mud interlock கல் வைத்து வீடு கட்ட mesan செலவு மற்றும் பல விபரங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 26

  • @citizenvinoth6519
    @citizenvinoth6519 2 місяці тому +2

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வினோத் இந்த வீடியோ பார்த்தது எனக்கு திருப்தியாக உள்ளது இந்தக் கல்லை வைத்து தான் வீடு கட்ட வேண்டும் என்று ஆசை உங்கள் அனைத்து வீடியோவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன் நன்றி

  • @prabhudharmalingam4717
    @prabhudharmalingam4717 2 місяці тому +1

    ஐயா வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி

  • @parvathir3992
    @parvathir3992 2 місяці тому +1

    Super clarification sir.

  • @devab283
    @devab283 21 день тому +1

    Super bro

  • @Ponmaniarul
    @Ponmaniarul 13 днів тому

    சார் ஒரு ஆயிரம் ஸ்கொயர்பிட் அளவு வீடு { Single floor }கட்ட எவ்வளவு கள்ளு தேவைபடும்

  • @riyasudeen4821
    @riyasudeen4821 Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நம்ம ஊரு கோயம்புத்தூர் பாய் நம்ம வீடு 1100 ஸ்கொயர் பிட் பாய் தரைத்தளம் பிளேயர்ஸ் பிரிக்கில் கட்டியுள்ளோம் பிரேம்டு ஸ்ட்ரக்சர். இந்த மட்டு இன்டர்லாக் கல்லில் ஜி பிளஸ் ஒன் ஜி பிளஸ் 2 கட்ட முடியுமா பாய்

  • @nithishiva3010
    @nithishiva3010 Місяць тому

    ஐயா நான் அரியலூர் மாவட்டத்தில் உள்ளேன் எனக்கு இந்த கல்லில் வீடுகட்ட வேண்டும்.

  • @hosurclick3304
    @hosurclick3304 Місяць тому

    ராமேஸ்வரத்தில கட்ட முடியுமா சார்

  • @nkm4251
    @nkm4251 2 місяці тому +2

    Assalamu alaikum அண்ணன்

  • @deivasiga6327
    @deivasiga6327 2 місяці тому +3

    enakku mud inlock vendu

  • @user-jj9ud2ro1i
    @user-jj9ud2ro1i 2 місяці тому +2

    Kallu vangi thara முடியுமா sir

    • @allrounderazar
      @allrounderazar  2 місяці тому +1

      Mudiyum 9995095154

    • @user-jj9ud2ro1i
      @user-jj9ud2ro1i 2 місяці тому +1

      @@allrounderazar நாளை call panna tuma sir

    • @user-jj9ud2ro1i
      @user-jj9ud2ro1i 2 місяці тому +1

      Tiruvannamalai district sir

    • @allrounderazar
      @allrounderazar  2 місяці тому

      Ok

    • @ashoksan14
      @ashoksan14 2 місяці тому

      Yes, he will help, recently நா வாங்கிட்ட வந்தேன்..

  • @sureshv49
    @sureshv49 24 дні тому +1

    போன் நெம்பர்

  • @krishnarajs7596
    @krishnarajs7596 2 місяці тому +1

    அண்ணா கல் அடுக்க என்ன செலவு என்பதை சொல்லிவிட்டீர்கள் பாயிண்டிங் கு ஒரு கல்லுக்கு எவ்வளவு என்பதையும் சொல்லுங்கள் ,
    அதற்கு பிறகு பெயிண்ட்(வாட்டர் புரூப்) பண்ண எவ்வளவு என்பதும் சொன்னால் நன்றாக இருக்கும் ,
    ஒரு கல் எடுத்து வந்து அதை இறக்கி அடுக்கி ,பயிண்டிங் மற்றும் வாட்டர் புரூப் பெயிண்ட் வரை எவ்வளவு ஒரு கல்லுக்கு ஆகிறது என தெரிந்தால் செங்கல் போலாமா அல்லது இந்த கல் போலாமா ? Mud பிளாக் போலாமா என்பது உறுதி செய்து வீடு கட்டலாம்
    இங்கு எல்லாம் ,கல் கொண்டு வந்து இறக்கி அடுக்கி பாயிண்டிங் செய்து வாட்டர் புரூப் பெயிண்ட் செய்து தர அனைத்தும் முடித்து கொடுக்க ரூ 75 கேட்கிறார்கள் , அடுக்கும் ஆட்களுக்கு வரும் செலவு சாப்பாடு செலவு எதுவும் நாம் கொடுக்க தேவை இல்லை,நாம் எதுவும் செய்ய தேவை இல்லை எல்லாமே அவர்களே பாலோஅப் செய்து கொள்கிறோம் என்று சொல்கிறார்கள் ..

    • @venki530
      @venki530 2 місяці тому +1

      எனக்கும் இதே கேள்வி மற்றும் தகவல் தேவை... தோராயமாக சொன்னால் கூட போதும்..

    • @allrounderazar
      @allrounderazar  2 місяці тому

      விரைவில்

  • @RajeshRajesh-sv6se
    @RajeshRajesh-sv6se Місяць тому +1

    பேட்டி எடுக்கும் நபர் போன் நம்பர்
    ப்ளீஸ்

    • @allrounderazar
      @allrounderazar  Місяць тому

      அவருக்கு தொந்தரவாகும் என்பதால் கொடுக்கவில்லை