2024 இல் மதுவை கைவிட்ட வாழைக்குலை வசந்து | Sri Lankan Tamil Comedy | Pakidiya Kathaippam 2024

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"

КОМЕНТАРІ • 93

  • @Jana26Oct
    @Jana26Oct 9 місяців тому +32

    இந்த புது வருசத்தோட குடியை விடுறன் என்று சொல்லி பல வருடங்களாக குடித்துக்கொண்டிருப்போர் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் .😂

  • @MohamedAsfar-ch4kg
    @MohamedAsfar-ch4kg 9 місяців тому +5

    நீ நடிகன்டா நீ நடிகன்டா. வசந்தன்

  • @sothikaranlingam1945
    @sothikaranlingam1945 9 місяців тому +5

    வணக்கம் தம்பிகளா...
    வாழ்த்துக்கள்...

  • @samydurai8506
    @samydurai8506 6 місяців тому +2

    என்ன தரமான வீடியோ... இரண்டு மாதம் ஆகியும் 500 லைக் தான் என்ன மனுஷங்களப்பா...

  • @ishuvijay6374
    @ishuvijay6374 7 місяців тому +2

    New Year Kudi, Veri Kudi, Royal Kudi 😂😂

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 6 місяців тому +1

    லண்டனில் நத்தார் நாள் லீவுதானே! பொய் சொல்லவேண்டாம்.

  • @ihshanhussain6170
    @ihshanhussain6170 9 місяців тому +6

    வருசம் யார நம்பி இருக்கு 😂😂😂

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 7 місяців тому +1

    👍👍👍👍👍👍

  • @arumugaretnamsriharan3598
    @arumugaretnamsriharan3598 9 місяців тому +7

    வாழ்த்துகள் தம்பிகள், வீடியோவை எதிர் பார்த் திருந்தேன். நன்றி

  • @panshikkayogarasa5438
    @panshikkayogarasa5438 9 місяців тому +10

    இன்று போல் என்றும் நல்ல சுகத்துடனும் மகிழ்வுடனும் வாழ பிரார்த்திக்கிறேன் அன்னாக்கள் பிந்திய வருட பிறப்பு வாழ்த்துக்கள் அண்ணாக்கள் ❤❤❤

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  9 місяців тому +1

      மிக்க நன்றி ❤️ உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

    • @panshikkayogarasa5438
      @panshikkayogarasa5438 9 місяців тому +1

      @@PakidiyaKathaippam 🥰♥️

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 9 місяців тому +4

    ❤❤🎉🎉🎉😂😂எங்க ஒரு ஆளகான வில்ல?

  • @Xman-h2z
    @Xman-h2z 9 місяців тому +4

    வாழ்த்துக்கள் தம்பிகளா அருமை.. உங்க குடிகார நிலைமைதான் எனதும், இருந்தும் அடுத்த பிறந்தநாளில் இருந்து குடி விடணும்..

  • @mrginesh243
    @mrginesh243 9 місяців тому +3

    Epidium next week Thalapathy varathu paththy eduppinka endu ninaikkuran 😂❤🎉

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 9 місяців тому +4

    இன்னொரு தம்பி உண்மையில் கணடா போயாச்சா தம்பி.👍👌

  • @merlinmaria5195
    @merlinmaria5195 8 місяців тому +2

    குடிகாரன் பேச்சு குடிச்சதுமே போச்சு😂😂😂

  • @SubekkaSuba
    @SubekkaSuba Місяць тому +1

    Akimsai

  • @rajasceylonbusinesstamil4879
    @rajasceylonbusinesstamil4879 9 місяців тому +4

    எங்கே உங்க movie எப்ப வெளி வரும்

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  9 місяців тому +4

      முடிவை நோக்கி நெருங்குகிறது. தரமான படைப்புக்காக கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டோம். மிக விரைவில் வெளியாகும்.

    • @HelenaSothy
      @HelenaSothy 9 місяців тому +3

      Good luck
      God bless you

  • @Jaffnathines
    @Jaffnathines 9 місяців тому +2

    😁😁😁😁😁😁

  • @Akil_2024
    @Akil_2024 9 місяців тому +3

    vaalaikkula vasantha vera oru songla kandan (Punkaimanne song)

  • @sugaaa969
    @sugaaa969 7 місяців тому

    இவன் இப்படி கதைக்கிற ஆளில்லயே 😂

  • @Jaffnathines
    @Jaffnathines 9 місяців тому +2

    அது வேற வாய் இது நாறவாய்

  • @mathumathushikan687
    @mathumathushikan687 8 місяців тому +1

    😂😂

  • @thaya867
    @thaya867 9 місяців тому +4

    நல்ல சிரிப்புதான் 🤣🤣🤣

  • @babut5257
    @babut5257 9 місяців тому +3

    தம்பியா க்கள் உண்மை யதார்த்தம். வாழ்த்துக்கள்.

  • @rajanrajan7701
    @rajanrajan7701 9 місяців тому +4

    வாழ்த்துக்கள்

  • @Seshan6
    @Seshan6 9 місяців тому +3

    Bro innouru bro enga avaru canada poitaraaa

  • @rubannadanasigamany3315
    @rubannadanasigamany3315 8 місяців тому +2

    சிறப்பான பதிவு காலத்திற்கு ஏற்றால் போல் உங்களின் நகைச்சுவையான கதை அம்சம் நிறைந்த காட்சிகள் மனதை வருடுகின்றன மகிழ்ச்சி.வாழ்க வாழ்க. உங்களுடைய கலைப்பணி தொடர தொடர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤❤❤❤❤💯💯😎👍

  • @SelvachandranAnanthy
    @SelvachandranAnanthy 9 місяців тому +3

    😂😂😂

  • @ragulrakul1934
    @ragulrakul1934 9 місяців тому +3

    Anna ninka jaffna la entha idam anña

  • @MohamedAsfar-ch4kg
    @MohamedAsfar-ch4kg 9 місяців тому +2

    Vasanthan ahead bright future

  • @MaranBro
    @MaranBro 9 місяців тому +2

    😢😢😢😢😢

  • @NelsonMoses-x3w
    @NelsonMoses-x3w 7 місяців тому +1

    👃👃👍👍👍

  • @onetwo5110
    @onetwo5110 9 місяців тому +2

    😂

  • @thiruchelvamhemalatha-im3zh
    @thiruchelvamhemalatha-im3zh 9 місяців тому +2

    OTP ????

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  9 місяців тому

      எல்லா வேலையும் கிட்டதட்ட முடிஞ்சு. மிக விரைவில் வெளியாகும்

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 9 місяців тому +2

    Vera level da neenga 😂😂😂😂😂

  • @rukaruka5811
    @rukaruka5811 7 місяців тому +1

    Sinna Anna sooppara peasuraru . Nadippu sooppar best . Thodarungal

  • @kirishkiru3959
    @kirishkiru3959 9 місяців тому +3

    Vera levelda

  • @thiruchelvamhemalatha-im3zh
    @thiruchelvamhemalatha-im3zh 9 місяців тому +2

    Finishing ❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 9 місяців тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-wq8cp2bp9mn
    @user-wq8cp2bp9mn 7 місяців тому

    ஸ்ரீலங்கா நீங்க எந்த இடம் அண்ணா பிலிஸ் சொல்லுங்க

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  7 місяців тому +1

      Jaffna

    • @user-wq8cp2bp9mn
      @user-wq8cp2bp9mn 7 місяців тому

      @@PakidiyaKathaippam சூப்பர் 🤗🤗🤗🤗🤗👍👍👌👌நான் மட்டக்களப்பு இப்போ ஒமானுல இருக்கேன்

  • @balasundaramkonesh7616
    @balasundaramkonesh7616 9 місяців тому +2

    😂🎉

  • @thuvakaran5437
    @thuvakaran5437 9 місяців тому +2

    😂😂😂🎉🎉🎉

  • @user-wq8cp2bp9mn
    @user-wq8cp2bp9mn 7 місяців тому

    சூப்பர் சூப்பர் அண்ணா ஒமான் வாங்க ஒகே ❤❤❤❤❤❤❤

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 9 місяців тому +2

    Super da 😅😅😅😅😅😅❤❤❤❤❤

  • @jenathasjeen4889
    @jenathasjeen4889 8 місяців тому +1

    Anna Xmas valthu thanthan thariumma nice anna❤

  • @selvarasamayoorathy8050
    @selvarasamayoorathy8050 9 місяців тому +2

    Super da

  • @brightfuture.27
    @brightfuture.27 8 місяців тому +1

    Neenkal unmayavo drink pannuvikala illa vidio kakava

  • @AMAZINGTAMILWORLD
    @AMAZINGTAMILWORLD 8 місяців тому +1

    எனக்கும் replay பண்ணுங்க😂😂😂😂😂😂

  • @appukubendran6650
    @appukubendran6650 8 місяців тому +1

    சூப்பர்

  • @kannanesakki6619
    @kannanesakki6619 8 місяців тому +1

    வாழ்த்துகள்.

  • @thukkthukk1015
    @thukkthukk1015 8 місяців тому +1

    Super😂😂😂👌👌👌