இல்லை... பேட்டியை கவனித்தால் அவர் வி.பி.சிங் கட்சியாகிய ஜனதாதளத்தில் இருந்திருக்கிறார். அந்த ஒரு தலைவர் தவிர மற்ற எல்லோரும் முட்டாள்கள் என்கிறார். கவனிக்கவில்லையா? காங்கிரஸ் ஆதரவாக ஒரு இடத்தில் கூட பேசவில்லை
Yes. The proper propaganda. The Vellalas of Jaffna and Tamilnadu fooled and have been fooling Indians in the Eelam issue. The Vellala is right about India being a fool. Also, the fishermen of Tamilnadu r being attacked not by sinhalas, but by the tamil fishermen of Jaffna.
ஓர் வேண்டுகோள் தமிழ் மலையாளம் முரன்பாடுகளை இப்படியே விட்டுட்டு போக கூடாது . இதற்குள்ளே உள்ள சகல சூட்சுமங்களை 360 பாகையூடாக அலசி ஆராய்ந்து தமிழர் மத்தியில் இனியாவது தெளிவான விளக்கங்களுடன் விழிப்புணர்வை கொண்டு வாருங்கள் உறவுகளே !
தம்பிங்களா வணக்கம்!🙏நீங்கள் அத்துணை பேரும் மிக சிறப்பாக பண்பாக உங்கள் கேள்விகள் அமைந்தன உண்மையில் நீங்கள் பெருமைக்குரியவர்கள். உங்கள் பயணம் தொடரட்டும்🤝🤝🤝🇨🇦
வாழ்க தமிழன்! ❤️🐅🙏🤝🐅😊👍🐅 இந்த நபர் நல்ல தமிழ் தேசியவாதி கிடையாது. ஒரு திராவிடச்சொம்பு. தமிழனுக்காக பேசனா போதாது - செய்யனும், உழைக்கனும். இவரை ஒரு Armchair தமிழ் தேசியவாதியாக பார்க்கிறேன். வளர்க வள்ளுவம்! 🐅👍😊🐅🤝🙏🐅❤️
ஆம்.உண்மை. இவர் அழகாக பேசுவார். ஆனால் தமிழ் தேசியம் எப்படி சாதிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து தெளிவு இல்லை. உலப்புவார். Yes he is a Arm chair Tamil desiyavathy.
முன்னாள் சிண்டிகேட் காங்கிரஸ், முன்னாள் ஜனதா தள், முன்னாள் விபி சிங் விசுவாசியான ஐயா அய்யநாதன் முன்னாள் நாம் கட்சி உறுப்பினர்கூட! 2016 சட்டமன்றத் தேர்தல் முன்பாக கட்சியிலிருந்து விலகினார்!
அன்புத்தம்பிகள் அனைவருக்கும் வணக்கம் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் அவர்கள் ஆகச்சிறந்த ஆளுமை . அய்யா போன்றவர்களையெல்லாம் போற்றி பாதுகாக்கவேண்டும் . நமது தமிழ் தேசிய வளையொழியான என் அன்புத்தம்பிகள் நடத்து பேசு தமிழா பேசு க்கு நன்றி ஆகச்சிறந்த கலந்துரையாடல்.
ஐயோ ... சீனா என்ற நாடே காங்கிரஸ் ஆட்சியில்தான் தோன்றியதோ ....? இதெல்லாம் ஒன்றிய அரசின் அயலுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம் .... வடக்கே காங்கிரஸ் பிஜேபி என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள் அவர்கள் எல்லாரும் ஒற்றுமையோடு தான் வெளியுறவு கொள்கையை கையாளுவார்கள் அதிலும் மோடி ஒரு கேடு கெட்டவர் அவர்களை(சீனர்களை) கையாளத் தெரியாமல் முழிக்கிறார்
பிரிவினைவாத போக்கு தெரிகிறது.not good for nation. His idea is see tn becomes /suffer like Pak,Ukraine etc.for godsake don't entertain this kind of முutha unpad analysis t like this,Mr pesu thamilah .
ஈழத் தமிழர்களின் அரசியல் அறிவும் இயங்கும் ஆற்றலும் மிக அபரிமிதமானது ... அவர்கள் நம்மை ஒரு பொருட்டாகவே எந்த காலத்திலும் மதிப்பதில்லை... அவர்கள் மேலை நாட்டையே சார்ந்துள்ளார்கள்.
உண்மைதான் ஈழ மக்கள் மிகவும் அறிவார்ந்த மக்கள் கல்வி கலாச்சாரத்தை மதத்தை மிகவும் மதித்து அதன் வழியாக நடப்பார்கள். தமிழர்களில் ஈழ மக்கள் மிகவும் பெருமைக்குரியவர்கள் அவர்கள் எப்படி தமிழ் நாட்டு தமிழர்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள் தமிழ் நாட்டு தமிழர்கள் சினிமாகானுக்கு பால் அபிசேகம் செய்வார்கள் மண் சோறு சாப்பிடுவார் இன உணர்வு மொழி இருக்காது. பணத்திற்கு ஆயிரம் சாராயம் இலவசம் இதற்கு அடிமையாகி தெலுங்கருக்கு ஓட்டு போடும் ஒரு அடிமைகள் கூட்டம் தமிழ் நாட்டில் இருக்கிறோம். ஈழ மக்கள் அப்படி இல்லை மொழி பற்று ஈழத்திற்காக பல லட்சம் உயிர்களை தியாகங்களை செய்ய மக்கள் .உண்மையான மானத் தமிழர்கள் இந்த உலகில் ஈழ மக்கள் மட்டுமே. 🙏
Its very true…im abroad born Hindhu by Jaffna heritage tht my ancestors r frm…Usually sL tamils dont like TN tamils…TN politicians only begging in name of SL tamils for their political survival… not just that, abroad Tamils never ever want to be integrated with TN tamils.This is the reason TN tamils not always welcomed by abroad born Tamils…TN Tamils ideologies, culture, fake love on Tamils , divide mentality doesnt work on abroad Tamils…
தமிழ்நாட்டின் வளத்தை பிறர்மாநிலத்தவர், இந்தியர்கள் கொள்ளை அடித்துகொள்கின்றார்கள் இங்கு தமிழ்நாட்டை மையமாக வைத்துதான் ராஜராஜ சோழன் ஆசியநாட்டை கைபற்றினார் எனவே தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் தமிழர்கையில் இல்லாமல் போனதே ஈழத்தை இழந்தது தமிழ்நாட்டு தமிழர்கள் சுகந்திரத்திற்கு முன்னரே அடிமையானதால் பிழைப்பை மட்டும் மையபடுத்திய வாழ்வியலால் அவர்களால் சரியான அரசியலை அமைக்க முடியவில்லை ஈழமக்களும் தனிநாடாக துண்டிக்கப்பட்டதால் தமிழ்நாட்டை பயன்படுத்திகொள்ள முடியவில்லை
People In your channel using derogatory names like paarpan should be totally avoided and condemned. Will you like if some body says soothiran and other names ? India keezhtharamana naadu endral nee mudhalil keezhtharam endru artham. why you are here...get lost. Amirthalingam padmanabha mathya and thousands of others were murdered by LTTE.. You people don't question those atrocities.
I totally agree sir ...true very true ..India never defend Tamil people all over the world we defend ourselves and brought pride n honour ...SIR WE TAMIL PEOPLE IN SINGAPORE N MANY COUNTRIES WORK HARD N FEEL PROUD WE LOVE TAMIL BUT INDIA NEVER THINK WE ARE ONE OF THEM .ONE TRUTH IS WE ALWAYS FEEL PROUD ABOUT TAMIL ELLAM PEOPLE THEY ARE GREAT TAMIL PEOPLE .OUR TAMIL ELLAM PEOPLE BUT NOT INDIA SIR..
டேய் சிங்கபூர்ல இருந்துட்டு இந்தியாவை குறை சொல்லுற தமிழகத்தில் உள்ள இந்தியர்களுக்கு பிரச்சனைனா இந்தியஅரசு கட்டாயம் துணையிருக்கும் அதனால சிங்கபூர்லயிருந்துட்டு என்னோட தாய்நாட்டை அசிங்கபடுத்தாத
அவர் பேசும் விஷயத்தை கவனித்தால் அவர் இந்தியா என்கிற நாட்டை கீழ்தரம் என்று சொல்லவில்லை இந்தியாவின் வெளியுறவு கொள்கையை குறிப்பிடுகிறார். உதாரணமாக அமெரிக்கா தன் கார்ப்ரேட் கம்பெனிகள் வெளிநாட்டில் முதலீடு செய்திருந்தால் அவர்களுக்காக தன் வெளியுறவு (சமரசம்/யுத்தம்) கொள்கைகளை மாற்றாது என்கிறார். அவர்களுக்கு ஸ்ரடஜிக் மற்றும் இகானமி இரண்டுமே முக்கியம். ஆனால் இந்தியாவின் வெளியுறவு கொள்கை எல்லாமே தோல்வி... அவை வெறும் இந்தியாவின் கார்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே இருக்கின்றன. இந்த அர்தத்தில் "கீழ்தரமான" என்ற வார்தையை உபயோகிறார்
இந்தியா கீழ்த்தரமான நாடு தான் இதில் என்ன சந்தேகம்😛😛Mr. R. Balakrishnan.ஈழத் தமிழன் 🇫🇷🇫🇷. இந்தியாவின் வண்டவாழங்கள் ஈழத்தமிழர்களுக்கு நல்லாகவே தெரியும்.😛😛😛
இப்பவும் நீட்டிற்கு உண்மையாக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறது.அது எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது என்பதை நேரடியாக பார்க்கிறோம்.கச்சத்தீவிற்கும் இதே நிலைதான் அன்று ஏற்பட்டிருக்கும்.நிலையான உறுதிப்பாடு என்று அய்யா சொல்வது போல் என்று ஏற்படுவது...!?
why china people wants to learn tamil and have tamil radio chanel in china??? tamil people think about this from his speech... tamilian will blindly trust all non tamilian who speak tamil.
Because of 40 years DMK Telugu dominated ruling in Tamil Nadu the Tamils have lost their legitimate rights in respect of language, Culture, heritage and brave Tamil History and Tamil Personalities.
பேசு தமிழா பேசு குழுவினருக்கு எனது பணிவான வேண்டுகோள் !! பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் ஐயாவிடம் இலங்கை நெருக்கடி பற்றி நேர்காணல் எடுக்க முடியுமா ! நன்றிகள்
7 police men severely wounded and assaulted by north Indian migrant workers in modakuruchi near erode,,, why your media's not highlighting this topic and why you are not calling guests to talk about this issue?
I don't understand why these people joining and support congress government who killed lakhs of Tamilians and oppose Modi [ Modi didn't do anything wrong to Tamilnadu compare to Congress, but still congress won majority of seats joining with DMK]. These idiots are trying to fool tamil people in the name of Dravidian and Dravidian sombu and Tamil Thesiyam. (I see all Tamil desiyam people oppose Modi but no one said Modi is far better than Congress). You cannot go and rule in central, so you have to choose between BJP and Congress, I prefer to choose BJP over congress because I am a Tamilian, I don't believe in Tamil Desiyam speaking people as of now because they never said why Congress is better than Modi and the reason to oppose Modi. Tamil people take a step back and observe how these people behave are they genuine or just fooling people.
@@mayavanraja1656 just for me to understand, I hate sonia for Tamil ezham genocide , but I don't know why are you sayng modi and sonia are equal, can you explain. otherwise I will consider these are diverting politics by Dravidian stocks because they were part of sonia government while people were killed in srilanka.
I just need proper explanation how tamil people are equating Modi and Sonia, from my perspective Sonia is the evil who killed Tamils as revenge. Modi never killed any Tamils.
If Indian govt supports Russia occupation once it’s own territories in Ukraine, it should also support Tamil Nadu to not only occupy kathcha theevu but also the whole srilanka. Tamils will soon see the day when both srilankan and Indian govt pay for their karma!
"மூத்த பத்திரிகையாளரான"கா அய்யநாதன்"அவர்களுக்கு வணக்கம்,,,, ,,பேச தமிழா பேசு ,, யூடியூப்,,காட்சி மூலமாக இளைய சமுதாயமான இளைஞர்களுக்கு வெளியிட்ட அறிக்கையாக கருதுகிறேன் !!இளைய சமுதாயம் ஆன தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்,, அவர் குறிப்பிடுவது போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத, அளவிற்கு மன உளைச்சலுக்கும் மூளை சலவை செய்யப்படுகிறது, (செய்யப்படுவதும்) அவர்களுடைய எதிர்காலம் என்ன என்பதை சுய நினைவோடு அறிந்துகொள்ளவேண்டும், என்ற அறிவை மழுங்கடித்து முட்டாளாக்கும் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் பாமர மக்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் நடுத்தர வர்க்கத்தினரும் கருத்தில் கொள்ள வேண்டும்,,,,,,(எத்தனை அரசுகள் கவிழ்ந்துள்ளது) என்பதை கோடிட்டுக் காண்பிக்கிறார்,,, புரிந்து கொள்ளுங்கள்,,,என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது,,,குறிப்பு,,, இன்றைய ,,டாஸ்மாக்,, மற்றும் போதை பொருள் விற்கும்,! அரசு.
Imagine doing this kind of speech in China, Pakistan or any Arabian countries. He will be dead. The fact that we have the freedom to speak such nonsense only serve as a testimony for freedom of speech in India.
திரு. அய்யநாதன் அவர்கள் விளக்கம் சிந்தனையை தூண்டக் கூடியது. வாழ்க.
தமிழ் ஆண்கள் அனைவரும் குழந்தை பருவத்தில் இருந்தே ஆரோக்கியமான உணவு உண்டு உடற்பயிற்சி செய்து உடல் பலம் பெருக்கிக் கொள்ள வேண்டும்
அறிவாயுதமும் வேண்டும்
அசோக் மகிழன் தரமான கேள்விகள். குறுக்கீடுகளும் அருமை.
*பேசு தமிழா பேசு குழுவினருக்கு எனது வேண்டுகோள்*
*சீதையின் மைந்தன் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்*
முட்டாள் எல்லாம் பேசுவது கேட்க வேண்டிய நிலை மிகவும் மோசம்
அப்டியா புச்சாலி...!?
ஐயா, சீதையின் மைந்தனை அழைக்கலாம் கச்சதீவு பற்றிய தரவுகளை ஐயாவும் அறிவார்கள்.
மேலும் ஆவணப்படுத்தலாம்.!
U. Muttal
ஐயநாதன் அவர்கள் விளக்கம் மிகவும் சிறப்பு.
Seethayin mainthan interview needed
*ஆம் சீதையின் மைந்தன் அவர்களை நேர்காணல் செய்ய வேண்டும்*
கருணாநிதி குடும்ப நல வாரியம் பற்றி கேள்வி கேட்டு நல்ல பதிலை பெற வேண்டும் எனில் பழ கருப்பையா அவர்களை நேர்காணல் காணுங்கள்
@@vetritamil573 in III mini
தமிழர்கள் நாம் எதற்கு இந்திய ஒன்றியத்தோடு இருக்க வேண்டும் இந்திய ஒன்றியத்தால் தமிழ் நாடிற்கும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் என்ன பயன்????
If we are not with India, China will kill us like what they did in Sri Lanka. We tamil nationalists should be practical and control the emotions.
Then go to lemuria.
@@raju1950 ipdi nama pesi pesi tha kadaisila lemuria pora nelama vandudu namaku srilanka la.
@@AjithKumar-ws5kp
Correct..
மத்திய அரசை குறை சொல்வது ஒன்றே இவரின் நோக்கம்..... காங்கிரஸ் ரொம்ப நல்ல கட்சின்னு வக்காலத்து வாங்குவார் இந்த அய்யநாதன்.......
இல்லை... பேட்டியை கவனித்தால் அவர் வி.பி.சிங் கட்சியாகிய ஜனதாதளத்தில் இருந்திருக்கிறார். அந்த ஒரு தலைவர் தவிர மற்ற எல்லோரும் முட்டாள்கள் என்கிறார். கவனிக்கவில்லையா? காங்கிரஸ் ஆதரவாக ஒரு இடத்தில் கூட பேசவில்லை
இவர் ஒருசில ஜாதி க்கு துணையாக பேசுவது வழக்கம்
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றிக் கொள்ளலாம் என்றால் மாநில அரசை குன்றிய அரசு என மாற்றிக் கொள்ளலாமே.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நாட்டுப் பற்று இல்லாதவன் இவன். இந்திய நாட்டில் இருந்து கொண்டு நாட்டை கீழ் தரமாக விமர்சிப்பான்.
external affairs nalla perform panetu irukanga naadu process ayetu irukumbothu ivaramatri alunga negative thoughts makkal manasula vethachutea irupanga. 100 % perfect country engaum kedayathu. naama 50 varushama panuna thappa sari pandrathukea pala varusham aagum.
அருமையான பதிவு....
வாழ்த்துக்கள்
Mr.Aiyanathan has given a proper analysis of the politics in Srilanka and India.
Yes. The proper propaganda. The Vellalas of Jaffna and Tamilnadu fooled and have been fooling Indians in the Eelam issue. The Vellala is right about India being a fool. Also, the fishermen of Tamilnadu r being attacked not by sinhalas, but by the tamil fishermen of Jaffna.
Central govt ku ethura pesuranu india ku ethura pesitu irukanga intha gang ennaiku arrest panna porangalo
true paithiyakaran..ltte yum indian govt um compare panra paithiyakaran
ஓர் வேண்டுகோள்
தமிழ் மலையாளம் முரன்பாடுகளை இப்படியே விட்டுட்டு போக கூடாது .
இதற்குள்ளே உள்ள சகல சூட்சுமங்களை 360 பாகையூடாக அலசி ஆராய்ந்து தமிழர் மத்தியில் இனியாவது தெளிவான விளக்கங்களுடன் விழிப்புணர்வை கொண்டு வாருங்கள் உறவுகளே !
நன்றி அண்ணா பல விவரங்கள் தெரிந்தது. சீமான் அண்ணன்
அண்ணா தொடர்ந்து பேட்டி எடுங்கள் .ஆதரவு பெருகும்
Only fools will support this kind of talk
@@veeraraghavanpv2714 Kindly read the History, you won't think like this.
ஐய்யநாதன் ஐயா நல்ல புரிதலுடன்
தம்பிங்களா வணக்கம்!🙏நீங்கள் அத்துணை பேரும் மிக சிறப்பாக பண்பாக உங்கள் கேள்விகள் அமைந்தன உண்மையில் நீங்கள் பெருமைக்குரியவர்கள். உங்கள் பயணம் தொடரட்டும்🤝🤝🤝🇨🇦
Ianar. Prdu
Ivarai poandra diravida sombugal irukkumvarai thamizhan thalai nimira poaraadithaan aaga veandum
26.15. மிக வருந்தத்தக்க கீழ்த்தரமான வார்த்தை பிரயோகம். வன்மையாக கண்டிக்கத்தக்கது. தண்டிக்க பட வேண்டிய மனிதர்..
Well said. You are perfectly all right Mr.Aiyanathan.
India made bigger mistakes with their expired foreign policy.
வள்ளுவ பண்பாட்டு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்ராம் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்....
This person Ayyanathan should be arrested under sedition charges immediately.
Further he is instigating Tamizh Nadu fisherman to throw country-bombs on Sri Lankan Navy. He deserves arrest and punishment.
Sedition 66a was struck down by SC in 2015
@@pigeon7213 unfortunately, very sad
சிறப்பு 👍👍👍👍
நன்றிகள்
Very good news
ஐயா ஏகலைவன்,அக்கா காளியம்மாள் அவர்களையும் பேட்டி எடுங்கள்
😂
வாழ்க தமிழன்! ❤️🐅🙏🤝🐅😊👍🐅
இந்த நபர் நல்ல தமிழ் தேசியவாதி கிடையாது. ஒரு திராவிடச்சொம்பு. தமிழனுக்காக பேசனா போதாது - செய்யனும், உழைக்கனும். இவரை ஒரு Armchair தமிழ் தேசியவாதியாக பார்க்கிறேன்.
வளர்க வள்ளுவம்! 🐅👍😊🐅🤝🙏🐅❤️
Unmai nanbarey thangal karuththu miga miga sariye
ஆம்.உண்மை. இவர் அழகாக பேசுவார். ஆனால் தமிழ் தேசியம் எப்படி சாதிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து தெளிவு இல்லை. உலப்புவார். Yes he is a Arm chair Tamil desiyavathy.
முன்னாள் சிண்டிகேட் காங்கிரஸ், முன்னாள் ஜனதா தள், முன்னாள் விபி சிங் விசுவாசியான ஐயா அய்யநாதன் முன்னாள் நாம் கட்சி உறுப்பினர்கூட! 2016 சட்டமன்றத் தேர்தல் முன்பாக கட்சியிலிருந்து விலகினார்!
Unmai
சொம்பு தூக்கி
நீங்க இதலாம் காங்கிரஸ் கிட்ட தான் கேட்கனும்...
காங்கிரஸ் செய்த தப்பு தான் எல்லாம்
... ராவணனின்.வாரிசுகள்.தமிழர்கள்.சொன்னது.யார்.தமிழன்
அய்யா சொல்வதுதான் உண்மை .
தமிழ் சிந்தனையாளர் பேரவையின் தலைவர் பாண்டியன் ஐயா அவர்களை நேர்காணல் செய்யவும்..
Mutta boomer 😂
அய்யா ஈழம் நாடு அடைய ஒரு வியூகம் வகுக்க வேண்டும்... அதற்க்கு என்ன செய்வது?... வெளியில் தெரியாமலே செய்து எப்படி பெற என்று செய்ய வேண்டும்.......
Forget...that will not happen..
Learn to live with others..
நீல சேட் தம்பிக்கு ஈழம் பற்றி சரியான புரிதல் இல்லை.🇫🇷🇫🇷ஈழத் தமிழன்.
அன்புத்தம்பிகள் அனைவருக்கும் வணக்கம் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் அவர்கள் ஆகச்சிறந்த ஆளுமை . அய்யா போன்றவர்களையெல்லாம் போற்றி பாதுகாக்கவேண்டும் . நமது தமிழ் தேசிய வளையொழியான என் அன்புத்தம்பிகள் நடத்து பேசு தமிழா பேசு க்கு நன்றி ஆகச்சிறந்த கலந்துரையாடல்.
புரட்சித் தலைவர் புரட்சித் தலைவர்தான்.
சீனா காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தியாவிற்குள் வந்தது...
ஐயோ ... சீனா என்ற நாடே காங்கிரஸ் ஆட்சியில்தான் தோன்றியதோ ....?
இதெல்லாம் ஒன்றிய அரசின் அயலுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம் ....
வடக்கே காங்கிரஸ் பிஜேபி என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள் அவர்கள் எல்லாரும் ஒற்றுமையோடு தான் வெளியுறவு கொள்கையை கையாளுவார்கள் அதிலும் மோடி ஒரு கேடு கெட்டவர் அவர்களை(சீனர்களை) கையாளத் தெரியாமல் முழிக்கிறார்
எல்லையை தாண்டி வந்தா திருப்பி அனுப்பனுமா அடேய் அவனை கைது செஞ்சு முறையா விசாரிப்பாங்கடா
This man is one more crook with all wrong notions.
why did he say anything wrong about petrol price issue? glad these ppl are here to expose fraud speech and actions done by central govt
You mean பூட்டகேஸ்?
பிரிவினைவாத போக்கு தெரிகிறது.not good for nation. His idea is see tn becomes /suffer like Pak,Ukraine etc.for godsake don't entertain this kind of முutha unpad analysis t like this,Mr pesu thamilah .
@@bkprakash4655 you are spot on Mr.prakash.
When will you wake up from sleep?
India is isolated soon, you will wake up with China's alarm soon
ஈழத் தமிழர்களின் அரசியல் அறிவும் இயங்கும் ஆற்றலும் மிக அபரிமிதமானது ...
அவர்கள் நம்மை ஒரு பொருட்டாகவே எந்த காலத்திலும் மதிப்பதில்லை... அவர்கள் மேலை நாட்டையே சார்ந்துள்ளார்கள்.
உண்மைதான் ஈழ மக்கள் மிகவும் அறிவார்ந்த மக்கள் கல்வி கலாச்சாரத்தை மதத்தை மிகவும் மதித்து அதன் வழியாக நடப்பார்கள். தமிழர்களில் ஈழ மக்கள் மிகவும் பெருமைக்குரியவர்கள் அவர்கள் எப்படி தமிழ் நாட்டு தமிழர்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள் தமிழ் நாட்டு தமிழர்கள் சினிமாகானுக்கு பால் அபிசேகம் செய்வார்கள் மண் சோறு சாப்பிடுவார் இன உணர்வு மொழி இருக்காது. பணத்திற்கு ஆயிரம் சாராயம் இலவசம் இதற்கு அடிமையாகி தெலுங்கருக்கு ஓட்டு போடும் ஒரு அடிமைகள் கூட்டம் தமிழ் நாட்டில் இருக்கிறோம். ஈழ மக்கள் அப்படி இல்லை மொழி பற்று ஈழத்திற்காக பல லட்சம் உயிர்களை தியாகங்களை செய்ய மக்கள் .உண்மையான மானத் தமிழர்கள் இந்த உலகில் ஈழ மக்கள் மட்டுமே. 🙏
Its very true…im abroad born Hindhu by Jaffna heritage tht my ancestors r frm…Usually sL tamils dont like TN tamils…TN politicians only begging in name of SL tamils for their political survival… not just that, abroad Tamils never ever want to be integrated with TN tamils.This is the reason TN tamils not always welcomed by abroad born Tamils…TN Tamils ideologies, culture, fake love on Tamils , divide mentality doesnt work on abroad Tamils…
@@shanthiuma9594 Very ture
@@shanthiuma9594 👍👍👍🇫🇷
தமிழ்நாட்டின் வளத்தை பிறர்மாநிலத்தவர், இந்தியர்கள் கொள்ளை அடித்துகொள்கின்றார்கள் இங்கு தமிழ்நாட்டை மையமாக வைத்துதான் ராஜராஜ சோழன் ஆசியநாட்டை கைபற்றினார் எனவே தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் தமிழர்கையில் இல்லாமல் போனதே ஈழத்தை இழந்தது தமிழ்நாட்டு தமிழர்கள் சுகந்திரத்திற்கு முன்னரே அடிமையானதால் பிழைப்பை மட்டும் மையபடுத்திய வாழ்வியலால் அவர்களால் சரியான அரசியலை அமைக்க முடியவில்லை ஈழமக்களும் தனிநாடாக துண்டிக்கப்பட்டதால் தமிழ்நாட்டை பயன்படுத்திகொள்ள முடியவில்லை
quality of content, detailed study,.......semma info
People
In your channel using derogatory names like paarpan should be totally avoided and condemned.
Will you like if some body says soothiran and other names ?
India keezhtharamana naadu endral nee mudhalil keezhtharam endru artham.
why you are here...get lost.
Amirthalingam padmanabha mathya and thousands of others were murdered by LTTE..
You people don't question those atrocities.
Well said.. these are living based on money by using 'paarpan', if they use soo or thu.. they will get slipper shot immediately..
@Venkat Vs
Paambu kooda engalukku
dheivamda...pannaada..
I totally agree sir ...true very true ..India never defend Tamil people all over the world we defend ourselves and brought pride n honour ...SIR WE TAMIL PEOPLE IN SINGAPORE N MANY COUNTRIES WORK HARD N FEEL PROUD WE LOVE TAMIL BUT INDIA NEVER THINK WE ARE ONE OF THEM .ONE TRUTH IS WE ALWAYS FEEL PROUD ABOUT TAMIL ELLAM PEOPLE THEY ARE GREAT TAMIL PEOPLE .OUR TAMIL ELLAM PEOPLE BUT NOT INDIA SIR..
டேய் சிங்கபூர்ல இருந்துட்டு இந்தியாவை குறை சொல்லுற தமிழகத்தில் உள்ள இந்தியர்களுக்கு பிரச்சனைனா இந்தியஅரசு கட்டாயம் துணையிருக்கும் அதனால சிங்கபூர்லயிருந்துட்டு என்னோட தாய்நாட்டை அசிங்கபடுத்தாத
மிகச்சிறந்த புரிதலும் பதிவும்
வாழ்த்துகள் !
இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை
நாம் தமிழர்
பத்திரிக்கையாளர் போற்வையில் தீமுக ஜால்ரா இவர்.
தீமுக என்ன தவரு செய்தாலும் முட்டு கொடுப்பார்.
திருத்தி பதிவிடுங்கள்
ஐயா திராவிடத்திடம் அடிபனிந்துவிட்டிர்கள் பாவம் அந்த பணம்
இந்தியா மாதிரி கீழ்த்தரமான நாடுன்னு சொல்லும்போது கண்டிக்க வேண்டாமா.. என்ன தம்பிகளா!!!!!
Yes bro
அவர் பேசும் விஷயத்தை கவனித்தால் அவர் இந்தியா என்கிற நாட்டை கீழ்தரம் என்று சொல்லவில்லை இந்தியாவின் வெளியுறவு கொள்கையை குறிப்பிடுகிறார். உதாரணமாக அமெரிக்கா தன் கார்ப்ரேட் கம்பெனிகள் வெளிநாட்டில் முதலீடு செய்திருந்தால் அவர்களுக்காக தன் வெளியுறவு (சமரசம்/யுத்தம்) கொள்கைகளை மாற்றாது என்கிறார். அவர்களுக்கு ஸ்ரடஜிக் மற்றும் இகானமி இரண்டுமே முக்கியம். ஆனால் இந்தியாவின் வெளியுறவு கொள்கை எல்லாமே தோல்வி... அவை வெறும் இந்தியாவின் கார்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே இருக்கின்றன. இந்த அர்தத்தில் "கீழ்தரமான" என்ற வார்தையை உபயோகிறார்
They are also among them..
இந்தியா கீழ்த்தரமான நாடு தான் இதில் என்ன சந்தேகம்😛😛Mr. R. Balakrishnan.ஈழத் தமிழன் 🇫🇷🇫🇷. இந்தியாவின் வண்டவாழங்கள் ஈழத்தமிழர்களுக்கு நல்லாகவே தெரியும்.😛😛😛
இவுனுகளும் பிரிவினை பேசும் கும்பலைச் சேர்ந்தவுனுகதான்...
இந்த ஐயாவுடன் எப்படி தொடர்பு கொள்ள முடியும் ?
தயவுசெய்து அறிய தரவும்
இப்பவும் நீட்டிற்கு உண்மையாக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறது.அது எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது என்பதை நேரடியாக பார்க்கிறோம்.கச்சத்தீவிற்கும் இதே நிலைதான் அன்று ஏற்பட்டிருக்கும்.நிலையான உறுதிப்பாடு என்று அய்யா சொல்வது போல் என்று ஏற்படுவது...!?
நமது மத்திய அரசு தற்போதைய சூ நிலையை பயன்படுத்தி, அதிகார பகிர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் ..
😛😛😛🇫🇷
interview with சீதையின் மைந்தன்
சீதையின் மைந்தன் ஐயா அவர்களின் நேர்காணல் வேண்டும்
why china people wants to learn tamil and have tamil radio chanel in china??? tamil people think about this from his speech... tamilian will blindly trust all non tamilian who speak tamil.
Athu tamil inathai azhipatharkaga than.oru kattathil nangal than poorviga tamilargal endru solluvargal.ilangai, australia,america pondra idangalil ippadi than native peoples jene azhithargal
True...tamilian not believe other tamilian ..but wkll easily will believe n support non tamilian...
Hindi Bengali channel chinavil iruku
Naam tamilar. 💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦👍👍👍👍👍👌👌👌👌
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪
Aiyanathan , Mannar Mannanan , Pari Salan and Seethayin Myndhan , all are intellectual people from Tamil Society
Kadan koduthu pidikarathu thiramaya?
நான் எதிர்பார்த்த நபரில் ஐயா இவரும் ஒருவர்
பேராசான் செந்தமிழன் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்
அவர் செந்தெலுங்கன். பேட்டி எடுக்கனுமா?
👍👌💐
நம்ம பதிவை பார்க்க மாட்டார்கள்.
இவர்களைப் பற்றி புகழ்ந்தால் பலர் பதிவு செய்வார்கள் தமிழ் தேசிய வாதிகள்.
தோழர் அருள்மொழி அவர்களின் பேட்டி எப்போது
Confused……and confusing….
You need to study and listen more.
Good explanation
Well done bros👍👍👍👍👍👍
Because of 40 years DMK Telugu dominated ruling in Tamil Nadu the Tamils have lost their legitimate rights in respect of language, Culture, heritage and brave Tamil History and Tamil Personalities.
So all please vote for DMK is the conclusion by Aayyanathan
பேசு தமிழா பேசு குழுவினருக்கு எனது பணிவான வேண்டுகோள் !! பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் ஐயாவிடம் இலங்கை நெருக்கடி பற்றி நேர்காணல் எடுக்க முடியுமா ! நன்றிகள்
Seethayin mainthan oru nerkanal vendum
*ஆம் சீதையின் மைந்தன் அவர்களை நேர்காணல் செய்ய வேண்டும்*
சீனாகாரன் துறைமுகம் மாமல்லபுரம் வருதுங்கோ. 😃😃. உண்மை🙏🙏🙏
Supper iyya
*ஐயா அய்யநாதன் அவர்களின் பதில்கள் அனைத்தும் அருமை*
இவர் ஒரு அறிவிலி....
தமிழர் வாழ்க
இந்தியா ஒரு .... நாடு என்பது தேச குற்றம் இல்லையா???
ஆம். இதை நான் NIA விற்கு புகார் செய்கிறேன்.
தொடக்கத்தில் 3.15 நிமிடம் DADA வீணாக போகிறது.ரொம்ப தேவையில்லாத பொறுமை
22:32 unmai utaah punjab film ithaathaan solluchu. Adhaai nalla sollaalaa.
Raanuvam yedhiry vandhal adippadharku
illainna Pakistan nammala midhippan raanuvamea illaadha naadu yenga irukku?
Super
7 police men severely wounded and assaulted by north Indian migrant workers in modakuruchi near erode,,, why your media's not highlighting this topic and why you are not calling guests to talk about this issue?
I don't understand why these people joining and support congress government who killed lakhs of Tamilians and oppose Modi [ Modi didn't do anything wrong to Tamilnadu compare to Congress, but still congress won majority of seats joining with DMK]. These idiots are trying to fool tamil people in the name of Dravidian and Dravidian sombu and Tamil Thesiyam. (I see all Tamil desiyam people oppose Modi but no one said Modi is far better than Congress). You cannot go and rule in central, so you have to choose between BJP and Congress, I prefer to choose BJP over congress because I am a Tamilian, I don't believe in Tamil Desiyam speaking people as of now because they never said why Congress is better than Modi and the reason to oppose Modi. Tamil people take a step back and observe how these people behave are they genuine or just fooling people.
@old that means no need to concentrate on modi , just concentrate on Dravidian stocks
Modi = Soniya
@@mayavanraja1656 just for me to understand, I hate sonia for Tamil ezham genocide , but I don't know why are you sayng modi and sonia are equal, can you explain. otherwise I will consider these are diverting politics by Dravidian stocks because they were part of sonia government while people were killed in srilanka.
I just need proper explanation how tamil people are equating Modi and Sonia, from my perspective Sonia is the evil who killed Tamils as revenge. Modi never killed any Tamils.
There is no oil in Trincomalee but oil tanks.
Sir seethayin mayinthan interview
Nice man but old politician supporting VP Singh and Karunanidi.
If Indian govt supports Russia occupation once it’s own territories in Ukraine, it should also support Tamil Nadu to not only occupy kathcha theevu but also the whole srilanka. Tamils will soon see the day when both srilankan and Indian govt pay for their karma!
Perfect Rs.200 upi
Ivar solrathula ethai namba ethai namba koodathunu terila, kadaluku naduvula alavu kal 1 inch nagati potutan athu nala kacha theeva alakum pothum namaku varala nu solraru....
"மூத்த பத்திரிகையாளரான"கா அய்யநாதன்"அவர்களுக்கு வணக்கம்,,,, ,,பேச தமிழா பேசு ,, யூடியூப்,,காட்சி மூலமாக இளைய சமுதாயமான இளைஞர்களுக்கு வெளியிட்ட அறிக்கையாக கருதுகிறேன் !!இளைய சமுதாயம் ஆன தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்,, அவர் குறிப்பிடுவது போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத, அளவிற்கு மன உளைச்சலுக்கும் மூளை சலவை செய்யப்படுகிறது, (செய்யப்படுவதும்) அவர்களுடைய எதிர்காலம் என்ன என்பதை சுய நினைவோடு அறிந்துகொள்ளவேண்டும், என்ற அறிவை மழுங்கடித்து முட்டாளாக்கும் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் பாமர மக்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் நடுத்தர வர்க்கத்தினரும் கருத்தில் கொள்ள வேண்டும்,,,,,,(எத்தனை அரசுகள் கவிழ்ந்துள்ளது) என்பதை கோடிட்டுக் காண்பிக்கிறார்,,, புரிந்து கொள்ளுங்கள்,,,என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது,,,குறிப்பு,,, இன்றைய ,,டாஸ்மாக்,, மற்றும் போதை பொருள் விற்கும்,! அரசு.
நாம் தமிழர்👏👏👏🐅🐅🐅
🙏🙏🙏🙏🙏
Imagine doing this kind of speech in China, Pakistan or any Arabian countries. He will be dead. The fact that we have the freedom to speak such nonsense only serve as a testimony for freedom of speech in India.
Well said Mr Anand
You can speak even more freely in american and european country go man first stop drinking GO MOOTHRA and think like a normal human...
Mr anand .....what about stan swamy gauri lankesh narendra dabholkar.....you fuckers are same as china pakistan burma srilanka......
Freedom of speech alone does not define a democracy.
உண்மை. இவரும் திமுக மட்டும் தான் அறிவாளிகள் என்று நினைப்பு .
நாட்டுக்கு எதிராக மட்டுமே கருத்து தெரிவிபார்.
சீமானை அழையுங்கள் பேசு தமிழா 💪💪💪🐅🐅🐅🐅
Please read in deep about fishermen problem our TN fishermen are fishing in srilanka waters so they are defending their territory
Modi excellent
Olaral ayyanathan sir
ஐயா சொல்வது தான் சரி அடிக்கிறவனுக்கு திருப்பி அடிக்க வேண்டும் இப்பத்தைய பேடியள் வாயில் வடசுடுகிரார்கள்
திமுக குறித்து கேள்வி கேளுங்கள் எப்படி சப்பைக்கட்டு கட்டுவார் பாருங்கள்
Velga.N.T.K
Poiyanathan and jeevaaa today Java Jathi veriyargal
அக்கா நாச்சியாள் சுகந்தி அவர்களைப் பேட்டி எடுக்க அண்ணா