சில அரச ஊழியர்களின் அலப்பறைகள் | மக்கள் பாவம் | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2023

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"

КОМЕНТАРІ • 208

  • @maruthalingamvijisnaraj5880
    @maruthalingamvijisnaraj5880 11 місяців тому +80

    யாழ் வைத்தியசாலை security guards பற்றி ஒரு video கட்டாயம் போடுங்க அண்ணாக்கள்

    • @DrMujahidh
      @DrMujahidh 11 місяців тому +6

      Already போட்டிருக்காங்க

    • @Rajaraniprince
      @Rajaraniprince 11 місяців тому

      😍😍😍😍😍ua-cam.com/users/shortsOp4zVotYccE?si=nY40ru5epjwRHoZF

  • @lazypossum42
    @lazypossum42 11 місяців тому +18

    காமெடிக்குள்ளால சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திற இந்த content செம்ம!! 👌

  • @pkarthik436
    @pkarthik436 11 місяців тому +25

    சகோ என் மனசில இருந்த கேள்வி நீங்க கேட்டு இருக்கிங்க சுப்பர் சகோ வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊😊😊😊😊

  • @mohammadsaud366
    @mohammadsaud366 11 місяців тому +6

    அரசாங்கத்திற்கு சரியான பதில் அடி வீடியோ சூப்பர் ப்ரோ நம் நாட்டு அரசங்கத்திற்கு வெக்கம் வரட்டும்

  • @comment_warrier
    @comment_warrier 11 місяців тому +4

    ஒவ்வொரு Dialogue உம் வேற லெவல்

  • @maryalphonse2207
    @maryalphonse2207 6 місяців тому +1

    Supper 😅😅

  • @cmbnoor-dm5ww
    @cmbnoor-dm5ww 6 місяців тому +1

    Supper otp boys

  • @maruthalingamvijisnaraj5880
    @maruthalingamvijisnaraj5880 11 місяців тому +22

    நாலு குறோட்டன் நிக்குது😂

    • @leosasi3749
      @leosasi3749 11 місяців тому +2

      😂😂

    • @DrMujahidh
      @DrMujahidh 11 місяців тому +1

      😆😆
      Nalla note pannirukkinka

  • @rchanthar653
    @rchanthar653 8 місяців тому +3

    வேற லெவல்
    நண்பன்

  • @panshikkayogarasa5438
    @panshikkayogarasa5438 11 місяців тому +8

    மிக அருமை ❤❤

  • @puviraj5754
    @puviraj5754 11 місяців тому +17

    நீங்களே மரத்த நட சொல்றியள் பிறகு நீங்களே tax வாங்குறியள் 🤣
    சரியான கேள்வி அண்ணா 💯

  • @tyvaheeshan
    @tyvaheeshan 6 місяців тому +1

    வாழ்த்துக்கள்

  • @dmkillerak6376
    @dmkillerak6376 11 місяців тому +3

    சூப்பர் அண்ணாக்கள் 😘😘😘

  • @nishan824
    @nishan824 11 місяців тому +2

    Wow really super annakal

  • @sribahi3802
    @sribahi3802 11 місяців тому +7

    உங்கள் பல பதிவுகள் பார்த்துவிட்டேன் தயவு செய்து இனி இப்படியான வீடீயோக்கள் போடாதீங்கள் - சிரிச்சு சிரிச்சு வையிறு வலிக்குது 😂😂😂😂

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 11 місяців тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @smileinurhand
    @smileinurhand 11 місяців тому +4

    RTI நல்ல விளக்கம். சிறப்பு இன்னும் பல விடயங்களை மக்களுக்கு சொல்வுங்கள்

  • @pradeepan823
    @pradeepan823 11 місяців тому +3

    Vera leval thalaiva

  • @aliakbarmohamednihmath8147
    @aliakbarmohamednihmath8147 11 місяців тому +5

    இவ்வளவு கிட்ட வெச்சி பார்க்கிறாய் தொலுநாக்கு பார்வ என்கிறாய்....😂😂😂😂😂

  • @ananthysasitharan
    @ananthysasitharan 10 місяців тому +2

    Super Super ❤❤

  • @wazeemmohamed3589
    @wazeemmohamed3589 7 місяців тому +1

    Super ra iruku bro God bless you ❤❤❤😅😅😅😂

  • @jorchronald7263
    @jorchronald7263 11 місяців тому +5

    Vera level bro

  • @Sham_dev7
    @Sham_dev7 11 місяців тому +2

    "Onga mela complaint kuduka onga kiddaye kudukanuma " semmma😂😂😂😂😂😂😅😅😅

  • @sayandevpax7663
    @sayandevpax7663 11 місяців тому +10

    great video... Everyone need to know and want to use this "Right to Information Act (RTI) " Then only this government departments will start to be honest to people,
    Well done guys... 👏👏👏

  • @DrMujahidh
    @DrMujahidh 11 місяців тому +2

    சூப்பர் ப்ரோ
    நல்ல cocept and நடிப்பு சூப்பர்

  • @mauoorathysivaruban8328
    @mauoorathysivaruban8328 11 місяців тому +2

    Super 👌 very fact full

  • @manoharan-lp9jq
    @manoharan-lp9jq 10 місяців тому +2

    ❤soooo..per...

  • @nilameganathan8014
    @nilameganathan8014 6 місяців тому +2

    கொடுமைகளை வெளிக் கொண்டு வருகின்றீர்கள், சூப்பர்

  • @srirajan2810
    @srirajan2810 7 місяців тому +2

    Beautiful 😅😄😁😆nice keep going ❤❤❤

  • @thuyasuja1209
    @thuyasuja1209 11 місяців тому +3

    Vera marree

  • @Ragavan0401
    @Ragavan0401 11 місяців тому +5

    மா…..நரகசபை 🙏🏽👍🏽

  • @JEYAMCONSTRUCTION001
    @JEYAMCONSTRUCTION001 11 місяців тому +7

    ஓங்குக உலகெலாம் உங்கள் பனியும் இக்காணொளியும்

  • @paramesvaranathanmithusan7005
    @paramesvaranathanmithusan7005 7 місяців тому +2

    Nice

  • @pirasannaVijay
    @pirasannaVijay 11 місяців тому +3

    சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Rajkumarsudakaran
    @Rajkumarsudakaran 7 місяців тому +2

    Supar

  • @kenujanraveendran7326
    @kenujanraveendran7326 11 місяців тому +2

    சிறப்பு 👍

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 11 місяців тому +2

    Final message 😮

  • @ihshanhussain6170
    @ihshanhussain6170 11 місяців тому +5

    English படத்துட பேர் மாதிரி இருக்கு.... 😂😂😂

  • @vincevaughan1894
    @vincevaughan1894 11 місяців тому +2

    அருமையான நகச்சுவை😅😢😂

  • @joshgamer974
    @joshgamer974 11 місяців тому +2

    😂 sema vathai

  • @arulseelan2252
    @arulseelan2252 11 місяців тому +4

    நல்ல நடிப்புகள் எல்லாரும். அன்ரனி இப்படி நடிப்பான் என்று தெரியல

  • @singarasajegatheeswaran6765
    @singarasajegatheeswaran6765 11 місяців тому +3

    உண்மை

  • @kumarakulasingamragavan7327
    @kumarakulasingamragavan7327 11 місяців тому +8

    நம்ம தலைவர் இருக்கும் வரை இது நடந்ததா,? அருமை தம்பிகளா,

  • @aravinsilva13
    @aravinsilva13 11 місяців тому +3

    Vera level ❤❤❤

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ 11 місяців тому +3

    யாழ் மாநகரசபை தீயணைப்பு படை பற்றி ஒரு வீடியோ போடுங்கோ

  • @kuganeswaranthuvan6330
    @kuganeswaranthuvan6330 11 місяців тому +3

    Super annakkal Vera level

  • @nilasahamed1410
    @nilasahamed1410 11 місяців тому +2

    Vera maari 😆🤣

  • @kavikavi9386
    @kavikavi9386 11 місяців тому +2

    👍👍👍👍👍

  • @johnpragashjohnsingam2159
    @johnpragashjohnsingam2159 11 місяців тому +2

    Great Brothers! Keep it up!

  • @dinda81176
    @dinda81176 11 місяців тому +2

    Thampimare super

  • @jeysari2927
    @jeysari2927 11 місяців тому +2

    Super Friends..

  • @mkthiruchelvamgowtham839
    @mkthiruchelvamgowtham839 11 місяців тому +5

    1 St comment

  • @puviraj5754
    @puviraj5754 11 місяців тому +7

    Last bgm vera level🤣

  • @kadivaalam2378
    @kadivaalam2378 11 місяців тому +3

    super

  • @sugaaa969
    @sugaaa969 7 місяців тому +1

    புல்லை எண்ணாம விட்டீங்களே 😂

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 11 місяців тому +4

    8.52 தண்ணீ போத்தலை விடல

  • @sugaaa969
    @sugaaa969 7 місяців тому +2

    நான்தான் வாசிப்பன் 😂
    இங்கிலீஷ் படத்துட பேர் மாதிரி இருக்கு 😂

  • @tharsikan
    @tharsikan 11 місяців тому +3

    Nice bro

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 11 місяців тому +2

    Irachhhiii curry thookam😂

  • @sriraji9253
    @sriraji9253 11 місяців тому +4

    இதைவிட கேவலமெல்லாம் நடக்குது

  • @Kamalraj-i6b
    @Kamalraj-i6b 6 місяців тому +2

    யாழ்ப்பாண பஸ்ரான் பற்றி அதின் அசிங்கமான சூழல்பற்றி ஏதாவது போடுங்க.

  • @suthasaravanabawan2335
    @suthasaravanabawan2335 6 місяців тому +3

    பொது இடங்களில் (பொது மக்கள் அதிகமுள்ள இடங்கள் ) புகைத்தல் தடை என்பதையும் தாண்டி யாழ் பேருந்து நிலையத்திற்கு வடகிழக்கு பகுதியில் பேருந்து நிலையத்திற்கு வெளியேயுள்ள கடைத்தொகுதியின் அருகில் பொது மக்களின் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் புகைத்தல் பிரியர்களின் தேவை கருதி கயிற்று பந்தில் தீ மூட்டப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது. இவ்விடத்தில் நின்று புகைஞர்கள் புகைப்பதனால் அவ்வழியால் பயணிக்கும் பொதுமக்களிற்கு அசௌகரியமான விடயமாகவுள்ளது. இதனை நான் நேரடியாக பார்த்துள்ளேன்.எனவே இதனை நேரில் சென்று பார்வையிட்டு (சிரமமில்லையென்றால்) தங்கள் பதிவினூடாக தயவு செய்து வெளியிடவும்.
    நன்றி

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  6 місяців тому

      மிக்க நன்றி!! நாங்கள் அதனையும் கருத்தில் கொள்கிறோம்

  • @NikemiyaVethanayagam
    @NikemiyaVethanayagam 11 місяців тому +2

    Awesome vro 😂 complain box 😂

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 11 місяців тому +4

    😂😂😂😂

  • @thulasimano9929
    @thulasimano9929 11 місяців тому +2

    Super video guys 😊😊😊😊😊😂😀😀😀

  • @sugaaa969
    @sugaaa969 7 місяців тому +2

    கேக்கை அசால்ட்டா தூக்கி
    வைக்கிறது 😂

  • @worldtamilmeadea
    @worldtamilmeadea 11 місяців тому +2

    Supper

  • @sakthisasitharan6927
    @sakthisasitharan6927 11 місяців тому +2

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 7 місяців тому +2

    நான் தமிழ்நாடு. இலங்கையின் உண்மை நிலவரம் எப்படி.

  • @ParamesvaranVaran
    @ParamesvaranVaran 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் நல்ல நடிப்பு கள்

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 11 місяців тому +2

    Very sad to see,
    how our people suffering .

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os 11 місяців тому +1

    👍🔥👌🔥🙋‍♂️

  • @chandru_ammu887
    @chandru_ammu887 11 місяців тому +2

    ❤❤❤

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 11 місяців тому +3

    👍👍👍👍👍💯💯💯💯💯

  • @arsad4289
    @arsad4289 11 місяців тому +3

    Yaal Manahara sabai Alapparaigal... 😂😂

  • @ponippaskaniyood217
    @ponippaskaniyood217 11 місяців тому +3

    ❤️❤️❤️👍👍👍💪

  • @noifsandbuts404
    @noifsandbuts404 11 місяців тому +4

    8:00 @ Pannai . Our experience

  • @pratheeshanpilenthiran
    @pratheeshanpilenthiran 11 місяців тому +2

    Unmaithan jaffnavila managarsapai attulijam kudittu

  • @pratheeshanpilenthiran
    @pratheeshanpilenthiran 11 місяців тому +2

    Unmai jaffnala nadakura anijajamthan ithu

  • @MaranBro
    @MaranBro 11 місяців тому +2

    Hahaha 😂😂

  • @sanjee7753
    @sanjee7753 11 місяців тому +2

    Last bgm😂

  • @Mr.Dinoofficial123
    @Mr.Dinoofficial123 11 місяців тому +4

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 11 місяців тому +3

    🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @pathmasethu5017
    @pathmasethu5017 11 місяців тому +2

    🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌

  • @ShanthyLinges
    @ShanthyLinges 11 місяців тому +2

    அப்போ எங்கத்தான் விடுறது கள்ளர் படும் பாடு

  • @mrginesh243
    @mrginesh243 11 місяців тому +2

    Big fan bros ultimate bros neenka ❤ unkala meet panniye aaka venum 😢😊

  • @EL-SHADDAIthecrownoflife
    @EL-SHADDAIthecrownoflife 11 місяців тому +5

    போற போக்கபாத்தா நாட்ட பாலை வனம் ஆக்கிடுவாங்கள் போல 😢😢😢

  • @kjmegan8692
    @kjmegan8692 11 місяців тому +2

    😂😂😂super

  • @SinthujanSinthujan-tr3uh
    @SinthujanSinthujan-tr3uh 11 місяців тому +2

    Jal manakarasapaijal nadakkum kodumaikalai sarija eduththukaddureenkal

  • @destnychild
    @destnychild 11 місяців тому +3

    என்னத்த சொல்ல. 😅😅😂😂

  • @wearethekichchu.2035
    @wearethekichchu.2035 11 місяців тому +1

    Vachu seiraanga pa

  • @YOHAPAVAN
    @YOHAPAVAN 11 місяців тому +2

    oh my god romba strickkaana country polakidakuthu naan veravemaddan yappa saami aalavedunkada naan enkayaayathu africa pakkam holiday pokaporan

  • @fathimafathi9520
    @fathimafathi9520 11 місяців тому +2

    Content speaks.....👌👌

  • @dinda81176
    @dinda81176 11 місяців тому +2

    Dodadoink dodadoink super

  • @ShanthyLinges
    @ShanthyLinges 11 місяців тому +3

    கக்கூஸ் போறதுக்கும் காசு கேப்பானுகள்

    • @ZulfiqarAli-mp6pp
      @ZulfiqarAli-mp6pp 6 місяців тому

      ketkiranga pettavil 40 rupai
      kurunagela il 40 rupai

  • @free.Palestine.2070
    @free.Palestine.2070 11 місяців тому +2

    Toing toing toing 😂😂😂😂

  • @pearsoneducation4433
    @pearsoneducation4433 11 місяців тому +1

    I appreciate your efforts especially about RTI

  • @thuyavi-familyentertaintme2511
    @thuyavi-familyentertaintme2511 11 місяців тому +2

    100%😮

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 11 місяців тому +2

    நன்றி தம்பி😌😌😌🙏😡

  • @hip_hop_tamizha7108
    @hip_hop_tamizha7108 11 місяців тому +2

    Jaffna hospital security pateium vedio seiga bro