Interview at 8am Woke 30 min ago 😂 | Rushing for first time in Dubai 🤦‍♂️ | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2021
  • This video is about my interview with the Dubai-based Tamil FM channel.
    It felt great to be at 89.4 Tamil FM and speak about my UA-cam channel.
    Watch my fun interaction with 89.4 Tamil FM on my channel Tamil Trekker.
    #Dubai #Interview #TamilTrekker
    *******************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    *******************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Dubai: bit.ly/3j3aAXn
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

КОМЕНТАРІ • 991

  • @maharajan7818
    @maharajan7818 3 роки тому +378

    அருமை சாகோ துபாயில் ஒரு தமிழ் வானொலி பண்மலையில் உங்களின் குரல் துபாய் முழுவதும் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்.💐💐

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 3 роки тому +220

    இத்தனை நாள் தொடர் பயணம் செய்ய தனி திறமை வேண்டும் அருமை.

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 роки тому +149

    இப்ப பாத்தீங்கனா துபாய் FMல நம்ம மில்டரி குரலை கேட்ட போது மகிழ்ச்சியா இருக்கு நண்பர்களே...

  • @manoharij3408
    @manoharij3408 3 роки тому +106

    தம்பி எங்க போனாலும் அன்போடு வரவேர்க்க காரணம் உன் பணிu தான் இன்னும் நீ புகழ்பெற வாழ்த்துக்கள் உன் அக்கா மனோ

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 роки тому +79

    புவனி,உங்க இலட்சிய பாதையில் நடந்துகொள்ளும் உண்மை நேர்மை நட்பண்புகளினால் செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சியுடனான வரவேற்பு, வாழ்த்துக்கள்

  • @rajap9115
    @rajap9115 3 роки тому +228

    இட்லிக்கு சட்னிய தொட்டு சாப்ட பரம்பரை நாங்க என்று சொன்ன அந்த தமிழ் இளைஞருக்கு ஒரு லைக் போடுங்க

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 3 роки тому +28

    தம்பிக்கு ஒரு like போடுங்க இனிய தமிழ் சொந்தங்களே

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 3 роки тому +5

    புவனி உங்கள் வளர்ச்சி மன மகிழ்ச்சி தருகிறது, இந்த வளர்ச்சியின் காரணம் உங்கள் எளிமை மட்டுமே எவ்வளவு உயரம் சென்றாலும் அதை விட்டு விடாதீர்கள். 👍👍👍

  • @dspd3254
    @dspd3254 3 роки тому +16

    நா பேசின ப்ரோ உங்கள் கூட FM ல .....Im so happy ....by palani from dubai

  • @deepak4063
    @deepak4063 3 роки тому +202

    World la country " Review " Panra channel nammathu mattumtha 🤗

  • @user-nw8py2gc8b
    @user-nw8py2gc8b 3 роки тому +54

    நமது சகோதர்க்கு நாம் போடும் ஒரு 👍 அவர் நமக்கு அருமையான பதிவுகளை தருகிறார்

  • @selvi2714
    @selvi2714 3 роки тому +10

    கண்களில் தெரியும் உண்மை எந்த நாட்டுக்கு சென்றாலும் வரவேற்கும் தன்மை சிறப்பு தம்பி. வாழ்த்துகள்

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 роки тому +32

    அருமை தம்பி 🎉😊🙏உங்களின் உழைப்புக்கு மேன் மேலும் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் பெற்று பகிர வாழ்த்துக்கள்🙏😊🎉💐👏👌👏கலக்குங்க👏👌💐வாழ்க வளமுடன்💐🙏😊

  • @nandharajanranganathan6766
    @nandharajanranganathan6766 3 роки тому +12

    தம்பி புவணிதரன் க்கு வாழ்த்துக்கள், மிகப் பிரபலமானவர்களின் வரிசையில் நீயும் சேர்ந்துவிட்டாய் என்பதில் பெரும் மகிழ்ச்சி, உன் பயணம் மென்மேலும் சிறந்து புகழ்பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

  • @senthilvel5478
    @senthilvel5478 3 роки тому +13

    புவனி, நீங்க சர்வதேச செலிபிரிட்டி ஆகுறீங்க பாஸ்... 👍👌👏👏👏💐

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 роки тому +39

    இவரோட பயண கதைகளை ஒரு Book aave எழுதலாம் ❤️ vera level

  • @imayasudar
    @imayasudar 3 роки тому +5

    உங்களுடைய காணொளி முழு மனநிறைவைத் தருகிறது தம்பி

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt 3 роки тому +16

    நம்ம ஆசைப்பட்ட வாழ்க்கை பல போராட்டத்திற்கு அப்புறம் அமையும்போது செமையா இருக்கும் அதுக்கு உதாரணம் நீங்கதான் தோழர்..பட்ட கஷ்டங்கள் பயணங்கள் வீண் போகல ... பயணங்கள் தொடரட்டும்👍 வானம் வசப்படும் 👍🤝

  • @sathalibasheer1538
    @sathalibasheer1538 3 роки тому +23

    வணக்கம் நண்பரே என் பெயர் பஷீர் நானும் துபாயில் தான் இருக்கிறேன் உங்கள் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்