசமையல் செய்வதாக சொன்னிங்கள். No Sisiter அசைவமும் அப்பப்ப செய்யுங்கள் அவர்களும் பாவங்கள் ஒரு முறை தேங்காய் சாதம்,பூண்டுக் குழம்பு செய்து விடியோ போடுங்கள் சிஸ்ரர் please,Amusing, Amusing very good video thankyou, thankyou so much Sisiter 🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👍👍👍👍👏👏👏👏👏😍🥰❤️❤️💐💐👌👏🇨🇵🇮🇳, பெரிய விடியோ சூசூசூப்பராக இருக்கு சிஸ்ரர்😊😊😊👏👏👏

  • @sivagami4146
    @sivagami4146 5 місяців тому +1

    சகோதரி நம்ம செடியில் விளைந்த தக்காளியா..
    செய்முறை விளக்கம் அருமை சகோதரி மிகவும் சந்தோஷம் 🙏👌👌🥰🥰

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 місяців тому +1

    அருமையான தக்காளி ஊறுகாய் தெளிவான செய்முறை விளக்கம் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு மிகவும் அருமை சகோதரி 👌👌

  • @ThenmozhiKumaresan
    @ThenmozhiKumaresan 5 місяців тому +2

    Akka tomato pickle super aka நானும் ஊறுகாய் செய்து இருக்கிறேன் இந்த செய்முறை விளக்கம் சூப்பர் அக்கா என்ன விலை போடணும் எப்படி விற்பனை செய்யனும் நான் ரொம்ப கஷ்டபடுகிறேன் எனக்கு உங்க ஆலோசனை தேவை அக்கா

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip 15 днів тому

    அருமை சகோதரி

  • @rohiniananth4678
    @rohiniananth4678 5 днів тому

    தக்காளி ஊறுகாய் ரெசிபி போடுங்கள் அம்மா

  • @GSNITHISHKHA-eh8lr
    @GSNITHISHKHA-eh8lr 5 місяців тому

    எனக்கு தக்காளி குழம்புன ரொம்ப புடிக்கும் நீங்க செய்தது சூப்பர்ர இருக்கு அம்மா நானும் ட்ரை பண்றேன் அம்மா ❤❤❤

  • @Mygoldentime26
    @Mygoldentime26 5 місяців тому +4

    Superma

  • @evelindavid2903
    @evelindavid2903 Місяць тому

    U r best for the hostel students ur products are amazing 🤩

  • @kalikarthika1592
    @kalikarthika1592 5 місяців тому +3

    Super Amma ❤❤❤❤❤❤

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 5 місяців тому +2

    அருமை

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 місяців тому +2

    🎉 என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல் 👏👏👍👌💯👌💯👌💯👌

  • @tamilsong3781
    @tamilsong3781 5 місяців тому

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog tomato pickle recipe super different style i will try this tomato pickle one kg sis thanks for shareing this video. Super useful vlog

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 5 місяців тому

    செய்முறைு விளக்கம் அருமை 🎉

  • @user-wn2ui4ce7t
    @user-wn2ui4ce7t 5 місяців тому +1

    அருமை அம்மா

  • @murugananthammuruganantham2670
    @murugananthammuruganantham2670 4 місяці тому +1

    Super

  • @user-ks1ji7xj3n
    @user-ks1ji7xj3n 5 місяців тому +1

    Super Amma 😋 My favourite tomato pickle .Naa try panntra

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 5 місяців тому +2

    very very yammy hmmmmmm😋😋😋

  • @gchitra27
    @gchitra27 5 місяців тому

    Tomato pickle super
    Indha kadai evvlo rate,enghey kidaikkum

  • @roopaav1612
    @roopaav1612 5 місяців тому

    Today I made this came out very well ....thank you sister

  • @prema1189
    @prema1189 Місяць тому

    Mam alavugal sollunga

  • @muthulakshmi8954
    @muthulakshmi8954 5 місяців тому

    You are a best and efficient teacher. Valthugal sister. From Madurai Muthu Lakshmi.

  • @jambujambunathan9992
    @jambujambunathan9992 5 місяців тому +1

    வணக்கம் தோழி உங்கள் சமையல் குறிப்புகள் மிக அருமை.super women.
    1கி தக்காளி ஊறுகாய் என்ன விலைக்கு செய்து கொடுக்கலாம்.

  • @jayanthirani8205
    @jayanthirani8205 5 місяців тому

    அருமையாக இருக்கு சிஸ்டர் 👌👌👌👌👌👌

  • @user-qb5qk3qh5g
    @user-qb5qk3qh5g 5 місяців тому

    Super ma ninga nalla puriyura Mari explain panninga ma thank u ma

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k 5 місяців тому

    Tomato pickle super mouth watering

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 5 місяців тому

    Super Tomato 🍅🍅🍅🍅pickle mam👌👌Parkave super mam..Thanks for you simple teaching with correct measurements mam❤❤🙏🙏😊😊God bless you mam.🎉🎉

  • @jayanthitowin7319
    @jayanthitowin7319 5 місяців тому

    Ninga ellam sriperambudhur Ramanujar madhiri manidha kulathirku sevai seyya padaika pattavargal vazhuthukal

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 5 місяців тому

    தலையில் cap அணிந்து செய்வது ரொம்ப நன்றாக உள்ளது

  • @Ramya-ob2to
    @Ramya-ob2to 5 місяців тому +3

    சகோதரி உங்கள் சமையல் வகுப்பு நேரிடையாக சொல்லி தருவீர்களா இல்லை ஆன்லைன் வகுப்பா என்று சொல்லுங்கள் நன்றி நான் ஈரோடு நன்றி

  • @imu9622
    @imu9622 5 місяців тому

    Thaikali urugaisuper your receipemiga arumai

  • @prema-ts9dn
    @prema-ts9dn 5 місяців тому

    Andra style also same but we dry the tomato and grind with tamarind water

  • @ganesanm5519
    @ganesanm5519 5 місяців тому +1

    Wow...super...amma❤❤❤

  • @sajanakumari7700
    @sajanakumari7700 2 місяці тому

    Nice akka❤

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 5 місяців тому

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
    தக்காளி
    ஊறுகாய்
    அருமை

    • @ArputhavalliArputhavalli-bl6yd
      @ArputhavalliArputhavalli-bl6yd 5 місяців тому

      அம்மா உங்களுடைய எல்லா வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்களுடைய மனசு ஒரு திறந்த புத்தகம் மாதிரி. எல்லாவற்றையும் ஒளி மறைவின்றி கற்றுக் கொடுக்கிறீர்கள். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள நாடோடி வாழ வேண்டும். என்னுடைய ரோல் மாடல் நீங்க தான் அம்மா. எனக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை. உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா.

  • @SivagamiPalani-xp5ih
    @SivagamiPalani-xp5ih 4 місяці тому

    Mango pickle how much akka

  • @SivagamiPalani-xp5ih
    @SivagamiPalani-xp5ih 4 місяці тому

    How much tomato pickle rate mam

  • @ShanthiGanesh-pz6se
    @ShanthiGanesh-pz6se 5 місяців тому +1

    Super akka👌

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 5 місяців тому

    Valzhga valamudan sister

  • @misssandhiya1308
    @misssandhiya1308 5 місяців тому

    It's me ma,
    Spoke on that day with you❤

  • @vasanthipillai13
    @vasanthipillai13 5 місяців тому

    Looks Emmy.

  • @judithmanohari5874
    @judithmanohari5874 5 місяців тому

    Akka I love you so much ❤❤❤❤Super Super giving good receipes Vera level 💯💯💯💯💯🙏🙏🙏🙏👍👍👍👏👏🌷👌

  • @maheswaria4894
    @maheswaria4894 5 місяців тому

    அருமை... அடுத்த பிஸ்னஸ்க்கு ஐடியா கிடச்சிருச்சு...🙏

  • @BalaBala-rn3ew
    @BalaBala-rn3ew 5 місяців тому +1

    Nice

  • @adayinmylife7655
    @adayinmylife7655 5 місяців тому

    Super ah iruku ma.

  • @adayinmylife7655
    @adayinmylife7655 5 місяців тому

    Garlic apuram red chilli oda alavu sollunga ma

  • @nirmalar364
    @nirmalar364 5 місяців тому +1

    👌👌🙏

  • @mahadevanv2718
    @mahadevanv2718 5 місяців тому

    Super sister

  • @thosita3986
    @thosita3986 5 місяців тому

    Akka super I try today

  • @Ayeshaabuthahir
    @Ayeshaabuthahir 5 місяців тому

    Urugaila enna reteku vikkala

  • @revathikeshav2373
    @revathikeshav2373 5 місяців тому

    1 kg pickle evalo vendayam evalo kadagi podhanum solunge mam pls

  • @umaiskid
    @umaiskid 5 місяців тому

    😋 mm yummy

  • @karthikkarhik1960
    @karthikkarhik1960 5 місяців тому

    Super ma 🎉🎉🎉

  • @vaijayanthisudharsan953
    @vaijayanthisudharsan953 5 місяців тому

    கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி செய்து காண்பிக்கவும்

  • @RameshAmetha-yc8ex
    @RameshAmetha-yc8ex 5 місяців тому

    Supper taste akka

  • @MonishKitchen
    @MonishKitchen 5 місяців тому

    Amma nattu thakkali la vedhai eaduthutongla

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 5 місяців тому

    அருமையான தக்காளி ஊறுகாய் சூப்பர் மா

  • @ssm1522
    @ssm1522 5 місяців тому

    very ni Se Akka

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 5 місяців тому +1

    No Audio mam

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 5 місяців тому +1

    Ok mam Now ok

  • @VenkateshWaran-md2uv
    @VenkateshWaran-md2uv 4 місяці тому

    Antha vegavaitha thannee waste agidumea

  • @jayaseelym4868
    @jayaseelym4868 5 місяців тому

    பெருங்காயம் வெந்தயம் கடுகு பவுடர் எப்போ போட்டிங்க ஊறுகாய் ல... கொஞ்சம் சொல்லுங்க

    • @Nan_katrathu
      @Nan_katrathu  5 місяців тому

      ஊறுகாய் ரெடி பண்ணிய பிறகு கடைசியில்

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 5 місяців тому

    Ventral.kuadugu.oru.kl.evalavu.endru.sollovum😊

  • @brindhakumar1503
    @brindhakumar1503 5 місяців тому

    ஹாய் மா❤ நார்த்தங்காய் ஊறுகாய் செய்து காட்டுங்கள் ப்ளீஸ்

  • @nancyl633
    @nancyl633 5 місяців тому

    ❤️❤️❤️

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 5 місяців тому

    Anna porani ma super nakkel jalem urothu 😢

  • @kavia949
    @kavia949 5 місяців тому

    Supar

  • @hemalatharajavadivelu3863
    @hemalatharajavadivelu3863 5 місяців тому

    Sister class edukkuringala

  • @imu9622
    @imu9622 5 місяців тому

    Parkum pothe sapitaveedum polairuku

  • @geethapandian1654
    @geethapandian1654 5 місяців тому

    Vegetarians Nan.

  • @prabup2469
    @prabup2469 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @syes7281
    @syes7281 5 місяців тому

    Pls talk little speed..your video is very slwo

  • @DoraSujiSongLover
    @DoraSujiSongLover 5 місяців тому

    தக்காளி ஊறுகாய் சூப்பரா இருக்குமா ஆனா வீடியோ சவுண்டு ரொம்ப மோசமா இருக்கு அதை சரி பண்ணுங்க ❤❤❤

  • @GunasekarBakiyam
    @GunasekarBakiyam 5 місяців тому

    புளியில் உள்ள மண்ணும் கல் உப்பில் உள்ள மண்ணும் எப்படி நீக்குவது

    • @Nan_katrathu
      @Nan_katrathu  4 місяці тому

      நாளைக்கு ஒரு வீடியோவாக போடுகிறேன். உங்களுக்கு அதை தெளிவுபடுத்தலாம் என்றிருந்தேன் மறந்து விட்டேன்

  • @Ramya-ob2to
    @Ramya-ob2to 5 місяців тому

    வெந்தயம் மற்றும் கடுகு மொத்தம் எத்தனை ஸ்பூன் என்று சொல்லுங்கள் நன்றி

    • @Ramya-ob2to
      @Ramya-ob2to 5 місяців тому

      அளவு சொல்லுங்கள் pl❤

  • @ramtherockk
    @ramtherockk 5 місяців тому

    akka romba days a kekuran, Chieck 65 podi - konjam irakkam katunga akka

  • @kadaigamingff4565
    @kadaigamingff4565 5 місяців тому

    Super

  • @udanpirapugal
    @udanpirapugal 5 місяців тому

    Super sister

  • @sindulekha3083
    @sindulekha3083 5 місяців тому

    Super