எங்கட பொடியள் பாவம் 😳 A/L Exams | Jaffna | Sri Lankan Tamil Comedy | Pakidiya Kathaippam 2023

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2023
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டுகாதீங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"
  • Комедії

КОМЕНТАРІ • 153

  • @Jaakithan
    @Jaakithan 10 місяців тому +50

    எல்லாரும் commerce எடுத்து அழிஞ்ச ஆக்கள் போல…..😂😂😂

  • @rrenoldan
    @rrenoldan 10 місяців тому +89

    22 batch. A/l Results vantha aakal irukingalo 😅😂

  • @aathifanazar2039
    @aathifanazar2039 9 місяців тому +4

    When friend said படிக்கவே இல்லடா......... நம்பிடாதிங்க.... அப்படி சொன்னவன் எல்லாம் இப்போ medical faculty la ,இருக்கான்

  • @thayaparanthisan9653
    @thayaparanthisan9653 9 місяців тому +13

    23batch exam eluthuravanka irukkengala commerce stream 🤣🤣🤣

  • @Malaiyaruvibanu1218
    @Malaiyaruvibanu1218 10 місяців тому +20

    இப்படி நண்பர்களை நம்பி நம்பி தோற்றுப் போனவங்க பலர் என்றால் அடுத்தவர்களின் வார்த்தைகளை நம்பி நம்பி ஏமாந்தவர்களும் பலர்

  • @vijayathaasvasuki4170
    @vijayathaasvasuki4170 10 місяців тому +38

    Super bro உண்மையிலேயே நகைச்சுவை வாயிலாக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு தரக்கூடிய பதிவு இது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 місяців тому +16

    கவுண்டமணி செந்திலுக்கு பிறகு உங்கள் காமெடியை பார்த்து நிறைய சிரித்தோம்

  • @puviraj5754
    @puviraj5754 10 місяців тому +14

    ஜவான் யோகிபாபுவிண்ட படமா 😂😂😂😂😂😂

  • @SelvaHary-uh8uw
    @SelvaHary-uh8uw 7 місяців тому +2

  • @aravinsilva13
    @aravinsilva13 6 місяців тому +2

    😂😂😂😂😂

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 10 місяців тому +5

    நீ மலையா போய் முத்தமிட்டால் அவள் செத்திடுவாளப்பா,😂😂😂😂😂😂😂😂

  • @MyPhone-ml6pd
    @MyPhone-ml6pd 10 місяців тому +26

    நாங்க பேப்பர்வ எழுதறம்
    நீ மூலயில எழுததுறவன் !!!!!!!!!
    That was a sixer just behind umpire 😂😂😂😂😂😂❤❤

  • @blackdevil6533
    @blackdevil6533 10 місяців тому +11

    அண்ணா அவர் உண்மையிலயும் business start பண்ணி Doctor க்கு வேலை குடுக்கிற மாதிரி ஒரு வீடியோ செய்து போடுங்க

  • @jerakshi15-bi9vh
    @jerakshi15-bi9vh 9 місяців тому +7

    2024 batch daa next year exam daaa😂

  • @Sham_dev7
    @Sham_dev7 9 місяців тому +13

    நகைசுவை வாயிலாக உண்மையை சொல்லிவிட்டீர்கள் அண்ணா . உன்னுடைய வாழ்கையை எழுதும் பேனையை வேறு யாரிடமும் கொடுத்து விடாதீர்கள்😢😊

  • @tms7237
    @tms7237 7 місяців тому +2

    Best acting 👌👌✌️✌️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 місяців тому +9

    உங்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது

  • @sivashankarsanmugam1897
    @sivashankarsanmugam1897 10 місяців тому +8

    தங்கள் இருவரையும் பார்க்கும்போது இன்னமும்கூட மாணவப் பருவகால இளமையுடன் என்றும் மார்க்கண்டேயராக இருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள். .

  • @Ragavan0401
    @Ragavan0401 10 місяців тому +3

    முயல் பிடிக்கிற நாயை மூஞ்சயில் தெரியும் ! ஐந்தில் வளையாத து ஐம்பதில்??? முருங்கைக் காய் முத்திப்போய் விட்டது! 🙏🏽🙏🏽🙏🏽👍🏽

  • @kuganeswaranthuvan6330
    @kuganeswaranthuvan6330 10 місяців тому +4

    திருக்குறள் கருத்து super

  • @jerrygaming1019
    @jerrygaming1019 10 місяців тому +8

    Aiyoooo naanum A/L commerce dhaan pa 😂😂😂😂😂😂😂😂😂😂 😅😅😅😅😅

  • @arirajniroshan5243
    @arirajniroshan5243 9 місяців тому +2

    Same our batch also one friend brother. But he is now software engineer

  • @Bru_01
    @Bru_01 10 місяців тому +9

    Sad but reality 😂😂

  • @puviraj5754
    @puviraj5754 10 місяців тому +19

    உங்கட படம் எப்போ வரும் எண்டு waiting அண்ணாமர் ❤️

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  10 місяців тому +3

      Music மட்டும் செய்யவேண்டியுள்ளது. அது முடிந்தவுடன் திகதி அறிவிப்போம்.

    • @puviraj5754
      @puviraj5754 10 місяців тому +1

      @@PakidiyaKathaippam 🥰🥰

  • @Nicemedia748
    @Nicemedia748 9 місяців тому +4

    intha videos paakkirathila eththinai per comerce eduththaneengal

  • @src2982
    @src2982 10 місяців тому +8

    Recently addicted to you bro love from tamil sonthangal❤

  • @Sarmi0017
    @Sarmi0017 10 місяців тому +3

    Super anna enga sothanaigala apadiye kandidiga

  • @MaranBro
    @MaranBro 10 місяців тому +3

    Hahaha

  • @Rjtheepann
    @Rjtheepann 10 місяців тому +5

    Timing Vera level

  • @rajasceylonbusinesstamil4879
    @rajasceylonbusinesstamil4879 10 місяців тому +7

    செம உங்க அலப்பரைகள் சூப்பர் 😂😂😂😂😂

  • @kpdaas9937
    @kpdaas9937 10 місяців тому +4

    Super.waiting to see more videos.wish you all the best.

  • @nilojannimalathasan2134
    @nilojannimalathasan2134 9 місяців тому +2

    No acting that is real.. What a talent.. 🔥

  • @jeyanthanarul4580
    @jeyanthanarul4580 10 місяців тому +3

    அருமை

  • @rishanuthansivakumar
    @rishanuthansivakumar 10 місяців тому +3

    Ha😂😂😂😅

  • @user-jt1cq9dw2y
    @user-jt1cq9dw2y 9 місяців тому +3

    பிரசன்னா fans ❤

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 10 місяців тому +3

    Final fire super

  • @mewmathursika4094
    @mewmathursika4094 9 місяців тому +2

    அண்ணா சிறப்பு.எனக்கும் இதேபோல் நடக்க இருந்தது.ஆனால் எவர் பேச்சையும் பொருட்படுத்தாமல் என் குடும்பத்திற்கு புரிய வைத்து என்னுடைய 22 வயதில் வணிகம் ஆரம்பித்து இருக்கிறேன்.அவரவருடைய தனித் திறமையில் செயற்பட்டால் எல்லாம் நலமே...

  • @johndanushan8078
    @johndanushan8078 10 місяців тому +6

    Me திருவள்ளுவர் என்ன சொன்னவர் தெரியுமா?
    You Enna Sonavar
    Me முகநக நட்பபது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு
    You அப்பிடி எண்டா
    Me. வீடியோவ கடசிமட்டும் பாத்தவன் விழுந்து விழுந்து சிரிச்சிருப்பான்

  • @gerardrobert1819
    @gerardrobert1819 10 місяців тому +4

    Doctor than

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 10 місяців тому +4

    Super 👍 👍 👍

  • @User11514
    @User11514 10 місяців тому +6

    Vera level anna
    Prasanna anna 🔥😍😍

  • @nishan824
    @nishan824 10 місяців тому +5

    Really Super annakal 👍👍👍

  • @liamsinna
    @liamsinna 9 місяців тому +3

    Good luck boys.

  • @thayparanthaya1476
    @thayparanthaya1476 10 місяців тому +3

    Wow super brother's

  • @onelifeonechance8553
    @onelifeonechance8553 10 місяців тому +6

    Unga content ellam ❤❤super bro

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 10 місяців тому +3

    Copy kudinga medicine😅😅😅😅😅

  • @sathusathu8117
    @sathusathu8117 9 місяців тому +2

    2023 sirantha sinthanayum comedyum

  • @SakthiJendra
    @SakthiJendra 10 місяців тому +3

    Vera level comedy anna🤣

  • @earlalaimahijapulavairavar1367
    @earlalaimahijapulavairavar1367 Місяць тому +1

    Anyone from 2026 A/L Batch......😂😂😂

  • @nirmalananthansujeevan1922
    @nirmalananthansujeevan1922 9 місяців тому +3

    Kadasi vasanam is best -next medical students pakidiyal posing a bro

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 10 місяців тому +2

    Superrrrrrrrrrr அருமையான பதிவு

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 10 місяців тому +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Shaanuyaah
    @Shaanuyaah 10 місяців тому +4

    Super😂👍🏻

  • @thulasimano9929
    @thulasimano9929 10 місяців тому +3

    Super 😀😂😂😂😂

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 10 місяців тому +3

    Super super ❤️👍

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 10 місяців тому +3

  • @rahulraji4296
    @rahulraji4296 10 місяців тому +3

    Superb😂

  • @thayaparanthavaselvan
    @thayaparanthavaselvan 10 місяців тому +3

    ❤❤❤😅

  • @user-kani2006
    @user-kani2006 9 місяців тому +1

    Naan commerce padichchu doctch😂😂😂

  • @dhanusiyavelu
    @dhanusiyavelu 10 місяців тому +2

    Am also commerce student😂😂

  • @rajasceylonbusinesstamil4879
    @rajasceylonbusinesstamil4879 10 місяців тому +6

    உங்க படத்தை ரிலீஸ் பன்னுங்கப்பா

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  10 місяців тому +2

      Music மட்டும் செய்யவேண்டியுள்ளது. அது முடிந்தவுடன் திகதி அறிவிப்போம்.

  • @mathushalini5336
    @mathushalini5336 10 місяців тому +3

    Marundhu aeladha kudutha book irukeee 😅

  • @sahir3242
    @sahir3242 10 місяців тому +2

    Super 👍

  • @v.sdharsan8956
    @v.sdharsan8956 10 місяців тому +4

    Nice bro ❤

  • @VA003
    @VA003 10 місяців тому +3

    😂😂 super annas😂😂😂

  • @user-sq2hv9kp8v
    @user-sq2hv9kp8v 10 місяців тому +3

    Nane fail vidduduvan endu ninaikeka amma vanthu sonnava. Niraiya padichu konde irukirai. Kaanum endu

  • @akshal9797
    @akshal9797 10 місяців тому +3

    Na unga fun super 😊

  • @gerardrobert1819
    @gerardrobert1819 10 місяців тому +4

    3A

  • @jenalan5303
    @jenalan5303 9 місяців тому +1

    Nice

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 9 місяців тому +1

    ❤❤❤

  • @ansar4632
    @ansar4632 10 місяців тому +2

    Padikkamale C eduthavana konjam padichiruntha A eduthiruppan la enga awana padikka vittiyal

  • @rinseeth
    @rinseeth 10 місяців тому +1

    Onga kooda engaluku act panna chance kedaikkum aaa

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 10 місяців тому +2

    நெருப்பு படிப்பு பெடியல் பள்ளிக்கூடம் போக முதல் தாடியை
    எடுங்கோ

  • @user-kani2006
    @user-kani2006 9 місяців тому

    Doctor loosu mosation nukku marunththa kudungka😂

  • @3hhehegsgsEbebsbebeb-il6ti
    @3hhehegsgsEbebsbebeb-il6ti 9 місяців тому +6

    Bro 2025 batch a/l student bro

  • @user-il9ui6nn6y
    @user-il9ui6nn6y 9 місяців тому +3

    Part 2 varuma?

  • @BlackTiger.11
    @BlackTiger.11 10 місяців тому +2

    Pirasanna anna naanum commerce student thaan anna

  • @BlackTiger.11
    @BlackTiger.11 10 місяців тому +3

    Enakku 3C

  • @BlackTiger.11
    @BlackTiger.11 10 місяців тому +3

    Unkalukku enna result anna

  • @BlackTiger.11
    @BlackTiger.11 10 місяців тому +4

    Pirasanna anna unkalukku enna result

  • @MR_Lankan
    @MR_Lankan 10 місяців тому +3

    😂😂😂😂