பாலம் கட்டுவதற்கு முன் போத்தனூர் பிரிவு சிக்னலை அடைய உக்கடம் பகுதியில் உக்கடம். பழைய மார்க்கெட். கரும்பு கடை. ஆத்து பாலம் என 4 சிக்னல்கள் இருந்தது வாகனங்கள் அந்த இடங்களில் நின்று சென்றது. ஆனால் தற்போது உக்கடம் புதிய பாலம் வழியாக செல்லும் போது இந்த 4 சிக்னல்களும் இல்லை ஆகவே அத்தனை வாகனங்களும் ஒரே நேரத்தில் போத்தனூர் பிரிவு சிக்னலை அடைந்தாலோ அல்லது பாலத்தின் வழியே பாலக்காடு ரோடு. பொள்ளாச்சி ரோடு. திருச்சி சுங்கம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் டவுன்ஹால் நோக்கி வரும் போது உக்கடம் பகுதியை அடைந்தாலோ இந்த நிலை தான். இதற்கு பாலம் கட்டாமல் சாலையை அகலப்படுத்தி பேருந்து நிலையத்தை மாற்றி இருந்தாலே நெரிசல் குறைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இல்லையென்றால் பொள்ளாச்சி சாலை பாலத்தை சிட்கோ வரையிலும். பாலக்காடு சாலை பாலத்தை குனியமுத்தூர் வரையிலும் அமைத்திருக்கலாம். அதே போல் டவுன்ஹால் பகுதி கூட்ட நெரிசல் காணப்படும் பகுதி என்பதால் கடைகளுக்கு செல்லும் வாகனங்களை தவிர பேரூர் சாலை. செல்லும் வாகனங்கள் பூமார்கெட் , காந்தி பார்க், மருதமலை, தடாகம் சாலை செல்லும் வாகனங்கள் மரக்கடை காந்திபுரம் அவிநாசி சாலை செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை மாற்று பாதையில் இயக்கி இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும். நன்றி.
இப்பொழுது அவசரமாக திறந்து வைக்கவேண்டும் என்று யார் அழுதார்கள்? இனி மிச்சம் இருக்கும் பணிகள் ஒழுங்காக நடக்காது, அதில் பாதியை மேயர் கவுன்சிலர் செந்தில் பாலாஜி விழுங்கிவிடுவர்.
திராவிட மாடல் அரசுக்கு தரம் என்ற சொல் தெரியாது. ஆனால் கமிஷன், சுருட்டுதல் போன்ற வார்த்தைகள் அவர்கள் கண்டறிந்து பிரபள படுத்தியவர்கள்!!! அவர்கள் கட்டிய அனைத்து மேல் மட்ட பாலங்களை மக்கள் 10% மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதிகமாக தரை வழி பாதைகள் பயன் பாட்டில் உள்ளது. அதனால் எல்லா முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
@@thiago0408dei up payalae ,incomplete ah Flyover ah open panaringa , neeeyom katta matta , admk kattana flyover ah ulunga complete panna matta ena kevalama aatchi ho chi
அவசர குடுகை கோயம்புத்தூர் ரோடு எல்லாம் படு மோசமாக இருக்கிறது அரசியல்வாதி கோயம்புத்தூருக்கு வரேன்னு சொல்லி அவங்க போகிற ரோடு மட்டும் பேட்ச் ஒர்க் பண்ணி இருக்காங்க
Muttalkal .nobody knows how to build the bridges in tamilnadu.all are working for commission. This is the fate of tamil nadu and in india. This is individual sabam.
Close it once again. Finish the work 100% and then open. Just for political show off please don’t do it. We were used with the restricted route. Now it is taking more time and the work is not yet complete 👎

ஏன்டா! தினமலரில் நேற்று வேலுமணி கட்டியதுனு தலைப்பு ! இன்று பிரச்சனை வந்ததும் திராவிடமாடல்னு பழியை தூக்கி அரசு மேல போட்டு எஸ்கேப் !சூப்பர்டா!
@@thiago0408dei up payalae ,incomplete ah Flyover ah open panaringa , neeeyom katta matta , admk kattana flyover ah ulunga complete panna matta ena kevalama aatchi ho chi
சிங்கப்பூரில் இருந்து வந்தவர். இவர்.
ADMK project da Sangi koothi 😂😂😂
எந்த ஒரு பட்டா நிலத்தையும் கையகப் படுத்தாமல் ,அகலப்படுத்தாமல் சாலை மற்றும் மேம்பாலம் கட்டினால் இப்படித்தான் ஆகும்.
இதாண்டா திராவிட மாடல்
Sangi naaye...ethu Admk project da 😂
அவசர குடுகை கோயம்புத்தூர் ரோடு எல்லாம் படு மோசமாக இருக்கிறது அரசியல்வாதி கோயம்புத்தூருக்கு வரேன்னு சொல்லி அவங்க போகிற ரோடு மட்டும் பேட்ச் ஒர்க் பண்ணி இருக்காங்க
We need like this project to develop tourism and madurai smart city sir
40/40 enjoy
அப்பரம் என்னப்பா 1000 கோடிக்கு இன்னும் ஒரு பாலம் காட்டலமா.. 😂😂😂
No lights installed in periyanaicken palayam flyover. Totally dark. Why is it so?
6 years late aayirchi... ippo yen ivlo avasarama thiranthaanunga... ara kora aatchi ithu.
உண்மை தான்
ஒப்பணக்கார வீதியில் ஒரு இறங்கு தளமும்
2 நிமிஷம் செய்தி 30 வினாடிகள் விளம்பரம்
புதிய பாலம் என்பதால் மக்கள் அதிக அளவாக பாலத்தை பார்க்க வேண்டி சென்று விட்டார்கள் பாலம் வழியாக செல்ல வசதியாக உள்ளது இந்த செய்தி பெறுந்தண்மையற்றது
Good 👍 bro
நான் உக்கடம் பகுதியை சேர்ந்தவன்
பாலம் திறந்த முதல் நாள் பாலத்தை பார்வையிட வந்த கூட்டத்தினால் நெரிசல் ஏற்பட்டது
Yes ithu already therincha vishiyam than
Dmk vuku vote podurathu appuram alugurathu 😂😂
ADMK project da Sangi koothi 😂😂😂
Ellam Coimbatore BRIDGE sema engineering ore..... straight line tha....like GANDIPURAM.... BRIDGES...
வேடிகாகை கூட்டம் அதிகம்
கீழே பாருங்ங வண்டியே இல்ல?
Arasa marathi suththivittu adi vayitha thadavi patthaalam.
DMK opened early because of advertisements but it was built by ADMK.
இந்த பாதிப்பு ஏற்படும் என்று முன்கூட்டியே நாம் சொன்ன
Flyover must extended to oppanakara steet end's
Entha Palam kevalama erukku
Panadainga ellorum bridge mela eari pona ippadithaan kila avalavu periya road iruku
100percent true
தவறு திமுக ஆதிமுக யாருடையதாக இருந்தாலும் பாதிக்கப்படுவது மக்கள் தான்
Dai entha advertisement matum potathinga da
Dinmalar always like this type of negative messages only spreading because of their sangi mind
Dravida model na summa illa arai koraiya thirappom engal makkal ah pathi than engalukku kavalai 😂😂😂😂
Dravida model thalaivar poi serradhukulla avasarama thirandhaanga😂😂😂
இந்தியாவின் மக்கள் 140 கோடி அதிகமாகியது
1km 250crore road potta bjp ya vida dmk evlo paravala
Muttalkal .nobody knows how to build the bridges in tamilnadu.all are working for commission. This is the fate of tamil nadu and in india. This is individual sabam.
Close it once again. Finish the work 100% and then open. Just for political show off please don’t do it. We were used with the restricted route. Now it is taking more time and the work is not yet complete 👎
ஓட்டு க்கு
Vidiyolo vidiyal
குறைசொல்வது ஒன்றே குறிக்கோளாக திரைமறைவில் வேலைசெய்யும் தினமலர்😢
Irukuraatha sonnah eriutha da unuku 😂😂
200
Nool negative news than pottuvan... Kovai MLA Thana labam sencha nalla vishyam naallu solla sollunga pappom
Admk project da sangi koothi 😂
😂😂😂😂😂
ஓ, தினமலரா? 😂😂😂😂😅
பொய்
Deii venna....unmai than da...eve 3 maniku vanthapo...road traffic than ...Nee dmk supporter na mooditu iru.... tension pannatha😡
பொய் இல்லை, உண்மைதான்....
@@tamilarasu6451 OK brother 👌
தினமலத்திற்கு திமுக மலம்னா நல்லா புடிக்கும்.
பொய் பொய் பொய்