🧐HOW TO FIND YOUR PAST LIFE🗝️:SECRET🔐|🎂முன்ஜென்ம ரகசியம்🤫AFTER DEATH|👶FACTS OF SOUL & REINCARNATION👻

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 152

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  10 місяців тому +24

    ஹீலர் பாஸ்கர் அவர்களின் மூன்று நாள் நேரடி வகுப்பு
    மனிதன் மனிதனாக வாழும் கலை
    தொடர்புக்கு: +91-8870666966
    தேதி: DECEMBER 29th-31st, 2023.
    நுழைவு கட்டணம்: ரூ.5000 (3 நாட்கள் உணவு மற்றும் தங்குமிடம் உட்பட)
    *****************
    கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_Lr1qED2uSbtQtj/view
    *****************
    நிகழ்வுகள்:
    1. ஹீலர் பாஸ்கர் அவர்களின் வகுப்பு
    2. தீ முகாம்
    3. வாழை இலை குளியல்
    4. பஞ்ச சுத்தி
    5. யோகா
    6. தியானம்
    7. பறை இசை
    **
    குறிப்பு: இந்த மூன்று நாட்களும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் வளாகத்தில் இருப்பார்.
    *****************
    முகவரி:
    நிஷ்டை சர்வதேச வாழ்வியல் மையம்
    எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
    ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
    *****************
    HEALER BASKAR 3 DAYS CAMP(CONTACT: +91-8870666966)
    DATE: DECEMBER 29th-31st, 2023.
    ENTRY FEE: RS.5000 (INCLUSIVE OF 3 DAYS FOOD & ACCOMMODATION)
    REGISTRATION COMPULSARY: pages.razorpay.com/pl_Lr1qED2uSbtQtj/view
    *****************
    EVENTS TOPIC:
    1. Healer Baskar Speech
    2. Fire Camp
    3. Banana LEAF Bath
    4. MEDITATION
    5. Parai Dance
    6. YOGA
    7. Panjasuthi
    *****************
    ADDRESS:
    Nistai International Lifestyle Centre
    No-276, Sivakanya Thoappu, Alangandi
    Azhiyar, Pollachi, Coimbatore 642101.
    *****************

    • @NithishKumarR-k5f
      @NithishKumarR-k5f 8 місяців тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm 3 місяці тому +6

    உங்களுக்கு சித்தர்குணம் இருக்கிறது உங்கள் முன்னோர்களில் யாரோ ஒருவரோ இல்ல சிலரோ சித்தர்களாக இருந்திருக்கிறார்கள் அதான் நீங்கள் படித்த படிப்புக்கு ஏற்ப வேலை செய்யாமல் சம்பந்தமே இல்லாமல் நீங்கள் மக்களுக்காக சித்தர்போல பல நல்ல விசயங்களை ஆராய்ந்து மெனக்கெட்டு கண்டுபிடித்து நல்லதுசெய்தும் புகுத்திகொண்டிருக்கிறீர்கள் ஏனென்றால் ஒரு மனிதனின் குணம்தான் செயல்பாடூதான் அவன் யாரெண்டு அவனுக்கும் உலகத்திற்கும் வெளிக்காட்டூம் இதுவே பிரபஞ்சபடைப்பு அழிக்கமுடியாத மறைக்க முடியாத ஏமாற்றமுடியாத உண்மையான அசல் ஆதாரம்💥💥💥💥💥💥💥💥💥

  • @sudha6344
    @sudha6344 2 місяці тому +3

    அருமை ஐயா. சிந்தை தெளிந்தேன். ❤

  • @selvashanthi8851
    @selvashanthi8851 10 місяців тому +27

    இன்றுகூட ஜெபக்கூட்டத்திற்கு போய்
    வந்தேன். அங்கு கிடைக்காத
    பதில் இந்த பதிவைப் பார்த்த
    போது கிடைத்தது . இப்போதெல்லாம் நடிப்பையும் , செயற்கைத்தனத்தையும்
    பகட்டையும் வெறுக்கிறேன்.
    யாருக்கெல்லாம் கொடுப்பினை இருக்கிறதோ
    அவர்கள் மட்டுமே இதைப்
    பார்ப்பார்கள் . பார்த்தால்
    போதும் . தெளிவு பெற்று
    விடுவார்கள். தம்பி நீங்கள்
    நன்றாக இருக்க வேண்டும் .

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 10 місяців тому +93

    உண்மைதான் சகோதரரே எனக்கு படிப்பது ரொம்ப பிடிக்கும் பலவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை எதையாவது கற்றுக்கொண்டும் கேட்டுக்கொண்டுமே இருப்பேன். ஆசிரியர் பயிற்சி பெற பேராசை . ஆனால் +2 முடித்து டைப்ரைட்டிங் முடித்து டெய்லரிங் கற்றுக்கொண்டிருந்த போது 21 வயதில் திருமணம் செய்துவைத்தனர். இரண்டு குழந்தைகள் பிறந்து அவர்கள் பள்ளி சென்ற நிலையில் எனது படிக்கும் ஆர்வம் தொடர்ந்தது டிப்ளமோ டீச்சர் பி ஏ. எம்.ஏ எம்பிள் படித்தும் ஆர்வம் குறையவில்லை டின்பிஎஸ்ஸி பரிட்சை எழுதினேன் இத்துடன் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் பணியும் செய்தேன். ஆர்வம் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை அரசு தொழில் பயிற்சி நிறுவனத்திலும் ஒரு ஆண்டு கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றேன் அடுத்து. பி.எட பயிற்சி பெற்றேன் பி.எட கடைசி பரிட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தேன் அப்பாடி நான் சந்தோசமாக இறந்துவிடலாம் என்று தோன்றியது ஏனென்றால் முடிக்கும்போது எனக்கு வயது 50 . படிக்கவேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை எங்கே போனது அந்த ஆர்வம் வெறி எத்தனை துன்பம் இந்த வயதிலும் படிக்கவேண்டுமா கேளி கிண்டல் செய்தவர்களுக்கு எந்த பதிலும் நான் கொடுக்கவில்லை. என் வீட்டிலும் யாரும் தடை சொல்லவில்லை அதான் ஆச்சர்யம். இதற்கிடையில் மனவளக்கலை கிரியா யோகா வாசியோகா ரெய்கி ஹீலிங் எல்லாம் பயிற்சி பெற்றிருக்கிறேன். ரெய்கி ஹீலிங் செய்ததில் ஏதோ கர்மாவால் தொல்லை ஏற்பட்டு மன உளைச்சலினால் உடல் நலம் குறைவால் இப்போது ஓய்வில் இருக்கிறேன். உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து தேர்ச்சி பெற்றுக்கொண்டு உள்ளேன் மனதில் உள்ள பாரமெல்லாம் குறைந்தது போல் உள்ளது நன்றி சகோதரா 🙏

    • @Sangari-s8s
      @Sangari-s8s 10 місяців тому +10

      மிகவும் பிரமிப்பு மகிழ்ச்சி அடைந்தேன் சகோ.நீங்கள் கண்டிப்பாக உங்கள் பகுதியில் உள்ள பிரம்மா குமாரிகள் சென்டர் சென்று ஒரு அரை மணி நேரம் மட்டும் நாம் யார் இறைவன் யார் என்ற அறிமுகம் மட்டும் நீங்கள் அறிய வேண்டும் என்று என் மனம் கூறுகிறது சகோ.

    • @Jameenthar
      @Jameenthar 10 місяців тому +2

      வாசி யோகம் எங்க கத்துக்கிட்டிங்க முகவரி கொடுங்க.

    • @ananthichidambaram1691
      @ananthichidambaram1691 10 місяців тому +2

      Amma Na Reiki kathukalamnu iruken Neenga Reiki pathi negative ah sonnathu konjam Payama iruku... Koncham Itha pathi solla mudiyuma

    • @Myvalli-cy3xq
      @Myvalli-cy3xq 10 місяців тому

      நீங்க படிச்சிது போல நானும் படிச்சேன் ‌ . நானும் வாசி விபாசனா இன்னும் பல யோகா கற்று இருக்கேன். வாசி செய்தாலே பல உடல் உபாதைகள் வரும். அப்புறம் பல நாள் கழித்து சரியாகும் என எனது குருக்கள் சொல்ராங்க. அந்த நம்பிக்கையில் நானும் இருக்கேன். எனக்கும் உங்க வயசு தான்.👍

    • @Myvalli-cy3xq
      @Myvalli-cy3xq 10 місяців тому +1

      ​@@Jameenthar ஹீலர் பாஸ்கர் சர் நம்பருக்கு போன் பண்ணுங்க அவுங்க உங்களுக்கு வழி சொல்லுவாங்க.👍

  • @kG-mw1hq
    @kG-mw1hq 9 місяців тому +7

    என் அம்மா இறந்த துக்கம் 3 வருடமாக இருந்தது. இப்போது நிம்மதி அடைகிறேன். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். வாழ்வேன் வளமுடன். வாழ்க வளமுடன்.🙏

  • @priya....6684
    @priya....6684 10 місяців тому +29

    இறைவனுடைய தூதருக்கு நன்றி.

  • @Ambika-k6k
    @Ambika-k6k 10 місяців тому +28

    உங்களைப் போல ஞானிகள் இந்த உலகத்துக்கு வந்ததால்தான் எல்லோருக்கும் எல்லா விஷயமும் புரியும் ❤❤❤ வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @roseerosee2054
      @roseerosee2054 8 місяців тому

      நாராயணா ணாணா

  • @ayyappansri
    @ayyappansri 10 місяців тому +14

    வியப்பு வந்து சேர்ந்தது இந்த பதிவினை பார்வை இடுகையில். மிகவும் ஆச்சரியம் நிறைந்த உலகம் இது. ஓர் மெழுகுவர்த்தி ஒளி அலை தந்து முடியும் நேரம் தான் நாம் வாழ்கை.
    வாழ்க வளமுடன்! வளர்க அன்புடன்!!

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 10 місяців тому +7

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @meenatchiNagendran
    @meenatchiNagendran 5 місяців тому

    நல்ல வழிகாட்டி நீங்கள் பல அரிய விசயங்களை எளிமையாக புரிய வைக்கிறீர்கள்
    நீண்ட காலம் வாழ் வேண்டும்

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 9 місяців тому +4

    நன்றி அருமை வணக்கம் ஜி.வாழ்க வளமுடன்.

  • @geetharajeswarik6997
    @geetharajeswarik6997 9 місяців тому +3

    Vaazhga valamudan brother.

  • @RevolutionofTamilnadu.
    @RevolutionofTamilnadu. Місяць тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பாஸ்கர் ஐயா

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 9 місяців тому +12

    நீங்கள் 200 வருடம் ஆரோக்கியமான வழ வேண்டும் ❤❤❤ மக்களுக்கு சேவை செய்ய

  • @venkateshicccricket2321
    @venkateshicccricket2321 8 місяців тому +1

    Very good facts. Correct.

  • @sselvakumar191
    @sselvakumar191 10 місяців тому +10

    ஓம் ஷாந்தி. அற்புதமான பதிவுகளை தினசரி வழங்க வேண்டும். நன்றி

  • @banubabu2176
    @banubabu2176 8 місяців тому +1

    அருமையானவிளக்கம்நன்றிசகோதரே

  • @duraisankar20
    @duraisankar20 8 місяців тому +1

    அருமையான பதிவு அய்யா ❤❤❤

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 9 місяців тому +2

    வணக்கம் மாஸ்டர்
    அருமையான பதிவு
    வாழ்த்துகள் நன்றி

  • @SwarnalathaRareSnggjkfriends6
    @SwarnalathaRareSnggjkfriends6 9 місяців тому +6

    நீங்கள் சொல்வது சத்தியம் ஐயா 🙏
    மறைந்த பாடகி சுவர்ணலதா அம்மா அவர்களும் வந்தார்
    ( எங்கள மனதை ) வென்றார் சென்றார். வாழ்க வளமுடன் 🙏

  • @Athy0610
    @Athy0610 10 місяців тому +9

    இதயபூர்வ நன்றி ஐயா ❤

  • @umasenthilkumaran5191
    @umasenthilkumaran5191 10 місяців тому +9

    Excellent Sir

    • @hariiprasath5304
      @hariiprasath5304 10 місяців тому +1

      Appadi yenna ithula excellent pathutinga

  • @Har-Har-Mahaadev
    @Har-Har-Mahaadev 9 місяців тому +3

    Thank you Sir !!! Har Har Mahaadev !!

  • @ushap9378
    @ushap9378 4 місяці тому

    மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💐🙏🙏

  • @rajaamaladasan5641
    @rajaamaladasan5641 10 місяців тому +5

    Sir
    Thanks for this vedio

  • @vijayasankar5557
    @vijayasankar5557 10 місяців тому +6

    Superb example and excellent 👌

  • @sakthivelaporvan563
    @sakthivelaporvan563 10 місяців тому +6

    Sir you are really great.. God bless you.. Valga valamudan..

  • @vasanthadhanasekaran2681
    @vasanthadhanasekaran2681 10 місяців тому +5

    Nandri ayya. Raja yoga meditation il கற்றுக் கொண்டோம். Its truth ayya. Nandri ayya

  • @SoundhSoundh-xr8dd
    @SoundhSoundh-xr8dd 10 місяців тому +7

    Super sir, thank you so much sir, 😊😊😊😊😊😊😊😊😊

  • @santhychanemougame4608
    @santhychanemougame4608 10 місяців тому +5

    good evening sir
    TAKE care yourself.

  • @thambirak
    @thambirak 10 місяців тому +3

    வாழ்க வளமுடன்

  • @HitlerGanapathi
    @HitlerGanapathi Місяць тому +1

    Thank you sir

  • @srichandranand1331
    @srichandranand1331 10 місяців тому +3

    Wonderful friend.

  • @nandukutty6149
    @nandukutty6149 10 місяців тому +4

    நன்றி ஐயா

  • @sanjeevsree21
    @sanjeevsree21 6 місяців тому

    நன்றிகள்

  • @haridass966
    @haridass966 10 місяців тому +6

    I am a Accu healer today I got result for my sister's death.

  • @selvaraj.m2988
    @selvaraj.m2988 9 місяців тому +1

    ஐயா பல உன்மைகளை மிக எளிமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி நற்பவி

  • @sathishtiger9574
    @sathishtiger9574 8 місяців тому

    உங்க விடீயோவை பாத்தாலே மனசு லேசாயிடுது என் சாமி

  • @karthick.m9774
    @karthick.m9774 9 місяців тому

    நன்றி அண்ணா வாழ்க மகிழ்ச்சியாக

  • @ajayjeyasjashsriseanthan9213
    @ajayjeyasjashsriseanthan9213 9 місяців тому +2

    இந்த விடியோ பார்த்து நான் அழுதுட்டேன். 33 வயசுல என் அண்ணன் இறந்து விட்டார்.எங்களுக்கு நல்லது செய்தாங்க .ஆனால் எங்க அண்ணா வாழ வேண்டிய வயதில் இறந்துட்டாங்க

  • @suganthikumar-z4i
    @suganthikumar-z4i 8 місяців тому

    Vaazhga valamudan ayya❤❤❤❤❤❤

  • @b.lekshmanan8006
    @b.lekshmanan8006 19 днів тому

    U r moving towards aanmaa 😀😄👏🤝🤘

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 2 місяці тому

    Unmai ayya,❤❤❤❤❤❤❤

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 8 місяців тому

    ஆம் ஐய நான் அறிவு ஆற்ந்த நாள் முதல் சாதிக்க நினைத்தேன் ஆணல் நடப்பதொ எதிர் வினை தொல்லைகலை வெள்ள முடிய வில்லை விதியை மதியால் தானே வெள்ள முடியும் 52 வயதிலும் கரும
    என்னை வாட்டுகிறது 👍🤝🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 10 місяців тому +2

    Neenge enakkage kelas nadathu_gerir.. TQ Boss 🙏👳.

  • @kvasugi7420
    @kvasugi7420 10 місяців тому +1

    வாழ்க வளமுடன் தம்பி

  • @sangeethakrishna6203
    @sangeethakrishna6203 10 місяців тому +4

    நன்றி ஐய்யா.வாழ்க வளமுடன் 😊superb topic.❤

  • @pgoms3320
    @pgoms3320 5 місяців тому

    Ennutaiya appa na 9th standard patikum pothi iranthutanga na ippa varaikkum feel pannitu iruken intha video patthathum thelivu kitatchathu ayya kotana koti nantri ayya

  • @mmanoharan7321
    @mmanoharan7321 10 місяців тому +7

    You are traveling in beyond limit🎉

  • @r.t.keerthika2159
    @r.t.keerthika2159 10 місяців тому +4

    Excellent message . Thank you sir

  • @shanthithirupathi2201
    @shanthithirupathi2201 10 місяців тому +1

    Sri neengal oru valviyal guru thanks

  • @Sairam-3628
    @Sairam-3628 9 місяців тому +1

    Semma topic thalaiva... Takkkunu mudinja mathri irunthathu topic. Inum konjam neram peisrukalanu, but solla vandhatha nachunu soltenga.

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 10 місяців тому +5

    Gurucharanam sir I thank you vazhga valathudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much,i thank my all guru
    I

  • @GuitSiva
    @GuitSiva 9 місяців тому

    Vaazhga Valamudan🙏

  • @manohar8608
    @manohar8608 10 місяців тому +3

    Excellent video & speech Ayya, easy to understand this, thank you Ayya,

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 9 місяців тому +3

    வாழ்க வளமுடன் ❤❤❤😊😊😊

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 8 місяців тому

    Very nice video thank you sir

  • @Vanitha.B-h4v
    @Vanitha.B-h4v 9 місяців тому +1

    நன்றி ஐயா 🙏

  • @susmithav7234
    @susmithav7234 9 місяців тому +4

    நீங்கள் முன்பு பேசிய secret க்கும் இந்த ஆன்மா பதிவிற்கும் முரணாக உள்ளதே... Secret பத்தி பேசும் போது நாம் எதை பற்றி நினைக்கிறோமோ அது நடக்கும் என்று சொன்னீர்கள்... 300 வயது வரை வாழ வேண்டும் என்று நினைத்தால் அது பிரபஞ்சத்தில் பதிவாகி அவ்வாறே நடக்கும் என்று கூறினீர்கள்... அதற்கும் இந்த ஆன்மா பதிவிற்கும் நிறைய முரண்பாடு உள்ளதே... எதை ஏற்றுக்கொள்வது?

  • @a.anithas.soundarrajan4780
    @a.anithas.soundarrajan4780 10 місяців тому +1

    Super Anna , Excellent explanation...Thanks for your great service....Vazhga Valamudan

  • @newjobwomen235
    @newjobwomen235 9 місяців тому

    Kekkum pothu nalla irukku appurm manam engeoyo poguthu

  • @rajxvier
    @rajxvier 8 місяців тому

    Arumaay saar...

  • @Deebdremers
    @Deebdremers 4 місяці тому

    உண்மை,உண்மை மறுபிறவி கர்மா ஆகியவை பற்றி மிகதெளிவாக இந்துமதம் மட்டுமே சொல்கிறது ,அதை இப்போதுதான் மற்ற நாடுகள் ஆராய்சி செய்கின்றன

  • @a.thamilset.e5553
    @a.thamilset.e5553 10 місяців тому +9

    பயணம் முடியும் வரை பாதை தொடரும்

  • @lakshmanansm841
    @lakshmanansm841 10 місяців тому +2

    arumai sir

  • @venkateshv6594
    @venkateshv6594 9 місяців тому +1

    Excellent Iya

  • @YT__KUTTY
    @YT__KUTTY 10 місяців тому +2

    Thank you sir!!! 😊😊😊

  • @kga27
    @kga27 9 місяців тому +1

    Thank you so much

  • @osro3313
    @osro3313 10 місяців тому +7

    19ம் சித்தர் 🙏🦋

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 9 місяців тому +1

    Real truth ji🎉......

  • @ViVaciousSpark
    @ViVaciousSpark 9 місяців тому +3

    I needed This reminder about my husbands death and daughters wedding . you speak my life to me.
    Thank you
    Vazhga valamudan. 🎉🎉🎉🎉

  • @venkatraja871
    @venkatraja871 9 місяців тому +1

    Super sir, unga speech changed my life I think your purpose of birth I know

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 4 місяці тому

    Unmaithan sir.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TheBhavankumar
    @TheBhavankumar 10 місяців тому +4

    En Thalaivan Heath ledger (Joker) ah list la Vittutinga Sir.....

  • @javithjakaria1481
    @javithjakaria1481 9 місяців тому

    Sir fantastic

  • @revathipp
    @revathipp 10 місяців тому +7

    Sir, sushant's death is unnatural... Did he complete his work on the earth?

    • @Healerbaskarofficial
      @Healerbaskarofficial  10 місяців тому +2

      உங்களது கேள்விகளை healerbaskar@gmail.com-க்கு அனுப்புங்கள் நிச்சயமாக பதில் கிடைக்கும்.நன்றி

  • @sudhaeasu6981
    @sudhaeasu6981 9 місяців тому

    Thank you sir 🙏

  • @kannammal3974
    @kannammal3974 10 місяців тому +3

    👌

  • @dhakshinamurthy7788
    @dhakshinamurthy7788 9 місяців тому

    Super

  • @SakthySakthyaa
    @SakthySakthyaa 3 місяці тому

    👌👌👌👌👌

  • @sathamsabana2213
    @sathamsabana2213 9 місяців тому +1

    பாரதியார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @NithyaEswaramoorthy
    @NithyaEswaramoorthy 9 місяців тому

    Deivame 🙏

  • @manrayanithya5044
    @manrayanithya5044 8 місяців тому

    👌👏

  • @kandanseven7771
    @kandanseven7771 10 місяців тому +1

    👌👌

  • @shiningstar1810
    @shiningstar1810 10 місяців тому +3

    👏👏👏

  • @srilekhakumar7148
    @srilekhakumar7148 9 місяців тому

    Thanks Anna

  • @gskshanthi92
    @gskshanthi92 7 місяців тому

    Exallent 🎉 26.2.24

  • @vedhar7390
    @vedhar7390 9 місяців тому +1

    Adutha jenmathula nama velai irukuthu pola

  • @gengadevi8916
    @gengadevi8916 8 місяців тому

    ❤❤❤❤❤

  • @michealsamymichealsamy7452
    @michealsamymichealsamy7452 8 місяців тому

    🙏🙏🙏

  • @gokulgopala440
    @gokulgopala440 9 місяців тому

    😊

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 9 місяців тому

    12:07 🧡🧡🧡

  • @samanzjilani1503
    @samanzjilani1503 9 місяців тому

    Please Some. Body Share it in English translation.Thanks

    • @venkateshicccricket2321
      @venkateshicccricket2321 8 місяців тому

      He says that once a person's last births remaining activities are completed, that person will die. If any unfulfilled desires are there in any person and if that person dies suddenly in this birth, he will take birth again and fulfill the wishes in next birth.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 місяці тому

    என்னா, நிசத்திலும்( hero's) அவனுங்க பொறுக்கிகள்.

  • @sudhakaranr6841
    @sudhakaranr6841 10 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @thilagavathir8249
    @thilagavathir8249 10 місяців тому +1

    👌👌👌👌🙏🙏🙏🥰🥰🥰

  • @SivaSiva-pr5fh
    @SivaSiva-pr5fh 9 місяців тому

    ❤❤🥰🥰

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 9 місяців тому

    10:19😮😮😮😮

  • @akssignal1074
    @akssignal1074 10 місяців тому +4

    வணக்கம் பாஸ்கர் சார்... மனிதமூளை சுருங்கி விட்டால்... ஆன்மா பதிவு செயல் படுமா? ... ஒரு பெரியவருக்கு (70-75 ) 5 வருடத்திற்கு முன்பு மூளை சுருங்கி. விட்டது... அதனால் அவருக்கு மகன் ,பொண்டாட்டி மற்றும் யாரையும் அடையாளம் தெரியவில்லை அனால் அவர் வீட்டிற்கு அருகில் உள்ள இரண்டு பேரை ... பெயர் சொல்லி மட்டும...் அழைப்பார். வேறு ஞாபகம் இல்லை , ஏதாவது பேசிகொண்டே இருப்பார்...... தானே சாப்பிடுவார் , நன்றாக உடை உடுத்தி கொள்வார்...்இறப்பதற்கு முதல் நாள் வரை.. .. இரண்டுபேரை பார்த்தால் ் பெயரை சொல்லி அழைப்பார்... ( இறந்து 5 மாதம்) ....... மூளை நன்றாக இருந்தால் தான் ஆன்மா பதிவு செயல்படுமா? என்று தெரியவில்லை... ஆரோக்கியத்துற்கும் ஆன்மாவிற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?..... அதற்குதான் உடலை ஆலையமாக வைத்திருக்க சொன்னார்களா ?... முன்னோர்கள். பையத்திகாரனுக்கு ஆன்மாவில் பதிவு... ஆகுமா?.ஆன்மா பதிவு... உடலில் மூளையில் தான் பதிவு ஆகுமா? ...... நன்றி பாஸ்கர் சார்.

    • @Healerbaskarofficial
      @Healerbaskarofficial  10 місяців тому

      உங்களது கேள்விகளை healerbaskar@gmail.com-க்கு அனுப்புங்கள் நிச்சயமாக பதில் கிடைக்கும்.நன்றி