Rs20 Boat Ride in Dubai | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Join the Upstox Family
    upstox.com/ope...
    Via - viralzone.media
    ( www.viralzone.... )
    Paid Promotion Notes:
    ==================
    This video contains paid promotion
    Please be very careful in your investment/trading.
    Ensure to double check, before you start investment
    Use at your own risk and do not try this without complete information/training.
    Kindly please be very careful. Thanks for all your love and support.
    Hey, guys! Here's my latest travel vlog from Dubai.
    I found a picnic spot in Dubai which is similar to Ladakh. Believe it or not, I had a boat ride for Rs. 20.
    After delicious food at Mandi, Dubai, I'll be trying the traditional dish.
    Watch my latest video on Tamil Trekker.
    #Dubaivlog #BoatRide #TamilTrekker
    *******************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    *******************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Dubai: bit.ly/2SEAVQE
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

КОМЕНТАРІ • 773

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 3 роки тому +83

    அரபுநாடுகள் சட்டம் கடூமையாக இருப்பதால்
    நாடு ஒழுக்கமாகவும்,அழகாகவும் இருக்கிறது,i love arab countries

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm 3 роки тому +5

      அப்றோம் ஏன் கிழக்காசிய நாடுகளில் இருந்து வரும் பணியாளர்களை அடிமையாக நடத்துகின்றனர்

    • @mhdniros9183
      @mhdniros9183 3 роки тому +1

      @@FUNPARKPkm edhukku nee anga pora .....

    • @naalainamathe3026
      @naalainamathe3026 3 роки тому

      அடிமைத்தனத்துக்கு எதுக்கு முட்டுக் குடுக்குற?

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm 3 роки тому

      @@mhdniros9183 நான் எதுக்கு அங்க போறேன் போறவன தான் கேக்கனும் ..அடியே அந்த ஊருக்கு முட்டு குடுக்குறவனையும் கேக்கனும்

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm 3 роки тому

      @@mhdniros9183 நீ ஏன் அந்த ஊருக்கு முட்டு குடுக்குற

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 роки тому +203

    துபாயில்🥳 பவனி வரும்🥳 புவனிக்கி🥳 நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🥳💐🙏🎉🎊🎊இன்னும் நாங்கள் காணாத புது புது இடங்களை காண்பித்து பயணத்தை வெற்றிகரமாக நடத்துங்கள்🥳🎊🎉மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎉🎊🙏🙏

    • @thelogesh100
      @thelogesh100 3 роки тому +5

      Amma yeh channela 85 videos potrukke paarunga puduchurundha support pannunga 🙏

    • @victorjohnvictorjohn3865
      @victorjohnvictorjohn3865 3 роки тому +1

      Nenjarntha vazlthugal na yepadi... Nejaula irukura yellathayum avanku kotukuratha

  • @manimozhi2335
    @manimozhi2335 3 роки тому +164

    எப்போதும் வித்தியாசங்களை கொடுப்பதில் புவனிக்கு நிகர் புவனிதரன் தான் இதுவரை நான் பார்க்காத காணொளி இந்த மாதிரியான இடங்கள் .மணி சேலம்

    • @abdulriyassyed4359
      @abdulriyassyed4359 3 роки тому +4

      Salem mani Neengala

    • @thelogesh100
      @thelogesh100 3 роки тому

      Mani bro yeh channela 85 videos potrukke paarunga puduchurundha support pannunga 🙏

    • @worldpeace3310
      @worldpeace3310 3 роки тому

      @@thelogesh100 salem mani yaaaru broo

    • @manimozhi2335
      @manimozhi2335 3 роки тому +1

      @@abdulriyassyed4359 அந்த லூசு மணி நான் இல்ல ப்ரோ எங்கள் you tube channel oorugais

    • @manimozhi2335
      @manimozhi2335 3 роки тому +1

      @@thelogesh100 காண்டிப்பா பார்கிறேன் ப்ரோ

  • @Pbktamil
    @Pbktamil 3 роки тому +65

    Bgm vera level....Match for dress...

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 роки тому +67

    பல நல்ல கருத்துக்கள் விஷயங்களை காண்பித்ததற்கு நன்றிகள். தினமும் காணொளி பதிவுகள் இல்லை, இரண்டு நாட்களுக்கு என்று போடலாமே !

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 3 роки тому +16

    அரபு நாடுகளில் எவ்வளவு நல்ல பழக்கங்கள் இருக்கு Vera level

  • @dharunrajeshms1845
    @dharunrajeshms1845 3 роки тому +53

    Irfans view oda unga video la neraya information kedaikudhu bro 👏🏻👏🏻👍👍. Keep it up

    • @mohamedrikshan3464
      @mohamedrikshan3464 3 роки тому

      Vekkame illama comment a highlight panni vetchurukan

    • @ItisPradeep
      @ItisPradeep 3 роки тому +1

      Avan lam dhorgi bro...briyani videos potu nalla earn pana money ana neeya naana show la briyani ah negative ah pesuran...

    • @dharunrajeshms1845
      @dharunrajeshms1845 3 роки тому

      @@ItisPradeep no hates brother. Enaku avarayum pidikum but boney tells us better than him .

  • @kalaicivil1064
    @kalaicivil1064 3 роки тому +211

    என்னையா 15 நாள் அங்க இருந்துட்டு 15 நிமிஷ வீடியோ போட்ற அதுக்கும் 5 நாளைக்கு மேல காத்திருக்கணும் 😖😖

    • @thelogesh100
      @thelogesh100 3 роки тому +6

      Kalai yeh channela 85 videos potrukke paarunga puduchurundha support pannunga 🙏

    • @hugejackmen8628
      @hugejackmen8628 3 роки тому +7

      Poitimae nu daily oru video podama slow aa nalla content aa podraru

    • @murugesanmurugan3234
      @murugesanmurugan3234 3 роки тому +4

      Yes bro please daily video podunga please

    • @syedmashoodh974
      @syedmashoodh974 3 роки тому

      @@thelogesh100 channel name

    • @mytheen411
      @mytheen411 3 роки тому +2

      Bro.நண்பணை. Friends . வாய்யா
      போய்யா .சொல்லலாம் .
      மற்றவர்களை மரியாதை யாக
      பேச வேண்டும் . இதுதான் உலகம் .

  • @businessbrain542
    @businessbrain542 3 роки тому +33

    என்னய்யா starting bgm
    எங்க வீட்டுல பாம்பு வந்துற போகுதுன்னு எங்க அம்மா விளக்க மாத்தாள அடிக்கிறாங்க.

  • @aathirasaravanan3812
    @aathirasaravanan3812 3 роки тому +107

    எங்கப்பா போன இவளோ நாளா. 3 நாலைகி ஒரு வீடியோ பொடுபா

  • @yourhappiness7361
    @yourhappiness7361 3 роки тому +1

    கடந்த இரண்டு வருடமாக துபாயில் வேலை பார்த்த பின் தாயகம் திரும்பி தற்போது TN காவல்துறையில் பணியில் உள்ளேன். நீங்கள் சென்ற இடம் எல்லாம் நானும் என் நண்பர்களும் அதிகமாக சுற்றி திரிந்த இடம். தற்போது அதை காணும் போது பழைய நியாயம் மனதுக்குள் ஓர் இன்பத்தை ஏற்படுத்துகிறது.. நன்றி அண்ணா

  • @selvi2714
    @selvi2714 3 роки тому +9

    ஊரோடு ஒத்துப்போ என்பது இதுதானோ. அந்த ஊர் மனிதர் போல் உடை அணிந்து இருப்பது அருமை தம்பி. வாழ்த்துக்கள்

  • @pandiyadhoni6286
    @pandiyadhoni6286 3 роки тому +77

    Tamil trekker fans

  • @vijayalakshmiviji4810
    @vijayalakshmiviji4810 3 роки тому +13

    Hi sheikh, sema costume,the best thing in my life is that I came across a person called Bhuvanidharan alias Tamil Trekker,other wise I would have missed this amazing opportunity to go around the globe along with you,thank you,take care,God bless.

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 3 роки тому +42

    கண்ணாடி போட்டா கலைஞர் மாதிரியே இருக்கு bro...

    • @darkworld7146
      @darkworld7146 3 роки тому +3

      எனக்கு நடிகர் எம் எஸ் பாஸ்கர் மாதிரி தெரிகிறார் 😂😂😂

    • @mohammedabubakkar8153
      @mohammedabubakkar8153 3 роки тому

      🤣🤣

    • @azarsworkshop1591
      @azarsworkshop1591 3 роки тому

      Chumma mgr maari thaga thaga thaga minnuraaapla

  • @VijaySiva-
    @VijaySiva- 3 роки тому +1

    மனக்கவலை இருக்கும்போது உங்களுடைய இனிய பயணத்தை பார்க்கும்போது மனசுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது அண்ணா நானும் இந்தியா தமிழ்நாடு உட்பட பல இடங்களுக்கு போயிருக்கேன் ஆனா இப்படி ஒரு பயணம் போனது இல்ல nice to traveling 👍

  • @inknagendran
    @inknagendran 3 роки тому +14

    RIP to those who heard introduction with headphones 🎧

  • @user-uv2oj2do4y
    @user-uv2oj2do4y 3 роки тому +6

    Bro next Egypt vlog pannunga bro.

  • @kannanp188
    @kannanp188 3 роки тому +2

    நம்முடைய தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை காட்டுங்கள் நண்பரே 👍👍👍

  • @simplytravelertamil.8527
    @simplytravelertamil.8527 3 роки тому +23

    Ok oru hi sollittu continue pannunga

  • @crazyLuv2930
    @crazyLuv2930 3 роки тому +8

    ⛵ ride kku verum 20 RS. Aana inga children's playing boat la porathukku 60 Rs. வல்லரசு இந்தியா 👍

  • @SivaKumar-xi6rm
    @SivaKumar-xi6rm 3 роки тому +6

    வீடியோ அருமை புவனி தினமும் வீடியோ போடுங்க ப்ளீஸ் திருச்சி சிவா

  • @the_nomadist_maddy_
    @the_nomadist_maddy_ 3 роки тому +8

    Bhuvani anna ungaloda
    Periya fan anna✌🙂

  • @sarvins9990
    @sarvins9990 3 роки тому +10

    Congratulations🎉 anna❤

  • @shajahanbegum8443
    @shajahanbegum8443 3 роки тому +14

    7:55 appadi pannakodda thuu bro 5000 diraham fine

  • @single9304
    @single9304 3 роки тому +1

    Bro vera level keep it up eanga support eappayum vungalukku irukku 👏👍👍👍

  • @nishamusheen7866
    @nishamusheen7866 3 роки тому

    Wow 👏nice சொல்ல வார்த்தை இல்லை பாதுகாப்பா பயணிக்கும் தம்பி.

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 роки тому +21

    அருமையான பதிவு மட்டன் பிரியாணி சூப்பு தங்க நகை கடைகள் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்க நன்றி வணக்கம் கந்தசாமி

  • @AjithKumar-ng8xo
    @AjithKumar-ng8xo 3 роки тому +4

    Hii bro .enoda comment ku reply pannuga ..delet pannama...
    1)shree amma ungala nambi dan unga kuda send panni irukaga...mask vaichu munjiya maraikira visyam illa...negadan shree edhachum tappu panna idhu tappu uh solli irukanum..solli kekkalana avaga mom kitta inform panni irukanum unga ponnu oru paiyan kuda romba closed ah iruku solli irukanum..unga sister ah kuda ippadi kupitu pooi irundha idhan kandukama irupigala.....neega pannigala???

    • @AjithKumar-ng8xo
      @AjithKumar-ng8xo 3 роки тому +4

      2)Avaholda uk boy frnd personal eduku social media la pesuraga full ah...nega indha avaga amma kitta pesi irundha ..social media la pesa theva illa bhuvani bro..

    • @AjithKumar-ng8xo
      @AjithKumar-ng8xo 3 роки тому +4

      Reply pannuviganu ethir pakkuran...

    • @AjithKumar-ng8xo
      @AjithKumar-ng8xo 3 роки тому +4

      3) shree drug deal pandraga nu avaga boy friend soldraga nu soniganu mumbai la irundhu..
      Nega parthigala pandratha avaga panthra..

    • @pubg-ik3jz
      @pubg-ik3jz 3 роки тому +2

      Yaru samy ne🙄🙄

    • @AjithKumar-ng8xo
      @AjithKumar-ng8xo 3 роки тому

      @@pubg-ik3jz reply pannatum bro...

  • @prasathkumar6820
    @prasathkumar6820 3 роки тому +4

    superb.. bro last few logs duration length short ah eruku atleast 20-25mins will be ok bro

  • @thalapathynaveen8659
    @thalapathynaveen8659 3 роки тому +2

    Super ya buvani💯❤️ Sekram 1M Vara Vaalthukkal

  • @mystricalboy
    @mystricalboy 3 роки тому +2

    Bhuvani bro 2 days ku orukka video podunga bro 👍 unga next video ku waiting 👍unga mukka vaasi videos paathuta bro super ...😘

  • @bhuvanap2952
    @bhuvanap2952 3 роки тому +2

    Informative video as always, keep rocking thambi. We are waiting for next country series.

  • @karthickmurugesan1131
    @karthickmurugesan1131 3 роки тому +5

    நீங்க சொல்ற சாப்பாடு விஷயத்தை பார்த்தால் கேவலமான அரசியல் இந்தியாவில் மட்டும் தான் நடக்குது போல 🙄

  • @naturebyprs
    @naturebyprs 3 роки тому +5

    Saw your friend throwing the coffee cup next to Xerox machine... That's wrong . Please make sure to use bins.

  • @redrock4782
    @redrock4782 3 роки тому +4

    BMG is really superb keep it up.

  • @anandayyanar1271
    @anandayyanar1271 3 роки тому +2

    Background music 🎶 super

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 2 роки тому

    அருமையான பதிவு நண்பா congratulation

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 3 роки тому +2

    வீடியோஸ் நிறைய போடுங்க புவனி ப்ரோ வெறிதனமான,waiting

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 роки тому +2

    அருமையான காணெளி பதிவு, Thanks for sharing.

  • @Rey4life2
    @Rey4life2 3 роки тому +6

    Missing yur videos bro ❤️

  • @varun433
    @varun433 3 роки тому +1

    Kailasa ponga bruh nxt trip

  • @dreamlovestatus2384
    @dreamlovestatus2384 3 роки тому +8

    Thalaiva naanum Dubai poirukan but naa ainga enjoy panna mudhila ana nee enjoy pannurathu naa enjoy pannuramari irukku🥳🥳🥳😘😘😘

  • @nomaddd7401
    @nomaddd7401 3 роки тому +9

    Ultimate ❤️❤️❤️❤️

  • @gokulkrishnan1397
    @gokulkrishnan1397 3 роки тому +4

    Subscribe um increase aakuthu ,views um increase aakuthu congratulations bro innum neraya video potunga

  • @rkbalu6268
    @rkbalu6268 3 роки тому +8

    Buvani don’t use plastic while eating or serving hot food be a role model and make awareness for other people

  • @manivelavan2298
    @manivelavan2298 3 роки тому +2

    Jerox machine maathirie velya CAR vachurkanga paaru thala

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 роки тому +1

    Where are you Dear for the last Three/ Four Days ???? .May Be In Deira Side.....Arabic Food Is One of the best food..you shld have come in the month of Nov -April.

  • @NoName-nu3mn
    @NoName-nu3mn 3 роки тому +1

    சிறப்பான காணொளி தம்பி வாழ்த்துக்கள் தங்கநகை கடை மற்றும் அனைத்து இடங்களும் super நன்றி

  • @israthriyana9022
    @israthriyana9022 3 роки тому +1

    I am recently addicted your videos bhuvani sir.........videos r amazing
    I'm your new subscriber keep rocking sir 👌👏

  • @murugesanmurugesan7103
    @murugesanmurugesan7103 3 роки тому +3

    Super smash entry bro 👍🙏

  • @user-info1
    @user-info1 3 роки тому +2

    அந்த விவேகாநந்தர் ரோடு எங்க இருக்கு ன்னு சொல்லுங்கள்

  • @kombanveriyan6614
    @kombanveriyan6614 3 роки тому +1

    Bro neega dubai la jumera try pannunga bro super ra semma ya irukkum

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 3 роки тому

    மிகவித்தியாசமான பதிவு மென் மேலும் வளர்க

  • @funnycastle3514
    @funnycastle3514 3 роки тому +3

    எங்கப்ப்பா இருக்கு, உடனே visa எடுத்து துபாய் போய், அங்க எதோ ஒரு ஹோட்டல் ல வேலைக்கு சேரனும், நாங்க நல்லா சாப்பிடுவோம்...

  • @kathiravann8088
    @kathiravann8088 3 роки тому +3

    Vera level yaa

  • @malayalasamyhari1690
    @malayalasamyhari1690 3 роки тому +2

    Va thala va thala inimae continues ah video podunga ❤️❤️

  • @thusi631
    @thusi631 2 роки тому +1

    புவனி அண்ணா நீங்கள் இலங்கைக்கு வந்தால் யாழ்ப்பாணம் வாங்கோ .உங்களை வரவேற்க்க நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம்.

  • @praveenanswers6713
    @praveenanswers6713 3 роки тому +2

    Super thambi great work ❤❤❤

  • @azeemarsenal
    @azeemarsenal 3 роки тому +1

    This is my favourite place in UAE. I love to visit this place in evening

  • @manimaran6910
    @manimaran6910 3 роки тому +3

    eagerly waiting for 500k subscribers

  • @ganesans1839
    @ganesans1839 3 роки тому +1

    Excellent experience for me during your every episode. Please keep it up

  • @PraveenEmpire
    @PraveenEmpire 3 роки тому +1

    Background music vera level bro 😍

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 2 роки тому

    இரண்டு பேரும் ஒரே தட்டில் சாப்பிட்டது இதுதான் சகோதரத்துவம்

  • @dilipnaidu18
    @dilipnaidu18 3 роки тому +1

    Hi bro Waiting for your bounce back. Keep on posting videos and spread positivity. Just Waiting for your more videos. And request you visiting more countries.

  • @user-nw6ui5ik2q
    @user-nw6ui5ik2q 3 роки тому +3

    GOLD 1 GRAM HOW MANY AMOUNT BROTHER???? 🤔🤔🤔

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 роки тому

    இதுவரை நான் பார்க்காத காணொளி இந்த இடங்கள் ....நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @rajasimmanp2224
    @rajasimmanp2224 3 роки тому

    One and only favourite travel vlogger in Tamil. Nice content. I appreciate your efforts and stain for videos in this pandamic time

  • @adventurous3305
    @adventurous3305 3 роки тому +3

    Vera Level Bro💯💯💯💯

  • @karthikkrishna3671
    @karthikkrishna3671 3 роки тому

    Nice video neengae boat panadhu sea or river

  • @harrisrajkumarp4461
    @harrisrajkumarp4461 3 роки тому +3

    bhuvi bro ipadi lam engala miss pana veka kudathu engala... ini video regular ah podanum ilana punishment severe ah irukum 😂😂😂❤❤❤

  • @Kovaikongusamayal
    @Kovaikongusamayal 3 роки тому +1

    மிகவும் அருமை புவனி சகோ உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் அசத்துங்க புவனி

  • @user-xu7wu9en3g
    @user-xu7wu9en3g 3 роки тому +23

    Iduppu dance போய் காட்டுங்க bro இடுப்பு டான்ஸ் பாக்கணும்னு ஆசையா இருக்கு

    • @user-uk3tz1yv2u
      @user-uk3tz1yv2u 3 роки тому +2

      😂😂

    • @thelogesh100
      @thelogesh100 3 роки тому +1

      Anand brother yeh channela 85 videos potrukke paarunga puduchurundha support pannunga

    • @RR-nd9go
      @RR-nd9go 3 роки тому

      Podachu podachu yerkanave poi last desert video parunga

    • @user-xu7wu9en3g
      @user-xu7wu9en3g 3 роки тому

      @@thelogesh100 okay 👍🤣

    • @user-xu7wu9en3g
      @user-xu7wu9en3g 3 роки тому

      @@RR-nd9go 🤣😂🤣😂

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 роки тому

    அருமையான பதிவு மட்டன் பிரியாணி சூப்பு தங்க நகை கடைகள் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @jayaprasath6073
    @jayaprasath6073 3 роки тому +3

    Arumai arumai ❤️❤️❤️❤️

  • @TheWeddingPlanner
    @TheWeddingPlanner 3 роки тому

    Bro video podunga bro. Love from srilanka 😍😍

  • @karthick666
    @karthick666 3 роки тому +4

    நாள்களில் முதல் நாள் ஞாயிற்று Avarkal sariyaka tha பின்பற்றுகிறார்கள் Nanpa

    • @yellowroseskl
      @yellowroseskl 3 роки тому

      நேபாளத்திலும் இப்படித்தான்

  • @palanisamy.s2495
    @palanisamy.s2495 3 роки тому

    நம்ம ஊர் உணவகங்களிலும் இப்படித்தாயா,, வேலை செய்பவர்கள் அங்கேயே அமர்ந்து, அங்கு உள்ள உணவைத்தான் சாப்பிடுகிறார்கள்... இதெல்லாம் பெரிதாக பேச வேண்டியதில்லையே

  • @nirmalasarask7
    @nirmalasarask7 3 роки тому

    Without Spending We Can See Many Countries and those countries culture and places Through ur Channel ...THANKS SO MUCH BRO

  • @balamanibalamani9602
    @balamanibalamani9602 3 роки тому

    Super...புவன்..vedio time கொஞ்சம் extend பன்னிருக்கலாம்..சீக்கிறமா முடிஞ்சுபோனமாறி இருக்கு..💝💝💝👌👌

  • @semmozhimazhigai4274
    @semmozhimazhigai4274 Рік тому

    சூடான் நாட்டைச் சேர்ந்தவர் போலிருக்கிறது உங்களுடைய அரேபியன் உடை அருமை அருமை கலக்குங்க

  • @Karthikeyan-it5bm
    @Karthikeyan-it5bm 3 роки тому +1

    7:56 kuppadiya kuppa thottila poduga bro

  • @stellarani3127
    @stellarani3127 3 роки тому +3

    Dress super da machi 😎😎

  • @madhansubramaniam8895
    @madhansubramaniam8895 3 роки тому

    நண்பா! நீங்கள் JEBEL JAIS யில் இரவு தங்கியிருந்து வீடியோ பதிவு பண்ணிருக்கலாம்

  • @sumathyratnavel4190
    @sumathyratnavel4190 3 роки тому

    Nice Brother..🙏👌 Congratulations on continuing your journey better & your Safe 🙏👍 God is with you,

  • @AsathalTips
    @AsathalTips 3 роки тому +1

    அருமையான பதிவு super bro

  • @96980
    @96980 3 роки тому

    அருமை நண்பரே நீங்கள் வேற லெவல் வாழ்த்துகள்

  • @fowzymohamed5307
    @fowzymohamed5307 3 роки тому

    Jabal Al jaish not in Dubai its located in Ras Al khaimah govern by Shaik Saud

  • @aloysiusnirmal5940
    @aloysiusnirmal5940 3 роки тому +1

    Music volume is toooooo much ...

  • @manire4227
    @manire4227 3 роки тому

    Nan dubaila irunthan ippathan paakken intha place

  • @ExploreTamilan
    @ExploreTamilan 3 роки тому

    Semma bro different information... keep rocking... 🔥

  • @harrisrajkumarp4461
    @harrisrajkumarp4461 3 роки тому

    etho pechuku sheik nu sona ivar unmaiyana sheik ave maritar eh pa...❤❤❤😎... payasam sapdum pothum kanadi edukam ah swag bhuvi bro ❤❤

  • @logavan
    @logavan 3 роки тому +1

    Music.. 🎶🎶👌👌👌

  • @gengadharanr.p.5060
    @gengadharanr.p.5060 3 роки тому

    சகோ அனைத்து இடமும் புதுசா அருமையா இருக்கு❤❤❤

  • @nomaddd7401
    @nomaddd7401 3 роки тому +3

    Bgm vere level 😂😂😂😁

  • @shenbagavallivalli8712
    @shenbagavallivalli8712 3 роки тому

    Arumai da thambi

  • @Imran_A09
    @Imran_A09 3 роки тому +1

    Bro oru varam lam wait pana mudiyaduu daily video podunga😅

  • @rajuprakash5098
    @rajuprakash5098 3 роки тому +1

    Waited for th videos keep going Bhuvi .. 🇮🇳👍💯🙌

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 3 роки тому +1

    Dubai vera level congrats buvani

  • @murugantamil945
    @murugantamil945 3 роки тому

    Dubai beach video podunga bhuvani nanba