Rasave Unnai Kaanatha | Vaithegi Kathirunthal | Vijayakanth | Revathi

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Film - Vaithegi Kathirunthal
    Music - Ilayaraja
    Director - R.Sundarrajan
    Actor-Actress - Vijayakanth, Revathi
    Singer - P.Susheela
    Lyrics - Vaali
    Subscribe On :
    New Music : goo.gl/UZec2i
    Tamil Songs : goo.gl/CtVLBf
    Malayalam Songs: goo.gl/eJL8ub
    Like Us:
    Facebook: goo.gl/4998Wz
    Follow Us:
    Twitter: goo.gl/CjT24p

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @anithapandi5724
    @anithapandi5724 2 роки тому +25

    இந்த பாட்ட கேக்குரவங்க நானும் எங்க 👑மாமாவும் 100வருஷம் நல்ல இருக்கணும் வேண்டிக்கங்க...
    LOVE YOU MAMA....💯❣️

    • @chithuscreations
      @chithuscreations 2 роки тому

      நூறு வருஷம் நல்லா இருங்க

  • @selva12345
    @selva12345 3 роки тому +6

    சுசீலா அம்மா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்.....
    இசைஞானி இளையராஜாவின் இசையில் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இந்த பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார்.....
    வாலி ஐயா கடவுளுக்கு நிகராக இருக்கிரது உங்களின் பாடல் வரிகள்.....
    த‌மி‌ழ் 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
    அனைத்து மொழியில் குறிப்பிடத்தக்கது....
    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @prabumaka6279
    @prabumaka6279 3 роки тому +17

    எனக்கு இப்போது 40 வயதாகிறது. இதுபோன்ற இனிமையான பாடல்கள் இப்போதைய படங்களில் கேட்கமுடியவில்லை.இந்தபாடல் கேட்கும்போதெல்லாம் என்மனது இன்பத்தில் லயித்து காத்தாடி போலடுது.

  • @kathirvel1093
    @kathirvel1093 4 роки тому +231

    இந்த அருவியில் சறுக்கி விளையாடுவது அலாதி இன்பம்.எங்கள் ஊரான கோவை- தொண்டாமுத்தூரில் இந்த அருவி உள்ளது. அந்த நீர் வழியும் பாறைகளில், பாசி இருப்பதால், நாம் அமர்ந்ததும் அதுவே இழுத்து சென்று கீழே விடும். வைதேகி நீர்வீழ்ச்சி இது. அருமையான அனுபவம் அதில் சறுக்கி ஆடியது. இப்பொழுது அந்த பகுதிக்குள் செல்ல தடை விதிக்கபட்டு உள்ளது. வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • @user-pm7uc9bv9p
      @user-pm7uc9bv9p 3 роки тому +8

      தகவலுக்கு நன்றி நண்பா!

    • @adharshr3897
      @adharshr3897 2 роки тому

      @kathirvel sir, Indha paatula 2.09 la vara river covai la enga irkunu solla mudima?!

    • @kingmaker2690
      @kingmaker2690 2 роки тому

      You were lucky

    • @arunarun4634
      @arunarun4634 2 роки тому

      Jjjjijjjjjjjjj

    • @selvarajs574
      @selvarajs574 2 роки тому +2

      coimbatore siruvani vydehi falls nanba, i m coimbatore

  • @gopikrish5736
    @gopikrish5736 3 роки тому +42

    இசையரசி பேரரசி பி.சுஷீலா அம்மாவின் தேன்குரலில் அருமையான பாடல்...😍இசைஞானி இசை அற்புதம் 💐

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 роки тому +13

    சுசிலா அம்மா பாடும் போது தமிழன்னையே தன்னை தானே அழகு என்று வெட்கபட்டு கொள்வாள்....

  • @manojpravyanth1617
    @manojpravyanth1617 Рік тому +6

    పాట మొదట్లో ఆ ఆలాపన వింటుంటే స్వర్గంలో విహరించినట్టు ఉంటుంది.
    నాకు భాష అర్థం కాకపోయినా కేవలం సుశీలమ్మ గొంతు కోసమే ఈ పాట చాలా సార్లు విన్నాను

  • @Dhavuth_6688
    @Dhavuth_6688 2 роки тому +19

    உண்மையான காதல் அனைவருக்கும் கிடைத்து விடாது

  • @mylife5542
    @mylife5542 3 роки тому +473

    இப்போ 2021 யாராவது இந்த பாட்டு கேக்குறீங்களா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ராஜாவுக்கு நிகர் ராஜா மட்டுமே

  • @sanjeevan8193
    @sanjeevan8193 5 років тому +399

    மரணவழியாக இருந்தாலும் மணதை ஒரு நிமிடம் ரசிக்க வைக்கும் இசை
    Live long raja sir

  • @elloraellora323
    @elloraellora323 3 роки тому +44

    இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் கண்கள் கண்ணீர் ஆறு குளம் போல் மாறுகிறது காரணம் அந்தப் பெண்ணின் ஆழமான காதல் அது என்னுள்ளும் முளைத்திருந்தது வாழ்க வாலி ஐயா ஐயா இசைஞானி ஐயா ரவிச்சந்திரன் ஐயா

  • @v.s.r7208
    @v.s.r7208 4 роки тому +436

    இதைவிட அழகாக
    எந்தப்பென்னும் தன்காதலை
    சொல்லிவிட முடியாது.

  • @shlsurgicals6806
    @shlsurgicals6806 7 років тому +575

    அருமையான காதல் அனுபவம் இன்னொரு பிறவி எடுத்தாலு இப்படி பாடல் கிடைக்காது

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 6 років тому +179

    P. சுசீலா அம்மா குரல் என்னே இனிமை....
    பிசிறில்லாமல் பாடுவது எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் இன்றைய பாடகிகள்....

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому +1

      Thanks for watching please subscribe our channel for more videos

    • @sampathr34
      @sampathr34 5 років тому +15

      ஆமாம் இன்னும் எத்தனை பாடகிகள் வந்தாலும் தமிழ் உச்சரிப்பில் சுசீலாம்மாவிற்கு நிகர் அவங்க மட்டுமே 😍😍😍

    • @ramtpv8639
      @ramtpv8639 5 років тому +4

      @@sampathr34 well said bro.

    • @maruthupandy1808
      @maruthupandy1808 5 років тому +3

      Super Amma like this songs

    • @jayselvi342
      @jayselvi342 5 років тому

      H

  • @user-bz8ho8sd9p
    @user-bz8ho8sd9p 4 роки тому +36

    இந்த மாறி song எல்லம் கேக்கும் போதும் பழைய பள்ளி கூடம் நியாபகம் தான் நினைவில் வருது😍

  • @diveshmahindran
    @diveshmahindran 4 роки тому +45

    What a perfect rendition by susheela ma. Her pronunciation and clarity is just another level! Nobody can replace her.

    • @saraswathieaswaran9988
      @saraswathieaswaran9988 8 місяців тому

      என்னோட friendநேற்று இரவு போட்டது.நானும் என்கணவரும்இதேமாதிரிஅத்தைபையன்மாமா பொண்ணும.நானும்எனதுகணவரும்இதைநிறையதடவைபார்த்தோம்.விதிவேறுவகையில் என்கணவரைஆட்கொண்டுவிட்டது.நேற்றுபாட்டைக்கேட்டதும்கணவருக்காக துக்கமும் friend-க்காகமகிழ்ச்சியும்அடைந்தேன்😢❤😅

  • @karanraja6814
    @karanraja6814 3 роки тому +30

    2021 வந்தாலும் p. சுசிலா அம்மா குரல் இனிமையான தெளிவான குரல் என்றும் மாறாது

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo 2 роки тому +6

    ல லா.. ல லா ல லா
    ஹம்மிங் ஆரம்பிக்கும் போதே
    நான் என் வசம் இல்லை...
    யாதுமாகி நின்றாய் ராஜா...

  • @karthikumar8229
    @karthikumar8229 2 роки тому +2

    அந்த பள்ளி காலத்து பசுமையான நாட்கள் எவ்வளவு பசுமையாகவும் ரம்மியமாகவும் இருந்தது இன்று அவசர காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு மூலையில் 2000 மேல் உள்ள காலகட்டம் எனக்கு பிடிக்கவில்லை

  • @maayavanambi7580
    @maayavanambi7580 2 роки тому +2

    இந்த பாடல் கேட்(பாக்) கும் போது உள்ளுக்குள்ள என்னமோ ஆகுது. சுசீலா அம்மா குரல் 👌 .கதாநாயகி யின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.இந்த(பாடலில்) நடிகை இடத்துல என் மனைவி(காதலி)யும் , விஜயகாந்த் சார் இடத்துல நானும் ஒரு கற்பனை . 😍😍😍😍

  • @diveshmahindran
    @diveshmahindran 4 роки тому +80

    Susheela amma's voice is magical. The feeling and her pronunciation. It takes you to another level♥️

    • @Moviesadmirer
      @Moviesadmirer 3 роки тому +6

      Yeah It's so good ❤️
      Watch Telugu version too
      S Janaki Amma soothing voice 👏👏👏🤗💗
      "Jabilli kosam akashamalle "

    • @palanimuthu4087
      @palanimuthu4087 2 роки тому

      அண்ணா நன்றிகள்

    • @davidkarunakar33
      @davidkarunakar33 2 роки тому

      I thought this song is sung by janaki

    • @freebird3433
      @freebird3433 2 роки тому +3

      @@davidkarunakar33 this song sung by melody queen great p susheela amma 👌👌👌👌👌👌

    • @Osho55
      @Osho55 Рік тому

      @@davidkarunakar33 So you don't know Janaki's voice nor Susheela's voice.

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 6 років тому +338

    50 வயதிலும் பி.சுசீலா அம்மா குரல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому +4

      Thanks for watching please subscribe our channel for more videos

    • @ramtpv8639
      @ramtpv8639 6 років тому +1

      Hello Hameed

    • @hameedhularshadh8288
      @hameedhularshadh8288 6 років тому

      hi

    • @ManiMani-mn2jh
      @ManiMani-mn2jh 3 роки тому +1

      Super my fvt voice

    • @waterfalls8363
      @waterfalls8363 3 роки тому +1

      Yes p susheela amma voice honey soaking voice in world 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq 2 роки тому +7

    இசைக்கு ஏற்ற பாடல் வரிகள், பாடல் வரிக்கு ஏற்ற ஒளிப்பதிவு, ஒளிப்பதிவுக்கு ஏற்ற நடிகர்கள், நடிகர்களின் அசைவுக்கு ஏற்ற பின்னணி பாடல், இனி அல்ல என்றென்றும் இசை ஞானி இளையராஜா மீது எனக்கு காதல் தான்

  • @nidhaaswer5644
    @nidhaaswer5644 3 роки тому +110

    Laalaa…laalaaaa..
    Laalaalaa..laalaaa
    Laalaalaa..laalaaa
    Laalaa…laalaaaa..
    Laalaa…laalaaaa..
    Female : Raasaavae onna
    Kaanaadha nenju
    Kaaththaadi polaaduthu
    Raasaavae onna
    Kaanaadha nenju
    Kaaththaadi polaaduthu
    Female : Sree raamanoda
    Poo maalai poda
    Vaidehi ullam vaaduthu
    Female : Raasaavae onna
    Kaanaadha nenju
    Kaaththaadi polaaduthu
    Female : {Kannukkoru vannakkili
    Kaadhukkoru gaana kuyil
    Nenjukkoru vanji kodi
    Naan dhaanaiyaa} (2)
    Female : Thaththi thavazhum
    Thanga chimizh naan
    Pongi perugum
    Sanga thamizh naan
    Female : Muththam thara
    Niththam varum
    Natchaththiram
    Yaarodu ingu
    Enakkenna pechchu
    Nee thaane kannaa
    Naan vaangum moochchu
    Vaazhndhaaga vendum
    Vaa vaa kannaa
    Female : Raasaavae onna
    Kaanaadha nenju
    Kaaththaadi polaaduthu
    Female : Sree raamanoda
    Poo maalai poda
    Vaidehi ullam vaaduthu
    Female : Raasaavae onna
    Kaanaadha nenju
    Kaaththaadi polaaduthu
    Female : {Mangai oru gangai ena
    Mannan oru kannan ena
    Kaadhil oru kaadhal kadhai
    Sonnaal enna} (2)
    Female : Aththai magano
    Maaman magano
    Sondham yedhuvo
    Bandham yedhuvo
    Female : Sandhiththadhum
    Sindhiththadhum
    Thiththiththida
    Ammaadi nee dhaan
    Illaadha naanum
    Venmegam vandhu
    Theendaadha vaanam
    Thaangaadha yekkam
    Podhum podhum
    Female : Raasaavae onna
    Kaanaadha nenju
    Kaaththaadi polaaduthu
    Female : Sree raamanoda
    Poo maalai poda
    Vaidehi ullam vaaduthu
    Female : Raasaavae onna
    Kaanaadha nenju
    Kaaththaadi polaaduthu
    Kaaththaadi polaaduthu..

  • @ganesh-pw6sf
    @ganesh-pw6sf 3 роки тому +12

    லாலா என்ற வரி நம்மை சொர்க்கத்துக்கே கொண்டு செல்கிறது அதையும் தாண்டி என் காதல் பருவம் திரும்பி பார்க்கிறது நன்றி ராஜா சார்

    • @waterfalls8363
      @waterfalls8363 3 роки тому

      Yes P susheela amma voice honey soaking voice in world 👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

  • @gubinedas6834
    @gubinedas6834 3 роки тому +10

    Ilayaraja music+p.susheela Amma voice Vera level 💥🔥🔥🔥🔥🔥😍 masssss nice 👍👌😍😍😍🥰😘😍

  • @manivannanmanivannan1940
    @manivannanmanivannan1940 3 роки тому +8

    ல...லா...இந்த ஹம்மிங்கை கேட்கும்போது உடல் சிலிற்த்து கண்ணீர் வந்துவிடுகிறது இதற்கு காரணம் இந்த பாடலில் ராஜா சார் இசையே...

    • @waterfalls8363
      @waterfalls8363 3 роки тому +1

      Yes p susheela amma voice honey soaking voice in world 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @devarpallikishore6227
    @devarpallikishore6227 6 років тому +103

    what a magic is P susheela mam voice, her clarity and pronciation of words and they way singing is beautiful and excellent no body matches to her level.

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому

      Thanks for watching please subscribe our channel for more videos

    • @gauthamnathan334
      @gauthamnathan334 5 років тому +4

      susila amma ur great... i love u so much

  • @varshakv7142
    @varshakv7142 3 роки тому +57

    മലയാളികൾ ഇല്ലേ ഇവിടെ?? ഏയ്യ് അങ്ങനെ വരാൻ വഴിയില്ല, എല്ലാരു. പോന്നോളൂ...

  • @magizmathi2318
    @magizmathi2318 4 роки тому +4

    இயற்கை கொஞ்சும் சூழலில் ஒருத்தி தன் காதலனை கொஞ்சுகிறாள் சுசிலா அம்மாவுக்கு நன்றிகள்

  • @nismacoirs2196
    @nismacoirs2196 2 роки тому +1

    இனி ஒரு ஜென்ம வாழ கிடைத்தால் உங்களோடு இந்தியாவில் பிறந்து தமிழ் மண்ணில் பிறக்க வேண்டும்

  • @Thambimama
    @Thambimama 7 років тому +439

    ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
    ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
    ஸ்ரீ ராமனோடு பூ மாலை போட வைதேகி உள்ளம் வாடுது
    ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
    .
    கண்ணுக்கொரு வண்ணக்கிளி
    காதுக்கொரு காணக் குயில்
    நெஞ்சிக்கொரு வஞ்சிக் கொடி நான்தானய்யா
    தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்
    பொங்கிப் பெருகும் சங்கத் தமிழ் நான்
    முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
    யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு
    நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு
    வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா
    .
    (ராசாவே)
    .
    மங்கை ஒரு கங்கை என
    மன்னன் ஒரு கண்ணன் எனக்
    காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
    அத்தை மகனோ மாமன் மகனோ
    சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
    சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
    அம்மாடி நீ தான் இல்லாத நானும்
    வெண்மேகம் வந்து தீண்டாத வானம்
    தாங்காத ஏக்கம் போதும் போதும்
    .
    (ராசாவே)

    • @NewMusicIndia
      @NewMusicIndia  7 років тому +3

      Thanks for Watching..

    • @venkypalani
      @venkypalani 6 років тому +3

      Every time I hear a song. My first lover BAMA ninaivugal varum .now I’m 56
      Year old . Ever loving song Raja sir
      He is geneous

    • @thenmozhirajeev4549
      @thenmozhirajeev4549 6 років тому +2

      KANDASAMY T S

    • @mamathasumana9229
      @mamathasumana9229 5 років тому +3

      Thank You friend..

    • @Ishvary58
      @Ishvary58 5 років тому +3

      Thanks for the lyrics

  • @Esu9830
    @Esu9830 7 років тому +465

    ஆரம்பத்துல லாலாலாலா னு வர்ர ஹம்மிங் மயக்குது
    அதான் ராஜா

    • @NewMusicIndia
      @NewMusicIndia  7 років тому +4

      Thanks for Watching..

    • @suresh.b4712
      @suresh.b4712 6 років тому

      Aran B. Suresh

    • @natureworld7983
      @natureworld7983 5 років тому +1

      Yes jii

    • @sampathr34
      @sampathr34 5 років тому +10

      Absolutely ur right Susheelamma voice la Raja sir eppppppadi compose panni irukaru parunga alugaye vandhidum pola andha LA LA la

    • @hanfarhussain9854
      @hanfarhussain9854 5 років тому +4

      @@sampathr34 thank u neenga sollitinga but naan alugatha naal illa intha paata ketkum pothu thank u very much sampath unmaiyana rasigan neenga salute

  • @farok.no1483
    @farok.no1483 5 років тому +12

    முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
    யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு
    நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு.

  • @user-sp8lm5it5x
    @user-sp8lm5it5x 10 місяців тому

    எத்தனை காதல்கள் இது போல் எல்லா சம்மதமும் இருந்தும் சேர முடியாமல் பிரிந்து இருக்கும் 😢😢😢😢😢😢😢?? 🚶‍♂️🚶‍♂️

  • @jayaprakashiyer8639
    @jayaprakashiyer8639 3 роки тому +3

    Superhit பாடல் விஜயகாந்த்தை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்து சென்ற பாடல் .

  • @npabdulrahimdmemadurai4889
    @npabdulrahimdmemadurai4889 4 роки тому +8

    என் தலைவர் மற்றும் ஒரு வெற்றி படம் கொடுத்த தலைவர் அவர்க்களுக்கு நன்றி நகர் தொண்டர் அணி செயல்ளார் அப்துல் ரஹீம் N P

  • @sudhakaransudhakaran6148
    @sudhakaransudhakaran6148 2 роки тому +2

    இந்த மாதிரி பாடல் எத்தனை முறை எடுத்தாலும் மறக்கவே முடியாது ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️ சூப்பர்

  • @Rajaanto
    @Rajaanto 6 років тому +75

    Fantastic song..Raja sir music ...Susheelamma voice..Excellant👌👌😊😊

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому

      Thanks for watching please subscribe our channel for more videos

  • @prasadsb6379
    @prasadsb6379 3 роки тому +35

    She is Kannada actress pramila josayi...kannadathi always great...proud to be kannadiga

  • @kanagarajraja2986
    @kanagarajraja2986 3 роки тому +14

    Melted humming from starting onwards ..
    mesmerizing music .. raja sir always great ..👌

  • @ramakrishnan9613
    @ramakrishnan9613 2 роки тому +1

    இசைக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் வைதேகி காத்திருந்தாள்
    இந்த இசை அனைத்து உள்ளங்களையும் மயிலிறகால் வருடி கூடியவை
    இந்த இசை நம் நம் மனதை தூய்மை படுத்தகூடியவை காற்றைப் போல மழையை போல
    இந்த இசையை வழங்கிய இசைஞானி இளையராஜாவும் ஓர் இசைக் கடவுள் தான்

  • @balaji.prabatn-2923
    @balaji.prabatn-2923 2 роки тому +3

    இந்த பாடலின் வரிகளில் கேட்டால் மனசுக்கு ஒரு புது உணர்வு வருகிறது ❤❤❤❤❤❤💟💟💟💟💟💟💟

  • @johncenae7514
    @johncenae7514 7 років тому +747

    ஒரு பொண்ணு அவ மாமா கருப்பா இருக்கறதால தானும் கருப்பாக நினச்சு வெயில்ல நிக்கித்து, அது தான் காதல்,love.

  • @tamiltechvijay2712
    @tamiltechvijay2712 5 років тому +25

    True love song... En mama ku dedicate panra 😔😔😔😔😔😓😓😓😓😓😓😓😓😓😓😓Raasave unna kaanatha nenju😢😢😢😢😢😢😢

  • @yuvayuva7312
    @yuvayuva7312 6 років тому +54

    My husband is god's gift for me really he is very very special to my life.Thanku very much god giving a most valuable gift for me ...I Love You My Sweet mama

    • @ilangor5902
      @ilangor5902 3 роки тому +1

      எல்லோருக்கும் இப்படி அமையாது sis

    • @nishanisha989
      @nishanisha989 3 роки тому +1

      Same to ...

    • @ilangor5902
      @ilangor5902 3 роки тому +1

      @@nishanisha989 இருப்பதை வைத்து சந்தோசமாக வாழுங்கள்

    • @ilangor5902
      @ilangor5902 3 роки тому +1

      U got married

    • @yuvayuva7312
      @yuvayuva7312 3 роки тому

      @@ilangor5902
      I have 3 grand son

  • @ganeshkumar4509
    @ganeshkumar4509 6 років тому +84

    I'm coimbatorian... it's vaidehi falls.. I enjoyed here plenty of times

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому +1

      Thanks for watching please subscribe our channel for more videos

    • @user-ef9rc5wi1b
      @user-ef9rc5wi1b 4 роки тому

      Where it is located anna

    • @saranyaa9393
      @saranyaa9393 4 роки тому

      Area friend name

    • @ganeshkumar4509
      @ganeshkumar4509 4 роки тому +1

      @@saranyaa9393 Ganesh perur pachapalayam 9842527378

    • @ganeshkumar4509
      @ganeshkumar4509 4 роки тому +1

      @@user-ef9rc5wi1b Narasipuram Coimbatore

  • @muruganmurukan9547
    @muruganmurukan9547 3 роки тому +31

    மாமாவுக்காக காத்திருப்பதும் ஒரு தனி சுகம் தான்

  • @kuttyma5427
    @kuttyma5427 2 роки тому +4

    Aji💞joo யாரோடு இங்கு ௭னக்கென்ன பேச்சு?? ௮ம்மாடி நீதான் இல்லாத நானும் விண்மீனும் வந்து நீந்தாத வானம்✨ ராசாவே ௨ன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது💞💞

  • @monishas6261
    @monishas6261 2 роки тому +3

    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணா நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா🥺🥺😭😭

  • @jashtlens3307
    @jashtlens3307 2 роки тому +3

    0:00-0:22 இந்த ஹம்மிங் மனச எண்ணமோ பண்ணுது

  • @rakshithkumar7135
    @rakshithkumar7135 5 років тому +60

    Susheelamma is the best in the music world.......no one can mach her......eshtu emotional aagi haadiddaare........ kelthaa idre bere enu yochne ne barodilla

    • @krishnakhumaar2353
      @krishnakhumaar2353 4 роки тому +1

      adre kannadalli avru kammi hadidru swalpa muginallu jasti adakkke kannada kammi hadugalu hadidu

    • @rakshithkumar7135
      @rakshithkumar7135 3 роки тому

      @@krishnakhumaar2353 illa bro avra voice perfect female voice....thumba haadu haadidaare kannadadalli....thumba madhuravaada haadugalu haadidaare....

    • @krishnakhumaar2353
      @krishnakhumaar2353 3 роки тому +1

      @@rakshithkumar7135 kannadi kanneduru ide nammbirigu gottu eke janaki hecchu kannada hadidare antha im susheela fan but reality is -----

    • @rakshithkumar7135
      @rakshithkumar7135 3 роки тому

      @@krishnakhumaar2353 naavu kelirodakkintha jaasthi kelde iro haadugale idaave bro....60s-70s-80a alli jaasthi haadirodu yaaru ( susheelamma ne)....I like janaki Amma but avru modlu haadthiddashtu smooth voice aamele irlilla. Avru swalpa mooginalli helidaare...but susheelamma voice maatra haage ittu....yaavdo kelvu haadu maatra swalpa haage heege irbodu bitre Ella haadu sooper.....

  • @shakthishakthi8511
    @shakthishakthi8511 7 років тому +70

    எனக்கு பிடிச்ச அழகான பாடல்

  • @ramveermali5449
    @ramveermali5449 2 роки тому +2

    Love from Karnataka

  • @fathimanisha6128
    @fathimanisha6128 6 років тому +75

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @shanfiyashanfi8683
      @shanfiyashanfi8683 6 років тому

      Assalamu alaikum ...akka papa pic profile vetchurukinga ...athu vena ka...naraiya Peru papanga...

    • @fathimanisha6128
      @fathimanisha6128 6 років тому

      @@shanfiyashanfi8683 OK da

    • @shanfiyashanfi8683
      @shanfiyashanfi8683 6 років тому

      @@fathimanisha6128 OK ka

    • @rajeshwarang5446
      @rajeshwarang5446 3 роки тому

      @@fathimanisha6128 உங்களுக்கு மட்டும் பிடித்த பாடல் அல்ல. தமிழ் நாட்டு மக்களளுக்கே பிடித்த பாடல்.👌👌🕉️✝️☪️

    • @JP-bd6tb
      @JP-bd6tb 2 роки тому

      எனக்கும் அப்படித்தான்...

  • @pavithrar9471
    @pavithrar9471 3 роки тому +33

    I am listening to this song since 1 year now everyday. This song is dedicated to the love of my life - Chandru ❤️. Hopefully, I pray to God that he sees my love for him and bless us both together forever 🌈💕🌺

    • @pavithrar9471
      @pavithrar9471 2 роки тому +1

      March 30th 2022. I am still listening. Still waiting for a miracle to happen.

    • @rajalakshmi3588
      @rajalakshmi3588 2 роки тому +1

      Stay Blessed 😍

    • @pavithrar9471
      @pavithrar9471 Рік тому +1

      @@rajalakshmi3588 watching this song on 11th Jan 2023 ❤️. I pray that our relationship is blessed by God. I love him very much. I will love him till the last breathe of my life.

  • @anithaanuanu4979
    @anithaanuanu4979 3 роки тому +5

    From karnataka. Super song and super movie... Super bgm and nice voice..

  • @vijayab93
    @vijayab93 5 років тому +8

    P Susheela Amma Voda kural...superb Sola varthai e ila...what a pronounciation and Tamil diction...gaana kokilam/Nightingale

  • @ideaads3638
    @ideaads3638 Рік тому +1

    இந்த அருவியில் சறுக்கி விளையாடுவது அலாதி இன்பம்.எங்கள் ஊரான கோவை- தொண்டாமுத்தூரில் இந்த அருவி உள்ளது. அந்த நீர் வழியும் பாறைகளில், பாசி இருப்பதால், நாம் அமர்ந்ததும் அதுவே இழுத்து சென்று கீழே விடும். வைதேகி நீர்வீழ்ச்சி இது. அருமையான அனுபவம் அதில் சறுக்கி

  • @dharanidharani1660
    @dharanidharani1660 2 роки тому +4

    ராசாவே உன்ன காணாத நெஞ்சி காத்தாடிப்போல ஆடுது🥰🥰🥰😘😘😘😘😘😘😘💞💞💞💞💞💘💘💘💗💗💗❣️❣️❣️🤩🤩🤩😍😍😍💓💓💓💝💝💝💝

  • @sheiksyedali4314
    @sheiksyedali4314 6 років тому +15

    Yarodu ingu enakkenna peichu neethane kanna naan vaangum moochu.
    awesome. Lirics

  • @SasiKala-ys7by
    @SasiKala-ys7by 3 роки тому +1

    I miss you mama😩

  • @DevaDeva-mp6qy
    @DevaDeva-mp6qy 5 років тому +41

    Susheela amma voice awesome

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan 2 роки тому +3

    Intha pattukku addict aana 2K Kids Irukkingala ✋❤️

  • @vetrivel-zr9gy
    @vetrivel-zr9gy 7 років тому +38

    what a magical music .music speaks more than words about love "illayaraja"

    • @NewMusicIndia
      @NewMusicIndia  7 років тому

      Thanks for Watching..

    • @ashwinkumar9489
      @ashwinkumar9489 6 років тому

      என் கவிதா 1985ல் பாடியது நினைவு...நன்றி.....

  • @vigneshmech7311
    @vigneshmech7311 3 роки тому +2

    அந்த காலத்து காதல் பாசத்தால் வந்தது அருமையானது இந்த காலத்து காதல் பணத்தால் வருவது, மிக கடினம் ,எதிர்பார்ப்பது வீண் சோகம்

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 роки тому +1

    அற்புதமான பாடல் இளையராஜா தெய்வீக காதல் பாடலாக பி சுசிலா குரல் தேன் இனிமை திகட்டாத பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @nishaliniadiseshan8265
    @nishaliniadiseshan8265 6 років тому +5

    Yaroda ingu yennakayna paychu
    Nee thanay kanna naan vangum muchu. .......semma line😍😍😍❤❤❤❤

  • @SasiKala-ys7by
    @SasiKala-ys7by 3 роки тому +1

    Super

  • @manjula9378
    @manjula9378 2 роки тому +1

    யாரோடு இங்கு எனக்கென்னபேச்சி நீதானே கண்ணா நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா கண்ணா.👌👌👌👍👍👍💞💞💞😍😍😍

  • @hariprakash4604
    @hariprakash4604 2 роки тому +5

    கவிஞர் வாலியின் காதல் வரிகள் ✍🏻❤

  • @keeganz5328
    @keeganz5328 3 роки тому +10

    Those time in Malaysia TV channel they played this type movies once a week where most of Tamil ppl we watch together with family. Most of the time 80's movies would be sad or emotional types. Still in deep memories. I was kid in primary schools. But now satellite tv can watch 10 movies per day. But nothing can beat those time with deeepbl feelings.

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 2 роки тому

    அன்ன தான பிரபு எங்க கேப்டன் ஐயப்பா. அவர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழணும் சரணம் ஐயப்பா 🌹

  • @neelaskitchen1117
    @neelaskitchen1117 4 роки тому +2

    8.4k like friend
    Nice sharing
    ❤❤❤❤❤

  • @athirar527
    @athirar527 6 років тому +37

    Nice song and i dedicated to my husband ❤️❤️❤️

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому

      Thanks for watching please subscribe our channel for more videos

  • @musiclover-555
    @musiclover-555 5 років тому +18

    These songs are true feelings from the heart ...the soul in these types of songs are missing from every aspect , singing, creating and enacting ...

  • @revad237
    @revad237 2 роки тому +1

    Enga Amma indha paatu kekumbothu elam adhoda aruma theriyala....Ipo canada la ukandhu English pesaravnga nadula idha rasichutu irukan... Tamil is a beautiful language...
    மெய் சிலர்க்கிறது

  • @ajeshorse
    @ajeshorse 6 років тому +85

    The great singer Susheela amma
    No one replace her voice & feel

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому

      Thanks for watching hope you like this song.Your comments are always welcomed

    • @somaseetha
      @somaseetha 2 роки тому +1

      Correct

  • @Isaikaathalan
    @Isaikaathalan 4 роки тому +3

    கண்களில் உறைந்து போன ஏக்கத்துடனும்...
    மறந்து போன தூக்கத்துடனும் வாழ்கிறேன்......உன் நினைவுகளோடு....

  • @ravitejagoguladinne793
    @ravitejagoguladinne793 4 роки тому +11

    This song sang in
    Tamil version - rasanu vunne - p. Sushellamma
    Telugu version - janakamma - jabilli kosam
    Kannada version - chitramma-sangathii ninja
    So sweet songs

  • @jo-zw7cy
    @jo-zw7cy 3 роки тому +1

    இந்த பாடல். இந்பூலோகத்தின்.... என்றும் சாகா வரம் பெற்றபாடல் வாழ்க இளையராஜா v$ பரிமளம்

  • @Mujeemaali21
    @Mujeemaali21 2 роки тому +1

    K Tv la indha movie potaanga inaki sema super movie. Ella pattum vera level la iruku

  • @kumarasamy1386
    @kumarasamy1386 4 роки тому +6

    இதமான இராகம் இசை இளவரசன் இளையராஜா இன்னிசை மட்டுமே ...

  • @pulidhevan7463
    @pulidhevan7463 4 роки тому +7

    ராசாவே உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    ராசாவே உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    ஸ்ரீ ராமனோட பூ மாலை போட
    வைதேகி உள்ளம் வாடுது
    ராசாவே உன்ன காணாத நெஞ்சு
    காத்தாடி போலாடுது
    கண்ணுகொரு வண்ணக்கிளி
    காதுக்கொரு கானக்குயில்
    நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
    நான் தான் அய்யா
    கண்ணுகொரு வண்ணக்கிளி
    காதுக்கொரு கானக்குயில்
    நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
    நான் தான் அய்யா
    தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்
    பொங்கி பெருகும் சங்கத் தமிழ் நான்
    முத்தம் தர நித்தம் வரும் நட்சதிரம்
    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
    நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு
    வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா
    ராசாவே உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    ஸ்ரீ ராமனோட பூ மாலை போட
    வைதேகி உள்ளம் வாடுது
    ராசாவே உன்ன காணாத நெஞ்சு
    காத்தாடி போலாடுது
    மங்கை ஒரு கங்கை என
    மன்னன் ஒரு கண்ணன் என
    காதில் ஒரு காதல் கதை
    சொன்னால் என்ன
    மங்கை ஒரு கங்கை என
    மன்னன் ஒரு கண்ணன் என
    காதில் ஒரு காதல் கதை
    சொன்னால் என்ன
    அத்தை மகனோ மாமன் மகனோ
    சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
    சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
    அம்மாடி நீதான் இல்லாத நானும்
    வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
    தாங்காத ஏக்கம் போதும் போதும்
    ராசாவே உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    ஸ்ரீ ராமனோட பூ மாலை போட
    வைதேகி உள்ளம் வாடுது
    ராசாவே உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    காத்தாடி போலாடுது
    இந்த பாடல் பிடித்து இருந்தால் like செய்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கவும்

  • @thirupathik9246
    @thirupathik9246 3 роки тому +2

    இப்படி ஒரு பொண்ணு நம்மல காதலிக்க வில்லையே 🤔🤔🤔🤔😏😏😏😏😏😏😏😏😏

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 роки тому +2

    *இந்த உண்மை காதல் எல்லாம் 80s 90s kids உடன் முடிஞ்சிடுச்சு*

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 роки тому +8

    Suseelamma voice awesome❤

  • @jiya4593
    @jiya4593 5 років тому +8

    My fav song... watch from kerala

  • @megalababpu8127
    @megalababpu8127 3 роки тому +1

    Super love ....😍.... Oru pen kathala evolo super padaranga.....😍

  • @dharanganga8019
    @dharanganga8019 2 роки тому

    Indha song janaki Amma paadirundhal innum 100 percentage supper ah irundhirukum.janaki Amma levele Vera. Susheela is not bad in this song

  • @sujay7783
    @sujay7783 3 роки тому +6

    One of the gems of IR...that 0:01 to 0:20 enna oru humming..taking to the heaven.

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 2 роки тому +3

    இசை ஞானிக்கு இசை ஞானிதான் அருமை

  • @sankarganeshb4753
    @sankarganeshb4753 3 роки тому +1

    விஜய்காந்த்' சார்நீ|ங்க எப்படி இருக்கி-ங்க நீங்க எங்க அப்பா மாதிரி எனக்கு தெறியுரங்க நீங்க நல்லா இருக்கனும்னு இறைவனை வேண்டுகிறேன் இத நீங்க பார்ப்பங்கனு நம்பறேன்.

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 років тому +2

    இதயத்தை இசையால் வசியம் செய்துவிட்டார் இசைப்பிதா இளையராஜா

  • @antomerlin7661
    @antomerlin7661 6 років тому +14

    What a lovable song!!! Lyrics are marvelous 😍

    • @NewMusicIndia
      @NewMusicIndia  6 років тому

      Thanks for watching hope you loved subscribe our channel for more videos

  • @LijeshLij
    @LijeshLij 3 роки тому +9

    This song make tears from my eyes every time...

  • @sibiboban4423
    @sibiboban4423 2 роки тому +2

    ❤❤❤❤❤ Tamil. ❤from Kerala

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Рік тому +1

    ஒரு பெண்ணின் காதலை இதை விட இப்பாடலின் வரும் காட்சிகளை விட சிறப்பாக செய்ய முடியாது சிறப்பு

  • @sobanasundar2248
    @sobanasundar2248 4 роки тому +5

    மங்கை ஒரு கங்கை என
    மன்னன் ஒரு கண்ணன் என
    காதில் ஒரு காதல் கதை
    சொன்னால் என்ன
    அத்தை மகனோ மாமன் மகனோ
    சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
    சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்.... For my love life world...

  • @vigneshsubbaiya6724
    @vigneshsubbaiya6724 4 роки тому +5

    Thaangatha yekkam pothum pothum ... That expression just nailed it