Це відео не доступне.
Перепрошуємо.

வைதேகி காத்திருந்தாள் இசைஞானி இசையில் பாடல்கள் அனைத்தும்

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2016

КОМЕНТАРІ • 290

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 4 роки тому +20

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுத பாடல்கள்...

  • @suganyakumar3605
    @suganyakumar3605 2 роки тому +5

    வாலி அய்யா பாடல் வரிகள்
    "அப்பா"love you sir..

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +8

    ஜெயச்சந்திரன் அவர்களின் குரல் இனிமையிலும் இனிமை. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @brightjose209
    @brightjose209 2 роки тому +6

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ
    இன்பத்தில் ஆடுது என் மனமே
    இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் கேட்கும் போது எல்லாருக்கும் இந்த மனநிலை தானே

  • @jagadeeshbalraj5187
    @jagadeeshbalraj5187 7 місяців тому +2

    ராசாவ ஒன்ன... சுசீலா பாடிய பாடல் மிகவும் அருமை

  • @user-db5lg3ti4u
    @user-db5lg3ti4u 6 місяців тому +2

    மறக்க முடியாத பாடல்.விஜய்காந்த்.சார்.இந்த.பாடல்.மூலம்.எல்லோருடைய.இதயத்திலும்.வாழ்ந்துக்கொண்டு.இருக்கிறார்.என்றும்.அன்புடன்.கங்கா.காஞ்சி.மாவட்டம்

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Рік тому +8

    எங்கேயோ அழைத்துச் செல்லும் பாடல்கள்...

  • @rathinasamy5987
    @rathinasamy5987 4 роки тому +10

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +3

    சுமார் பத்தாயிரம் தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் திகட்டவில்லை .

  • @abikingnewoen9643
    @abikingnewoen9643 4 роки тому +2

    அருமை இளையராஜா வாழ்க 100 ஆண்டு

  • @gayyappan4159
    @gayyappan4159 4 роки тому +6

    பாடல் வரி எனும் உடல்
    இசை எனும் உயிர்
    உடலை விட்டு பிரியா உயிர்..,

  • @venkateshvck7498
    @venkateshvck7498 5 років тому +11

    என் இறப்பை தடுத்து நிறுத்திய ராஜாவின் இசை வாழ்க ஐயா

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 5 років тому +9

    My college days comes in mind while hearing.... Such a wonderful film / songs/ moments.......Long Live Raajaa.

  • @ramasamythiruchandran9443
    @ramasamythiruchandran9443 5 років тому +66

    10-ம் வகுப்பில் கட்அடித்து 20 Km தூரம் சென்று இந்தபடத்தை பார்த்து ஜெயசந்திரன் குரலை கேட்டு ரசித்தேன். 1985-ல்

    • @Cc-Skr
      @Cc-Skr 5 років тому +2

      dear Ramaswamy our language is our culture our Indian culture we respect our whole languages of our country we respect and love our Hindu religion conversion hurt me too much

    • @jaimaha.3918
      @jaimaha.3918 5 років тому +1

      Ramasamy Thiruchandran அய்யய்யோ அப்போ நான் பிறக்கவே இல்லை..... 🙆🙆🙆😳🙄😳🙄😳😂😂😂😂😂

    • @ramasamythiruchandran9443
      @ramasamythiruchandran9443 5 років тому

      Thanks jai maha & santosh kumar for u r comment.

    • @RAJAS-mn8lk
      @RAJAS-mn8lk 5 років тому

      Nice sir

    • @thulasi8710
      @thulasi8710 5 років тому

      I was two years that time but Enakum indha song pidikum. That's the power of music n lyrics

  • @elamaranravi7017
    @elamaranravi7017 5 років тому +7

    ௨ன் ஆரோகணம், மேகம்... ௨ன் அவரோகணம், மழை... நீ இன்றி அமையாது உலகு 🙏... 🎼ராஜா

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 7 років тому +22

    what a song and composition...Raja sir may not have won Oscar..but he won the hearts of all Tamizilians world wide which is the greatest...undoubtedly the gr8test composer of the my generation

  • @muthumaharaja8201
    @muthumaharaja8201 5 років тому +43

    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு ... என்ன வரிகள் டா சாமி

  • @sriganapathysubhiksha2497
    @sriganapathysubhiksha2497 5 років тому +13

    Jayachandran voice. Excellent👌👌👌👌👌👌

  • @jayamuruganjayamurugan7644
    @jayamuruganjayamurugan7644 4 роки тому +1

    என்ன ஒரு அருமையான வரிகள்

  • @dineshdg87
    @dineshdg87 3 роки тому +1

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ❤️

  • @sangilirajan5767
    @sangilirajan5767 4 роки тому +1

    சதிஸ் குமார் சின்னமனூர் உயிரை துடிக்க வைக்கும் பாடல்

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 6 років тому +8

    Jayachandran's mesmerising voice.... Just great.

  • @nagarajm1284
    @nagarajm1284 6 років тому +19

    வாழ்கையின் காடைசி நொடிவரை கேக்காதேன்றும் பாடல் என்வால்வில்

  • @dhuraipandiyan3118
    @dhuraipandiyan3118 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @jayskumar7604
    @jayskumar7604 4 роки тому +1

    Amazing song by jeya chendran and lovely music by Raja sir

  • @subhikshasenthilkumar3000
    @subhikshasenthilkumar3000 5 років тому +5

    Jeyachandran voice is very super.lt is one of the best song of him.

    • @Amlu369
      @Amlu369 5 років тому +1

      In kerala people like jayachandran more than yesudas
      Great singer and gave way to youngsters even he was Not sung much songs at his time Very kind hearted person

  • @arunprakash2423
    @arunprakash2423 6 років тому +51

    தனிமையிலும் தனிமை எதற்கு இந்த இளமை. பல இளம் விதவை பென்களின் கண்ணீர் பாடல்
    ஒரு இளம் விதவை
    பென் தன் தகப்பனிடம் தன் உணர்வுகளை பாடல் மூலம் தெரிவிக்கிறார்
    அனால் தகப்பன் சமுதாயத்தை என்னி தனது உயிரை விடுகிறார்.

  • @vadiveld943
    @vadiveld943 5 років тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @arulksp577
    @arulksp577 5 років тому +2

    Rasathi unnai kanatha nenji, This song dedicated my dad Ponnusamy ( He died 1999 January 1st) he was sang anytime this song.

  • @tamilvanan208
    @tamilvanan208 6 років тому +44

    தமிழனை தமிழால் வாழ்த்துவோம்!

  • @arockiarajsalomon8912
    @arockiarajsalomon8912 Рік тому

    அமுதம்...

  • @sankaranbu7490
    @sankaranbu7490 2 роки тому

    நீளும் இரவில் நீங்கா உன் நினைவுகள்

  • @sambasivamchandran1249
    @sambasivamchandran1249 5 років тому +3

    ஒரு இளம் விதவை
    பென் தன் தகப்பனிடம் தன் உணர்வுகளை பாடல் மூலம் தெரிவிக்கிறார்

  • @kuttisheelavinoth909
    @kuttisheelavinoth909 2 роки тому

    Love feeling song very nice

  • @s.haribabubabu.s5422
    @s.haribabubabu.s5422 4 місяці тому

    👌👌👌

  • @kannimarselvaraj6302
    @kannimarselvaraj6302 6 років тому +1

    இனிமையான பாடல்

  • @vinothk130
    @vinothk130 4 роки тому +1

    Ilayaraja songs romba peidkum 💓💓💓

  • @SenthilKumar-gf2lk
    @SenthilKumar-gf2lk 5 років тому

    Wonder full lines and music and voice, very good.

  • @bavanisankar5380
    @bavanisankar5380 4 роки тому

    Elamaran ravis comment the best. Idhayathai varudun thendralana padalkal. Sevi vazhi oosaipadamal ul sendru manadhai sweegarikum RajaWIN isai

  • @raghavra
    @raghavra 5 років тому +6

    I really don’t understand people who disliked this song

  • @a.mohamedafzal3912
    @a.mohamedafzal3912 5 років тому +2

    அருமை ...

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam 7 років тому +22

    காதல் தோல்வி இனிமையான இசை.

  • @mathimat6664
    @mathimat6664 6 років тому +2

    அருமையான பாடல்

  • @muthukumarmuthukumar7119
    @muthukumarmuthukumar7119 5 років тому +2

    Enna strees irunthalum just one time kanmudi intha song ketta pothum after minutes full refresh..

  • @ashoksubramany86
    @ashoksubramany86 2 роки тому

    My favorite song

  • @VRaja-mo5qp
    @VRaja-mo5qp 5 років тому +1

    அருமை

  • @MuthuKumar-oq4lg
    @MuthuKumar-oq4lg 5 років тому +1

    Nice song old is gold

  • @VijayVijay-ec5tn
    @VijayVijay-ec5tn 3 роки тому +1

    Super songs💖💖💖💖💖💓💓💓💓

  • @sankarramesh5733
    @sankarramesh5733 6 років тому +4

    super good great nice beautiful song

  • @PadmaVathi-ih7ym
    @PadmaVathi-ih7ym 6 років тому +13

    Super my favorite songs

  • @jothimahathi8420
    @jothimahathi8420 7 років тому +20

    my favorite song

  • @shunmugapriya7171
    @shunmugapriya7171 5 років тому +2

    Jeyachandhran voice nice

  • @tamilarasandd6582
    @tamilarasandd6582 3 роки тому

    Good songs super super 💐💐💐

  • @srirankan2651
    @srirankan2651 7 років тому +14

    Jesudas is simply rocking.

  • @JayaKumar-gv4qg
    @JayaKumar-gv4qg 6 років тому +2

    Super song by jayachandhran now a days these song not come

  • @manivelb849
    @manivelb849 5 років тому +1

    அருமையான பாடல்கல்

  • @user-bp7gy4sf5y
    @user-bp7gy4sf5y 7 місяців тому

  • @chittustudio6658
    @chittustudio6658 5 років тому

    thanimailum thanimai...kotumailum kotumai ....mass song

  • @arunasundar9129
    @arunasundar9129 6 років тому +4

    super song my favourite

  • @jayskumar7604
    @jayskumar7604 4 роки тому +1

    This songs remember my young school days

  • @priyad3712
    @priyad3712 5 років тому +1

    Happy birthday captain 👍👐

  • @ELITESHIVA
    @ELITESHIVA 5 років тому

    Very nice song totally Ilayaraja song

  • @silpianil593
    @silpianil593 5 років тому +2

    super songs

  • @govindrajr4016
    @govindrajr4016 7 років тому +11

    super

  • @manjumuthu2034
    @manjumuthu2034 5 років тому +3

    🌷🌷🌷🌸💖💖💖💖💖💖💗💗💗💗💗💗💗💗💗கேப்டன்சூப்பார் பாடல் காட்சி 💖💖💖💖💖💖💖💖💖💗💗💗💗💗

  • @ManiMani-mn2jh
    @ManiMani-mn2jh 4 роки тому

    Semma songs 💙 lala lala is nice💜 p.susheela amma sing a song ⚘🌹

  • @pandiv2026
    @pandiv2026 5 років тому +2

    Super songs

  • @anitha2489
    @anitha2489 6 років тому +4

    I like this song thanks

  • @supergary4273
    @supergary4273 6 років тому +3

    super..super

  • @DuraiDurai-yl7cy
    @DuraiDurai-yl7cy 6 років тому +2

    Arumai very nice

  • @nachiyarpandi.5039
    @nachiyarpandi.5039 5 років тому +1

    Alagumalar ada, all time my fav song,. ❤️👌

  • @meenasaravanan5309
    @meenasaravanan5309 7 років тому +7

    nice songs

  • @pandiyans1823
    @pandiyans1823 5 років тому +2

    இளையராஜா😍😍😍

  • @menakarathisha7569
    @menakarathisha7569 5 років тому

    Semma songs super

  • @mdrajumdraju3379
    @mdrajumdraju3379 7 років тому +9

    good song

  • @thahailiyas8575
    @thahailiyas8575 5 років тому +2

    WHAT A MUSIC AND LYRIC ALSO DANCE NO WAY ONLY POSSIBLE FOR TAMIL BRAIN

  • @raguraman1290
    @raguraman1290 4 місяці тому

    Nan vazhvathey Ilayaraja songla than

  • @Ratheesh2390
    @Ratheesh2390 6 років тому +3

    Jayachandran sir.... 😘

  • @jagatheesjaga8328
    @jagatheesjaga8328 2 роки тому

    Nice songs ❤️

  • @thirumoorthyyatav3342
    @thirumoorthyyatav3342 6 років тому +14

    எனக்கு ரெம்ப புடுச்சா பாட்டு

  • @govindharajsethu4580
    @govindharajsethu4580 6 років тому +3

    super song's

  • @kannadhasanr7909
    @kannadhasanr7909 5 років тому +1

    Super good!

  • @gopalkrishnan4883
    @gopalkrishnan4883 6 років тому +4

    Nice songs fell my heart

  • @jayakumarc1833
    @jayakumarc1833 6 років тому +3

    supersong

  • @sivalingamchelliah6099
    @sivalingamchelliah6099 7 років тому +4

    I was searching for long time. Thank you.

  • @rajaayappan4400
    @rajaayappan4400 5 років тому

    super song very good

  • @dedeva8843
    @dedeva8843 7 років тому +72

    inimel ippadioru songs varappovadillai

  • @user-bu9dr4vu5g
    @user-bu9dr4vu5g Місяць тому

    ராவதி மோடம் விதவை அப்படித எவழ்கைதா

  • @mvpandiarajan2994
    @mvpandiarajan2994 6 років тому +3

    what a melody

  • @masscollections8022
    @masscollections8022 6 років тому +1

    love feeling nice melodies song I like this songs

  • @s.suriyabala4729
    @s.suriyabala4729 5 років тому +1

    Sema super song

  • @selvit2296
    @selvit2296 5 років тому +2

    திரும்ப திரும்ப கெக்கா அருமை 👌 இருக்கு நன்றி

  • @mohammedkuttynani4032
    @mohammedkuttynani4032 6 років тому +2

    ENTRUM. SUPER

  • @govindharaj1331
    @govindharaj1331 5 років тому

    Supper song very very nice

  • @ashamary3889
    @ashamary3889 5 років тому

    Super song

  • @saravanakadir4943
    @saravanakadir4943 5 років тому

    Nice song

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 3 роки тому

    Sundarajan sir...

  • @manjunatharashmi1527
    @manjunatharashmi1527 5 років тому +3

    My life ನನ್ನ ಜೀವನದ ಹಾಡು

  • @Umesh-bh8lc
    @Umesh-bh8lc 5 років тому +3

    I. Liges. My Favreau sogeas

  • @parthivenkatesan7010
    @parthivenkatesan7010 5 років тому +2

    Captain super