அப்படியானால் திருப்போரூர் முருகன் கோவில் என்று கூகுள் தேடல் செய்தால் திராவிடன் ஆர்கிடெ க்ச்சர் என்று போடப்பட்டுள்ளது.அது தமிழ் கட்டடக்கலை அல்லவா?.அங்கே திராவிட கட்டிடக்கலை என்று (upload) பதிவேற்றம் செய்தது யாரோ?வெறும் அரசியல் சொல்லாடல் என்றால் ஏன் கலை இலக்கியம் பண்பாடு தொடர்பான தமிழ் சொற்கள் திராவிட என்ற சொல்லால் மாற்றப்படுகின்றன?
@@-karaivanam7571 தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் யார் என ஆராய்ந்து பாருங்கள். தமிழ் பெண்கள் எவரும் பெரும் பணம் ஈட்டவில்லை. ஆனால் இங்கு ஒவ்வொரு ஊரிலும் வறுமையில் வாடுபவர் அதிகம் இந்நிலையில் தமிழ் நாட்டில் உள்ள அதிக வருமானம் பெரும் வேலை யாருக்கு செல்கிறது இது அனைத்து துறைகளிலும் நடக்கிறது. உன்னிப்பாக கவனித்தால் புரியும் வந்தாரை எல்லாம் வாழ வைத்தது போதும் நாங்களும் வாழ்ந்து கொள்கின்றோம். என் தமிழ் சகோதர சகோதரிகள் இங்கு அரசு பணியில் சேர முடிவதில்லை. காரணம் திறமை இல்லையா இல்லை சூழ்ச்சி. உணர்ந்தவர் திராவிடம் பின்னால் செல்ல மாட்டார்
திராவிடக் கட்டடக்கலை என்பது (Dravidian Architecture) தமிழின் பெருமையை மறைப்பதற்கு உண்டாக்கப்பட்ட சொல் அன்று. இந்தியக்கட்டடக் கலை என்பது வடஆரியக் கட்டடக்கலையையும் உள்ளடக்கிய சொல் என்பதால் அதிலிருந்து வேறு படுத்திக்காட்டவும், வட ஆரியக்கட்டடக்கலை யில் இருந்து கட்டட அமைப்பில் முற்றிலும் வேறுபட்ட கட்டடக் கலை என்பதை சுட்டவும் தான் திராவிடக் கட்டடக் கலை என்ற பொதுவான சொல் பயன் படுத்தப் படுகிறது.நாம் அதை தமிழ் அல்லது தமிழிய கட்டடக் கலை என்றும் அழைக்கலாம். தென்இந்தியப் பகுதிகளில் காணப்படும் கட்டடக் கலையின் பொதுத்தன்மையை குறிப்பதும் வடஆரியக் கட்டடக் கலையில் இருந்து வேறுபட்டது எனும் பொருளுடையதுமான திராவிடக் கட்டடக் கலை எனும் சொல் தமிழை அவமதிக்கும் சொல் அன்று.இந்தியத் துணைக்கண்டத்தில் இதே போல பாரசீகக் கட்டடக்கலை சாரசனிக் கட்டடக் கலை போன்ற பிற சொற்களும் உண்டு.நான் குறிப்பிட்ட வடஆரியக் கட்டடக்கலை என்பது "நாகரம்"என்றும் தமிழக -குறிப்பாக தென்இந்திய கட்டடக்கலை என்பது "திராவிடம்"என்றும் தக்காணப்பகுதியில் காணப்படும் கட்டடக்கலைக்கு "வேசரம்"என்றும் பெயர்.ஆக, பாரசீக சாரசனிக் நாகர வேசர கட்டடக்கலைப் பிரிவைப்போலத்தான் திராவிடக்கட்டடக்கலை என்ற பெயரும். இதை நாம் தமிழியக் கட்டடக்கலை என்றும் அழைக்கலாம்.தவறில்லை.-தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி.
மிக மிக பயனுள்ள பேட்டி இது.ஐயாவின் சீடர்கள் உலக முழுவதும் இருப்பதாக சொன்னார் ,எந்த எந்த நாடுகளில் இருக்கிறார்கள் அவர்களின் தொடர்பு எண் கிடைத்தால் உரை நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை தமிழ் முறைப்படி செய்ய உதவியாக இருக்கும் .ஐயாவின் அவர்கள் 40 ஆண்டுகளாக பணி பயனுள்ளதாக இருக்கும்.
கேள்வி கேட்பவர்கள் கொஞ்சம் கூட அறிவில்லாமல் ஒரு அடிப்படை ஆய்வும் செல்லாமல் ஏதோ தானோவென கேட்கிறார்கள். கேள்வி கேட்பவர்களின் தரக்குறைவு சலிப்பை ஏற்படுத்துகிறது. மற்றும்படி ஐயாவின் பதிலும் அறிவும் மேன்மையானவை. உங்கள் தமிழ்த் தொண்டுக்கு எனது வணக்கங்கள்!
ஐ என்ற உயிரெழுத்தை அ+ய் என்று பிரிக்கக் கூடாது. ய்+அ=ய என்பதில் மெய் முதலாகியும், உயிர் இரண்டாவதாகியும் இருப்பது, "உடலோடு உயிர்வந்து ஒன்றுதல் இயல்பே" என்கிற சொற்களுக்கான புணர்ச்சி விதி எழுத்துக்களுக்கும் பொருந்தி வருவதே தமிழின் கட்டழகு! "உந்தி முதலா முந்துவளித் தோன்றி..." என்று தொல்காப்பியம் எழுத்தின் பிறப்பைக் கூறுகிறது. "பன்னீர் உயிரும் தம் நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்" என்று நாக்கை அசைக்காமல் ஒலிக்கப்படும் அடிப்படை (தனித்த) ஒலியே (Basic Sound) உயிரெழுத்துக்கள் என்பதைத் தொல்காப்பியர் கூறுகிறார். ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 உயிர்மெய் எழுத்துக்களின் அடிப்படை ஒலி. ஒரு எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் என்பதைத் தான் மாத்திரை அளவாகக் குறிப்பிடுகிறோம். ஒரு மெய்யெழுத்தை உச்சரிக்கும் நேரம் அரை (0.5) மாத்திரை. ( உதா.: க் ). வல்லின மெய்யெழுத்துக்களில் இந்த நேரத்தை நீட்டியோ, குறுக்கியோ எவராலும் உச்சரிக்கவே முடியாது. குறில் எழுத்துக்களை 1 மாத்திரை நேரம் உச்சரிக்க வேண்டும். அதாவது இரண்டு மெய்யெழுத்துக்களை (க்க்) உச்சரிக்கும் நேரம். நெடில் எழுத்துக்களை 2 மாத்திரை நேரம், அதாவது 4 மெய்யெழுத்துக்களை (க்க்க்க்) உச்சரிக்கும் நேரம் ஒலிக்க வேண்டும். ஐ என்பதை 2 மாத்திரைகளில் இருந்து, "அய்" என்று 1.5 மாத்திரையாகக் குறைத்தால் சங்க இலக்கியங்கள் சந்தம் பிறழும். ஐ, ஔ என்பன 2 மாத்திரைக்கும் குறைந்து ஒலிக்கப்படும் நிலை பற்றி ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம் என்று தனி இலக்கணமே வகுத்துள்ளதும், அதில் பல உட்பிரிவு வகைகளை ஆய்ந்து கூறியிருப்பதும் மிக நுட்பமானது. 3 மாத்திரைகள் நீண்டு ஒலிப்பதை "அளபெடை" என்றும் உட்பிரிவுகளோடு வகுத்துள்ளனர். அதன்படி "ஐ" என்பதும், "அய்" என்பதும் ஒரே மாதிரியாக ஒலிப்பவை அல்லன. "செம்மை + மொழி" என்பது "ஈறு போதல்" என்கிற புணர்ச்சி விதிப்படி "செம்மொழி" என்றாகிறது. "செம்மய்+மொழி" என்றால் புணர்ச்சி விதி என்ன? (continue with next coment)
(Continues of my previews coment) வேறு எந்த மொழியிலும் இல்லாத, தமிழின் பல தனிச் சிறப்புகளில் "அசை", "தளை" என்பனவும் நுட்பமானவை! அசை மாறினால் தளை தட்டும். அசைக்கு இரத்த ஓட்டமே "அலகீட்டு வாய்ப்பாடு" தான். அதிலும் பல நுண் யுக்திகள் கையாளப்படுகின்றன. (உதா. "தமிழ்/நா/டு" என்பதன் அலகீடு "நிறை/நேர்/நேர் = புளிமாங்காய்" என்று ஆகும். "புளி/மாங்/காய்" என்பதன் அசைகளும் "நிறை/நேர்/நேர் " என்றே வரும்). இப்படிப் பெயரிடுவதில் கூட நுண் யுக்திகள் கையாளப்படுகின்றன. ஒட்டு மொத்த இலக்கணத்தின் பெரும்பான்மை நோக்கமே சந்தம் தான். அந்த சந்தத்தைச் சிதைத்து விடுவதும், மொழியின் கட்டழகைக் குழைத்து விடுவதுமான எந்த மாற்றத்தையும் ஏற்கக் கூடாது. மேலும் எழுத்துக்கள் கலாச்சாரம் சார்ந்தவை. ஜஸஹஶ்ரீ போன்ற உச்சரிப்புகள் தமிழ்க் கலாச்சாரத்தில் இல்லை. ஜப்பானிய எழுத்துக்கள் மூக்கால் உச்சரிப்பது போலிருப்பது அவர்கள் கலாச்சாரம். தமிழை அழிக்கும் முயற்சி நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. கோட்டையை அழகு படுத்துவதாகக் கூறி, அடித் தளத்தையே சிதைத்து விடக்கூடாது அல்லவா?
ஐயாவினை கண்டது மிகப்பெரும் பாக்கியம். இலங்கை கொழு ம்பு பொண்ணம்பலவாணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் சில பல வருடங்களுக்கு முன்னால் ஐயாவினை தரிசித்தது பெரும் பாக்கியம்.
நல்ல அருமையான ஆராய்ச்சி மூலம் பல நல்ல தகவல்களை வழங்கியது சிறப்பு. இருந்தும் மொழி பற்றாலும் தனது சொந்த கருத்தையும் முன் நிறுத்தி மனிதாபிமானமில்லாமல் நடுநிலை இல்லாத நிலையை உணர்த்துகிறது.இருந்தும் அவரது தற்பெருமை களையும் தன் வெளியீட்டு புத்தக விளம்பரமும் மிக அருமை ..
அனைத்து மனிதரும் ஆகமம் கற்றால் அர்ச்சகர் ஆகலாம் என்று கலைஞர் போட்ட GO காற்றோடு போகாமல் பிடித்து இழுத்து மண்ணில் இருத்திய சக்தி இவர். நான் ரெட்டியார். வேளாளர், பறையர் அனைவரையும் விட இன்று இயற்கை வேளாண்மையை மும்முறமாக போட்டி போட்டு செய்பவர்கள் நாங்கள். வாழ்க வளமுடன், நலமுடன் மகிழ்வுடன்
நல்ல பதிவு இருவருக்கும் மனமார்த நன்றி. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்ம உரிமைகளை நம் மீட்டெடுக்க வேண்டும்.உங்களிடம் இறுத்து நிறைய கட்டுகொண்டேன்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, அதிலும் வீர சைவம் சார்ந்த பெருமைமிகு தமிழன் என்று சொல்லடா.. ஐயா அவர்கள் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் பெருமைமிகு அடையாளம்.. நாம் தமிழர் நாம் தமிழர்
நன்றி ஐயா. தமிழர்கள் கட்டிய கோயில்களில், தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில் வழிபாடும் தமிழில்தானே இருக்கவேண்டும்? இதற்கு இத்தனை ஆண்டுகளாக போராட வேண்டியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.
தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லீம்கள் கட்டிய மசூதிகளில் தமிழ்தானே வழிபாட்டு முறைமையாக இருக்க வேண்டும்?! .ஆனால் சவூதி நாட்டின் மொழியான அரபியில் வழிபாடு இருப்பதேன்?
ஆரிய திராவிடிய சூழ்ச்சி தமிழர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளாததால் வந்த வினை கற்றதுஅனைத்தும் பொய் வரலாற்றை விரும்பி படித்தோம் உண்மை வரலாற்றை ஆண்டவர்க்கம் கற்றுகொடுக்கவில்லை வரலாற்றை வந்தேறிகள் அழித்து விட்டனர்
இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் படைத்ததே அவன்தான் எந்த மொழியிலும் வழிபாடு செய்யலாம் உலகம் முழுவதும் ஒரு மொழிதான் பேசப்படுகின்றதா மொழி ஒரு சாதனம் மனிதர்கள் மொழி அரசியல் செய்தால் இறைவன் ஒன்றும் செய்யமாட்டான் வேடிக்கை பார்ப்பான்
சக்திவேல் முருகனார் அய்யாவிடம் நேர்காணல் செய்பவர்கள் அவரைப் பற்றி தெரிந்து கேள்வி கேட்டால் நல்ல இருக்கும் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கு கேள்வி கேட்பவருக்கு இவரைப் பற்றி தெரியவில்லை
Namaskaram sir Excellent interview he has given a great explanations. I know Rig Veda which contains nearly 60 percent Tamil words only. Moreover hat's off to him for his clear explanation that Iyer s are TAMILIANS only. Very informative hat's off to thamizha thamizha
எண்ணாயிரம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமமே எண்ணாயிரம் ஆகும். ஏழாயிரம்பண்ணை, விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Nope Aryan is not theory but truth, rakigiri DNA has proved it, that's why still no official statement by Indian government, the DNA matched with irrular tribes of TN in Nilgiris hills.
Hello Jupiter, Dont just deny Aryan-Ancestral south indian theory (dravidian is just a collective name), because you want it to be like that. Read all articles from scientific journals, not just one article what you want to read. There are two different study approaches, one tracks down maternal lineage and other paternal lineage. The interpretation of indian genetic ancestry turned out be different between maternal and paternal lineage tracing. Majority of Indian ancestry is extremely mixed, except tribes and unmixed rare clusters like irular. There was gradual influx of early aryans (~people from Persian/middle east/Caucasus before christianity and islam), that interbred with natives and ASI, thatswhy the genetic gradient and complexion gradient is so broader than any other country, black to...brown to..white. The late aryans didnot interbreed with ASI, and around same time caste was created based on work and therfore genetic sub populations and caste subgroups emerged, and interbreeding stopped with emergence of religions. You can whitewash with words, but science doesn't lie. Aryans doesnt mean Brahmins alone, also all indian people, including all the dravidians (south india) with white complexion (skin color is genetic too) in India. India is a magical country, the genetic gradients are medical evidence of its diversity.
so much fun in his speech and no grounds on the evidence of the religion is acquired by north Indian.. people have a very strange mindset that all north indians are considered as one ethnic.. very sad that the government bodies recognize such people.
நீங்க என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கலாம்.நீங்களே ஒரு கோயில் கட்டி உங்கள் முறைப்படி எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.யாரும் கேட்கமுடியாது.எங்கள் முன்னோர் கட்டிய கோயில், அதில் எங்கள் முன்னோர்கள் வழி வழிபாடு செய்வதை யாரும் கேட்க உரிமையில்லை.
If ‘Aram Porul Unban’ are Tamil Vedas, where is the traditional support for it? Why does Kural not refer it as Vedas? He is just another DMK supported Charlatan sponsored to weaken Hinduism.
ஐயா சத்தியவேல்முருகனார் தமிழ் போல் வாழ்க🙏
மிகவும் அருமையான பதிவு.நன்றி ஐயா.வாழ்க நீண்ட காலம்.
நாம் தமிழர் கனடா
என்னை போன்றவர்களின் நீண்ட நாள் ஐயங்களுக்கு ஐயா வினுடைய பதில்கள் நல்ல தெளிவை கொடுத்துள்ளது.. குழுவுக்கு நன்றி🙏
ஓவியா அவர்கள் திராவிடம் என்பது அரசியல் சொல்லாடல் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அப்படியானால் திருப்போரூர் முருகன் கோவில் என்று கூகுள் தேடல் செய்தால் திராவிடன்
ஆர்கிடெ க்ச்சர் என்று போடப்பட்டுள்ளது.அது தமிழ் கட்டடக்கலை அல்லவா?.அங்கே திராவிட கட்டிடக்கலை என்று (upload) பதிவேற்றம் செய்தது யாரோ?வெறும் அரசியல் சொல்லாடல் என்றால் ஏன் கலை இலக்கியம் பண்பாடு தொடர்பான தமிழ் சொற்கள் திராவிட என்ற சொல்லால் மாற்றப்படுகின்றன?
@@-karaivanam7571 தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் யார் என ஆராய்ந்து பாருங்கள். தமிழ் பெண்கள் எவரும் பெரும் பணம் ஈட்டவில்லை. ஆனால் இங்கு ஒவ்வொரு ஊரிலும் வறுமையில் வாடுபவர் அதிகம் இந்நிலையில் தமிழ் நாட்டில் உள்ள அதிக வருமானம் பெரும் வேலை யாருக்கு செல்கிறது இது அனைத்து துறைகளிலும் நடக்கிறது. உன்னிப்பாக கவனித்தால் புரியும் வந்தாரை எல்லாம் வாழ வைத்தது போதும் நாங்களும் வாழ்ந்து கொள்கின்றோம். என் தமிழ் சகோதர சகோதரிகள் இங்கு அரசு பணியில் சேர முடிவதில்லை. காரணம் திறமை இல்லையா இல்லை சூழ்ச்சி. உணர்ந்தவர் திராவிடம் பின்னால் செல்ல மாட்டார்
@@-karaivanam7571 சேகர் ரெட்டி என்ன தமிழரா தமிழ் நாட்டு அரசியலில் மறைமுக கட்டுப்பாடு செலுத்தவில்லையா இனம் கண்டோம் எவன் திருடன் என
@@-karaivanam7571 அவர்கள் உள்நோக்கத்தோடு மாற்றுகிறார்கள்
திராவிடத்திற்க்கு அடிப்படையே இல்லை
திராவிடக் கட்டடக்கலை என்பது (Dravidian Architecture) தமிழின் பெருமையை மறைப்பதற்கு உண்டாக்கப்பட்ட சொல் அன்று. இந்தியக்கட்டடக் கலை என்பது வடஆரியக் கட்டடக்கலையையும் உள்ளடக்கிய சொல் என்பதால் அதிலிருந்து வேறு படுத்திக்காட்டவும், வட ஆரியக்கட்டடக்கலை யில் இருந்து கட்டட அமைப்பில் முற்றிலும் வேறுபட்ட கட்டடக் கலை என்பதை சுட்டவும் தான் திராவிடக் கட்டடக் கலை என்ற பொதுவான சொல் பயன் படுத்தப் படுகிறது.நாம் அதை தமிழ் அல்லது தமிழிய கட்டடக் கலை என்றும் அழைக்கலாம். தென்இந்தியப் பகுதிகளில் காணப்படும் கட்டடக் கலையின் பொதுத்தன்மையை குறிப்பதும் வடஆரியக் கட்டடக் கலையில் இருந்து வேறுபட்டது எனும் பொருளுடையதுமான திராவிடக் கட்டடக் கலை எனும் சொல் தமிழை அவமதிக்கும் சொல் அன்று.இந்தியத் துணைக்கண்டத்தில் இதே போல பாரசீகக் கட்டடக்கலை சாரசனிக் கட்டடக் கலை போன்ற பிற சொற்களும் உண்டு.நான் குறிப்பிட்ட வடஆரியக் கட்டடக்கலை என்பது "நாகரம்"என்றும் தமிழக -குறிப்பாக தென்இந்திய கட்டடக்கலை என்பது "திராவிடம்"என்றும் தக்காணப்பகுதியில் காணப்படும் கட்டடக்கலைக்கு "வேசரம்"என்றும் பெயர்.ஆக, பாரசீக சாரசனிக் நாகர வேசர கட்டடக்கலைப் பிரிவைப்போலத்தான் திராவிடக்கட்டடக்கலை என்ற பெயரும். இதை நாம் தமிழியக் கட்டடக்கலை என்றும் அழைக்கலாம்.தவறில்லை.-தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி.
தென்னாட்டுடைய சிவனே போற்றி🚩 முதலாம் தமிழ் சங்கத்தலைவன் நம்ம சிவன் அவனே முதல் பாண்டிய மன்னன்🔱🔥👑
Dei mental .. shivan is not pandiya king. He is god iriyanar who started Tamil sangam in this world
மொத்தம் எத்தனை தமிழ்சங்கம் நடைபெற்றது, யார் தலைமையில் நடைபெற்றது என்று சொல்ல முடியுமா ஐயா. நான் அது பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கிறேன்.
@@தமிழ்-ழ8ந மூன்று காலத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர் முதற்சங்கம் இடைசங்கம் கடைச்சங்கம்
@@Muthu98765 நன்றி
மிக மிக பயனுள்ள பேட்டி இது.ஐயாவின் சீடர்கள் உலக முழுவதும் இருப்பதாக சொன்னார் ,எந்த எந்த நாடுகளில் இருக்கிறார்கள் அவர்களின் தொடர்பு எண் கிடைத்தால் உரை நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை தமிழ் முறைப்படி செய்ய உதவியாக இருக்கும் .ஐயாவின் அவர்கள் 40 ஆண்டுகளாக பணி பயனுள்ளதாக இருக்கும்.
உண்மை
மிகவும் சரியாக சொன்னீர்கள். தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள விபரங்கள் கொடுத்தால் நல்லது.
இது பலருக்கு உதவும்.
ஐயாவின் மாணவன் நான் என்பதில் பெறுமை அடைகின்றேன்
மிக்க நன்றி அய்யா🙏 தமிழ் உங்களைப்போல் .பட்ருகொண்டவர்களால்தான் தமிழ்.தழைத்து கொண்டிருக்கிறது🙏🙏🙏🙏
கேள்வி கேட்பவர்கள் கொஞ்சம் கூட அறிவில்லாமல் ஒரு அடிப்படை ஆய்வும் செல்லாமல் ஏதோ தானோவென கேட்கிறார்கள். கேள்வி கேட்பவர்களின் தரக்குறைவு சலிப்பை ஏற்படுத்துகிறது. மற்றும்படி ஐயாவின் பதிலும் அறிவும் மேன்மையானவை. உங்கள் தமிழ்த் தொண்டுக்கு எனது வணக்கங்கள்!
எதிர்கேள்வி களை கேட்காமல் மேற்படி நபரின் சீடர் போல அனைவரும் அவர் கூறும் கதைகள் கேட்டு தங்கள் பின்புலத்தை காட்டிவிட்டீர்கள்.
ஐயா சத்திய வேல் muruganaar வாழ்க பல்லாண்டு. அவரது தமிழ் thondu மிக மிக அவசியம் இன்றைக்கு
தமிழை தவிர திராவிட மொழிகள் பேசுபவர்கள் இயற்கையாகவே சூழ்ச்சி எண்ணம் வந்துவிடும்
🙏💐👏 miga miga Arumaiyana pathivu Aiya 👌 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦
சத்தியவேல் முருகனார் அய்யா வாழ்க வளமுடன்.பேசு தமிழா பேசு வலையொளிக்கு நன்றி . இன்னும் நிறைய வரலாற்றுப் பதிவுகளை பதிவிடுங்கள் .
ஐ இருக்க ஏன் அய்
ஐ என்ற உயிரெழுத்தை அ+ய் என்று பிரிக்கக் கூடாது.
ய்+அ=ய என்பதில் மெய் முதலாகியும், உயிர் இரண்டாவதாகியும் இருப்பது,
"உடலோடு உயிர்வந்து ஒன்றுதல் இயல்பே" என்கிற சொற்களுக்கான புணர்ச்சி விதி எழுத்துக்களுக்கும் பொருந்தி வருவதே தமிழின் கட்டழகு!
"உந்தி முதலா முந்துவளித் தோன்றி..." என்று தொல்காப்பியம் எழுத்தின் பிறப்பைக் கூறுகிறது.
"பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்" என்று
நாக்கை அசைக்காமல் ஒலிக்கப்படும் அடிப்படை (தனித்த) ஒலியே (Basic Sound) உயிரெழுத்துக்கள் என்பதைத்
தொல்காப்பியர் கூறுகிறார்.
ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 உயிர்மெய் எழுத்துக்களின் அடிப்படை ஒலி.
ஒரு எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் என்பதைத் தான் மாத்திரை அளவாகக் குறிப்பிடுகிறோம். ஒரு மெய்யெழுத்தை உச்சரிக்கும் நேரம் அரை (0.5) மாத்திரை. ( உதா.: க் ). வல்லின மெய்யெழுத்துக்களில் இந்த நேரத்தை நீட்டியோ, குறுக்கியோ எவராலும் உச்சரிக்கவே முடியாது.
குறில் எழுத்துக்களை 1 மாத்திரை நேரம் உச்சரிக்க வேண்டும். அதாவது இரண்டு மெய்யெழுத்துக்களை (க்க்) உச்சரிக்கும் நேரம். நெடில் எழுத்துக்களை 2 மாத்திரை நேரம், அதாவது 4 மெய்யெழுத்துக்களை (க்க்க்க்) உச்சரிக்கும் நேரம் ஒலிக்க வேண்டும்.
ஐ என்பதை 2 மாத்திரைகளில் இருந்து, "அய்" என்று 1.5 மாத்திரையாகக் குறைத்தால் சங்க இலக்கியங்கள் சந்தம் பிறழும்.
ஐ, ஔ என்பன 2 மாத்திரைக்கும் குறைந்து ஒலிக்கப்படும் நிலை பற்றி ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம் என்று தனி இலக்கணமே வகுத்துள்ளதும், அதில் பல உட்பிரிவு வகைகளை ஆய்ந்து கூறியிருப்பதும் மிக நுட்பமானது.
3 மாத்திரைகள் நீண்டு ஒலிப்பதை "அளபெடை" என்றும் உட்பிரிவுகளோடு வகுத்துள்ளனர்.
அதன்படி "ஐ" என்பதும், "அய்" என்பதும் ஒரே மாதிரியாக ஒலிப்பவை அல்லன.
"செம்மை + மொழி" என்பது
"ஈறு போதல்" என்கிற புணர்ச்சி விதிப்படி "செம்மொழி" என்றாகிறது. "செம்மய்+மொழி" என்றால் புணர்ச்சி விதி என்ன?
(continue with next coment)
(Continues of my previews coment)
வேறு எந்த மொழியிலும் இல்லாத, தமிழின் பல தனிச் சிறப்புகளில் "அசை", "தளை" என்பனவும் நுட்பமானவை! அசை மாறினால் தளை தட்டும். அசைக்கு இரத்த ஓட்டமே "அலகீட்டு வாய்ப்பாடு" தான். அதிலும் பல நுண் யுக்திகள் கையாளப்படுகின்றன. (உதா. "தமிழ்/நா/டு" என்பதன் அலகீடு "நிறை/நேர்/நேர் =
புளிமாங்காய்" என்று ஆகும். "புளி/மாங்/காய்" என்பதன் அசைகளும் "நிறை/நேர்/நேர் " என்றே வரும்). இப்படிப் பெயரிடுவதில் கூட நுண் யுக்திகள் கையாளப்படுகின்றன.
ஒட்டு மொத்த இலக்கணத்தின் பெரும்பான்மை நோக்கமே சந்தம் தான்.
அந்த சந்தத்தைச் சிதைத்து விடுவதும், மொழியின் கட்டழகைக் குழைத்து விடுவதுமான எந்த மாற்றத்தையும் ஏற்கக் கூடாது.
மேலும் எழுத்துக்கள் கலாச்சாரம் சார்ந்தவை. ஜஸஹஶ்ரீ போன்ற உச்சரிப்புகள் தமிழ்க் கலாச்சாரத்தில் இல்லை. ஜப்பானிய எழுத்துக்கள் மூக்கால் உச்சரிப்பது போலிருப்பது அவர்கள் கலாச்சாரம்.
தமிழை அழிக்கும் முயற்சி நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது.
கோட்டையை அழகு படுத்துவதாகக் கூறி, அடித் தளத்தையே சிதைத்து விடக்கூடாது அல்லவா?
@@rajakr950 உண்மை தம்பி.
அருமை அய்யா. தாங்களே தமிழ் வளர்க்கும் ஆசான். தமிழ் தாய் அளித்த கொடை.
தமிழ் எம்முயிர்
வாழ்க்கை அதனின் சிறப்பு
சிறப்பு மானுடத்தின் கௌரவம்
அதனால் யாதும் ஊரே யாவரும் கேளிர்.
பெருமை தான் தமிழ் வார்த்தை, கௌரவம் இல்லை அண்ணா, திருத்தி கொள்ளவும் 😊😊
@@krishnaraja4569 கௌரவம் சம்ஸ்கிருத சொல்லா?
தமிழ் சிவன் படைப்பு,சொத்து.சிவனை மறந்தவன் ,மதம் மாறியவன் தமிழனில்லை.
ஐயாவினை கண்டது மிகப்பெரும் பாக்கியம். இலங்கை கொழு ம்பு பொண்ணம்பலவாணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் சில பல வருடங்களுக்கு முன்னால் ஐயாவினை தரிசித்தது பெரும் பாக்கியம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இதற்கு ஐயாவின் பங்கு மிகவும் பெரிது ஆனால் கேள்வி கேட்பவருக்கு இதைத் தெரிந்திருக்கவில்லை
நல்ல அருமையான ஆராய்ச்சி மூலம் பல நல்ல தகவல்களை வழங்கியது சிறப்பு. இருந்தும் மொழி பற்றாலும் தனது சொந்த கருத்தையும் முன் நிறுத்தி மனிதாபிமானமில்லாமல் நடுநிலை இல்லாத நிலையை உணர்த்துகிறது.இருந்தும் அவரது தற்பெருமை களையும் தன் வெளியீட்டு புத்தக விளம்பரமும் மிக அருமை ..
அறிய வேண்டிய அருமையான
காணொலி. ஓய்வு நேரத்தில்
முழுமையாகப் பார்த்து பயன் பெறல் நம் கடன்.
நீடூழி வாழ்க! சக்தி வேல் முருகனார்.நாளும் நலமுடன்
வாழ்க.
ஐயாவின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை அய்யா தமிழ் வாழ்க
அருமையான விளக்கம் ஐயா🙏🙏🙏
ஐயா அவர்கள் வெற்றி தமிழ் தாய் வெற்றி உங்கள் முயற்சி நன்றி அருமை யான பதிவு நன்றி
சிறப்பு அருமையான விவாதம். சக்திவேல் முருகனார் போன்ற ஆளுமைகளை தொடர்ந்து பேட்டி எடுக்க வேண்டும் . பேசு தமிழா பேசு மென்மேலும் வளர வாழ்த்துகள்.
தமிழர்களுக்கு தமிழர்களை கண்டறிந்து கொள்ள வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
அசத்திய வேல். என்றும் அசத்யம்.எப்போதும் அசத்யம்.எதிலும் அசத்யம்..உன் வாழ்வும் அநித்யம்..
தமிழ் தேசியத்துடன் தொடர்ந்து முழுமையாக பயனிக்கவேண்டும் ஐயா
சிறந்த கலந்துரையாடல்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💪💪💪💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌😘😘😘😘😘😘😘😘😘😘😘😘அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.... வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம்..... ஓம் நமசிவாய
அருமையான பதிவு ஐயா. முருகனார் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤🙏🙏🙏🙏
Ayya always rocking 😎 👌
தமிழர்களால் பாதுகாக்க பட வேண்டியவர் அய்யா தமிழர்களின் வரலாறு அறிந்தவர்
ஐயாவுக்கு நன்றி.உங்கள் தமிழ் சிவ தொண்டு சிறக்கட்டும்.
ஐயா சத்தியவேல்முருகனார்
வாழ்க🙏
நீங்களும் சுப்ரமணிய ஸ்வாமியும் சேர்ந்து ஒரு உரையாடல் செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது..
வடசட்டியில் போட்டு வருத்துவிடுவார் ஜுப்ரமயஆசாமியை
அனைத்து மனிதரும் ஆகமம் கற்றால் அர்ச்சகர் ஆகலாம் என்று கலைஞர் போட்ட GO காற்றோடு போகாமல் பிடித்து இழுத்து மண்ணில் இருத்திய சக்தி இவர்.
நான் ரெட்டியார். வேளாளர், பறையர் அனைவரையும் விட இன்று இயற்கை வேளாண்மையை மும்முறமாக போட்டி போட்டு செய்பவர்கள் நாங்கள். வாழ்க வளமுடன், நலமுடன் மகிழ்வுடன்
வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
நாம் தமிழர்
நல்ல பதிவு இருவருக்கும் மனமார்த நன்றி. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்ம உரிமைகளை நம் மீட்டெடுக்க வேண்டும்.உங்களிடம் இறுத்து நிறைய கட்டுகொண்டேன்.
Thanks would like to hear more from this person
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, அதிலும் வீர சைவம் சார்ந்த பெருமைமிகு தமிழன் என்று சொல்லடா.. ஐயா அவர்கள் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் பெருமைமிகு அடையாளம்.. நாம் தமிழர் நாம் தமிழர்
வீரசைவத்தமிழர்🔱🚩
வீர சைவர் என்றால் என்ன?
Kari thunnamatiya
மற்ற மதத்தின் மரபுகளை யாரும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என ஒரு சிறு கேள்வி கூட கேட்க முடியாது இந்து மதத்தற்குத்தான் இத்தனை கேள்விகள்...
அய்யா வைதிக மதம் என்பதே மாற்றுவது தான்
@@senthilkumar-rm4ii மதம் மாற்றுவதை முதலில் பரப்பியது பௌத்தமும் ஜைனமும். வைதிக மதம் exclusivist. மாற்றம் செய்வதற்கான தேவை அவர்களுக்கு குறைவே..
நன்றி ஐயா. தமிழர்கள் கட்டிய கோயில்களில், தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில் வழிபாடும் தமிழில்தானே இருக்கவேண்டும்? இதற்கு இத்தனை ஆண்டுகளாக போராட வேண்டியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.
தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லீம்கள் கட்டிய மசூதிகளில் தமிழ்தானே வழிபாட்டு முறைமையாக இருக்க வேண்டும்?! .ஆனால் சவூதி நாட்டின் மொழியான அரபியில் வழிபாடு இருப்பதேன்?
ஆரிய திராவிடிய சூழ்ச்சி தமிழர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளாததால் வந்த வினை கற்றதுஅனைத்தும் பொய் வரலாற்றை விரும்பி படித்தோம் உண்மை வரலாற்றை ஆண்டவர்க்கம் கற்றுகொடுக்கவில்லை வரலாற்றை வந்தேறிகள் அழித்து விட்டனர்
இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் படைத்ததே அவன்தான் எந்த மொழியிலும் வழிபாடு செய்யலாம் உலகம் முழுவதும் ஒரு மொழிதான் பேசப்படுகின்றதா மொழி ஒரு சாதனம் மனிதர்கள் மொழி அரசியல் செய்தால் இறைவன் ஒன்றும் செய்யமாட்டான் வேடிக்கை பார்ப்பான்
@@padminithiruvengadathan9043 : நமக்கு தெரியுது! இந்த அரசியல்வியாதிகளுக்கு தெரியல! நம்மை தூண்டி விட்டு சண்டை மூட்டி விடுகின்றனர்.
தமிழன்தான் கட்டினான் என்பதற்கு என்ன ஆதாரம். சோழர்கள் தங்களை ராமன் வம்சம் என்றும் பாண்டியர்கள் யாதவ கண்ணன் வம்சம் என்று சொன்னாங்க.
அருமை ஐயா 🙏🙏🙏
ஐயா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
திருஞானசம்பந்தர் பிராமணர்
அவனே"தமிழ்ல,பாடும்போது"இந்தஎச்ச"பார்பான் நாய்களுக்கு"சமஸ்கிருசாக்கடை"எதுக்கு
என்றாலும்., அவர் ஒரு சைவர்
தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டவர் திருஞானசம்பந்தர்
உயிரினும் மேலாக நேசித்தவர்
@@shiranithevarajah5916 சைவனா,இருந்தாலும் அவன்"வந்தேறிதான்
அந்தணர்
மிகவும் அருமையான பதிவு ஐயா🙏🙏🙏🙏🙏
தமிழ் நாட்டில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண் 50 ஆக நிர்ணயித்தால் இவரைப் போன்ற பல உணர்வாளர்களை உருவாக்க முடியும்.
தமிழ் பாடத்தில் அனைவரும் தேர்ச்சி. ஆனால் நிறைய பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியரே போடுவதில்லை
J Sai Deepak interview edunga Aryan invasion theory CAA NRC pathi kelunga
ஓம் சாய் ராம் ஓம் ஶ்ரீ நரசிம்ம சாய் ராம் அர்ப்பணம் ஓம் ஜெய் ஹிந்த் மஹா சக்தி ஓம்
சக்திவேல் முருகனார் அய்யாவிடம் நேர்காணல் செய்பவர்கள் அவரைப் பற்றி தெரிந்து கேள்வி கேட்டால் நல்ல இருக்கும் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கு கேள்வி கேட்பவருக்கு இவரைப் பற்றி தெரியவில்லை
ஆம் ஐயாவை அவமரியாதை செய்வது போல் உள்ளது இது தர்க்கம் இல்லை இவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு தமிழர்களிடம் நிறைய விடயங்களைக்கொண்டு சேர்க்க வேண்டும்
Namaskaram sir
Excellent interview he has given a great explanations.
I know Rig Veda which contains nearly 60 percent Tamil words only. Moreover hat's off to him for his clear explanation that Iyer s are TAMILIANS only.
Very informative hat's off to thamizha thamizha
He never said iyers are tamilians. He says it is inappropriate to call smarthas as iyers.
Salute for this legend
நாம் தமிழர்
Ayya avargaluku vanakkam. 4 vedham padithar yendru solraar, kurai solvadhu mattum yedhai padithalum nalladhu ilai....thamizh perumai paesuvadhu arumai...aanal yellam padithuvitaen yendru solvadhu aanavathu mattumae kamikardhu...
suoerb workout pesu thamizha pesu... Well done... Keep it up....
சிறப்பான நேர்காணல். வாழ்த்துக்கள்.
திருக்குறள் நெறியுடன் வாழ்வோம்
எண்ணாயிரம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமமே எண்ணாயிரம் ஆகும்.
ஏழாயிரம்பண்ணை, விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Applause sir we tamilians should celebrate the pupil like you
I was listening until he started floating the Aryan theory. That was a brilliant piece invented by Brits to divide and conquer India.
Nope Aryan is not theory but truth, rakigiri DNA has proved it, that's why still no official statement by Indian government, the DNA matched with irrular tribes of TN in Nilgiris hills.
Hello Jupiter, Dont just deny Aryan-Ancestral south indian theory (dravidian is just a collective name), because you want it to be like that. Read all articles from scientific journals, not just one article what you want to read. There are two different study approaches, one tracks down maternal lineage and other paternal lineage. The interpretation of indian genetic ancestry turned out be different between maternal and paternal lineage tracing. Majority of Indian ancestry is extremely mixed, except tribes and unmixed rare clusters like irular. There was gradual influx of early aryans (~people from Persian/middle east/Caucasus before christianity and islam), that interbred with natives and ASI, thatswhy the genetic gradient and complexion gradient is so broader than any other country, black to...brown to..white. The late aryans didnot interbreed with ASI, and around same time caste was created based on work and therfore genetic sub populations and caste subgroups emerged, and interbreeding stopped with emergence of religions. You can whitewash with words, but science doesn't lie. Aryans doesnt mean Brahmins alone, also all indian people, including all the dravidians (south india) with white complexion (skin color is genetic too) in India. India is a magical country, the genetic gradients are medical evidence of its diversity.
@I stupid please don't comment on this,Ur comment exhibits Ur ingorance on this topic.
@I I know man,but Ur conclusion and view is wrong.
@I r1al gene is completely absent.
*30:40** முதன்மையான தரவு! பிராமணர்கள் சைவ உணவுப்பற்று இம்மட்டே!*
Muruganaar Aiya is our pride
நம் முன்னோன் அரசர்கள் என்ன பயன்படுத்தினார்களோ அதைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும்.இன்று சமஸ்கிருதம்,நாளை தமிழை நாசம் செய்வார்கள் இவர்கள்.!
வாழ்த்துக்கள்
Arumai
நன்றி அய்யா
பார்ப்பன் என்பவன் பிராமணன் அல்லன்.
தமிழர்கள் ஆட்சி செய்திருந்தால் ஐய்யாவை முழுமையாக பயன்படுத்தி இருப்பார்கள் அருமை
😁😁😁😄😃😀
Super ayya
Matha veri pudicha saiva paarpanan.
Dai muttalu, 😄 Saivam mathama kedayathu da, Saivam Samayam, Vainavam samayam, Tamilil madham kotpaadu ilai, onum theriyatha vadakkane
@@krishnaraja4569 dei Pappan appo ethuku daa Hindu matham pondhu matham nnu kathikitu akayaringa ? Ippo Ella saivam Vaishnavas saktham nnu Ella saakadayum Hindu matham pondu mathum nnu kotpatle thaan alaikurina. So antha Pappan um (onnai mathri) matham pidithavan. Saivargal senha aatoolyam elarukum theriyum nee pothikutu poo.
@@tamilonlinejobs76poda dear katharatha
வலக்கலை தென்கலை அம்மையப்பன் சிவசக்தி
🙏🙏🙏🙏🙏🙏🙏👌vaalka saiva neri.
தமிழ் வாழ்க வளமுடன்
ஐயா தமிழனார் முருக சக்திவேல் ஐயா வாழ்த்துக்கள்
Very good news
👍நன்றி ஐயா 🙏
நன்றி
நாம் தமிழர் மும்பை 👍
so much fun in his speech and no grounds on the evidence of the religion is acquired by north Indian.. people have a very strange mindset that all north indians are considered as one ethnic.. very sad that the government bodies recognize such people.
Even AIT has now been debunked.😄
உயர்ந்த தமிழர்களைப்பார்த்து ஆரியர்கள் பொறாமைப்பட்டு புலம்பி வேதங்களை உருவாக்கினர்.
அருமை
💖💖💖
samanamae thiruttu thea payalugaa nu theriyuthu 🤷🏽♂️ 🙏aiyaa❤️🙏🙏⭐⭐⭐
2:17 antha paiyan than sariya kelvi kekuran, porumaya Mariyathaya kekuran,
Paakavum Alaga irukan ❤️
GOOD JOB IYA
Well done
இனம் மீள தொடர்ந்து பேசுங்கள் ஐயா!
ஊடலை. தீர்க்கும். வாயில்கள் , நம்பியகப். பொருளில். படித்து. உள்ளோம் , பார்ப்பனர் பற்றி வருகிறது
நினைவில் கொள்க : ஆசிவகம் வேறு சமணம் வேறு
Tamil aa thaa kovila Paadanum
Aiyaa vanakam vaalthukal unga sevai
Tamilnadu kuu thevai
சமணர் உயர்ந்தவர்கள். மருத்துவம்,கல்வி மக்களுக்கு கொடுத்து வந்தவர்கள்
சித்தர்களும் அதே பண்ணாங்க
தேவாரம் திருவாசகம் இரண்டிலும் சமஸ்ககருதம் இருக்கிறது
Good joke
@axyz002
Thiruvasagam Referring Rig Veda
@axyz002
Manicavasagar thiruvasagam
இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால்
@@eshwarswaminathan3031 where is rig veda in this? Funny!
@axyz002
Manickavasagar sings Rig Veda in his thiruvasagam
ஆரிய ,தெலுங்கு கூட்டணினியை நாம் எப்படி முறியடிப்பது?
Nantari iyya
Sakthivel Muruganar, Request you to list temples and the number of Non-Iyer and Non-Iyengar archagar performing daily rituals in all Agama temples.
தமிழை வளர்க்க இவர் நிறைய உழைத்திருக்கிறார் என்பதில் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கலாம்.
நீங்க புதிதாகக் கட்டுங்கள்,எந்த முறையிலும்,பூசை செய்யுங்கள்,யார் வேண்டுமானாலும், குருக்களாக வரட்டும். இருக்கும்,முறையைக்கெடுப்பது விதண்டாவாதம். வயிற்றெரிச்சல்.
நீங்க என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கலாம்.நீங்களே ஒரு கோயில் கட்டி உங்கள் முறைப்படி எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.யாரும் கேட்கமுடியாது.எங்கள் முன்னோர் கட்டிய கோயில், அதில் எங்கள் முன்னோர்கள் வழி வழிபாடு செய்வதை யாரும் கேட்க உரிமையில்லை.
ஐயா வணக்கம்
ஆகமம் என்பதே சமஸ்கிருத சொல். முறையாக வருதல் என்பதே தமிழ் சொல்
The most important part of judgement is Agama rules of particular temple should be followed for appointment of Archagars
If ‘Aram Porul Unban’ are Tamil Vedas, where is the traditional support for it? Why does Kural not refer it as Vedas? He is just another DMK supported Charlatan sponsored to weaken Hinduism.
ஆமாம் ஐயா, இதுதான் உண்மை.