Who should be our next Guest? Instagram: instagram.com/madangowri/ Twitter : twitter.com/madan3 Facebook: facebook.com/madangowriofficial LinkedIn: www.linkedin.com/in/madangowri/ Whatsapp Channel: www.whatsapp.com/channel/0029Va626xtJf05kzVaGli1n
நான் கனடாவில் 30 வருடங்களாக வசிக்கிறேன். ஆங்கிலத்தில் தான் பேசுகிறேன். என் பிள்ளைகள் இங்கு தான் பிறந்தார்கள் நான் ஆங்கிலேய கனேடியனா? நான் ஈழத்து தமிழ் சகோதரி. எங்கிருந்தாலும் நான் தமிழரே
@@soup_boisno body will get it back we have to get it ourself by teaching our children’s personally our culture and language, don’t expect someone will come to rescue you, culture and language, if you believe it so then it is pure politics.
என்ன ஓர் ஆழ்ந்த சிந்தனை !! மதன் கூறியது போல ஒரு மணி நேர காணொளியில் அத்துணை கற்றல் கேட்பவருக்கு!! இங்கே ஊழலை ஊழல் பெருச்சாளிகள ஒழிக்க ஒரே தலைவர்!! Electoral bondku எதிராக ஊழலுக்கு எதிராக இயற்கையை காக்க அணி திரள்வோம் நாம் தமிழராக!! 💪
விமர்சிக்கப்படுகிறார்கள் அளவுக்கு அதிகமாக என்றால் அவர்கள் அளவுக்கு மீறிவளர்சி அடைகிறார்கள் என்பதுதான் பொருள கருத்துக்களை ஏற்றுகொள்ளாதவன் எமாற்றுபவன் விமர்சிப்பான் விரைவில் மக்கள் விளிப்படைவார்கள்
மோடி பயங்கரமான கேடி... மக்களுக்கு சுத்தமா பிடிக்காது.. கேடி மோடி ஆட்சி மொக்கயா இருக்கு.. ரொம்ப ரொம்ப போரடிக்குது...Bjp இந்த தேர்தலில் உறுதியாக 00000 பல முட்டைகள் வாங்கும்.. படித்த, பண்பான, நேர்மையான, தைரியமான, தூய இளம் வேட்பாளர்களை கொண்ட நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கே 🎙️🎙️🎙️ மக்களின் ஓட்டு..🎙️...👍
The difference he said between a leader and a humanitarian is simply great...We truly need such kind of leader in tamilnadu...Hope Seeman brings it to reality wat he speaks..Ppl must give him a opportunity✌️
சிறப்பான நேர்காணல். ஒலிவாங்கி சின்னத்துக்கு ஓட்டுப் போடுவோம். வீடும் நாடும் ஒளிமயமாக ஆவதற்கு மக்களே சிந்தியுங்கள்.. புதிய ஒரு தேர்தல் வெற்றித் தருவோம்.. நாம் தமிழர் கட்சிக்கு.🎉🎉🎉
மது, போதை வஸ்துக்களுக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம். வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம். 13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே எங்கள் வாக்கு.
அலைபேசி எடுத்தால் ❤மதன்❤ அரசியல் எடுத்தால் ❤சீமான்❤னு இருந்தேன் இருவரையும் ஒன்றாக சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி❤🎙️🎙️🎙️❤ வெல்லட்டும் நாம் தமிழரின் புரட்சி கொட்டடா முரசு❤❤❤
மதன் அண்ண உங்கள் எதிரகாலம் சிறக்க மனமார்ந்த துஆ செய்கிறேன் நான் மிக பெரிய இமய மலையை விட இந்த உலகத்தை விட நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன் தலை வணங்குகிறேன் mic 🎙️🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️🎤 சின்னம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் அனைவரையும் வாழ வைத்த தமிழ்நாடு மெம்மேழும் எழுச்சி பெறட்டும்
மது, போதை கலாச்சாரத்திக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம்.வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம்.13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே வாக்கு
@@sandeepYadav-ru3it தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் மாமாப்பயல் கோவை ராமகிருஷ்ணன் நாயுடுவுடன் சேர்ந்து இயங்கிய முனி ஆறுமுகம் நாயுடு இரண்டு வாரத்தில் திராவிட தெலுங்கு தேசம் என்று ஒரு கட்சியை பதிவுசெய்து , கர்நாடக சென்று வீர ரெட்டியுடன் பேசி சீமான் சின்னத்தை வாங்கிட்டு வந்திட்டாரு . இப்போ திமுக வாகனத்தில் விவசாயி சின்னத்தை பதித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார் . ஆரியமும் திராவிடமும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு 🤣
சில பத்திரிக்கையாளர்கள் போல அதிகம் குறுக்கிட்டு பேசாமல் மிக நிதானமாக அமைதியாக அவரை பேசவிட்டு பதிலை அழகான தமிழில் கேட்டு மகிழ்ந்தேன் அவர் சொல்லும் சில வார்த்தையை திரும்பவும் முதலில் இருந்து கேட்டேன் அருமை 👍👍, மற்றும் முதல் முறையாக மதன் கெளரி தம்பிக்கு என் மனமார்ந்த நன்றியை 🙏🤝தெரிவித்துக்கொள்கிறேன் , தமிழருக்காக போராடும் அண்ணன் சீமானிடம் பேட்டி எடுத்ததற்கு . 🕉☪️✝️🤝🤝🤝💪🎙🙏.🇫🇷
அண்ணா நானும் சீமான் அண்ணன் வீடியோ போட்டு உள்ளேன் பரமத்தி வேலூரில் பேசியது எனது சேனலில் போய் பார்த்தால் அவர் பேசியது அனைத்தும் உண்மையே மிகவும் நல்ல மனிதர் நாட்டுக்காக உழைக்கக்கூடிய உண்மையான மனிதர் வாய்ப்பு கொடுத்தால் தமிழகமே தலை துக்கும்
@@sam-x-wronger4310 இரவு எல்லாம் இருவரும் கேள்வி பதில்களை விவாதித்து விட்டு காலையில் பேசுகிறார்கள்.. இதிலென்ன பெரிய விடயம்.. முக்தார் விவாதத்திற்கு அழைத்த போது ,கேள்விகள் முன்னரே வேண்டும் என்று சொன்னவர் தானே சீமான்...
He has no MP, no MLA, no money, no glory, no power, no support, no alliance, no dependence, he lost his symbol but not hope. Fight is not from just a while but from 15 years. You always stand for the people, Your victory will prevail one day. 🎙️✨
அண்ணனின் பேட்டியை வெகு சீக்கிரமாய் முடித்து விட்டாய் சகோதரா. அண்ணனை போல் உள்ள ஒரு அரசியல் தலைவனிடம் தான் நாம் நிறைய கற்று கொள்ளமுடியும். நம் மண் சார்ந்தும் மனித இனம் சார்ந்தும் உலக உயிரினங்கள் சார்ந்தும் பேசக்கூடிய ஒரே தலைவன் நாம் தமிழர் சீமான் அவர்கள்.
சீமான் அண்ணா இனிமேல் உங்களை விட்ற மாட்டோம். உங்க கையை இறுக பற்றிக்கொள்ளோம்... நாம் தமிழர் வெல்வது உறுதி.... நம்பிக்கையோடு அடி எடுத்து வைத்து நடங்கள்...💪💪💪💪
@@virtuosowolf4560 ஏய் fake id இப்பதான் பரிதாபமா நான் இலங்கை அகதின்னு புலம்பின உடனே கெட்ட வார்த்தை பேசி தும்பின்னு நிருபிச்சிட்ட உங்க குணமே அதுதான அப்பறம் நான் இன்னும் அமெரிக்கா எலக்சன்ல நிக்கல் பின்னுக்கு அப்புறம் உன் நொண்ணன் மாதிரி அதிபர் ஆயிடுவேன்😂😂😂😂
@@chella_kutties_123 இன்னொன்று, முதலில் நீ இருக்கும் சமுதாயத்தில் தலைவன் ஆக முடியுதா என்று பார், பிறகு USA எலக்ஷனுக்கு போகலாம். நான் ஒன்னு கேட்குறேன் முதல்ல ஸ்கூல் டைம் கிளாஸ் லீடர் ஆவது இருந்தியா? 🤣. அப்படி இல்லனா இப்படி என் கிட்ட வந்து பேசுறதே தப்பு செல்லம். 🤣🤣🤡. யாருக்கு தெரியும் நீ போய் கூட சொல்லலாம் "ஆமா வகுப்பறை ல நல்ல மாணவ தலைவனாக இருந்துள்ளேன்" என்று ,ஏனென்றால் எனெக்கென்ன தெரியவா போது...
தம்பி மதன் கௌவரி இது போல் நற்சிந்தனை உள்ள தொலைநோக்கு தலைவனை நீங்கள் பேட்டி கண்டதற்கு எம் நெஞ்சாரந்த 🙏🏻 வாழ்த்துக்கள் சகோதரா. சகோதரா வாப்பா அரசியல் நாமும் சேர்ந்து செய்வோம் நாம் ஒதுங்கி நிக்க வேண்டாம். 🙏🏻👌🏻👍🏻 நா........ ம் 💪🏻 தமிழர்
Thangamaahan aa…en saman a kiss adipaaraa evaaru… enna solla edhu solla nu… Ivan oru ithu ponnavan Tamizhanu solla thahuthi illathaavan Waste fellow tax kooda katta mattaan pinami vachurukaan
@@UchihaParambaraiஏன்னா அவன் மொழியை எங்கேயும் விட்டுக் கொடுத்ததில்லை மொபைல் போன்ல கூட அரபு தான் கார் நம்பர் பிளேட் கூட அரபு தான் ஆங்கிலம் இருக்கும் அரபு இல்லாமல் இருக்காது
மிகுந்த வலியும் பேரன்பும் சிறந்த கொள்கையை உருவாக்கும். சிறந்த கொள்கை, தெளிவான சிந்தனையும் தடையில்லா பேச்சையும் தரும். தனி மனிதன் தோற்க்கலாம் உயர்ந்த சிந்தனை தோற்க்காது!
Naam tamilar's politics is against other state PPL . Actually they are our brother state bro . Our enemy is religious, caste , business PPL like adani , Ambani , what ever against Humanity.
18:35 symbol less election 🔥 18:42 (படிக்காத மக்கள்) படிக்க வைக்காம நீ என்ன பண்ண 75 வருசமா?. 🔥 19:05 படிக்காதவன் - கு எப்டி தலைவன்-அ தேர்ந்தெடுக்க தெரியும் 🔥
😊மது, போதை வஸ்துக்களுக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம். வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம். 13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே எங்கள் வாக்கு.
மது, போதை கலாச்சாரத்திக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம்.வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம்.13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே வாக்கு❤
edit 37:40 மற்றும் 42:20 கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா ..! உன்னால சொல்ல முடியாது .நீயே ஒரு மலையாள வந்தேறி !! ஒரு மலையாள வம்சத்தில் பிறந்த நீ எப்படி தமிழன்????? என் தமிழ் நாட்டை ஆள உண்மையான தமிழன் விஜய் வருகிறார் 2026 ல அவர்தான் முதலமைச்சர்❤❤❤
மதன் கவுரிக்கு உங்களுடைய ஊடகதர்மத்திற்கு ஆயிரம் கோடி நன்றி அண்ணன் ஆட்சி காலத்தில் நாடு சொர்க்கமாக மற்ற எம்மை போன்ற தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து அண்ணனுக்கு அரசனாக இருக்கிறோம்watfod London இருந்து எமது பதிவு
மதனே நீங்க டிஎம்கே க்கு ஆதரவாக போற மாதிரி ஒரு சில காணொளி நான் பார்த்தேன் அதில் வெறுப்பாகி உங்கள நான் அன்சர்ஸ்கிரைப் செய்தேன் ஆனால் இன்று சீமான் அண்ணாவிடம் நீங்கள் பேசிய விதம் அவரும் ஒரு தமிழ்நாட்டின் பெரிய ஆளுமை என்று நிரூபிப்பதற்கு கோடான கோடி நன்றிகள் மறுபடியும் உங்கள் சேனலில் இணைந்து கொள்கிறேன் நன்றி
Seemaan.. a great leader who speaks for Tamil people and always focusing in protecting our natural resources of our country.. he always stands alone with no party alliance.. now it's high time for people to give chance to him atleast once..
Can you pls tell me how he is protecting natural resources.. he talks which will make no sense and inconsistent.. not ready to take ownership on his own words talk randomly.. no work plan.. I feel pity for the people who fall for his trap.. even kindergarten can identity his lies..
@@gayathripadmanabhan5231 அவர் ஒருவரே கன்னியகுமாரி, தூத்துகுடி ..... இன்னும் பல மாவாட்டங்களில் இயற்கை வளம் சுரண்டப் பட்ட போது போராட்ட களத்தில் வந்து நின்று கூரல் கொடுத்தார். கன்னியகுமாரி மலை சுரண்டலை எதிர்த்து வேறு ஏதாவது ஒரு கட்சி தலைவர் கூரல் கொடுத்ததை கூறுங்கள் பார்போம்!!
Who should be our next Guest?
Instagram: instagram.com/madangowri/
Twitter : twitter.com/madan3
Facebook: facebook.com/madangowriofficial
LinkedIn: www.linkedin.com/in/madangowri/
Whatsapp Channel: www.whatsapp.com/channel/0029Va626xtJf05kzVaGli1n
EPS ?
DMK sivaji Krishnamurthy 😉
DMK drugs mafia 😂😅😅????
Fraud Amar prasad reddy
Rahul Gandhi
தமிழுக்காக வாழ்பவர்கள் எல்லாம் தமிழர்களே இதை முதன் முதலாக சொன்ன அண்ணன் அவர்களுக்கும் எங்கள் நன்றி
தமிழ் தமிழ் தமிழ்
டுமிழ்
சீமானுக்கு மட்டுமே இந்த காணொளியை பார்க்கிறேன்
வென்றானோ வீழ்ந்தானோ இப்படி ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறப்பு வாழ்க சீமான் 🎉
மதன் கௌவுரி சீமான் அண்ணாவின் முதல் முதல் கானொளியைப்பாக்கிறேன் சந்தோசமாக இருக்கு பாக்கும்போதே
@@vinitharamachandran8324yen katharura
Niilaam uyiroda irukumbodhu nanga aen saagnum@@vinitharamachandran8324
நாம் தமிழர் வெற்றி உறுதி
Pee thinnu@@vinitharamachandran8324
@@vinitharamachandran8324 திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣
நான் கனடாவில் 30 வருடங்களாக வசிக்கிறேன். ஆங்கிலத்தில் தான் பேசுகிறேன். என் பிள்ளைகள் இங்கு தான் பிறந்தார்கள் நான் ஆங்கிலேய கனேடியனா? நான் ஈழத்து தமிழ் சகோதரி. எங்கிருந்தாலும் நான் தமிழரே
Sorry we did that to you 😢 we will get our Tamil back ❤
உண்மை. தாங்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழரே.
If your children will not speak in Tamil with auto driver in Tamil Nadu they can be in danger in Tamil Nadu
Enku pirappinum thamilan Thamilane
@@soup_boisno body will get it back we have to get it ourself by teaching our children’s personally our culture and language, don’t expect someone will come to rescue you, culture and language, if you believe it so then it is pure politics.
உடன்பிறப்பே ௭ங்க அண்ணா சீமானே 100 வருடம் நீடூழி வாழ்க❤❤❤❤
சலிக்காமல் முழுமையாக பார்த்த காணொளி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤
என்ன ஓர் ஆழ்ந்த சிந்தனை !! மதன் கூறியது போல ஒரு மணி நேர காணொளியில் அத்துணை கற்றல் கேட்பவருக்கு!! இங்கே ஊழலை ஊழல் பெருச்சாளிகள ஒழிக்க ஒரே தலைவர்!! Electoral bondku எதிராக ஊழலுக்கு எதிராக இயற்கையை காக்க அணி திரள்வோம் நாம் தமிழராக!! 💪
அண்ணன் சினிமாவுக்கு இந்த முறை வாய்ப்பளிக்க வேண்டும்
Ethu cinema ka😂
😂😂@@MsAzar17
Enna nanba ippadi pannitenga..😂😂😂
First time watching Madan full video because of Annan Seeman 💥💥💥.
Tamizh la pesunu soldraru ne English pathil soldra🚶♂️
🔥🔥🔥🔥🔥🔥 "நியாயமான பேச்சு" , "உயர் சிந்தனை",எதிர்காலம் நம் கையில்
👍🏻❤️
எவன் தமிழுக்காகவும் , தமிழனனுக்காகவும் இறுதி வரை நின்று போராடுகிறானோ அவனே தமிழன் . அருமையான விளக்கம் madangowri சிறப்பான நேர்காணல்
What a knowledgeable Man. In this century we need him. After this interview definitely we have to give him chance to be a Cm or MP
CM for 2026 ❤🎉
முதல் முதலாக மதனின் காணொளியை முழுமையாக பார்த்தேன். நன்றி மதன்.
😅
நானும் தான்
That’s true
Me too
நானும்
சிறப்பான நேர்காணல் 👌👌❤️
வெல்வோம் நிச்சயம் நாம் தமிழர் 🔥💪🔥💪🔥
சீமான் அவர்கள் மீது நிறைய விமர்சனம் தொடர்ந்து வந்தாலும், வெற்றியோ தோல்வியோ சண்ட செய்யனும் என்று தனித்துக்களம் காண்பது சிறப்பு!!❤
விமர்சிக்கப்படுகிறார்கள் அளவுக்கு அதிகமாக என்றால் அவர்கள் அளவுக்கு மீறிவளர்சி அடைகிறார்கள் என்பதுதான் பொருள கருத்துக்களை ஏற்றுகொள்ளாதவன் எமாற்றுபவன் விமர்சிப்பான் விரைவில் மக்கள் விளிப்படைவார்கள்
தம்பி விமர்சனங்கள் வைக்கின்றவர்கள் கொஞ்சமாவது யோசிக்கனும் அவர் மீது விமர்சனம் வைக்க என்னாடா பத்துவருடம் ஆட்சிய கொடுத்தமாதிரி பேசிறீங்க
@@kathiresanthaavethu3128 ha ha great
@@kathiresanthaavethu3128 அண்ணா இது நாம் அறிவோம், ஆனால் பொதுவானவர்களுக்கு சிறிது மனக்கசப்பு ஏற்படுத்தும்!!! வேறு வழி இல்லை போராடியே ஆக வேண்டும்🔥
ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்
நாம் தமிழர்
நாம் வெல்வோம் என்பது அடிப்படை
வெறி கொள் தமிழா
நாம் புலிப்படை
சீமான் அண்ணா நீங்கள் சின்னத்தை பற்றி பேசும் போது என்னுடைய மனம் வலிகிறது. வெல்வோம் அண்ணா 💪💐
எனக்கும் sagothara
சீமானின் முக்கிய கோரிக்கை தமிழ் நாட்டை தமிழன் ஆல வேண்டும்,... அண்ணாமலை தமிழன்
@@sowndhar.n PROUD KANNADIGA
பேட்டியை கேட்க கேட்க தமிழ் உணர்வு மென்மேலும் மேலோங்குகிறது ... இன்பமான தமிழ்
go to lanka
@@hariprasad-uw2yngo to up
அண்ணாமலை அவர்களுக்கு இடது கையை கொடுத்த மதன் அவர்கள், சீமான் அண்ணனுக்கு வலது கையை கொடுத்தது சிறப்பு ...
@@hariprasad-uw2ynyadhu naiya angga ponum
மோடி பயங்கரமான கேடி... மக்களுக்கு சுத்தமா பிடிக்காது.. கேடி மோடி ஆட்சி மொக்கயா இருக்கு.. ரொம்ப ரொம்ப போரடிக்குது...Bjp இந்த தேர்தலில் உறுதியாக 00000 பல முட்டைகள் வாங்கும்..
படித்த, பண்பான, நேர்மையான, தைரியமான, தூய இளம் வேட்பாளர்களை கொண்ட நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கே 🎙️🎙️🎙️ மக்களின் ஓட்டு..🎙️...👍
100% வாக்கு பதிவாக வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறீர்களா?
யாரெல்லாம் விஜய் சுன்னி ஊம்ப தான் லைக் என்று நினைக்கிறீர்கள் 😂😂😂
@@salaarthesaga145 Ivan athuku kooda laikilla inguravan like podunga 😅😅😅😅
சீமான் ஒரு தகர டப்பா சாமான்
அண்ணாமலைகே எங்கள் வாக்கு 🎉❤
Yes
The difference he said between a leader and a humanitarian is simply great...We truly need such kind of leader in tamilnadu...Hope Seeman brings it to reality wat he speaks..Ppl must give him a opportunity✌️
❤💯
சிறப்பான நேர்காணல்.
ஒலிவாங்கி சின்னத்துக்கு ஓட்டுப் போடுவோம்.
வீடும் நாடும் ஒளிமயமாக ஆவதற்கு மக்களே சிந்தியுங்கள்..
புதிய ஒரு தேர்தல் வெற்றித் தருவோம்..
நாம் தமிழர் கட்சிக்கு.🎉🎉🎉
நீங்கள் போட்டால் மட்டும் போதாது.தயவுசெய்து அருகில் இருப்பவர்களிடம் சொல்லி அவர்களையும் போட வையுங்கள்.நண்பரே.🙏❤
மது, போதை வஸ்துக்களுக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம். வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம். 13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே எங்கள் வாக்கு.
அண்ணன் சீமானின் பேட்டி அருமை. நன்றி MG, Malaysia
வாழ்த்துக்கள் உறவே
"Naama padikala namma pullaingala padika vachiduvom" this word❤kamarajar
அலைபேசி எடுத்தால் ❤மதன்❤ அரசியல் எடுத்தால் ❤சீமான்❤னு இருந்தேன் இருவரையும் ஒன்றாக சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி❤🎙️🎙️🎙️❤ வெல்லட்டும் நாம் தமிழரின் புரட்சி கொட்டடா முரசு❤❤❤
முதல் முறை உங்கள் வலை ஒளியை காண்கிறேன் அண்ணன் சீமானின் மூலமாக, நன்றி மதன்
Me too
மதன் அண்ண உங்கள் எதிரகாலம் சிறக்க மனமார்ந்த துஆ செய்கிறேன் நான் மிக பெரிய இமய மலையை விட இந்த உலகத்தை விட நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன் தலை வணங்குகிறேன் mic 🎙️🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️🎤 சின்னம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் அனைவரையும் வாழ வைத்த தமிழ்நாடு மெம்மேழும் எழுச்சி பெறட்டும்
Unmaiyana Muslim iraivanai thavira yaaraium thalai vanaga mattan..
@@kmmr7746 உங்களின் மனக்கவலையை கண்டு மனம் வருந்துகிறோம் .. நாம் தமிழர் கட்சிக்கு ஒட்டு மட்டும் போட்டுறுங்க
Seeman is a mass icon for the " Rise of Tamils "
சண்ட செய்யணும், அதை தனித்து செய்யணும், சீமான் ஒரு சகாப்தம்.. ❤
எது சகாப்தமா 😂
😂😂😂
🤣🤣🤣
@@murugesanthirumalaisamy5613 😀😀😀
திராவிட புழுத்திகள் கதறல் 😅
தமிழ் புத்தாண்டில் சீமானுடைய காணொளி பார்க்க வைத்ததிற்கு நன்றி மதன்.... விழித்திடு தமிழா நம் எதிர்காலம் காத்திட.... நாம் தமிழர் 🙏
❤❤❤❤❤
Nankal tamilar Canada
😂🚥❌🚦🤫🙄🚫🪨 உங்களால் தேர்தல் குறியை காப்பாற்ற முடியவில்லை...தமிழ்தேசத்தை வேறு என்ன காப்பாற்றுவீர்கள்🧠🐑🤗💯😂
மது, போதை கலாச்சாரத்திக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம்.வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம்.13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே வாக்கு
@@sandeepYadav-ru3it
Thulku nai
@@sandeepYadav-ru3it தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் மாமாப்பயல் கோவை ராமகிருஷ்ணன் நாயுடுவுடன் சேர்ந்து இயங்கிய முனி ஆறுமுகம் நாயுடு இரண்டு வாரத்தில் திராவிட தெலுங்கு தேசம் என்று ஒரு கட்சியை பதிவுசெய்து , கர்நாடக சென்று வீர ரெட்டியுடன் பேசி சீமான் சின்னத்தை வாங்கிட்டு வந்திட்டாரு . இப்போ திமுக வாகனத்தில் விவசாயி சின்னத்தை பதித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார் . ஆரியமும் திராவிடமும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு 🤣
தமிழ் புத்தாண்டில் அண்ணனின் காணொளி ❤
prabhakaran❤
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்
thuu,,,
Apa Methugu Prabhakaran Yaru
@@ravishankars5747 தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு..
சில பத்திரிக்கையாளர்கள் போல அதிகம் குறுக்கிட்டு பேசாமல் மிக நிதானமாக அமைதியாக அவரை பேசவிட்டு பதிலை அழகான தமிழில் கேட்டு மகிழ்ந்தேன் அவர் சொல்லும் சில வார்த்தையை திரும்பவும் முதலில் இருந்து கேட்டேன் அருமை 👍👍, மற்றும் முதல் முறையாக மதன் கெளரி தம்பிக்கு என் மனமார்ந்த நன்றியை 🙏🤝தெரிவித்துக்கொள்கிறேன் , தமிழருக்காக போராடும் அண்ணன் சீமானிடம் பேட்டி எடுத்ததற்கு . 🕉☪️✝️🤝🤝🤝💪🎙🙏.🇫🇷
அனைத்து தமிழர்களும் காண வேண்டிய காணொளி! ... புரட்சி எப்போதும் வெல்லும்... நாளை வெற்றி அதை சொல்லும்.... நாம் தமிழர்!.
ஒரு அரசியல் புரட்சிய இவ்வளவு எளிமையாக சொல்ல முடியாது எவ்வளவு அழகாக சொல்லுகிறார் இந்த ஒரு காணொளி போதும் வாழ்க அண்ணன் சீமான் வாய்மெய்யே வெல்லும் ❤❤❤❤❤
vijaya lakmi knows him
@hariprasad-uw2yn I know your ladies at you home
@@hariprasad-uw2ynVijaylakshmi mattum illa ennum nirya list il ulladu nanba
@@hariprasad-uw2ynஇதற்கெல்லாம் வெத போட்டது கருணாநிதி
Unga comment ku 500ஆவது like nan tha anne😅🎉
மதன் அண்ணே நீ வேற லெவல்ல கலக்குற 🤩🤩🤩🔥🔥🔥. சூப்பர் அண்ணா... அண்ணன் சீமானுடன் நேர்காணல் 😇👍🏼.
Love from Sri Lanka 🇱🇰♥️.
யாரெல்லாம் விஜய் சுன்னி ஊம்ப தான் லைக் என்று நினைக்கிறீர்கள் 😂😂😂
@@salaarthesaga145 I also like seeman. But it's wrong bro.,
@@salaarthesaga145அண்ணாமலை சன்னியம் உங்க அம்மா கூதியில வச்சவன் நீ தானடா...😮😮😮😮
@@salaarthesaga145தெரியல அண்ணாமலையை விட பெருசா தான் இருக்கும்
@@salaarthesaga145 திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣
அண்ணா நானும் சீமான் அண்ணன் வீடியோ போட்டு உள்ளேன் பரமத்தி வேலூரில் பேசியது எனது சேனலில் போய் பார்த்தால் அவர் பேசியது அனைத்தும் உண்மையே மிகவும் நல்ல மனிதர் நாட்டுக்காக உழைக்கக்கூடிய உண்மையான மனிதர் வாய்ப்பு கொடுத்தால் தமிழகமே தலை துக்கும்
சீமான் அண்ணா நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா!!!
இந்த வீடியோவை பார்த்து யார் யார் Impress ஆனிங்க.
இத பாத்து impress ஆனா அவன் அறியாமைல இருக்கன்னு அர்த்தம். பேச்சை கேட்டு மயங்காதே. உண்மையில் எது நாட்டுக்கு வளர்ச்சி தரும்னு சொந்த புத்திய பயன்படுத்து
People will atleast realize he is not consistent.. who is not capable of anything but just a story teller..
@@gayathripadmanabhan5231 you Realise his power after the Parliament election.
சொந்த கட்சி சின்னத்தை காப்பாற்ற தெரியாமல் கவுந்து படுத்துவிட்டு அடுத்தவன் மீது பழி போடுபவன் ஒரு தலைவனா
Naan ❤️❤️❤️
தம்பி மதன் தமிழ் தேசியத்தின் நம்பிக்கை அண்ணன் சீமானை நேர்கானல் கண்டது மகிழ்ச்சி
நன்றி மதன்கௌரி அவர்களே! எங்கள் தமிழ் தேசிய ஆசிரியரை நேர்காணல் செய்தமைக்கு 🎉
Im from MALAYSIA, and i support SEEMAN SIR. I hope tamilnadu people will give a chance 🙏 to him. From veli ulaga tamilan
டேய் தம்பி மதனு கடைசியில என்னியவும் உன்னோட வீடியோவ பார்க்க வெச்சுட்டியேடா ❤❤❤ அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥
Naanum than
நானும்
உண்மை தான்
Yes🎉
Same same 😂
மதன் கேட்கும் கேள்வியை முடித்த அடுத்த விராடியே ஆகச்சிறந்த பதில்களை அள்ளித்தெளிக்கிறார் அண்ணன்... இதுதான் அண்ணனின் சிறப்பு
சொந்த கட்சி சின்னத்தை காப்பாற்ற தெரியாமல் கவுந்து படுத்துவிட்டு அடுத்தவன் மீது பழி போடுபவன் ஒரு தலைவனா
Idhu mattum tha
@@sam-x-wronger4310, onaku ஒரு கேடு வருதில்லயே.... போ போயி சாவு...
@@sam-x-wronger4310 இரவு எல்லாம் இருவரும் கேள்வி பதில்களை விவாதித்து விட்டு காலையில் பேசுகிறார்கள்..
இதிலென்ன பெரிய விடயம்..
முக்தார் விவாதத்திற்கு அழைத்த போது ,கேள்விகள் முன்னரே வேண்டும் என்று சொன்னவர் தானே சீமான்...
katchatheevu unga Annan 😂😂😂brillant answers
சீமான் அண்ணா வந்தா வாழலாம் இல்லையெனில் தனக்கு தானே குழி தேடலாம், முடிவு ஒவ்வருவருடைய கையில். சிந்தித்து செயல் பட்டால் செழிப்பாக வாழலாம்.
❤
செத்துரு ராசா😂😂
@@sayanyogarajah4022 திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣
@@sayanyogarajah4022 நீயும் சேர்ந்து தான் சாகப்போற
@@sayanyogarajah4022adei adima
Eye opening video about Seeman sir..his message, his vision for TN👏🏼 💪🏼
He has no MP, no MLA, no money, no glory, no power, no support, no alliance, no dependence, he lost his symbol but not hope. Fight is not from just a while but from 15 years. You always stand for the people, Your victory will prevail one day. 🎙️✨
No money 😂😂😂
@@tomandjerryvideos97 if he had money, he would save his symbol
நாம் தமிழர் சின்னம் 🎙🎙🎙
@@mohammaddaniyalm1042 for saving symbol he need to register without forgetting 😂
@mohammaddaniyalm1042 so why he sell the symbol for money blaming other parties 😅😅😅😅
சீமான் 🎙️🎙️🎙️for my nature and earth ❤❤❤
தமிழ் ஆசிரியர் ஆயினும் இத்துணை அழகாக தமிழில் தொடர்ந்து பேசுவது எளிதல்ல..👏🏻 அருமையாக உரையாடிய அண்ணன் சீமான் அவர்களுக்கு🎙️ வாழ்த்துக்கள்..❤️
உண்மை உண்மை உண்மை உரவே
5000 increment kudukalam seeman speech ku ,vote kuduka maatom
Why @@NaanIvan
@@NaanIvaniiii comedy pantaru anna😂😂😂😂
@@NaanIvan200 Rs confirm 😂
42:37 seriously.. this man.. 👌please give him a chance, ya.. goosebumps.. tuungikittu irukure Thamizhane thaneer uuti yelupuna taamadham aagidumnu venneer uuti yelupurar.. vizhitukol Thamizha..
அண்ணனின் பேட்டியை வெகு சீக்கிரமாய் முடித்து விட்டாய் சகோதரா. அண்ணனை போல் உள்ள ஒரு அரசியல் தலைவனிடம் தான் நாம் நிறைய கற்று கொள்ளமுடியும். நம் மண் சார்ந்தும் மனித இனம் சார்ந்தும் உலக உயிரினங்கள் சார்ந்தும் பேசக்கூடிய ஒரே தலைவன் நாம் தமிழர் சீமான் அவர்கள்.
தேர்தல் நேரத்தில் இத்துனை நேரம் அண்ணன் பேட்டி கொடுத்ததே அதிகம் சகோதரர்! தேர்தல் முடிந்த பிறகு பேட்டி எடுத்தால் சிறப்பாக இருக்கும் நாம் தமிழர்!
நான் பள்ளி வகுப்பறையில் பாடத்தை கற்றதை விட அண்ணனுடைய பாடத்தை கற்றது தான் அதிகம். இவ்வளவு எளிமையாக யாரும் பாடம் கற்றுக் கொடுக்க முடியாது. நன்றி மதன் 👌👍
😂😂
@@murugan_kovai திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣
@@murugan_kovaikatharu katharu
Sebastian Simon malayali
His brother James is also malayali 😂😂😂😂
So famous he is Simon mamaaaaaaa in Kerala
@@harirajan1404சரி அப்ப நீ கன்னட தா யோழி😂😂😂😂
இப்பதாம்ப்பா உண்மையான "VOICE OF TAMIL NADU". தம்பிக்கு வாழ்த்துகள்.
சீமான் அண்ணா இந்த டைம் பச்சைமட்டையோட பாராளுமன்றம் போறது உறுதி 💯💯💯
🔥🔥🔥🔥
சீமான் அண்ணனுக்கு என் vote ❤
சீமான் அண்ணா இனிமேல் உங்களை விட்ற மாட்டோம்.
உங்க கையை இறுக பற்றிக்கொள்ளோம்...
நாம் தமிழர் வெல்வது உறுதி....
நம்பிக்கையோடு அடி எடுத்து வைத்து நடங்கள்...💪💪💪💪
Separist Seeman, never win in TN
Unexpected from Madhan.....❤
நான் ஒரு இலங்கை அகதி,அதனால் இன்று என் நண்பர்கள் என் சார்பாக அவர்கள் சீமான் அண்ணாவிற்கு வாக்களித்தார்கள்🗿❤️🩹.
அப்ப அடுத்த பிரதமர் நொண்ணன் சீமான்தானா வாழ்த்துக்கள் ஆமை குஞ்சு 😂😂😂
@@chella_kutties_123 அட அமெரிக்கா அதிபர் நீங்களா, நீங்க எங்க இந்த பக்கம்.. 🤡🗿.
என்ன பூனைக் குஞ்சை ஊம்ப வந்தீர்களோ?🗿.
@@virtuosowolf4560 ஏய் fake id இப்பதான் பரிதாபமா நான் இலங்கை அகதின்னு புலம்பின உடனே கெட்ட வார்த்தை பேசி தும்பின்னு நிருபிச்சிட்ட உங்க குணமே அதுதான அப்பறம் நான் இன்னும் அமெரிக்கா எலக்சன்ல நிக்கல் பின்னுக்கு அப்புறம் உன் நொண்ணன் மாதிரி அதிபர் ஆயிடுவேன்😂😂😂😂
@@chella_kutties_123 இன்னொன்று, முதலில் நீ இருக்கும் சமுதாயத்தில் தலைவன் ஆக முடியுதா என்று பார், பிறகு USA எலக்ஷனுக்கு போகலாம். நான் ஒன்னு கேட்குறேன் முதல்ல ஸ்கூல் டைம் கிளாஸ் லீடர் ஆவது இருந்தியா? 🤣. அப்படி இல்லனா இப்படி என் கிட்ட வந்து பேசுறதே தப்பு செல்லம். 🤣🤣🤡.
யாருக்கு தெரியும் நீ போய் கூட சொல்லலாம் "ஆமா வகுப்பறை ல நல்ல மாணவ தலைவனாக இருந்துள்ளேன்" என்று ,ஏனென்றால் எனெக்கென்ன தெரியவா போது...
@@chella_kutties_123 are you DMK supporter?
SEEMAN The political Reformer..🔥🔥🔥
Sebastian Simon malayali
His brother James is also malayali 😂😂😂😂
So famous he is Simon mamaaaaaaa in Kerala
@@harirajan1404Eriyutha? nalla
Vuoombu.
இந்த ஒரு காணொளிதான் உருப்படியான ஒன்று
ஆமாங்
Yes, true.
Ullathaulae waste da intha video
Yes bro..❤
Ivlo naala madan Anna video pottathula waste nu solla varringala🙄
நாம் தமிழர் புரட்சி சின்னம் ஒலிவாங்கி மைக் சின்னம்
அனைத்து தாய் தமிழ் உறவுகளே ஆதரவு தாருங்கள்
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்வோம்
தம்பி மதன் கௌவரி இது போல் நற்சிந்தனை உள்ள தொலைநோக்கு தலைவனை நீங்கள் பேட்டி கண்டதற்கு எம் நெஞ்சாரந்த 🙏🏻 வாழ்த்துக்கள் சகோதரா.
சகோதரா வாப்பா அரசியல் நாமும் சேர்ந்து செய்வோம் நாம் ஒதுங்கி நிக்க வேண்டாம். 🙏🏻👌🏻👍🏻
நா........ ம் 💪🏻 தமிழர்
❤
நாம் தமிழர்...❤❤❤ நன்றி அண்ணா...❤❤❤😊
அருமை மதன்!மக்கள் அண்ணன் மீது இருந்த அனைத்து சந்தேகதை யும் அழகா கேட்டிங்க. வாழ்த்துக்கள் 💐🙏🏽💐
Purachi thamizhan sathiaraj great
நான் என்றென்றும் நேசிக்கும் ஒரே மனிதன் அண்ணண் சீமான் ❤
❤
I really appreciate Mr. Madhan to interviewed Mr. Seeman.
ஈழத்தில் எங்கள் குரல் நசிந்து விட்டது.எங்களின் குரலாக சீமானை பார்க்கிறேன் .
விரைவில் விருப்பங்கள் நிறைவேறும்
தமிழன் நம்பிக்கை அண்ணாமலை❤❤❤
அண்ணாமலை செயல்வீரர்...வாய் சொல் வீரன் அல்ல...
@@Aracheetram-c7l”Till my death I’m a proud kannadiga” இப்படிச் சொன்னவன் தான் தமிழர்களின் நம்பிக்கையா? பச்சோந்தி அவன்✅
தமிழர்களின் கடைசி நம்பிக்கை ❤நாம் தமிழர் கட்சி ❤தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க ❤நாம் தமிழர் கட்சி ❤
தமிழ்நாட்டின் தங்க மகனே.. உன்னை தவிர வேறு கட்சியை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை..💯🎙️🎙️🎙️🎙️
Excellent interview
Thangamaahan aa…en saman a kiss adipaaraa evaaru… enna solla edhu solla nu…
Ivan oru ithu ponnavan
Tamizhanu solla thahuthi illathaavan
Waste fellow tax kooda katta mattaan pinami vachurukaan
🎉🎉🎉❤❤❤❤🎤🎤🎤🎤🎤💯💯💯💯💯✅✅✅✅✅
காமெடி பீஸ்ங்களா அடிக்கற வெயில்ல இவனுங்க வேற
காமெடி பீஸ்ங்களா அடிக்கற வெயில்ல இவனுங்க வேற 😂😂😂
1st time watching this channel because of seeman
Me 2
என் அன்பான தமிழ் சொந்தகளே நாம் ஓட்டு போடுவதை மட்டும் செய்யாமல் சுற்றி இருப்பவர்களையும் ஓட்டு போட வைப்போம். நாம் தமிழர்🎙🔥
என் ஓட்டு விற்பனைக்கு அல்ல.. இந்த முறை எனது ஓட்டையும் எனது குடும்பத்தார் ஓட்டும் அண்ணனுக்கு
It is not a interview, it is a lesson for next generation.
அருமை
உங்கள் நல்ல எண்ணமும் உங்கள் சின்னமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் உறவுகளே❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சீமான் அண்ணாவுடன் வந்ததாலே இனி ஒவ்வொரு நாளும் உங்கள் காணொளி பார்ப்பேன் ❤ from ❤யாழ்ப்பாணம்
வணக்கம் நண்பா உண்மையில் தாங்கள் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறீங்களா????
மூளை உள்ள யாழ்பாணத்தானுக்கு சீமான் ஒரு பம்மாத்து 😂
@@sayanyogarajah4022
ok 200திராவிடா, 😂Say 👋 Good bye.
@@sayanyogarajah4022ஒட்டு குழு 🐍
நானும் நண்பா
மதன் கௌரி உடன்பிறப்பே மிக அருமையான நேர்த்தியான தமிழ் உச்சரிப்பு மிக அழகா உள்ளது செந்தமிழன் சீமான் அவர்களின் ஆகச்சிறந்த பேட்டி நாம் தமிழர்
50 நிமிடம் உருப்படியான காணொளி , சிறப்பான அறிவை மேம்படுத்தி கொல்லும் காணொளி❤
நாம் தமிழர் 💪🇰🇬
சீமான் தம்பி
மலேசியா 🇲🇾
சீமான் அண்ணன் 🔥 மூலமாக இந்த காணொளி
1M💥 மற்றும் வைக்கும் கொள்கை கோட்பாடு அருமையானவை👍 எனவே வாகளியுங்கள் ஒலிவாங்கி சின்னத்திற்கு 🔥
திரு. சீமான் அவர்களுக்காக திரு. மதன் கௌரி அவர்களின் காணொளியை முதன் முதலில் பார்க்கிறேன் 🎙️🎙️🎙️
அரபு நாடுகளில் வேலை செய்தால் தமிழ் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும்
ஏன்
@@UchihaParambaraiஏன்னா அவன் மொழியை எங்கேயும் விட்டுக் கொடுத்ததில்லை மொபைல் போன்ல கூட அரபு தான் கார் நம்பர் பிளேட் கூட அரபு தான் ஆங்கிலம் இருக்கும் அரபு இல்லாமல் இருக்காது
@@UchihaParambarai அரபு நாடுகளில் அவர்கள் மொழி தான் முதன்மை ஆங்கிலம் பேசுவது மிக அரிது
Eedhu unmai 💯 bro
அமெரிக்காவில் வேலை செய்தாலும் தமிழின் அருமை தெரியவும் புரியவும் தான் செய்யும்
மக்களின் முதல்வர்ரே எங்கள் தலைவரே..ஐ லவ் லைக் சீமான்ஜீ ❤❤❤❤.
இயல்பான நேர்காணல்❤ அருமை. நன்றி மதன் கௌரி
சீமான் அண்ணே தான் சிறப்பே ❤
யாரெல்லாம் விஜய் சுன்னி ஊம்ப தான் லைக் என்று நினைக்கிறீர்கள் 😂😂😂❤
@@salaarthesaga145I also like seeman. But it's wrong bro.,
Singham annamalai to seeman 😂🚥❌🚦🤫🙄🚫🪨 உங்களால் தேர்தல் குறியை காப்பாற்ற முடியவில்லை...தமிழ்தேசத்தை வேறு என்ன காப்பாற்றுவீர்கள்🧠🐑🤗💯😂
Yeapa katharathapa @@sandeepYadav-ru3it
@@salaarthesaga145descant a peasa theariyatha
சீமான் அண்ணன் எதிர்கால தலைமுறைக்கு சிறந்ததொரு வழிகாட்டி
அரசியல்வாதிகள் : அடுத்த தேர்தல் பற்றி சிந்திப்பார்கள்.
தலைவர்கள் : அடுத்த தலைமுறைகளை பற்றி சிந்திப்பார்கள்
- அண்ணன் சீமான் 🎤
மிகுந்த வலியும் பேரன்பும் சிறந்த கொள்கையை உருவாக்கும். சிறந்த கொள்கை, தெளிவான சிந்தனையும் தடையில்லா பேச்சையும் தரும்.
தனி மனிதன் தோற்க்கலாம் உயர்ந்த சிந்தனை தோற்க்காது!
நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்குமான அரசியல். "காக்கை குருவி எங்கள் சாதி"
யாரெல்லாம் விஜய் சுன்னி ஊம்ப தான் லைக் என்று நினைக்கிறீர்கள் 😂😂😂
Modi is not support Tamil Nanu. Please not modi
ங்கோத்தா அப்புறம் எப்படி மாட்டு கறி
Maatu kari dhan thinganumaa
Naam tamilar's politics is against other state PPL .
Actually they are our brother state bro .
Our enemy is religious, caste , business PPL like adani , Ambani , what ever against Humanity.
ஒரே நாளில் தமிழ் இன தலைவனை எங்கள் அண்ணனை தமிழ்நாடு எங்கும் மற்றும் ஒருமுறை கொண்டு சென்றதற்கு மதன் கவுரிக்கு ஆயிரம் நன்றிகள்.
அப்பா என்ன ஒரு தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா
18:35 symbol less election 🔥
18:42 (படிக்காத மக்கள்) படிக்க வைக்காம நீ என்ன பண்ண 75 வருசமா?. 🔥
19:05 படிக்காதவன் - கு எப்டி தலைவன்-அ தேர்ந்தெடுக்க தெரியும் 🔥
😊மது, போதை வஸ்துக்களுக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம். வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம். 13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே எங்கள் வாக்கு.
மது, போதை கலாச்சாரத்திக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம்.வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம்.13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே வாக்கு❤
edit 37:40 மற்றும் 42:20 கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா ..! உன்னால சொல்ல முடியாது .நீயே ஒரு மலையாள வந்தேறி !! ஒரு மலையாள வம்சத்தில் பிறந்த நீ எப்படி தமிழன்????? என் தமிழ் நாட்டை ஆள உண்மையான தமிழன் விஜய் வருகிறார் 2026 ல அவர்தான் முதலமைச்சர்❤❤❤
❤
மதன் கவுரிக்கு உங்களுடைய ஊடகதர்மத்திற்கு ஆயிரம் கோடி நன்றி அண்ணன் ஆட்சி காலத்தில் நாடு சொர்க்கமாக மற்ற எம்மை போன்ற தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து அண்ணனுக்கு அரசனாக இருக்கிறோம்watfod London இருந்து எமது பதிவு
மதனே நீங்க டிஎம்கே க்கு ஆதரவாக போற மாதிரி ஒரு சில காணொளி நான் பார்த்தேன் அதில் வெறுப்பாகி உங்கள நான் அன்சர்ஸ்கிரைப் செய்தேன் ஆனால் இன்று சீமான் அண்ணாவிடம் நீங்கள் பேசிய விதம் அவரும் ஒரு தமிழ்நாட்டின் பெரிய ஆளுமை என்று நிரூபிப்பதற்கு கோடான கோடி நன்றிகள் மறுபடியும் உங்கள் சேனலில் இணைந்து கொள்கிறேன் நன்றி
Me too
Me too
Me to
நானும் தான்❤❤
Crct ❤
ஆக சிறந்த அரசியல் ஆசன் அண்ணன் சீமான்.விஜயகாந்த் அய்யா வை போல் இறந்த பிறகு கொண்டாடதின்க, அண்ணனை இருக்கும் போதே ஒரு வாய்ப்பை கொடுங்க உறவுகளே 😢
மதன் கௌரி அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்
நாம் தமிழர்கள்...
மதன சார் உண்மையில் அருமையான மனிதர் சீமான் அண்ணன் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது.
Thank you Madan anna❤
❤❤❤❤❤❤❤❤
Seeman is 100% right about everyone... So vote seeman and make corruption less state
இதே எழுச்சியுடன் என்றும் இருங்கள் அண்ணா🙏
இந்த பூமிக்கு நீங்கள் தேவை
Seemaan.. a great leader who speaks for Tamil people and always focusing in protecting our natural resources of our country.. he always stands alone with no party alliance.. now it's high time for people to give chance to him atleast once..
Can you pls tell me how he is protecting natural resources.. he talks which will make no sense and inconsistent.. not ready to take ownership on his own words talk randomly.. no work plan.. I feel pity for the people who fall for his trap.. even kindergarten can identity his lies..
@@gayathripadmanabhan5231 அவர் ஒருவரே கன்னியகுமாரி, தூத்துகுடி ..... இன்னும் பல மாவாட்டங்களில் இயற்கை வளம் சுரண்டப் பட்ட போது போராட்ட களத்தில் வந்து நின்று கூரல் கொடுத்தார். கன்னியகுமாரி மலை சுரண்டலை எதிர்த்து வேறு ஏதாவது ஒரு கட்சி தலைவர் கூரல் கொடுத்ததை கூறுங்கள் பார்போம்!!
Madan Bro. Am 2nd Year college. I planned to this to vote Seeman Anna only. Your vedios simply superb.
மிக்க நன்றிகள் மதன் கௌரி அவர்களே 🙏👌
Thanks mathan for interviewing seeman anna without bias