DMK-யை அலறவிடும் BJP IT Wing | பயம் காட்டி மிரட்டப்படும் தமிழக மக்கள் | Tamil | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 Місяць тому +168

    சாராயம் கஞ்சா போதைப்பொருள் ஊழல் அரசியல் அதிகாரம் ஒழிய வேண்டும்

    • @jothimsw
      @jothimsw Місяць тому

      Then you can’t vote for any party that 😂😂😂

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Місяць тому +530

    ஆட்டு மந்தைகள் போல இந்த மக்கள் புரிஞ்சிக்காமல் இருப்பதால்த்தான் இந்த திமுக, அதிமுக கட்ச்சிகள் வயிறு வளர்க்கிறார்கள்.

    • @rajkumarrajkumar-qo4oc
      @rajkumarrajkumar-qo4oc Місяць тому

      Bjp oru mathavatha party DMK highest correction next Congress next Bjp
      DMK Congress bjp admk game over

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 Місяць тому

      Bjp inga eduku adutha katchi thalamai mathratha pathi pesuraanga admk va pathi tevail ilama pechu iduthan engaluku pidikala

    • @amiemohan8578
      @amiemohan8578 Місяць тому

      ​@@rajkumarrajkumar-qo4ocbro..electoral bond is nt q scam or corruption..its practicing globally..especially in USA , Canada and UK...If the parties didnt get donation, the parties might loot ppl fund...this is y electoral bond is introduced...If its a scam why wasnt banned on first time.itself...Even untill nw Supreme Court disnt condemn abt electoral bond, just they want the details of the donors...N remember electoral bond is nt even scrapped bcoz they knw its legitimate...Padi parama...Dont b muddal...y u TN Tamils are so muddals ye..Dont read n watch half baked news..Otherwise if u find a wise opponent wl wl gv u serupadi

    • @senthilr5097
      @senthilr5097 Місяць тому +19

      ​​​​@@rajkumarrajkumar-qo4oc: drug is more dangerous than electrol bond. Then we support ADMK ok bro?. You are telling this only. we oppose drug hence vote BJP

    • @Kp-pg7fo
      @Kp-pg7fo Місяць тому +4

      @@senthilr5097 madham vachi arasiyal panura😂 neengalam romba danger

  • @kalairaj6469
    @kalairaj6469 Місяць тому +68

    எப்படியோ நமக்கு திமுகவும் அதிமுகவும் ஒழிந்தால் மகிழ்ச்சியே

  • @vij327
    @vij327 Місяць тому +102

    பாஜக 🔥 அண்ணாமலை 🔥

  • @SaKtHi-26
    @SaKtHi-26 Місяць тому +17

    ஈழத்துக்கு துரோகம் செய்த கலைஞரையும் காங்கிரஸையும் மன்னிக்க மாட்டோம்

  • @azecvisu
    @azecvisu Місяць тому +78

    தே ‘…. வீடீயா மாடல் போதை குடும்ப அரசை வேருறுப்போம் 🇮🇳👏🙏2024/26 எல்லா தரப்பு ஏழை எளீய மக்கள் சபதம் எடுக்க வேண்டும. 🙏🇮🇳👏

  • @krishnarajragavan1747
    @krishnarajragavan1747 Місяць тому +172

    திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்து எந்த பயனும் ஏற்படவில்லை. இந்தத் தேர்தலில் மாற்றி யோசிப்போம்.

  • @marimuthuk8450
    @marimuthuk8450 Місяць тому +40

    ராகுல் தகப்பனாரை கொன்ற கொலையாளியை கட்டியணைத்த அண்ணன் ஸ்டாலினுக்கு இனிப்பு வழங்கி. ராகுல் சிறப்பித்துள்ளார்

    • @praveenraj8536
      @praveenraj8536 Місяць тому +2

      Money, Money

    • @snsk7996
      @snsk7996 Місяць тому +2

      😂😂ராகுல் மன்னிக்கும் தயாள குணம் கொண்டவர்.

    • @susiendranss6095
      @susiendranss6095 Місяць тому +1

      அது மனிதாபிமானம் ....... ராகுல் & ஸ்டாலின் மனிதாபிமானம் & பகுத்தறிவு நன்றாக இருக்கிறது ..........

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      @@snsk7996 ஆனா 1.5 தத்தம் ஈழத்தமிழர்கள் சாகும் வரை வேடிக்கை பார்த்தார். அப்படி ஒரு மன்னிக்கும் குணம்.

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      @@susiendranss6095 அந்த மனிதாபிமானம் தான் 1.5 லட்சம் ஈழத்தமிழரை கொன்றது.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Місяць тому +310

    வெடிக்கும் அளவிற்கு திமுக காரன் வயிறு பெருத்தது ஆகையால் தான் முடிவுறை எழுத மக்கள் தயாராக உள்ளனர் வாழ்க வளமுடன் தமிழக மக்கள்

  • @sivaramjig578
    @sivaramjig578 Місяць тому +10

    ஒருமுறை மாறித்தான் பார்ப்போமே🤷‍♂️
    2026 மாற்றம் வரட்டும்💫

  • @dharmarajk3275
    @dharmarajk3275 Місяць тому +21

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @dinakaranbjp
    @dinakaranbjp Місяць тому +129

    அண்ணாமலை ஆஜர் திமுக
    அதிமுக வேட்பாளர்கள் எஸ்கேப்-
    இன்று கோயம்புத்தூரில் சாம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்கிற ஐசிசிஐசிபிஇ கோவை வேட்பாளர்களான பிஜேபியின் அண்ணாமலை, திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவி ன் சிங்கை ராம சந்திரன் ஆகிய மூவரையும வரவழைத்து மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றி கலந்துரையாட அழைத்து இருந்தார்கள்
    .
    ஆனால் அண்ணாமலை மட்டும்
    தான் போய் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளை எதிர் கொண்டு நான் வெற்றி பெற்றால் என்ன செய்வேன்? என்ன செய்ய வேண்டும்? என்று மக்களிடையே உரையாடி இருக்கிறார்
    இந்த திமுக வேட்பாளர் வர மாட்டார்னு தெரியும். இந்த சிங்கை ராமசந்திரன் இருக்கிறார் அல்லவா .. அவர் வரிய்யா விவாதத்திற்கு என்று வண்டி வண்டியா
    அண்ணாமலையிடம் வம்பு இழுத்தவர்
    ஆனால் இப்பொழுது மக்களே அண்ணாமலை உடன் வாய்யா விவாதத்திற்கு என்று அழைக்க பதிலுக்கு சிங்கை வேற வேலை இருக்கிறது என்று எஸ்கேப் ஆகி விட்டார்.
    அண்ணாமலை மக்களின் கேள்விகளுக்கு உணர்வுடனும் நம்பிக்கையுடனும் பதில் அளித்து கோவை மக்களின் அன்பை பெற்று தேர்தலுக்கு முன்பே வெற்றி பெற்று இருக்கிறார்.🪷🇮🇳🚩
    இத பத்தி ஒரு வீடியோ போட முடியுமா

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 Місяць тому +24

      அண்ணாமலை தெளிவான அரசியல்வாதி. வெற்றிபெற்றால் திறம்பட செயற்படக்கூடிய இடத்தில் இருக்கிறார்.

    • @ajayagain5558
      @ajayagain5558 Місяць тому +12

      💯 🎉🎉🎉🎉😊

    • @shyam9416
      @shyam9416 Місяць тому +1

      True Brother ❤

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 Місяць тому

      ​@@vvviiikkkv258😂😂😂 atha zoom meeting la bittu padam pottana😂

  • @user-gv3si3vo2y
    @user-gv3si3vo2y Місяць тому +270

    எங்கள் தமிழ் இனத்தை கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் திமுக வை மறக்க மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.
    வஞ்சம் வைத்து பழி தீர்ப்போம்.
    நாம் தமிழர்

    • @Illusion_Every_where
      @Illusion_Every_where Місяць тому +8

      Poda ****

    • @kalairaj6469
      @kalairaj6469 Місяць тому +11

      👏👏👏 well said

    • @pspandiya
      @pspandiya Місяць тому +12

      அரசியல் தவிர்த்து ஆயுதம் எந்தியதால் நம் தமிழினம் பட்டது போதும் ஈழத்தில். அரசியல் செய்வோம், ஆயுதம் தவிப்போம்.

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 Місяць тому

      நண்பா நாம்தமிழர் காங்கிரஸா திமுகவின் மறைமுக நண்பன் தான் நாம் தமிழர்.

    • @athiliphen3985
      @athiliphen3985 Місяць тому +5

      @@Illusion_Every_where dai war room komali. Unaku yenda valiku.

  • @harinath1995
    @harinath1995 Місяць тому +150

    சிங்கை ராமச்சந்திரன் லாம் சும்மா தமாசு.. அண்ணாமலை தான் இந்த முறை ❤

    • @9056rajan
      @9056rajan Місяць тому +20

      கோவை பாஜக கோட்டையாக மாறி விட்டது🎉🎉🎉

    • @krishnarajragavan1747
      @krishnarajragavan1747 Місяць тому +7

      😂😂😂😂 நல்லா சொன்னீங்க போங்க😂😂😂

  • @muthukumar4212
    @muthukumar4212 Місяць тому +43

    அருமையான பாஜக விளம்பரம்🎉 மக்கள் சிந்தித்து கேள்விகள் கேட்க தொடங்கி விட்டனர் நல்ல மாற்றத்தை நோக்கி ❤

  • @RK-fe9jj
    @RK-fe9jj Місяць тому +93

    அண்ணாமலைக்கு ஆதரவாக நிறைய பேர் இருக்கின்றனர் அவர்கள் IT wing மட்டுமில்லை..

    • @Spica24
      @Spica24 Місяць тому +3

      ஆமாமா 😂😂😂😂 பிக்பாக்கெட் கஞ்சா விக்கிறவன ரவுடிபய, etc., etc. 😂😂😂😂😂

    • @RK-fe9jj
      @RK-fe9jj Місяць тому +11

      @@Spica24 யாரு உதயநிதி மற்றும் அவன் கூட்டாளி ஜாபர் சாதிக்க 🤔

    • @Spica24
      @Spica24 Місяць тому

      @@RK-fe9jj அது ஒரு போதை கட்சி, இது குஜராத் வழியா இறக்குமதி செய்யும் போதை கட்சி! 😅 ரெண்டுமே நாட்டுக்கு கேடு போடா

    • @KuttyKamban
      @KuttyKamban Місяць тому +3

      ​@@Spica24UPI உபி 200😂😂😂

    • @gunas5375
      @gunas5375 Місяць тому +3

      எது உன் மொத்த குடும்பமும் தானே​@@Spica24

  • @Saikumar-sz8tq
    @Saikumar-sz8tq Місяць тому +54

    Annamalai and MODI ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka Місяць тому +73

    BJP ad 🔥

  • @veerakalai130
    @veerakalai130 Місяць тому +6

    விக்கி நீ ரொம்ப நல்ல மனசுக்காரன் பிஜேபி ஆட்❤❤ போட்டதற்காக மிக்க நன்றி❤❤ நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் ❤❤

  • @rahulb7967
    @rahulb7967 Місяць тому +21

    Jai BJP....❤❤❤

  • @smartlink3118
    @smartlink3118 Місяць тому +202

    தமிழர்கள் தான் இலிச்வாயர்கள். காங்கேரேஸ் செய்த துரோகத்தை விரைவில் மறந்து விட்டார்களோ.

    • @Krish90551
      @Krish90551 Місяць тому +2

      Enku 2lacs venum kudupiyz?

    • @edwardprince7082
      @edwardprince7082 Місяць тому

      கடந்த 10ஆண்டுகள் பஜக அடிச்ச ஆப்பை எப்படி மறந்த????

    • @amcamc6118
      @amcamc6118 Місяць тому

      ​@@edwardprince7082 என்ன பண்ணாங்கன்னு சொல்லு தெரிஞ்சுக்கிறேன் டா சொல்லு

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 Місяць тому +1

      Mr. Kamarajar was builted lot of schools for poor peoples with mid day meal.and builted lot of check dams and Dams for farmers and lot of industries for skilled and unskilled labours.
      Examples.ICF( Vande bharat trains are manufacturing here)., Bhel, bel HTL, MRL, MFL, Avadi tank factory, HVF, clothing factory, Loco ,carriage workshop, ponmalai workshop, Gun factory, Hindustan photo films, Beml in KGF for Tamil peoples Guindy estate, Ambattur industries estate,private companies like Lakshmi mills, Lakshmi machine tools, TVs group, Ashok Leyland, MRF, Dunlop, Ennore foundries, Ti cycles TI diamonds Coromandal industries, lot of sugar factories, lot of cement factories like Ramco,chemplast,DRDO, ITC, Wimco etc...Mr. kamarajar was congress Chief minister of Tamilnadu.Don't underestimate congress. I bought achievements of Mr.kamarajar book in book fair.Oh God save India.,

    • @msn4975
      @msn4975 Місяць тому

      Not just congress, DMK, communists, IUML, TNMMK, Daniel Gandhi, were also allies in killing Tamils

  • @rajanagarajan
    @rajanagarajan Місяць тому +125

    I support annamalai 🎉❤❤❤

    • @user-ng4vr1gn7i
      @user-ng4vr1gn7i Місяць тому +1

      மீண்டும் தவறு செய்யுது இந்த கூட்டம்

    • @sridharmuniyandi9722
      @sridharmuniyandi9722 Місяць тому

      பிஜேபி 10 வருடம் என்ன செய்தது?

  • @radhakrishnankannan6942
    @radhakrishnankannan6942 Місяць тому +10

    நான் பார்த்தவரை கூடிய கூட்டம் அப்படியே ஓட்டளித்து தேர்ந்தெடுத்த ஒரே தலைவர் எம்ஜிஆர். அவர் மறையும்வரை அது அப்படியே இருந்தது.

  • @blackmandinesh
    @blackmandinesh Місяць тому +18

    வேற லெவல் அட்வேர்டிசெமென்ட்

  • @user-sv3dt5hq5g
    @user-sv3dt5hq5g Місяць тому +35

    சென்னையை காலி பண்ணிது கழகம்

  • @ganesankk1245
    @ganesankk1245 Місяць тому +1

    ஜெய் மோடி சர்கார் ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்

  • @kuttymonu6199
    @kuttymonu6199 Місяць тому +27

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @thalamani1
    @thalamani1 Місяць тому +123

    ANNAMALAI

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +156

    Annamalai has made 100 promises to the people of Coimbatore. In turn, Coimbatore also makes 4 promises to Annamalai.
    1. Annamalai is Coimbatore M.P. in 2024.
    2. Annamalai will become central minister in the Narendra Modi ministry in 2024.
    3. Annamalai will become the next Chief Minister of Tamil Nadu in 2026.
    4. Annamalai will become the Prime Minister of India in 2034.
    How many of you support the above promises being made by the people of Coimbatore?

    • @user-jy3dg2ey3z
      @user-jy3dg2ey3z Місяць тому +4

      Deii vadakkule innum sothuku vali illame engage varanunge nee yaanda idhule comedy Neelam ooru vittu veliye ponathu illeyada

    • @premKumar-ri8bu
      @premKumar-ri8bu Місяць тому +2

      Annamalai not worth for these list

    • @magicwallz1321
      @magicwallz1321 Місяць тому +8

      ​@@premKumar-ri8buhow do u say..and what worth are u

    • @premKumar-ri8bu
      @premKumar-ri8bu Місяць тому

      Really need BJP for Tamil Nadu..
      1.Please tell
      compared ADMK and DMK BJP is good ?
      2.annamalai not able handled the critical situation. Because he is not able to press.
      3.now Tamil Nadu biggest development archived compared Indian other city .

    • @premKumar-ri8bu
      @premKumar-ri8bu Місяць тому +2

      I have same question ❓
      1.anna Malai what is stand for cavery issue.?
      2.electrol band scam?
      3.sand mafia?
      4.dulicate passport ?
      5.durg issue?
      6.flood issue?

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Місяць тому +13

    முதலில் தொலைக்காட்சி யைப் புறக்கணித்து தள்ளுங்கள் மக்களே சிந்தியுங்கள் இனியாவது மக்கள் திருந்த வேண்டும் ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி வாழ்க பாரதம் வளர்க வெல்க பாரதீய ஜனதா வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் 💞🇮🇳🚩

  • @rajasekar7482
    @rajasekar7482 Місяць тому +29

    தமிழ் நாடு வீட்டு வாரியம் கட்டிய 90% வீடுகள் எரி மேல் தான். மதுரை உயர் நிதி மன்றம் குளத்தின் மேல் தான்

  • @gayasudan9111
    @gayasudan9111 Місяць тому +4

    வாழ்த்துக்கள் விக்கி இதுபோன்ற தவறுகளை சுட்டிக்காட்டி உங்களுடன் சேர்ந்து நல்ல அரசாங்கத்தை உருவாக்குவோம்

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Місяць тому +57

    Vote for bjp annamalai

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 Місяць тому

    தொடரட்டும் உங்கள் சேவை பயணம். ஜி.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Місяць тому +8

    நல்லதை மட்டுமே சிந்திக்கும் விக்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லா கட்சிகளின் குறைகளையும் பாகுபாடு இன்றி உங்களை போல் சொல்வதற்கு இன்னும் நிறைய பேர் வரவேண்டும் இவரை போல் அனைவரும் பேச மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @oliveboxstories
    @oliveboxstories Місяць тому +206

    தமிழ்நாட்டில் செய்திகள் சித்தரிக்கபடுகிறது

    • @Tamil17m
      @Tamil17m Місяць тому +6

      correctu

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Місяць тому +1

      எலும்புதுண்டை தேடும் -------------எதையாவது பொய்யைசித்தரித்து உண்மையைப்போல் மக்களிடம் தினித்து நம்பவைப்பது பத்ரிக்கைசுதந்திரமாம்

    • @muthiahmuthiah9423
      @muthiahmuthiah9423 Місяць тому

      உண்மை

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +90

    Annamalai is not only the next Chief Minister of Tamil Nadu in 2026; he is also the future Prime Minister of India. ❤❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Місяць тому +46

    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை ❤❤❤

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 Місяць тому +7

    சொன்னது --- " பா.ஜ., தேர்தல் அறிக்கையை நம்ப மாட்டோம்" - காங்.,- திமுக சொல்கிறது.
    சொல்ல மறந்தது -- " எங்க தேர்தல் அறிக்கையையே நாங்க நம்ப மாட்டோம்.. இதிலே பாஜக அறிக்கையை நம்பணுமா" - காங்.,- திமுக சொல்கிறது

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut Місяць тому +136

    Vote for BJP next CM Annamalai ji next PM modi ji Jai hind Jai Bharat

    • @saranchan3545
      @saranchan3545 Місяць тому +7

      Vaippu illa raja

    • @santhegreat2573
      @santhegreat2573 Місяць тому

      ​@@saranchan3545apo yaaruku vaaipu irukku nu neeye sollu

    • @Nesuuuu....
      @Nesuuuu.... Місяць тому +2

      😂😂😂😂

    • @balamurugann6572
      @balamurugann6572 Місяць тому

      ஜூன் 4 வரை காத்திரு நன்பா ​@@saranchan3545

    • @vimaladhithan5852
      @vimaladhithan5852 Місяць тому +6

      Vote for nota better than bjp

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 Місяць тому +7

    Will support Annamalai ❤❤
    BJP good 🎉🎉🎉

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 Місяць тому +32

    we support to Annamalai 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karanthuvees8669
    @karanthuvees8669 Місяць тому +68

    BJP Ads vera level vikki

    • @mks9534
      @mks9534 Місяць тому

      😂😂😂

  • @lingalinga148
    @lingalinga148 Місяць тому +47

    விக்கி இந்த பதிவு BJP - க்கானது .
    எங்கள் ஓட்டு விக்கியின் சார்பாக BJP - க்கே !.

  • @ramprasath7268
    @ramprasath7268 Місяць тому +1

    தமிழகத்தில் மாற்றம் தேவை. இந்த முறை தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க எங்கள் ஊர் பெண்கள் , இளைஞர்கள் முடிவெடுத்துள்ளோம் - முன்னாள் திமுக ஆதரவாளர்கள்..
    மோடி வாழ்க. அண்ணாமலை வாழ்க.. வளர்ச்சியை தருக.

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Місяць тому +5

    அடுத்த ஐந்து மாதம் கழித்து மழைக்காலம்ஐநூறு ரூபாய்க்கு விலை போய் விடாதிர்கள் மக்களே சிந்துத்து வாக்களியுங்கள்

  • @saiprasath5662
    @saiprasath5662 Місяць тому +88

    வேண்டும் மோடி...மீண்டும் மோடி...! பாரதத் தாயின் தவப் புதல்வர் வெல்க நீவிர் ❤❤❤

    • @user-jy3dg2ey3z
      @user-jy3dg2ey3z Місяць тому

      Vadakkan angge vela illame ingge varanda nee comedy panithu iruke sangi

    • @balamurugann6572
      @balamurugann6572 Місяць тому +8

      ​@@user-jy3dg2ey3zவடக்கன் இந்தியன் தான்டா வடக்கன் பீகார் ல இருந்து வந்தா நம்ம மாக்கள் ம7நபி ல இல்லையா டேய் முதலில் இந்தியானா இரு பிறகு தமிழனாக இரு. ஆனால் 21ம பக்கமாக இருக்காதே

    • @vimaladhithan5852
      @vimaladhithan5852 Місяць тому

      Ethuku : what about manipur girls issue, CAA act.

    • @saiprasath5662
      @saiprasath5662 Місяць тому +5

      ​​@@vimaladhithan5852What do you know about CAA - go, read it thoroughly.

    • @vimaladhithan5852
      @vimaladhithan5852 Місяць тому +2

      @@saiprasath5662 what do you know but manipur girls issues, Gujarat muslim issue go study, CAA For vote propaganda not good for Tamil people (sri Lankan Tamil)

  • @Mpk885
    @Mpk885 Місяць тому +67

    அண்ணே இந்த கூட்டம் எல்லாமே நடந்து வந்த ₹200 வேன் பிடிச்சு வந்தால் 300 ரூபா + வேன் வாடகை அதுவும் ஒவ்வொரு கிராமத்திலிருந்து ரெண்டு வேணும் மூணு வேணும் ஒரு பெரிய பெரிய டவுனில் இருந்து எல்லாம் வார்டு 3,4 வேணும் இப்படி கொண்டு வந்து குவிக்கிறார்கள் இதுதான் அங்க கூட்டம் கூடுவதற்கு உண்டான காரணம்

    • @user-jn2kt2pz1z
      @user-jn2kt2pz1z Місяць тому +1

      நாம் தமிழர் பிஜேபி அதிமுக பணம் கொடுப்பதை சட்ட பூர்வமாக ஏன் தடுக்க வில்லை? முயன்றால் முடியாதது இல்லை.

    • @user-jn2kt2pz1z
      @user-jn2kt2pz1z Місяць тому +1

      இது சட்ட விரோதம் .ஏன் யாரும் சட்ட பூர்வமாக தடுக்க முயலவில்லை ?

    • @Mpk885
      @Mpk885 Місяць тому

      கேட்ட இல்லைனு சொல்வாங்க கொடுத்தவனும் வாங்கினவனும்

  • @jackpotoption
    @jackpotoption Місяць тому +20

    8:50 விக்கி நீங்கள் விரும்பும் அமைதியான அரசியல் வர சில காலம் பிடிக்கும் முற்களை முற்களால் தான் எடுக்க முடியும் உதாரணமாக நம் பாரத பிரதமரை தரக்குறைவாக பேசினார் உதயநிதி பதிலுக்கு பிஜேபி அமைதி அரசியல் செய்து இருந்தால் அவர்கள் அடங்கி இருக்க மாட்டார்கள் மாறாக கஞ்சாநிதி என்று அழைப்போம் என்று சொன்னவுடன் என்ன நடந்தது ஆக சாக்கடையை தூர் வாரும்போது சில சங்கடங்களை நாம் கடக்க முயல்கின்றோம் மொத்தத்தில் திராவிட பார்வை என்பது நிகழ் கால வாழ்வியல் அவர்களுக்கு சுய லாபம் மட்டுமே குறிக்கோள்...ஆனால் பிஜேபிக்கு நிகழ் காலம் மட்டுமின்றி எதிர்கால சந்ததிக்கான தேடுதல் வளர்ச்சி

  • @usharamakrishnan7684
    @usharamakrishnan7684 Місяць тому +12

    வேண்டும் எ‌ன்று கலாட்டா பண்ண வந்த பெண்

  • @nachipl5508
    @nachipl5508 Місяць тому +56

    Annamalaiji is a lion 👌 🦁 he will bring BJP to power

    • @tjoysheelaprema3894
      @tjoysheelaprema3894 Місяць тому +1

      அண்ணாமலை ஆட்டு குட்டி.

    • @moorthit6964
      @moorthit6964 Місяць тому

      காவிரிகாரன் தண்ணியில்லாம சாகவா

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      @@moorthit6964 கர்நாடகாவில் ப.ஜனதா இருந்தவரை தண்ணீர் வந்தது. ராகுலின் காங்கிரஸ் வந்தபிறகு தான் காவிரி வரலை. காவிரிக்காரன் தண்ணியில்லாம சக காங்கிரசுக்கு ஒட்டு போடுங்க.

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому +1

      @@tjoysheelaprema3894 அவர் படித்தவர். ராகுல் மாதிரி ஒரு கல்லூரியில் கூட படிப்பை முடிக்காம ஓடிவந்தவர் இல்லை.

    • @maheejaya
      @maheejaya Місяць тому

      Blackmail Mannan

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Місяць тому +3

    Our vote for Annamalai Sir and BJP only ❤❤❤❤❤❤

  • @rajeshmani1704
    @rajeshmani1704 Місяць тому +4

    என்ன விக்கி திருப்பூர்ல ஒருப் பொண்ணு napkin க்கு gst போட்டு இருக்கீங்களேன்னு எதோ ஒரு கேள்வி கேட்டு இருக்கு.. அதுக்கு அந்த பொண்ணு வீட்டுக்குள்ள போயி அந்த பொன்ன அடிச்சி சித்ரவதைப் பண்ணி இருக்காங்கலாமே இதைப் பண்ணது bjp யாமே.. சும்மா bjp க்கே முட்டுக் கொடுத்துன்னு இருந்தா எப்படி, இதுக்கும் ஏதாவது முட்டுக்கொடுத்து பேசமுடியுமான்னு பாருங்களேன்..😂

  • @vijayanand3111
    @vijayanand3111 Місяць тому +29

    BJP election promise- UCC and one Nation one election will be implemented in Nation🤘

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 Місяць тому +42

    Vote for BJP vote for Lotus vote for NDA ALLIANCE jaihind

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 Місяць тому +1

    விளம்பரம் அருமை ஜி 👍👍👍🙏🙏🙏

  • @GOVINDARAJANRRGRAJAN-vq5ey
    @GOVINDARAJANRRGRAJAN-vq5ey Місяць тому +4

    ராகுல் தமிழகம் வந்ததும் 400 kg தங்கம் எப்படி வந்தது அதை உடனடியாக தீவிரமாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் மத்திய அரசு

  • @vishnusakthisakthi1189
    @vishnusakthisakthi1189 Місяць тому +31

    Annamalai Anna ❤

  • @astroramasamy7678
    @astroramasamy7678 Місяць тому +75

    வேண்டும் மோடி மீண்டும் மோடி

    • @Nesuuuu....
      @Nesuuuu.... Місяць тому

      😂😂😂

    • @user-gx7zf3pz1f
      @user-gx7zf3pz1f Місяць тому +2

      ​@@Nesuuuu....ennada punda sirripu😅

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +2

      @@Nesuuuu.... நல்ல தீர்ப்பை
      நாடு சொல்லும் நாள்
      வரும்போது அன்று சிரிப்பது
      யார் அழுவது யார் தெரியும்

    • @Nesuuuu....
      @Nesuuuu.... Місяць тому

      @@senthilkumarm4883 papom papom parpana ariya adimagale

  • @dhavakumar2469
    @dhavakumar2469 Місяць тому

    விக்கி நான் உங்களை மட்டுமே தமிழ்நாட்டில் மிகுந்த நேர்மையான ஊடகவியலாளராக பார்க்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @anulogan1969
    @anulogan1969 Місяць тому +26

    Bjp 💯👍வெற்றி

  • @sankaranr9498
    @sankaranr9498 Місяць тому +10

    நாம் தமிழருக்கு போடும் ஓட்டு வேஸ்ட். ஒரு பலனும் இருக்காது

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 Місяць тому

    நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாட்டிற்கு வேண்டும்

  • @ananthia8204
    @ananthia8204 Місяць тому +2

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 Місяць тому +171

    எங்க ஊரில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் மக்களை வேனில் அழைத்து சென்றனர்

    • @meshuprabha2088
      @meshuprabha2088 Місяць тому +3

      🤣🤣🤣Unmaiyava bro ?

    • @user-jn2kt2pz1z
      @user-jn2kt2pz1z Місяць тому +1

      பணம் கொடுபோவரகளி கையும் களவும் ஆக பிடிக்க வேண்டும்.யாருக்கும் தைரியம் இல்லை.

  • @praveenraj8536
    @praveenraj8536 Місяць тому +61

    எல்லோரும் வந்து என்ன செய்வது
    இந்திய தேசியத்தை மதிப்பவர்கள் ,நாட்டுப்பற்று உள்ளவர்கள்,திறமையான ஆளுமையும்,பொது அறிவு உள்ளவர்கள் கையில் நாட்டை ஆளவைக்க வேண்டும்.

  • @sanjeevannm2174
    @sanjeevannm2174 Місяць тому

    அண்ணாமலை வெற்றி உறுதி ஆகிவிட்டது 💐💐💐🙏🙏🙏

  • @PS-pi6hv
    @PS-pi6hv Місяць тому +72

    செய்திகள் உருவாக்க படுகிறது

  • @mahadevann5551
    @mahadevann5551 Місяць тому

    அதிமுக உருவாக்கிய எம்ஜிஆர் வந்தாலும் எடப்பாடி கட்சியின் சேர்க்க மாட்டாங்க

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Місяць тому

    தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை சார்தான்.

  • @muralidharanv6369
    @muralidharanv6369 Місяць тому +34

    பிஜேபி அண்ணாமலை ❤❤🎉

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +47

    Narendra Modi at the centre and Annamalai in Tamil Nadu. How is that?

    • @user-jy3dg2ey3z
      @user-jy3dg2ey3z Місяць тому

      Centre Ellam dolar use pandranungela?adei angge polapu illame Tha ingge varanunge

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      @@user-jy3dg2ey3z என்ன செய்ய, அங்கே 60 வருஷம் ஆண்டது திமுக கூட்டணி காட்சிகள் தான். அதான் இந்த நிலைமை.

    • @user-jy3dg2ey3z
      @user-jy3dg2ey3z Місяць тому

      Bjp 10years kalutene kaluthe Tha china Karen ulle puthu adukiran

  • @kumarankumaran9479
    @kumarankumaran9479 Місяць тому +8

    அருமையான பதிவு விக்கி 🎉🎉 🎉

  • @sivalingam6729
    @sivalingam6729 Місяць тому +48

    பல செய்திகள் தரம்???? சரியான செய்திகளை தேடலில் தான் கிடைக்கும். உங்களுக்கு எங்களின் நன்றிகள். உங்களுக்கும் குழுவினர் யாவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +62

    Annamalai is the next Chief Minister of Tamil Nadu in 2026, because Tamil Nadu people love Annamalai. ❤❤

  • @palanikumarpalanikumar2213
    @palanikumarpalanikumar2213 Місяць тому +41

    உம்மை ஒரு நல்ல மனிதராக பெற்று வளர்த்த தாய் தந்தையர் வாழ்க.

  • @rajusubramanian350
    @rajusubramanian350 Місяць тому +19

    அருமையான அலசல் 👍

  • @xavierk9232
    @xavierk9232 Місяць тому +2

    என்ன விக்கி பிஜேபிக்கு நல்ல முட்டு கொடுக்கற போல..... அதிகமா பிஜேபி பத்தின பேச்சுக்கள் வருது...

  • @lathashankarshankarlatha
    @lathashankarshankarlatha Місяць тому +4

    . Dear Veki உங்கள் மனசும் பெரிது எண்ணங்களும் நல்லது. தமிழ் புத்தாண்டின் நல்வாழ்த்துக்கள் உங்கள் வீரம் வளர்க.

  • @gthibanify
    @gthibanify Місяць тому +8

    மக்கள் மற்றதை விரும்பி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்..
    வழி வழியாக மன்னர் ஆட்சி ஊழல் ஒழித்து மக்கள் ஆட்சி மலர சாதாரண விவசாயி மகன் மற்றும் முதல் தலைமுறை இளையர்கள் ஆதரவு அளியுங்கள்🙏🙏🙏

  • @usharavi8225
    @usharavi8225 Місяць тому +7

    Correct myself. You are not biased towards BJP. The advt is superb 👌 👏

  • @themanofmovement
    @themanofmovement Місяць тому +34

    ஏரிகளை பிளாட் போட்டு விற்றதே தமிழக அரசு தான்:
    தமிழ்நாடு விட்டு வசதி வாரியத்தால் சென்னையில் காணாமல் போன ஏரிகள்:
    1. வேளச்சேரி ஏரி ஸ்கீம்
    2. முகப்பேர் ஏரி க்கும்
    3. மாத்தூர் ஏரி க்கும்
    4.கொடுங்கையூர் முத்தமிழ் நகர்
    இன்னும் பல ஏரிகளை அழித்த பெருமை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை சேரும்.
    சென்னை மழை வெள்ளத்தில் மூழ்க கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசின் தவறான திட்டமிடல் தவிர வேறு எதுவும் இல்லை.

  • @user-nd4sc8ef4j
    @user-nd4sc8ef4j Місяць тому +3

    நான் பார்த்த கேட்ட பதிவில் இது சூப்பரான பதிவு வக்கி கொட்டிதீர்த்த விக்கி

  • @raguram2826
    @raguram2826 Місяць тому

    ஊழல் அரசியல் அதிகாரம் ஒழிய வேண்டும்

  • @LChristopher-mm6vr
    @LChristopher-mm6vr Місяць тому +22

    அண்ணாமலைகே மக்கள் ஆதரவு 🎉❤

  • @rameshrajan9460
    @rameshrajan9460 Місяць тому +3

    கொரேனா வருவதற்கு முன்பே நீங்கள் சொன்னபடி தான் நடந்தது அதை போல இப்பவும் உங்கள் வார்த்தைகளை முழுவதும நம்புரோம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் விக்கி

  • @prabakarans8309
    @prabakarans8309 Місяць тому

    நாம் தமிழர் கட்சி தான் நமக்கான விடிவு❤❤❤

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Місяць тому +35

    Today our brother Vicky is standing with the right person tomorrow everyone will go behind our pride annamalai IPS officer

  • @muruganmohindran8948
    @muruganmohindran8948 Місяць тому +6

    Super

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 Місяць тому +4

    Excellent ❤

  • @user-oc6zk2gt5h
    @user-oc6zk2gt5h Місяць тому +1

    # My and my family VOTES only to BJP 👍

  • @vishalantony9200
    @vishalantony9200 Місяць тому +1

    ❤Super Brother!

  • @Laks28
    @Laks28 Місяць тому +24

    Vote for bjp for development

  • @AnnamalaiOurCm.
    @AnnamalaiOurCm. Місяць тому +7

    BJP ❤❤❤

  • @farhana8700
    @farhana8700 Місяць тому

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @nandhu2397
    @nandhu2397 Місяць тому +5

    இன்றைக்குத் தான் சித்திரை ஒன்று

  • @parthiban2456
    @parthiban2456 Місяць тому +13

    Very hard work bro 👏👏

  • @karthickpandiyan7686
    @karthickpandiyan7686 Місяць тому +43

    No 400 kgs it seems 1.5 tones bro Jai hind 🇮🇳

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 Місяць тому

      1.5 ton என்றால் கிட்டத்தட்ட ₹ 1000 கோடிகள், தனி அரசாங்கமே நடத்தலாம் போல.

  • @9981ramchand
    @9981ramchand Місяць тому

    Jaihind superb 👌 brother vicky

  • @KingGopal-wl5zv
    @KingGopal-wl5zv Місяць тому

    ஒரே ஒரு கட்சி. வெல்லும். நாம் தமிழர் ❤