Got My Drone Back? First Time In Emirates | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • After a 28-days adventurous Ethiopian trip, I am finally on a first-time solo trip to the Emirate of Dubai.
    Hopefully, I'll get my drone today for a budget trip.
    In my upcoming videos, I'll talk about the travel hacks which can help you plan your Dubai trip. Till then, stay tuned to Tamil Trekkers.
    If you have any questions, do leave a comment.
    #Emirates #Dubai #TamilTrekker
    *******************
    My Dubai Number ( removed )
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    *******************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ****************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    **************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  3 роки тому +1292

    இனிமே regular வீடியோ வரும் ❤

  • @howtomake01
    @howtomake01 3 роки тому +345

    மிக கடின உழைப்பு செம்ம👌👌

  • @P.jayasankaran
    @P.jayasankaran 3 роки тому +41

    தம்பி எவ்வளவு செலவு செய்து வீடியோ போரடிக்க உன்மையில் உங்களுக்கு நஷ்டம் வரகூடாது வாழ்த்துக்கள் தம்பி

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 3 роки тому +48

    மறக்காமல் துபாயில் விவேகானந்தர் தெரு எங்கு உள்ளது எனக் கண்டு அறியவும்,

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 роки тому +166

    நீங்க நிறைய பணம் சம்பாரித்து இந்தியாவின் பெரிய தமிழன் Traveler youtuber ஆகனும் சகோ வாழ்த்துக்கள்💐💐💐

  • @tnpsctamil403
    @tnpsctamil403 3 роки тому +426

    தலைவா நீங்க இந்தியா வரும் போது 1 Millions subscriber vara வாழ்த்துகள்

    • @Explore-world-
      @Explore-world- 3 роки тому +11

      அடுத்த வருஷம் இந்தியா வர சொல்ரீங்க 🙄🤔🤔

    • @shrinik157
      @shrinik157 3 роки тому +6

      @@Explore-world- yen bro evolo kevalamana asai

    • @moneymakesmany9040
      @moneymakesmany9040 3 роки тому +9

      @@Explore-world- ஓ நீ பொறாமை புடுச்சவனா??? டேய் tamil trekker மாதிரி ஒரு பெஸ்ட் யூடுப் சேனல் தமிழ்ல வேற எதுவுமே கிடையாது டா. கண்டிப்பா இன்னும் 2 months குள்ள 1M reach பண்ணுவார்

    • @moneymakesmany9040
      @moneymakesmany9040 3 роки тому +1

      @@Explore-world- உன்னோட சேனல் போய் பார்த்தேன் 15 subscribers கூட இல்லை 🤣🤣🤣🤣🤣🤣

    • @AMDasss
      @AMDasss 3 роки тому

      enga area la oru family Lockdown nala romba kasta poduranga etho ungalala mudinja help pannikudatha pothu bro mudium na solluga bro gpey nun send panren oru family ku help pannuga plzzz

  • @manickamkali2874
    @manickamkali2874 3 роки тому +9

    இயல்பான மனிதர் புவனி ❤️உங்களின் பயணம் எங்கும் இனிதாக தொடருட்டும் எங்களுடன்....👍

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 роки тому +22

    மன உறுதியை பாராட்டுகிறேன், மகிழ்ச்சியும் அடைகிறேன். வாழ்த்துக்கள். 🙏

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 3 роки тому +96

    நிச்சயமாக உங்கள் எதார்த்தம்...தவறு மற்றும் நஷ்டம் ஏற்படாது... வாழ்த்துக்கள்

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 3 роки тому +106

    புவனியின் விரல் பிடித்து பத்திரமாக நாங்கள் உலகை சுற்றுவது போல் ஒரு feeling 👍👍👍

  • @gengadharanr.p.5060
    @gengadharanr.p.5060 3 роки тому +12

    சகோ நிறைய பேரு துபாயை சுத்தி காட்டி இருக்காங்க ஆனால் உங்க பார்வையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்👌👌👌

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 роки тому +87

    அருமை தம்பி உங்களின் இந்த இனிமையான அரபு நாட்டு சுற்றுலா பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 😊💐🎉🎊உங்களின் அடுத்த விடியோவிற்கு ரொம்ப எதிர்பார்ப்புடன் உள்ளோம்🎊🎉💐💐வாழ்க வளமுடன் 💐🎊🎊😊🙏

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh 3 роки тому +40

    வீடியோவை எதிர்பார்க்கும் நபர்களில் நானும் ஒருவன் நன்பா

  • @munispeter5533
    @munispeter5533 3 роки тому +29

    Totally opposite between Ethiopia and Dubai. Another wonderful episode starting. thanks bro.from Malaysia

  • @shanmugapiriyanselvaraj5418
    @shanmugapiriyanselvaraj5418 3 роки тому +37

    உங்க பிங்க் நோமோட் சேனல் என்ன ஆனாங்க .அவங்க வீடியோ வரவே இல்லையே என்ன ஆச்சு ப்ரோ.

  • @mdsarifabdulrahim8543
    @mdsarifabdulrahim8543 3 роки тому +1

    உலகம் சுற்றும் வாலிபன் கேள்விபட்டு இருக்கன் ஆனா நேரடியா பார்க்குறன்
    நீங்க உங்க விடா முயற்சியினை விட்டு விடாதீர்கள்...வாழ்த்துக்கள் நண்பா

  • @dmiserv2093
    @dmiserv2093 3 роки тому +6

    The thing that I I like about this young man is he’s very *simple humble and great human being* 💚 have a wonderful time in Dubai☺️ May *God bless and protect* you forever 🙏

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 3 роки тому +18

    நன்றி தம்பி தொடர்ந்து பயணம் செயுங்கள் உங்கள் பயண video க் களை தொடர்ந்து பார்க்குறேன் அனைத்தும் சிறப்பு

  • @jamunaroshan6163
    @jamunaroshan6163 3 роки тому +7

    இந்த மாதிரி நான் நேர்ல பார்க்க முடியாது அதனால் உங்க வீடியோ எப்போ வரும் என்று கவனித்து பார்க்கிறேன் நன்றி அருமை அருமை வாழ்த்துக்கள் bro

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 роки тому +8

    உலகம் சுற்றும் இந்திய தமிழக புவனிதரன் என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU

  • @sampathraj9193
    @sampathraj9193 3 роки тому +51

    where is your female friend இனிமே regular வீடியோ podu

  • @VIKRAM-qi5uw
    @VIKRAM-qi5uw 3 роки тому +25

    ❤️உலகம் சுற்றும் வாலிபன் ❤️

  • @user-iw4iy3bk6w
    @user-iw4iy3bk6w 3 роки тому +3

    இப்ப இருக்குற பசங்கள்"பந்தா செலவு"அதிகம்...பட் உங்கள பாத்தா பெருமையா இருக்கு உண்மைய சொல்லி இவ்வளவூ தான் இருக்கு அதான் நடந்தே போறேன்...அதிக காசு இந்த ரூம்க்கு...super மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ManiMani-iq3gh
    @ManiMani-iq3gh 3 роки тому +8

    உங்களுடைய முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள். 👃👃 தமிழ்நாட்டுக்கே பெருமை bro.

  • @saroprabu
    @saroprabu 3 роки тому +8

    உங்கள் உழைப்பும் முயற்சியுமே நீங்கள் வாழ்வில் வெற்றி இந்த நல்ல நிலைக்கு வர காரணம்... நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍💐...

  • @MS-fb9ib
    @MS-fb9ib 3 роки тому +14

    துபாய் ஷேக் அ விசாரிச்சதா சொல்லுங்க😀😃😄
    Programs lam vera level bro...
    Safe uh irunka

  • @balajipoovarasan
    @balajipoovarasan 3 роки тому +4

    பயம் இல்லாம.. ட்ராவல் பண்ணுறீங்க... சூப்பர் அண்ணா~~💐💐💐😊

  • @rajkumar-gr2ne
    @rajkumar-gr2ne 3 роки тому +3

    Thalaivare
    Finished seeing all ur missed video 😍😍😍😍😍
    Eppaaa saaamyyyyyy Vera level content ellaaammeeyyyyyy 😍😍😍
    Discovery channel eh thothu pochi 😊😊
    Ur quality of video improved Vera level 😍😍
    Not even a single Sec skip panna mulia 😊
    Ellamey two three time watchable 😊😊😊
    Keep going 😍
    U will become world level celebrity 😊
    People started to recognise u 😊😊😊
    I’m very sure BBC news will take interview with u

  • @goldking.v9936
    @goldking.v9936 3 роки тому +14

    தமிழகத்தின் தங்கமே தங்கம் தஞ்சையின் சிங்கமே அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @selvariovlog8415
    @selvariovlog8415 3 роки тому +14

    Pink nomad thangachi enna aana bro

  • @sanjeevelango
    @sanjeevelango 3 роки тому +7

    துபாய் தங்களை அன்புடன் வரவேற்கிறது 🥰

  • @venkateshe8377
    @venkateshe8377 3 роки тому +9

    Heavy summer in dubai but ellam shop um la yum AC irukum

  • @birdwatcher619
    @birdwatcher619 3 роки тому +6

    யோவ் புவனி வேற லெவல் யா inspiration yaa நீ ... வாழ்க வளமுடன்

  • @trendingtech555
    @trendingtech555 3 роки тому +22

    நண்பா பின்க் நோமேடு ஏன் இன்னும் வீடியோ போடல ❓❓❓❓

  • @balasanthiya881
    @balasanthiya881 3 роки тому +1

    Welcome to Dubai 🔥bro..neenga vantha time bad bro semma veyil,maybe October vara irukkum apram weather cool ah tharumara irukkum..ok enjoy bro.dubai ah unga video style la parkka wait panrom 🔥

  • @BMRAANDREYAESTHER
    @BMRAANDREYAESTHER 3 роки тому +2

    Hi Anna so happy that you reached Dubai 😊soon we will get 1 million subscribers and more and more 🔥🔥 with different type of contents in different types of a place where you go Anna all the best for all your success in your life always our support Is there for u anna see you soon in other video ✨😇

  • @kumarmani7721
    @kumarmani7721 3 роки тому +4

    bro பயணம் இனிமய அமைய வாழ்த்துக்கள்🙏

  • @pandiramana6300
    @pandiramana6300 3 роки тому +5

    துபாயை சுற்றிப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் சீக்கிரம் வீடியோ போடுங்க சகோதரரே 👍👍👍

  • @rgunasheelan7835
    @rgunasheelan7835 3 роки тому +5

    The effort which you are taking for each trip is just awesome bro

  • @nithiraja3951
    @nithiraja3951 3 роки тому +3

    வாழ்த்துக்கள். அடுத்து அடுத்து video போடுங்க சகோ.

  • @pooja-mv4lz
    @pooja-mv4lz 3 роки тому +36

    Kannum kannum kollai adithal movie ya guess the movie 6:50

  • @pratheesh2484
    @pratheesh2484 3 роки тому +56

    வாங்க ப்ரோ துபாய் வந்துடீங்க ஆனா நல்ல வெயில் டைம்ல வந்து இருக்கீங்க நல்லா என்ஜாய் பண்ணுங்க 🤗🤗🤗🤗

    • @user-zb3xq7xp9p
      @user-zb3xq7xp9p 3 роки тому +3

      நீங்க துபாய் ல இருக்கீங்க லா.

    • @pratheesh2484
      @pratheesh2484 3 роки тому +1

      @@user-zb3xq7xp9p ஆமா

    • @msdvinoth6127
      @msdvinoth6127 3 роки тому +1

      😊😊🥰🥰

    • @user-zb3xq7xp9p
      @user-zb3xq7xp9p 3 роки тому +2

      @@pratheesh2484 தமிழ் நாட்டில் எந்த ஊர் நீங்க. நீங்க துபாய் அழக வீடியோ போடுங்க youtube ல.

    • @user-zb3xq7xp9p
      @user-zb3xq7xp9p 3 роки тому

      @@pratheesh2484 சந்தோசம் 👌👌

  • @vishnunag1
    @vishnunag1 3 роки тому +1

    Wonderful Bro... awesome...Dubai is wonderful country for trip... Great

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 роки тому

    ஆப்பிரிக்க பயணம் முடிந்து அங்கிருந்து துபாய் - அருமை புவனி தம்பி “ஆப்பிரிக்க பயணம் மிகப் பிரமாதம் “ ட்ரோன் திருப்பி கொடுத்தாச்சா சந்தோஷம் - துபாய் பயணமும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @rajeshkumar-yz4kf
    @rajeshkumar-yz4kf 3 роки тому +7

    Bro அப்படியா ஓமான் பிளான் பண்ணுங்க.... Little economic to stay....near to துபாய்

  • @sasikumarsasi5023
    @sasikumarsasi5023 3 роки тому +8

    your labors never been in vain.. keep rock bro ⭐

  • @Dhivasarees
    @Dhivasarees 3 роки тому

    என்னுடைய முதல் கமெண்ட் உங்களுக்கு தான் உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நிறைய ஊர்களுக்குச் செல்கிறீர்கள் ஆகையால் கவனமுடன் பாதுகாப்பாக இருக்கவும் மாஸ்க் அணிவது ரொம்ப முக்கியம் அடிக்கடி கிருமிநாசினி யூஸ் பண்ணுங்க வாழ்த்துக்கள்💐

  • @thenmozhi9239
    @thenmozhi9239 3 роки тому

    உங்கள் வீடியோ பார்க்கும்போது வீட்டில் இருந்து உலகத்தைப் பார்ப்பது போல அனுபவம் நன்றி சகோ .

  • @Rock-eu6zx
    @Rock-eu6zx 3 роки тому +14

    ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து video போடுங்க ❣️🤜🤛

  • @manikmani2418
    @manikmani2418 3 роки тому +9

    என்னுடைய பாச தளபதி உங்களின் மிகபெரிய ரசிகன் நான் என்னுடைய ஊர் கரூர் ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் அண்ணா ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰💚💚💚💚💚

  • @nesamugil2977
    @nesamugil2977 3 роки тому

    அருமை தம்பி.. அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க... மலேசியா சகோதரி...😊

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 3 роки тому +4

    உங்கள் பயணம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் 💐💐💪💪💪💐💐

  • @isaiahpaulIPJ
    @isaiahpaulIPJ 3 роки тому +6

    Bro துபாய் குறுக்கு சந்து போனா வீடியோ போடுங்க

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 3 роки тому +5

    காத்திருந்த வீடியோ உக்ரேன் பார்க்க ஆவலாக உள்ளேன்😍

  • @quilling_queen1425
    @quilling_queen1425 3 роки тому

    வணக்கம் புவனி..... பழங்குடி மக்களுடன் ....பழகும் உங்களின் பண்பு பாராட்டத்தக்கது. ....மிகச்சிறப்பு

  • @kuttyharitsk1849
    @kuttyharitsk1849 3 роки тому

    உங்கள் பயணம் இனிதாக அமையட்டும். வாழ்த்துகள். புவனி

  • @jahirhussain3988
    @jahirhussain3988 3 роки тому +12

    வாயா வாயா ரொம்ப எதிர்பாரத்தேன்…

  • @vetrisudar6833
    @vetrisudar6833 3 роки тому +8

    என்கா pink nomad நண்பா???

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 роки тому

    உங்களின் இந்த இனிமையான அரபு நாட்டு சுற்றுலா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 3 роки тому

    Supr bro keep rocking
    உலகம் சுற்றும் வாலிபன்

  • @arunkumarkesavan5267
    @arunkumarkesavan5267 3 роки тому +5

    The same metro route I used to go to my office. Nice.

  • @mohammedansari5759
    @mohammedansari5759 3 роки тому +3

    Keep rocking bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @enjoyyourlife7713
    @enjoyyourlife7713 3 роки тому +1

    Bro, Nenga vera level. Inspiring ...

  • @poornimashyam5400
    @poornimashyam5400 3 роки тому

    Super I love Dubai 🙏🏻👍🏻 because na anga 5 years irunthen. Malarum ninaiugal. Thanks pa.

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 роки тому +136

    யோ மிலிட்ரி அண்ணி எங்கய்யா 😂😂 ஓ துபாய்ல புது அண்ணிய காட்டுவ போல😂😂😂 போலாம் ரயிட்

    • @karthi.keyan.6681
      @karthi.keyan.6681 3 роки тому +1

      😂😂😂

    • @dinesh2941
      @dinesh2941 3 роки тому +1

      Jovvv😁😁

    • @lancejonty5603
      @lancejonty5603 3 роки тому +1

      தல புதுசுக்கு அடிப் போட்டுட்டாரு.

  • @AnanthTN65
    @AnanthTN65 3 роки тому +8

    Bro தினமும் ஒரு வீடியோ போடுங்க 🙏🙏

  • @vidhiyam1076
    @vidhiyam1076 3 роки тому +1

    Anna be careful and enjoy..... im waiting for 1/2 million subscriber

  • @karbioster
    @karbioster 3 роки тому

    #5, Vivekanandhar Theru, Dubai Kurukku sandhu, Dubai.

  • @user-kg6zb7bt3s
    @user-kg6zb7bt3s 3 роки тому +4

    வாத்தலைவா வாத்தலைவா
    நீ வேற லெவல்👌

  • @mohanakrishnans3507
    @mohanakrishnans3507 3 роки тому +17

    Pink nomad enga bro?

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 3 роки тому

    வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @thillairaj4393
    @thillairaj4393 3 роки тому

    மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களது கடின உழைப்பு..🔥🔥🔥

  • @venkateshm3973
    @venkateshm3973 3 роки тому +4

    Awesome bro. Africa tour evlo achu nu sollave ila.

  • @Migaloo28
    @Migaloo28 3 роки тому +3

    Thala ne vera level 🔥 safe iru thala 1 million reach panidu chennai va thala

  • @manimozhi2335
    @manimozhi2335 3 роки тому

    அழகின் அற்புதத்தை கான போகிரீர்கள் புவனி உங்களின் அயராத உழைப்பு உங்களை இன்னும் நல்ல உயரத்திற்கு கொண்டுபோகும் .துபாயின் அழகை கான நாங்களும் வெயிட்டிங் வாழ்த்துக்களுடன் சேலம் மணி

  • @user-jn6dn3ol5b
    @user-jn6dn3ol5b 3 роки тому

    கடினமான காலத்தில் கடினமான வீடியோ கொடுத்துள்ளீர்.. புது அனுபவமாக இருந்தது.. நன்றி!

  • @sundar.d7661
    @sundar.d7661 3 роки тому +4

    நன்பரே....இந்த லாக் டவுன்னில் அனைத்து பிரச்சினைகள் மற்றும் கவலைகள் அனைத்தும் மறந்து உங்கள் வீடியோவை பார்த்து கொண்டு இருக்கிறேன் கூடவே பத்து பேரை சப்கிரைபர் செய்யவும் வைத்து விட்டேன் வாழ்த்துக்கள். உடன் சுந்தர் மின்னல் போட்டோ கலர் லேப் சேலம்

  • @SelvaKumar-xt1ir
    @SelvaKumar-xt1ir 3 роки тому +10

    Bro emirates airlines vera leval..because i have some experience ..

  • @r.palanisamy7840
    @r.palanisamy7840 3 роки тому

    சூப்பர் தம்பி. செமயா பண்றீங்க வாழ்த்துக்கள்

  • @mystricalboy
    @mystricalboy 3 роки тому +1

    Traveling na romba pidiku adhuvu thaniya sema experience bro ❤️🔥

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 3 роки тому +6

    நண்பா எனக்கும் இந்த மாதிரி நிறைய இடங்கள் சுத்தி பார்க்க ஆசை ❤️❤️❤️family issue so I can't 😔😔

  • @selvi2714
    @selvi2714 3 роки тому +4

    அருமையான பதிவு தம்பி

  • @ajith_view9964
    @ajith_view9964 3 роки тому +2

    Varathuku oruthadava COVID test panivinga pola kastam bro. Vera 11 bro unga journey

  • @tnpscsmartwork5415
    @tnpscsmartwork5415 3 роки тому

    Super waiting for more more more videos with more countries

  • @kaviyarasua568
    @kaviyarasua568 3 роки тому +3

    We enjoyed a lot bro Eithopia vlog 🎉🎉

  • @r1fly51
    @r1fly51 3 роки тому

    Rocking bro......be safe waiting for nxt volg

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 роки тому

    எத்தியோப்பியாவில் இருந்து துபாய் நல்வாழ்த்துக்கள் நல்வரவு சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி வணக்கம் கந்தசாமி

  • @mohamedyassinfaizal
    @mohamedyassinfaizal 3 роки тому +6

    Pink Nomad Varalaiya ungalodaw Neenah kaduna drone shots yaaroda drone

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t 3 роки тому +19

    உங்கள் தோழியை காணோம்??

  • @spsubbiah1388
    @spsubbiah1388 3 роки тому

    Nice video Congratulations !! Carry on...

  • @thenmozhi9239
    @thenmozhi9239 3 роки тому

    Super bro. Unga vedio ellam super bro. Valthukkal.

  • @user-th9lx9vr7z
    @user-th9lx9vr7z 3 роки тому +20

    அண்ணா ஸ்ரீ அக்கா எங்க விட்டுட்டு வந்தீங்க. தனியா எங்க இருக்காங்க.😱😱😱😱😱

  • @mmmmmm814
    @mmmmmm814 3 роки тому +13

    👉ப்ரோ விமானத்தில் தரக்கூடிய அந்தப் பொருட்களை எல்லாம் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா??? அதாவது பெட்ஷீட் எஸ்டேட்🤔🤔🤔🤔

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 роки тому +1

      திரும்ப வாங்கியிருவாங்க ஆனா எடுத்துக்கலாம்

  • @areef879
    @areef879 3 роки тому

    தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள், 💐💐

  • @SK-xw4gu
    @SK-xw4gu 3 роки тому

    Very happy to see your subscriber count increasing somewhat rapidly. You deserve this and more. Best wishes for half a million subscribers very soon.

  • @vijaykumar-qs9ut
    @vijaykumar-qs9ut 3 роки тому +11

    Feeling so bad bro evlo nalla content kudukureenga ana adarku etha support illa 😓😓

  • @kartikrishna5122
    @kartikrishna5122 3 роки тому +6

    கூடிய விரைவில் நியூஸ் chanel la வருவீங்க.

  • @aravindanm8224
    @aravindanm8224 3 роки тому +1

    Keep rocking bro...

  • @dhayanandhaprabujaihindh6476
    @dhayanandhaprabujaihindh6476 3 роки тому

    Good to see, within a week, 5k subscribers increased. Happy to see, good Vlog.

  • @prakashtamizhan4188
    @prakashtamizhan4188 3 роки тому +8

    தல பாரிஸ் எப்ப போவிங்க