மருதமலை மாமணியே முருகய்யா|Maruthamalai mamaniye murugaiya|Sooryanarayanan

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 462

  • @yogaraj2307
    @yogaraj2307 2 роки тому +130

    மகனே சூர்யா, முருகனின் பக்தனான எனக்கு மாபெரும் விருந்தலிதுள்ளாய், எவ்வாறு எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன் மகனே, உன் நெற்றியில் முத்தமிட்டு எனது ஆசீர்வாதத்தை வழங்குகிறேன், நீ தெய்வத்தின் குழந்தை , வாழ்க வளமுடன் நலமுடன், all the best, congrats ❤️👍❤️❤️❤️

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 роки тому +12

      மிக்க நன்றி 🙂🙂🙏

    • @muruganduraisammy
      @muruganduraisammy 2 роки тому +4

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @sathasivamoorthyr2278
      @sathasivamoorthyr2278 Рік тому +2

      @@Sooryanarayanan pp pi

    • @jayashrees8230
      @jayashrees8230 Рік тому +3

      முருகன் அருள்

    • @agstv2141
      @agstv2141 Рік тому +1

      விருந்தளித்துள்ளாய்
      எனதிருத்துக

  • @jothimaninatarajan7004
    @jothimaninatarajan7004 Рік тому +5

    முருகன் பாட்டெல்லாம் பல நூறு தடவை கேட்டிருந்தாலும் உன் முலம் கேட்க்கும்போது புதிதாக இருக்குதய்யா சூரியா

  • @subramanianr2
    @subramanianr2 Рік тому +21

    குழந்தை வெள்ளந்தியாக நமஸ்காரம் சொல்லும் அழகே தனி... ஞானப்பால் குடித்தவனடா நீ... நாங்கள் தான் உன்னை வணங்கவேண்டும்..

  • @AmmaAppa-bd6sq
    @AmmaAppa-bd6sq Рік тому +2

    பிரமாதம் பிரமாதம் தங்கமே உன்னை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை

  • @mehrinbenz
    @mehrinbenz 2 роки тому +36

    பக்தியில் சிறிதும் பெரிதும் இல்லை மைந்தா...உன் சிறுக்கரம் குவிந்து...உன் திருவாய் மலர்ந்திட எம் சிந்தை மகிழ்ந்தது...இறைவா இந்த பாலன் வாழ்க்கை முழுதும் அறவழியிலும்...ஆரோக்கியத்தோடும் வாழ்வாங்கு வாழ என் கரம் 🤲 உயர்கிறது....ஆமீன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 роки тому +1

      தங்களின் அன்பிற்கும் ஆசிக்கும் மிக்க நன்றி Benasir M ji 😊🙏

    • @mehrinbenz
      @mehrinbenz 2 роки тому

      @@Sooryanarayanan 👍

  • @madhialagank9615
    @madhialagank9615 Рік тому +13

    வாழ்க வளர்க உன் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்...
    வாழ்த்துக்கள்...

  • @ssanthamani1500
    @ssanthamani1500 2 роки тому +11

    அட!.. என் செல்லத் தங்கமே!.உன்னை வாரி அணைத்து உன் பிஞ்சுக் கைகளைப் பிடித்து முத்தமிட தோன்றுதடா, உன் தலையைசைப்பிற்கேற்ப அந்த கைகள்... அதைத் தான் நான் ஆனந்தமாக ரசிக்கிறேன்.நீ வளர்ந்து பெரியவன் ஆனாலும் இந்த கைகளை அசைத்து பாடுவதை நிறுத்தி விடாதே தங்கம்.உனது ஞானமே, கைகளில் உள்ளதோ என்று நினைக்கிறேன்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 роки тому

      தங்களின் பேரன்பைக் காட்டுகிறது 🙏🙏🙏😊

  • @உஷாஓம்நமச்சிவாயபோற்றிமழைவரவைப்

    தங்க குட்டி செல்லம் மிக மிக அருமையான பாடல் மிகவும் அருமையாக பாடினீர் ....வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
    ஜெய் ஶ்ரீராம் 🎉

  • @thiyagarajenrajendran3304
    @thiyagarajenrajendran3304 Рік тому +21

    அருமை தம்பி... நான் மனச்சோர்வு அடையும் போது உனது பாடலைத் கேட்கிறேன்...
    நீயொரு அருமருந்து...

  • @Eyethousand51988
    @Eyethousand51988 5 днів тому

    சூரிய நாராயணன் மற்றும் இவரின் தாய் தந்தை மனமார்ந்த நன்றிகள் வாழ்க நலமுடன்...

  • @venmadevi1933
    @venmadevi1933 7 місяців тому +2

    குட்டி கண்ணா உன்னை பாராட்ட வார்த்தைகளே இல்யப்பா.உன் பெற்றோரையும் உன்னையும் வணங்குகிறேன் ஐயா🎉

  • @mania.s2686
    @mania.s2686 2 місяці тому

    தெய்வ கடாட்சம் உன் குரலில் உன் முகத்தில் தெரிகிறது.வாழ்க வளமுடன்..

  • @madura9594
    @madura9594 2 роки тому +27

    கேட்பதெல்லாம் உனது குரல் என் மனம் உருகுது ஐயா🙏🏻

  • @nagakannitv7040
    @nagakannitv7040 2 роки тому +12

    அருமை அருமை அவ்வளவு தெளிவான உச்சரிப்பு...தெய்வ கடாட்சம் உன் குரலில் உன் முகத்தில் தெரிகிறது.வாழ்க வளமுடன்..

  • @senthilarumugam4949
    @senthilarumugam4949 Рік тому +8

    அருமையாக பாடும் நீ பல்லாண்டு காலம் இறைவன் அருளால் குறையின்றி வாழ வாழ்த்துக்கள்

  • @Tamilnesan081
    @Tamilnesan081 3 місяці тому

    கண்களை மூடி கேட்கையில் எங்களையும் அறியாமல் கண்களில் கண்ணீர் ஞானக்குழந்தைடா செல்லம் நீ பெற்ற தாய்க்கும் வளர்க்கும் தந்தைக்கும் மிகப்பெரிய நமஸ்காரம்

  • @deepakmh2678
    @deepakmh2678 Рік тому +2

    திருவருட்பாவை பாடித் தர வேண்டுகிறேன்.

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Рік тому +3

    மகனேகண்ணில்.நீர்சொறிந்துவிட்டது..என்அப்பன்.முகனே.நேரில்வந்தமாதிரி.உனர்ந்தேன்💕

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 2 роки тому +25

    அற்புதம்..அற்புதம் சூர்யா.. எவ்வளவு கடினமான பாடலை மிகவும் அழகாக அற்புதமாக பாடி அசத்தி விட்டாய் கண்ணா..அருமை.. அருமை மகனே.. வாழ்க பல்லாண்டு மகனே...

  • @2396668
    @2396668 2 роки тому +8

    நான் கோவை காரன் என்பதால் நான் கருவிலே கேட்ட பாடல் போல,இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மருதமலை மருதாசலன் மட்டும் தான் என் வாழ்க்கையில் உள்ள ஒரே நம்பிக்கை...முருகா பொருள் வேண்டேன், பொன் வேண்டேன்... உன்னை மறவாமை மட்டும் வேண்டும் 🙏🙏.. அருமையாக பாடியுள்ளது இந்த குழந்தை.. பாராட்ட வார்த்தை இல்லை 🙏🙏..மருதமலையான் அருளால் எல்லா புகழும் கிட்டி..நீடுடி வாழ்க கண்ணே

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 роки тому +2

      தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி 🙂🙏🙏

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge 6 місяців тому

      🌿🔔🙏🙏🙏🌿 தங்களின் பாராட்டு.. கண்ணீர் தூண்டுகிறதுஜீ மருதமலை துணை 🌿

  • @இலட்சுமிபதிராசுஅ.மா

    நல்ல குழந்தை.நல்ல குரல் வளம்.நீடூழி வாழ்க.

  • @AmmaAppa-bd6sq
    @AmmaAppa-bd6sq Рік тому +1

    தயவுசெய்து இந்த தெய்வீக குழந்தை பாடும் பாடல் அனைத்தையும் ஒரு வீடியோ கேசட்டை வெளியிடுங்கள் புண்ணியம் உண்டாகட்டும் இந்த தங்கம் பாடும் வீடியோ கேசட் மட்டும் வீட்டில் இருந்தால் முருகன் நம் வீடு தேடி வருவான் நம் மனக் குறைகள் அனைத்தும் நீங்கும் என உறுதியாக நம்புகிறேன் ஓம் சரவணபவ

  • @rckuppammal1943
    @rckuppammal1943 6 місяців тому +1

    நான் இறைவனை நேரில் கன்டதில்லை
    உன்னை இறைவன் வடிவில்
    காண்கிறேன்

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому +1

    நீ எனக்கு பேரனாக பிறந்திருக்க கூடாதா.முருகன் அருளால் நீ நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் குடும்பத்துடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் கண்ணா.

  • @chandrasekarkalyanasundram3680
    @chandrasekarkalyanasundram3680 2 роки тому +20

    அருமையான குரல்.. மெய் சிலிர்க்க வாழ்த்துக்கள்... முருகன் அருள் .....

  • @maniganesh1340
    @maniganesh1340 Рік тому

    அப்பப்பா....முருகா எப்படி பாராட்டுவது.....🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌

  • @devarajanmuthusamydevaraja4179
    @devarajanmuthusamydevaraja4179 2 роки тому +10

    எனதருமை பேரக்குழந்தை சூர்யா ! நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன் !வளர்க புகழுடன் !

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Рік тому +1

    ஐயா தாங்கள் சிவபெருமானின் அவதாரம் சாமி என்றைக்கும்
    சிவன் சிவகாமிஅம்மையாரின் ஆசியுடன் ஆரோக்கியமாக வாழ்வீர்களாக. நன்றி
    நான் ஈழத்தமிழன்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому +14

    Super👌🤩👏💐🍊🌟💖 பாலனாய் (baalanaai)பாடியது ,பால் அபிஷேகம் முருகனுக்கு செய்தது போல் மனம் குளிர்ந்தது🤩😍🌝 மிக அழகாக பாடினாய் 👌😍மிக்கநன்றி 🙏வாழ்க நலமுடன் 🙌வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா🙏

  • @peaceofmind7048
    @peaceofmind7048 2 роки тому +12

    உள்ளம் உருகி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது....பாடலை கேட்கும் போது.....❤️..... முருகா......😭

  • @selvaganapathiasogan8929
    @selvaganapathiasogan8929 2 роки тому +9

    என் அப்பன் முருகன் அருள் கிடைக்கும் 🙏🙏🙏🙏

  • @jayanthimani9072
    @jayanthimani9072 2 роки тому +9

    வாழ்த்துகள் செல்லம்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @ramasamy4696
      @ramasamy4696 Рік тому

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @malligamalliga2473
    @malligamalliga2473 Рік тому +4

    அருமை இறைவன் அருள் பெற்ற சிறுவன் வாழ்க பல்லாண்டு

  • @royalpaintsmrfapplicator9648
    @royalpaintsmrfapplicator9648 Рік тому +1

    தம்பி உன் குரு யாரப்பா நடனமாடும் தமிழ் உன் நாவில்

  • @kanakalatha950
    @kanakalatha950 Рік тому

    super singer பங்கு பெற்று பாடவும் உனக்கு சிறந்த future உள்ளது வாழ்த்துக்கள்.

  • @jothineela2660
    @jothineela2660 Рік тому +1

    தெய்வ குழந்தை
    வாழ்க வளமுடன்

  • @gouthampalani6017
    @gouthampalani6017 Рік тому +2

    முருகா 🙏🏼🙏🏼🙏🏼 என் கண்களில் கண்ணீர் வருகிறது..... என்னை நானே மெய்மறந்து கிடக்கின்றேன்...

  • @sujeethkanthsujeeth1788
    @sujeethkanthsujeeth1788 Рік тому +1

    கண்ணா அருமையடா!
    உன் குரலில் என் குமரன் அப்பன் மகிழ்வான்,
    அருணகிரியும் மகிழ்திருக்க
    வாழ்வாய் எங்கள் தங்கமே

  • @premalathag2311
    @premalathag2311 2 роки тому +20

    அருமை …. அருமை…. கண்ணா, இன்று வைகாசி விசாகம். இன்று இந்த முருகனின் பாடல் கேட்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது…. I am from Coimbatore & Maruthamalai is so dear to me…. Thank you so much…. May god bless you dear Soorya….. 🙌🙌🙌👌👍💐🙏

  • @sasikumar2207
    @sasikumar2207 Рік тому +1

    அருமை என்ன ஒரு குரல் வளம்.மெய் சிலிர்த்து விட்டேன்.வாழ்க வளமுடன்

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s3598 2 роки тому +10

    விசாகத்தில்
    வித்தகன்
    உன்
    விசித்திர கானம்
    கேட்டு
    வியந்தேன்
    சீரோடு
    நீ
    பாடியதை
    சீர்காழியாரும்
    கேட்டு
    வியந்திருப்பார்
    விண்ணில்
    வாழ்த்துக்கள் சூர்யா

    • @mohanasundaramt.m.s3598
      @mohanasundaramt.m.s3598 2 роки тому

      THANK YOU SO MUCH

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 роки тому +1

      மிக்க நன்றி🙂🙏

    • @vigneshvinay6092
      @vigneshvinay6092 2 роки тому

      நல்லது... இந்த பாடலை பாடியவர் திரு. மதுரை சோமு அவர்கள்

    • @mohanasundaramt.m.s3598
      @mohanasundaramt.m.s3598 2 роки тому +1

      @@vigneshvinay6092
      அப்படியா ?
      நன்றி நண்பரே

    • @eraithuvam3196
      @eraithuvam3196 2 роки тому +1

      ஸ்ரீஆனந்ததாஸன்
      ஆம்...
      மதுரையாரும் உடன் சீர்காழியாரும் கூட மகிழ்ந்திருப்பார்கள்

  • @Venuthan19
    @Venuthan19 Рік тому

    தெய்வக் குழந்தை, வாழ்க !

  • @skmani7530
    @skmani7530 2 роки тому

    🌷🌷🙏 paada vaithai muruka
    Soorya padukintran.🌷🙏unnullil irukkum
    Murukaneyum. Unneyum vananka
    than 🌷🙏🌷🙏thontrukirathu🌷🙏

  • @allirajaselvamr9362
    @allirajaselvamr9362 Рік тому

    மழனள குரள் மிக மிக அற்புதம்,,
    வாழ்க வளர்க முருகன் பெற்று ஒங்குக இவ்வையகமெல்லாம்
    ❤❤

  • @natrajanm987
    @natrajanm987 Рік тому

    மழலை தம்பி சூர்யநாராயணன் இந்த குரல் வளம் இறைவன் அளித்த கொடை இதனை நாங்கள் கேட்க உனது இறை அருள் நீவீர் பல்லாண்டு காலம் வாழ இறைவனின் திருவருள் கடாட்சம் உண்டு

  • @elangopn2389
    @elangopn2389 Рік тому +3

    பாடலை இதயத்தில் இருந்து மீட்டி எங்கள் இதயத்தை வருடிவிட்டாய்.
    வாழ்வாங்கு வாழ இறைவனை துதிக்கிறேன்.

  • @subbaiyasubbu2053
    @subbaiyasubbu2053 2 роки тому +12

    அருமை சூர்ய நாரயணா வாழ்க வளமுடன்

  • @sivagamin9923
    @sivagamin9923 2 роки тому +1

    அருமை அருமை தங்க குட்டி சூர்யா ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவது குரல் பக்தி ஈடுபாடு சபாஷ் செல்ல குட்டி 👌👌👌

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 роки тому

      மிக்க நன்றி சிவகாமி ஜி🙂🙂🙏

  • @Tamilnesan081
    @Tamilnesan081 3 місяці тому

    அப்பா முருகா நான் ஏன் இவ்வளவு நாள் என்னிடம் இந்த பதிவை காணத்தவறினேன்

  • @jayanagaraja3229
    @jayanagaraja3229 Рік тому

    En manam kulirndadu Surya, Murugani arul un mel eppodum irukkatum. Patti.

  • @haripandiyanmr3431
    @haripandiyanmr3431 8 днів тому

    Very very best performance from this memorablle children sooriyanarayanan.best wishes to him and parents.

  • @suriykanthsuriyakanth2274
    @suriykanthsuriyakanth2274 Рік тому

    Chinna vaariyar vaalga valamudan.. Suryakanth Bangalore

  • @vasanthavenkateswaran4456
    @vasanthavenkateswaran4456 2 роки тому +6

    Excellent.Murugan karunai 👌👍🙏

  • @madura9594
    @madura9594 2 роки тому +10

    முருகா முருகா ......அற்புதம் கண்ணா💥👍🙏🏻🙏🏻💝🥀

  • @leelakrishnan9463
    @leelakrishnan9463 Рік тому +1

    Kodaneh Kodi Namaskarangal Ayya 🙏🙏🙏

  • @pandianirula2130
    @pandianirula2130 Рік тому

    அருமை செல்லமே எம்பெருமான் ஈசன் மைந்தன் எல்லா வளமும் நலமும் அருளட்டும்

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому

    பிஞ்சு குரல் கேட்டால் கல் நெஞ்சம் கூட பஞ்சாகும்

  • @a.soundararajanas4163
    @a.soundararajanas4163 Рік тому

    நான் என்னையே மறந்து விட்டேன் ஐயா. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வாழ்க வளமுடன்.

  • @kanagamuthu4056
    @kanagamuthu4056 2 роки тому +4

    அய்யா எங்கள் முருகப்பெருமானாக காட்சியளிக்கிறாய் அப்பா.

  • @sundari3247
    @sundari3247 22 дні тому

    Cheeranjivi good❤❤❤

  • @palanipalanipnt7745
    @palanipalanipnt7745 10 місяців тому

    முருகனின் அருளால்...... வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mageswarivalayutham1983
    @mageswarivalayutham1983 2 роки тому +8

    Solla vaarthai illai little muruga.....sooooo divine.....🙏love you da chelllam😍

  • @muthusamyn9005
    @muthusamyn9005 2 роки тому

    அருமையான பாடல் வரிகள் அற்புதமான படைப்பு ‌ தமிழ் மகனே

  • @thilagavathithiagarajan1034

    தங்கமே சீரும் சிறப்புடனும் நீ வாழ வேண்டும் செல்லமே

  • @rukmanir2961
    @rukmanir2961 Рік тому +1

    வாழ்கவழமுடன்குளந்தையே

  • @madhumvs2695
    @madhumvs2695 Рік тому +1

    வாழ்க வளமுடன் திரு சூரியா

  • @madura9594
    @madura9594 2 роки тому +2

    கேரளாவிற்கு உன் பாதம் வை. மிகவும் சிறப்பு வரவேற்கிறேன் உன் தாய் தந்தையோடு👍👍👍👍

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 роки тому

      மிக்க நன்றி Madura ji 🙂🙂🙏

  • @trsarathi
    @trsarathi Рік тому

    மிக அருமை சூர்யநாராயணனே. வாழ்க வளமுடன். உனக்கு சொல்லிக் கொடுத்த உன் குருநாதருக்கும் (உன் தந்தையா?) பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt 5 місяців тому

    Om muruga om 🙏🏽🙏🏽🙏🏽 super song lyrics tq God bless you 🙌🙌🙌💐👍

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 роки тому +1

    ஸ்ரீஆனந்ததாஸன்
    மதுரை சோமு மழலை மொழியில் பாடுவதைப் போல் மனம் நிறைந்தது.

  • @jayanagaraja3229
    @jayanagaraja3229 2 роки тому

    Arbutham. Murugayyanin arul unakku eppodum undu. En asheervadamum eppodum undu.

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 роки тому +8

    அருமை சூர்யா... வாழ்க வளமுடன்...

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகனே வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க.

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam Рік тому +2

    அற்புதமடா தங்கம் அற்புதம்! நீ பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க தங்கம்
    மெய்சிலிர்க்கப் பாடுகின்றாய் 💐💐💐💐💐🥰🥰🥰👍👍👍

  • @உஷாஓம்நமச்சிவாயபோற்றிமழைவரவைப்

    தங்க குட்டி உள்ம் உருகும் பாடல்

  • @samabala6348
    @samabala6348 2 роки тому +8

    Unknowingly tears are flowing... this song is penetrating my heart.

  • @ganeashpiranavan6835
    @ganeashpiranavan6835 Рік тому

    அருமை 👌 🙏... இலங்கையிலிருந்து

  • @sasikumar8281
    @sasikumar8281 2 роки тому +1

    💎வாழ்க வளமுடன்💎அருட்பேராற்றல் கருணையினால், நீங்களும், உங்கள் அன்பு குடும்பமும் , உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி
    வாழ்க வளமுடன்.
    🙏ஓம் நம சிவாய🙏
    🕉️✅✝️✅☪️

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 роки тому

      ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙏

  • @Mdumdu0452
    @Mdumdu0452 2 роки тому +7

    மிக மிக அருமை

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 Рік тому

    இந்த மாமணியைப் போற்றுவோம்

  • @rvcharry830
    @rvcharry830 Рік тому

    Another Little Variyar swamyji Namaskaram

  • @drnamz
    @drnamz 2 роки тому +12

    You are a truly blessed child Thangam... Your smile and the singing everything is divine... Purely divine.. 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்!! மனமார்ந்த வாழ்த்துக்கள் !! 😊

  • @leelavathi8959
    @leelavathi8959 11 місяців тому

    Vazhgha valamudan..vazhthukkal. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithakandaswamy2643
    @lalithakandaswamy2643 2 роки тому +2

    Super super super singing da kanna. Muruga saranam.🙏🙏🙏🙏

  • @vamadevannair1991
    @vamadevannair1991 Рік тому

    This is my childhood song which I used to sing when I was alone 🙏🙏🙏 Lord Murugan in Kerala. Very powerful God.Once I visited the Holy Place at Palani.Soorya your voice is divine.Very sweet and melodious which is so your confidence and simple look something very special.
    You have the blessings of God Kartikeya.Go ahead and continue your music in praise of God and you will reach the top. All the best 🎉🎉🎉👍👍👍🙏🙏🙏 6:05

  • @sukanyaprabu5928
    @sukanyaprabu5928 2 роки тому

    மருதமலை ஆண்டவரை கண் முன் நிற்கச் செய்த பால பாகவதரே வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @sivasticker6546
    @sivasticker6546 2 роки тому +4

    ஓம் நமசிவாய ஓம் முருகா 🙏🙏🙏வாழ்க வளமுடன்

  • @krishsrini1783
    @krishsrini1783 Рік тому

    No words. Only tears of devotion. Praying to Mahaperiyava to take care of this sparkling gem

  • @sudamanivenkatesan1453
    @sudamanivenkatesan1453 2 роки тому +8

    Wonderful, and your voice is so good, specially high pitch, ❤

  • @naliniselvaraj8535
    @naliniselvaraj8535 2 роки тому

    Namask karam. Super thangam.murugannudan ini unna koopda poren surya

  • @roshniroshni9896
    @roshniroshni9896 2 роки тому

    Valzha valamudan kutty sooriya narayanan

  • @viroviro8743
    @viroviro8743 6 місяців тому

    Super kutty azhaga paduringa ❤

  • @DevakumarS-i6z
    @DevakumarS-i6z Рік тому

    Very good Super Thanks Vazgavalamudan

  • @soundararajannarashimman8855

    அருமை.வாழ்க. வளர்க

  • @n.somasundaram790
    @n.somasundaram790 2 роки тому +2

    மருதமலைமாமணியே இதை திரையில் எடுத்தவர் பாடல் ஆசிரியர் இசை அமைப்பாளர் பாடகர் அனைவரும் ஆண்டாகும் தம் பாடலை கேட்க நினைத்தநேரத்தல் உதித்த தே அவன் கருணை யே கருணை 💐வாழ்க பல்லாண்டு.....

  • @thirumalaiofficial
    @thirumalaiofficial Рік тому +4

    Suriya Narayanan your voice has super continue your best and good habit always

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Рік тому +1

    முருகா முருகா முருகா முருகய்யா. ஓம் சரவண பவா போற்றி

  • @vigneshvenkat7895
    @vigneshvenkat7895 2 роки тому

    Super soorya narayanan

  • @GeethaVenkatakrishnan-nx9tj
    @GeethaVenkatakrishnan-nx9tj 7 місяців тому

    அருமை அருமை,

  • @jayavatsan1954
    @jayavatsan1954 Рік тому

    Soorya....pramadham...
    Vazhga valamudan 🙏🙏