மகிழ்ச்சி சகோதரி. அவசரப்பட்டு புதிய செடிகள் வாங்க வேண்டாம் என்று இருக்கிறேன் சகோதரி. குரோபேக், உரங்கள் தயார் செய்து கொண்டு புதிய செடி வாங்க வேண்டும். ரோஜா செடிகள் இன்னும் சரியாக அமையவில்லை. அதனால் பொறுமையாக இருக்கிறேன் சகோதரி.
புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉.. தக்காளி வெண்டை கத்தரி அவரை நன்றாக காய்க்கவாழ்த்துக்கள்🎉🎉🎉.. ரெண்டு மூனு நாள்கள் ஊருக்கு சென்று வந்தால் உடனேஓடிப்போய் செடிகளை தான் பார்ப்பது.. புதிய தளிர்கள் வந்திருந்தாலோ பூத்திருந்தாலோ ஒரே மகிழ்ச்சி..ஏதாவது செடிகள்இறந்திருந்தாலோ பயங்கர வருத்தமாயிரும்.. அடிவயிறு பிசயரமாதிரி இருக்கும்..என்ன செய்வதுசூழல்.. உங்கள் தோட்டத்திற்க்கு புனர் ஜென்மம்கொடுத்திருக்கீங்க வளரட்டும்...🎉🎉🎉🎉🎉..
மிக்க மகிழ்ச்சி சகோதரி. என் பழைய தோட்டத்தை கைவிட்டதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும் சகோதரி. நம் செடிகள் ஒரு சிறிய துளிர் விடுவதுகூட பெரிய மகிழ்ச்சி தான். மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி.
டியர் அழகு தோட்டம் கண்களுக்கு விருந்தாக பசுமையாக இருக்கிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இன்று உங்கள் வீடியோ பார்ப்பதற்க்கு டியர் சிஸ்டர் இங்கும் நல்ல மழை பெய்து வருகிறது தக்காளி செடி நிறைய வந்திருக்கிறது நல்ல அறுவடை கிடைக்க வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🙏Happygardening👍
விதைகள் மூலம் வளர்க்கப்படும் செடிகள் காய்கள் தாமதமாக தான் வரும். என் உறவினர் வீட்டில் விதை மூலம் வளர்ந்த எலுமிச்சை ஒரு வருடம் ஆனவுடன் காய் கொடுக்க தொடங்கியது. ஒரு சில மரங்களுக்கு இது வித்தியாசம் இருக்கலாம். இன்னும் ஒருவருடம் பார்க்கலாம். நன்றாக வெயில் கிடைக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மண்ணை நன்றாகக் கொத்தி கொடுங்கள். மக்கிய தொழுவுரம், அல்லது உங்களிடம் இருக்கும் இயற்கை உரங்களை தாராளமாக கொடுங்கள். புண்ணாக்கு கரைசல் மண்ணுக்கு ஊற்றுங்கள். நன்றி.
விதைகள் பல செடி வளர்க்கும் சேனலில் வாங்கலாம் சகோதரி. நான் இந்த அவரை விதைகள் போன சீசனில் வாங்கியது.. வாங்கிய இடம் DRG seeds. தாவரம் அறிவோம் சேனல்.. எல்லா விதமான விதைகளும் வாங்கலாம், சகோதரி. Search பண்ணி பாருங்கள்.
நல்ல முறையில் அழகாக இருக்கிறது உங்கள் கார்டன். மிகவும் அருமை யாக வளர்ந்து வருகிறது. காஸ் மோஸ் செடி பூ பூத்த உடன் வீடியோ போடுங்கள் சூப்பர். 🎉🎉❤😊
மகிழ்ச்சி சகோதரி.
இரண்டு காஸ்மொஸ் செடி இப்போது நம் கார்டனில் இருக்கிறது.
பூக்கள் வந்தவுடன் வீடியோ வெளியிடுகிறேன் சகோதரி
உங்களுடைய கை வண்ணத்தில் தோட்டம் சீக்கிரமே பசுஞ்சோலையாக மாறி விடும். வாழ்த்துக்கள் 🎉
மகிழ்ச்சி சகோதரி. அவசரப்பட்டு புதிய செடிகள் வாங்க வேண்டாம் என்று இருக்கிறேன் சகோதரி. குரோபேக், உரங்கள் தயார் செய்து கொண்டு புதிய செடி வாங்க வேண்டும். ரோஜா செடிகள் இன்னும் சரியாக அமையவில்லை.
அதனால் பொறுமையாக இருக்கிறேன் சகோதரி.
புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉.. தக்காளி வெண்டை கத்தரி அவரை நன்றாக காய்க்கவாழ்த்துக்கள்🎉🎉🎉.. ரெண்டு மூனு நாள்கள் ஊருக்கு சென்று வந்தால் உடனேஓடிப்போய் செடிகளை தான் பார்ப்பது.. புதிய தளிர்கள் வந்திருந்தாலோ பூத்திருந்தாலோ ஒரே மகிழ்ச்சி..ஏதாவது செடிகள்இறந்திருந்தாலோ பயங்கர வருத்தமாயிரும்.. அடிவயிறு பிசயரமாதிரி இருக்கும்..என்ன செய்வதுசூழல்.. உங்கள் தோட்டத்திற்க்கு புனர் ஜென்மம்கொடுத்திருக்கீங்க வளரட்டும்...🎉🎉🎉🎉🎉..
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
என் பழைய தோட்டத்தை கைவிட்டதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும் சகோதரி. நம் செடிகள் ஒரு சிறிய துளிர் விடுவதுகூட பெரிய மகிழ்ச்சி தான். மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி.
தோட்டம் செழுமையாக வளர்ந்து வருகிறதைப் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது சகோதரி
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
டியர் அழகு தோட்டம் கண்களுக்கு விருந்தாக பசுமையாக இருக்கிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இன்று உங்கள் வீடியோ பார்ப்பதற்க்கு டியர் சிஸ்டர் இங்கும் நல்ல மழை பெய்து வருகிறது தக்காளி செடி நிறைய வந்திருக்கிறது நல்ல அறுவடை கிடைக்க வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🙏Happygardening👍
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
இங்கும் லேசாக மழை பெய்கிறது.
விதைத்த தக்காளி விதைகள் நன்றாக முளைத்து வளர்கிறது.
கமென்ட் பண்ணியதற்கு மிக்க நன்றி சகோதரி.
எல்லாம் அழகு❤
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
அக்கா திருச்சியில் மழை உங்க தோட்டம் மீண்டும் சோலையாக வர வாழ்த்துக்கள் தும்பை செடி அழகு நன்றி
இங்கும் காலையில் மழை பெய்தது ராஜி.
பெரிய மழை இன்னும் பெய்யவில்லை.
Pasumaithottam azhagu sis❤
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
அருமை🎉வாழ்த்துக்கள் சகோதரி🎉
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
கானா வாழை மண்ணுடன் கலந்து மக்க வைக்கும் வீடியோ போடுங்கள் சகோதரி
வீடியோ வெளியிடுகிறேன் சகோதரி.
மிக்க மகிழ்ச்சி.
Wow excellent
மிக்க நன்றி சகோதரி.
Super mam
Thank you sister.
கொடுத்து பார்க்கிறேன் சக கோதரி
மகிழ்ச்சி சகோதரி.
Madam , for my Lemon plant since 3 years no Lemon fruit coming..any suggestions
விதைகள் மூலம் வளர்க்கப்படும் செடிகள் காய்கள் தாமதமாக தான் வரும்.
என் உறவினர் வீட்டில் விதை மூலம் வளர்ந்த எலுமிச்சை ஒரு வருடம் ஆனவுடன் காய் கொடுக்க தொடங்கியது.
ஒரு சில மரங்களுக்கு இது வித்தியாசம் இருக்கலாம். இன்னும் ஒருவருடம் பார்க்கலாம். நன்றாக வெயில் கிடைக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
மண்ணை நன்றாகக் கொத்தி கொடுங்கள். மக்கிய தொழுவுரம், அல்லது உங்களிடம் இருக்கும் இயற்கை உரங்களை தாராளமாக கொடுங்கள்.
புண்ணாக்கு கரைசல் மண்ணுக்கு ஊற்றுங்கள். நன்றி.
செடி அவைக்கு விதை போடுமா.விதை எங்கு கிடைக்கும்
விதைகள் பல செடி வளர்க்கும் சேனலில் வாங்கலாம் சகோதரி. நான் இந்த அவரை விதைகள் போன சீசனில் வாங்கியது..
வாங்கிய இடம் DRG seeds. தாவரம் அறிவோம் சேனல்..
எல்லா விதமான விதைகளும் வாங்கலாம், சகோதரி. Search பண்ணி பாருங்கள்.
சாரி அவரை செடி
நன்றி சகோதரி.
சாரி அவரை செடி
நன்றி சகோதரி, புரிந்து கொண்டேன்.