மாபெரும் ஆன்மீக யுத்தம் | Tamil Christian Messages | Tamil Bible School

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • 🙋🏻‍♂ வேதத்தை முறையாக படிக்க விருப்பமா ???
    Free Bible course
    📚 வேத பாடங்களை உங்கள் WhatsApp ல் பெற்றுக்கொள்ள "Bible Study" என type செய்து +91-8754718443 நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க. தினமும் பாடங்களை WhatsApp ல் 📲பெற்றுக்கொள்ளுங்கள்
    CONCEPT & VOICE - PETER MADHAVAN
    EDITING - VINIX
    VOICE MIXING - DAVID SURESH
    Support Tamil Bible School
    Google Pay : John Guru +91 8754718443
    Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
    Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

КОМЕНТАРІ • 902

  • @s.syedalifathima9465
    @s.syedalifathima9465 3 роки тому +69

    கண்கள் கலங்குகிறது. எவ்வளவு பெரிய வல்லமையுள்ளவரை நாம் வணங்குகிறோம். ஆமென் ராஜா ‌

  • @rajakulendrans771
    @rajakulendrans771 2 роки тому +11

    சேனைகளின் கர்த்தர் சீக்கிரமா இந்த பூமியில் வந்து, சாத்தானை விழச்செய்து அவருடைய ராஜ்யத்தை துவங்க வேண்டும்... ஆமென்

  • @thiagarajana.5234
    @thiagarajana.5234 4 роки тому +13

    இந்த இயேசுவே எனக்கு வேண்டும் இந்த உலகம் அதிலுல்லா வேறெதுவும் வேண்டாம் இயேசுவே நீர் என் உள்ளதில் வாரும் உம்மை மட்டுமே என் ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் ஆமென் விரைந்து வாரும் இந்த தீமையான உலகிலிருந்து என்னையும் என் மணைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகல பரிசுத்தவான்கள் யாவரையும் இந்த உலகிலுள்ள சகல ஆத்துமாக்களையும் விடுதலை செய்யும்படி பாவியாகிய உமதடிமை தாழ்த்தி வேண்டிக்கொள்கிறேன் ஆமென் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா நன்றி இயேசப்பா

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 3 роки тому +64

    ஏசு இதோ சிக்கிரமாய் வருகிறேன் அவனவனுடைய கிறியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது🙏🙏🙏ஏசுவே சீக்கிரம் வாறும் 🙏🙏🙏Jesus real God🙏🙏🙏🙏🙏🙏

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому +3

      Karanam kallkam varumpothu parkkalam kaalkam alive ok

    • @arulananthuarun6523
      @arulananthuarun6523 2 роки тому

      @@kanthavelp7857 good

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому

      @@arulananthuarun6523 un mey kaalkam kuduthu Well de weer

    • @arulananthuarun6523
      @arulananthuarun6523 2 роки тому

      @@kanthavelp7857 super

    • @susilamani1456
      @susilamani1456 2 роки тому

      Vanthachu. easy ana vanthathal sagadichinga aga avar penoda udalil vanthat analum sathan vedaveila ,kandu pedithu. seluvai kadiya anru enru. selayai kattiya pen uruvil sathan sagadikuthu ,anal sapameilai penai seluvai ettu ezukum sathan aziga ulagam kadavila aziga azika ulagam aium2022 megaperiya suriyan etho pumiya noki vanthu kondu erukeran an anral kadavil penai adimai paniyatha

  • @Revelation111
    @Revelation111 4 роки тому +87

    இயேசு மெய்யான தெய்வம்.
    உம்முடைய ராஜ்யம் வரட்டும் ஆண்டவரே.

  • @jeffersonjerold4499
    @jeffersonjerold4499 3 роки тому +4

    Ungala mari vilakka maga solla earum ella anna ..... Super. ... 🔥🔥🔥🔥🔥🔥🔥. ...... Thank you 😊😊😊😊

  • @anitaanita2089
    @anitaanita2089 4 роки тому +24

    தேவனுக்கே மகிமை..சேனைகளின்...கர்த்தர் பரிசுத்தர்...பரிசுத்தர் பசுத்தர்..ஆமென்❤❤❤🙏🙏🙏

  • @indranidevamalar6850
    @indranidevamalar6850 2 роки тому +3

    Thank you Anna...
    Karthathar uggalai aaseervadhipparaga. Amen.

  • @Puradsipuvi
    @Puradsipuvi 7 місяців тому +3

    Thanks brother suvisesam arivikka
    Ethiraana keelvikalukku uruthiyaana pathil kalai thanthathitku

  • @Sathushkaanth
    @Sathushkaanth 4 роки тому +23

    அண்ணா நீங்க செய்யும் இந்த ஊழியம் தடை இல்லமால் நடைபெற வேண்டும்
    God blless you அண்ணா

  • @jhansilenin1147
    @jhansilenin1147 4 роки тому +5

    எனக்குள்ள இருந்த எல்லாம் ஹவ் டு மேக் லீனா சொல்லிட்டீங்க.. இருதயத்தில் இப்படிப்பட்ட தானே கேள்விகள் நிறைய.. அண்ணா அதற்கான பதில் கொடுத்துட்டீங்க மிக்க நன்றி

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 4 роки тому +39

    " யுத்தங்களையும்
    யுத்தங்களின் செய்திகளையும்
    கேள்விப்படும்
    போது கலங்காதேயுங்
    கள் ; இவைகள் சம்பவிக்கவேண்டியதே.ஆனாலும் முடிவு உடனே வராது "
    மாற்கு 13 : 7
    பரிசுத்த வேதாகமம்.

  • @jeyakumar8104
    @jeyakumar8104 4 роки тому +72

    Beginning to end ,excellent explanation.God bless your ministry.

  • @dhilipantany4963
    @dhilipantany4963 3 роки тому +7

    பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @manigandanm6420
    @manigandanm6420 3 роки тому +6

    ஏசுவே தெய்வம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @jeniwatson1525
    @jeniwatson1525 4 роки тому +6

    Nice study thank you kulapangal ely Jesus very very love God

  • @gloryglory3767
    @gloryglory3767 3 роки тому +4

    இந்த.அற்ப்புதமான.விளக்கம்இந்த.வீடியோவைத்தந்த.தேவனுக்குநன்றி.இந்த.அழகியக்குரலை.கர்த்தர்ஆசீர்வதிப்பாராக.ஆமேன்.என்றும்.அன்புடன்.ஜெயகுலோரி.

  • @maslj7935
    @maslj7935 3 роки тому +10

    தேவனை அறியாதவர்களுக்கு இந்த நற்செய்தி வீடியோவை ஷேர் செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @AnandRaj-hk7gf
    @AnandRaj-hk7gf 4 роки тому +36

    7 (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
    1 யோவான் 5:7
    Glory to God

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 4 роки тому

      சேர்க்க பட்ட வசனம்...

    • @peterebenezer5347
      @peterebenezer5347 4 роки тому +1

      @@k.saravanaraj3270 எப்பொழுது? எப்படி? யார்? காரணம்? அப்படியானால் தேவன் கொடுத்திருக்கும் பரிசுத்த வேதாகமத்தில் வேறு யாரும் எதையும் சேர்க்க முடியும் என நிரூபணம் செய்கிறீர்களா?

    • @samrajsam4738
      @samrajsam4738 4 роки тому

      Comma Johanneum is a gloss written and inserted into a Latin manuscript of I John (The passage is in the letter FIRST John 5:7-8. ... It has been known to be fake, and absent from the oldest and best manuscripts, such as Vaticanus and Sinaiticus, since well before 1900. No modern translation has it except The New KJV.

    • @samrajsam4738
      @samrajsam4738 4 роки тому +1

      பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
      இதை கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனாயிருக்கிற சங்கீத காரன் தாவீது சொல்லுகிறான் எனவே பரலோகத்தில் வீற்றிருக்கும் மாம்சத்தில் வெளிப்பட்ட அந்த மெய்யான தேவனே நம் தேவன் அவரே வல்லமை உள்ள தேவனும் நித்திய பிதாவுமாயிருக்கிறார்.

    • @samrajsam4738
      @samrajsam4738 4 роки тому +2

      எனவே தாவீது பரலோகத்தில் உங்களை யல்லாமல் எனக்கு யார் உண்டு என்று ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையை குறிப்பிடவில்லை மாறாக பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு என்று சொல்லி பரலோகத்திலும் பூலோகத்திலும் உம்மை தவிர எனக்கு வேறே தேவன் இல்லை என்பதை மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்
      ஒரே தேவன் நமக்குண்டு அவர் அதிசயமானவர் எனவே அவரின் வல்லமையை நாம் ஆராய முடியாது அவர் எங்கும் இருக்கிறார் அவருடைய கண்களுக்கு முன்பை எல்லாம் வெளியரங்கமும் நிர்வாணமுமாய் இருக்கிறது நாம் அவருடைய பார்வையிலிருந்து தப்பமுடியாது அவரே நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆமென்.

  • @newtonleonardo4553
    @newtonleonardo4553 4 роки тому +37

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி... கிறிஸ்துவத்தை அறியாதவர்களுக்கு அறிவிக்க எளிமையான வீடியோ தந்துள்ளீர்கள்... நன்றி சகோதரரே...

  • @manibalamanibala8112
    @manibalamanibala8112 4 роки тому +6

    உன்மைசம்பவம்,தெலிவாக,பதிவிட்டீா்கள்,வாழ்க,உம்,உபேதேசம்,,,

  • @jesujebamalai1033
    @jesujebamalai1033 4 роки тому +3

    I object to your showing the Pope Francis and Mother Mary statue as idol worship. If you can't understand the Catholic belief, keep quiet and don't criticise. Catholic religion is the only religion started by Christ
    and all others are only denominations and not to be called Church. Only the Catholic Church has given the Bible to the world and has the right to imterpret the passages of the Bible.

    • @jesurajjayamani6767
      @jesurajjayamani6767 4 роки тому +1

      Really great because they can't understand the difference between the mentioning of sins as idol.
      They are reading Bible but not understanding Bible
      Reality is only Catholics

    • @winifredjacob6553
      @winifredjacob6553 4 роки тому

      Ok...if the Catholics alone have rights to interpret the bible verses, can u say me who is the mother of Harlots mentioned in the book of Revelation chapter 17...I'm eager to know it

    • @jesurajjayamani6767
      @jesurajjayamani6767 4 роки тому

      @@winifredjacob6553 actually It was wrong that only catholics should interpret the Bible but by basic research before Christianity in world they were praying a female astaroth a Demon
      It was one of greatest idol worship mentioned in History of Apostle Bartholomew aka nathaniel have destroyed that idol due to that he was martyred
      It resembles same as the revelation chapter
      It was a demon sitting on a lion because it has only lower senses and wrongful teachings.
      It could be the mother of Harlots

  • @thamizhvanan2701
    @thamizhvanan2701 4 роки тому +6

    Amen thanks for my Jesus Dady.......தேவனுக்கு மகிமை உண்டாவதாக Hallaluya Hallaluya Hallaluya.

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 3 роки тому +4

    Praise God, சகோதரரோடு தேவன் இருக்கிறார் ,கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஊழியத்தை யும் ஆசிர்வதிப்பாராக! நாங்கள் உங்களுக்கு க்காக ஜெபிக்கிறோம்

  • @darwinjegan9949
    @darwinjegan9949 4 роки тому +46

    நீங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் செய்தியின் முடிவில் எங்களுக்கு கற்றுத் தருகிற பாடங்கள் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது. இதன் மூலம் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். உங்கள் ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்

  • @AnandRaj-hk7gf
    @AnandRaj-hk7gf 4 роки тому +108

    சூப்பர் அண்ணா இயேசப்பா உங்களுக்கு தந்த இந்த வெளிப்பாடு களுக்காக நான் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @anniechristina4591
    @anniechristina4591 2 роки тому +4

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @DanielDaniel-se8ec
    @DanielDaniel-se8ec 4 роки тому +4

    அருமை அருமை அல்லேலூயா

  • @neslinjacob972
    @neslinjacob972 4 роки тому +29

    Who see this msg plz share this video to ur all frnds for they know that our lord is true GOD and they also get the salvation from our lord

  • @ananthananth8427
    @ananthananth8427 2 роки тому +2

    Really Great,இதுதான் சத்திய வார்த்தையின் மேன்மை ,உலக ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன நடக்கும் என்பதை முன்னமே தெரிவிக்கும் ஒரே புத்தகம்,அது பரிசுத்த வேதாகமம் மட்டுமே.ஏனெனில் அதை ஏற்படுத்தின நபர் யார் என்றால், அவரே முதலும் முடிவும் ஆனவர்,ஆம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.ஆம் அவரே

  • @ajithsingh95
    @ajithsingh95 4 роки тому +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்

  • @silambubpm4793
    @silambubpm4793 3 роки тому +3

    என் தகப்பன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என் தேசம் எல்லை எங்கும் அப்பா நீர் ஆள வேண்டும்

  • @silviaij5758
    @silviaij5758 4 роки тому +23

    Very useful and good explanation. God Bless you brother.

  • @r.sudarvilir.rajeepa8116
    @r.sudarvilir.rajeepa8116 3 роки тому +2

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஊழியத்தை ஆசீர்வாதத்துடன் நடத்துவாரா.

  • @Ashokkumar-cq4jx
    @Ashokkumar-cq4jx 3 роки тому +24

    உண்மையில் ஆண்டவருடைய வருகை சமீபம் மிகத்தெளிவான ஒரு விளக்கம் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @natheesrhenies4365
    @natheesrhenies4365 2 роки тому +10

    அன்புள்ள தேவனே 💝.. நாங்கள் இன்னும் செய்யும் சிரிய பாவங்களிலிருந்து எங்களை மீட்டருலும். ஆமேன் 🙏

  • @SJ-bb8ny
    @SJ-bb8ny 4 роки тому +14

    Wowwww!!!! 😭😭😭Beautiful Anna❤Such a Lovely Father God 😭❤

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 4 роки тому +5

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @st.marysmarys7759
    @st.marysmarys7759 4 роки тому +10

    God is love.. love is God. Thank you for your beautiful creation....

  • @nallarasan6565
    @nallarasan6565 4 роки тому +110

    தேவனுக்கே மகிமை
    நம் தேவன் எவ்வளவு இரக்கம் உள்ளவர் ஆம் நம் தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்.

  • @adineshkumar1872
    @adineshkumar1872 3 роки тому +5

    சூப்பர் ஜி தேவனுக்கு கோடான கோடி நன்றி தேவனுக்கே மகிமை தேவனுடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்

    • @adineshkumar1872
      @adineshkumar1872 3 роки тому

      நன்றி நன்றி தேவனுக்கே

  • @anniechristina4591
    @anniechristina4591 2 роки тому +2

    Amen amen amen amen Appa enaiyum um varugayil ninaitharulum Amen Yaesappa I'm surrendering me in your hand

  • @janebenjamin4523
    @janebenjamin4523 4 роки тому +25

    Please translate this video in other regional languages. Other people also will get benefitted. Love this video. Praise the Lord.

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 роки тому +2

    நன்றி பிரதர் .

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 4 роки тому +41

    ஆண்டவர் வருகைக்காக எல்லாரும் காத்துக் கொண்டிருக்கிறோம் ஆண்டவர் இப்போது எல்லாரையும் பார்க்க வருகிறார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰😍❤️🌹✝️🛐

  • @messiahjee2079
    @messiahjee2079 3 роки тому +1

    I'm crying 😖😖😖😖 yesuve ippavigalagiya engalai manniyum andavare

  • @ashiashi937
    @ashiashi937 4 роки тому +22

    "Praise the lord"Thank u Jesus

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 3 роки тому +3

    சூப்பர் தேவன் உங்களுக்கு கொடுத்த வெளிச்சத்திற்கு நன்றி

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 4 роки тому +6

    இவைகள்எல்லாம் சாத்தானை‌ ஆராதிப்பவர்கள் புரிந்தார்கள் ஆனால் யுத்தம் இல்லாத இறைஆட்சியில்‌பங்கு பெறுவர்.

  • @emmanuellordwithme5580
    @emmanuellordwithme5580 4 роки тому +2

    Amen

  • @jayaseelana7448
    @jayaseelana7448 4 роки тому +4

    இந்த பதிவை வெளியிட்ட நபர்களுக்கு ஒரு கேள்வி கடவுளின் வார்த்தைகளை சொல்லும் போது ஏன் தலைப்பு படித்ததில் அமெரிக்க அதிபர், மற்றும் போப் படம் போட்டு உள்ளீர்கள் எதற்காக???? இவர்களுக்கும் உன்னுடைய செய்திக்கும் என்ன சம்மந்தம்????

    • @JESUS.148
      @JESUS.148 3 місяці тому

      Pope is false prophet

  • @manickam2564
    @manickam2564 4 роки тому +5

    நன்றி தேவனுக்கே மகிமை

  • @sreejab7417
    @sreejab7417 4 роки тому +24

    Beautifully explained

    • @antonymary9036
      @antonymary9036 3 роки тому

      Beautiful explained my brother good morning

  • @joeChristin7638
    @joeChristin7638 4 роки тому +38

    Anna நீங்கள் கிறிஸ்துவோடு அர்த்தத்தை இந்த வீடியோவில் காட்டி இருப்பதற்காக நன்றி கிறிஸ்தவம் என்றால் என்ன கிறிஸ்தவம் என்பது எது என்பதை அறிந்து கொள் நினைக்கிறவர்கள் இந்த வீடியோவை பார்க்கலாம் super
    anna it's really useful for us it's
    gives many answers tq for this wonderful video may God bless u anna

    • @psr5765
      @psr5765 4 роки тому +1

      @Saifudeen Muthu Ahamed Quran itself a copy cat of bible

    • @JosephPradeep.
      @JosephPradeep. 4 роки тому +1

      @Saifudeen Muthu Ahamed
      We can show you in several place the purpose why Jesus came to the Earth. What he said about his death, what he said about his resurrection and many more things.
      If you need you can also read the Bible, after all it costs nothing for you to read.
      Can you say what quran says about Bible, what it says about Jesus, what it says about Mohammed,
      How many times it speaks about Mohammed in quran??
      If you have ready it, it speak more about Jesus than Mohammed.
      Quran also says, if at all at any point of time you have confusion in reading this, go and read the book written before this, and it talks about Bible only.
      Quran days Jesus is the word, we see that God created the world by word. This means Jesus is God then he is what he is.
      Quran says Jesus made bird out of mud and gave it live that means he is the Creator.
      Need more explanation please read THE HOLY BIBLE DEAR BROTHER.
      MAY GOD BLESS YOU

    • @சத்தியபுதையல்
      @சத்தியபுதையல் 4 роки тому

      @@psr5765
      ua-cam.com/video/dinrfIhCYVQ/v-deo.html

  • @sornasorna8678
    @sornasorna8678 4 роки тому +10

    Thanks anna for ur most most most valuable information anna and I'm blessed so much anna through ur msg...anna..god blessed you and ur whole family and ur team members anna...Praise to the Lord...Amen

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 2 місяці тому +2

    Yesuraje engalodaya pavathevetu valai enake kerubai tharume yesapa amen🙏🙏

  • @nalinil5837
    @nalinil5837 4 роки тому +12

    ஆமென் இயேசுவுக்கே புகழ்

  • @peter7454
    @peter7454 2 роки тому +1

    அல்லேலூயா கோஸ்டி நல்ல பேருவைப்பான்கள்.ஆன்மீகம் யுத்தம்.

  • @ckmedia1259
    @ckmedia1259 4 роки тому +11

    Wat a beautiful song ya.... It's really brought tears in my heart... Good job guys it's really meaningfully god will i need to make track for this song

  • @victordevadoss2719
    @victordevadoss2719 2 роки тому +1

    காதுள்ளவன் கோட்கக்கடவன் இயேசு கிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் மாராநாதா அல்லேலுயா ஆமென்

  • @vijayarajvisuvasam632
    @vijayarajvisuvasam632 4 роки тому +3

    யோவான் 8:24
    [24]ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.

  • @rilango9596
    @rilango9596 Місяць тому +1

    SUPER விளக்கம் சகோதரா. ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.

  • @samrajsam4738
    @samrajsam4738 4 роки тому +15

    Let people may know that their is only one God who revealed himself in flesh the only true God our saviours Jesus Christ so let not people confuse by listening that people say their is three God are sits on three individual throne but the three are One and their intentions and ideas are one. So don't get your faith meaningless. Believe that according to bible verse we read God gave his son but the spiritual meaning is God came in flesh he revealed himself in flesh and died for us and rose again and still living as a true living God who is Lord Jesus Christ . so let don't be confused God is not selfish to send someone to die for the people.So because God alone is Holy so he gave himself as a sacred sacrifice.

    • @niranjanadharshan1519
      @niranjanadharshan1519 4 роки тому +1

      Sir Jesus Bible la ennai vannagadhirgal. En pidhavi nai vanagungal endru sonnaru. Adukaga Britain oxford University research pannanga appa research la athu Lord siva nu kandupiduchanga. Ippa sollunga Jesus mattuma unmaiyana kadavul.

    • @joseph8934
      @joseph8934 3 роки тому +1

      @@niranjanadharshan1519 seri akka god Sivan oda son tha Jesus Christ nae vachi pom appo other gods of Hindus lam enna ka

  • @JackSparrow-pw5qo
    @JackSparrow-pw5qo 4 роки тому +2

    Christian thanda Ella pavammum seirathu

  • @Menu_Card
    @Menu_Card 3 роки тому +4

    ஆதியிலிருந்து முடிவு வரை
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக... ஆமென் 🙏

  • @jasminemary9922
    @jasminemary9922 2 роки тому +1

    Yessapa ennai mannithu. Ethukumga appa. Enmal. Irakamai. Irunga. Dady. Amen🙏🙏🙏🙏

  • @blossompinto2474
    @blossompinto2474 4 роки тому +5

    wonderful God bless you Pastor

  • @saradachandrani7845
    @saradachandrani7845 Рік тому +2

    ජෙසු පිහිටයි 🙏🙏🙏🙏🌹

  • @sheebasheeba6626
    @sheebasheeba6626 3 роки тому +3

    சூப்பர். பிரதர். இதவிட தெலிவ்வா யாராலும் சொல்லமுடியாது.

  • @parthibaniman8441
    @parthibaniman8441 4 роки тому +1

    Brother super teaching

  • @sureshmanickam5287
    @sureshmanickam5287 4 роки тому +20

    For Sure this video will Reach thousands and made them to repent. GOD Will Bless Your Ministry 😇.

  • @dhivakarkarate3403
    @dhivakarkarate3403 4 роки тому +1

    Nice explanation brother very nice

  • @vinothphilip7631
    @vinothphilip7631 4 роки тому +4

    Amen

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 4 роки тому +4

    Very simple. Easily understood. Good things to know about God.

  • @manirds8925
    @manirds8925 Місяць тому +1

    ஆமென் இந்த உண்மை வசனம் ❤️இயேசுகிறிஸ்து வின் அருகில் போக என்னை உதவினது 🙏

  • @dineshp7653
    @dineshp7653 4 роки тому +4

    Annaaa 😭😭😭😭😭😭 romba thanks annaa 😭😭😭😭😭😭😭😭😭

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 2 місяці тому +2

    Sanaigalene adepadeye rajade jajave umake kodanu kode nandri appa amen🙏🙏

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 4 роки тому +4

    அருமையான விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.......

  • @sridharmilton5866
    @sridharmilton5866 4 роки тому +2

    மூன்று தெய்வத்தில் ஒரு தெய்வத்தை பலி கொடுத்தால் வலி இருக்காது தன்னுடைய சொந்த குமாரனே பலி கொடுத்தால் தான் வலி இருக்கும் .

  • @vinithagunasekaran7214
    @vinithagunasekaran7214 4 роки тому +25

    Awesome brother..This video is enough to know about who's True God and his love. It's wonderful to listen and repent from our sins for the judgment day. Thank you for this Marvelous video.

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 4 роки тому +1

    Good message Brother

  • @francisexplores
    @francisexplores 4 роки тому +8

    Want to Know why God created Man, the purpose of God’s Eternal Plan, watch and repent. God is loving God he will accept if we leave our Sins.

    • @godson8517
      @godson8517 4 роки тому

      To fill the place of fallen angels.

  • @sridharmilton5866
    @sridharmilton5866 4 роки тому +1

    இயேசு ஊதி ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்

  • @Cerubhabel
    @Cerubhabel 4 роки тому +5

    Excellent work 👍 , just took to a wonderful journey from the beginning to the end . God bless .
    Please have Good research of #Rapture. there is lot of differents between Second coming and Rapture .

  • @josephs6701
    @josephs6701 3 роки тому +1

    முகப்பு வீடியோ படத்தில் பாப்பாண்டவர் படத்தை போடுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் முதலில் மனமாறுங்கள்.

  • @judiththomas7358
    @judiththomas7358 4 роки тому +23

    I have shared this vedio to all my Neighbors friends and relatives.. Above 50 members 😍😍😍 because it's true

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio 4 роки тому +1

    உங்களுக்கு புதிய வேதத்தை யார் தந்தது❓
    நான் ஒரு கத்தோலிக்கன் என்பதில் பெருமை கொள்கிறேன். எங்களுக்கு என்று ஒரு விசுவாசபிரமாணம் உள்ளது. ஆண்டவர் மெசியா பழைய வேதத்திற்கு மரித்து புதிய வேதத்தில் உயிர்த்து கத்தோலிக்கத்தில் இன்றும் உயிர் வாழ்கிறார் நற்கருணை மூலமாக.
    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
    2 கொரிந்தியர் 13:13
    இவ்வாறு, முந்திய கட்டளை வலிமையும் பயனும் அற்றுப் போனதால், அது நீக்கப்பட்டு விட்டது.
    எபிரேயர் 7:18
    திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.
    எபேசியர் 2:20
    ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.
    1 கொரிந்தியர் 3
    எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.
    மத்தேயு நற்செய்தி 16:18
    மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார். "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். இயேசு அவரிடம், ""என் ஆடுகளைப் பேணிவளர்.
    யோவான் நற்செய்தி 21:17
    🔺🌷☦️❤️🇻🇦👍 Ave Maria

  • @preethimusic7771
    @preethimusic7771 4 роки тому +7

    I love jesus so much.... Recently I watched this channel really super now I subscribed 😁

  • @holylife7603
    @holylife7603 2 роки тому +1

    முழு வேதாகமத்திலும் தேவனின் சிங்காசனத்தைக் குறிக்கும் போது மூன்று என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை...
    வேதத்தில் இல்லாததை முக்கியமாக தேவனின் காரியங்களை சொல்லும் போது கவனம் தேவை.

  • @armry9762
    @armry9762 4 роки тому +4

    அண்ணா நல்ல வெளிபாடோடு கூடிய செய்தி. ரெக்காடு பன்னி எல்லோருக்கும் காட்டுகிறேன். இதைபார்க்ச்சொல்லுகிறேன்

  • @s.sanjaylakshmanlakshman9513
    @s.sanjaylakshmanlakshman9513 3 роки тому +1

    Amen amen amen amen amen amen amen amen

  • @slakshmi2796
    @slakshmi2796 4 роки тому +5

    PRAISE THE LORD BROTHER THANKS 💐👌🙏🙌👐🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️

  • @rameshrengarai8935
    @rameshrengarai8935 3 роки тому +1

    Very very nice information, by the name of Jesus follower,
    Thank you very much bro

  • @manivannan1532
    @manivannan1532 4 роки тому +3

    I am have understand this message my family are understand

  • @holylife7603
    @holylife7603 2 роки тому +1

    தேற்றரவாளன் புறாவைப்போல் இறங்கியதால் பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் இருக்கிறார் என்று சொல்வது எவ்வளவு பெரிய தவறோ அதைப் போன்றுதான் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுக்கும் நிகழ்ச்சியை வைத்து கடவுள் மூன்று நபர்கள் என்று சொல்வது பரிசுத்த வேதத்தின் தேவனின் நாமத்தை வீணிலே வழங்குவதாகும்.

  • @sakhtisakthi8664
    @sakhtisakthi8664 4 роки тому +3

    amen my jesus😭😭

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 4 роки тому +1

    கர்த்தருடைய அன்பிற்கு ஈடு ஏது. கர்த்தருடைய அன்பை சொல்லி முடியாது. விவரிக்க முடியாத அன்பு. மனிதனுடைய அன்பு மாயையே? அனால் தேவனுடையஅன்பை கல்வாரிசிலுவையில்பாா்க்கலாம் தன்னுடையஜீவனைகொடுத்து நம்மை மீட்ட தெய்வீக அன்பு. யாவரும் 24 மணிநேரமும்நம்மோடு இருப்பதில்லை. அனால் கர்த்தர் கொலோசியர் 1:27 வ எப்பொழுதும் நமக்குள்ளே அன்பான கர்த்தர் இருக்கிறாா். ரோமர் 5:5 வ பிதாவின் அன்பு நமக்குள்ளிருக்கும் பரிசுத்த ஆவியினால் பிதாவின் அன்பு நமக்குள் ஊற்றப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய அன்பை ருசித்தவர்கள் எப்படிபின்மாற்றம் அடைவாா்கள்.நம்ஜீவனில் கர்த்தர் கலந்தவர். அவருடைய அன்பு உண்மையான அன்பு. ஜீவனைகொடுத்து நம்மை மீட்ட வாழவைக்கும் அன்பு. கர்த்தருக்கே மகிமையும் கனமும் வல்லமையும் பெலனும் ஞானமும் துதியும் ஸ்தோத்திரமும் பெருகட்டும். ஆமன்.

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 4 роки тому +6

    Very wonderful!! May God Bless this ministry and take this Good News to all people. Thank you very much for the nice narration!

  • @Singam777-w2c
    @Singam777-w2c 4 роки тому +1

    Amen amen amen

  • @sumathidass5583
    @sumathidass5583 4 роки тому +4

    Job, யோபு (1:6,12,19,) (2:1,6,7) please everybody read and see this verses Amen 🙏🙏🙏