நான் கொடுக்கும் முதல் உயிர் உரம் | Bio fertilizer |Sesame Cake Fertiliser | Gardening | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 38

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 3 дні тому +1

    ஆஹா எத்தனை கிளிகள்.... இன்று செடிகளுக்கு பழக் கரைசல் கொடுத்தேன் சகோதரி பிண்ணாக்கு கரைசல் இது போல் செய்து பார்க்கிறேன் ❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дні тому +1

      இந்த புண்ணாக்கு கரைசல் கொடுத்து இரண்டு வாரங்களில் நல்ல வளர்ச்சி தெரியும் சகோதரி. மிக்க மகிழ்ச்சி.

  • @NithideviS
    @NithideviS 3 дні тому +2

    உங்க வீடியோ உங்கள ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 3 дні тому

    செய்துபார்க்கிறேன் சகோதரி நன்றி

  • @kanchana333
    @kanchana333 3 дні тому

    Useful tips garden neat and clean sister thankyou ❤

  • @Veeraadave
    @Veeraadave 2 дні тому

    Super ah iruku 😊

  • @muralik.m.
    @muralik.m. 3 дні тому

    மறுபடியும் பழைய இடத்தில் உங்களை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா....

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дні тому

      எனக்கும் மகிழ்ச்சி தான்.
      இப்போதும் பதியம் போடும் போது உங்கள் ஞாபகம் வரும்.

    • @muralik.m.
      @muralik.m. 3 дні тому

      👍👍👌👌.... இன்னும் ஞாபகம் வைச்சிக்கிட்டு இருக்கீங்க..... அக்கா....

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 дні тому

    நீங்கள் சொல்வது போல் நானும் அதில் பாதி அளவாவது
    கடைப்பிடிப்பேன். ஆனால் எந்த chemical fertilizers ம் கடைபிடித்த தில்லை. நன்றி 👌

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дні тому

      கெமிக்கல் பெர்டிலைசர் பயன்படுத்தாமலேயே தொட்டி செடிகளை
      நல்ல செழிப்பாக வளர்க்க முடிகிறது சகோதரி. மிக்க நன்றி.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 3 дні тому

    அக்கா மாடியில் குருவிகள் இருக்கா செடிகளுக்கு நீங்க சொல்லும் ஐடியாவும் சூப்பர் சூப்பர் நன்றி திருச்சி ராஜி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дні тому

      மாடியில் முன்பு குருவிகள் வளர்த்தோம் ராஜி. இப்போது வளர்க்கவில்லை.
      அருகில் கிளிகள் கூட்டமாக வந்து சத்தம் போட்டது ராஜி.

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 3 дні тому

    Nice sis. Thank you ❤

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 дні тому

    சிஸ்டர் இப்பொழுது மழை பெய்கிறது இப்ப குடுக்கலாமா இந்த சத்துக்கள் வெளியேறி விடாதா சந்தேகத்திற்க்காக கேட்கிறேன் ‌தப்பாக நினைக்க. வேண்டாம் டியர் சிஸ்டர் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு அருமையான உரம் தயாரிக்க சொல்கிறீர்கள் நன்றி❤🎉🎉🎉🎉🎉🙏Happygardening

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дні тому +1

      மழை பெய்து கொண்டிருக்கும் போது கொடுக்க வேண்டாம் சகோதரி. மழை வராது என்று தெரிந்த பின் கொடுங்கள்.

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 3 дні тому

      நன்றி🙏

  • @umakalyanisubramanian1974
    @umakalyanisubramanian1974 2 дні тому

    Ungaloda videos anaithum parkkiran. Simple methoda silavillama solkirerkal. Murungai poovellam kotukirathu. Kai pidikka enna seivathu sister.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 дні тому

      வீடியோவில் விளக்கமாக சொல்கிறேன் சகோதரி. செலவே செய்யாமல் செழிப்பாக செடி வளர்க்கலாம். மிக்க மகிழ்ச்சி.

  • @arockiavanila6389
    @arockiavanila6389 3 дні тому

    கடலை புண்ணாக்கு கரைசல் உங்கள் பதிவு பார்த்து தயார் செய்து ஒரு வாரம் ஆகிறது, இங்கு ஒரு வாரமாக மழை பெய்வதால் கொடுக்க முடியவில்லை, என்ன செய்வது? எத்தனை நாள் இந்த கரைசலை வைத்திருக்கலாம் சகோதரி?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дні тому

      இன்னும் ஒரு வாரம் வைத்து பயன்படுத்தலாம் சகோதரி.
      இதனுடன் தண்ணீர் கலந்து வையுங்கள்.

    • @arockiavanila6389
      @arockiavanila6389 3 дні тому

      நன்றி சகோதரி

  • @thiruchelviselvi9921
    @thiruchelviselvi9921 3 дні тому

    ருக்கு உங்கள் பழைய வீடியோ போடுங்க சகோதரி

  • @pargaviesther5139
    @pargaviesther5139 3 дні тому

    காலை வணக்கம் சிஸ்டர் எப்படி இருக்கீங்க சுகமா சிஸ்டர் கருப்பு காய்ந்த திராட்சை இருக்கிறது அதை உபயோகிக்கலாமா தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம் 🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дні тому

      காலை வணக்கம் சகோதரி
      உபயோகிக்கலாம் சகோதரி.
      காய்ந்த அத்திபழங்கள் , பூச்சி பிடித்த பருப்பு வகைகள் கூட பயன்படுத்தலாம்.
      நன்றாக கழுவி ஊறவைத்து அரைத்து
      இதில் சேர்க்கலாம்.

  • @thiruchelviselvi9921
    @thiruchelviselvi9921 3 дні тому +1

    வணக்கம் சகோதரி பழைய நிலக்கடலை இர

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дні тому

      பழைய வேர்க்கடலை இருந்தால் அரைத்து இதேபோல் செய்யலாம் சகோதரி.

    • @thiruchelviselvi9921
      @thiruchelviselvi9921 3 дні тому

      ருக்கு அதை எப்படி உருவாக்குவது உங்கள் பழைய வீடியோ போடுங்க

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дні тому

      @@thiruchelviselvi9921 ua-cam.com/video/rU_6VkdkX-E/v-deo.htmlsi=ch7hLR6EM78F5Ra6

  • @saimala5084
    @saimala5084 3 дні тому

    Hi sis Sembaruthi chedi leaf ellam yellow colour la chnage ayitae eruku.. yena kudutha sari agum sis

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дні тому

      செம்பருத்தி செடிக்கு வேகமாக வேர் பரவும் சகோதரி. வேர் தொட்டியை நிரப்பியிருக்கும். அதனால் தான் இலைகள் மஞ்சளாகி சரியாக பூக்காது.
      தொட்டியில் இருந்து வெளியே எடுத்து
      பழைய மண்ணை கொஞ்சம் உதிர்த்து விட்டு பெரிய அளவில் உள்ள தொட்டிக்கு மாற்றி வையுங்கள், மீண்டும் நன்றாக வளரும் சகோதரி.

    • @saimala5084
      @saimala5084 3 дні тому

      @ponselvi-terracegarden Thank u so much sis