Kadhal Rojavae Movie Songs | Ilavenil Ithu Video Song | George Vishnu | Pooja Kumar | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 28 лют 2023
  • Kadhal Rojavae Movie Songs. Ilavenil Ithu Video Song on Pyramid Music. Kadhal Rojavae Movie ft. Pooja Kumar, George Vishnu, Sarath Babu, Charle, S S Chandran, Alex among others. Directed by Keyaar, produced by B. Balaji Prabhu and music by Ilaiyaraaja.
    #KadhalRojavae #GeorgeVishnu #PoojaKumar #ilaiyaraaja
    Song: Ilavenil Ithu
    Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
    Click here to watch:
    Pollatha Aasai Video Song: • Kuva Kuva Vaathugal Mo...
    Payum Puli Video Song: • Kuva Kuva Vaathugal Mo...
    Nenachen Nenachen Video Song: • Kuva Kuva Vaathugal Mo...
    Jeyalakshmi Video Song: • Rakkamma Kaiyathattu M...
    Afiricavil Oru Video Song: • Rakkamma Kaiyathattu M...
    Oru Veppamara Video Song: • Government Mappillai M...
    Manushanukku Moolai Video Song: • Government Mappillai M...
    Maama Maama Unnai Video Song: • Government Mappillai M...
    Chinna Ponnu Video Song: • Government Mappillai M...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 636

  • @Onetopgamingking911
    @Onetopgamingking911 3 місяці тому +631

    2024 ஆண்டில் இந்த பாட்டை ரசிபவர்கள் யாராவது இருக்கிங்களா❤😂🎉😅😊

  • @jacobarulraj9322
    @jacobarulraj9322 25 днів тому +38

    இந்த பாட்டை தூர்தர்ஷனின் ஒலியும் ஒளியும் இல் பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 2 місяці тому +104

    காதலின் இன்பம் 100 மடங்கு என்றால் காதலின் ரணம் 1000 மடங்கு😢
    அழகிய ஒரு பாடல்

  • @Raj36870
    @Raj36870 2 місяці тому +96

    இந்த பாடலை கேட்கும்போது யார் யாரெல்லாம் உண்மையா விரும்பி தோல்வி அடைந்தோமே அந்த வலி நெருப்பின் மீது நாம் அமர்ந்திருப்பது போன்ற வேதனை உண்டாகுது

  • @SriAnu-dl9rk
    @SriAnu-dl9rk 9 місяців тому +366

    நம்ம நேசிச்ச ஒருத்தவங்க நம்மள விட்டு போகப்போறாங்கனு தெரியும் போது அந்த வலி மரணத்தைவிட கொடுறமா இருக்கும்

    • @ArunR-ly2jy
      @ArunR-ly2jy 6 місяців тому +1

      💔😔💯

    • @user-nc5zh5iu3t
      @user-nc5zh5iu3t 6 місяців тому +2

      Super❤

    • @rajeswaripalani6615
      @rajeswaripalani6615 5 місяців тому +4

      உண்மை ஆனால் என்ன செய்வது இந்த பிறவியில் இப்படி தான் வேதனை வலியோடு வாழ்க்கை வாழனும் போல இருக்கு

    • @RathigaRathiga-oe1ih
      @RathigaRathiga-oe1ih 5 місяців тому

      I'm also

    • @muthaiyagopi2244
      @muthaiyagopi2244 5 місяців тому +2

      Really 😢

  • @magi1995
    @magi1995 2 місяці тому +62

    🫵🫵உன்னோட வாழ இல்லை ஒரு யோகம்.... 💔💔💘நான் செய்த பாவம் யாரை சொல்வது...😭😭 ❤❤❤

  • @sakthi7753
    @sakthi7753 Рік тому +410

    இளவேனில் இது வைகாசி மாதம்
    விழியோரம் மழை ஏன் வந்தது
    புரியாதோ இளம் பூவே உன் மோகம்
    நெருப்பாக கண்ணில் நீர் வந்தது
    பனி மூட்டம் வந்ததா
    மலர் தோட்டம் நீங்கியே
    திசை மாறிப்போகுமோ தென்றலே
    காதல் ரோஜாவே பாதை மாறாதே
    நெஞ்சம் தாங்காதே.....ஓ....ஓ
    இளவேனில் இது வைகாசி மாதம்
    விழியோரம் மழை ஏன் வந்தது
    என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று
    அன்னாளில் நீ தான் சொன்னது
    கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று
    கை மாறி ஏனோ சென்றது
    என் போன்ற ஏழை முடிவிழும் வாழை
    உண்டானக் காயம் ஆறக்கூடுமா
    காதல் ரோஜாவே கனலை மூட்டாதே
    நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்
    இளவேனில் இது வைகாசி மாதம்
    விழியோரம் மழை ஏன் வந்தது
    பனி மூட்டம் வந்ததா
    மலர் தோட்டம் நீங்கியே
    திசை மாறிப்போகுமோ தென்றலே
    ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா...ஆ....
    கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி
    கல்யாண தீபம் ஏற்றினேன்
    என் தீபம் உன் கோயில் சேராது என்று
    தண்ணீரை நானே ஊற்றினேன்
    உன்னோடு வாழ இல்லையொரு யோகம்
    நான் செய்த பாவம் யாரைச் சொல்வது
    காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க
    நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே
    இளவேனில் இள ராகங்கள் பாடும்
    இளங்காற்றே எங்கே போகிறாய்
    பூஞ்சோலை இது உன்னோடு வாழும்
    இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்
    பனிமூட்டம் வந்ததா மலர்த் தோட்டம் நீங்கியே
    திசை மாறிப் போகுமோ தென்றலே
    காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல்
    கண்கள் தூங்காது ஆ.........ஆ...........
    இளவேனில் இள ராகங்கள் பாடும்
    இளங்காற்றே எங்கே போகிறாய்

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 місяці тому +63

    ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்.👍👍👌👌😍😍😍

  • @dassram1326
    @dassram1326 3 місяці тому +42

    எத்தனை வருடங்கள் ஆணாலூம் நம்ம வாழ்கையில் வந்த முதல் காதல் மறக்கமுடியாது பாலா😂

  • @navaneethapongodi7011
    @navaneethapongodi7011 6 місяців тому +32

    நாம்காதலித்தபெண் அடுத்தவருடன் இருக்கும்போது வருமே ஒருவலிஅதைசொல்லும்பாடல்

    • @lokeshr7438
      @lokeshr7438 6 місяців тому +1

      Unmai sir

    • @navaneethapongodi7011
      @navaneethapongodi7011 3 місяці тому

      .ஆதரவுக்கு நன்றி சார்

    • @krishhh6782
      @krishhh6782 Місяць тому

      உன் கூடவே இருப்பேன் னு சொன்ன ஒரு பெண் அதெல்லாம் தூக்கி போட்டு வேற ஒருத்தன் கூட போனா வரும் வலி.... தாங்க முடியாது

  • @ranganathanarjunana4794
    @ranganathanarjunana4794 10 місяців тому +109

    உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம் நான் செய்த பாவம்

  • @JaganJagan-rv5qo
    @JaganJagan-rv5qo 9 місяців тому +135

    பழ முறை இந்த பாடல் கேட்டு உள்ளேன் எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் தெரிகிறது 🎉

  • @lovelykittens4543
    @lovelykittens4543 10 місяців тому +383

    இந்த பாட்டு கேட்கும்போது ஏதோ பழைய நினைவுகள்... கண்ணோரம் கண்ணீர் துளிகள் 😢

  • @user-hd8xo3eq5p
    @user-hd8xo3eq5p 10 місяців тому +776

    மதுவின் போதை தெளிய ஒரு இரவு போதும் ஆனால் இந்தப் பாட்டு போதை தெளிய எத்தனை இரவு ஆகும் 🥺🥺

  • @KarthiKarthi-ut2bp
    @KarthiKarthi-ut2bp 11 місяців тому +144

    காதலில் தோல்வியானவர்க்கு இந்த பாடல் சமர்பனம்

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 15 днів тому +4

    என் மேனி நீ மீட்டும்
    பொன் வினை என்று '
    அந்நாளில் நீ தான் சொன்னது'
    கையேந்தி நான் வாங்கும்
    பொன் வீனை இன்று'
    கை மாறி ஏனோ சென்றது'
    என் போன்ற ஏழை'
    முகிழ் விழும் வாழை'
    உண்டான காயம்
    ஆறதம்மா💐💐💐

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d 2 місяці тому +11

    பல நினைவுகளை மீட்டிய பாடல் 27/03/2024

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla2720 4 місяці тому +53

    இந்த பாடலை கேக்கும் போது நிறைய அழ வேண்டும் என்று தோன்றும் ❤❤❤❤

  • @lithikshaSelvi
    @lithikshaSelvi Місяць тому +10

    உன்னோடு வாழ 👫இல்லையொரு யோகம்💔
    நான் செய்த பாவம் யாரைச் சொல்வது.....
    Super lines...

  • @sivaraman1940
    @sivaraman1940 Рік тому +113

    இளையராஜா இசையை ரசிக்க தெரிந்தவர்கள் உண்மையில் வாழ்க்கையில் கொடுத்து வைத்தவர்கள். எப்பேர்ப்பட்ட ரசனை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. அதனால் தானே நமக்கு இவ்வளவு பொக்கிஷம் கிடைக்கிறது. என்றென்றும் வளர்க அவருடைய இசை ஆர்வம்.👌👌🎉🎉🕉🕉🙏🙏💯💯.

  • @poorkodia5402
    @poorkodia5402 4 місяці тому +15

    😢😢Miss u Gangadharan... உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம்😢😢.. யாரை சொல்லி என் வேதனையை தீர்ப்பேன்.. என் உயிர் இருக்கும் வரை உன்னை நினைத்து கொண்டு தான் இருப்பேன்😢😢😢... என்றும் உன் நினைவை சுமப்பேன் ❤❤

    • @Parimalak-ev8ql
      @Parimalak-ev8ql Місяць тому

      மாமா l Love you❤❤❤

    • @Parimalak-ev8ql
      @Parimalak-ev8ql Місяць тому

      என் மாமா வா எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

  • @nadishrams3666
    @nadishrams3666 14 днів тому +1

    காதல்.. காதலின் பெயர் சிலருக்கு சுகம்.. சிலருக்கு வலி.. ரெண்டுமே தீராத நினைவை கொடுத்து மனதில் ஆணியடிக்கிறது.. உண்மையான காதலுக்கு... நிஜத்தை விட நினைவுகளே பரிசாக கிடைப்பது ஏன்? 😭😭😭
    காதல்... காத்திருந்து தவிக்கவைத்து இல்லாமல் ஆக்குவது...

  • @rajeswaripalani6615
    @rajeswaripalani6615 5 місяців тому +17

    🙏 கோகிலா நான் மிஸ் பன்னியது உன்னை இல்லை உண்மையான அன்புக்கு விலை மதிப்பே கிடையாது ஆனால் காலம் பதில் சொல்லும் எதை இழந்தோம் என்று எங்கு இருந்தாலும் வாழ்க பல்லாண்டு வாழ்க்கை என்ன ஒரு முறை தான் ஆனால் என்ன செய்வது ❤🙏

  • @apras2007
    @apras2007 4 місяці тому +19

    எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில், காதல் தோல்வியும் சுகமானதே

  • @sankarnarayanan8310
    @sankarnarayanan8310 16 днів тому +2

    காற்று இருந்தும் சுவாசிக்க மறுக்கிறது என் இதயம்..... ❤️❤️❤️ கண்மணி உன் நினைவே காற்றாக இருப்பதால் ❤️❤️❤️❤️..... அருமையான பாடல் ❤️❤️❤️

  • @user-tf3on9dz2w
    @user-tf3on9dz2w 6 місяців тому +63

    காதலில் தோல்வியானர்க்கு இந்த பாடல் ❤😂❤

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 11 місяців тому +40

    காதல் ரோஜாவே கனலை மூட்டாதே;நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்.......♥️💜😘😍😍

  • @sivamurugan2317
    @sivamurugan2317 3 місяці тому +5

    ❤❤❤உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம் 😢😢😢நான் செய்த பாவம் யாரை சொல்வது ❤❤ இவ்வுலகில் நான் உயிர் வாழ்வதே ❤❤❤❤நித்யா❤❤❤❤. உன் நினைவுகளால் தான்😢😢 என் உயிர் பிரியும் வரை உன்னை சுமந்து செல்லவில்லை என்றாலும் ❤❤😂😂நீ எனக்கு பொக்கிஷமாக கொடுத்த உன் நினைவுகளை சுமந்து செல்வேன் ❤❤❤. I miss you chellam 😢😢

  • @palani5433
    @palani5433 Рік тому +43

    காதல் ரோஜாவே 👸 🌹👍
    நலமாய் நீ வாழ்க 👸 💘 🙌 👍
    நீ சூடும் பூமாலை 👩‍❤️‍👨 👌👍
    வான் போல் வாழ்கவே ... 👩‍❤️‍👨 🙌 💗 👍
    @ Pala Ni 👍

    • @asripasrip4083
      @asripasrip4083 Рік тому

      Poi padi power or not RRREEU ek ek eee ek II 8ik I'm kinda like❤ ❤of ik ol ik I'm api ok na vara na vara na vara to reach home ek EEEEETEuekueekyeeekekueie eeuty

    • @ratnasingamthiva942
      @ratnasingamthiva942 7 місяців тому

      அதே உணர்வு

  • @JHONCENA.BABU.DBABU.D-os6qc
    @JHONCENA.BABU.DBABU.D-os6qc 10 місяців тому +23

    உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம்

  • @dhivyanagaraj
    @dhivyanagaraj 10 місяців тому +34

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @rani-in2qt
    @rani-in2qt 11 місяців тому +16

    ஒருத்தியாஉண்மையாகாதலித்தவன் எதுக்கும்தயங்கமாட்டான் பாட்டிசொல்லிநாடகம்ஆடமாட்டான்யார்க்காவும் காதலியவிட்டுகொடுக்கமாட்டான்காதலன்உண்மையார்ந்தாஅவள்கிட்ட உன்மையபேசுவான் வேசம்காட்டமாட்டான் எவள்கிட்டயும்பேசமாட்டாகாதலித்தவள்உயிர்நினைத்தாதுக்கம்😂😂😂😂😂😂

    • @manirani6052
      @manirani6052 8 місяців тому

      😭😭😭😭

    • @rani-in2qt
      @rani-in2qt 8 місяців тому

      இப்படியேஎதையாதுசொல்லிஏமாற்றி நல்லாபலகிர்க்காங்க

    • @PraveenPraveenkumar-pz2gg
      @PraveenPraveenkumar-pz2gg 5 місяців тому

      Ella ponnum thapa solala... yaro oruthi panra naala thn Ella ponnukum keta Peru...... Unmaiya sollanumna ponnunkaluku matum epdi oru Alugai varuthu.... aluthu aluthey nadichuraluka ....

  • @ramkumarsrinivasan678
    @ramkumarsrinivasan678 11 місяців тому +49

    காதலின் வழிகள் ❤️❤️ காதல் ரோஜவே நீ நலமாய் வாழ ❤️❤️❤️

  • @malligaghss8929
    @malligaghss8929 11 місяців тому +41

    பாடல் வரிகள் அனைத்தும் அருமை

  • @shreevari6641
    @shreevari6641 2 місяці тому +3

    மனதை விட்டு நீங்காத பாடல் சோகம் கலந்த இனிமை

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 10 місяців тому +46

    மிக மிக அற்புதமான பாடல் ❤❤❤❤

  • @shanmiluthilek4544
    @shanmiluthilek4544 5 місяців тому +7

    இந்தப்பாடலை கேட்க்கும் போது என்னை அறியாமலே அழுது விட்டேன்.one day you will miss me kty😢

  • @megalamegala411
    @megalamegala411 4 місяці тому +10

    All Time My favourite song❤❤

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 3 місяці тому +22

    என் அழகிய கடந்த கால நினைவுகளை கண்முன் கொண்டு வந்து ரணமாய் கொல்லும் வரிகள்
    காலத்தால் அழியாத ஒரு பாடல் ❤️💙💜🧡💛💚

  • @muthukuttystauts1006
    @muthukuttystauts1006 Рік тому +18

    மிகவும் அருமையான வீடியோ சாங் சூப்பர்👌👌👌

  • @lakshmikarthik7894
    @lakshmikarthik7894 7 місяців тому +6

    Unnoda vaazha illai oru yogam naan seidha paavam yaarai solvadhu enakku idhu same suituation 😢😢😢

  • @krishnavenikrishna7696
    @krishnavenikrishna7696 10 днів тому

    13வருடமாக காதலித்தேன் எனக்கு கிடைசை பரிசு. ஏமாற்றம் அழுகை கண்ணீர் இது எல்லாம் தாண்டி அடுத்தவங்களுக்கு சொந்தமானதிடம் கண்ணில் பார்க்கிற கொடுமை வாழ்வில் ரொம்ப 😔😔😔

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Місяць тому +3

    இந்த பாட்டை கேளுங்கள் எஸ் கவியரசன்

  • @jebastinkings9765
    @jebastinkings9765 5 місяців тому +7

    In recent times no songs like this and music....

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 5 днів тому

    இந்தப் பாடலைக் கேளுங்கள் நட்பு எல்லாரும் கேளுங்கள் எஸ் கலையரசன் நெட் அலாரம் கிளிக் செய்யுங்கள்

  • @sureshnallasivam6958
    @sureshnallasivam6958 4 місяці тому +7

    Intha padalai kettkum pothu en vishnu oda neyapagam varuthu...10 yrs ah love panne pirunchuttom,..Miss you vishnu by Deepa... Both are lovers in 2009...but now avanuku oru family enaku oru family... Enna lifeo... I have one daughter... Enaku en daughter birth aagara appo iruntha pain a vida vishnu va piruncha pain than innum irunthutte irukku.... 😢

  • @user-ff3dg2ec5y
    @user-ff3dg2ec5y 2 місяці тому +1

    இந்த படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர்,🎉🎉🎉

  • @ramadevi1103
    @ramadevi1103 5 місяців тому +4

    I hear thousand of times in my teenage beautiful to hear whenever I am traveling blr to tvm

  • @reshmathirumalai8930
    @reshmathirumalai8930 9 місяців тому +29

    My Favorite Song 😍

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Рік тому +13

    ரவிச்சந்திரன் ஐயா அவர்களின் மகன். ஊமை விழிகள் படத்தில் ஐயா நடிப்பு அருமை

    • @imamthahu
      @imamthahu 11 місяців тому +1

      ravi chandran magan evar elai

    • @gokul_enfielder2191
      @gokul_enfielder2191 7 місяців тому

      major sundarrajan son

    • @abubakkarsabarudeen312
      @abubakkarsabarudeen312 5 місяців тому

      ஆமா நடிகர் ரவிச்சந்திரன் மகன் தான் இவர்

  • @petchikuttyg1147
    @petchikuttyg1147 6 місяців тому +7

    காதல் பற்றி அனைத்து புரியும் பாட்டு

  • @bhuvaneswarisaravanan9178
    @bhuvaneswarisaravanan9178 21 день тому

    I love song ❤ kekka kekka kettutu erukanum poola eruku

  • @gnanaguruguru380
    @gnanaguruguru380 Рік тому +11

    Spb sir,chitra mam vioce very excellent

    • @mrpchannel-bf2wi
      @mrpchannel-bf2wi 11 місяців тому

      Heri sir ravichandran,s sir son amazing🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮

  • @NOAHInteriorOfficial
    @NOAHInteriorOfficial 2 місяці тому +1

    Thanimayin vali.....Ematrathin sogam everalum aruthal sollivida mudiyathu

  • @arun.datsme
    @arun.datsme 11 місяців тому +7

    Intha movie songs ellame romba nalla irukkum especially this song and Ninaitha Varam song

  • @rasoolm710
    @rasoolm710 4 місяці тому +4

    Miss you Sha...😢😢😢😢 my hero😢😢😢😢❤

  • @s.suntharapandian403
    @s.suntharapandian403 7 місяців тому +13

    Old memories come back this song 😢

  • @JothiJothi-xc2rz
    @JothiJothi-xc2rz 21 день тому

    Miss you👩‍❤️‍👩murugan 💕💕💕💕my lover this due song😍🥰

  • @thirumurugant6939
    @thirumurugant6939 Рік тому +15

    Daily night kepen my favourite song....🥰❤️❤️

  • @user-yv1ye3id5s
    @user-yv1ye3id5s 4 місяці тому +2

    எனக்கு மிகவும் பிடித்தாப்பாடல்

  • @KarthiKeyan-gp3dt
    @KarthiKeyan-gp3dt 3 місяці тому +1

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் பழையயாபகங்கள்வருத

  • @user-rg8ne9sl7f
    @user-rg8ne9sl7f 3 місяці тому +1

    சூப்பர் சாங் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤

  • @SangeethaSangeetha-gd8mg
    @SangeethaSangeetha-gd8mg 9 місяців тому +6

    ❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤

  • @sanoshasano8132
    @sanoshasano8132 11 днів тому

    காதல் தோல்வியால் துவண்டு போய் இந்த பாடலை கேட்பது எத்தனை பேர் 2024ல்

  • @user-us5rx1ws5v
    @user-us5rx1ws5v Місяць тому +1

    My favorite song

  • @RajaRaja-un3rt
    @RajaRaja-un3rt 5 місяців тому +3

    Super song my favorite song👍👍👍❤❤

  • @sheelaroy3684
    @sheelaroy3684 10 місяців тому +14

    Wonderful song ...👍

  • @Mr_lolita
    @Mr_lolita 7 місяців тому +8

    I love this song

  • @jothilakshmidurairajan9015
    @jothilakshmidurairajan9015 Рік тому +6

    சூப்பர் சாங்

  • @user-tr8ii2ow9r
    @user-tr8ii2ow9r 5 місяців тому +1

    Intha song yen friend ku romba pitikum ana ippa Ava kuda illa love failure 😢 kayal😭😭

  • @saravananc4645
    @saravananc4645 Рік тому +8

    Andrum indrum endrum arumai intha song...

  • @user-ov5pp8kx3v
    @user-ov5pp8kx3v Місяць тому

    இந்த பாடல் எனக்கு பிடிக்கும் காதல் தோல்வியால் வர்களுக்கு சமர்ப்பிக்கும்

  • @Mhdfiham11
    @Mhdfiham11 3 дні тому

    I love old songs

  • @sariparthi5858
    @sariparthi5858 10 місяців тому +18

    My favorite song ❤❤❤❤❤

  • @sabarisabari3682
    @sabarisabari3682 3 місяці тому +3

    GOLD❤️ammu

  • @user-gr6cm3fd4z
    @user-gr6cm3fd4z 2 місяці тому +2

    Nice song.

  • @dhanwin3331
    @dhanwin3331 11 місяців тому +5

    Unmaiya unoda vala illa enaku yogam peram miss you da😢😢😢😢

  • @tmanjula9856
    @tmanjula9856 4 дні тому +1

    நான்நம்பிஏமாந்தேனே நான்ஏஒருபெண்

  • @petchikuttyg1147
    @petchikuttyg1147 9 місяців тому +4

    எனக்குரொம்பபிடிச்சபாட்டு

  • @kpsnathan8021
    @kpsnathan8021 2 місяці тому +2

    Missing marthagam I love

  • @DharaniRani-jb4fo
    @DharaniRani-jb4fo 3 місяці тому +1

    My favourite song 💞❤️💖💞😊

  • @valarmathivalar6245
    @valarmathivalar6245 6 місяців тому +1

    வணக்கம் ஆனந்த செல்வன் உங்கசீரியல்நினைத்தாலேஇனிக்கும்சிரியல்மிகவும்பிடீக்கும்நீங்கபொம்மிகுடசண்டைபேடவோண்டாம்அவங்கபாவம்அவங்களைநீங்க.மன்னித்து.ஏத்துக்கவும்.இப்படி க்கு உங்கள் சகோதரி வளர்மதி. வணக்கம் 🎉

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 29 днів тому

    இந்த பாட்டை கேட்க

  • @Karthick187
    @Karthick187 3 місяці тому +2

    காயங்கள் ஆரும் நினைவுகள் ஆராது ck

  • @gokulkannan4759
    @gokulkannan4759 Рік тому +10

    Old happy memories childhood friends and etc etc. Tamil song super.

  • @PalanisamyM-ty1pt
    @PalanisamyM-ty1pt 6 місяців тому +1

    90 kid'skku ithu oru kadhal marunthu

  • @user-bv2lx3xg9x
    @user-bv2lx3xg9x 17 днів тому

    15.5.2024
    My favourite song 😢😢😢😢

  • @dkothandan7661
    @dkothandan7661 10 місяців тому +2

    music rajava irunthaalum voice moolam uyir kuduthathu spb ayya

  • @PraveenPraveenkumar-pz2gg
    @PraveenPraveenkumar-pz2gg 5 місяців тому +5

    Old is Gold ❤

    • @chandramohan4886
      @chandramohan4886 4 місяці тому

      ஆஞ்சயாஅஞ்சயா அம்மா அப்பா

  • @user-lq9in9po9h
    @user-lq9in9po9h 4 місяці тому +2

    I love mupaaa❤i mis u😢😢😢😢😢

  • @MurugesanP-lk1sg
    @MurugesanP-lk1sg 12 днів тому

    Very nice song👌🏽

  • @Kotche007
    @Kotche007 11 місяців тому +9

    3:55 veramariiii line 😢❤

  • @user-fw8ey3or4o
    @user-fw8ey3or4o 2 місяці тому +1

    My favourite song❤❤❤

  • @Alamelumurugan-cm8qr
    @Alamelumurugan-cm8qr 2 місяці тому +1

    My favourite songs ❤❤❤❤
    ❤❤

  • @arumugam8288
    @arumugam8288 7 місяців тому +2

    Unmaiyana Kadhal endru . Aliyathu

  • @gnanasekar6409
    @gnanasekar6409 Місяць тому

    My favourite song

  • @baskarboss7932
    @baskarboss7932 8 місяців тому +2

    அருமையான பாடல்

  • @Sathya-yw4xj
    @Sathya-yw4xj 6 місяців тому +2

    Aasai sathya ❤

  • @backeyam5269
    @backeyam5269 8 місяців тому +4

    Unnodu vala illayoru yogam nan seitha pavam yarai solvathu 😊

  • @akilesha9863
    @akilesha9863 25 днів тому

    My
    Favorite song