This happen me in 14 yrs. Now only i understood .....ஆனால் ஒவ்வொரு விஷயமும் Manipulate ஆக இருந்தால் எவ்வாறு செயல்படுவது எனவும் Video போடவும் பலருக்கும் பயன்படலாம். Really thanks to this video
ஒருவர் மற்றவர்களுக்கு முன் தன்னை நல்லவனாகக் காட்ட வேண்டுமெனில், தான் நல்லவனாக மாற வேண்டிய தில்லை. தனக்கு பிடிக்காதவர்களை (நீங்கள் சொல்வது போல் அமைதியாக இருந்து) கோபப்பத்தினால் போதும். கோபப்பட்ட உடனே அனைவருக்கும் கெட்டவனாகத் தெரிவோம். இதையே வைத்து எப்போதும் கோபப்படக் கூடியவர் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள். இதறகு மூலக் காரணம் பொறாமை யே..இது எனக்கு நடந்தது தான், எந்த சூழ்நிலையிலும் கோபப் படாமல் அமைதியாக இருப்பதே நமக்கு நல்லது.
I think this is one of the valuable psychology series you've done it so far.. it is highly helpful for upcoming generation. It provides a great insight of what one is going through in their life.
This Happened in My Life Too! My Elder Brother did this kind of behavior towards my Parents to make me Worse in front of them! My Parents seems like use and throw my huge efforts but give huge credit for my elder brother for small works! ஒதுக்குற மனசு இல்லனாலும் 🤣 Partiality பாக்குற மாறிதான் இருக்கு 😂! But I don't Care 😌 Because I am Resilient by Doctor Videos 😈
Sir இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் இதுவும் Dark psychology குள்ள வரும் னு நினைக்கிறேன் கீழே உள்ள குழப்பங்களுக்காக 👇 ●வேலைக்கு போகாத business பண்ணு,Business start பண்ணாத வேலைக்கு போ {சமூகத்தில் இப்படி ஒரு topic இருக்கு} ●அடுத்து Government job bestu,Private job worth illa layoff பண்ணால் எல்லா முடிச்ச் {இப்படியும் ஒரு topic இருக்கு}
Same thing happened to me with neighbours but if am silent they won't stop they continues nothing change so I came out of that place and I am peace another house for rent
Yes sir it's happened in my life by my mother she wants sympathy so she accused my grand ma first when she died she target me not all mothers are angles 😢😢😢
எங்க வீட்ல நடக்கறது சொல்றீங்க, தனது தவறை புரிஞ்சுகாம, எடுத்து சொன்னா ஒத்துக்காமல் நியாயப்படுத்தும் கணவர்களை எப்படிங்க கையாள்வது தயவு செய்து பதில் சொல்லுங்க 🙏🙏🙏
@@thinktochange அன்பான முறையில் பொறுமையாக சொன்னாலும் இந்த நிலை தான்,,, நான் இப்படி தான் அப்படின்னு strong ah பதில் வரும், அதற்கு மேல பேசினா சண்டை தான் வருது
அவர்களை திருத்த முடியாது. நாம பாதுகாப்பாக இருக்க வழியை பார்க்க வேண்டும். நம்மிடம் அறிவிரையோ பாராட்டோ எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் விருப்பப்படியே தான் நடப்பார்கள். தான் செய்ய கூடிய செலுக்கு பாதகம் சாதகம் யோசிக்க மாட்டார்கள். எனவே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
சார் உங்களது கருத்துக்கள் வீடியோக்கள் பயங்கரமானதாக இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் எங்களை சுற்றி உள்ளவர்களும் அத்தகைய வண்ணமே நடந்து கொள்கிறார்களோ என்று அச்சம் நிலவுகிறது மேலும் நாங்களும் இப்படித்தான் நடந்து கொள்கிறோமோ என்கின்ற சந்தேகமும் ஏற்படுகிறது ஆனாலும் எங்களை எங்களுக்கு சுட்டி காட்டுகிறீர்கள் விஷயங்கள் பயங்கரமானதாகவும் ஆழமானதாகவும் இருந்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே இருக்கிறது இப்பொழுது முயற்சிக்கு வாழ்த்துக்கள்சார் உங்களது கருத்துக்கள் வீடியோக்கள் பயங்கரமானதாக இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் எங்களை சுற்றி உள்ளவர்களும் அத்தகைய வண்ணமே நடந்து கொள்கிறார்களோ என்று அச்சம் நிலவுகிறது மேலும் நாங்களும் இப்படித்தான் நடந்து கொள்கிறோமோ என்கின்ற சந்தேகமும் ஏற்படுகிறது ஆனாலும் எங்களை எங்களுக்கு சுட்டி காட்டுகிறீர்கள் விஷயங்கள் பயங்கரமானதாகவும் ஆழமானதாகவும் இருந்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே இருக்கிறது இப்பொழுது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தன்னால் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை மறைக்க என் மருமகள் என்னைக் கொடுமைக்கார மாமியார் போல் சொந்தங்களிடம் சித்தரிக்க முயற்சிக்கிறாள். என் மகனுக்காக நான் பொறுமை காக்கிறேன்.
சில கேடு கெட்ட நாய்ங்க இதைத்தான் கடந்த 3 வருசமா எனக்கு பண்ணி வேடிக்கை பார்க்கறானுக... அந்த நாய்களை எப்படி கடந்து போகணு தெரியாம இப்போல்லாம் அடிக்கடி தற்கொலை எண்ணம் வருது
But how do u justify a violent act of throwing the plate as because the husband was repeatedly asking something after she said no.. She could have told ' let's think about it' considering the friends around or even a straight NO or even could have yelled. In what way is this violence of throwing a plate on someone justified. This reminds me of one of my friends who was going through physical abuse.. Her husband used to hit her and then say she "Made" him hit her which is unacceptable and it is nothing other than making the victim feel like she is the reason for Abuse.
Thanks Sir.... Yesterday I asked for it. My collegemates used to bully silently and make me like this.
என் மகனுக்கு வயது 22ஆகுது ஆனால் வேலைக்கு போகாம என்னை நீங்க சொல்லு போல் தான் நடக்குது இது எனக்கு பயனுள்ள தா இருக்கு dr ரொம்ப நன்றி 🙏
ஏன் என்று கேட்டால், என்ன சொல்றான்?
அவன் சொல்ற காரணம உங்களுக்கு சரி என்று படுதா?
Tq sir. U r Great Life guide .
This happen me in 14 yrs. Now only i understood .....ஆனால் ஒவ்வொரு விஷயமும் Manipulate ஆக இருந்தால் எவ்வாறு செயல்படுவது எனவும் Video போடவும் பலருக்கும் பயன்படலாம். Really thanks to this video
ஒருவர் மற்றவர்களுக்கு முன் தன்னை நல்லவனாகக் காட்ட வேண்டுமெனில், தான் நல்லவனாக மாற வேண்டிய தில்லை.
தனக்கு பிடிக்காதவர்களை (நீங்கள் சொல்வது போல் அமைதியாக இருந்து) கோபப்பத்தினால் போதும். கோபப்பட்ட உடனே அனைவருக்கும் கெட்டவனாகத் தெரிவோம். இதையே வைத்து எப்போதும் கோபப்படக் கூடியவர் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள். இதறகு மூலக் காரணம் பொறாமை யே..இது எனக்கு நடந்தது தான்,
எந்த சூழ்நிலையிலும் கோபப் படாமல் அமைதியாக இருப்பதே நமக்கு நல்லது.
so true enakkum nadandhadhu :)
I had experienced many of these things in the dark series in my life... Particularly this thing...
Thank you Dr. Try myself be calm in these type of people
The concept of reactive abuse tendency is really understandable. Thank you my dear brother
You are really amazing Doctor ❤ You are reading our minds and issues.. Thanks a lot ❤❤
My wife and including my in-laws did the same for 6 years to me. I'm fooled.
Exactly Very nice Conclusion ...
Powerful dark psychology solution! Please continue the dark psychology series!
I think this is one of the valuable psychology series you've done it so far.. it is highly helpful for upcoming generation. It provides a great insight of what one is going through in their life.
Sir, Really your Genius
What a wonderful msg video
Tq u for good information sir😊
This Happened in My Life Too!
My Elder Brother did this kind of behavior towards my Parents to make me Worse in front of them! My Parents seems like use and throw my huge efforts but give huge credit for my elder brother for small works! ஒதுக்குற மனசு இல்லனாலும் 🤣 Partiality பாக்குற மாறிதான் இருக்கு 😂! But I don't Care 😌 Because I am Resilient by Doctor Videos 😈
Very good topic 🎉🎉🎉🎉🎉🎉
Sir, this is a great content. Hats off to you
Now understood sir…. Thanks
Sir இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் இதுவும் Dark psychology குள்ள வரும் னு நினைக்கிறேன்
கீழே உள்ள குழப்பங்களுக்காக 👇
●வேலைக்கு போகாத business பண்ணு,Business start பண்ணாத வேலைக்கு போ
{சமூகத்தில் இப்படி ஒரு topic இருக்கு}
●அடுத்து Government job bestu,Private job worth illa layoff பண்ணால் எல்லா முடிச்ச்
{இப்படியும் ஒரு topic இருக்கு}
Thank you Master ❤
Thanks
Same happened in my life everyday... 😣😣
இப்பதான் புரியுது 👍
Thank you ..a really needed information
Thank you🎉🎉🎉
Same thing happened to me with neighbours but if am silent they won't stop they continues nothing change so I came out of that place and I am peace another house for rent
Yes sir it's happened in my life by my mother she wants sympathy so she accused my grand ma first when she died she target me not all mothers are angles 😢😢😢
Mine mom is also like this...
💯 True content sir
எங்க வீட்ல நடக்கறது சொல்றீங்க,
தனது தவறை புரிஞ்சுகாம,
எடுத்து சொன்னா ஒத்துக்காமல் நியாயப்படுத்தும் கணவர்களை எப்படிங்க கையாள்வது தயவு செய்து பதில் சொல்லுங்க 🙏🙏🙏
இதற்கு அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் அதே சமயம் அவர்களை குறை சொல்லாமலும் உணர்த்த வேண்டுமம்மா..
@@thinktochange அன்பான முறையில் பொறுமையாக சொன்னாலும் இந்த நிலை தான்,,,
நான் இப்படி தான் அப்படின்னு strong ah பதில் வரும்,
அதற்கு மேல பேசினா சண்டை தான் வருது
நீங்கள் அவரை அவர் செய்த மற்ற எதாவது நல்ல விஷயங்களுக்காக பாராட்டிருக்கீங்களாமா...
@@thinktochange ம்,
அப்பப்ப,
பாராட்டவும் வேண்டாம்,
சண்டை போடவும் வேணா அப்படின்பார்
அவர்களை திருத்த முடியாது. நாம பாதுகாப்பாக இருக்க வழியை பார்க்க வேண்டும். நம்மிடம் அறிவிரையோ பாராட்டோ எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் விருப்பப்படியே தான் நடப்பார்கள். தான் செய்ய கூடிய செலுக்கு பாதகம் சாதகம் யோசிக்க மாட்டார்கள். எனவே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
Thank you bro
Loved ur series continue it
Can you please explain “Altruism” in this series. Will be more helpful for many people.
OCD pathi video podunga sir. Please
Mam ivaru psycology doctor mam
OCD is also a phycological problem dhan bro...😊
@@tamilspeakingindiansgsv2840 oh okey mam...
Omg. 😱 My ex manipulated me million times, I tried to explain to everybody but no one had idea about narcissistic behavior or reactive response abuse.
thank u for great guidance to handle such personality behaviour
Very useful
I am also facing same issue in my life
Thanks for the video sir...
My husband
Nanum endha situation la maati rukken
, it's true, thanks for the gift information sir 🎉
really sir.
சார் உங்களது கருத்துக்கள் வீடியோக்கள் பயங்கரமானதாக இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் எங்களை சுற்றி உள்ளவர்களும் அத்தகைய வண்ணமே நடந்து கொள்கிறார்களோ என்று அச்சம் நிலவுகிறது மேலும் நாங்களும் இப்படித்தான் நடந்து கொள்கிறோமோ என்கின்ற சந்தேகமும் ஏற்படுகிறது ஆனாலும் எங்களை எங்களுக்கு சுட்டி காட்டுகிறீர்கள் விஷயங்கள் பயங்கரமானதாகவும் ஆழமானதாகவும் இருந்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே இருக்கிறது இப்பொழுது முயற்சிக்கு வாழ்த்துக்கள்சார் உங்களது கருத்துக்கள் வீடியோக்கள் பயங்கரமானதாக இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் எங்களை சுற்றி உள்ளவர்களும் அத்தகைய வண்ணமே நடந்து கொள்கிறார்களோ என்று அச்சம் நிலவுகிறது மேலும் நாங்களும் இப்படித்தான் நடந்து கொள்கிறோமோ என்கின்ற சந்தேகமும் ஏற்படுகிறது ஆனாலும் எங்களை எங்களுக்கு சுட்டி காட்டுகிறீர்கள் விஷயங்கள் பயங்கரமானதாகவும் ஆழமானதாகவும் இருந்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே இருக்கிறது இப்பொழுது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Yes sir... It is occurring in my life als0
Excellent
alan Watts series start panunga guru
Thank's
Good evening sir 🎉thank you so much sir
Thanks sir
எங்க மாமியார் இப்பிடி தான் பலவருஷமா
உனக்காவது மாமியார் எனக்கு அம்மா 😢
@@nila417Very sad
Enakum amma dhan@@nila417
This vdyo is very useful for me
Superb sir.
They will make you bad person in front of others to get what they want reactive abuse.
தன்னால் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை மறைக்க என் மருமகள் என்னைக் கொடுமைக்கார மாமியார் போல் சொந்தங்களிடம் சித்தரிக்க முயற்சிக்கிறாள். என் மகனுக்காக நான் பொறுமை காக்கிறேன்.
😢😢😢, பொறுமையாக இருங்கள் எல்லாம் சரியாகும்
Tq Dr
Sir super👍
நல்ல தலைப்பு👌
அருமையான விளக்கங்கள்👏
எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உள்ளன 😔☹️😡😠😏
My father did like this because he wanted me to study mbbs 😢
Fantabulous.
Nice
Super
👍
Sir please upload a atomic habit series
Can anyone explain what documentation is .. I wanna know desperately
I am a manipulator… idhula irunthu naan epdi left aagaradhu 🤔🤔
Vanakkam Master
சில கேடு கெட்ட நாய்ங்க இதைத்தான் கடந்த 3 வருசமா எனக்கு பண்ணி வேடிக்கை பார்க்கறானுக... அந்த நாய்களை எப்படி கடந்து போகணு தெரியாம இப்போல்லாம் அடிக்கடி தற்கொலை எண்ணம் வருது
Doctor na phycology padikalam nu iruken padicha scope iruka doctor
❤❤❤
But how do u justify a violent act of throwing the plate as because the husband was repeatedly asking something after she said no..
She could have told ' let's think about it' considering the friends around or even a straight NO or even could have yelled. In what way is this violence of throwing a plate on someone justified.
This reminds me of one of my friends who was going through physical
abuse.. Her husband used to hit her and then say she "Made" him hit her which is unacceptable and it is nothing other than making the victim feel like she is the reason for Abuse.
How to get high paying job please tell me about this on your channel via video
🔥👍👌
My wife narcissistic 😂
Sir rahul 235Seet
Super