சென்னை மக்கள் கண்டிராத தலைவனாக சீமான் பேருரை! | Seeman Today Speech Ay Thiruvottiyur

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • சென்னை மக்கள் கண்டிராத தலைவனாக சீமான் பேருரை! | Seeman Today Speech Ay Thiruvottiyur
    Seeman Today Mass Election Campaign At Thiruvottiyur. Seeman Reply To Bjp Annamalai. Seeman About Bjp Tamilisai Soundararajan. Seeman About Bjp Annamalai Katchatheevu Issue. Seeman Today Speech About Naam Tamilar Katchi Mike Symbol. Seeman Mass Speech About Dmk Corruption Politics. Ntk Seeman Today Pressmeet About NIA Investigation. Seeman About His Election Campaign Plan. Seeman Election Campaign Viral News. Seeman About Vivasayi Symbol Cancelled. Seeman Speech About Nia Raid Issue Against Naam Tamilar Katchi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Minister Udhayanidhi Stalin. Seeman About Upcoming Election 2024.
    #Seeman_Election_Campaign_At_Chennai
    #Ntk_Mike_Symbol
    #Seeman_About_NIA
    #நாம்தமிழர்கட்சி
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #சீமான் #naamtamilar
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 138

  • @eniyaarun3774
    @eniyaarun3774 5 місяців тому +9

    அடுத்தவன் மேல குறை கூறாமல்.... தமிழ் மண்ணுக்கும்.... மக்களுக்குமான எளிமையான அரசியல் பேச்சு.,... கூட்டத்தை நேரில் கண்டு சென்ற மக்கள் அனைவரும் நண்பர்கள் இடத்தில் தர்க்கம் செய்து நாம் தமிழர் அரசியலை எடுத்து கூறி வாக்கு அளிக்க செய்ய வேண்டும்.....43 நிமிட காணொளி இன்னைக்கு இருக்குற இளம் தலைமுறை பிள்ளைகள் முழுவதும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்..... நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 5 місяців тому +31

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb 5 місяців тому

      😂😂😂 una mari kuniyura muttalgal irukuravara intha mari naaiyinga eritethan irupanga😂😂😂😂😂

  • @சுர்தமிழ்குடி
    @சுர்தமிழ்குடி 5 місяців тому +44

    என் அண்ணன் தொண்டை கிழிய கிழிய பேசுவது வீண் போகாமல் இம்முறை மைக் 🎤 தயவுசெய்து சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் மக்களே 🙏 🙏 🙏 🙏

  • @madhanmady23
    @madhanmady23 5 місяців тому +5

    ஒரு தமிழன் தலைவனாக வர போகிறான் என்றவுடன் எவ்ளோ எதிர்ப்பு டா சாமி தமிழர்கள் யோசிக்கணும் நாம் தமிழர்💪❤️

  • @guruzgnanamchellappan699
    @guruzgnanamchellappan699 5 місяців тому +1

    அண்ணன்சிமான்அவர்களே ஏன் நிங்கள் மற்ற கட்சிகளோடுசேர்ந்துவெற்றிபெற்றுசட்டசபையில்பேசலாம்பார்லிமண்டில்உறிமைக்காககுரல்கொடுக்😊கலாமே

  • @KumaranChandru
    @KumaranChandru 5 місяців тому +18

    இப்படி எந்த அரசியல் கட்சி தலைவனும் சொல்லமாட்டான் சீமான் அண்ணனை தவிர நாம்தமிழர்

  • @தமிழ்-ய4ட
    @தமிழ்-ய4ட 5 місяців тому +11

    தமிழர்களே இவரை நீங்கள் வாக்களிக்க மறுத்தால் ஒரு நாள் நீங்க பிச்சை எடுத்து வாழ வேண்டும் இது சத்தியம்.

  • @APPS-somas
    @APPS-somas 5 місяців тому +17

    தமிழ் நாடு மக்கள் புத்தி இருக்கும் என்று நான் நம்புகின்றேன்….. ஈழத்து தமிழ் மகன்

    • @LiBiyaNDals
      @LiBiyaNDals 5 місяців тому

      ஈழத்து தமிழன் மகன் யார் நீங்கள் எந்த ஊர் எந்த நாடு அதாவது எந்த ஈழத் தமிழர் முகாம் நீங்கள் என்று கேட்டேன் தப்பா கேட்கவில்லையே. எங்கள் அண்ணன் சீமானுக்காக

  • @bhavanabiya2196
    @bhavanabiya2196 5 місяців тому +1

    மாறவேண்டியாது அரசியல்வாதிகள் அல்ல நாம் மக்கள் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalaivasanthirumalaiv6493
    @thirumalaivasanthirumalaiv6493 5 місяців тому +16

    மக்கள் சிந்தியுங்கள் ...
    புரட்சி வெல்லும் நாம் தமிழர் கட்சி சொல்லும்

  • @vasudevanvasudevan5455
    @vasudevanvasudevan5455 5 місяців тому +18

    நாம் தமிழர் நாமே தமிழர்❤

  • @rajeshrk9406
    @rajeshrk9406 5 місяців тому +1

    என்றும் எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤

  • @madhanmady23
    @madhanmady23 5 місяців тому +2

    2026 ல எங்கள் அண்ணன் சீமான் தான் முதலமைச்சர் இத யாராலையும் மாத முடியாது இது நடந்தே தீரும் நாம் தமிழர்❤️💪

  • @sweetjesusheart7878
    @sweetjesusheart7878 5 місяців тому +2

    சீமானா ஐயா உங்க பேச்சை கேட்டுட்டு இருக்கும் போதே இடையில இடையில ஹிந்தில விளம்பரம் போடுறாங்க ஐயா

  • @YokiiMohan
    @YokiiMohan 5 місяців тому +1

    மக்களே சிந்திக்க வேண்டிய விசயம் கண்டவனுக்கெள்ளாம் வாய்ப்பு அலித்துவிட்டீற்கள் மக்களே இவருக்காக ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டுமென தாழ்வான வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 5 місяців тому +16

    நாம் தமிழர்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 5 місяців тому +33

    தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️❤️🔥💪🏻🎙️❤️💛

  • @Thamizhan100
    @Thamizhan100 5 місяців тому +7

    Naam thamizhar aatchi ku varanum nu romba aasaiya eruku❤ but enna seiyaa
    Makkal eppoluthu velethu yeluvaarkalooo...
    ❤ Naam thamizhar ❤

  • @karthisaudiarabiakarthisau7265
    @karthisaudiarabiakarthisau7265 5 місяців тому +14

    நாம் தமிழர் கட்சி ❤

  • @janakih3019
    @janakih3019 5 місяців тому +3

    வெற்றி நாம் தமிழர் கட்சிக்கு. வெல்வோம் நாற்பது தொகுதிகளிலும். மைக் சின்னத்தில் வாக்களிப்போம். வாழ்க அண்ணன் சீமான்.

  • @selvamcouppoussamy1084
    @selvamcouppoussamy1084 5 місяців тому +6

    சிறப்பு சிறப்பு மிக சிறப்பு, நல்ல தெளிவான விளக்கம், அழகான உரையில் மேற்கோள் காட்டி பேசியது சிறப்பு. மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தில் ஓட்டு போட்டு தேர்வு செய்யுங்கள்.

  • @GunasekaranGunasekaran-sy2jl
    @GunasekaranGunasekaran-sy2jl 5 місяців тому +2

    Entha shayalai evarukaakaa saithaal.entha shayalkalai unkalukaakaa saivarkaal...........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthikeyanM-lc1nv
    @KarthikeyanM-lc1nv 5 місяців тому +1

    நாம் தமிழர் வெற்றி பெற வேண்டும் 🙏🙏🙏

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 5 місяців тому +45

    தமிழ் மக்கள் ஆதரவு உங்களுக்கு தான் ❤

    • @kumarganesan1839
      @kumarganesan1839 5 місяців тому +1

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb 5 місяців тому

      Ama ama muttalgal ache😂😂

    • @praveenkumar.s1716
      @praveenkumar.s1716 5 місяців тому +1

      ​@@RameshRamesh-gm2vb bro soothamoodinu un velaiyaa paru bro 😂😂 theva illatha cmnts adichitu irukatha

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb 5 місяців тому

      @@praveenkumar.s1716 pona poguthunu oru Awarnace create pannalamenu pathen awarnace agar vaipilla pola intha janthugalku🤣

    • @praveenkumar.s1716
      @praveenkumar.s1716 5 місяців тому

      @@walterking8496 ama bro 🤜

  • @ம.ராஜேஷ்
    @ம.ராஜேஷ் 5 місяців тому +2

    மக்கள் அனைவரும் அண்ணன் பேச்சை கேட்டு கடந்து போகாமல் மைக் சின்னத்தில் வாக்கு செலுத்தி எங்களுக்கு வலிமை சேருங்கள்🎉🎉🎉

  • @vigneshjagan370
    @vigneshjagan370 5 місяців тому +1

    சூப்பர் அண்ணா 💥💥💥

  • @muthamizhanselvam9062
    @muthamizhanselvam9062 5 місяців тому +1

    தேர்தல் விழிப்புணர்வு
    தேர்தல் விழிப்புணர்வு

  • @RajKumar-gp6hp
    @RajKumar-gp6hp 5 місяців тому +3

    நம் வெற்றி வெகு அருகில் அண்ணா....❤❤

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 5 місяців тому +1

    நாம் தமிழர்🔥🔥🔥

  • @elavarasanrajendran-ce5yy
    @elavarasanrajendran-ce5yy 5 місяців тому +3

    வருங்கால முதல்வர் 👌👌👌👌👌

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 5 місяців тому +2

    சீமான் எந்த கட்ச்சியோடும் கூட்டுவைக்காததால் அவர் அதிகமாக பேச தளம் கிடைக்கிறது மற்றவர்கள் அட்ஜஸ்ட் பண்ணி பேசவேண்யதால் அளந்து பேசவேண்டியதாகஇருக்கிறது

  • @dhivyas9768
    @dhivyas9768 5 місяців тому +2

    Correct ❤

  • @mohammedkader5907
    @mohammedkader5907 5 місяців тому +9

    Ntk🎙️❤️🎤

  • @saravanans6936
    @saravanans6936 5 місяців тому +5

    NTK 💪💪💪👏👏👏👍👍👍

  • @anithajayaram-sm8qb
    @anithajayaram-sm8qb 5 місяців тому +6

    ntk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthamilm3184
    @senthamilm3184 5 місяців тому +2

    My family votes are only NTK party.not other political parties.

  • @deivendranperumal2114
    @deivendranperumal2114 5 місяців тому +2


    தனியார் மருத்துவ மனைகளில் மருத்துவ விலைப்பட்டியல் உணவு விடுதிகளை ப் போல் பதிவிட வேண்டும்

  • @sasikaran6704
    @sasikaran6704 5 місяців тому +4

    மிகவும் கடின உழைப்பு அண்ணா ❤😢😢😢🙏

  • @Bookies51
    @Bookies51 4 місяці тому

    I see all the coments...Tamil peoples doesn't Call Any Political leaders As ANNA but Lot Of youngsters Call him Anna with a bond ❤Its very Heartfull

  • @believeyourlife2001
    @believeyourlife2001 5 місяців тому +5

  • @joelourdes1947
    @joelourdes1947 5 місяців тому +6

    vote NTK

  • @MadhanJ333
    @MadhanJ333 5 місяців тому +1

    அண்ணா எங்க ஒட்டு உங்களுக்கு தான் ❤❤❤

  • @krishnamoothykrishnamoothy6835
    @krishnamoothykrishnamoothy6835 5 місяців тому +1

    தேர்தல் முடிவை அறிவிக்க என் சின்னம் வேண்டும் சட்டசபை, நாடாளுமன்றம்!, பேரணிகள் எங்கும் எப்போதும் பயன் பெரும் நாம் தமிழர் பிள்ளைகள் போல இதை நாட

  • @ssuresh918
    @ssuresh918 5 місяців тому

    Wonderful

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 5 місяців тому

    உலக புரட்சியாளர்களின்
    பட்டியலில்
    அண்ணன் சீமானும்
    இடம் பெற்று விட்டார்.

  • @krishnashetty5960
    @krishnashetty5960 5 місяців тому +3

    🎙️NTK100%win World Government Full Support 🙏

  • @chitraganesan5424
    @chitraganesan5424 5 місяців тому +3

    Super speech 🎉 reality

  • @SundarKpm
    @SundarKpm 5 місяців тому +1

    அண்ணனின் ஒரு கண் சிவந்து உள்ளது சற்று ஓய்வு தேவை...

  • @VinothKumar-gb3wy
    @VinothKumar-gb3wy 5 місяців тому +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subvin100able
    @subvin100able 5 місяців тому +3

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @anthonyraj9286
    @anthonyraj9286 5 місяців тому +5

    My Vote for NTK.. ❤

  • @user-go2ug8jj3q
    @user-go2ug8jj3q 5 місяців тому +1

    நமது சின்னம் ஒலிவாங்கி.
    மைக்நாம்தமிழர்நாமேதமிழர்

  • @Murugesan.P-o8q
    @Murugesan.P-o8q 5 місяців тому +1

    . நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @Indhrajit
    @Indhrajit 5 місяців тому +4

    NTK🎙🔥

  • @5gchannel529
    @5gchannel529 5 місяців тому +1

    தலைப்பு வாக்கியம் : தேர்தல் அரசியல் வரலாற்றை (மாற்றும் ) பிழைத்திருத்தம் செய்யவும் . நன்றி அன்பரே

  • @elangovanjayarathinam894
    @elangovanjayarathinam894 5 місяців тому +2

    Congratulations sir

  • @ம.ராஜேஷ்
    @ம.ராஜேஷ் 5 місяців тому +1

    நாம் தமிழர்🎉🎉🎉🎉

  • @Megnarajkumar
    @Megnarajkumar 5 місяців тому +2

    Real leader

  • @savukkusankar-
    @savukkusankar- 5 місяців тому +2

    வாழ்த்துக்கள்

  • @SwamiKuppa
    @SwamiKuppa 5 місяців тому

    Great seeman sir

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 5 місяців тому +3

    ❤❤❤❤

  • @kathisankathi2909
    @kathisankathi2909 5 місяців тому +2

    நாம் தமிழர் 😊

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 5 місяців тому +2

    Super seeman❤❤❤❤

  • @Selvam-i3k
    @Selvam-i3k 4 місяці тому

    Good

  • @baskaranbas7930
    @baskaranbas7930 5 місяців тому +1

    நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @bikerspointmadurai7680
    @bikerspointmadurai7680 5 місяців тому

    Vote.NTK.

  • @mohandas588
    @mohandas588 5 місяців тому +1

    அருமை

  • @northmadraskanna7437
    @northmadraskanna7437 5 місяців тому +1

    எனக்கு செம காண்ட இருக்கு அண்ணா பேச்ச கேட்கும் போது நடுவுல நடுவுல
    தி மு க விளம்பரம் வேற வந்து சாவடிக்கிது

  • @JOSEWALTE11
    @JOSEWALTE11 5 місяців тому +1

    Vote for
    NAAM TAMILAR KATCHI

  • @anbarasanm6319
    @anbarasanm6319 5 місяців тому +5

    வெல்வான் தமிழன்
    நாம் தமிழர்

  • @AnanthiManoj-u3b
    @AnanthiManoj-u3b 5 місяців тому +1

    தமிழ் வாழ்க ❤❤❤🎉🎉🎉

  • @saranr8049
    @saranr8049 5 місяців тому +1

    அரசு அதிகாரி ஒருவராவது ஒழுங்காக வேலை செய்கிறார்களா? எதற்கு எடுத்தாலும் லஞ்சம்

  • @amz77715
    @amz77715 5 місяців тому +4

    Right eye red brother, please take care of your health.

  • @saranrajsaran7806
    @saranrajsaran7806 5 місяців тому +1

    Namm thamilar

  • @dhivyas9768
    @dhivyas9768 5 місяців тому

    This dmk and admk is waste, but this annamalai is confusing people. Please vote for NAAM THAMILAR🎉

  • @krishnamoothykrishnamoothy6835
    @krishnamoothykrishnamoothy6835 5 місяців тому +1

    தேர்தல் முடிந்த பின்னும் எல்லா சின்னமும் வெளியேற்றப்படும் ஆனால் மைக் மட்டும் தேர்தல் முவ

  • @sasikaran6704
    @sasikaran6704 5 місяців тому

    Super 👌 anna❤

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 5 місяців тому

    இவ்வளவு ஆழமாக விளக்கம். புரிந்துகொள்ளுங்கள் சொந்தங்களே.

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 5 місяців тому +1

    😍😍😍🤩🤩🤩😎😎😎

  • @ThangaduraiSamidurai
    @ThangaduraiSamidurai 5 місяців тому +1

    தயவுசெய்து மைக்குக்குஓட்டுபோடுங்கள்

  • @santhiganapathy1924
    @santhiganapathy1924 5 місяців тому +3

    Magane odama pathukapa evlevu kathrathu anthagm

  • @தமிழ்-ய4ட
    @தமிழ்-ய4ட 5 місяців тому +1

    தமிழ்நாட்டில் தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிட்ட மக்கள் யோசிக்க வேண்டும் இவர் பேச்சை நன்றாக யோசித்து பாருங்கள் பிறகு இவருக்கு வாக்கு அளிக்க வேண்டும் இவரை விட்டால் ஒரு நாள் நீங்க பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்

  • @ramprasathnarayanan9596
    @ramprasathnarayanan9596 5 місяців тому +3

    How many of them went to Malaysia goverment hospital please compare with TN

  • @stevesaravana9562
    @stevesaravana9562 5 місяців тому +1

    anna konja neramachu rest edunga unga kannu sigappa irukuratha pakurapa rmpa varuthama iruku

  • @jftn50tech96
    @jftn50tech96 5 місяців тому +1

    Jallikattuku kooduna kootam oru thalaivara therunthuka mudiyala

  • @joelourdes1947
    @joelourdes1947 5 місяців тому +2

    These politicians in INDIA should stop providing
    1 100 days work.instead provide one govt job each family
    2 stop 1000 rupees per head. Instead teach Children of old folks to take care of their parents. Use that 1000 crores every month for different improvements
    3.close Ration shops. No one eating that rice but selling to north indians. Ration should be given only to economically very very poor people.

  • @jeevikajs9853
    @jeevikajs9853 5 місяців тому

    Ellaam pesurathu crt, unga govam neenga solrathu pesurathu ellaam loss ayiruthu, enakku yarukku vote panrathu ok ungalukku intha time vote panren 2026 irunthu en அண்ணா விஜய் தான் போடுவேன்

  • @billabatsha3784
    @billabatsha3784 5 місяців тому +3

    ஒவ்வொரு சீமான் வீடியோவிற்கும் 20000 முதல் 30000rs வாடிக்கையாளர்கள் தான் பார்க்கின்றனர்...
    முப்பத்தி இரண்டு லட்சம் ஓட்டு எப்படி இந்த தடவை அதிகரிக்கும்...எங்க கிராம படிப்பறிவு இல்லாத மக்களுக்கு எல்லாம் இப்படி ஒரு கட்சியின் சின்னம் இருப்பேதே தெரியாது.சிந்தனைப்ஸபேச்சு‌ ஓட்டா மாற இன்னும் சில வருடம் ஆகும்.எளிதில் சின்னம் ரீச் ஆகனும் சாமியோவ்...

  • @humanityiskey
    @humanityiskey 5 місяців тому

    உருட்டுகள் பல விதம் அதில் சீமான் உருட்டு ஒரு விதம் 🤣

  • @ramkumar-le2nw
    @ramkumar-le2nw 5 місяців тому

    Nee mattumthaan ulagathulye nallavan apdithaana 😅😅😅

  • @JackJack-w5h
    @JackJack-w5h 5 місяців тому

    Ippadi sinthikka vaikkum talaivan undo

  • @Krishnamoorthy-tk8sp
    @Krishnamoorthy-tk8sp 5 місяців тому +3

    ❤❤❤❤🎉 fire NTK fire 🔥🔥🔥🔥🔥💯

  • @padmapadma3493
    @padmapadma3493 5 місяців тому

    Ipdi kathuravara epdi CM aaka mudiyum ,?

  • @elizabethdiana6046
    @elizabethdiana6046 5 місяців тому

    Neenga Ilana Tamil Nadu la politics ila

  • @mosesmahendran239
    @mosesmahendran239 5 місяців тому

    Online loan la ungalala thallubadi panna mudiyuma??? Mudinja 👍

  • @Jk_unchained
    @Jk_unchained 5 місяців тому

    Athellam seri, vijilakshmi settlement amount evlo kudutha, atha sollu...

    • @mikesai9754
      @mikesai9754 5 місяців тому

      Stalin pathimake kuduthe athey amount than

    • @Jk_unchained
      @Jk_unchained 5 місяців тому

      @@mikesai9754 dei up eh illa da na admk da 🤣🤣 thakkuri thambiga

  • @மண்சட்டி-ன8ன
    @மண்சட்டி-ன8ன 5 місяців тому

    😅😅😅😅😅

  • @murugesanp6372
    @murugesanp6372 5 місяців тому +1

    வீண் பேச்சு வெற்றி பெறாது seemam

    • @mukundhsmart3615
      @mukundhsmart3615 5 місяців тому +5

      பூமர் அங்கில்

    • @BavanyAnanth
      @BavanyAnanth 5 місяців тому +1

      தமிழ்நாட்டின் இன்றைய நிலைமையை அறிந்த எவராலும் நாம் தமிழர் கட்சியை தவிர்த்து திருட்டுக்கட்சிகளுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். முடியுமா என்பது சோம்பேறித்தனம் . மக்களுக்கு தேவையானது அத்தியாவசியமானது , முடியும் என்பது மூலதனம். 50 ஆண்டுகாலமாக திருடிய இந்த கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் போட்டு அடிமைகளாகவே வாழ்ந்து இறந்து போங்கள் . வருகிற தலைமுறையாவது தன்மானத்துடன் வாழ வாய்ப்புக்கொடுங்கள். ஒருமுறை ஓட்டுப்போட்டுவிட்டு பாருங்களேன் என்ன மாதிரி ஆட்சி இருக்கப்போகிறதென்று. 🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🐅🐅🐅🐅🐅

    • @sureshsatheeyaselan4142
      @sureshsatheeyaselan4142 5 місяців тому +7

      வீண் பேச்சு இல்ல தம்பி வாழ்க்கைக்கு தரமான பேச்சு வாழ்வாதாரத்துக்கு தேவையான பேச்சு இன்னைக்கு சோறு இருக்குன்னு பேசுற பேச்சு இல்லை நாளைக்கு சோறு வேணும் என்ற பேச்சு கவனமா பேச்சை கேளு கற்றறிவு பேச்சு இல்லை இது பட்ட அறிவு பேச்சு இதுதான் தேவை நாட்டுக்கு

    • @roman.reigns9775
      @roman.reigns9775 5 місяців тому +4

      NTK Vetri perum❤

    • @DPKumar-ko9fs
      @DPKumar-ko9fs 5 місяців тому

      வீனருக்கு பதில் தேவையில்லை​@@sureshsatheeyaselan4142

  • @thangarajraj8735
    @thangarajraj8735 5 місяців тому

    ஒரு முறை இந்த மண்ணின் மகனை‌ வெல்ல‌ வையுங்கள்.

  • @arunpalani176
    @arunpalani176 5 місяців тому

    ❤❤❤❤