Ingredients............................... சீரகசம்பா அரிசி Seeraga Samba Rice 35 kg மட்டன் Mutton 40 kg ரீ- ஆயில் Refined Oil 6 litter நெய் Cow's Ghee 4 litter பெரிய வெங்காயம் Onion 3 1/5 kg தக்காளி Tomatos 4 kg தயிர் CURD 4 litter புதினா தழை Mint leaves 1 1/2 kg மல்லி தழை Coriander leaves 1 1/2 kg பச்சை மிளகாய் Green Chilli 500 gram முந்திரி Cashew 250 gram மிளகாய் தூள் Chilli Powder 300 gram கல் உப்பு தேவைக்கு Crystal Salt as required ( 1kg ) தண்ணீர் Water 54 Litter எலுமிச்சை Lemon 20 பூண்டு Garlic 5 kg இஞ்சி Ginger 3 1/2 kg சின்ன வெங்காயம் Small Onion 5 kg பட்டை Cinnamon 280 gram கிராம்பு Clove 70 gram ஏலக்காய் Cardamom 150 gram..........
நானும் சமையல் வேலை தான் செய்ரேன் அத்தா உங்க பாணில பிரியாணி செய்து குடுத்தேன் அணைவரும் நல்லா இருக்குனு சொன்னாங்க ஆன பத்திரம் அளவு தான் பத்தாம பாேச்சு நன்றி அத்தா
வணக்கம் பாய். நீங்கள் சொல்லும் விதம் சிறப்பு பாய். விசேஷங்களுக்கு சமைக்கும் பொழுது அரிசியும் மட்டனும் 1kg:1kg என்ற வீதம் சுவையாக இருக்குமா அல்லது 1kg : 1.250kg என்ற வீதம் சுவையாக இருக்குமா. மேலே சொன்னதில் எந்த எந்த அளவு மிகவும் சுவையாக இருக்கும் பாய் தங்களின் பதிலை எதிர்நோக்கி உங்கள் ரசிகன் கோவிந்த் ❤❤❤....
Dum podra procedure pathi podunga bai.....na biriyani pani dum potan.....adi arusi venthruku mela and naduvula vetha vethya iruku arusi..... Ithu yana complaint ha irukum bai
Bai 3 peruku seiyura mathiri oru measurement sollunga neenga ellam athigama sonna veetla kanakku vara matuthu so pls athuku oru video upload pannunga ithu ennoda request ,en name A.SENTHIL MURUGAN
Low quantity la below one kg biriyani ku evalavu neram dum podanum above one kgs ku evalavu neram dum podanum. Itha pathi varum video la thelivaga sollavum ..
கொட்டாச்சி போட்டுத்தான் நான் சமைப்பேன் பாய் அது அந்த அளவுக்கு சரியா வரல பாய் நான் மதுரை எங்க ஏரியால உள்ள மாஸ்டர் எல்லரும் கொட்டாச்சி போட்டுத்தான் சமைப்பாங்க
Hello saapttitu pesunga semmaya irukkum .ithink neenga chennai side nu ninaikitaen.paakka appidahaan irukkum seeraga Samba rice. dum la irundhu yedutha pola pola nnu irukkum
Ingredients...............................
சீரகசம்பா அரிசி
Seeraga Samba Rice 35 kg
மட்டன்
Mutton 40 kg
ரீ- ஆயில்
Refined Oil 6 litter
நெய்
Cow's Ghee 4 litter
பெரிய வெங்காயம்
Onion 3 1/5 kg
தக்காளி
Tomatos 4 kg
தயிர்
CURD 4 litter
புதினா தழை
Mint leaves 1 1/2 kg
மல்லி தழை
Coriander leaves 1 1/2 kg
பச்சை மிளகாய்
Green Chilli 500 gram
முந்திரி
Cashew 250 gram
மிளகாய் தூள்
Chilli Powder 300 gram
கல் உப்பு தேவைக்கு
Crystal Salt as required ( 1kg )
தண்ணீர்
Water 54 Litter
எலுமிச்சை
Lemon 20
பூண்டு
Garlic 5 kg
இஞ்சி
Ginger 3 1/2 kg
சின்ன வெங்காயம்
Small Onion 5 kg
பட்டை
Cinnamon 280 gram
கிராம்பு
Clove 70 gram
ஏலக்காய்
Cardamom 150 gram..........
நீங்க விவரிக்கும் விதமே சூப்பர்.
நன்றி......🙏
நானும் சமையல் வேலை தான் செய்ரேன் அத்தா உங்க பாணில பிரியாணி செய்து குடுத்தேன் அணைவரும் நல்லா இருக்குனு சொன்னாங்க ஆன பத்திரம் அளவு தான் பத்தாம பாேச்சு நன்றி அத்தா
பிரியாணி புதுச இப்பதான் செய்ரேன் வட்டா கணக்கு எப்டி பன்றது அத்தா
அதுகுறித்து விரைவில் தனி வீடியோ பதிவிடுகின்ரேன்......🙏🙏
சிறப்பு பாய்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி......🙏🙏🙏
Sur spra iruku unga dishes
Curry masal powder podunga
🙏👍
AMA பாய் Biriyani King நீங்க தான் வாழ்த்துக்கள் பாய் வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி.......🙏🙏🙏
Super.good
பாய் அருமை 👌👌👌
நன்றி......🙏
Arumai yana samayal bhai andha milaga thool ah avlo fire la karuga vidama samachi dum um correct ah yeduthu asathatiga vbhai
Master biriyani style super
நன்றி......🙏
Super bai
Thankyou......🙏🙏🙏
Fantastic Very good 👍
Thankyou......🙏🙏🙏
First class....👌
நன்றி......🙏🙏
பாய் மட்டன் எலும்பு குழம்பு வீடியோ போடுங்க பாய்
Assalamualaikum Bai..
Super bai 👍...
Basmati Rice Briyani podunga bai...
ValikumSalam.... Ok, We Will Upload......👍👍
Dindigul hotel style biriyani podunga. So many times requested. Venu biriyani style la
Next Athan Shoot Pana Poroam.....👍👍
Waiting
@@A.M.A-BiriyaniMasterPagurudeen super bhai me also waiting
அருமைங்க நன்றிங்க
மிக்க நன்றி......🙏🙏🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen சரிங்க
Vera level boy
🙏
Vera level bhai🎉🎉🎉
மிக்க நன்றி......🙏🙏🙏
Nice . Biriyani.
God bless to all your team & your speach very nice
Regards
Muthuraj carpenter
Thankyou......🙏🙏🙏
கல்யாணவீட்டு மட்டன் எலும்பு குழம்பு வீடியோ போடுங்க பாய்
OK......🙏🙏🙏
வணக்கம் பாய். நீங்கள் சொல்லும் விதம் சிறப்பு பாய். விசேஷங்களுக்கு சமைக்கும் பொழுது அரிசியும் மட்டனும் 1kg:1kg என்ற வீதம் சுவையாக இருக்குமா அல்லது 1kg : 1.250kg என்ற வீதம் சுவையாக இருக்குமா.
மேலே சொன்னதில் எந்த எந்த அளவு மிகவும் சுவையாக இருக்கும் பாய் தங்களின் பதிலை எதிர்நோக்கி உங்கள் ரசிகன் கோவிந்த் ❤❤❤....
1 kg அரிசிக்கு 1 kg மட்டன் போட்டாலே நல்லாருக்கும், அதுக்கு மேலேயும் கறி போடலாம்......
@@A.M.A-BiriyaniMasterPagurudeen பதிலுக்கு நன்றி பாய்
தாழ்சா வீடியோ போடுங்க பாய்
Coming Friday......👍👍
Dum podra procedure pathi podunga bai.....na biriyani pani dum potan.....adi arusi venthruku mela and naduvula vetha vethya iruku arusi..... Ithu yana complaint ha irukum bai
Okay, Separate ah Oru Video Potralam......👍🙏
பாய் சூப்பர் அரிசி மசாலா ஆயில் அளவு சொல்லுங்க பாய்
Description & Comment la iruku......👍
Super sir
Thankyou......🙏🙏
Bai veg um podunga
OK......👍👍👍
Bhai.. lemon and tomotto podhuma. Pulippu kammiya irukatha bhai... Bcs 1kg rice ku 100gram thakkalai and half lemon podhuma bhai.. plz reply
Tomatos Pulipu Konjam Athigama irukum, CURD also Konjam Pulipa irukum So Pothum 👍🙏🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen masha allah
Super bhai🥰🥰🥰
நன்றி......🙏🙏
Rice uthiri uthiriya varanum na enna pannanum.... 😏sollunga anna
Bai 3 peruku seiyura mathiri oru measurement sollunga neenga ellam athigama sonna veetla kanakku vara matuthu so pls athuku oru video upload pannunga ithu ennoda request ,en name A.SENTHIL MURUGAN
OK..... Nanga Video Upload Pandroam.....👍👍👍
Romba nandri Bai.
❤super
🙏🙏
1/2kg measurement biriyani saithukattunga bro
Already Nama Channel la Video iruku Brother, Check Panni Parunga......👍
Madurai Kareem Bhai biriyani theriyuma bhai
Sorry Bro Theriyathu ✨️🙏
அளவு களுடன் சொல்லவும்
Description & Comment la Measurements iruku, Check Panni Parunga......👍🙏
Bai 1 kg chicken biriyani epdi seiyyanum solluga
Nama Channel la Already Video iruku, Check Panni Parunga......👍👍👍
Tq for reply❤❤❤❤
பாய் ad சிரகசம்பா அரிசி மஹமாயி பிரான்ட் தின்டுகல்லில் எங்கு கிடைக்கும்
அரசமரம் தெருவில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் 👍🙏
Innum konjam clearly. Vlog end
OK......👍👍
Low quantity la below one kg biriyani ku evalavu neram dum podanum above one kgs ku evalavu neram dum podanum. Itha pathi varum video la thelivaga sollavum ..
Ok......👍👍
முத்தின ஆட்டுக்கறியா இருந்தா வேகமாட்டேங்குது பாய் கறி சீக்கிரம் வேகுரத்திற்கு எதாவது டிப்ஸ் சொல்லுங்க பாய் 🙏🙏🙏
பப்பாளி காய், ஜீனி, கொட்டாச்சி, இதெல்லாம் போடலாம்......
இதுகுறித்து ஒரு வீடியோ தயாராகி வருகின்றது, விரைவில் பதிவிடப்படும்.....👍👍👍🙏
கொட்டாச்சி போட்டுத்தான் நான் சமைப்பேன் பாய் அது அந்த அளவுக்கு சரியா வரல பாய் நான் மதுரை எங்க ஏரியால உள்ள மாஸ்டர் எல்லரும் கொட்டாச்சி போட்டுத்தான் சமைப்பாங்க
@@muthuvijayan9925 விரைவில் வீடியோ வரும்......👍👍
கொஞ்சம் 7up அல்லது சோடா உப்பு கொஞ்சம் podum
അസ്സലാമു അലൈകും അണ്ണാ
உங்கஎண்ணம்நிறைவேறவாழ்த்துகிறேன்பாய்
நன்றி......🙏🙏🙏🙏
அண்ணா நீங்க 25 கிலோகு எவ்ளோ பணம் வாங்குறிங்க
Nama Channel About la Contact Number iruku, Check Panni Parunga.......👍🙏
Biriyani nnu sollittu pongal seyra paaru😂😂
Super Bai பாய் தால்ச்சா போடுங்க பாய்
Hello saapttitu pesunga semmaya irukkum .ithink neenga chennai side nu ninaikitaen.paakka appidahaan irukkum seeraga Samba rice. dum la irundhu yedutha pola pola nnu irukkum
Kappar Bhai kitta poitu training eduthuttu vaa
Supper bai
Thanks......🙏🙏🙏
நான் திருச்சி பாலக்கரை நீங்க எந்த ஊர் பாய்