Hi mam❤ yanaku kitchen wastage la yathu yethu podanum nu konjam solluga yanaku vegetable la yatha wastage la use pannanum fruit la yetha podanum poda kudathu nu pls solluga mam❤❤❤❤
சூப்பர் டியர் நானும் சாம்பல் சேகரிக்க ஆரமிச்சுருக்கேன் இந்த மழை பெய்யறதால களை செடிகள் நிறைய வருகிறது நானும் தோட்ட குப்பைகளை செடிக்கு அடியில்தான் போடுவேன் டியர் சிஸ்டர் திட உரம் வீடியோ எங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது சிஸ்டர் நன்றி வணக்கம் எனக்கு இன்று உடல் நிலை சரியில்லை சிஸ்டர் அதான் உங்க வீடியோவை மெதுவாக பார்க்கிறேன் நன்றி❤🎉🎉🎉🎉👍🙏
ஒரு வாட்டர் கேனில் ஒரு செடி மட்டும் தான் வளர்க்க வேண்டும். நான் ஒரு செடியை பிடுங்கி எடுக்க மனசு வராமல் விட்டு விட்டேன். பெரிய பிளாஸ்டிக் ட்ரம் களில் இரண்டு மூன்று செடிகள் வளர்க்கலாம். தொட்டிகளின் அளவைப் பொறுத்தது.
@@jsmaths1997 புளிக்க வைக்காமலும் தரலாம். ஆனால் குறைந்தது மூன்று நாட்கள் புளிக்க வைத்து கொடுக்கும் போது அதிக அளவில் நுண்ணுயிர்கள் பெருகி மிகவும் சத்தானதாக மாறுகிறது.
பொறுமையா, அருமையா சொல்லி தர்றீங்க🎉
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Hi mam❤ yanaku kitchen wastage la yathu yethu podanum nu konjam solluga yanaku vegetable la yatha wastage la use pannanum fruit la yetha podanum poda kudathu nu pls solluga mam❤❤❤❤
உங்கள் ஒவ்வொரு காணொளியிலும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்கிறோம் சிறப்பு சகோதரி ❤❤❤
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Useful tips thankyou sister @@ponselvi-terracegarden
சூப்பர் டியர் நானும் சாம்பல் சேகரிக்க ஆரமிச்சுருக்கேன் இந்த மழை பெய்யறதால களை செடிகள் நிறைய வருகிறது நானும் தோட்ட குப்பைகளை செடிக்கு அடியில்தான் போடுவேன் டியர் சிஸ்டர் திட உரம் வீடியோ எங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது சிஸ்டர் நன்றி வணக்கம் எனக்கு இன்று உடல் நிலை சரியில்லை சிஸ்டர் அதான் உங்க வீடியோவை மெதுவாக பார்க்கிறேன் நன்றி❤🎉🎉🎉🎉👍🙏
உடல்நிலை சரியில்லை என்றால் வீடியோ பொறுமையாக பார்க்கலாம் சகோதரி.
ரெஸ்ட் எடுங்கள்.
அக்கா இன்று நான்தான் முதல் லைக் சந்தோசமாக இருக்கு உரம் பற்றி சொன்ன விதம் அருமையான விளக்கம் சூப்பர் சூப்பர் நன்றி அக்கா
எனக்கும் மிக்க மகிழ்ச்சி ராஜி.
திருச்சியில் இருந்து ராஜி.
Good Demo explanation ❤. It's very easy to learn everyone. Thank you 👍👍
Thank you so much sister.
Useful video. Thanks for sharing sis ❤
மகிழ்ச்சி சகோதரி.
பயன் உள்ள தகவல்
நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
அருமைங்க சகோதரி 👍💐
மிக்க நன்றி சகோதரி.
Its very valuable tips mam..
Thank you so much sister.
Mam ore pot le 2 chedi vaikkalaama 🎉🎉🎉🎉🎉
ஒரு வாட்டர் கேனில் ஒரு செடி மட்டும் தான் வளர்க்க வேண்டும். நான் ஒரு செடியை பிடுங்கி எடுக்க மனசு வராமல் விட்டு விட்டேன். பெரிய பிளாஸ்டிக் ட்ரம் களில்
இரண்டு மூன்று செடிகள் வளர்க்கலாம்.
தொட்டிகளின் அளவைப் பொறுத்தது.
அரிசி கழுவி தண்ணீர் எத்தனை நாள் கழித்து கொடுக்க லாம்
ஒரு வாரம் வரை புளிக்க வைத்து தண்ணீர் கலந்து தரலாம் சகோதரி
Pulika vaikaama daily kodukalaamaa
@@jsmaths1997 புளிக்க வைக்காமலும் தரலாம். ஆனால் குறைந்தது மூன்று நாட்கள் புளிக்க வைத்து கொடுக்கும் போது அதிக அளவில் நுண்ணுயிர்கள் பெருகி மிகவும் சத்தானதாக மாறுகிறது.
@ponselvi-terracegarden ok sis..tq