என் உயிர் இறந்து ஒரு வருஷம் ஆயிடுச்சு - உருகும் தியாகு! | Captain Vijayakanth குருபூஜை | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 54

  • @manikanadanramasamy2168
    @manikanadanramasamy2168 7 днів тому +1

    இந்த தெய்வத்தை பற்றி பேசினால் இந்த ஆயுள் போதாது

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 18 днів тому +16

    மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாசற்ற மனிதர் கேப்டன் வாழ்க அவர் புகழ்

  • @kanthan3691
    @kanthan3691 18 днів тому +26

    தன் சுயநலத்துக்காக யோசிக்காத மக்கள் நலனுக்காக யோசிக்கிறார்கள் உலகம் அவர்களை மறக்காமல் யோசித்துக் கொண்டே இருக்கும் அதுதான் அந்த மனிதனை வரலாறு பேசிக் கொண்டே இருக்கும் 🙏

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 18 днів тому +23

    இந்த வருடத்தின் 2024கடைசி சனி பிரதோஷம்
    எங்க கேப்டன் தெய்வம்

  • @RanjithamSakthivel
    @RanjithamSakthivel 18 днів тому +14

    இதயம்கனக்குகிறது😭😭😭😭

  • @vasugevasu6557
    @vasugevasu6557 18 днів тому +10

    எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் 😭😭😭🙏🙏🙏

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt 13 днів тому +7

    தியாகு ராதா ரவி S s இதுபோல நட்போடு கேப்டன் கூட பயனித்த நீங்கள் இன்னும் நட்புக்கு கேப்டன்

  • @777-dy5qf
    @777-dy5qf 18 днів тому +7

    எங்கள் சாமி கேப்டன் கருணை தெய்வம் தமிழகத்தில் சிறந்த தலைவர் எங்கள் கேப்டன் ❤❤❤❤❤❤❤ நன்றி சார்

  • @Idhalya_Idhalya
    @Idhalya_Idhalya 18 днів тому +12

    வாழ்க கேப்டன் புகழ் ❤❤❤❤❤

  • @tamilkutty4763
    @tamilkutty4763 18 днів тому +14

    கேப்டன்❤

  • @mbalabpt8255
    @mbalabpt8255 18 днів тому +11

    Captain

  • @rajamoorthy4949
    @rajamoorthy4949 18 днів тому +14

    கேப்டன் கடவுள்

  • @priyanatarajan6972
    @priyanatarajan6972 10 днів тому

    Thiyaguppa natpnuku uruvam iruntha yepti irukkum enpadhuku utharanamum,uruvamum,,,nengalum, ravuthar sirumthn..... great really nalla manithar nengallm🙏🙏🙏

  • @ParamuBoomi
    @ParamuBoomi 18 днів тому +11

    Super captain puhazh parava vendum

  • @baskaranbaskaran1761
    @baskaranbaskaran1761 18 днів тому +12

    நன்றி அண்ணா

  • @meyyappanm9469
    @meyyappanm9469 10 днів тому +1

    We really miss you captain 😢😢❤❤🎉🎉

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 17 днів тому +4

    Proud to be fan of Vijaykanth Sir u are the real hero miss u sir

  • @SridharDeepa-x6y
    @SridharDeepa-x6y 17 днів тому +3

    Captan ❤❤❤❤❤

  • @movlanoor8042
    @movlanoor8042 15 днів тому +7

    அவர் உயிரோடு இருக்கும்போது நீங்கயெல்லாம் எங்க போனீங்க????

    • @inthrajithram6902
      @inthrajithram6902 12 днів тому

      கேப்டன் சம்சாரம் இவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை
      உயிர் நண்பர் ராவுத்தரையே அந்தம்ம விரட்டிவிட்டுருச்சு
      பிரேமா, தம்பி சுதீஷ் இவர்கள் இருவரும் கேப்டன் நண்பர்களை விரட்டி அடித்துவிட்டனர்

    • @smmuthu460
      @smmuthu460 7 днів тому

      Karekt

  • @RithikRoshan10
    @RithikRoshan10 16 днів тому +3

    Thaivam sir nega please come captain time please 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @tanavmurali-mt8bk
    @tanavmurali-mt8bk 18 днів тому +3

    கேப்டன்❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @athinarayanan9894
    @athinarayanan9894 18 днів тому +5

    "Captain💥Vijayakanth molded🦾 us to help the poor, respect our mother tongue 🔥Tamil, follow non-violence, be patriotic🇮🇳 towards our nation 🇮🇳, stand fearless when upholding the truth, respect leaders, and honor 🙏women."

  • @govindaraj5235
    @govindaraj5235 12 днів тому

    தியாகு ஐயா சொல்வது உண்மை தான் இதை நான் 4 வருடம் முன்னாடியே சொல்லிட்டேன் ஜெயலலிதா அம்மாவை விஜய் காந்த் ஐயா மோதிக் காமல் இருந்திருந்தால் இன்று அவர்தான் CM

  • @kamalkaviya8965
    @kamalkaviya8965 17 днів тому +2

    ❤ captain

  • @vinothkumarsangaran1404
    @vinothkumarsangaran1404 18 днів тому +4

  • @subramaniiniya4211
    @subramaniiniya4211 18 днів тому +4

    7:43 மண்ணிக்கவும் உங்கள் உயிர் நன்பரை அவன் இவன் குறிப்பிடுவது எனக்கு வருத்தமாக உள்ளது

    • @anandhbabu1235
      @anandhbabu1235 18 днів тому +6

      அது அவர்களின் நட்பின் அளவு சகோ... அதை தவறாக எண்ண வேண்டாம்..

  • @RajkumarRajkumar-ny8hf
    @RajkumarRajkumar-ny8hf 11 днів тому

    ❤❤❤❤❤❤

  • @natarajmunusamy2597
    @natarajmunusamy2597 17 днів тому +3

    உண்மை கேப்டன் கேப்டன்

  • @anandhbabu1235
    @anandhbabu1235 18 днів тому +3

    ❤❤❤❤❤

  • @pearisamypearisamy9219
    @pearisamypearisamy9219 8 днів тому

    🙏🙏🙏

  • @vkdmedia3734
    @vkdmedia3734 12 днів тому

    சரக்கு நண்பர்கள்

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 18 днів тому +11

    Captain health Nala iruntha CM antha Jayalalitha kedakara

  • @subin3996
    @subin3996 18 днів тому +4

    Seeman in feature

  • @shaikdawood3238
    @shaikdawood3238 18 днів тому +2

    Hi good morning bro

  • @Puratchithondan23
    @Puratchithondan23 17 днів тому +1

    Unmai Jaya amma kuda eruthu erutha avar tha 🔥aiadmk lead

  • @opticsoptics3629
    @opticsoptics3629 18 днів тому +1

    🙏

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 18 днів тому +1

    C

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 18 днів тому +8

    ஐயா
    ஆண்மகனான
    நல்லவரான
    விஜயகாந்த்
    அரசியலுக்கு
    வந்தது
    தேவையில்லாத செயல
    விஜயகாந்த்
    அரசியலுக்கு போனது
    முதல் தவறு
    அடுத்து ஒரு தவறு
    கடவுளிடமும்
    மக்களிடமும் தான் கூட்டு
    என கூறினார்
    அடுத்து ஆண்மகனான
    நடிகை ஜெயலலிதாவுடன்
    கூட்டணி அமைத்தது
    அடுத்தது
    வைகோ, போன்றவர்களுடன் கூட்டணி அமைத்து
    தேர்தலில் போட்டியிட்டது.

    • @sankarb-u3h
      @sankarb-u3h 17 днів тому +1

      2011 alliance form definitely wrong decision his political career end

  • @mrx-r6n
    @mrx-r6n 17 днів тому +1

    jayalalitha serkavillai enral one mla than

  • @meenakanan413
    @meenakanan413 18 днів тому +1

    DRINKING FRENDSHIP SO...

  • @sugunavenka2435
    @sugunavenka2435 18 днів тому +1

    How come people forget how drunker he was. Even for Satashaba he came drunk. Why worship him as a lord?

  • @Usher8888
    @Usher8888 18 днів тому +5

    சாரி... 2016 ல் அதிமுக 1.1% வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. விஜயகாந்த் உங்கள் உயிர் நண்பராக இருக்கலாம். மக்கள் முட்டாள் இல்லை.

  • @GovindanGovindan-e4d
    @GovindanGovindan-e4d 18 днів тому +1

    🤣🤣🤣

  • @opticsoptics3629
    @opticsoptics3629 18 днів тому +1

    🙏