இந்தப் பழம் இவ்வளவு தித்திப்பா!!& பன்னீர் கேரட் சப்பாத்தி!!!

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 80

  • @SasikalaKesavaram
    @SasikalaKesavaram Місяць тому +1

    Sarees all super, annavai chair pottu ukkaara vaiga sisisrer❤

  • @nirmalabala2281
    @nirmalabala2281 Місяць тому +2

    சுமத்திமா எங்க பக்கம் இதுப் போல் தான் கலர் தடவி வைக்கிறாங்க வாசல்ல நல்லா
    அழகா இருக்கு தண்ணி மட்டும் தெளித்து நாம் கோலம் போட்டா அழகா இருக்கு

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      ஆமாங்க ஈரோடு பக்கம் இந்த மாதிரி தான் ஊசி வைப்பாங்க நான் அங்கு பிறந்து வளர்ந்ததால் எனக்கு அந்த மாதிரி பூசி வைக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால் தான் அதே போல பூசி வைக்க சொன்னேன் ஆனால் கலர் கிடைக்கவில்லை என்று இந்த கலரில் பூசி வைத்து விட்டார்கள்

    • @AmbikaRajmohan-qu5rr
      @AmbikaRajmohan-qu5rr Місяць тому

      😅😮​@@sumathirajasekar2767

  • @MkousalyaMkousalya
    @MkousalyaMkousalya 19 днів тому

    Nenga entha ooru sister

  • @Chan-f7k
    @Chan-f7k Місяць тому +2

    This fruit name is longan famous in Malaysia and singapore

  • @SuganthiSivanathan
    @SuganthiSivanathan Місяць тому +1

    Fruit salad la potta super a irrukkum

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 Місяць тому +5

    Longan செடி கிடைக்குமா எப்படி வாங்குவது அக்கா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому +1

      செடிகள் அனைத்தும் இப்போதுதான் பதியம் போட்டு இருக்கிறேன் ஒரு மாதம் கழித்து வாங்கிக் கொள்ளவும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      உடனே செடி வேண்டும் என்றால் ஏதாவது ஒரு நர்சரியில் கிடைக்கிறதா என்று தெரிந்துகொண்டு வாங்கிக் கொள்ளவும்

    • @sagayaselvi5243
      @sagayaselvi5243 Місяць тому

      @@sumathirajasekar2767 OK mam after 2 month I will get

  • @geethageetha-tx5qe
    @geethageetha-tx5qe Місяць тому +7

    போன பேஜ்ல நாங்க வாங்கி இந்த செடியை வைத்தோம்..எங்க ஏரியா மக்கள் எல்லாம் பார்த்து பதியம் போட்டு தாங்கனு கேட்குறாங்க..அவ்வளவு அழகா இருக்கு..❤❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      இதைக் கேட்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

  • @darshinchetty5461
    @darshinchetty5461 Місяць тому

    Hi Mummy Daddy That. FRUIT IS Very Expensive God Bless 🙏🙏🙏

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      ஆமாங்க சரியாதான் சொன்னீர்கள்

  • @blazestatus2481
    @blazestatus2481 Місяць тому +1

    In Chennai, this fruit is very costly compare to other .

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      எங்க சேலத்திலும் இந்த பழம் விலை அதிகம் தான்

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 Місяць тому

    This fruit is called , long an. In Malaysia , it’s called , Mata Kuching or cat’s eye. Be careful of the black seed in the middle.

  • @zarinashareef1259
    @zarinashareef1259 Місяць тому

    What is the price of longan plant sister ?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      நான் வாங்கியது 3,800 ரூபாய்க்கு வாங்கினேன்

  • @infinityKavitha-channel
    @infinityKavitha-channel Місяць тому

    Hi sis how are you crush the kasoori methi and add.

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Місяць тому +1

    Ethu enna sedi sis🎉🎉

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      வீட்டின் முன்பு அழகுக்காக வைக்கும் பூச்செடி அதுவும் வயலட் கலர் patria இந்தச் செடி மிகவும் அழகாக இருக்கும் கூகுளை இந்தப் பெயரை சொல்லி பார்த்தால் இந்தச் செடியின் பூ உங்களுக்கு தெரியும்

  • @ramyamurugan7822
    @ramyamurugan7822 Місяць тому

    Fruits sales ku iruka akka bamlimass tan last vangunom I loved your fruits akka

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      இருக்கிற வேலைகளில் எங்களால் கொரியர் அனுப்ப முடிவது இல்லை அதனால் தான் கொடுக்க முடிவது இல்லை

    • @ramyamurugan7822
      @ramyamurugan7822 Місяць тому

      @sumathirajasekar2767 ok akka but unga garden la irukura fruits lam nan kannidippa oru nal chennai la irundhu vandhu yenga car fulla vangittu poga pogireyn akka

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 Місяць тому

    Doorkku screen podunga sumathi ❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      ஆமாங்க அப்படித்தான் செய்யலாம் என்று நினைக்கிறேன்

  • @Maheswari.P
    @Maheswari.P Місяць тому

    Aari work stand address kudunga sumathi sister

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      கட்டாயம் அவளிடம் கேட்டுக் கொண்டு கொடுக்கிறேன்

  • @nirmalabala2281
    @nirmalabala2281 Місяць тому

    சுமத்திமா எனக்கு சங்கு பூவிதை வேண்டும் எப்போது தருவீங்க நான் மூன்று வருடங்களாக
    கேட்டு கொண்டு இருக்கிறேன்❤❤❤❤❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      கட்டாயம் தருகிறேன் இப்போதுதான் தனித்தனியாக விதைகளை பிரித்து எடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறேன்

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz Місяць тому

    Dark,yelowatusuyerukalam

  • @ramyamurugan7822
    @ramyamurugan7822 Місяць тому +3

    Akka unga kovil devam nu solluvingaley athu eppo varum video va podala

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      நீங்க எந்த கோவிலை பற்றி சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா மாசி மாதம் வரும் அப்போது கட்டாயம் வீடியோ எடுத்து போடுவேன்

    • @ramyamurugan7822
      @ramyamurugan7822 Місяць тому

      @@sumathirajasekar2767 nanri akka neenga munnadi oru video pottrukinga akka kovil devam nu housellam clean panni niraiya relative lam varuvanga yellarukum sappadullam poduvinga old kichen antha place la table chair lam pottu non veg sapadulam poduvinga

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Місяць тому

    செம செம

  • @vinovino5370
    @vinovino5370 Місяць тому +1

    Hi sumathi amma enga amma name mu Sumathi than😊

  • @SasikalaKesavaram
    @SasikalaKesavaram Місяць тому

    Satees all super

  • @sowndharyamari437
    @sowndharyamari437 Місяць тому

    Sumathi amma yanaku money plant tharigala

  • @Ramyaaaaa22
    @Ramyaaaaa22 Місяць тому

    Red blouse and it's work is superb

  • @dhanalaxmisurendran8404
    @dhanalaxmisurendran8404 Місяць тому

    Patria cediku rs anuppi six month akiradu cedivaralai ematrakudatupa please veetil tituranga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      ஏன் இத்தனை நாட்கள் கேட்காமல் விட்டு விட்டீர்கள் நீங்கள் பணம் அனுப்பியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து உடனே அனுப்பி வைக்கவும் அதில் உங்கள் முழு முகவரியும் அனுப்பி வைக்கவும் போன் நம்பருடன் உடனே நாங்க செடியை அனுப்பி விடுகிறோம்

  • @suganyap1943
    @suganyap1943 Місяць тому +1

    Now it is rainy
    Season. So u can shift rumbooton plant to paku kadu now itself. Because it too costly

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      ஆமாங்க நீங்க சொன்ன பிறகுதான் எனக்குமே அந்த யோசனை வந்து இருக்கிறது நாளைக்கு இந்த செடியை பிடுங்கி வேற இடத்தில் மாற்றி வைக்க முயற்சி செய்கிறேன்

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому

    Litchi fruit idu

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Місяць тому

    ரம் பூட்டான் செடிக்கு நேரடி வெயில் படாமல் லேசான நிழல் தரும் பந்தல் போடுங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      செடியை பிடுங்கி வேற இடத்தில் மாற்றி நட்டு விடலாமா என்று கூட யோசனை செய்து கொண்டு இருக்கிற

    • @vijayalakshmibalki9643
      @vijayalakshmibalki9643 Місяць тому

      @sumathirajasekar2767 ஓகே மா

  • @lakshmig352
    @lakshmig352 Місяць тому

    Awesome lady.

  • @darshinchetty5461
    @darshinchetty5461 Місяць тому

    Hi VIKASH HOW ARE YOU 🙏 Don't. See YOU Much 🎉🎉🎉

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      இரவு நேரம் தூங்குவதற்கு மட்டுமே விகாஸ் வீட்டிற்கு வருகிறான் காலை 7:00 மணிக்கு பள்ளிக்கு சென்று விடுகிறான்

  • @kalavathi3265
    @kalavathi3265 Місяць тому

    Longan fruit

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Місяць тому

    👌👌👌👌

  • @devilingasami2136
    @devilingasami2136 Місяць тому

    Longon fruit

  • @YuvaraniThiyagarajan
    @YuvaraniThiyagarajan Місяць тому

    Lichifruit

  • @Subtlerays
    @Subtlerays Місяць тому +2

    longan காய்த்தது மகிழ்ச்சி.அதில் பாயசம் கூட செய்யலாம்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому +1

      பாயாசத்தில் அரைத்து சேர்க்க வேண்டுமா இல்லை துண்டுகளாக கட் பண்ணி சேர்க்க வேண்டுமா

    • @Subtlerays
      @Subtlerays Місяць тому

      @sumathirajasekar2767 நான் என்னோட blog link அனுப்பறேங்க.

    • @Subtlerays
      @Subtlerays Місяць тому

      durgasdelicacies.wordpress.com/2014/04/15/longan-payasam/

    • @Subtlerays
      @Subtlerays Місяць тому

      உங்களுக்கு recipe அனுப்புகிறேன்

  • @sathyaelango6601
    @sathyaelango6601 Місяць тому +1

    பழம் விலைக்கு தாருங்கள்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому +1

      பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால் எங்க வீட்டு குழந்தைகளை சாப்பிட்டு விடுகிறார்கள்

    • @sathyaelango6601
      @sathyaelango6601 Місяць тому

      @sumathirajasekar2767 நன்றி

  • @sudhamurugansudha8997
    @sudhamurugansudha8997 Місяць тому

    இந்த பழம். சென்னையில் கால் கிலோ 80ரூபாய்

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 Місяць тому

    Anga Amma an nathanar Anga appa allam vatta fram vachi kuraisa vushe vachu alahu alaha podu vanga mani vachi suppera poduvanga puda vaiku thalagani vuraiku alaha poduvanga Anga Amma vuyarkudai pujadi kannu parthal appadiye seyvanga vullan bag puvu niraya nalla ruseya samaipamga

  • @RathaPerumalsamy
    @RathaPerumalsamy Місяць тому +1

    Mam manjal podi varuvatherkku two months aagum. Waiting

  • @rajidhandapani824
    @rajidhandapani824 Місяць тому

    Star fruit செடியை கொஞ்சம் வெட்டலாம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      என் கணவர் விட்டதே கூடாது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார் அதனால் தான் பயமாக இருக்கிறது வெட்டுவதற்கு

  • @karthikmuthuraj8688
    @karthikmuthuraj8688 Місяць тому +1

    லங்கோன் செடி வேணும் கிடைககும்மா சுமதி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      இன்னும் ஒரு மாதம் சென்ற பின்பு கொடுக்கிறேன்

  • @YuvaraniThiyagarajan
    @YuvaraniThiyagarajan Місяць тому

    Jakiradai

  • @YuvaraniThiyagarajan
    @YuvaraniThiyagarajan Місяць тому

    Badirampachapambuvarumbayampuguthavillai

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Місяць тому

      ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்