ஜெயலலிதாவின் உண்மைமுகம் - பாண்டியன் சுவாரஸ்ய தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 261

  • @muralib1857
    @muralib1857 9 місяців тому +3

    EXCELLENT INFORMATION ABOUT AMMA.THANK YOU PANDIAN SIR AND MADESH.

  • @duraisamy3517
    @duraisamy3517 2 роки тому +31

    மக்களால் நான் மக்களுக்காக நான் என்றும்..
    புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு இதய அஞ்சலி 💐💐💐🙏🙏🙏🙏 தமிழ் இனம் இருக்கும் வரை அம்மா புகழ் இருக்கும்

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 роки тому +22

    ** உலகம் போற்றும் மகத்தான திட்டங்கள் குறிப்பாக "" தொட்டில் குழந்தை திட்டம் "" அருமையாக திரு பாண்டியன் சார் புரட்சி தலைவி அவர்களின் அருமை பெருமைகளை மக்களுக்கும் மாதேஷ் சாருக்கும் கூறியது அருமை... புரட்சி தலைவி புகழ் ஓங்குக.. நன்றி

  • @venkatesansundararaj1705
    @venkatesansundararaj1705 2 роки тому +28

    My opinions are changed after listening to this talk on Madam Jayalalitha, a compassionate lady

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 роки тому +57

    அரசியல்வாதி ஆகட்டும் தொழில் அதிபர்கள் ஆகட்டும் அரசாங்கம் அகற்றும் எல்லோரையும் பற்றி தெளிவாக பேசக் கூடியவர் அண்ணன் பாண்டியன்

  • @ariyaputhiranmuthukumaran341
    @ariyaputhiranmuthukumaran341 Рік тому +1

    அருமையான விளக்கம் கூடாய் நட்பு கேடாய் முடிந்து ஜெயலலிதா தனித்து கடைசிவரை இருந்து இருந்தால் தமிழ்நாட்டின் தெய்வம்

  • @jayajothi5732
    @jayajothi5732 2 роки тому +26

    பாண்டியன் சார் வழியாக இன்று அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும்...🙏🙏🙏

  • @raja4028
    @raja4028 2 роки тому +16

    Miss you iron lady amma

  • @dhanyamani9492
    @dhanyamani9492 2 роки тому +6

    எளிய மக்களுக்கு புரியும்படி மிக தெளிவாக வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்த பாண்டியன் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
    உங்களை சந்திக்க விரும்புகிறேன் வாய்ப்பு கிடைக்குமா?? ஐயா அவர்களுக்கு தெரியப்படுத்தவும்

  • @anniebaasky1854
    @anniebaasky1854 2 роки тому +17

    பாவம் ஜெயலலிதா

  • @prem91
    @prem91 2 роки тому +40

    ஆயிரம் விமர்சனங்கள்
    👑ஜெயலலிதா👑அம்மாவின்👑மீது இருந்தாலும் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பெண் முதலாவராக வருவது கனவிலும் நடக்காத விடயம் தவிர்க்க இயலாத ஆளுமை👑👑ஜெயலலிதா👑👑அம்மா👑👑

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому +5

    பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு பிடிக்காது காக்கா காக்கா இந்த பாடல் ஞாபகம் வருகிறது வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா அவர்களுக்கு

  • @chitraj3145
    @chitraj3145 2 роки тому +25

    அம்மா வின் பெயரை கெடுத்தது
    கும்பல் தான்.

    • @janupriya3310
      @janupriya3310 2 роки тому +2

      S,,,sasikala kumbal....but,she is not a baby threatened by some one

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 2 роки тому

      @@janupriya3310 ஜெயலலிதாவிற்கு எந்த குடும்பமும் இல்லை சசிகலாவின் கும்பலுக்கு கொள்ளைக்கார குடும்பம் இருக்கு ஜெயலலிதா அருமையான ஆள்

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 2 роки тому +1

      I love you darling

  • @அங்கராஜன்
    @அங்கராஜன் 2 роки тому +21

    பாண்டியன் ஐயா பேச்சு எப்பவும் மடை திறந்த வெள்ளம் தான் 💥

    • @sethuv6706
      @sethuv6706 2 роки тому

      DMK பற்றி பேசமாட்டரு அய்யா

    • @Kovai672
      @Kovai672 2 роки тому

      திமுக பற்றியும் தான் பேசிருக்காரு. நீங்க சரியா கவனிக்கல. அதுக்கு பாண்டியன் சார குறை சொல்லாதீங்க. ஏன்னா இருக்கற கொஞ்ச நஞ்ச உண்மை கூட மக்களுக்கு சொல்ல ஆள் இல்ல. இருக்கற ஒன்னு இரண்டு பேர விட்ராதிங்க.ஏன்னா அப்ரம இந்த மக்கள அந்த ஆண்டவனே நினச்சாலும் காப்பாத்த முடியாது…

    • @sethuv6706
      @sethuv6706 2 роки тому

      @@Kovai672 திமுக பற்றி அவர் என்ன விஷயம் சார் பேசினார்

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 2 роки тому +14

    பாண்டியன் சார், உங்க பேட்டி எங்க பழைய நண்பர்கள் கிட்ட பேசி வாழ்ந்த பழைய நினைவுகளை கொண்டு வருது ! ரொம்ப நன்றி சார்

    • @hmyassine
      @hmyassine 2 роки тому +1

      பழகி பார்த்தால் மிக சிறந்த மனிதர்

  • @sivasub-2018
    @sivasub-2018 2 роки тому +9

    We miss you AMMA

  • @svenkatraman7421
    @svenkatraman7421 2 роки тому +21

    மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற குரலுக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவி அம்மா.

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому +57

    பேர் அன்பும் பெரும் கோபம்
    ஜெ ஜெயலலிதா எண்ணும் நான்
    என்கின்ற ஆளுமை.

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 2 роки тому +20

    மாதேசுக்கு ஒரு பணிவான வேண்டுகோள், இதே போல் மக்கள் திலகம் எம்ஜிஆரின் நினைவு நாள், பிறந்த நாள் என்பதையும் எடுத்து பேசவும் 🙏🙏🙏🙏🙏

    • @Subaara08
      @Subaara08 Рік тому

      Yes

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 Рік тому

      ஆனால் மாதேஷ்க்கு பீர் வாங்கிக்
      கொடுக்க வேண்டுமே?

  • @sathishbabu6607
    @sathishbabu6607 2 роки тому +30

    என்றென்றும் ஜெ ஜெயலலிதா எனும் நான்......

    • @indradevi7441
      @indradevi7441 Рік тому

      தமிழ் நாட்டில் என்றென்றும் மக்களுக்காக நான் மக்களால் நான் சொல்லிக்கொண்டே தமிழ்நாட்டில் எல்லையில்லா ஊழலாக்க நான் ஊழலில் திளைத்த நான் தமிழ்நாட்டை 30 வருடங்களாக.குட்டிச்சுவராக்கி விட்டார்கள். படித்த இளைஞர்கள் வேலைகள் அற்று வீணாகி 😂விட்டனர்.

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому +14

    அருமை வாழ்த்துக்கள் பாண்டியன்
    ஐயா அவர்களுக்கு.

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Рік тому +2

    என்ன ஒரு பேச்சு ஐயா அவர்கள் ஆதன் மீடியாவும் சூப்பர் அருமை

  • @susanjoseph3258
    @susanjoseph3258 2 роки тому +9

    I wish you were still alive Jayalalithama, if God ask me for a wish I will ask God to give back you to us .

  • @vintagevloggers
    @vintagevloggers 2 роки тому +8

    Literally crying....some points💔

    • @Kovai672
      @Kovai672 2 роки тому +2

      RIP amma.. don’t worry amma lives in minds of her true supporters.

  • @kalaismart9516
    @kalaismart9516 2 роки тому +31

    Starting la Ad ஓடுற Jayalalitha Amma குரல் மாதிரி, மீண்டும் Admk ஆட்சி அமைக்கும்...🌱✌️🙂

  • @baronvode9962
    @baronvode9962 2 роки тому +6

    35:40 🤣😂
    44:50 .... super point !👍👏
    ...should make Madesh do the same !😊
    48:35 ...🤣😂😆😅 Raja yogam with a twist !😂

  • @kamaladharumalingam100
    @kamaladharumalingam100 2 роки тому +11

    Thanks for giving us the true knowledge of J Jayalalitha. I always admired her.

  • @murthivikkas1802
    @murthivikkas1802 2 роки тому +4

    குறை நிறை இருந்தாலும் அஸ்டாவதானி பாண்டியன் சாருக்கு பாராட்டுகள்

  • @parveenparveen154
    @parveenparveen154 2 роки тому +13

    பாண்டியன் அய்யா சொன்னது 💯 சதவீதம் உண்மை சசிகலாவால் தான் கெட்ட பெயர்

  • @selvanayagam289
    @selvanayagam289 2 роки тому +11

    Jayalalithaa was born on 24 February 1948 to Jayaram and Vedavalli (Sandhya) in a Tamil Iyengar BrahminHer paternal grandfather, Narasimhan Rengachary, was in the service of the Mysore kingdom as a surgeon and served as the court physician to Maharaja Krishna Raja Wadiyar IV of Mysore. Her maternal grandfather, Rangasamy Iyengar, moved to Mysore from Srirangam to work with Hindustan Aeronautics Limited. He had one son and three daughters-Ambujavalli, Vedavalli, and Padmavalli. Vedavalli was married to Jayaram, son of Narasimhan Rengachary.

  • @karaisingerskannathasan2044
    @karaisingerskannathasan2044 2 роки тому +5

    Paandiyan sir, you are recreating the damaged image of miss jayalalithaa. Very nice to hear all those things you gave. Really i rained the good image of miss jayalalithaa from your interview. Thank you so much.

  • @jeyapandiyanpalanisamy6569
    @jeyapandiyanpalanisamy6569 2 роки тому +6

    பாண்டியன் ஐயா+ மாதேஷ் =🔥🔥🔥🔥

  • @ganeshcombli5264
    @ganeshcombli5264 2 роки тому +7

    Amma❤

  • @geethac.v6828
    @geethac.v6828 Рік тому +1

    Jayalalitha greatest greatest asset precious asset tamilnadu very lucky to have her. Veeeeeeramna enga ammmmathan. She is goddess. But she not get the joy she deserve . No mother no one to give her company. She lost everything. 😭😭😭😭😭😭

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 2 роки тому +3

    Really a dynamic leader .

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 2 роки тому +10

    இறந்ததுக்கு அப்புறம் தான் அந்தம்மாவ ரொம்ப தேடுது...
    உன்மையில நல்லவங்க தான் போல...

  • @tamiltamil2828
    @tamiltamil2828 2 роки тому +7

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட அம்மா அவர்கள் அஞ்சலியில் எ. ப. சா. அவர்களை முதல்வர் ஆவார் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

  • @banumathykandasamy5573
    @banumathykandasamy5573 Рік тому +1

    வாழும் வள்ளலாக இருந்திருப்பார் ஜெ.ஜெ

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 Рік тому +1

    I am very happy that at last one person is listing the great services done by a great,loving and an iron Lady. 🙏. Jayalalithaa is a great leader of the people.

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 роки тому +17

    ஏங்கி பேசினாலும் உண்மையை தான் பேசுவார் அண்ணன் பாண்டியன்

  • @victorsamuel8708
    @victorsamuel8708 2 роки тому +4

    She lost her health and image of mannargudi mafia and she is a fearless leader and great personality

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 роки тому +5

    Superb interview da Mathesh

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 9 місяців тому +1

    Accust No.1

  • @mechmaths9135
    @mechmaths9135 2 роки тому +8

    👌👌👌👌👌👌sammaa interview sir,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 👌👌👌👌👌👌👌engalukku entha maari pala interviews venum................. oru varalaatru padam patha maari eruku....................

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 2 роки тому +5

    Pandiyan aiyya super speech

    • @sethuv6706
      @sethuv6706 2 роки тому

      அய்யா திமுக பற்றி பேசமாட்டாரு

  • @sarankumar7586
    @sarankumar7586 2 роки тому +2

    சிறப்பான பதிவு

  • @yogesh841972
    @yogesh841972 2 роки тому +2

    அருமையான பதிவு ஐயா.நன்றி.

  • @babuappi3878
    @babuappi3878 2 роки тому +12

    Amma was state first in Central board examination. Born with a silver spoon she was compassionate towards the down-trodden. Amma Unavagam benefitted lakhs during her reign. Amma is eternal.

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 11 місяців тому

    ❤ Jayalalithaa Amma Athma santhiy peranum in my God preyar. OM NAMACHIVAYA ❤ God❤

  • @gowribai6720
    @gowribai6720 2 роки тому +3

    The greatest iron lady.past cmj.jayalalitha

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 2 роки тому +3

    Evergreen iron lady

  • @rajalakshmikrishnan4965
    @rajalakshmikrishnan4965 Рік тому +2

    Ammu,O S Arun ,the legend's Hari bajans, Bharathiyar songs keppanga ,Ammu bhajans super a paaduvanga

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 2 роки тому +11

    Iron lady Jaya

  • @woohoochannel5757
    @woohoochannel5757 2 роки тому +7

    Super ❤️

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 2 роки тому +35

    கடவுள் அந்த அம்மாவுக்கு இன்னும் கொஞ்சம் ஆயுளை குடுத்துஇரு இருக்கலாம்.

    • @nageswarybs5300
      @nageswarybs5300 2 роки тому +2

      அம்மாவின் ஆயுளைப் பறித்தவளுக்கெத் தண்டனை கொடுத்தால் போதும்

    • @pugalumperumalp7148
      @pugalumperumalp7148 2 роки тому

      @@nageswarybs5300 QQQQQQQqqQQqQQqQQQqQQ

  • @vimaleshr2195
    @vimaleshr2195 2 роки тому +9

    Iron lady ❤❤

  • @edinbarowme7582
    @edinbarowme7582 2 роки тому +5

    ஆ..ங்.. , ஆ..ங்.. தமிழா பாண்டியனின் அருமையான " ரைமிங் " , சூப்பர் !

  • @NoName-uo3cv
    @NoName-uo3cv 10 місяців тому +1

    41:50 That Dog Story TATA done

  • @RamKumar-nw7fz
    @RamKumar-nw7fz 2 роки тому +1

    Good story telling

  • @vengarai72
    @vengarai72 2 роки тому +9

    Pandian sir - I am your big fan. Your expression, oratory skills and the information you provide is top notch.

    • @sethuv6706
      @sethuv6706 2 роки тому

      But he will never speak about DMK groups.

    • @sriramramamoorthy1589
      @sriramramamoorthy1589 Рік тому

      ​@@sethuv6706no one in political matters can be truly transparent

  • @sungod5434
    @sungod5434 2 роки тому +2

    Fantastic interview

  • @baranis828
    @baranis828 2 роки тому +3

    Super

  • @venkatesansm7129
    @venkatesansm7129 Рік тому

    அருமை அருமை சூப்பர்

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 роки тому +4

    இன்னும் ஐயாவை அம்மா பற்றிய செய்திபளை வெளிநாட்டினருக்கும் தெரியும்படி பேசவையுங்கள்

  • @chozhanthevan
    @chozhanthevan 2 роки тому +14

    இனி ஜெ அவர்கள் போல ஒரு ஆளுமை வாய்ப்பே இல்லை

  • @msmari9551
    @msmari9551 2 роки тому +1

    🙏🙏amma👑👑

  • @skarunagaran7378
    @skarunagaran7378 2 роки тому +2

    Great 100.99

  • @vinothkumar581
    @vinothkumar581 2 роки тому +3

    Same day savukku vs pandiyan interview sariya iruku

  • @Śiśna3633
    @Śiśna3633 2 роки тому +10

    More than one hour of pure entertainment you will not get from anyone else. Pandian sir, you have changed my opinion about Jayalalitha. I have always wondered why did she amass ill-gotten wealth when she has nobody to give.
    Even though I am older than you, I will uphold you equally with Thalaivar.

  • @robinsonr5419
    @robinsonr5419 2 роки тому +4

    👁❣️🙏

  • @natarajnataraj6816
    @natarajnataraj6816 2 роки тому +5

    🌱🌱🌱🌱🌱✌✌✌✌✌

  • @hemalathahema677
    @hemalathahema677 2 роки тому +17

    அம்மாவின் ஆட்சி மாதிரி இனி ஒரு பெண் ஆள முடியாது. நினைக்கும் போதே மனது வலிக்கிறது

    • @moses1084
      @moses1084 2 роки тому

      அம்மாவின் ஆட்சி போல் யாரும் கொள்ளையடிக்கவும் முடியாது

    • @hemalathahema677
      @hemalathahema677 2 роки тому +2

      @@moses1084 neengal athanai perum uthamar thana sollungal

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 Рік тому

      @@hemalathahema677 ஜே ஜே அவர்களை அடிமையாக்காமல் இருந்தால் கண்டிப்பாக நன்மைகள் செய்திருப்பார் அவரை பிளாக்மெயில் செய்து வாழ்ந்த குடும்பங்கள் தான் அவருடைய அழிவுக்கும் காரணமானது திரு வரதராஜன் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜெ வின் முதுகில் குத்தியவர்கள் என்று ஒரு பேட்டி அளித்திருக்கிறார்

  • @Subaara08
    @Subaara08 Рік тому

    Thanks pandiyan sir and Madhesh

  • @eswaranr3337
    @eswaranr3337 2 роки тому +1

    DMK va edhirkavum.. Madhesh not calling Savukku... 🤣😂

  • @kvisionlnternational
    @kvisionlnternational 2 роки тому +1

    excellent informative interview

  • @chitrabalachandran1863
    @chitrabalachandran1863 9 місяців тому +1

    Serapana pathivu

  • @ganesannachimuthu
    @ganesannachimuthu Рік тому

    Very nice

  • @narasimmashop9836
    @narasimmashop9836 2 роки тому +4

    Pandien👍👍

  • @mahendrakumar3857
    @mahendrakumar3857 10 місяців тому

    Super sir

  • @mozhimozhi6834
    @mozhimozhi6834 2 роки тому +4

    பலர் சையது திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்
    ஏ வாக இருந்தவர்.ஆயிரம் விளக்கத்தை பாண்டியன் சார்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому +3

    யார் இந்த ஜெயலலிதா என்று கேட்கும் மாதேஷ் அவர்களுக்கு ஒரு பலத்த குட்டு...

  • @mozhimozhi6834
    @mozhimozhi6834 2 роки тому +14

    பேச வேண்டிய தேவை மீடியாக்களுக்கு தான்.ஏதோ ஒன்று உங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி பேச வேண்டும்

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 2 роки тому +1

    இன்னைக்கு தான் பாண்டியன் அவர்கள் ஒரு முறை மட்டும் நல்லாயிருக்கேன் என்று சொல்லியிருக்கிறார்....

  • @umamageswari3229
    @umamageswari3229 2 роки тому

    Sir; supper I want more details our amma jj

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Рік тому

    சுப்பர்

  • @paperroast2065
    @paperroast2065 Рік тому

    எத்தனை கோடி இருந்தாலும் குடும்பம் இல்லாதவன் பிச்சைக்காரனுக்கு சமம்..இது தான் ஜெ வாழ்க்கையில் இருந்து நான் கற்ற பாடம்

  • @MurugesanDuraisamy-n6s
    @MurugesanDuraisamy-n6s 11 місяців тому

    வணக்கம் அய்யா

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 Рік тому +1

    நல்ல உள்ளம் கொண்ட ஜெயா சுற்றி உள்ளவர்களால் பாழடிக்க பட்டார்

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan3290 Рік тому +2

    J.ayalalithaa Amma innum konja naal irunthu irukkalam

  • @periramesh3365
    @periramesh3365 2 роки тому +5

    இப்ப அம்மா அம்மானு சொல்லரவனெலாம் அவங்க மருத்துவமனைல இருக்கும் போது எங்க போயிருந்தானுகனு தெரியல.........

  • @karunakaran3020
    @karunakaran3020 2 роки тому +1

    ஆருமையான

  • @devarajp2016
    @devarajp2016 Рік тому

    தாய் இறந்தால் அந்த குடும்பம் உறுபடதுபோலதற்போதுநாட்டினநிலைஉள்ளது

  • @SathishKumar-qm2yg
    @SathishKumar-qm2yg 2 роки тому +2

    From 44.00 mins serial adichaa mathiree , the reply was . Try to understand what is meant by him, chumma blind opposition is a foolishness. No man can overcome a women.. It's not Dr J J alone ,.....

  • @periyasamysamy4478
    @periyasamysamy4478 2 роки тому +1

    Amma

  • @MrYogamari
    @MrYogamari 2 роки тому +1

    எங்க அம்மா...

  • @shanthakumari2156
    @shanthakumari2156 2 роки тому +2

    இன்னும் அம்மா உயிரோடு இருந்தா அவங்க சி.ம் மாக இருந்திருப்பாங்க.

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 2 роки тому +3

    SDS is a great political leader.

  • @selvakumarselvakumar5300
    @selvakumarselvakumar5300 2 роки тому +2

    ஜெயலலிதாவின் தாய் சந்தியா இறந்தது 1971நவம்பர்2ம் தேதி எம் ஜி ஆர் கணக்கு கேட்டு பிரச்சினை நடந்தது 1972அக்டோபர் 8 இதில் எப்படி சந்தியாவை வைத்து எம் ஜி ஆரை கருணாநிதி மிரட்டமுடியும்? வைகோ திமுகாவில் இருந்து நீக்கப்பட்டது 1992அதுவரை புலிகள் இயக்கத்தை சேர்ந்த யாரையும் ஜெயலாலிதாவிடம் வைகோ அறிமுகப்படுத்த வாய்ப்பே இல்லை 1991 ராஜீவ் கொலைக்குப் பிறகு மிகத்தீவிர புலிகள் எதிர்ப்பை கையிலெடுத்தார் ஜெ 1991- 1996 காலகட்டத்தில்தான் பிரபாகரனை தூக்கிலிடவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார் இந்தநிலையில் புலிகள் எப்படி ஜெவீட்டில் விருந்துண்ணுவார்கள் பாண்டியனின் புளுகு நாளுக்கு நாள் உச்சம் அடைகிறது!

  • @எங்கள்இலக்கு

    Annan intro Starts at 4:11