Its my prayer. I register in the universe. "இந்த உலகத்தில் உள்ள எல்லா குழந்தைகளும் அவர்களுக்கான முழு சுதந்திரத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்". இந்த விழிப்புணர்வு அளிப்பதற்கு நன்றி sir.
குழந்தை தப்பு பன்னா அத தட்டி கேட்டு புத்தி சொல்றதுக்காகவாவது ஒழுக்கமா இருங்கனு சொன்னா..."இன்னோ 4 வருசம்போனா அவனும் என்ன மாதிரியே ஆயிட போறான் நான் எதுக்கு புத்தி சொல்லனும்" அப்டீனு கொஞ்சம் கூட எதிர்பாக்காத இந்த மோசமான பதில் நக்கலான சிரிப்போட கிடைக்கும். இத விட இவங்க எப்படிப்பட்ட மோசமான parent னு தெரிஞ்சுக்க உதாரணம் தேவையா ஊர நம்பவெக்க மட்டும் கார்ல பைக்ல எல்லாம் குழந்தை பேர் போட்டுப்பாங்க ஆனா 10 வருசம் ஆனாலும் என்ன கெஞ்சுனாலும் பொண்டாட்டி புள்ள பேற ரேஷன் கார்டுளகூட சேத்திருக்க மாட்டார்கள்.எப்படியும் சுத்தமா முடுச்சுடலாம் அதுக்குள்ள எதுக்கு பேர் சேக்கனும்கற நம்பிக்கை போல இருக்கு ... Empath parent குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் நல்ல விஷயம் எல்லாவற்றையும் இந்த narcissistic parent நாடகம் போட்டு அது எல்லாம் அந்த குழந்தைகளை கொடுமை படுத்துவதற்கு செய்ய சொன்ன விஷயம் மாதிரி குழந்தைகள் மனதில் விதைத்து விடுவார்கள்.குழந்தைகளும் அதை நம்பி அந்த empath parent மேல சங்கடபட்டு ஒன்னு சண்டை போடுவார்கள் இல்லை என்றால் வேண்டா வெறுப்பாக செய்வார்களே தவிர திருப்தியாக செய்ய மாட்டார்கள்.அந்த குழந்தைக்கு empath parent கெட்டவர்கள் மாதிரி யும் narcissistic parent நல்லவர்கள் மாதிரி யும் தெரியும். ஒருவேளை இந்த empath parent குழந்தைகள் கிட்ட இது தப்பு செய்யக்கூடாது என்று சொன்னால் narcissistic parent அதெல்லாம் ஒன்றுமில்லை நீ செய்டா தங்கோ என்று சொல்லி ஊக்கப்படுத்துவார்கள் இப்போது ம் அந்த குழந்தைக்கு empath parent கெட்டவர்கள் மாதிரி யும் அந்த narcissistic parent நல்லவர்கள் மாதிரி யும்தான் தெரியும்.குழந்தைக்கு இது செய்தால் நல்லதுனா செய்ய மாட்டார்கள் இப்படி செய்தால் குழந்தைக்கு கெட்டதுனா அதையே செய்வார்கள். இப்படி இன்னும் நிறைய விஷயங்களை திட்டம் போட்டு செய்து கொண்டே இருப்பார்கள். இவங்க கிட்ட எல்லா விஷயங்களிலும் போராடி காப்பாத்தி ஒரு குழந்தையை வளர்ப்பது 6,7 குழந்தைகளை வளர்பதற்கு சமம். இதெல்லாம் ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து தாங்கி சமாளித்து அந்த narcissistic கிட்ட தப்பித்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டு வாழ வழியும் சாமர்த்தியமும் இருந்தால் மட்டுமே அவர்களோடு ஏதோ இருக்க முடியும் ஆனால் சந்தோஷமாக எல்லாம் வாழ முடியாது... பொதுவா குழந்தைய வளர்க்க எல்லாமே தப்பா இருக்கற இந்த சமுதாயத்தோட போராடனும், அவங்க படிப்பு ஆரோக்கியத்திற்கு ஒரு பக்கம் போராடனும்,வீட்டு வேலயெல்லாம் பாத்து குழந்தைய பாத்துட்டு சுத்தி எல்லாரும் குடுக்கற மன உளைச்சலையும் தாங்கிட்டு வாழனும், இந்த எந்த விசயத்துலயும் திறமையா அக்கரையா நிறைவா செய்ய இந்த NPD விட மாட்டார்கள்.போராடித்தான் சமாளிக்கனும் இதுல எத சமாளிச்சாலும் இவங்கள சமாளிக்க முடியாது...
My son does gymnastics very well, he loves it,she make him dependent on him and stops paying him fees for gymnastics class for petty reason, she have also successfully destroyed him from competitions in which he could've easily won gold or silver
சார் என் வாழ்க்கையிழும் இதுதான் நடந்தது.ஆனால் ஆண்டவன் கருணையால் என் இரண்டு பிள்ளைகளும் மிகவும் நல்லவர்களாக வளத்து விட்டேன்.இப்போது என் கணவரை விட்டு பிரிய போராடிக்கொண்டு இருக்கிறேன். என்னை விடாமல் திரட்டிக்கொண்டு இருக்கிறார்.
Its my prayer. I register in the universe. "இந்த உலகத்தில் உள்ள எல்லா குழந்தைகளும் அவர்களுக்கான முழு சுதந்திரத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்".
இந்த விழிப்புணர்வு அளிப்பதற்கு நன்றி sir.
கடைசி வரை அழுது அழுது சாக வேண்டியதுதான் நானும் என் பசங்களும்
குழந்தை தப்பு பன்னா அத தட்டி கேட்டு புத்தி சொல்றதுக்காகவாவது ஒழுக்கமா இருங்கனு சொன்னா..."இன்னோ 4 வருசம்போனா அவனும் என்ன மாதிரியே ஆயிட போறான் நான் எதுக்கு புத்தி சொல்லனும்" அப்டீனு கொஞ்சம் கூட எதிர்பாக்காத இந்த மோசமான பதில் நக்கலான சிரிப்போட கிடைக்கும். இத விட இவங்க எப்படிப்பட்ட மோசமான parent னு தெரிஞ்சுக்க உதாரணம் தேவையா
ஊர நம்பவெக்க மட்டும் கார்ல பைக்ல எல்லாம் குழந்தை பேர் போட்டுப்பாங்க ஆனா 10 வருசம் ஆனாலும் என்ன கெஞ்சுனாலும் பொண்டாட்டி புள்ள பேற ரேஷன் கார்டுளகூட சேத்திருக்க மாட்டார்கள்.எப்படியும் சுத்தமா முடுச்சுடலாம் அதுக்குள்ள எதுக்கு பேர் சேக்கனும்கற நம்பிக்கை போல இருக்கு ...
Empath parent குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் நல்ல விஷயம் எல்லாவற்றையும் இந்த narcissistic parent நாடகம் போட்டு அது எல்லாம் அந்த குழந்தைகளை கொடுமை படுத்துவதற்கு செய்ய சொன்ன விஷயம் மாதிரி குழந்தைகள் மனதில் விதைத்து விடுவார்கள்.குழந்தைகளும் அதை நம்பி அந்த empath parent மேல சங்கடபட்டு ஒன்னு சண்டை போடுவார்கள் இல்லை என்றால் வேண்டா வெறுப்பாக செய்வார்களே தவிர திருப்தியாக செய்ய மாட்டார்கள்.அந்த குழந்தைக்கு empath parent கெட்டவர்கள் மாதிரி யும் narcissistic parent நல்லவர்கள் மாதிரி யும் தெரியும்.
ஒருவேளை இந்த empath parent குழந்தைகள் கிட்ட இது தப்பு செய்யக்கூடாது என்று சொன்னால் narcissistic parent அதெல்லாம் ஒன்றுமில்லை நீ செய்டா தங்கோ என்று சொல்லி ஊக்கப்படுத்துவார்கள் இப்போது ம் அந்த குழந்தைக்கு empath parent கெட்டவர்கள் மாதிரி யும் அந்த narcissistic parent நல்லவர்கள் மாதிரி யும்தான் தெரியும்.குழந்தைக்கு இது செய்தால் நல்லதுனா செய்ய மாட்டார்கள் இப்படி செய்தால் குழந்தைக்கு கெட்டதுனா அதையே செய்வார்கள். இப்படி இன்னும் நிறைய விஷயங்களை திட்டம் போட்டு செய்து கொண்டே இருப்பார்கள். இவங்க கிட்ட எல்லா விஷயங்களிலும் போராடி காப்பாத்தி ஒரு குழந்தையை வளர்ப்பது 6,7 குழந்தைகளை வளர்பதற்கு சமம். இதெல்லாம் ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து தாங்கி சமாளித்து அந்த narcissistic கிட்ட தப்பித்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டு வாழ வழியும் சாமர்த்தியமும் இருந்தால் மட்டுமே அவர்களோடு ஏதோ இருக்க முடியும் ஆனால் சந்தோஷமாக எல்லாம் வாழ முடியாது...
பொதுவா குழந்தைய வளர்க்க
எல்லாமே தப்பா இருக்கற இந்த சமுதாயத்தோட போராடனும், அவங்க படிப்பு ஆரோக்கியத்திற்கு ஒரு பக்கம் போராடனும்,வீட்டு வேலயெல்லாம் பாத்து குழந்தைய பாத்துட்டு சுத்தி எல்லாரும் குடுக்கற மன உளைச்சலையும் தாங்கிட்டு வாழனும், இந்த எந்த விசயத்துலயும் திறமையா அக்கரையா நிறைவா செய்ய இந்த NPD விட மாட்டார்கள்.போராடித்தான் சமாளிக்கனும் இதுல எத சமாளிச்சாலும் இவங்கள சமாளிக்க முடியாது...
😢ஆமாங்க 😢😢😢😢
@@Prabanjamey don't worry be prepare to move life
My son does gymnastics very well, he loves it,she make him dependent on him and stops paying him fees for gymnastics class for petty reason, she have also successfully destroyed him from competitions in which he could've easily won gold or silver
சார் என் வாழ்க்கையிழும் இதுதான் நடந்தது.ஆனால் ஆண்டவன் கருணையால் என் இரண்டு பிள்ளைகளும் மிகவும் நல்லவர்களாக வளத்து விட்டேன்.இப்போது என் கணவரை விட்டு பிரிய போராடிக்கொண்டு இருக்கிறேன். என்னை விடாமல் திரட்டிக்கொண்டு இருக்கிறார்.
Thank you Sir. For your good explanation.
Thank you for sharing such helpful teachings, Thank you so much sir....That is what?
Kekumbodhae bayama iruku... Sir.
Ys. True words 👌🏻
How to protect my son sir ennoda hubby train pantinga. Superficial lifestyle ku pazagita
Mega periya unmai sir payan life appadi dha pogudhu
Sir naa keta topic thank u sir 👏👏👏👍psychopath patriyum soli thanga
sure
9:22 attention seeking my marriage life too , it’s happened to my life.
Most traumatic in my life.
Thank you sir
Thank you sir🙏
Sir, thanks for your support, does NPD parents change their behavior in old age i.e after 50 age?
@@amutharavi6035 no
Definetly not.sir already mentioned in one video 90 years analum fridge vachiruntha fresh apple mathiri avanga behaviour irukkum.
Thanks 🙏
Sir ... இது என் வாழ்க்கைல நடந்துட்டு இருக்குது 😢
அழுதுவிட்டேன்
❤❤❤❤❤❤❤❤❤❤
My kids also affected 😢😢😢😢